பெற்ற மகனை துடிக்க துடிக்க கொலை செய்த தந்தை..! S2 Epi 44 | Kannadi | Kalaignar TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • பெற்ற மகனை துடிக்க துடிக்க கொலை செய்த தந்தை..! S2 Epi 44 | Kannadi | Kalaignar TV
    திங்கள் முதல் வியாழன் வரை
    இரவு 9 மணிக்கு
    நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
    காணத்தவறாதீர்கள்...
    Stay tuned with us : bit.ly/subscrib...
    👉எல்லாத்துக்கும் நான் தான் வேணும் - மகளை கலாய்த்த Lakshmy Ramakrishnan - • எல்லாத்துக்கும் நான் த... ​​​​
    👉அடுக்கு மாடி பொங்கல் | Mattu Pongal Special | Jagan | Kalaignar TV | Part 1 - • அடுக்கு மாடி பொங்கல் |... ​​​​​
    👉சிறுவனை கருணை கொலை செய்ய சொல்லி கதறும் தாய்..! Lakshmy Ramakrishnan - • சிறுவனை கருணை கொலை செய... ​​​​​
    👉மாணவி மீதான ஆசையில் மனைவியை கொலை செய்த கணவர் - • மாணவி மீதான ஆசையில் மன... ​​​​​
    👉பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களின் அட்டூழியம் - • பொள்ளாச்சி பாலியல் வழக... ​​​​​
    👉Kidney-யை வாங்கி குடும்பத்தை ஏமாத்திட்டாங்க..! • Kidney-யை வாங்கி குடும... ​​​​​​
    👉மனைவி அழகா இல்லைணு கைவிட்ட கணவன்..! காதலி தான் வேணும்..! - • மனைவி அழகா இல்லைணு கைவ... ​​​​​​
    👉39 ஆண்டுகளுக்கு முன் தொலைந்து போன தாயை தேடும் பெண்..!
    • 39 ஆண்டுகளுக்கு முன் த... ​​​​​​
    👉கணவன் முன் தாலியை கழட்டி வீசிய மனைவி.! அதிச்சியான கணவன் - • கணவன் முன் தாலியை கழட்... ​​​​​​
    👉நடத்தையில் சந்தேகப்பட்டு மொட்டையடித்த கணவன்..! • நடத்தையில் சந்தேகப்பட்... ​​​​
    For More Updates:
    Follow us On
    Facebook : / kalaignartvofficial
    Instagram : www.instagram....
    Twitter : / kalaignartv_off
    Website : www.kalaignartv.co.in
    #Kannadi​​​​ #KalaignarTV​​​​ #Episode44 #KannadiEpisode​

ความคิดเห็น • 333

  • @mhdsakeeksakeek7494
    @mhdsakeeksakeek7494 3 ปีที่แล้ว +27

    "கண்ணாடி"
    புடிச்சவங்க ஒரு லைக் போடுங்க

  • @maniguru8841
    @maniguru8841 3 ปีที่แล้ว +17

    இந்த மாதிரி பிள்ளைகளை கொன்ற தந்தையை பாரட்டியே ஆக வேண்டும்... ஆனால்.இந்த நிலைமை எந்த தந்தைக்கும் வர கூடாது...

  • @ManimegalaiMaran
    @ManimegalaiMaran 3 ปีที่แล้ว +28

    பலநாள் வேதனை ஒருநாள் முடிந்து விட்டது.

  • @amalapragashi7694
    @amalapragashi7694 3 ปีที่แล้ว +115

    இப்படி ஒரு ஆண் குழந்தை... ஓடி போன அம்மாவை விட இந்த அப்பாவை நினைத்து இருக்கலாம்... பாவம் அந்த மனுஷன்

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว +1

      Father2 wife udan love.love...........

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว +24

    பெற்றோர் கஷ்டத்தை பிள்ளைகள் உணரவேண்டும்

  • @vinovino6747
    @vinovino6747 3 ปีที่แล้ว +76

    போக வேண்டிய உயிர் தான்....

  • @deepaminis7845
    @deepaminis7845 3 ปีที่แล้ว +17

    Father ku big salute

  • @djdstudios8473
    @djdstudios8473 3 ปีที่แล้ว +63

    This is also Father’s Love . A father can’t tolerate anymore . Actually Mr. Palani had done justice to the people who are potential victims of his Son . Great man .

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 3 ปีที่แล้ว +41

    இந்த மாதிரி சூழ்நிலை எந்த அப்பனுக்கும் வரக்கூடாது டா சாமி

  • @rockmani7969
    @rockmani7969 3 ปีที่แล้ว +6

    இந்த பொரிக்கிக்கு தண்டனை சூப்பர் சூப்பர் .அப்பா செய்தது சரியான முடிவுதான்....

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +74

    குடி குடிய கொடுக்கும் அரசாங்கமே விளம்பரம் பன்னுரானுங்க அவனுங்கலே வற்பனை பன்னுரானுங்க என்ன பன்ரது மக்கள்

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +135

    இத்தன நாளா இந்த தருதலைக்கு சோரு போட்டு வளர்தததே பெரிய விசயம்

  • @king...2770
    @king...2770 3 ปีที่แล้ว +8

    Great father ❤️

  • @jamespatrick4337
    @jamespatrick4337 3 ปีที่แล้ว +26

    Mr.palani had done a real justice to the community.
    I think all parents should learn a lot from this.👍

  • @narenkartik2078
    @narenkartik2078 3 ปีที่แล้ว +9

    நல்ல வாழ்க்கை கெடுத்துக் கொண்டான் 20 வயது தந்தையின் நிலை பரிதாபம்

  • @chingmungyung8175
    @chingmungyung8175 3 ปีที่แล้ว +15

    அடங்காத மகனை அடக்கம் செய்த தந்தைக்கு பாராட்டுக்கள்👏👏👏

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      Father. Puriki Jill Gokul death iku father second marriage reason

    • @k.n.vedhanthvarma3504
      @k.n.vedhanthvarma3504 3 ปีที่แล้ว

      Father's gokula kavaniga vendum anal avar athai seiya vilai thappu Amma,appatha karanam

  • @pathmakugan2529
    @pathmakugan2529 3 ปีที่แล้ว +60

    கஞ்சா பழக்கம் உள்ளவர்கள் திருந்த நினைத்தாலும் திருந்த
    முடியது.தகுந்த வைத்தியம் செய்திருக்க வேண்டும்.😭😭😭😭

    • @scorppio_zscorrp6930
      @scorppio_zscorrp6930 3 ปีที่แล้ว

      Ganja oru iyatkaiyana bothai marunthu!! athu addiction akaathu!!!

    • @Flurry707
      @Flurry707 3 ปีที่แล้ว

      @@scorppio_zscorrp6930 nee settta kayya

  • @sumisum2324
    @sumisum2324 3 ปีที่แล้ว +58

    கொன்டதில் தப்பே இல்ல

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      Father2 wife udan love. Gokul death

    • @SathyaPriya-qb7ys
      @SathyaPriya-qb7ys 3 ปีที่แล้ว

      @@selvipriya9766 what your saying 🙄 say properly

  • @sivajikarthik3513
    @sivajikarthik3513 3 ปีที่แล้ว +4

    Nalla father

  • @hungrybrain1197
    @hungrybrain1197 3 ปีที่แล้ว +3

    Great Dad... I respect him

  • @balajialagar1753
    @balajialagar1753 3 ปีที่แล้ว +2

    உண்மையான அப்பா
    அருமை அப்பா வாழ்த்துக்கள்🎉🎊
    கையாளாகாத அரசுனு சொல்லிருக்கீங்க
    திமுக அரசு வந்தாச்சு பார்ப்போம் என்ன பன்றாங்கனு

  • @gowthamgowtham3967
    @gowthamgowtham3967 3 ปีที่แล้ว +4

    தந்தை பிள்ளைகளை எப்போதும் கவனிக்க முடியுமா பெற்ற பிள்ளைகளுக்காக வாழும் தந்தை அவர் தாய் இருந்து இருந்தால் நல்வழியில் சென்று இருப்பார் தாய் தந்தை நல்லவழி வழி சொல்லத்தான் முடியும் அதுவும் சுய கட்டுப்பாடு இல்லாதவன் யாராக இருந்தாலும் இந்த நிலைதான் தாய் தந்தையர் தங்கள் நிலை அறிந்து பிள்ளைகள் வளர்ப்பது முக்கியம்

  • @selviselvi9117
    @selviselvi9117 3 ปีที่แล้ว +7

    Yenga paathalum kanja kanja tan..plz government ithuku step yeaduga pa

  • @omsaisrisai5902
    @omsaisrisai5902 3 ปีที่แล้ว +21

    எத்தனை தாய்மார்கள் பிள்ளைகளுக்காக வாழ்கிறார்கள் தெரியுமா? கணவர் சரியாக இல்லை யென்றால் பிள்ளைகளுக்காக வாழ்த்து இருக்கலாம்

    • @hi-ul9gl
      @hi-ul9gl 3 ปีที่แล้ว

      😎

    • @priyadharshinimahendraprab1771
      @priyadharshinimahendraprab1771 3 ปีที่แล้ว +3

      Full story paru ya

    • @omsaisrisai5902
      @omsaisrisai5902 3 ปีที่แล้ว +1

      தாய் மட்டும் தான் பொறுமை கொள்ள முடியும் full episode parthutean

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      @@priyadharshinimahendraprab1771 palani family full matter Teri yaad message use Pannatha.ok.plani2wife.2son.love.

  • @ranjithroman-gu6fo
    @ranjithroman-gu6fo ปีที่แล้ว +1

    Appan seidhadhu thavaru veroru manaivi thirumanam seidhadhu thavaru😢

  • @hemamalinilatha5243
    @hemamalinilatha5243 3 ปีที่แล้ว +13

    Andha appaku dhandany tharavendam please

    • @jo-js2tc
      @jo-js2tc 3 ปีที่แล้ว

      His punishment might be reduced or he may be released early for his good behaviour!

  • @oreb-mountainofgod667
    @oreb-mountainofgod667 3 ปีที่แล้ว +3

    ஒரு நல்ல தகப்பனை இழந்த மகன்

  • @deepaminis7845
    @deepaminis7845 3 ปีที่แล้ว +5

    Avarkku thandanai kodukka veanaam please innum 3 pillanga irukku avar pathirama vachu valattum

  • @udhayauthaya7497
    @udhayauthaya7497 3 ปีที่แล้ว +6

    Pavam antha appa

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 3 ปีที่แล้ว +2

    அம்மா சரி இல்லன்னா இப்படித்தான் 😔😒😭

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 3 ปีที่แล้ว +31

    Gokul saavu correct thaan

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      Father'palani. Saavu.correct Gokul pavam palani second marriage reason

  • @kayalsri6668
    @kayalsri6668 3 ปีที่แล้ว +2

    Palani super dad

  • @selviselvi9117
    @selviselvi9117 3 ปีที่แล้ว +7

    En tambi itha nilamai latan iruthan avana hospital la potu yetho ipo paravala knjm..

  • @tamilsuper9677
    @tamilsuper9677 ปีที่แล้ว

    Super father

  • @sonaleekasonaleeka3726
    @sonaleekasonaleeka3726 3 ปีที่แล้ว +14

    20 Age LA ena thimiru...school Frds oda join pana parvala... Outside LA road LA elders kuda friendship allow panathinga . This is for all parents.. Boy and girl parents tha save panum...

    • @vk1853
      @vk1853 3 ปีที่แล้ว

      Ole ole ole ole yaa

    • @toonzclip5527
      @toonzclip5527 3 ปีที่แล้ว

      @@vk1853 ada sunni avaru soldrathu than unmai

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      @@toonzclip5527palani 2wife, udan love sariya palani Badu. main killer dayalan

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      Kadavul irukan da

    • @toonzclip5527
      @toonzclip5527 3 ปีที่แล้ว

      @@selvipriya9766 ena aachi

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 3 ปีที่แล้ว +18

    Kannadi Team So Great....!

  • @yamunayamuna299
    @yamunayamuna299 3 ปีที่แล้ว +2

    yes kanchava olinga sir enaku oru paiyan irukan

  • @snzsfm
    @snzsfm 3 ปีที่แล้ว +22

    கஞ்சா. வின்னால் இன்றைய இளய சமுதாயம். சீர் கெட்டு போய் இருக்கு

  • @thameemansari4824
    @thameemansari4824 ปีที่แล้ว

    Father is great

  • @srinismiths383
    @srinismiths383 3 ปีที่แล้ว +2

    Salute father 🙏

  • @abiabi7076
    @abiabi7076 3 ปีที่แล้ว +1

    நல்ல அப்பா அவர்

  • @dharshinipriya6618
    @dharshinipriya6618 3 ปีที่แล้ว +21

    He is boomiku baram... Good decision

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      Father palani. Bhoomiku.baram Gokul death father second marriage reason

    • @SathyaPriya-qb7ys
      @SathyaPriya-qb7ys 3 ปีที่แล้ว

      @@selvipriya9766 hey I can't understand what your saying if you can't type in English , tell in tamil 🙄🙄🙄

  • @kumarthilagar623
    @kumarthilagar623 3 ปีที่แล้ว +2

    மிக சரியான சம்பவம்....

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 3 ปีที่แล้ว +6

    தந்தை சொல் கேளாதவன் இப்படித்தான் பாதியில் பரலோகம் போக வேண்டும்..... பாவப்பட்ட அப்பா 😭😭😭😭😭

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      Gokul death iku father palani second marriage karanam

  • @user-vp1us4qt3s
    @user-vp1us4qt3s 5 หลายเดือนก่อน

    Good appa 😢

  • @sivabalan2425
    @sivabalan2425 3 ปีที่แล้ว +1

    Appana eppadi than irukkanum😎😎😎😎

  • @kayalsri6668
    @kayalsri6668 3 ปีที่แล้ว +4

    Palanikku neethi veendum viduthalay kidaykkavendum

  • @jayanthisilvia3965
    @jayanthisilvia3965 3 ปีที่แล้ว +4

    Anda piyanda sawunallam tanane anda samuhatuku🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sindy5710
    @sindy5710 3 ปีที่แล้ว +5

    Avanga Appa va yevalo kudachal kuduthurukan....

  • @kalavani2738
    @kalavani2738 3 ปีที่แล้ว +3

    very tragic

  • @mariselvamg2372
    @mariselvamg2372 3 ปีที่แล้ว +5

    Olukkam roomba mukiyam full

  • @thamaraisk4291
    @thamaraisk4291 3 ปีที่แล้ว +3

    Good punishment. Antha appa sekiram veliyil varanum.

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      Appa killer veliyill varvakudathu

  • @Unknown-fn6vq
    @Unknown-fn6vq 3 ปีที่แล้ว +4

    I don’t think the father should be punished. Height of patience and tolerance

  • @allisgraces.e.jebaraj3643
    @allisgraces.e.jebaraj3643 3 ปีที่แล้ว +2

    அரசுக்கு என்ன கவலை

  • @tamilshanms3120
    @tamilshanms3120 3 ปีที่แล้ว +7

    கஞ்சாவ ஒழிக்கனும்

  • @mufeesmfs5135
    @mufeesmfs5135 3 ปีที่แล้ว +8

    Intha mathiri naayellaam ippadithaan kollanum ithayellam valara vitta rompa kashtam but antha pen pillaikalthaan paavam appa illama kashtappadum

    • @mufeesmfs5135
      @mufeesmfs5135 3 ปีที่แล้ว

      Father enna pilai senchaaru amma innoruthan kooda odiyum avar pillaikalukku entha kurayum illama paathaar intha naai tharuthalaya kancha adichikkittu rowdy thanam pannina athukku appa enna pannuvaar ivanaalathaan family kum problem oorla ullavangalukkum problem so ivana konnathu correct thaan

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      @@mufeesmfs5135 main killer dayalan.palin.father99999999

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      Kadaval irukka

  • @mohanrajd7277
    @mohanrajd7277 3 ปีที่แล้ว +1

    Friends not good

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 3 ปีที่แล้ว +6

    தயவுசெய்து தந்தை யை விடுதலை செய்யுங்கள்.தண்டனை கொடுத்தீர்களானால் கடவுளே உங்களை மன்னிக்க மாட்டார்

  • @m.ashokkumarm.ashokkumar1644
    @m.ashokkumarm.ashokkumar1644 3 ปีที่แล้ว +1

    Salute sir

  • @praneshsureshpraneshsuresh1589
    @praneshsureshpraneshsuresh1589 3 ปีที่แล้ว +4

    Ithu Pola ethanai kudumbam kasapadrathu thayavu seithu Owin shop Kanja pondra pothai porutkalai thadai seiyya vendum pls

  • @anjalipappa1165
    @anjalipappa1165 2 ปีที่แล้ว +1

    அவங்க பாட்டி சில பொய் சொல்லுறாங்க ...

  • @siva__0162
    @siva__0162 3 ปีที่แล้ว +2

    வேலியே பயிரை மேய்ந்த கதையாகிவிடாடது பிழை பயிர் மீதா
    வேலி மீதா காலம் தான் பதில் சொல்லனும்

  • @anandchefthepastrystory408
    @anandchefthepastrystory408 3 ปีที่แล้ว +1

    Nalla kudumbam,

  • @thalapathyrasigan9881
    @thalapathyrasigan9881 2 ปีที่แล้ว

    Hii

  • @bismillah5990
    @bismillah5990 3 ปีที่แล้ว +1

    Children follow your example more than your advice. Be the person you want your child to be. Do not raise your children the way your parents raised you , they were born for a different time. And do not force your children behave like you , for surely they have been created for a time which is different to your time. Furthermore do not raise your children to provide you. Whatsoever don't worry that children never listen to you ; worry that they are always watching you. Once you bring kids into the world , it's not about you anymore. Be careful of your Words and Actions around your child. They will remember them years after you forget.
    THE WAY OF CORRECTING CHILDREN'S BEHAVIOUR :
    1) Remain calm
    2) Use a quiet speaking voice
    3) Ignore the wrong behaviour. Don't refer to it. Don't comment about it. Don't chastise because of it.
    4) Instruct on the correct behaviour in a few short sentences.
    TALK with your Daughters. PLAY with your Sons. You need to be a BETTER FRIEND to them than anyone else. This SOCIETY offers lots of EVIL friends. BEFORE they make those kinds of friends , they need to find their best friend IN YOU.
    We love ourselves after so many mistakes , so why do we hate others for one or two mistakes they've made. Insulting others is never a way of correcting them. Instead it causes more damage & proves that we need help ourselves.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 ปีที่แล้ว +2

    Enda kulanthaiyum nalla kulainthaithaan inda mannil pirakkayile.....................annai valarpathile. Odipona ammavum kolai seitha appavumthan makan ipadi aanathirku poruppu.

  • @selvampriya6140
    @selvampriya6140 6 หลายเดือนก่อน

    My Thambi இப்படித்தான் but Naa enna Panna poren nu theriyalai

  • @idhaya2057
    @idhaya2057 2 ปีที่แล้ว

    Oru amma kuda irukadhu remba mukiyama nadha iruku
    Adhae samayam kozhandhai ya remba chellam senjunkedukura Amma kalaalum pirachanai...
    Enaku indha kadhai kekurapo
    Avan thaai than indha nilaiku mukiya kaaranam

  • @MathiGo
    @MathiGo 3 ปีที่แล้ว

    Pavam appa enakku appa amma ealla

  • @nandinid5834
    @nandinid5834 3 ปีที่แล้ว +8

    Really sad ....If mother was together with that boy ..who knows he may grown-up in good way ....

  • @user-fr3vi1ut3m
    @user-fr3vi1ut3m 3 ปีที่แล้ว +2

    கூடா நட்பு கேடாய் முடியும்

  • @thalapathyrasigan9881
    @thalapathyrasigan9881 2 ปีที่แล้ว

    Hiii

  • @sundark1853
    @sundark1853 3 ปีที่แล้ว +2

    Pavam appa

  • @aaxrani2402
    @aaxrani2402 2 ปีที่แล้ว

    அப்பா செய்தது சரியே.

  • @kalaimathi2407
    @kalaimathi2407 3 ปีที่แล้ว +9

    Ah u endral arasangathai tappu solringga. Makkalukku arivu illai? Ethu tappu sari ena puriyatha?

    • @jo-js2tc
      @jo-js2tc 3 ปีที่แล้ว +1

      You are right! For everything the Govt. is responsible, why can't the people use their brains! 😡😡😡

  • @menarai5588
    @menarai5588 3 ปีที่แล้ว +1

    Hope the father will out from jail soon and live normal life soon

  • @newtrend54
    @newtrend54 3 ปีที่แล้ว

    I support palani

  • @naraylavilavanya3022
    @naraylavilavanya3022 2 ปีที่แล้ว

    💯 salute pazhani sir

  • @rasithbanurasithbanu6170
    @rasithbanurasithbanu6170 3 ปีที่แล้ว +17

    Koodaa natpu kedaai mudium....

  • @Vinothkumar-it2kw
    @Vinothkumar-it2kw 3 ปีที่แล้ว +2

    Kanjavala neraya kudumbam alichi pothu vazhka government thuuuuu

  • @ishu2079
    @ishu2079 3 ปีที่แล้ว

    Hats off dad
    💕💕💕💕💕

  • @mukilriya2826
    @mukilriya2826 3 ปีที่แล้ว +2

    Heartless mother and good father but bad son wt to do his mother only reason for his dead

  • @tiktokfunny6574
    @tiktokfunny6574 3 ปีที่แล้ว +13

    ஓ,, அப்போ திமுக ஆட்சியில் கஞ்சா இல்லை,, அப்படி தானே??

    • @dhanalaskmidhana9616
      @dhanalaskmidhana9616 3 ปีที่แล้ว +1

      Apadiye than

    • @kannanrajraj1979
      @kannanrajraj1979 3 ปีที่แล้ว +2

      திமுகவந்தால்'தெய்வீக'ஆட்சிநடக்குமே

  • @Sa-ig4hk
    @Sa-ig4hk 3 ปีที่แล้ว +13

    சாகட்டும்.....
    பாவம் பழணி...!

  • @anjalipappa1165
    @anjalipappa1165 2 ปีที่แล้ว

    செத்துட்டானு ... அவன் மேல் பலி போடாதீர்கள்

  • @baburama3104
    @baburama3104 3 ปีที่แล้ว

    Good father ......

  • @surajjay5681
    @surajjay5681 3 ปีที่แล้ว +1

    Scary india .... time god malaysia not like tat....peace for life

  • @Thishaan19
    @Thishaan19 3 ปีที่แล้ว +1

    Wooow sema

  • @oriokutty6137
    @oriokutty6137 3 ปีที่แล้ว

    Kanja ozikka venum plz

  • @nicethings9211
    @nicethings9211 3 ปีที่แล้ว +2

    GOVT SHOULD TAKE RESPONSIBILITY AND ACTION

  • @kaniga8019
    @kaniga8019 3 ปีที่แล้ว +1

    Kudumbathel ore thai thantai seri ilana antha kudumbam pilingala valkai ipadi tappa poguthe..nalathe solli kuduthe valakanum

  • @jananichandren3438
    @jananichandren3438 3 ปีที่แล้ว +5

    சட்டம் அந்த பையனின் தந்தையை விடுதலை செய்யனும் இதுபோன்ற குடித்து சீரழியும் பிள்ளைகளிடம் பெற்றோர் படும் வேதனை மிக்க கொடுமை அனுபவிப்பவருக்கு அந்த வலி தெரியும்

  • @lohithat4881
    @lohithat4881 3 ปีที่แล้ว +15

    Uncle pannathu correct tha 👍

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 ปีที่แล้ว +1

      Palani sir. Great. Palani sir murder panni erupan Avan. Jamin veliya vaaaga sir. Amma idiponaga pulla vali thavarittan. Appa Palani sir Pavama eruku.

    • @JK-ot9sh
      @JK-ot9sh 3 ปีที่แล้ว +1

      Royal salyute Father Palani sir

    • @manjuraja7977
      @manjuraja7977 3 ปีที่แล้ว

      I like ur reply

    • @selvipriya9766
      @selvipriya9766 3 ปีที่แล้ว

      Paurki palni2wife udan love saryma

  • @nicethings9211
    @nicethings9211 3 ปีที่แล้ว +2

    An ALCOHOLIC is a danger to his family members.. Govt should close TASMAC just like April 2020

  • @imstrfan8749
    @imstrfan8749 3 ปีที่แล้ว

    He is like Indian Thatha

  • @sundaramkasinathan5655
    @sundaramkasinathan5655 3 ปีที่แล้ว

    Super

  • @gayu3553
    @gayu3553 3 ปีที่แล้ว +1

    சரியான தண்டணை

  • @sreeniwasan
    @sreeniwasan 3 ปีที่แล้ว +1

    The entire blame is not on the father, divorced wife, son or his friends.
    TIRUTANI POLICE. Yes. If they had been shrewder and sensitive to future problems cropping up from these kind of delinquent kids, they would have definitely saved a family from a disaster.
    Despite several complaints reported and brought to their knowledge both by the public as well his own family members, the cops were catching crows and pulling hairs.
    DISGRACE ON THEM.

  • @priyag9071
    @priyag9071 3 ปีที่แล้ว +1

    For such people the end is like this only

  • @rrshankar2000
    @rrshankar2000 2 ปีที่แล้ว

    This father deserves everybody's respect. Circumstances may have led to the boy becoming a criminal but that is no reason why the community should suffer from his criminal activities.