அருமையான எடிட்டிங் ஒளிப்பதிவாளர் ஜோசப் அண்ணா.... மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் உழைப்பு மற்றும் முயற்சியை காலத்திற்கும் நிலைக்க செய்துள்ளது உங்களின் கடின உழைப்பு. இறையாசீர் உங்களோடு.....
மிக்க மகிழ்ச்சி தந்தையே இந்த நிகழ்வு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது மழலைகள் அதன் மழலை மொழியில் சொன்னது அனைத்தும் சிறப்பு உங்களின் இது போன்ற மேலும் பல நிகழ்வுகள் நடக்கட்டும் நன்றி தந்தையே
உண்மையில் ஒவ்வொரு கண்காட்சியும் நம் கண் முன்னே அக்காலத்தை கொண்டு வருகிறது இதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிறு குழந்தைகளின் உழைப்பும், அவர்களின் ஈடுபாடும் மிகச் சிறந்ததாக இருக்கிறது. வாழ்த்துக்கள்...🎉 ஆசிரியர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும்... மேலும் இதை நாங்கள் காணும்படியாக செய்த ஒளிப்பதிவாளருக்கும் நன்றிகள்....
உண்மையில் இது மிகவும் அற்புதமான படைப்பு.. அனைத்து ஆசிரியர் குழந்தைகளின் உழைப்புக்கு எங்கள் வாழ்த்துகள்...
அருமையான எடிட்டிங் ஒளிப்பதிவாளர் ஜோசப் அண்ணா.... மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பிள்ளைகளின் உழைப்பு மற்றும் முயற்சியை காலத்திற்கும் நிலைக்க செய்துள்ளது உங்களின் கடின உழைப்பு. இறையாசீர் உங்களோடு.....
Thank you God bless you
மிக்க மகிழ்ச்சி தந்தையே இந்த நிகழ்வு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது மழலைகள் அதன் மழலை மொழியில் சொன்னது அனைத்தும் சிறப்பு உங்களின் இது போன்ற மேலும் பல நிகழ்வுகள் நடக்கட்டும் நன்றி தந்தையே
மிக்க நன்றி
வாழ்த்துக்கள். மிகவும் அழகான விவிலிய கண்காட்சி. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக💐💐
மிக்க நன்றி
Lovely 🎉🎉🎉🎉
Excellent performance by the little onces 🎉🎉
Thank you so much
Super
May God bless all
Thank you
Must watch the full video... The effort by each and every kid needs to be appreciated... Superb
Superb. No words to express.
Thank you so much 😀
உண்மையில் ஒவ்வொரு கண்காட்சியும் நம் கண் முன்னே அக்காலத்தை கொண்டு வருகிறது இதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிறு குழந்தைகளின் உழைப்பும், அவர்களின் ஈடுபாடும் மிகச் சிறந்ததாக இருக்கிறது. வாழ்த்துக்கள்...🎉 ஆசிரியர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும்... மேலும் இதை நாங்கள் காணும்படியாக செய்த
ஒளிப்பதிவாளருக்கும் நன்றிகள்....
Thank you so much
வாழ்த்துக்கள். விவிலிய கதாபாத்திரமாக மாறிய ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
மிக்க நன்றி God bless you
Super Super
Thank you
All children's are performed well and they looks cute in their costume 🥰 Kudos to all who put their effort into this exhibition💐
Thank you
Usefull video
Thanks a lot
👌👌👌👌👍🎊👏🙏