பாவத்துவ ராகு | Malefic Rahu |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 26

  • @JeyakanthanA
    @JeyakanthanA 14 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்ல காணொளி 👌

  • @kowshikkarnan8007
    @kowshikkarnan8007 4 วันที่ผ่านมา +2

    ஜோதிடம் ஒரு பணம் காய்க்கும் தொழிலாகிவிட்டது தவறில்லை காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார்கள் நிறைய பேர் ஜோதிட தொண்டும் செய்கிறார்கள் அதில் நம் குருஜியும் ஒருவர் என் மகனுக்கு Adhd மகனுக்கு ஜோதிடம் பார்த்து எனக்கு தெம்பூட்டினார் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் குருஜி உங்கள் விசுவாசி நா.தனபால் இராசிபுரம் ஜோதிடக் கடவுள் பழனி முருகளின் முழு ஆசி உங்களுக்கு கிடைக்க இறைவனை பிராத்திக் கிறேன்

  • @nareshkumarvelusamy3737
    @nareshkumarvelusamy3737 4 วันที่ผ่านมา +3

    Rahu- Mars la property litigation, court case and vehicle accident, health issue - Tooth extraction, surgery etc
    Sani- rahu la death uh

  • @RameshKumar-p4l2l
    @RameshKumar-p4l2l วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா நான் மிதுன லக்னம், லக்னத்திற்கு இரண்டில் சூரியன் சந்திரன் ராகுவுடன் இணைந்துள்ளார், எனில் சூரிய சந்திரன் கெட்டுள்ளதால் அவர்கள் கெட்ட பலனை செய்ய மாட்டார்களா ஐயா, அவர்களின் தசையில்

  • @kowshikkarnan8007
    @kowshikkarnan8007 4 วันที่ผ่านมา +1

    தேனில் ஊறிய பலாப்பழம் நன்றி குருஜி Adhd Aatisam video podunga guruji Pls pls

  • @prakash-zy9df
    @prakash-zy9df 3 วันที่ผ่านมา +1

    தஷாவின் கடைசி,அடுத்த தஷாவின் முதல் புக்தி பலன் எப்படி இருக்கும் சார்...உதாரணம் ஜாதகம் போடுங்கள் சார்.... 😇

  • @Omsakthi85
    @Omsakthi85 3 วันที่ผ่านมา +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rcsanthi7407
    @rcsanthi7407 4 วันที่ผ่านมา +1

    Superb sir

  • @TravelWithManigandavasan
    @TravelWithManigandavasan 4 วันที่ผ่านมา +1

    Very nice sir

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 4 วันที่ผ่านมา +1

    Vanakam sir

  • @081praveenrajr4
    @081praveenrajr4 4 วันที่ผ่านมา +1

    Bro [ RAHU + GURU + BUDHAN ] in good place general palan or prediction solluga bro ..

  • @ASTRO-6347
    @ASTRO-6347 4 วันที่ผ่านมา +1

    அண்ணா வணக்கம் ஒரு தசாயின் கடைசி புத்தி நன்மை (அ) தீமை செய்யும் என்பதை பொருத்தே அடுத்த தசா பலன் செய்யும் என்று சொல்கிறார்கள் அதை பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் நன்றி

  • @baskars5601
    @baskars5601 4 วันที่ผ่านมา +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @drtbcsvg6989
    @drtbcsvg6989 4 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா துலா லக்னம். தனுஷ் ல ராகு மூலம் கால் ,குரு நீசம் வக்ரம் மகரத்தில், சனி கேது மிதுனத்தில் சனி மிருகஸிடம் கால் ,கேது திருவாதிரை கால், கடகத்தில் திக்பலம் சூரியன் மற்றும் புதன், செவ்வாய் ஆட்சி மேஷத்தில் விருச்சிகம் சந்திரன் , லக்கினம் அதிபதி சுக்கிரன் சிம்மத்தில் சுய சாரம்,ஐயா

  • @asaithambi6901
    @asaithambi6901 4 วันที่ผ่านมา +1

    ஐயா, வீடு கொடுத்தவனின் வலு என்பது தசா நாதனின் ஆதிபத்திய காரக இரண்டையும் வலுத்து தருவதற்கான வலுவை தருமா?

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 4 วันที่ผ่านมา +1

    Sir Raghu is sitting in which leg of guru, Saturn or mercury,.
    Please mention that also?

  • @arunachalammuthusamy2738
    @arunachalammuthusamy2738 4 วันที่ผ่านมา +1

    Sir, please clarify whether it is upajaya or upachaya?,

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  4 วันที่ผ่านมา

      It is upachaya satanam.. காலப்போக்கில் அது உபஜெய ஸ்தானம் என்று அழைக்கப் பெருகிறது ஏனென்றால் ஜெயத்தை கொடுப்பது..

  • @mrsv_dev
    @mrsv_dev 4 วันที่ผ่านมา +1

    Rahu, Sani, chevvai 10il (meenam) mithuna lagnam..enna palan

    • @BalajiSM-x9m
      @BalajiSM-x9m 3 วันที่ผ่านมา

      @@mrsv_dev birth date and place time

  • @GovindammalK-x9s
    @GovindammalK-x9s 4 วันที่ผ่านมา +1

    லக்னத்தில் பௌர்ணமி சந்திரன் அமர்ந்து குரு லக்னத்தை பார்க்கும்போது அவருக்கு கெடுபலன்கள் இருக்காது

    • @BhavishyaMaarg
      @BhavishyaMaarg  4 วันที่ผ่านมา +5

      லக்னம் கெட்டுப்போய் கோடிகளை சம்பாதித்த ஜாதகங்களும் உண்டு லக்னம் நன்றாக இருந்து எதுவுமே இல்லாத ஜாதகங்களும் உண்டு இதை நான் தான் எடுத்துக்காட்ட வேண்டும் என்று அவசியம் இல்லை!! நீங்களே பல ஜாதகங்களை வைத்து ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம்.. வாழ்த்துக்கள்

    • @asaithambi6901
      @asaithambi6901 4 วันที่ผ่านมา

      @@BhavishyaMaarg சனி ஆதிபத்தியா சுபராக ராகு அமைப்பில் 6,12அச்சில் ராகு தசை மாட்டி கொண்டால், அதாவது பாவத்துவமும் 6,12 இதை பற்றி பலன் எடுக்க ஒரு காணொளி விளக்கம் கொடுத்தால் உதவியாக இருக்கும் ஐயா..

    • @prakash-zy9df
      @prakash-zy9df 3 วันที่ผ่านมา

      உதயநிதி அவர்களுக்கு லக்கினம், லக்கினாதிபதி சுபத்துவம் இல்லை... குரு ராசியின் கடைசியில் இருந்து தான் லக்கினத்தை பார்க்கும்.... அவர் துணை முதல்வர்... 😇😇