1தூத்துக்குடி மாவட்டம் இந்திரா நகர் 50,000 ஆயிரம் பெரியமாடு பந்தயம் 14.09.2024_krish_studio

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • கிரிஷ் ஸ்டுடியோ மாட்டு வண்டி பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp....
    குதிரை பந்தயம் WhatsApp group link
    chat.whatsapp....
    #ksk
    #krish_studio
    #ksk_rekla_race
    #krish_studio_kattumavadi
    #REKLA_race_2023
    #maattu_vandi_panthayam
    #vandi_panthayam
    #tn_rekla_race
    #mattuvandi_panthayam

ความคิดเห็น • 41

  • @BaskarBaskar-dt1yu
    @BaskarBaskar-dt1yu หลายเดือนก่อน +10

    முதல் பரிசை வென்ற வேலாங்குலம் மற்றும் அதன் சாரதி ஜக்கம்மால்புரம் செல்வத்திற்கு வாழ்த்துகள் அவனியாபுரம் SKR &KGF சார்பாக❤❤❤❤❤

  • @t.samuvelthanaraj5431
    @t.samuvelthanaraj5431 หลายเดือนก่อน +5

    என்றும் மெடிக்கல் ரசிகன் 💙

  • @SkSatham-w3m
    @SkSatham-w3m หลายเดือนก่อน +8

    என்றும் கருப்பு துரை ரசிகனாய் ❤️🔥🔥லால்குடி sk

  • @MuniyaSamy-vv7px
    @MuniyaSamy-vv7px หลายเดือนก่อน +9

    ❤ மெடிக்கல் ❤

  • @skmusic1102
    @skmusic1102 หลายเดือนก่อน +8

    மெடிக்கல் பின் சாரதி பச்சைதுண்டு பாலா எங்கே பாலா வந்தால் முதல் மாடுதான்

  • @manojs992
    @manojs992 หลายเดือนก่อน +5

    Anaithum nalla madugal❤

  • @rajasekaranrajendran4216
    @rajasekaranrajendran4216 หลายเดือนก่อน +6

    அடைப்பு

  • @mahendranA-f6t
    @mahendranA-f6t หลายเดือนก่อน +6

    Medical❤

  • @VenpaIniya
    @VenpaIniya หลายเดือนก่อน +2

    Super

  • @manojjeyas5941
    @manojjeyas5941 หลายเดือนก่อน

    Ean Thoothukudi la committee illaya

  • @NK.Bala6230
    @NK.Bala6230 หลายเดือนก่อน +9

    சோலைக்கு ஐம்பதாயிரம் ஃபைன் போடுங்க

  • @YasirYas-u4k
    @YasirYas-u4k หลายเดือนก่อน

    மதிய வணக்கம் மாப்பிள்ளை❤

  • @M.KalimuthuM
    @M.KalimuthuM หลายเดือนก่อน +12

    சோலை அடைப்பில் அஞ்சாத மன்னன் 😅😅

    • @issakissak3271
      @issakissak3271 หลายเดือนก่อน

      Entha ooru bro

    • @ThomasSathya
      @ThomasSathya หลายเดือนก่อน +1

      Ela Sunni u number send pannu da

  • @kpkaruppu1247
    @kpkaruppu1247 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @kesayansubbareddiar9495
    @kesayansubbareddiar9495 หลายเดือนก่อน +7

    சோலை பேக்குதி அடைப்பு

    • @ThomasSathya
      @ThomasSathya หลายเดือนก่อน

      Unakku eantha ooru sollu da

  • @murugesannarayanan1617
    @murugesannarayanan1617 หลายเดือนก่อน +2

    மைக் பேசரஆள் மெடிக்கல் மாட்டை அடச்சுகிட்டே வாரான் வாயில புளியாவச்சிருக்கே

    • @ThomasSathya
      @ThomasSathya หลายเดือนก่อน

      Illa palam venuma

  • @r.s.moorthy3640
    @r.s.moorthy3640 หลายเดือนก่อน +2

    Medikal pin sarathi sari ellai

  • @rajaking8511
    @rajaking8511 หลายเดือนก่อน +1

    மைக்கு புடிச்ச மன்மத ராசா. மரிச்சு ஓட்டிகிட்டே வரான் வாயில என்னா வச்சுருக்க

  • @SelvaMari-b3e
    @SelvaMari-b3e หลายเดือนก่อน +2

    Solai adaikatha da potta

  • @fgh476
    @fgh476 หลายเดือนก่อน +6

    மெடிக்கல் காளைகளின் ஓனர் "மதிவாணன்"
    (டெய்லர் சீட்டு எடுக்கும் நபர் )
    தான் நினைத்ததை நடத்தி காண்பிக்கும் மதிவாணன் டெய்லர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
    நீங்க நெனச்சபடியே சாரதி கொண்டு வந்துட்டீங்க அது மாதிரி ஏதேனும் நல்ல பின் சாரதியை மட்டும் கொஞ்சம் கொண்டு வாருங்கள் இவர்களின் உழைப்பு கொஞ்சம் குறைவாக தெரிகிறது,
    நினைத்ததை நடத்தியே முடிப்பவர் டெய்லர் டெய்லர் டெய்லர்...........😂😂😂😂

    • @MMREKLAOFFICIAL
      @MMREKLAOFFICIAL หลายเดือนก่อน

      அது யாரு

    • @fgh476
      @fgh476 หลายเดือนก่อน

      @@MMREKLAOFFICIAL மெடிக்கல் கட்டு தரைக்கு பிடித்த பீடையாக இருக்கும் டெய்லர் மதிவாணன் சீட்டு எடுக்கும் நபர் 😂
      என்றாவது முதல் சீட்டு வருகிறதா எப்போது பார்த்தாலும் பந்தயங்களில் கடைசி சிட்டாகவே விழுகிறது,
      குறிப்பாக இல்லாத ஒன்றை இருப்பதாகவும்,
      இருப்பதை இல்லாததாகவும் அண்ணாச்சி அவர்களிடம் கூறி தன்னை நல்லவர் போன்றும் மற்றவர்களை கெட்டவர்கள் போன்றும் காட்டிக் கொண்டிருக்கிறார்,
      அண்ணாச்சி அவர்கள் ""மதிவாணன்"" டெய்லர் முழுமையாக நம்பாமல் மற்றவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டால் இன்னும் நல்லா இருக்கும்,
      அன்று கூறியது போலவே இன்றும் கூறுகிறேன் மதிவாணன் டெய்லர் என்று பண்ணையை விட்டு வெளியேறுகிறாரோ அன்றுதான் மெடிக்கல் கட்டு தரையில் நல்லதொரு விடிவு காலம் பிறக்கும்,
      நினைத்ததை நடத்தியே முடிப்பவர் டெய்லர் டெய்லர் டெய்லர்.......😂😂😂

  • @fgh476
    @fgh476 หลายเดือนก่อน +7

    பின்சாரதி கட்டபொம்மனின் திறமையால் மெடிக்கல் காளைகள் இன்று மூன்றாவது இடம்,
    நல்லவேலை வேறு ஏதும் பின்சாரதி இருந்திருந்தால் முதலிடத்திற்கு வந்திருக்கும் 🤦🤦
    வாழ்த்துக்கள் கட்டபொம்மன் வண்டியில் இருந்து மட்டும் இறங்கி விடாதே 😂😂😂

    • @maheshkumarg2085
      @maheshkumarg2085 หลายเดือนก่อน

      Dai un phone number mes Pannu da

    • @neethir6999
      @neethir6999 หลายเดือนก่อน

      மெடிக்கல் மாட்டின் பின்சாரதி பெயர் காளீஸ்வரன் அதுவே உனக்கு தெரியல நீ அடுத்தவங்கள கிண்டல் பன்ன வந்துட 😂

    • @neethir6999
      @neethir6999 หลายเดือนก่อน

      இரண்டாம் பரிசு மூன்றாவது இல்ல😅

    • @skmusic1102
      @skmusic1102 หลายเดือนก่อน +2

      வீரராகவபுரம் பாலா வந்திருந்தால் மெடிக்கல் முதல் மாடு

  • @SangarSangar-u7m
    @SangarSangar-u7m หลายเดือนก่อน +7

    என்றும் மெடிக்கல் ரசிகன் சென்னை❤❤❤

  • @NK.Bala6230
    @NK.Bala6230 หลายเดือนก่อน +2

    அடைப்பு

  • @fgh476
    @fgh476 หลายเดือนก่อน +5

    மெடிக்கல் காளைகளின் ஓனர் "மதிவாணன்"
    (டெய்லர் சீட்டு எடுக்கும் நபர் )
    தான் நினைத்ததை நடத்தி காண்பிக்கும் மதிவாணன் டெய்லர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,
    நீங்க நெனச்சபடியே சாரதி கொண்டு வந்துட்டீங்க அது மாதிரி ஏதேனும் நல்ல பின் சாரதியை மட்டும் கொஞ்சம் கொண்டு வாருங்கள் இவர்களின் உழைப்பு கொஞ்சம் குறைவாக தெரிகிறது,
    நினைத்ததை நடத்தியே முடிப்பவர் டெய்லர் டெய்லர் டெய்லர்...........😂😂😂😂