சிறுமியை பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொன்ற கொடூரம்..! S2 Epi 40 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • சிறுமியை பலாத்காரம் செய்து மின்சாரம் பாய்ச்சி கொன்ற கொடூரம்..! S2 Epi 40 | Kannadi | Kalaignar TV
    திங்கள் முதல் வியாழன் வரை
    இரவு 9 மணிக்கு
    நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
    காணத்தவறாதீர்கள்...
    Stay tuned with us : bit.ly/subscrib...
    👉எல்லாத்துக்கும் நான் தான் வேணும் - மகளை கலாய்த்த Lakshmy Ramakrishnan
    • எல்லாத்துக்கும் நான் த... ​​
    👉அடுக்கு மாடி பொங்கல் | Mattu Pongal Special | Jagan | Kalaignar TV | Part 1
    • அடுக்கு மாடி பொங்கல் |... ​​​
    👉சிறுவனை கருணை கொலை செய்ய சொல்லி கதறும் தாய் ..! கண்கலங்கிய Lakshmy Ramakrishnan
    • சிறுவனை கருணை கொலை செய... ​​​
    👉மாணவி மீதான ஆசையில் மனைவியை கொலை செய்த கணவர்
    • மாணவி மீதான ஆசையில் மன... ​​​
    👉பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களின் அட்டூழியம்
    • பொள்ளாச்சி பாலியல் வழக... ​​​
    👉Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! • Kidney-யை வாங்கி குடும... ​​​​
    👉மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..!
    • மனைவி அழகா இல்லைணு கைவ... ​​​​
    👉39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
    • 39 ஆண்டுகளுக்கு முன் த... ​​​​
    👉கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன்
    • கணவன் முன் தாலியை கழட்... ​​​​
    👉நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்... ​​​​
    👉குடிப்பதற்காக சுடுகாட்டிற்கு சென்று வேலை செய்யும் பெண்
    • குடிப்பதற்காக சுடுகாட்... ​​
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi​​ #KalaignarTV​​ #Episode40 #KannadiEpisode
  • บันเทิง

ความคิดเห็น • 247

  • @shanthisai1287
    @shanthisai1287 3 ปีที่แล้ว +53

    தீர்ப்பு சொன்னவன் குடும்பத்துக்கும் இந்த கொடுமை ஒரு நாள் நடக்கும் கடவுள் இருக்கான் .

  • @popcolor856
    @popcolor856 3 ปีที่แล้ว +47

    அருவெறுப்ப இருக்கு இந்த நாட்டுல பெண் ஆக பிறந்தது 😔

  • @Ashokan2002
    @Ashokan2002 3 ปีที่แล้ว +124

    ஒரு பெண் எப்பொழுது சுதந்திரமாக வெளியில் செல்கிறாலோ அப்போது தான் நம் நாடு வல்லரசு ஆக முடியும்

    • @theepajeyanthan
      @theepajeyanthan 3 ปีที่แล้ว +7

      நண்பா அப்புடி ஒன்னு நடக்கணும் என்டா கண்டிப்பா தமிழ் நாட்டுல திமுகவும் அதிமுக இது ரெண்டும் ஆட்சில இருக்காமல் இருந்தால் முடியும்

    • @Ashokan2002
      @Ashokan2002 3 ปีที่แล้ว +2

      @@theepajeyanthan kandippa nanba

    • @sunwukong2959
      @sunwukong2959 3 ปีที่แล้ว +1

      Yen valarasu nadugalil mattum pengal romba suthanthiramaa nadamaaduraangalaakkum.. ... chumma vetti parroting dialogue pesikittu..

    • @Ashokan2002
      @Ashokan2002 3 ปีที่แล้ว +2

      @@sunwukong2959 America and Dubai poi paruda oru pen kuda nasamagavillai

    • @alosiousprince7225
      @alosiousprince7225 3 ปีที่แล้ว

      @@Ashokan2002 veena dialog thambi Ella idathulaum nadakuthu ungaluku ena theriyum America pathi anga ethanayo serial rapist irukanga go watch crime story.

  • @sankarnarayanana4715
    @sankarnarayanana4715 3 ปีที่แล้ว +42

    இவனுக்கும் இதே தண்டனை நிறைவேற்ற வேண்டும்

  • @sujithasrilanks8308
    @sujithasrilanks8308 3 ปีที่แล้ว +20

    நியாயம் என்று ஒன்று இருக்கிறது என்றால் அந்த பிள்ளைக்கான தீர்வு கொடுக்க வேண்டும் கடவுளாவது

  • @dakshingamervictory8182
    @dakshingamervictory8182 3 ปีที่แล้ว +40

    அவன் வெளியில் வந்தால் அதே போல் மின்சாரம் புகுத்தி கொல்ல வேண்டும்

  • @angelarina8492
    @angelarina8492 3 ปีที่แล้ว +24

    What a corrupted police and government.. Bloody hell

  • @shanthisai1287
    @shanthisai1287 3 ปีที่แล้ว +9

    போலீஸ் மற்றும் நீதிபதியின் மீதும் மேல்முறையீட்டுக்கு போக வேண்டும் இவர்களை போன்றவர்களை விட்டு வைக்க கூடாது .ஆமாம்

  • @durgapradeep
    @durgapradeep 3 ปีที่แล้ว +13

    Ayooo kekkaveee payama erukkuuuu....Ponnaaa porakurathu...evlooo pavammnuuu epo than puriyuthu....😭😭😭😭😭anthy yuir evloooo thuthudithuuuuu poirichooooo...pavammmm...

  • @nithyaruba6157
    @nithyaruba6157 3 ปีที่แล้ว +4

    இந்த வயதில் அந்த வேதனையும், மின்சாரத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் பெண்ணாய் பிறப்பது என்பது ஒரு சாபம் என தோணுகிறது ........ வெட்கம்.......

  • @vetrivelvetrivel3757
    @vetrivelvetrivel3757 3 ปีที่แล้ว +20

    இவனுக்க நல்லா இருக்கவே மாட்டானுக்க

  • @ponnarasi4236
    @ponnarasi4236 3 ปีที่แล้ว +54

    எவ்வளவு விரிவாக பேசினாலும். ஒன்னும் ஆக போறதில்ல.அதனால அவனுங்கள பொதுவான எடத்துல வச்சு தலைகள வெட்டி போடுங்க. இந்த சட்டம் என்ன செய்யுதுனு பாக்கலாம்.

    • @KumardKy
      @KumardKy 3 ปีที่แล้ว +2

      Thaliya vendam pro sunniya vetta sollunga pro

    • @nandhithanuts9485
      @nandhithanuts9485 3 ปีที่แล้ว

      No thalai only cut off main part

  • @priyag9071
    @priyag9071 3 ปีที่แล้ว +4

    One can escape today but never in God's eyes

  • @malarvizhi3692
    @malarvizhi3692 3 ปีที่แล้ว +36

    அவனா நீங்களே அடிச்சி கொள்ளுங்க.

  • @soniam4043
    @soniam4043 3 ปีที่แล้ว +5

    😭😭😭😭😭😭 this Family needs Help... Plsssss someone Help Them to get Justice 🙏🙏🙏🙏🙏

  • @VASANTH_M92
    @VASANTH_M92 3 ปีที่แล้ว +4

    வெற்றிநடை போடும் தமிழகமே...

    • @SURIYA_CHANNEL
      @SURIYA_CHANNEL 3 ปีที่แล้ว

      வெக்கபப்பட்டு தலைகுனியும் தருணம் இது 🖤😟😔

  • @amalapragashi7694
    @amalapragashi7694 3 ปีที่แล้ว +21

    Antha police veetlayum pon pillaga erupanga...

    • @priyadharsini5852
      @priyadharsini5852 3 ปีที่แล้ว

      தயவு செய்து அப்படி சொல்லதிங்க யார் வீட்டு குழந்தைக்கும் இந்த நிலமை வரக்கூடாது

    • @Kavi_krissy
      @Kavi_krissy 3 ปีที่แล้ว +1

      சில போலீஸ் பண்ற தப்புக்கு அவர்களின் மரணம் மிகவும் கொடுமையாக இருக்கும் இதை நான் பார்த்து இருக்கிறேன் நிச்சயம் தப்பு செய்தவன் தண்டனை ஆண்டவர் குடுப்பார்

  • @suriyababu8548
    @suriyababu8548 3 ปีที่แล้ว +2

    துபாயில் இப்படி செய்தவரை அந்த
    நாளே அவன் தலையை நடுரோட்டில் வெட்டி போட்டிருப்பார்கள்

  • @haril1094
    @haril1094 3 ปีที่แล้ว

    Tamil Nadu cjiiiiii

  • @selvamani235
    @selvamani235 3 ปีที่แล้ว +33

    என்ன அதர்மம் வேண்டும் என்றாலும் செய்யலாமா நம் நாட்டில்

  • @user-wt9dc2it4k
    @user-wt9dc2it4k 3 ปีที่แล้ว +8

    அட பாவிங்கலா உங்க அக்கா தங்கச்சி போல கவிதாவும் ஒரு பொண்ணுதான உங்க அக்கா தங்கச்சியா இருந்து இருந்தா நீங்க இப்படி பண்ணி இருப்பீங்களாடா என்னைக்கு ஒரு பெண் கழுத்து நிறைய நகை போட்டுகுனு 12 மணிக்கு ஏன் 8.00 மணிக்கு தனியா நடந்து வராலோ அன்னைக்குத்தாண்டா இந்த நாட்டுக்கே சுதந்திரம்

  • @jayarani8560
    @jayarani8560 3 ปีที่แล้ว +5

    நீதி கடையில் விற்பதில்லை விக்ற்றால் எல்லரும் வாங்கிவிடலாம்

  • @Danielgraik999
    @Danielgraik999 3 ปีที่แล้ว +4

    சுதந்திர இந்தியாவில் பணம் இருந்தால் எதுவும் செய்யலாம்

  • @Rani-rt5wx
    @Rani-rt5wx 3 ปีที่แล้ว +1

    Corona yallarum saga aadichuru

  • @rutransaivlogs2258
    @rutransaivlogs2258 3 ปีที่แล้ว +5

    அடேய் பண்ணி கூட்டங்கலா சட்டதிலிருந்து தப்பலம் ஆனால் கர்மா உங்களை சும்மா விடாது 😡 அற்ப சுகத்துக்காக சின்ன குழந்தையை சிதைத்து விட்டீங்க. எனக்கு ஒன்னு புரியல இந்த மாறி தப்பு பண்ணுற நாயிங்க நீங்க எல்லாம் அம்மா வயிதுல தான் பிறந்திங்களா????? உங்களுக்கு பிரசவ வலி தெரியுமா????? இந்தியா ஹாஸ்பிடல்ல கணவன் பிரசவ அறைக்குள்ள அணுமதிங்க அப்போ தான் தெரியும் ஒரு பெண் செத்து பிழைப்பது..... எங்க நாட்டுல கணவன் தரலாமா இருக்கலாம். இதைவிட கொடுமையான சாவு உங்களுக்கு இருக்குடா.....😡😡😡😡😡

  • @sakiseafarer496
    @sakiseafarer496 3 ปีที่แล้ว +9

    Antha porikiya thukkula podanum

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว +2

    புதிய குற்றவாளிகள் உருவாக காரணமான இந்த சபிக்கப்பட்ட அதிகாரிகள் குடும்பத்திலும் நாளை இதுவே நடக்கும், மட்டுமல்ல இவர்களுக்கு நீதி ஏழு தலைமுறைக்கு மறுக்கப்படும். இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    தமிழ் நாட்டில் சில காவல்துறையினர் பணத்திற்கு விலை போவது இது முதல் முறை அல்ல.. ஈவிரக்கம் அற்ற சிலர் பணத்தை கொடுத்து காவல்துறை இணைவதே பணத்தை குறுக்கு வழியில் உழைப்பதற்காக தான்.. நீதித்துறையிலும் சிலர் விலைபோகும் கொடூர மனிதர்கள் நீதித்துறையை விற்கும் மனிதர்கள் இருக்கின்றார்கள்.. இது தமிழ் நாட்டிற்கு மிகவும் ஆபத்தான அறிகுறி.. தமிழ் நாட்டில் நிறைய மரண தண்டனை கூடங்கள்.. தூக்கு கயிறு..விஷ ஊசி, மின்சார நாற்காலி.. போன்ற மரண தண்டனை கருமபீடம் புதிதாக அமைக்க பட வேண்டும்.. இந்த சிறுமி கற்பழிப்பு வழக்கில் அனைவருக்கும் தூக்கு தண்டனை கிடைக்க ஆவன செய்ய வேண்டும். சமூகத்தில் நல்ல இளைஞர்கள் அநீதியை தட்டி கேட்கும் சமூக பொறுப்பு உள்ளவர்கள் ஓன்றாக இயங்க தண்டனை வழங்க முன்வர வேண்டும்.. கவிதா சிறுமியின் கற்பழிப்பு வழக்கில் தப்பித்த கொடூர சமூக விரோதிகள் தண்டிக்க பட பல வழிகள் உண்டு.. இப்படி தறுதலை பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களையும் தண்டிக்க வேண்டும்..

  • @mujiburrahman5843
    @mujiburrahman5843 3 ปีที่แล้ว +3

    Saudi Law need for TN

  • @appukani389
    @appukani389 3 ปีที่แล้ว +6

    We understand one thing our India did not get right freedom and security please respect women's and even that girl like Ur mother and daughter are sister 🙏🙏🙏🙏

  • @manimuthumuthu2003
    @manimuthumuthu2003 3 ปีที่แล้ว +2

    குழந்தை போன பிறகு என்ன இருக்கு அவன் தலையை தனியாக எடுத்து நடுரோட்டில் வைத்துவிட்டு ஜெயிலபோயி இருக்கலாம் ..அவன் ஒரு மனித விலங்கு..

    • @amaicharea
      @amaicharea 3 ปีที่แล้ว

      Na yosicha maathiri than neengalum sollirikinga manimuthu☹️☹️

  • @nithyanithi5703
    @nithyanithi5703 3 ปีที่แล้ว +3

    Pen kulanthiye valarga payama irugu , pen kulanthaiya pethavangaluthan antha vali therium

  • @jesibabi9431
    @jesibabi9431 3 ปีที่แล้ว +2

    Police sa muthalla adichi kollanum ella makkalum

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 3 ปีที่แล้ว +2

    Every time justice is denied to a woman, a Bandit queen is born

  • @anpank.sathishanpank.sathi9465
    @anpank.sathishanpank.sathi9465 3 ปีที่แล้ว +2

    இவங்க ஏழை அதான் இப்படி பன்றாங்க

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว +3

    இவன் நிரபராதி என்றால் குற்றவாளி யார் ? குற்றவாளியை கண்டு பிடிப்பது யாருடைய வேலை?

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 3 ปีที่แล้ว

    அவனுக்கு கடவுள் தா தண்டனை தரனும்😔😔😔

  • @devakimenon7380
    @devakimenon7380 3 ปีที่แล้ว +2

    Dont let small children n teenage girls at home alone. They r not safe to b alone coz so many bastard rapist and murderer all around. In india rapist and murderer easily escaping. Dirty and corrupted ppl around. RIP dear girl. 😈

  • @user-sd1jn6dj7e
    @user-sd1jn6dj7e 3 ปีที่แล้ว +4

    காட்டுல வீடு கட்டி வச்சியிருந்தா இப்படி எல்லாம் சர்வ சாதரணமா நடக்கும்... கொஞ்சமாவது திருந்துங்கடா... எப்ப பார்த்தாலும் திண்ணுக்கிட்டு, சினிமா பாத்துகிட்டு இருந்த மட்டும் பத்தாது...

    • @gracechurchniranjana9807
      @gracechurchniranjana9807 3 ปีที่แล้ว +1

      Ohh apo andha pasaanga thapu illa ena. Ningalum ipdi dhan poningala. Kaatukulla iruka veetuku

  • @premanands3022
    @premanands3022 3 ปีที่แล้ว +4

    Neethipathi ponnukku intha mathiri nernthal enna seivar

  • @elumalaimunisamy3295
    @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว

    பேசாமல் பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் இனிமேல் தண்டனை வழங்கப்படும் என்று சட்டத்திருத்தத்தின் மூலம் நீதிமன்றம் அறிவித்து விடலாம்.

  • @botboyyt2433
    @botboyyt2433 3 ปีที่แล้ว +13

    Thookula podanum

  • @jesuslover9174
    @jesuslover9174 3 ปีที่แล้ว

    Sithar pathi podunga

  • @rithikarajamanickam947
    @rithikarajamanickam947 3 ปีที่แล้ว +3

    Kadavule.... pavam atha kolatha...

  • @amalapragashi7694
    @amalapragashi7694 3 ปีที่แล้ว +7

    Kavalai padathinga kavitha amma,
    Avan accident agi thudichu saavan...neenga paarunga...epo kadavul ah vendikirean

  • @devidevi3961
    @devidevi3961 3 ปีที่แล้ว

    Ipdi senjavanuku kandipa thandanai ingu kidailamal pogalam ana andha naiku kandipa nala savey varathu mirugam

  • @bangalorepasanga3516
    @bangalorepasanga3516 3 ปีที่แล้ว +9

    Ippadiye pona avan ammaliye balathkaram seivan.....

    • @harisudhar4271
      @harisudhar4271 3 ปีที่แล้ว

      Saiyanum appo thana ellarukkum therium

  • @babunatarajan503
    @babunatarajan503 3 ปีที่แล้ว +7

    If some lawyer is watching this please help this family. The person who did this should be punished the same way the child underwent

  • @gomathirajan2403
    @gomathirajan2403 3 ปีที่แล้ว +4

    , சட்டம் கடுமையக்க வேண்டும் அந்த பிஞ்சு எவ்வளவு வலி அனுபத்தி இருக்குமோ கடவுளே என்ன கோடுகளை இதயமே வெடிக்கிறது

  • @NagaNaga-sm4rf
    @NagaNaga-sm4rf 3 ปีที่แล้ว +4

    , எதுக்கு டா இந்த அரசு தூ டேய் எடப்பாடி என்னடா பன்ற

  • @sujisuji5010
    @sujisuji5010 3 ปีที่แล้ว

    இதுதான் இந்தியா

  • @harisudhar4271
    @harisudhar4271 3 ปีที่แล้ว +2

    Kekkave kodumaya erukku.

  • @shanthik3833
    @shanthik3833 3 ปีที่แล้ว +6

    Police nasama paravangala thuoooo

  • @k.sanukailordson699
    @k.sanukailordson699 3 ปีที่แล้ว +4

    If this was the child of that policemen who supported the culprit or judge who released the culprit or that lady police officer who removed all the evidences will they react in the way they did in this case and will the judgement be the same. Heartless people.

  • @sugunasundari6185
    @sugunasundari6185 3 ปีที่แล้ว +1

    Nonsense how came they can do the funeral without their parents, so cruel people's

  • @lohithat4881
    @lohithat4881 3 ปีที่แล้ว +6

    Paavam 😥

  • @YuvaRaj-vv5xc
    @YuvaRaj-vv5xc 3 ปีที่แล้ว +3

    Bayama iruku idha natula vazhave..... Kevalamana nadu idhu.... Chiiii....... 😔😔😔😔😔

  • @m.sankar2316
    @m.sankar2316 2 ปีที่แล้ว

    Neetchery illa police sirilai police Arun sethupada

  • @hiddenarea77
    @hiddenarea77 3 ปีที่แล้ว +2

    ஏன் இப்படி இரக்கமின்றி நடக்குது இதுக்கு லாம் ஒரு முடிவு வராதா?

  • @priyapandi2426
    @priyapandi2426 3 ปีที่แล้ว

    😭😭😭

  • @gunaapoi6489
    @gunaapoi6489 3 ปีที่แล้ว

    The killer must be punished......karma will pay soon

  • @Rani-rt5wx
    @Rani-rt5wx 3 ปีที่แล้ว

    Iyooo samy ethalai kaika mudiyalai

  • @vallivalli3105
    @vallivalli3105 3 ปีที่แล้ว +1

    Paavam antha papa😭😭😭😭😭😭😭😭😭😭

  • @naliniangel5624
    @naliniangel5624 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ல தப்பு பண்ணி கரண்ட் வட்சு கொண்ணுடுவானுக ஆனா தண்டனை இல்லை 👏👏👏👏👏 தப்பு பண்ணல then y 300000

  • @radhikad693
    @radhikad693 2 ปีที่แล้ว

    Kuttavaliyai kaappatinavarkal kudumbathin intraya nilai kevalamana nilamayai adainthirukkum

  • @sekardaniel8082
    @sekardaniel8082 3 ปีที่แล้ว +1

    இந்த வழக்கில் பரிதானம் வாங்கி நீதியை புரட்டிய அனைவரையும் கடவுள் கொடுரமாக சாவை கொடுக்க வேண்டும் அவர்கள் குடும்பம் நாசமாக போகவேண்டும்

  • @jyothinair7512
    @jyothinair7512 3 ปีที่แล้ว

    Pls go to Mrs. Laxmi ramakrishnan and child care system. Definitely baby kavita vl get justice. Otherwise this politician vl spoil our nation. Otherwise tit for tat.

  • @letterwritingpushpalatha387
    @letterwritingpushpalatha387 3 ปีที่แล้ว +4

    VJ Chithra kum Adhe thaane nadandhadhu police poi neethi poi Ellam poi

    • @devakimenon7380
      @devakimenon7380 3 ปีที่แล้ว

      Ya correct. This kind of bloody demon wll die very soon. God watching

  • @ivask1423
    @ivask1423 3 ปีที่แล้ว +1

    Such a cruel bastards, karma will hit soon

  • @manushadevir8570
    @manushadevir8570 3 ปีที่แล้ว

    Kavitha neenka thaan kavaneekanumda

  • @Kirubamky
    @Kirubamky 3 ปีที่แล้ว +1

    Paavam pannavanga than ponna porakkurom da. Ponnunga porakkurathula irunthu sagura varai neraiya kastam irukku da. Ana antha kasta koota thangirurom. But entha oru sila aambalainga kita irunthu mattum engala kapathikka mutiyala😭😭😭😭

  • @niththiyanityanandan3476
    @niththiyanityanandan3476 3 ปีที่แล้ว +2

    Ingai enna nadakkuthu , enn sattam ipidi irukku.
    Action ellar melayum kandippaha edukkanum.
    Pls Tamil Nadu goverment take Action.
    Ippi di irunthal ennendu goverment mela nambikkai varaum ???????

  • @balamurugan-jq8fu
    @balamurugan-jq8fu 3 ปีที่แล้ว

    Katavulee 😢oru kolanthai peththukrathu varam 😢ennala mutila 😭iraiva intha petrorai nenacha ennaku kastama irukku😭😭😢

  • @umarajesh5821
    @umarajesh5821 3 ปีที่แล้ว

    Cha kodumai

  • @subhashinijeyaraman3910
    @subhashinijeyaraman3910 2 ปีที่แล้ว

    God only can punish the culprits.. including those who are responsible for the culprit get Scot free..

  • @balamuthu5891
    @balamuthu5891 2 ปีที่แล้ว

    இப்படி பட்ட நாய் சும்மா விட கூடாது அருத்து விடனும் நியாயம் கிடைக்காது நம்மதா தண்டனை கூடுக்கனும் இப்ப எல்லா பணம் கூடுத்தா தீர்ப்பு மாத்து வாங்க

  • @DeviDevi-oo4lt
    @DeviDevi-oo4lt 3 ปีที่แล้ว

    Judge,policekkum ponnu irukkumla

  • @rojashree7010
    @rojashree7010 3 ปีที่แล้ว +5

    Chiii....pavam antha family

  • @sivapakkiasafety2311
    @sivapakkiasafety2311 3 ปีที่แล้ว +4

    Pinnadi evan erukkano avana thandikkanum 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @uma6210
    @uma6210 3 ปีที่แล้ว +1

    Antha police karan lawyer ellam nasama poiruvanunga da ponna paiyanungala unga kudumbamey vilangama poirum, pacha kulanthai da pavingala,yarada kappathuringa, nalaiku unga akka thangachikkum nadakkum ethey nilamai,kavalai padathinga da,pacha pullaiya va karpalichinga unga akkavum thangachiyum ammavum pombala thanda anga pongada..😡😡😡😡police karannunga support da,?
    Pannunga ungalukku ennoda saabam da kudiya seekkiram divan sevadi poi senthuruvinga ellam,kadavuley sikkirama thappu senja athanai peraiyum kondu poirunga 🙏🙏🙏

  • @darwinshwetha8928
    @darwinshwetha8928 3 ปีที่แล้ว +1

    Kuttavaliku atharava irukiravanga kitta oru question keadkirean ithea unga familyla nadanthiruntha ipadi than irupengala

  • @seemanmanavan556
    @seemanmanavan556 3 ปีที่แล้ว +1

    Sudalaiiiiii

  • @ranjithsteven9371
    @ranjithsteven9371 3 ปีที่แล้ว

    tamilnadu tamilan veesai kuudam

  • @dr.a.marika9278
    @dr.a.marika9278 3 ปีที่แล้ว +1

    Policesa work pandravunkalukkum pullaikal irukkangathane. Policesa nampama nammale thandanai kodukkalam

  • @monishas2513
    @monishas2513 3 ปีที่แล้ว

    Yen entha payan face ah hide panrenga nenga yen kapathurenga entha matiri pasangala.. ulagathuku evanga munja kaatunga.. ponna pethavanga ponnungala vetla lock panni vekanum solrathuku pathil payan ah pethavanga oru ponna epdi pakanum nu soli kuduthu valanga.. chai....

  • @ArunKumar-or1se
    @ArunKumar-or1se 3 ปีที่แล้ว +1

    Auga kutumpathula entha Mari akum pothu therum

  • @princesssumi8396
    @princesssumi8396 3 ปีที่แล้ว +4

    Daily daily இந்தியாவில் இந்த மாதிறி தவறுகள் நடந்துட்டே இருக்கு... இதெல்லாம் பார்க்கும் போது என் நாடு சுவர்க்க பூமியாக தோன்றுகிறது 🇱🇰❤️... ஏன் மா பிள்ளைய விட்டு வேலைக்கு போறீங்க...? பிள்ளைகள் வழர்கும் போது ஒருதர் சம்பாதிச்சா போதாதா..? வேலைக்கு போகாமல் பிள்ளைய பார்த்துட்டு இருந்திருக்கலாம்... பிள்ளையும் இன்நேரம் உயிரோட இருந்திருக்கும்.. 😔😢

    • @g.kannang.kannan1365
      @g.kannang.kannan1365 3 ปีที่แล้ว +1

      Aanga rape nadakrathu eiliya 🙄🙄

    • @princesssumi8396
      @princesssumi8396 3 ปีที่แล้ว +1

      Mostly அப்படி எதுவும் நடக்குறதில்ல... ரொம்ப rare..

    • @shantiegovind3015
      @shantiegovind3015 3 ปีที่แล้ว

      @@g.kannang.kannan1365 kelvi mattum naalla kelunga..thuuiiiii

  • @kayalk2221
    @kayalk2221 3 ปีที่แล้ว

    Ivunkla vitu vecha....porantha kolanthaiya kuta vitu veka mattanka...oru thapu senjavana....kolunka....apotha antha thapu maruka evanum seiyaa matta

  • @apoorvat4245
    @apoorvat4245 3 ปีที่แล้ว +1

    Idhuvey ennoda kozhandhaiya irundhal avanungala vettitu jail ku poiyirupen... Shame on our judicial system.AP Telangana and Cbe( Muskaan case) la pannina madhri encounter la potuthallanum

  • @razeekutty7863
    @razeekutty7863 3 ปีที่แล้ว +4

    Oru thaaya irunthu solran peththa thaikitha athuta vali therium ........antha amma uiyroda ikura varaikum marana vali......

  • @kannang9695
    @kannang9695 3 ปีที่แล้ว +4

    எதிர்சாச்சிகாரனை வெட்டு

  • @salaithsalaith3913
    @salaithsalaith3913 3 ปีที่แล้ว +1

    🥺

  • @sujeesspecial724
    @sujeesspecial724 3 ปีที่แล้ว +1

    என்னடா கொடுமை இது எல்லாம்,அந்த நாய்களுக்கு பிறப்புறுப்பு அறுக்கப்பட்டு கொடுமையான தண்டனை வழங்க வேண்டும்

  • @ManikandanMani-lr8jx
    @ManikandanMani-lr8jx 3 ปีที่แล้ว

    Police frad p

  • @harisudhar4271
    @harisudhar4271 3 ปีที่แล้ว +1

    Aduthathu enna panna atha pannanum avana vida kudathu

  • @subajadaniel6630
    @subajadaniel6630 3 ปีที่แล้ว

    Antha police karan pillakalukku ithe nilama vrum

  • @shalinipranavipaapu2712
    @shalinipranavipaapu2712 3 ปีที่แล้ว

    Idhula partha Romba bayama eruku epd kolantha gla valaka porom therila antha Kavitha Papa epd thudichi poi erukum pavigla nigla Nalla eeukamatiga

  • @vijayaviji8583
    @vijayaviji8583 3 ปีที่แล้ว +5

    Pavam pappa

  • @sahasahana1175
    @sahasahana1175 3 ปีที่แล้ว

    Pillegaleye peramal erunthiralam😭😭😭😭😭

  • @sai135
    @sai135 3 ปีที่แล้ว +1

    ☹️