பார்வையற்ற பெண்களுக்கு ஏற்பட்ட கொடுமை! வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு துரத்தப்பட்ட அவலம்! | Part 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 90

  • @jayachitrasivakumar6961
    @jayachitrasivakumar6961 3 ปีที่แล้ว +24

    Appa Amma you are great. God bless this family. Help this children. OHM SAIRAM.

  • @padmavathib1812
    @padmavathib1812 3 ปีที่แล้ว +43

    டேய் பாவிங்களா பெத்தவங்க பாவத்துல விழாதீங்கடா நாசமா போய்ருவீங்க

  • @alagan91
    @alagan91 3 ปีที่แล้ว +24

    அப்பாவின் பண்பான பேச்சு...

  • @gayathrik7815
    @gayathrik7815 3 ปีที่แล้ว +39

    அப்பாவ பாக்குறப்ப மனசு வலிக்கு 🥺

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 3 ปีที่แล้ว +35

    இரண்டு பிள்ளைகளும் அப்பா அப்பாவுடன் சந்தோசமாக இருக்கட்டும் அது தான் பாதுகாப்பும் கூட

  • @selvarajsolomon7927
    @selvarajsolomon7927 2 ปีที่แล้ว +6

    யார் தவறு செய்தாலும் தவறுதான் அந்த இரண்டு பார்வையற்ற ஆண்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்

  • @jeyathirimurithhyvaanamaam6689
    @jeyathirimurithhyvaanamaam6689 3 ปีที่แล้ว +13

    Nirmal mam ur always soft spoke person I like it. Ur way of decisions is good.

  • @alagunalumal1194
    @alagunalumal1194 3 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா 💐🎄💐🎄🎄🌹நன்றி 💐💐🎄🎄🎄🌹

  • @تيبانههلثي
    @تيبانههلثي 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭😭😭அப்பா உங்களை நான் பார்க்கும்போது என் அப்பா ஞாபகம் வருகின்றது கடவுள் து னையிருப்பார் என் ஊர் ஸ்ரீலாங்கா 😭😭😭😭😭😭😭😭😭

  • @Magesh143U
    @Magesh143U 3 ปีที่แล้ว +14

    கடவுள் என்று ஒருவர்.. உள்ளார்.. அது எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவரிடமிருந்து யாரும் தவறு செய்து விட்டு தப்பிக்க வாய்ப்பே இல்லை

  • @punetamilachi4321
    @punetamilachi4321 3 ปีที่แล้ว +7

    Rompa nalla appa its very grat kavalapadathinga appa

  • @priyam.apriyam.a5078
    @priyam.apriyam.a5078 3 ปีที่แล้ว +16

    கடவுளே எல்லா மக்களுக்கும் நோயற்ற வாழ்க்கைத் தான் இறைவா

  • @janofar10
    @janofar10 3 ปีที่แล้ว +6

    Appa ur really great🥺❤️

  • @andakafunda3835
    @andakafunda3835 3 ปีที่แล้ว +34

    Nirmala Ma'am really makes this show good. She is a simple, soft and sweet lady. I like the way she talks to the people who come there. Please don't replace the host with anyone else. We are watching this only for her, if not for ma'am I wouldn't be watching such shows.

  • @anthonyraj5518
    @anthonyraj5518 3 ปีที่แล้ว +8

    Appa you're great 👍❤

  • @ranjithkumarrajagopal5818
    @ranjithkumarrajagopal5818 3 ปีที่แล้ว +4

    Nirmala mam yur voice 🥰 🥺 such soft spoken and the way yu speak... Chanceless ❤️

  • @vengadeshav6279
    @vengadeshav6279 2 ปีที่แล้ว +1

    இந்த பதிவை பார்க்கும் பொழுது எனக்கு கண்ணீர் தான் வருது நானும் ஒரு பார்வை மாற்றுத் திறனாளி தான் ஆனால் இவ்வளவு கேவலமாக நான் ஒரு நாளும் இருக்க மாட்டேன் அந்த நாயை எனக்குத் தெரியும் ஆனால் இவ்வளவு கேடு கெட்டவன் என்று தெரியாது நிச்சயமா நேரில் பார்த்தேன் என்றால் செருப்பாலே அவனை நான் அடிப்பேன் நான் ஒரு வழக்கறிஞர் துறைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் அப்பா நீங்கள் கவலைப்படாதீங்க உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் நிச்சயமாக நான் செய்வேன் அந்த தங்கச்சி இங்க வாழ்க்கைக்காக ஏதாவது உதவி வேண்டுமென்றால் சட்ட ரீதியா நான் உங்களுக்கு உதவ தயார் என்னால் நிச்சயமாக முடியும் எல்லா பார்வையற்றவர்களும் அப்படித்தான் தயவு செய்து முத்திரை குத்திடாதீங்க நாங்களும் வாழனும் இல்ல எனக்கு இன்னும் திருமணம் கூட ஆகல

    • @pavithram5394
      @pavithram5394 ปีที่แล้ว

      மிக நன்றி நான் இந்த பதிவினை இப்போதுதான் பார்த்தேன் எங்களுக்கு உதவிட யாரும் இல்லை அதனால் எங்களுக்கு உதவுங்கள் sir

    • @vengadeshav6279
      @vengadeshav6279 ปีที่แล้ว +1

      Call me sister

  • @ArunaMuthu-v7w
    @ArunaMuthu-v7w 8 หลายเดือนก่อน +2

    Now a days girls wedding life is painful

  • @editormadhusudhan6986
    @editormadhusudhan6986 3 ปีที่แล้ว +7

    Help the people who are really in need....

  • @preethivicky10
    @preethivicky10 3 ปีที่แล้ว +5

    All the best

  • @redfalcon9417
    @redfalcon9417 3 ปีที่แล้ว +16

    Meiporul kanbathu aridhu is best than solvathellam unmai

    • @akilasundaresan9656
      @akilasundaresan9656 3 ปีที่แล้ว +4

      Romba romba unmai

    • @murugesanmurugesan4132
      @murugesanmurugesan4132 3 ปีที่แล้ว +2

      @@akilasundaresan9656
      Meiporul kaanbadhu aridhu is
      best than Solvathellaam unmai ok.
      Apdinaa.....
      Naer konda paarvai eppadi nu
      Sollunga sis plzz..!!

    • @rajenraj7552
      @rajenraj7552 3 ปีที่แล้ว +1

      sundar

  • @jothiIyer
    @jothiIyer 3 ปีที่แล้ว +4

    Vanakkam
    Amma nalla irukkingaala la

  • @rajivganthi7437
    @rajivganthi7437 3 ปีที่แล้ว +2

    I'm helping

  • @christinejohn6258
    @christinejohn6258 3 ปีที่แล้ว +1

    So sad hear is matter appa amma great

  • @siniyamal8323
    @siniyamal8323 ปีที่แล้ว +1

    😊

  • @farjanamammi4602
    @farjanamammi4602 3 ปีที่แล้ว +3

    very sad

  • @buvaneswaribuvana8929
    @buvaneswaribuvana8929 2 ปีที่แล้ว

    Evenggeh pavam summa vidathu😱😰

  • @rajannairnair3600
    @rajannairnair3600 3 ปีที่แล้ว

    Ponnoda Appa romba nallavar Aiya kadavul errukkar don"t worry

  • @kumarabi398
    @kumarabi398 3 ปีที่แล้ว +1

    Pavam அந்த ஃபேமிலி

  • @aysha_abdulrahman6743
    @aysha_abdulrahman6743 2 ปีที่แล้ว +1

    அந்த பையனும் தெளிவா தானே பேசுகிறார்

  • @jerardpeeris5058
    @jerardpeeris5058 3 ปีที่แล้ว +8

    Nirmala mam your show is good, I think you are not doing like others, some hosts are acting, but your way of presentation is real congrats to your team and malaimurasu tv once again. Keep going many of them will come and tell about LR is good but this type of show was hosted by you in zee first we all know that you are trendsetter.

  • @malairaj8807
    @malairaj8807 3 ปีที่แล้ว +4

    2பேர்பெண்கள்நிலைபாவம்

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 2 ปีที่แล้ว +1

    Kurrukka romba pesaringa madam.

  • @peaces4013
    @peaces4013 3 ปีที่แล้ว

    V sad to hear this family situation 😢

  • @visnu4727
    @visnu4727 2 ปีที่แล้ว

    Sss nanum eppadithan end lifela. Yemathan.

  • @nageswarybs5300
    @nageswarybs5300 2 ปีที่แล้ว

    மாடுகள் வெட்டுவதை நிறுத்துங்க...பொதுவாகவே உயிர்பலி செய்வதை நிறுத்துங்க... எல்லாம் சரியாகும்....

  • @gentlemanroy287
    @gentlemanroy287 3 ปีที่แล้ว +2

    Athumy purial

  • @selvarajsolomon7927
    @selvarajsolomon7927 2 ปีที่แล้ว

    பார்வையற்றோர் அநேகர் இது போன்ற தவறுகள் செய்கின்றனர் இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    ஆனால், யார் தவறு செய்தாலும் தவறுதான் காந்த ரூபன் தவறான நபர் கண்டிப்பாக சுந்தரியை கல்யாணம் செய்யமாட்டான்

  • @sezhiyap6301
    @sezhiyap6301 3 ปีที่แล้ว +1

    Appa romba pavam da

  • @trendyqueen5403
    @trendyqueen5403 3 ปีที่แล้ว

    Evar solurathu nama mudiyala... Vazhurathu na vazhalam.... Ethu ellam unmaiya ella poi soluraru...

  • @rajivganthi7437
    @rajivganthi7437 3 ปีที่แล้ว

    Amma Family nice

  • @anandhithandapani2451
    @anandhithandapani2451 3 ปีที่แล้ว +3

    Yan appa madhiri irukaru

  • @sangeethah9415
    @sangeethah9415 3 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sathishm1456
    @sathishm1456 3 ปีที่แล้ว +6

    Nirmala should shut her mouth for some time and allow others to speak without interruption

  • @lashmelashme7246
    @lashmelashme7246 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭😭😭

  • @abdulsamad3299
    @abdulsamad3299 3 ปีที่แล้ว

    😢😢😢😢😢

  • @msikandar6001
    @msikandar6001 3 ปีที่แล้ว

    Next level racing game waiting for movie 🎥🎥🎥

  • @gokilabalamurugan7410
    @gokilabalamurugan7410 3 ปีที่แล้ว

    Eatharthamana peachu pasam pavam....

  • @rahulreno9817
    @rahulreno9817 3 ปีที่แล้ว +4

    Dei Kantharupa nee vanthathu laptop kaga nee vanthuthu intha program.

  • @balakrishnanpalanichamy3057
    @balakrishnanpalanichamy3057 3 ปีที่แล้ว +7

    பசுமாட்டை கழுத்தருத்த பாவம்

  • @SamiSami-ue3pf
    @SamiSami-ue3pf 3 ปีที่แล้ว +3

    Avanala thukkipottu mithilkunum

  • @muthulakshmichairman4525
    @muthulakshmichairman4525 3 ปีที่แล้ว +2

    1 comment

  • @priyakalaipriyakalai9021
    @priyakalaipriyakalai9021 3 ปีที่แล้ว +1

    Ll

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 3 ปีที่แล้ว +2

    2 comment 🙋‍♀️

  • @anamika3748
    @anamika3748 3 ปีที่แล้ว +1

    Athenanga oru voman oda lyf ah marriage oda connect panni mudichudringa..... Padikavechu sontha Kalla Nika solikuduthut ipdi seiya ungaluku epdi thonuthu..... Nalla irunthalum Korai irunthalum pen endral verum santhai Porul nu akitinga

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 ปีที่แล้ว +12

    குருடுங்களுக்கு ரொம்பத் திமிரூஇருக்கும்

    • @dhanabal.ktrichy1962
      @dhanabal.ktrichy1962 3 ปีที่แล้ว +6

      Yarayum appati sollathaga please

    • @Bharathi7880
      @Bharathi7880 3 ปีที่แล้ว +7

      Don't use this word pls

    • @malairaj8807
      @malairaj8807 3 ปีที่แล้ว +7

      உனக்கு ஆக எவ்வளவு நாள் ஆகும்

    • @karthikaarumugam1007
      @karthikaarumugam1007 3 ปีที่แล้ว +1

      Neeyumkuruda

    • @safrinbanu577
      @safrinbanu577 3 ปีที่แล้ว +2

      ipdii pesathiga paavam

  • @rajannairnair3600
    @rajannairnair3600 3 ปีที่แล้ว

    Paiyan sari ellai enda dai ko

  • @punetamilachi4321
    @punetamilachi4321 3 ปีที่แล้ว +10

    Rompa nalla appa its very grat kavalapadathinga appa