World Famous Wildlife Migration Masai Mara🐆🦌🐘🐊 | Tamil Trekker

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • For Business enquiry, Sponsors & paid collaborations contact: info@tamiltrekker.com
    Thanks to
    Lorian Safari Camp, Masai Mara, Kenya
    +254768930718, +91 94431 44719, +91 98432 17983
    www.loriansafa...
    www.instagram....
    ********************
    Hey everyone! Welcome to my latest video from Maasai Mara Wildlife Conservative.
    Maasai Mara is famous wildlife conservation in Africa, known worldwide for its exceptional populations of exotic species of animals. One of the animals is African wild buffaloes that cross Tanzania through the lake and enters the forest area of Maasai Mara for massive herding.
    How do they swim through the lake without facing the wild crocodiles? Join me on Tamil Trekker to know more about an African safari.
    #Wildlife #Masaimara #Tamiltrekker
    ********************
    Please Subscribe Us & Share the Videos & Let others get informed about this channel 👉 bit.ly/TamilTre...
    ​********************
    Checkout Our Existing Tamil Travel Videos Playlist:
    Uzbekistan - bit.ly/3lFHHBJ
    Dubai - bit.ly/3xpe6i8
    Thailand Vlog: bit.ly/Thailand...
    Malaysia Vlog: bit.ly/Malaysia...
    Hitchhiking Vlog: hbit.ly/Hitchhik...
    Pakistan Vlog: bit.ly/Pakistan...
    Tamil Travel Vlog: bit.ly/TamilTra...
    Manali Vlog: bit.ly/ManaliTr...
    Kerala Vlog: bit.ly/KeralaTr...
    Darjeeling Vlog: bit.ly/Darjeeli...
    Meghalaya Vlog: bit.ly/Meghalay...
    North East Vlog: bit.ly/NorthEas...
    Delhi Vlog: bit.ly/DelhiTra...
    Kodaikanal Vlog: bit.ly/Kodaikan...
    TentCampingVlog: bit.ly/2PnWiSa
    Travel Tips: bit.ly/2JoNyaO
    Budget Tour Plan: bit.ly/2pRrej0
    ​********************
    நான் புவனி தரன், பேக் பேக்கர், ஹிட்சிகர், வோல்கர் & ட்ரெக்கர், உலகம் முழுவதும் பயணம் செய்து எனது அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.
    புதிய இடங்களைப் பார்ப்பது, வெவ்வேறு கலாச்சாரத்தை அனுபவிப்பது, மக்களைப் பற்றி அறிந்து கொள்வது, இந்த அழகான உலகத்தை தமிழ் ட்ரெக்கர் வழியாக உங்களுக்குக் காட்ட முயற்சிப்பேன்.
    எனது இந்த பயணத்தில் அனைவரையும் வெளியே செல்லவும், ஆராயவும், அவர்கள் சந்திக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் சிறப்பாகப் பயன்படுத்தவும் ஊக்குவிப்பதாகும்.
    I'm Bhuvani Dharan, Solo travel enthusiast, Backpacker, hitchhiker, vlogger & trekker who travels the world and shares my experiences with everyone.
    My videos consist of my spontaneous everyday life as each day is a new adventure.
    Love to see new places, experience different culture, learn about people, taste different food and more. I will try to show you this beautiful world via Tamil Trekker.
    With an emphasis on traveling these vlogs are meant to encourage everyone to go out, explore & make the most out of every situation they come across.
    ​********************
    To check out our travel & backpacking budget gears: www.amazon.in/...
    Follow us on Social Media:
    FB - / tamiltrekkeryt
    Instagrm - / tamiltrekker
    Website - www.tamiltrekke...
    Patreon: / tamiltrekker
    ​********************
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​********************

ความคิดเห็น • 2.9K

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  2 ปีที่แล้ว +78

    Thank you for amazing feedbacks :) Please share this video show more support. youtube stopped suggestion this video because of the animals killing its become violence for youtube.

    • @rajalakshmir2029
      @rajalakshmir2029 2 ปีที่แล้ว +4

      Really amazing video ever seen super 👌

    • @lifeisshot7435
      @lifeisshot7435 2 ปีที่แล้ว

      Love you bro 🤜😘

    • @stanleysangeeth5834
      @stanleysangeeth5834 2 ปีที่แล้ว

      Tamilagathin discovery ye!!! 🙏🏾🙏🏾🙏🏾

    • @ajaikumar4570
      @ajaikumar4570 ปีที่แล้ว

      Real hero bro neenga😍😇

    • @jksurgical6244
      @jksurgical6244 ปีที่แล้ว +1

      Very super bro, enjoy same as to NGC channel feeling.i like this mari mara forest kennia (Africa)

  • @madangowri
    @madangowri 3 ปีที่แล้ว +1156

    This is 💯

  • @pesbestscores3467
    @pesbestscores3467 3 ปีที่แล้ว +3

    சிங்கத்தைப் பார்த்து 🔥🔥🔥 சாப்பிட்டியானு கேட்டான் பாத்தியா அவன் தான் என் தமிழன்🔥🔥🔥😘😂

  • @KarthiKeyan-bc8xr
    @KarthiKeyan-bc8xr 3 ปีที่แล้ว

    Bro vera level mass travel. Discovery channel partha mathiri iruku 🔥🔥🔥🔥🔥🔥👏👏👏

  • @domscosmo-plur
    @domscosmo-plur ปีที่แล้ว

    Ethu ela national geographic channel tha bro pathirukom, very proud to see when a Tamila post this sema bro ✌️

  • @randomByte495
    @randomByte495 3 ปีที่แล้ว +1

    Next Discovery channel in tamil 🔥🔥

  • @dhanapals7817
    @dhanapals7817 ปีที่แล้ว

    யாரும் எடுத்திராத வீடியோ... அருமையான படப்பிடிப்பு. வாழ்த்துகள் நனபரே.

  • @michaelabraham1995
    @michaelabraham1995 2 ปีที่แล้ว

    I really enjoyed bro.. Thanks for this wonderful video😍

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 ปีที่แล้ว

    It is difficult to shoot these kind of videos wow very superb how to appreciate your videos don't know but good to see💓👍🔥

  • @dot.finder1581
    @dot.finder1581 3 ปีที่แล้ว

    Bro unga video quality and clarity super ah iruku

  • @vsvaira1661
    @vsvaira1661 3 ปีที่แล้ว

    தல வேற லெவல் சூட்... ப்ரோ....I like it.....

  • @paulinbaraj5829
    @paulinbaraj5829 3 ปีที่แล้ว

    Wonderful buvani ✨✌️

  • @arjunaj6928
    @arjunaj6928 3 ปีที่แล้ว

    வேற மாதிரி சம்பவம் தல🔥🔥

  • @1610
    @1610 2 ปีที่แล้ว

    Brother video Vera level❤️👍👍

  • @comalida4683
    @comalida4683 3 ปีที่แล้ว

    Vera level bro congrats bro ❤️❤️❤️

  • @chandruchanhu7029
    @chandruchanhu7029 3 ปีที่แล้ว

    Good job 👌👍 brother

  • @RamuMramu-fp7pz
    @RamuMramu-fp7pz 3 ปีที่แล้ว

    Vera level bro

  • @gopi_rs_madurai
    @gopi_rs_madurai 2 ปีที่แล้ว

    tamil discovery ❤️

  • @k.rsaneesh2888
    @k.rsaneesh2888 3 ปีที่แล้ว

    Superb 👌👌👌👌👍👌👍

  • @dastakaricouture248
    @dastakaricouture248 3 ปีที่แล้ว

    Bravo!!

  • @TNTREND
    @TNTREND 3 ปีที่แล้ว +835

    ❤️ *Congratulations for 6 Lakh Subscribers Bro* Travel vlog இப்போ Discovery சேனல் மாதிரியே போய்ட்டு இருக்கு அனைத்தும் அருமை....

  • @Tuberbasss
    @Tuberbasss 3 ปีที่แล้ว +613

    Paa🤩
    Badly need to go to this place for sure😍😍
    Great Work Man🔥

    • @STEVEALLANF
      @STEVEALLANF 3 ปีที่แล้ว +5

      Yov militry ennaya inga

    • @vellaichamym
      @vellaichamym 3 ปีที่แล้ว

      Bro

    • @bavashkhan.b1800
      @bavashkhan.b1800 3 ปีที่แล้ว +2

      Anna nee enga enna panra

    • @mohanramview
      @mohanramview 3 ปีที่แล้ว

      Hi tuberbass bro...

    • @JASHUABLESSING
      @JASHUABLESSING 3 ปีที่แล้ว +2

      Sarath anna anga bus la porom ok plan ready panikonga

  • @ShivasInvestigation
    @ShivasInvestigation 3 ปีที่แล้ว +396

    புகழ்வதற்கு தமிழில் வார்த்தைகளே இல்லை எனச் சொல்லலாம் புவனி தரன்..❤️உங்கள் தேடலும், புகழும் தொடரட்டும்.. 💐💐

    • @karthiganesan9949
      @karthiganesan9949 2 ปีที่แล้ว +1

      Hi anna💙

    • @Sivatrl
      @Sivatrl 2 ปีที่แล้ว +2

      தலைவா இங்கயும் இருக்கியா

    • @aadhi_vox3489
      @aadhi_vox3489 2 ปีที่แล้ว

      Vayra level SI squad

    • @Nobody-no7hi
      @Nobody-no7hi ปีที่แล้ว

      Una mari peei katha solli , uruttama Ivar epdi kasta pattu video podraru paru

    • @TNTrichyking
      @TNTrichyking ปีที่แล้ว

      என் தலைவன் பேய்க்கதை சொல்றதுல பெரிய 💪⭐

  • @lishaanthk9347
    @lishaanthk9347 3 ปีที่แล้ว +131

    நாங்க பாக்குறது தமிழ் சேனல் தான... நம்பவே முடியலை.... எவளோ கஷ்டப்பட்டு இருக்கீரீகள்...
    வாழ்த்துக்கள் புவனி.... ♥️♥️♥️

  • @mithulkrishna9898
    @mithulkrishna9898 3 ปีที่แล้ว +201

    வாயா மிலிட்ரி 😍எவளோ நாள் யா வீடியோ கு வெயிட் பன்றது வாழ்த்துக்கள் யா 600 k பேமிலி

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  3 ปีที่แล้ว +653

    Follow me on Instagram @tamiltrekker to keep in touch ❤

    • @nisanthofficial7341
      @nisanthofficial7341 3 ปีที่แล้ว +6

      Nalairukingla

    • @devilworld-s4g
      @devilworld-s4g 3 ปีที่แล้ว +2

      𝓝𝓮 𝓼𝓸𝓵𝓵𝓭𝓻𝓪𝓽𝓱𝓾𝓴𝓾 𝓶𝓾𝓷𝓪𝓭𝓲𝔂𝓪 𝓹𝓪𝓷𝓷𝓲𝓽𝓪𝓷 𝓹𝓪

    • @ArshadsHacx
      @ArshadsHacx 3 ปีที่แล้ว +1

      Bro msgs lam instagram la paakkuraru keep in touch with him guys.

    • @rijathoufiq
      @rijathoufiq 3 ปีที่แล้ว +1

      How r u bro Yours videos are so excited to see ❤️❤️❤️❤️❤️

    • @sandyvj3891
      @sandyvj3891 3 ปีที่แล้ว +1

      💛💛💛

  • @SangeethaVinothSV
    @SangeethaVinothSV 3 ปีที่แล้ว +182

    Vera level video😄

  • @ThatzItChannel
    @ThatzItChannel 3 ปีที่แล้ว +75

    Wow, what an amazing video. Very well done. 👌

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 ปีที่แล้ว +75

    வேற லெவல் செமையா இருந்தது தொடரட்டும் உங்கள் பயணம்💐🙏🎉🎊

  • @FayazThamizhan
    @FayazThamizhan 3 ปีที่แล้ว +440

    Simply superb enjoy tamilare😍

  • @baranisakthii
    @baranisakthii 3 ปีที่แล้ว +430

    12:04 *முல்லைக்கு தேர் தந்தவர் பாரி.... சிங்கத்துக்கு நிழல் தந்தவர் புவனி.. இனி வரலாரு பேசும்* 🔥🔥

  • @SivaKumar-xi6rm
    @SivaKumar-xi6rm 3 ปีที่แล้ว +132

    இந்திய யூடியூப் வரலாற்றில் தமிழில் தமிழரால் எடுக்கப்பட்ட பொழுதுபோக்கு பயனுள்ள சேனலை கண்டு கழிக்கிறோம் நன்றி திருச்சி சிவா

  • @sachinsaravanan4040
    @sachinsaravanan4040 3 ปีที่แล้ว +112

    பேக் ரவுண்ட் மியூசிக், போட்டோகிராபி, எடிட்டிங், பின்னனி குரல் எல்லாம் அருமை. ஒரு வைல்ட் லைஃப் போட்டேகிராபராவே மாறிடிங்க புவனி. வாழ்த்துகள் 👍👍👍

  • @TamilFoodie
    @TamilFoodie 3 ปีที่แล้ว +272

    Vera level dedication from you bro..Bhuvani on BEAST Mode 😍😍😍😍

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr 3 ปีที่แล้ว +55

    முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி சிங்கத்துக்கு நிழல் கொடுத்தான் புவனி என்று அன்போடு அழைக்கப்படுவாய்👌👌👌👌🧡🧡🧡

  • @AnnuSia
    @AnnuSia 3 ปีที่แล้ว +41

    Need English subtitle brother 😢

  • @anandhicold5959
    @anandhicold5959 3 ปีที่แล้ว +28

    கொஞ்ச நேரம் discovery சேனல் பார்த்த மாதிரி இருந்தது புவனி, அருமையான உழைப்பு வாழ்த்துக்கள் புவனி ..💐💐💐💐

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 3 ปีที่แล้ว +18

    யோவ் நீ குடுத்து வச்ச ஆளுயா சிங்கம் சம்பவம் பன்னுறாதா நேரில் பார்த்த பத்தியா 🤣🤣😂😂😂🤣🤣

  • @killermukesh6663
    @killermukesh6663 3 ปีที่แล้ว +76

    தமிழகத்தின் டிஸ்கவரி சேனல்.... ❤🔥

  • @dontwestyoutime
    @dontwestyoutime 3 ปีที่แล้ว +95

    நண்பா நான் ஈழதமிழன் உங்க காணொளியை நேரம் கிடைக்கும்போதல்லாம் பார்போம். உங்களை நினைத்தாலே பெருமையாக இருக்கு தமிழன் போகாத இடமும் கிடையாது தமிழன் செய்யாத செயலும் இல்லை வாழ்த்துக்கள் நண்பா உங்கள் பணி தொடரட்டும்

  • @ramarajd7173
    @ramarajd7173 3 ปีที่แล้ว +28

    தமிழன் என்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது புவனி வாழ்த்துக்கள்...

  • @albertraj4821
    @albertraj4821 3 ปีที่แล้ว +53

    பிரதர் சிங்கம் mating சீன் இது வரைக்கும் பார்த்தது இல்லை. டீவி-லளையும். உங்களுடைய சேனல் ல தான் முதல்முறை. செம

    • @Ganesh.aravind
      @Ganesh.aravind 3 ปีที่แล้ว +2

      Tv la lam vanthuruku bro nat Geo la

  • @mba2035
    @mba2035 3 ปีที่แล้ว +205

    சிங்கத்திடம் நலம் விசாரித்த சிங்கமே,
    சிங்கத்திற்கு நிழல் தந்த தமிழகத்தின் தங்கமே,
    நீர் வாழ்க உம் சேனல் வாழ்க, தமிழ் வாழ்க.........

    • @bhuvanap2952
      @bhuvanap2952 3 ปีที่แล้ว +4

      அருமை👌

    • @mba2035
      @mba2035 3 ปีที่แล้ว +2

      @@bhuvanap2952 நன்றி தோழர் 🌹

  • @nithiraja3951
    @nithiraja3951 3 ปีที่แล้ว +63

    புவனி விவரிக்க வார்த்தையே இல்லை. அல்டிமேட் வீடியோ, நீ தான் best ன்னு மறுபடியும் நிரூபிச்சிட்ட. வாழ்த்துக்கள் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @GolDKinG.V3008
    @GolDKinG.V3008 3 ปีที่แล้ว +10

    தமிழகத்தின் தங்கமே தஞ்சையின் சிங்கமே தமிழகத்தில் இருந்து யாரும் காட்டாத இடங்களையும் காட்டும் புவனி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் குறிப்பாக உங்கள் வாய்ஸ் வேற லெவல்

  • @bharathinanthu8157
    @bharathinanthu8157 3 ปีที่แล้ว +58

    நான்தான் எடுத்தேன் நம்மளாலும் எடுக்க முடியும் மாஸ்❤💥

  • @aruran3
    @aruran3 3 ปีที่แล้ว +149

    இந்த வீடியோவ பார்த்து எத்தனை பேர் வயிறு எரியப்போகுதோ தெரியல.. Well done Bhuvani ❤️

    • @mp-fc8sc
      @mp-fc8sc 3 ปีที่แล้ว +5

      Irfan

  • @arunsundaram7719
    @arunsundaram7719 2 ปีที่แล้ว +8

    Discovery channel spends crores of rupees for these footage and this guy does it all alone with the same quality and good content with a great voice over .. Vera level …one man army

  • @premanathanv8568
    @premanathanv8568 3 ปีที่แล้ว +50

    எங்களுக்காக இவ்வளவு ரிஸ்க் தேவையா ? இருந்தாலும் மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க 👍 கடவுள் பரிபூரண ஆரோக்யத்தோடு உங்களை தொடர்ந்து நிகழ்ச்சிகளை வழங்க வைக்கட்டும் ❤️❤️

  • @lifenextnoidea4262
    @lifenextnoidea4262 3 ปีที่แล้ว +28

    உனக்கு எங்கோயோ மாங்காய் செசுலா மச்சம் இருக்குயா சூரியன் ஊதியம் மொபைல் பார்க்க அவ்வளவு அற்புதமா இருக்கு நீ நேரில் பார்த்து ரசிக்கரா அருமை பாராட்ட வார்த்தை இல்லை 👌👌👌👌👌👌

  • @ravimp3111
    @ravimp3111 3 ปีที่แล้ว +109

    வேட்டை ஆடுதல் பார்க்க பாவமாக இருந்தாலும் நாம் ஒன்றும் செய்ய முடியாது it is forest law, வாழ்த்துக்கள் தம்பி

  • @Vennila_dancer
    @Vennila_dancer 3 ปีที่แล้ว +2

    சிறுத்தை புலி அந்த மான் இறந்த பிறகு சாப்பிடுவது காட்டுங்கள் தயவு செய்து 😢😭 பார்க்க முடில நண்பா🙏

    • @kavidevafoodchannelkavi5919
      @kavidevafoodchannelkavi5919 2 ปีที่แล้ว

      எனக்கும் அப்படித்தான் பார்க்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭

    • @saifdheensyed2481
      @saifdheensyed2481 2 ปีที่แล้ว

      Adhai vida maattai saga kooda vidamal kaludhai puligal aalukkoru pakkam kadithu kudhariyadhai parkkum bodhu romba kastam. Enna panradhu vilangugalin vunavu sangili appadi.

    • @Vennila_dancer
      @Vennila_dancer 2 ปีที่แล้ว

      @@saifdheensyed2481 🤧

  • @sugadevstr5422
    @sugadevstr5422 3 ปีที่แล้ว +82

    யோவ் சீக்கிரம் 1M வர வாழ்த்துக்கள் யா.... உன்னோட வீடியோ லாம் அவ்ளோ worthhhu

  • @tamizha7297
    @tamizha7297 3 ปีที่แล้ว +47

    தமிழர் புகழ் உலகமெங்கும் பரவட்டும் 💕❤யாதும் ஊரே யாவரும் கேளிர் தமிழா❤

  • @abduljaleel5363
    @abduljaleel5363 3 ปีที่แล้ว +6

    Enna bro tamil trekker channel discovery channel ah maridichu 😅

  • @karthikvictor3333
    @karthikvictor3333 3 ปีที่แล้ว +2

    நண்பா ஒரு சிறிய சந்தேகம் நான் டிவில பார்க்கும் போது இந்த மாதிரி தருணங்களில் வந்தான் சிங்கத்து கிட்ட யோ முதல் எங்ககிட்ட யோ சிறுத்தை கிட்டயோ எப்படியாச்சும் காப்பாத்த வேண்டும் நினைச்சது உண்டு அந்த மாதிரி எதுவும் நினைப்பு உங்களுக்கு வந்து இருக்கா அந்த முதலை கிட்ட இருந்து அந்த மாட காப்பாற்றி இருக்கலாமே நான் சொல்றது தப்பா தெரியல என் மனசு கேட்கல நாங்க இருந்து இருந்தா கண்டிப்பா சத்தம் போட்டு இருப்பேன் நீங்க காப்பாற்றினாலும் இன்னொரு நாள் கண்டிப்பா அவர்களுக்கு இறை கிடைக்கும்

  • @ashwinberyl4552
    @ashwinberyl4552 3 ปีที่แล้ว +35

    Skillful camera handling, awesome narration, carefully selected BGMs.....tharumaru ya 🔥 @tamiltrekker

  • @thusi631
    @thusi631 3 ปีที่แล้ว +22

    உங்களுடைய எல்லா videos ம் நல்லா இருக்கு.
    உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா
    இலங்கை வந்தால் நாங்கள் உங்களை பார்க்க காத்திருக்கின்றோம்

  • @kabaddi_1955
    @kabaddi_1955 3 ปีที่แล้ว +6

    இதுவரை வெளிநாட்டவரின் படைப்பைத்தான் தொலைக்காட்சியில் பார்த்துள்ளோம். முதன்முதலில் ஒரு தமிழனின் படைப்பை பார்க்கும் போது பிரமிப்பூட்டுகிறது. நாங்களும் நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது. மனப்பூர்வமான வாழ்த்துக்கள் சகோதரா. தங்களின் பணி மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @Ahdheer
    @Ahdheer 3 ปีที่แล้ว +5

    சிங்கம் வண்டிக்கு கீழ கெத்தா இருக்கும் போது என்னமோ சம்பவம் பண்ணப்போகுதுன்னு நான் நினச்சன் ஆனா கடசிக்கி அது இப்பிடி "சிறப்பான தரமான" சம்பவம் பண்ணும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்க இல்ல 😂

  • @gobiardra5691
    @gobiardra5691 3 ปีที่แล้ว +26

    தமிழன்டா 💕😍

  • @emphrsshanmugam813
    @emphrsshanmugam813 3 ปีที่แล้ว +32

    I have watched Animal planet, Discovery and Nat Geo N no of times but watching Tamil tracker and tamil comments gives different feeling. Great Job Bhuvi all the best

  • @sathishdesappan6524
    @sathishdesappan6524 3 ปีที่แล้ว +14

    எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே
    நீ நதி போல ஓடிக் கொண்டிரு
    எந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே
    உண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே🤩 #தமிழன்🔥🔥

  • @_pr0xyw01f._3
    @_pr0xyw01f._3 2 ปีที่แล้ว +2

    I like that disclaimer in the video starting.. it's a very nice one to mention disclaimer to like these videos

  • @இயற்கைகாதலன்-ந2ப
    @இயற்கைகாதலன்-ந2ப 3 ปีที่แล้ว +15

    😍 இவளோ நாள் இந்த சேனலை miss பண்ணிட்டேன் bro 😎 இனி miss பண்ண மாட்டேன் 👍 அடுத்தடுத்த videos க்கு I am waiting 😎🤏💗 bro 👍🥳✨

  • @logucaptures874
    @logucaptures874 3 ปีที่แล้ว +19

    Vera Level Bro.. The Best cinematography and editing by a Solo Creator.. 🔥

  • @giriprasadchemical6256
    @giriprasadchemical6256 3 ปีที่แล้ว +9

    தென்னிந்தியாவின் discovery channel...💯🔥 Keep it rock bro...❤️

  • @dineshriya2009
    @dineshriya2009 2 ปีที่แล้ว +1

    செம்ம எக்ஸ்பீரியன்ஸ்,❤️❤️ உங்களோடு ஒருநாள் பயணிக்க வேண்டும் ப்ரோ❤️❤️👍👍

  • @AshokKumar-hm2pc
    @AshokKumar-hm2pc 3 ปีที่แล้ว +6

    Don't feel brother அவனுக்கு எறியுது. இன்னும் பெரிதாக சாதிக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐

  • @bhagimedia
    @bhagimedia 3 ปีที่แล้ว +6

    மிகவும் தைரியமான பதிவு சகோ 👍 என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை விலங்குகள் வாழ்வும் உணவும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது தைரியமான பதிவிற்கு என் வாழ்த்துக்கள் சகோ 💐

  • @priyakiran1836
    @priyakiran1836 3 ปีที่แล้ว +22

    புவனி உங்களுக்கு டிஸ்கவரி தமிழ்ல வேலை கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை 😃😃😃😃💪💪💪💪 keep going man

  • @tnpscsmartwork5415
    @tnpscsmartwork5415 3 ปีที่แล้ว +6

    Elephant super with nice background music 🎶🎵 congrats bro for 600k,soon u will cross one million 🔥🔥🔥

  • @kalavang9726
    @kalavang9726 3 ปีที่แล้ว +1

    76000 இருக்கும் போது உங்களை subscribe பண்ணனேன் இன்று 600000 ரொம்ப சந்தோசம்...
    இந்த வருடம் முடிவதற்குள் 1000000வர ஆசைப்படுரேன்...

  • @ajanbu6037
    @ajanbu6037 3 ปีที่แล้ว +1

    11:32 Singame 10 seconds la mudichuruku 😂😂 90s kids don't worry 😂🤣😂😂
    Just for Fun keela vanthu thitathinga da

  • @farookali5796
    @farookali5796 3 ปีที่แล้ว +6

    புவனி தம்பி பட்டய கிளப்பட்டிங்க இதுவரை பார்க்காத ஷீன் காட்டனீங்க பாருங்க வேரலெவல் பாவம் ரொம்பவே கஷ்டப்படறீங்க வெற்றி வெற்றி வெற்றி 👌👌👌👍👍👍👍

  • @ksgrmdsdl2383
    @ksgrmdsdl2383 3 ปีที่แล้ว +14

    The video is high quality. The content is superb. National Geographic quality. Keep it up. My only recommendation is that your voice-over should be in English to appeal to a global audience.

  • @rockyrajan1
    @rockyrajan1 3 ปีที่แล้ว +5

    script, editing and direction Superb bro 💐! Video கடைசியில் உங்க பேரை பார்த்த போது ஒரு சந்தோசம் பிரதர்! மகிழ்ச்சி!

  • @தமிழ்திசைசெய்திகள்

    ஆப்பிரிக்க காடுகளில் விடியாே எடுப்பதற்கு முன்பு அதற்கான தாெழில்நுட்ப உதவி அவசியமான ஒன்று?
    உண்மையில் புவியின்
    தாெடர்புகள் பாரட்ட வேண்டிய ஒன்று

  • @vintageridermotorcycles9471
    @vintageridermotorcycles9471 3 ปีที่แล้ว +1

    It's feels like animals planet channel..👌🏾👌🏾❤️💯

  • @kumarmani7721
    @kumarmani7721 3 ปีที่แล้ว +10

    புவனி bro ரொம்ப நன்றி 🙏🙏🙏👌👏👏👏
    இந்த Video very hardworking video 👌📹🙏👍600k congratulations 👍👌🎉🎉🎉✌️

  • @kalaiarasisuperfastchannel6395
    @kalaiarasisuperfastchannel6395 3 ปีที่แล้ว +6

    உள்ளாட்சி தேர்தல் வேலையாள் நேரத்திற்கு வீடியோ பாக்க முடியல...
    எப்ப பார்த்தா என்ன இருந்தாலும் நம்ம வீடியோ நம்ம வீடியோ தான் தரம் மில்ட்ரி...
    வாழ்த்துகள்...❤️❤️❤️

  • @kadaluzhavan4150
    @kadaluzhavan4150 3 ปีที่แล้ว +9

    Tamil channels la innum discovery channel pola innum varala nenga try pannina nalla wild life television channel podalam bro because you tube laye ivlo clearah video, music, voice over perfect ah individual la pandringa hard work bro congratulations 🙏

  • @anwarbabu6022
    @anwarbabu6022 2 ปีที่แล้ว +2

    உண்மையிலே மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு
    தங்களின் துணிவும் விடா முயற்சியும் பார்க்கும் போது அசர வைக்கிறது
    பாராட்டுக்கள் நண்பரே ✍️

  • @rrkatheer
    @rrkatheer 3 ปีที่แล้ว +11

    You rokked it Bro... First time in Tamil, youtuber captured Wild life seasonal transformation in Masai mara... Well done. Long way to go... Your hard work definitely pays you...

  • @karthi_neymar
    @karthi_neymar 3 ปีที่แล้ว +4

    முல்லைக்கு தேர் குடுத்தான் பாரி
    சிங்கத்துக்கு car குடுத்தான் tamil trekker 🤣🤣🔥

  • @thiagarajponniah1590
    @thiagarajponniah1590 3 ปีที่แล้ว +18

    Excellent footage. I never seen such a close crocodile bite on wild beast even in Discovery or animal Planet. Good work Bhuvani. Keep rocking.

  • @anishl7796
    @anishl7796 3 ปีที่แล้ว +7

    DISLIKE பண்ணவன் ரத்தம் கக்கி சாவான்☹️🤐😬
    🤣

  • @andysview
    @andysview 3 ปีที่แล้ว +12

    International level video 🤩 Bhuvani Bro, hats off for your efforts 👏

  • @prashaprashanthi3588
    @prashaprashanthi3588 2 ปีที่แล้ว +1

    Discovery channel thothurum poalaye nenga TH-cam channel historylaye vera ragam bro engayo poiteenga

  • @rakeshpr2096
    @rakeshpr2096 3 ปีที่แล้ว +6

    Very Good Picturization & Videography. Your Narration was just Awesome bro. Keep the excellent work going on and share interesting contents. Competitive content like Discovery, Animal Planet & National Geography..💐💐👏👏👏👌👌👍👍

  • @toptrendtamil4686
    @toptrendtamil4686 3 ปีที่แล้ว +15

    4:55 you got my mind voice 😂😂😂...semma timing bro..😂👍

  • @vasanthganesan8769
    @vasanthganesan8769 3 ปีที่แล้ว +7

    Good picturazation and videography amazing work really appreciated keep it up

  • @balaamir1956
    @balaamir1956 3 ปีที่แล้ว +1

    சூப்பர் நன்பாவேரலெவல்எங்கே
    யோபோய்விட்டீர்கள்வாழ்கவளமுடன்

  • @fabiendelroi9111
    @fabiendelroi9111 3 ปีที่แล้ว +1

    எங்கப்பா இருந்த இத்தன நாலா vlog போடுறுவன் எல்லாம் மிரண்டு போய்ருகான்

  • @maattuvandipasanga
    @maattuvandipasanga 3 ปีที่แล้ว +8

    முழு வீடியோவையும் பார்த்து வியந்தேன் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் எடிட்டிங் செம்ம ✍️

  • @jahirhussain3988
    @jahirhussain3988 3 ปีที่แล้ว +9

    தஞ்சாவூர்க் காரன் எப்படிப்பட்டவன்னு நிரூபிக்கிரய்யா…வாழ்த்துக்கள்💐💐💐

  • @sirkathan7539
    @sirkathan7539 3 ปีที่แล้ว +5

    இலங்கை தமிழன் அடுத்து இலங்கை வாருங்கள் நண்பா

  • @mdcreation7208
    @mdcreation7208 2 ปีที่แล้ว +1

    New Susbscriber Unga video onnum Vera leval 💯💯💯

  • @newseoddaily3217
    @newseoddaily3217 3 ปีที่แล้ว +1

    A competitive for any animal channel....💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @balajirajagopal8124
    @balajirajagopal8124 3 ปีที่แล้ว +5

    அருமை அப்படினு ஒரு வார்த்தையில் கடந்து போக முடியாது இருந்தாலும் "SUPER""