நெஞ்சை தொடும் மலையாள படம் MR Tamilan Dubbed Movie Story & Review in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
ஆயிரம் படங்களை பார்ப்பதை விட, இந்த டிவி சீரிஸ்களை பார்க்கலாம். கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
ஸ்பார்ட்டகஸ். எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
உலக சினிமா-க்களை கண்டுகளிக்க மொழி ஒரு தடையாய் இருக்க கூடாது. குறைந்த பட்சம், பிற மொழி திரைப்படங்களின் கதை மற்றும் விமர்சனத்தையாவது தமிழில் அறிய மிஸ்டர் தமிழன் யூடியூப் சேனல்.
To contact for copy right issues and Advertisement, Email to slicemind@gmail.com
If you would like to remove any movie clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your movie clips or raise a copyright claim to get the advertisment revenue. I am happy to give the revenue to you.
FAIR-USE COPYRIGHT DISCLAIMER
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
-This video has no negative impact on the original works (It would actually be positive for them)
-This video is also for teaching purposes.
-It is not trans-formative in nature.
-I only used bits and pieces of videos to get the point across where necessary.
We make these videos with the intention of educating others in a motivational/inspirational form. We do not own the clips and music we use in most cases. Our understanding is that it is in correlation to Fair Right Use, however given that it is open to interpretation, if any owners of the content clips would like us to remove the video, we have no problem with that and will do so as fast as possible. Please message us on TH-cam or Facebook if you have any concerns.
We believe these videos are fair use because:
They are trans-formative in a positive sense, we take clips from various sources to help create an atmospheric feeling that will help people in hard situations in their life.
We also do not wish to use the heart of any piece of work that would perhaps decrease the market value of the original content, if anything we hope to promote the content so that people can reach out and subsequently increase the market value.
Our other Products & Sponsors:
Cover Accidental Death Insurance, Terminal & Critical Illness Rider. 59 Critical Illness Cover. Hassle Free Process. Accidental Insurance Cover Plan. Tax Benefits on Premium. Family Protection Plans. Covers upto 80 Years. Multiple Rider Options - termlife.policybazaar.com
Apply online for best personal Loans at LOWEST interest rate, instant approval and quick disbursal. Check and compare personal loan eligibility and documents required for applying loan online. - Paisabazaar
Don’t worry about your due dates for Credit Card bill payment as you can pay your credit card bills from anywhere and anytime on Paytm. It allows you to make credit card bill payment for the Visa, Master, American Express (Amex), and Diners credit card of all the major bank. Be it SBI, HDFC, IndusInd Bank, Citi Bank and many other. - Paytm
உங்க குரல் கடவுள் கதை சொல்ல கொடுத்து இருக்கார்.
Enna G neengalum kadaisi 5 nimisum emotion aayitinglaa,,,...
அண்ணா அழுவது போல் இருக்கிறது
Ice ice ice ice
Malik padam podunga bro
@@ramaswamykarthik3406F6 ß
18:44 emotional தாங்க முடியாம தலைவன் அழுகையை control பண்ணிட்டே explain பண்ணுற விதம் அருமை 👍
Naanum kavanichen 😢 avar azhuthatha 😢
நானும் கவனிச்சேன் bro😢
🥺🥺🥺🥺🥺
Yenakkum aluga vanthuruchi Anna aluthathum
21:14 also 🥺🥺🥺
ஏற்கெனவே கேட்டகதை தழுதழுத்த உனதுகுரலில் கேட்க்கும்போது எப்பேர்பட்டவர்களுக்கும் அழுகைவந்துவிடும் எல்லாவிதமான மனிதர்களையும் அன்பானவர்களாக மாற்றக்கூடியசக்தி குழந்தைகளுக்கு மட்டுமே உண்டு அருமை
@maranmaran1269புரோஇல்லப்பா அம்மா அடுத்தவங்க சிரிக்கும்போதும் அழும்போதும் இலக்கியமனசு இருக்கிறவங்களுக்கும் அதுபிரதிபலிக்கும்
Feel panadinga bro kavala panadinga
உண்மை நண்பரே
18:36 aprom Bala அண்ணா voice change ஆனது.. காரணம் bala annanukke கண்ணீர் வரவலைச்ச படம்❤.நாம் எம்மாத்திரம் ..fahad fazil acting super
😢😢😢
Super
Voice change kantu note panniirukkinga😢😢😢
தலைவரே நீங்க ரொம்ப எமோஷன் ஆகுறீங்க இந்தக் கதை சொல்லும் பொழுது நீங்களே கண்கலங்கி விட்டீர்களே ❤️👍
என்னய்யா சாதி , நீங்க அழுதுகொண்டே கதை சொல்லும் போது எங்க கண்ணும் தன்னால கலங்குதே அது தான் உண்மையான மனித நேயம் என்னும் சாதி😢😢 பஹத்பாசில் படத்தை பார்த்து பார்த்து அவருடைய ரசிகை ஆகிவிட்டேன்
Director sathi
❤
Naanum thaan
பகத்பாசல் வெரிதனமான நடிகர் என்று யாரெல்லாம் ஒத்துக் கொள்கிறீர்கள் 🙌🙌🙌🙌🙌
😮
🙋
😂😂😂
டேய் நீ இன்னும் இங்கிட்டு தான் சுத்திகிட்டிருக்கியா?
வெறித்ததனமான
இது போன்ற கதைக்களத்தை படமாக நமக்கு தந்த இயக்குனர் மற்றும் படக்குழுவுக்கும் Mr தமிழன் குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் 👏👏👍
அழுகை ஓர் அற்புத வரம் மனதுக்கு.வெளிக்காட்டும் தருணமாக நீங்களும் நாங்களும்.வாழ்த்துக்கள் மிஸ்டர் தமிழன்❤
இன்னம்மேனா பிரிந்தது போதும் 😢😢😢😢😢சூப்பர் படம் நீங்க அழுத சவுண்ட் 🥺🥺🥺நானும் அழுதிட்டேன் 😭😭😭
Athu acting ra gottha
Mr.தமிழன் குரல் தழுதழுத்து, அழுது முதல் முதலாக கேட்கிறேன்...
எனக்கு இது இரண்டாவது முறை. இதுக்கு முன்னாடி ஒரு முறை, Money heist series கதை சொல்லும் போது தன்னை தானே control பண்ண முடியாம அழுது கொண்டே voiceover பண்ணி என்னையும் அழ வைத்ததை மறக்கவே முடியாது. ,😥👏👏👏👍
வெள்பரி seris koode aluzhvar
Velpaari story kelunga,, adhula neraiya time aluthurukaar
இந்த படம் பற்றி நீங்க பேசும் போது எங்கள் மனம் கண்ணீர் விட்டது 😢 சகோ
பாலா அண்ணா தொடர்ச்சியாக பஹத் பாசிலின் தரமான திரைப்படங்களை பேசியதற்கு நன்றி அண்ணா ❤❤❤
Stunt master தீனா அண்ணன் சொன்னது 22.30நானும் அதை பார்தேன் நண்பா சிறப்பாக இருந்தது உங்கள் குரல்.
உங்கள் அழுத குரல் என்னையும் அழவைத்து விட்டது😢😢😢
Same
உன்னக்கு அழுக வருதா அண்ணா last review பண்ணும் போது ஓ குரல் தடுமாறுது அண்ணா சூப்பர் 💥💥💥💥🥰🥰💞💞💞im feel ur feeling பாலா அண்ணா 🥳🥳🥳🌹🌹💞💞🥰🥰🥰
தயவுசெய்து encourage செய்யாதீர்கள் நம் பாலாவை.....sorry...Thank you.
மிகவும் இளகிய மனது உங்களுக்கு கதையின் இறுதியில் கண்ணீரால் நிரம்பி இருக்கிறது உங்களின் குரல் பிறரின் வருத்தத்தை உணரும் உங்களின் மனது என்றுமே உயரத்தில் இருக்கும் வாழ்த்துக்கள்
This story is sad...but it doesnt make me any emotional. But hearing Bala anne crying make me feel so emotional.😢😢😢
அப்பா தங்கச்சி மச்சான் குழந்தை இந்த வார்த்தைகளை சொல்லும்போதுதான் உங்கள் தழுதழுத்தது..மனிதம் தழைக்கட்டும் பாலா சார்...
Love u Mr.tamilzha....I hv sean more then 100+ videos but 1st time hearing your voice with crying 😢😢😢
First time hearing the voice of Mr Tamilan very low.. Well ending, Actor Dheena (Vadachennai, Mersal, Theri) said this statement ... 🧡❤💛💚
நியாபக மறதி காரர்கள் ஒரு லைக் பன்னுங்க😁😁
அடிக்கடி இது மாதிரி படம் எல்லாம் போட்டுட்டேஇருங்க அண்ணா 🤗👌❤️🔥🔥🔥
❤ Unga fan sollave perumaya irukku bala sir. Ungal pathive siranthadu. Atharkum ethuvum oru tharamanathu.🎉 love u Ann👏👏👏a
உங்களுடைய எல்லா சேனல் களையும் நான் தொடர்கிறேன் எவ்ளோவோ கதைகளை நீங்கள் சொல்லி இருகிங்க முதல் முறையாக நீங்கள் கண் கலங்கியதை இந்த படத்தின் மூலம் தான் நான் பார்க்கிறேன் 😔😔😔
சிவன் கதைகள் மூலமாக என் அப்பன் சிவன், நாராயணக்கு மட்டும் அடிமை ஆக வில்லை உங்கள் குரலுக்கும் , தான்... ஓம் நமசிவாய ஓம்...
Yen anna kannu kalangaringa 😢movie vara scene kooda nee evlo oru empathy feel panringa ithutan anna Unga voice ku naa addicted irukarathu ..antha emotions Unga voice naa feel panra anna .... ippo irukara kalathula enna analum yaarukum oru thuli kanneer kooda varathu ana neenga movie Ulla scene ku athula Ulla scene neenga feel panringa romba rare characteristics anna
Already watched this movie. unga voice la itha keta inum nallarkuknu nenachuruka. Thanks bala na..
நீங்க கதை சொல்லி அழுகும் போதும் எங்களுக்கும் அழுகை வருது பிரதர்😢😢❤❤❤❤❤❤
சார் நானும் அழுதுட்டேன் ஹீரோ ஓட அப்பாவுக்கு என்ன நடந்துச்சோ அதேதான் சார் என் லைஃப்பும் ஆனா என்னால அந்த கதையை கேட்டு அழுகாமல் இருக்கும் இல்ல சார் ரொம்ப நன்றி சார் இந்த மாதிரி ஒரு படத்தை கேட்கிறதுக்கு எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு தமிழ்
Yetho padam pakkurom yetho kadhai sollurom nu illama avlo edupadoda kathai kulla poi solluringa romba arumai ithule uinga kavalai yetho teriyuthu..
Kavale padathinga anne intha ulagamey nammale judge pannum yarum namma kuda kulikulla vanthu erukka porathu ille.. namma taniyathaan kadaisile pogaporom...
Tairiyama eringa uinga manasukku neinga nalla erupinga ❤
You cried, brother looks you were too kind hearted person. This is humanity
நண்பன் பாலாவின் குரலில் நடுக்கம்.. எந்தளவிற்கு படத்தோடு ஒன்றியிருந்தால் இவ்வாறிருக்கும்..? அருமை பாலா.. உங்களை விட இந்த படத்திற்கு யாராலும் மிகச்சிறந்த பின்னனி குரல் , மற்றும் விளக்கம் தந்திருக்க முடியாது..! பகத் அவர்களின் சிறப்பான நடிப்பில் தரமான ஒரு படம்..! ❤
குரலால் அழ வைத்து விட்டீர்கள் கடைசியில்...படம் அருமை
பாலா bro நீங்க சூப்பர் 🥺🥺🥺படத்தோட சேர்ந்து நீங்களும் travel பண்ணி எந்தந்த இடதில்ல எந்தந்த உணற்சி வரும்மோ அதே fillinga எங்களுக்கு முழுமையாக குடுப்பதானல் தான் உங்களுளே ஏங்களுக்கு புடிக்குது 🥳😘😘😘😘
பாலா அண்ணா உங்கள் அழுகை குரல் என்னையும் அழ வைக்கிறது 😭😭😭😭😭😭😭😭😭💔💔💔
Actor Dheena that stunt man❤❤❤❤
நானும் எங்க அப்பாவ அந்த நிலையில் பார்த்தவன் நான் இது வரையும் மறக்க முடியாத துயரம் வடுவாக இருக்கு அண்ணா
Unga voice ah nariya kettu irukan epavum afternoon lunch sapdum pothu unga story than keppan. Nariya movies kettu irukan unga siripa kettu feel panni kettu irukan ana ithaa movie la last 10min la na ketta atha voice ithu varaikum kekkala itha movie la Vara story Kum ungalakum etho oru connection iruku atha purichikita. Enaku atha movie la Vara scene ah parthu azhlukai Varala unga voice kettu athula irukura valiyaa unarthu azhlutha. Marapom makilvom. Nanri. Bro.
I thought neenga neraiya cinema paakradhunala perusa emotion eruka vaaipillai nuneniachen because yellavidhamana padam pakaravangaloda manamum cinema va pakara paarvaium vera mari erukumnu enoda yennam, but adhu yellam illai nu last few minutes explaination la proof panitinga... Super..
நீங்கள் ஒரு நல்ல மனிதர் ♥️♥️
Bala anna . I cried not by the movie, because of your voice. 😢
Ungal kuraluk kakave patam pakkum en sarpaga video vetri pera vazthugal ❤❤🎉🎉
Erukum pothu theriyathu avarkalin arumai உங்க குரல் kekum pothu thaangamudiyala நண்பா nan romba miss panra persons ennoda appa.akka.thambi really miss my family ennaku Amma kuda இல்லை நண்பா best part in life my brother ஜெகன் 6 years Achu my name Priya 😭😭😭😭 thanks for sharing
Naanga yella movie fulla paakama story mattum keata kooda, Anna neenga emotional aagara yedathula vunga voice shake aagradhu keatu naanga yevlo pear Emotional aagarom thereyuma 🥺.. Verum voice naala story aa puriya vechu anbu, paasam, kadhal nu emotions um feel pana vekradhu ndra dhu evlo periya vishyam thereyuma!? .. Thank you na 🤍
Anna ..ninga emotional agi aluvure Madhri kekuthu ...nalla soldringa na .. thanks
முதல்ல இந்த படத்தை நான் தான் பார்க்கிறேன்
Intha movie pakum pothu feel therila unga voicela ketkum pothu en kannu kalangeruchu❤❤❤
உங்கள் அழுகை குரல் கூட அழகுதான்
உங்க வாய்ஸ் ஓட கேட்கும்போது இந்த படம் சூப்பரா இருக்கு❤
உங்களோட அழுகுரலோட சொன்ன இந்த கதை என் கண்களையும் களங்க வைத்து விட்டது...😢😢😢
❤
❤
அருமையான படத்தினை விளக்கம் அளித்ததற்கு மிக்க நன்றி அண்ணா😍
சூப்பர் படம் அண்ணா உங்க குரல் ல கேடட்... அருமை
Talutaluthu aluthu antha unga voice la intha story aha ketkirapa nangalum aluthtom bro ❤
Yevlo nrm wait pandradhu unga vdos kaga....😸😮💨😢
Anna intha padatha Naan 3 timeku Mela paathutten😊😊 aana unga voice la vera level emotion aa iruku anna😢😢😢Neenga alugum bothu Apdye oru maathiri aaguthu anna😢😢Intha movie yaar review panni irunthalum unga voice la ketkumbothu engalukkellam oru vithama feel na😢😢 We all luv u Bala anna❤❤Big fan ur voiceeeeeeeeeee🥰🥰🥰🥰🥺🥺
Me too
Sapitingalaa nanbaa
Mr. Tamizhan brother
இந்த படம் நான் ஏற்கனவே வேறொரு சேனல்ல பார்த்துட்டேன் அண்ணா இருந்தாலும் உங்க குரல் ல கேட்கும்போது எனக்கு பிடிக்கும் ❤❤❤
Really emotional movie. Mr Tamilan review make us emotional. Hero super. Ending ur message true and very very nice
First time nega aluthu vedio potriganu nenaKira bro... Na Unga vedio pakkama irunthathilla you are a fantastic person
ஏற்கனவே கேட்ட கதைதான் இருந்தாலும் உங்கள் குரலில் கேட்பது கண்ணீரை வரவழைத்தது ஐ லவ் யூ பாலா அண்ணா
Super acting. வெறித்தனம்
Bro unga emotional speech vera level adha ketu nanum aluthutten
பிரதர் நாங்க 250 பேர் உங்க வீடியோ உங்க vioce கேட்ட தமிழ் எங்க குட இருக்குனு நம்புறோம் நாங்க இருக்குறது ஜெர்மனி உங்க வீடியோ பாக்க கொஞ்சம் அந்த டவுன்லோட் குடுத்துருங்க எங்களுக்கு டைம் கெடைக்கவேய டைம் ஆகும் plz என் நண்பா 🙏
மிகவும் நன்றாக உள்ளது சார் வணக்கம்
யோவ் உன் வீடியோவை தான் கடந்த மூன்று நாட்களாக விடாமல் வெறித்தனமா பார்த்து கொண்டு இருக்கிரேன் எல்லாமே சூப்பர் ..... ஆனால் நீ எந்த விடியோவிலும் அழுதது இல்லை இதில் மட்டும் அழுவ என்ன காரணம் சொல்
Hi bro Amma laptop தருவார்கள் என ஏம்மாந்துகொண்டிருக்கும் கல்லூரி மாணவர்கள்சார்பாக உதவுங்கள் அண்ணா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
❤❤❤ heart melting movie... antha nadigar Deena anna nu ninaikaren..
Harry Potter movie என்னகு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னமோ அந்த movie la நானே போய்ட்டா மாறி என்னோட சின்ன வயசுல பயக்கிரம ரசிச்சு பாத்து இருக்கேன் உங்க வாய்ஸ் என்னோட கிட்சேன் ல மறுபடியும் கேக்கணும்னு நினைக்கிறன் . Please intha massage ingnor pannama saiya mudiuma
Bala bro finishing super and 1000% true
பாலா அண்ணா அழுதுகொண்டே பேச, எனக்கும் அழுக வந்துடுச்சு. இது இரண்டாவது படம் இந்த மாதிரி ஆனது🥹🥹🥹
அந்த முதல் படம் எது
@@karthikarthipk3133 Kerala 2018
நண்பா வாழ்த்துக்கள் மிகவும் நெகிழ்ந்து போனேன் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது.❤❤❤
Yaru sami ne enka iruntha ivlo nala 🎉🎉🎉🎉 big fan ya unaku
Bro manadhil erundhu soldran semma Bro pakka mass unga kan kalanga en kan kalangudhu Bro eppadiye padam podunga love u Bro ❤❤❤❤❤😢
கடைசியில் உங்களால் அழுகை கண்ட்ரோல் பண்ண முடியல சார் இருந்தாலும் கதையை நல்லா எக்ஸ்பிளைன் பண்ணீங்க நன்றி
Aha arumai Bala Anna... padam mattumalla, ungal kural kooda nenjai thottadhu.... sogaththin saayal padam paarththa unarvai thandhadu.... super Anna.. ❤❤
உங்கள் மாதிரி கதை சொல்ல யாராலும் முடியாது. உங்க குரல் தழுதழுக்கும் போது நானும்.அழுதுட்டேன்.
🙏 bro padam 👌👌👌 10/10.y.....
Hai unga alugaya naan feel pannen. Indha padatha Nan pathe agananun mama
இனிவரும் சந்ததி ஆவது ஜாதி மதம் இல்லாமல் ஒற்றுமையாக வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
இந்த படம் பற்றிய காட்சிப்பதிவை தாங்கள் பதிவேற்றிய போது ஒரு சில இடங்களில் அழுதீர்களா சார்?.
தாங்கள் காட்சிப்படுத்திய விதம் செம. குரல் - கடவுள் கொடுத்த வரம்.
Love you bro .. Your voice nice but your feelings unlimited ❤❤❤
இந்த மாசம் நீங்க போடுர படம் எல்ல 10/10
anna nenga azhuthute pessurenga romba feel agitenga indha movie review panum pothu
1 like😊😊😊 jolly ரொம்ப நாள் try pannen
Lost la sonna point yen life la unmaya nadanthtu thanks nanpa nice movie
பாலா pro நல்ல கதை நல்ல மெசேஜ் சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்
Unga voice kum avaru acting kum vera level anna❤ love you anna unga voice 🙏🏻
Thanks
My fav fahadh sir ❤
அண்ணா நீங்க இந்த comment அ பாப்பிங்களான்னு தெரியல. ஒரு வேலை பாத்தீங்கன்னா reply பண்ணுங்க. நான் ஒரு 3 வருஷதுக்கு மேல இந்த மாதிரி story கேக்குற habit இருக்கு. ஆரம்பத்துல thumbnail பாத்துதான் அந்த story கேப்பேன் but இப்போ உங்க voice ல மட்டும் தான் நான் கேக்குறேன்......நீங்க சிரிச்சிகிட்டே சொல்லும்போது எனக்கும் சிரிப்பு வரும். அப்படி நீங்க சொல்றது எனக்கு ரொம்ப பிடிக்கும் but இந்த story ல நீங்க.......
Semma ji,jaathi oru viyathi turatthuvom thukki adippom
பாலா அண்ணன் வாய்ஸ்க்காக யாரெல்லாம் படம் பாக்க வந்திங்க
இந்த படத்துக்கும் இவருக்கும் எதோ சம்பந்தம் இருக்கு
Anna niga Itha padam voice dubbing pannum bothu last seen la aluga vanthuta unga voice oru mariya Alutha mari feel aachi anna😍 niga semma vera leval anna niga please intha command patha replay pannuga
Even i can't control my feelings.
After a long time.
Good job. Appreciate your efforts.
Bro super ha review pannirkingo. Rombo feeling ha irunduchi
Arumaiyana riveu super
Bala Bro Neenga Last Oru 5 Mins Azharinga Yenaku puriiyuthu Unga Feelings. Naanum Ungala Maathiri Thaan. Intha Padathuku Ratings 10/10.
தல நீங்க அழுதுகிட்டே voice குடுத்துருக்கிங்க போல. நடுநடவுல தெரியுது.
Super super 👍 voice சங்கம்
I also liked what the father said about caste . When you are dead nothing matters anymore and you are just a corpse to everyone who is alive .Isn't that so true ! I wish all of us can get along and live together with respect and kindness . I liked this movie and it's message . I just wish people do not commit suicide . So a girl likes someone . It is not the end of the world . Learn to let go and move on. Life is valuable . Please appreciate it .