இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் விவகாரம்..! "இனி மனிதன் வாழ உடல் வேண்டாம் ..!"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 968

  • @mynamyna7602
    @mynamyna7602 ปีที่แล้ว +183

    பிறப்பு ,இறப்பு இந்த இரண்டும் இறைவனின் செயல் அதை எவராலும் வெல்ல முடியாது....

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +3

      Ipadithan Aeroplane kandu pidikum pothu... Iraivan Seyal Iraivan Oombuvan Oombunanuga 😹

    • @ShahulHameed-yr3ev
      @ShahulHameed-yr3ev ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 போடா புண்டா மோனே

    • @racetracker8448
      @racetracker8448 ปีที่แล้ว +3

      தம்பி கடவுள் என்பது கற்பனை
      ஆனால் மனிதன் மூளை என்பது நிஜம்... 🙃

    • @michaelism4210
      @michaelism4210 ปีที่แล้ว

      @@racetracker8448 oru poolum aata mudiyadhu sethavan sethavandha iyarkaiya maatha mudiyadhuda punda mavane

    • @michaelism4210
      @michaelism4210 ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 un amma endha oombunangale andha maariya bro?

  • @nawfal-bt7cr
    @nawfal-bt7cr ปีที่แล้ว +755

    நான் இறந்து போனால் அடுத்த பிறவியில் கூட மனிதனாகப் பிறக்க கூடாது கொடூரமான மிருகம் மனிதன்

  • @hanifapavithra2513
    @hanifapavithra2513 ปีที่แล้ว +57

    கடவுளை வெல்லும் சக்தி கடவுளை தவிர ஒருவருக்கும் இல்லை கடவுளே பெரியவன் மனிதன் வெறும் பொம்மைதான்..

    • @cryptomic1985
      @cryptomic1985 3 หลายเดือนก่อน

      💯💯💯💯

  • @mdalimdali-oc2dk
    @mdalimdali-oc2dk ปีที่แล้ว +63

    ஆராய்சி முத்திபோய் மனிதன் கடைசியில் பைத்திமா
    மாறி வருகிறான் என்பதே
    இந்த செய்தி உணர்துகிறது

  • @GowriRaja19905
    @GowriRaja19905 ปีที่แล้ว +157

    கடவுள் நினைக்காத வரை இறந்து போன ஒரு மனுஷன் மறுபடியும் உயிரோட வரவே முடியாது

  • @dineshkumar-fo8no
    @dineshkumar-fo8no ปีที่แล้ว +36

    கண் பார்வை இல்லாமல் இவ்வுலகில் வாழ்கின்ற மக்களுக்கு கண்பார்வை கிடைப்பதற்கு ஏதாவது ஆய்வுகள் நிகழ்ந்தால் நன்றாக இருக்கும்.

    • @abishekap9179
      @abishekap9179 3 หลายเดือนก่อน

      Athuvum varum 666 chip left hand or forehead la tharicha namma etha asapaduvomo atha seyiya mudium but nammala oruthanga kaevalama paesuna namakku avangala kollura kovam vantha kolai sengiruvom, oru ponna pathu alaga irukkunu ninacha adangitheeruvom vibachaeam senga pavam kidaikkum yeana namma manasa nama control panna mattom antha mechine control pannum so athukku ethu kollam nu ninachikkonga Bible la irukku atha tharikiiravan naera narakathukku pathiravan nu

  • @shekinahchurchgopanpally7841
    @shekinahchurchgopanpally7841 ปีที่แล้ว +375

    பிறப்பதும் இறப்பதும் தெய்வ செயல் இடையில் இருப்பது வாழ்க்கையாகும்🙏

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 ปีที่แล้ว +16

      திருமணம் செய்யாமலும் உடலுறவு கொள்ளாமலும் மருத்துவமும் செய்யாமல் எந்த கடவுளாவது குழந்தையை கொடுக்க முடியுமா?

    • @sudaliselvi7952
      @sudaliselvi7952 ปีที่แล้ว +8

      @@paulduraipauldurai4706 முட்டாதனமாபேசகூடாது

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 ปีที่แล้ว +9

      @@sudaliselvi7952 அறிவு உள்ளவன் நீ, சரியான பதில் சொல். ஆணும் பெண்ணும் இணையாமல் மருத்துவத்தின் மூலமாகவும் குழந்தையை உருவாக்க முடியும்.

    • @sumairahconsultancy9452
      @sumairahconsultancy9452 ปีที่แล้ว

      ​@@paulduraipauldurai4706 19:19 to 19: 27
      Al Quran

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +4

      Boomer Taaili
      No God 💯

  • @gokulan6014
    @gokulan6014 ปีที่แล้ว +9

    நான் இறந்தாலும் மறுபடி மனிதப் பிறவியாக பிறக்கவே கூடாது பாவப்பட்ட மிருகம் மனிதன் இன்னொரு ஜென்மம் வேணாம்டா சாமி அப்படியே சாத்தியம் ஆனாலும் உலகம் அழிவுக்கான நாளாகும் பிறப்பும் இறப்பும் இயற்கை அது கடவுளால் மட்டுமே முடியும் வேண்டாம் விட்டுவிடுங்கள் அதுக்கப்புறம் மனிதனை மனிதன் அடித்து சாப்பிட வேண்டிய நிலை வந்து விடும் பிறப்பும் இறப்பும் இயற்கையாகவே இருக்கட்டும்🙏🙏

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +45

    உனக்கும் மேலே ஒருவன், அவன் நாலும் தெரிந்த கலைஞன் 😊

    • @kavingan253
      @kavingan253 ปีที่แล้ว +3

      நாலும் தெரிந்த தலைவன்

  • @ammanpoojaigal3625
    @ammanpoojaigal3625 ปีที่แล้ว +682

    நீங்கள் எதை செய்தாலும் கடவுள் சக்தியை மிஞ்ச முடியாது🙏❤🥺

    • @saberyuki3050
      @saberyuki3050 ปีที่แล้ว +8

      Agreed

    • @paulduraipauldurai4706
      @paulduraipauldurai4706 ปีที่แล้ว +9

      கடவுள் சக்தியை எப்படி தெரிய முடியிம்?

    • @thaneeshkarnan2712
      @thaneeshkarnan2712 ปีที่แล้ว +5

      @@paulduraipauldurai4706 ippo neenga valthutu irukala athalaye theriyum

    • @kdtamilgaming5211
      @kdtamilgaming5211 ปีที่แล้ว +1

      God how is birth answer me

    • @blue_moon1_1
      @blue_moon1_1 ปีที่แล้ว +4

      Kadavul itself is a myth

  • @rajapandi6178
    @rajapandi6178 ปีที่แล้ว +339

    மரணத்தை மனிதன் வென்று விட்டால் மானுடம் அழியப்போகிறது என்று அதன் பொருள்

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 ปีที่แล้ว +108

    மனிதன் நினைப்பதுண்டு
    வாழ்வு நிலைக்கும் என்று.
    கடவுள் நினைப்பதுண்டு
    பாவம் மனிதன் என்று.
    " கடவுளை சோதித்து பார்க்க வேண்டாம். 🙏

    • @haripriya6144
      @haripriya6144 3 หลายเดือนก่อน

      @@batmanabanedjiva2020 இதில் ஒரு வார்த்தையை பயன்படுத்த கூடாது தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து கொண்டேன்.இனிமேல் பயன்படுத்தாதீர்கள்

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani ปีที่แล้ว +4

    வள்ளலார் ஐயா நடத்தி காட்ட போவது சத்தியம் 🥰🙏🙏🙏
    மரணமில்லா பெருவாழ்வு 🙏🙏🙏
    தயவு தயவு தயவு
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
    வள்ளலார் எந்த அருளாளர் இல்லாமல் அளவுக்கு இறைவனாகவே இறை ஐத்தொழில் செயல் செய்கிறார்.
    அவர் திருவருட்பா ஆறாம் திருமுறை 🙏🙏
    அருட்பெருஞ்ஜோதி அகவல் 🙏 சான்று 🙏🙏

  • @chandranchandran1580
    @chandranchandran1580 ปีที่แล้ว +66

    இது இயற்கைக்கு மாறான செயல் பிறப்பு இறப்பு என்பது ஆண்டவரின் படைப்பு மக்களே இனிமேலாவது நல்லது நடக்கும் என்று தமிழ்நாட்டின் மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +4

      Ipadithan Aeroplane kandu pidikum pothu... Oombunanuga 😹

    • @niranjanj6930
      @niranjanj6930 ปีที่แล้ว +1

      @@harambhaiallahmemes9826 🤣🤣🤣

    • @e.roshan9802
      @e.roshan9802 ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 தப்பா பேசாதீங்க கடவுள் இருக்கிறார்

  • @அந்தகூபம்
    @அந்தகூபம் ปีที่แล้ว +37

    இயற்கை மிஞ்ச எந்தசக்தியாலும் முடியாது 😊😊😊😊😊

  • @dreamsindia6073
    @dreamsindia6073 ปีที่แล้ว +163

    கடவுள் மைண்ட் வாய்ஸ் : ஜெர்மனிக்கு ஒரு இயற்க்கை பேரழிவு பார்சல் 😂

  • @its_u_R_karma__360
    @its_u_R_karma__360 ปีที่แล้ว +20

    மனிதா உனக்குள் இறைவனை தேடு.. நீ இறைவனாக மாற ஆசை படாதே... 🙏🏻🙏🏻🙏🏻

  • @checkmate5723
    @checkmate5723 ปีที่แล้ว +42

    நான் இறந்து ரொம்ப நாட்களாகிவிட்டது...திரு செல்லூர் ராஜி என்கிற அபூர்வ விஞ்ஞானியால் நான் தற்போது இறந்தும் மீண்டும் வாழ்கிறேன்...நன்றி செல்லூர் ராஜி அவர்களே...

    • @kavithag3973
      @kavithag3973 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣😂

    • @chandru.r7628
      @chandru.r7628 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @Gopu_cooking
      @Gopu_cooking ปีที่แล้ว

      போடா பரதேசி

    • @Vasukinazim53
      @Vasukinazim53 ปีที่แล้ว +3

      Anna nijama va anna...please reply anna...😭😭🙏🙏

    • @-userJose468
      @-userJose468 ปีที่แล้ว +1

      @checkmate5723. Eppudi soiluga please reply 😭😭😭😭😭😭

  • @anbubharathi781
    @anbubharathi781 ปีที่แล้ว +19

    உண்மை என்னவென்றால் இக்காலத்தில் உள்ள மனிதர்கள் நிம்மதியாக வாழ்வதைவிட நிம்மதியாக இறப்பதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள் அதாவது நிலையாமை என்பதன் பொருள் இவ்வுலகில் நிலைத்து வாழாமை என்பதாகும்.....

  • @deepandeepu4418
    @deepandeepu4418 ปีที่แล้ว +7

    இப்படி இயற்கையை வெல்ல நினைப்பதால் தான் இயற்கை பேரழிவு நிகழ்கிறது..

  • @chanthini5408
    @chanthini5408 ปีที่แล้ว +23

    Good, உடம்பை வேற சுமந்துகொண்டு நோயோடு வாழ்வதை விட உடம்பில் லாமல் ஜாலியாக வாழலாம்

    • @saishanthi3634
      @saishanthi3634 ปีที่แล้ว +2

      Fact

    • @samuelchristopher9966
      @samuelchristopher9966 ปีที่แล้ว +1

      நம்முடைய ஆத்துமா நித்தியம் நித்தியமாக ஆண்டவரோடு வாழும் என்று தானே வேதாகமம் சொல்லுகிறது

  • @Tech_Manaz
    @Tech_Manaz ปีที่แล้ว +7

    உங்களில் யார் செயல்களில் சிறந்தவர் என்று உங்களைச் சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தவன் (அல்லாஹ்). மேலும் அவர் வல்லமையுடையவர், மிக்க மன்னிப்பவர்" (67:2); "நிச்சயமாக, அவர்கள் அதை (மறுமை) தொலைவில் பார்க்கிறார்கள், ஆனால் நாங்கள் அதை அருகில் பார்க்கிறோம்" (70:6-7).

  • @rajimani704
    @rajimani704 3 หลายเดือนก่อน

    Praise the Lord Jesus 🙏
    Vaaippu illa raasa vaaipe illa
    Uyira kuduthavarukku mattum than yedukkavum kodukkavum mudiyum idhai maatra yendha ariviyalalum aaraaichiyalum mudiyadhu

  • @rshajahan72
    @rshajahan72 ปีที่แล้ว +102

    மனநல பாதிப்பின் உச்சம்.

    • @jebaranjith2541
      @jebaranjith2541 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @viralboyz798
      @viralboyz798 ปีที่แล้ว +4

      எங்கோ நடப்பதை இருந்த இடத்தில் பார்த்து அனுபவித்தும் திருந்தலையா ...

    • @nancyranjith5820
      @nancyranjith5820 ปีที่แล้ว +2

      😄😄😄😄😄😄😄😄😄😄😁😁😁😁😁😁😁😁😁

    • @Raja-lc8nz
      @Raja-lc8nz ปีที่แล้ว

      You

    • @crameshramesh9348
      @crameshramesh9348 ปีที่แล้ว

      @@viralboyz798 தௌவான விளக்கம் இறைவன் சங்கல்பம் தான்

  • @velmuruganv5420
    @velmuruganv5420 4 หลายเดือนก่อน +1

    எஸ் மிக சிறந்த விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள், டாக்டர் களுக்கு இந்த மீண்டும் உயிர் வாழும் வாய்ப்பை கொடுக்கலாம். By velan professor

  • @Rajasekar-lz5cg
    @Rajasekar-lz5cg ปีที่แล้ว +49

    😄😄😄😄இயற்கை க்கு மாறாக எதை செயிதாலும் கேடு மனித குலத்திற்கே!!!!!😄😄😄😄😄

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +2

      Aeroplane , Train, Bus, car Nature ku opposite dan... Arivu ketta Tayoligal

    • @teckyfreak9530
      @teckyfreak9530 ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 இவனுக இப்டி தான்...

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      @@teckyfreak9530
      கோவில், மசூதில Electricity, light , Mike set வச்சுருக்கும் பி திண்ணி நாய்ங்க 😄

  • @lavanyanancy997
    @lavanyanancy997 ปีที่แล้ว +17

    மரணத்தை வென்றவர் இயேசு கிறிஸ்து ஒருவரே...

    • @spritual7037
      @spritual7037 ปีที่แล้ว

      சாய் பாபா சொன்ன வார்த்தை அல்லாஹ் மாலிக்

    • @spritual7037
      @spritual7037 ปีที่แล้ว

      கடவுள் எஜமான் அல்லாஹ் என்றே சாய் சொன்னார்

    • @spritual7037
      @spritual7037 ปีที่แล้ว

      உங்கள் இயேசுவை போல் அவரும் இறந்து உயிர் வந்தது ..

    • @randomWork111
      @randomWork111 ปีที่แล้ว

      Ennatra siddhargal irukirrargal. Irantha pinnum udal edukka vallavargal...

    • @ajinajin-ft3de
      @ajinajin-ft3de 4 หลายเดือนก่อน

      Yeasu Ipo engay irukirar.ithu ellam dupe.iarkai than unmai kadavul.deat anal secne out tirumba varmudiyatu. Ithu ellam kadavul peair soloi😢 pannam undakka manithan seiyum seyal .manasatchi odu irrunthal nengalum kaddavul than.

  • @jerryrockss
    @jerryrockss ปีที่แล้ว +3

    25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்,
    யோவான் 11:25
    26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான், இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
    யோவான் 11:26
    Only through Jesus

  • @kannanp8200
    @kannanp8200 ปีที่แล้ว +29

    இயற்கைக்கு மாறாக நாம் ஒன்று செய்ய நினைத்தால் அதன் பதில் மோசமாக இருக்கும் என்பது உலக நியதி

  • @e.roshan9802
    @e.roshan9802 ปีที่แล้ว +3

    பிறப்பு இறப்பு அனைத்தும் கடவுள் செயல்
    அவரை தவிர வேறு யாராலும்
    உயிரை உருவாக்கவோ மீண்டும் உயிரை கொண்டு வரவோ முடியாது

  • @gideonramadoss8032
    @gideonramadoss8032 ปีที่แล้ว +55

    ஜீவனைக் கொடுப்பதும், ஜீவனை எடுப்பதும் தேவனால் மட்டுமே முடியும்.

    • @TS_here
      @TS_here ปีที่แล้ว +4

      Podhu edathula, ellaa kadavulayum vazhipadura makkal munna Theva illaama pesitu irukatha🤨

    • @powerofinfinity6676
      @powerofinfinity6676 ปีที่แล้ว +1

      Amen

    • @ashokkumarashokkumar2087
      @ashokkumarashokkumar2087 ปีที่แล้ว

      Christian vellakara Yeshu ji

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      Tevdiyapaya devan

    • @kannanissac4640
      @kannanissac4640 ปีที่แล้ว

      நம் உடல் நோய்பட்டிருந்தால். doctor ஓ இல்லை ஏதாவது நபரோ இந்த மருந்து மாத்திரையை சாப்பிட்டால் சரி ஆகிவிடும் என்று சொன்னால் உடனே வாங்கி சாப்பிட்டு குணமாகிரோம்.ஆனால் நம் ஆத்துமா பாவம் என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.அதை குணப்படுத்த இயேசு ஒருவரே வழி. என்று சொன்னால் அவரை ஏற்று கொண்டு குணப்பட யாருக்கும் மனமில்லை. 50- 60 வருடம் மட்டுமே வாழ்ந்து மண்ணோடு அழிந்து போகிற உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நாம் நித்ய நித்ய காலமாய் அழிவில்லாத ஆத்துமாவுக்கு முக்கியத்துவம் குடுக்காதது ஏன்.

  • @parthapartha2520
    @parthapartha2520 ปีที่แล้ว +46

    இயற்கையை எவராலும் மிஞ்ச முடியாது 😄😄😄

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว +4

      Ipadithan Aeroplane kandu pidikum pothu... Iyarkainu Oombunanuga 😹

    • @parthapartha2520
      @parthapartha2520 ปีที่แล้ว

      Oomburavan oombikitte irukattum 🧐🧐🧐

    • @RameshKumar-tx9tt
      @RameshKumar-tx9tt ปีที่แล้ว

      @@harambhaiallahmemes9826 dai baadu இந்த பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்று அளவிட முடியாமல் NASA scientist ஊம்பி கொண்டிருக்கிறார்கள்
      அல்லாவின் சக்தியை எவராலும் அளவிட முடியாது

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 ปีที่แล้ว

      @@RameshKumar-tx9tt
      Allah= 💩
      Universal is Expansion da mada Quran oombi 🤡

  • @HELLFIRE-q7x
    @HELLFIRE-q7x ปีที่แล้ว +13

    சிறந்த உருட்டு

  • @sudhakarsugumaran
    @sudhakarsugumaran ปีที่แล้ว +2

    அறிவியலால் முடியாதது இவ்வுலகில் எதுவும் இல்லை 👍👍 கடவுள் பெயரை சொல்லி likes vangum boomer boy's 😁😁

  • @anbuselvananbuselvan1141
    @anbuselvananbuselvan1141 ปีที่แล้ว +27

    மூளையைப் பதப்படுத்தி உயிர்ப்பிக்க முடியாது. நினைவுகளால் மட்டுமே உயிர்ப்பிக்க முடியும். புதிய உடல் ஆனாலும் , பழைய உடல் ஆனாலும் நினைவு விரும்பும் வரை மட்டுமே, அதில் தங்கும்.100% நினைவாற்றலை பயன்படுத்தியே சித்தர்கள் ஆகின்றனர்...

  • @kavidupuku5315
    @kavidupuku5315 ปีที่แล้ว

    Suber suber உங்களின் பயனர் தொடரும்😭😭😭👍

  • @RanjithKumar-vr4ue
    @RanjithKumar-vr4ue ปีที่แล้ว +4

    இயற்கைஒன்றே நிஜம் அதை யாராலும் வெல்ல முடியாது 👍

  • @Nan_maayaah
    @Nan_maayaah ปีที่แล้ว +7

    அழகான பூமி ஆபத்தான மனிதர்கள். இவனுங்க கிட்ட இருந்து காப்பாத்துடா சாமி.😱

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 ปีที่แล้ว +16

    இதயத்தை மாற்றி வேறு இதயம் பொருத்தினால் வாழலாம். மூலைமாற்று அறுவை சிகிச்சை கூட வாழலாம். கை கால் கண் இப்படி எந்த உடல் பாகம் என்றாலும் நம் உடலில் உயிர் ஆத்துமா இருக்கும் இடம் மட்டும் யாராலும் கண்டுபிடிக்க முடியல. நம் உடலில் இந்த ஆத்துமா இருக்கும் இடம் தெரிந்தால் தானே திரும்ப கொண்டு வரும் ஐடியாவே கண்டுபிடிக்க முடியும். முதலில் அதை கண்டுபிடிக்கட்டும்.

  • @jesujesu148
    @jesujesu148 ปีที่แล้ว

    முயற்சி நிச்சயமாக வெள்ளும்

  • @ganeshddgani270
    @ganeshddgani270 ปีที่แล้ว +15

    ஏதோ பூமி இருக்கு அதையும் அளிக்க முடிவு பண்றீங்க கடவுள் சக்தி மிஞ்சியது எதுவும் இல்லை

  • @meera5890
    @meera5890 ปีที่แล้ว +2

    இறைவனை. மிஞ்ச யாரும் இல்லை..முத்திப்போச்சு

  • @t.t.mravana9205
    @t.t.mravana9205 ปีที่แล้ว +3

    மனித குலத்திற்கு எதிரானது இறைவன் தந்த இயற்கையானது ஏற்றுக்கொள்ளவேண்டும் ஒவ்வொருத்தரும்

  • @naturallover3837
    @naturallover3837 ปีที่แล้ว +3

    Appadi nadanthal athikapachamaka 50 thalaimuraikal mattume manitha piravi mattum illamal 9 kolkalum azinthu vidum iyarkkaiyai Enrum sothikkathirkal sivaya namaka 🙏🕉🙏

  • @arjunj9027
    @arjunj9027 ปีที่แล้ว +1

    கண்டிப்பாக நாம் இறந்தாலும் உயிரை திரும்ப கொண்டுவந்து சாகாமல் வாழலாம் அதற்கு ஒரே வழி நம் தேவனாகிய இயேசு கிறிஸ்து தேவன் என்று விசுவாசித்து,இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்று,நம் பாவங்களை அறிக்கையட்டு விட்டு விட்டால் கண்டிப்பாக இறந்தாலும் உயிர் பெற்று நித்திய ஜீவனை பெறலாம்.
    இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் அவர் இன்றி நமக்கு இரட்சிப்பு இல்லை...நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இல்லாமல் நித்திய ஜீவன் இல்லை...

  • @sunshinediabeticorthopedic4844
    @sunshinediabeticorthopedic4844 ปีที่แล้ว +7

    வாயிலே வடை சுடுங்க ...
    இப்படி தான் மைக்கில் ஜாக்சன் .. என்ற ஒருத்தன் 500 நபர்களை கூடவே வைத்துக்கொண்டான் ...‌
    கிட்டினி போனால் கிட்டினி
    இதயம் போனால் இதையும் கொடுக்க .. வைத்து இருந்தான்
    இதில் 150 வருடங்கள் வாழ்க்கை வாழ்ந்து காட்டுவேன் என்று சொன்னான் ... கடைசியில் ..
    அவர் இறந்த வயது ..‌ ..
    இறைவன் உயிரை கைபற்றவேண்டு என்று என்னிவிட்டாள் அதை தடுக்கவே முடியாது...

  • @MeeranatchiMeera
    @MeeranatchiMeera 4 หลายเดือนก่อน

    கண்டிப்பாக மனிதன் இறந்த பிறகு உயிர் பிக்கலாம் ஆனால் அது எப்படி நடக்கும் என்றால் எல்லா மனிதரும் இறந்த பிறகு இறைவன் உயிர் பிப்பான் அப்போது அவர் அவர் நன்மை தீமை கனக்கிட்டு சொர்க்கம் நரகம் என்றும் நரகத்தில் மனிதன் வேதனை‌செய்யப் பட்டு கொண்டே இருப்பான் சொர்க்கத்தில் மனிதன் மரணிக்காமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டு இருப்பான்🤲🤲🤲🤲🤲🤲

    • @haripriya6144
      @haripriya6144 3 หลายเดือนก่อน

      @@MeeranatchiMeera பூமியில் வாழ்ந்த காலத்தில் செய்த தவறுக்கு ஏற்ப இறந்த பின் சொர்க்கம் நரகம் என்று அவர்களின் நல்வினை தீவினைக்கு ஏற்ப மற்றும் வீண் பழி போடுதல் போய் பேசுதல் மற்றவர்களை அடித்து துன்புறுத்துதல் உணவினை வீணாக்குதல்,உணவு கேட்டவருக்கு உணவு அளிக்காமை,பிறரை ஏமாற்றியது , பிறர் மீது வீண் பழி சுமத்துதல்,பாம்பினை அடித்தல்,நாயை அடித்தல்,பறவையை அடித்தல்,பாம்பு புற்றினை அழித்தல்,பிறர் நிலம் அபகரித்தல் இது போன்று ஒவ்வொன்றிற்கும் கணக்கு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்.அதன் பிறகு நம்முடைய பிறவி குறித்து சனி பகவான், விநாயகர், சிவபெருமானின்,சித்தரப்குப்தனார் ஆகியோர் முடிவு செய்வார்கள்

  • @rajdivi1412
    @rajdivi1412 ปีที่แล้ว +6

    எல்லாமே ஆசை வெறி

  • @LEOi7804
    @LEOi7804 ปีที่แล้ว +2

    இப்போது முடியவில்லை என்றாலும் மிக விரைவில் நடக்கும்

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 ปีที่แล้ว +18

    இறவாமல் வாழும் வரம் கடவுளால் சிலருக்கு கொடுக்கப்பட்டதாக புராணம் மற்றும் இதிகாசங்களில் உள்ளன எனவே முயற்சி செய்தால் நிச்சயமாக மனிதன் இறவாமல் உயிர்வாழ முடியும்

    • @BlackT-ff6wr
      @BlackT-ff6wr 4 หลายเดือนก่อน

      no bro its never a boon than curse immortal live is worst bro we need more resourse and etc so living a heathy life is better option

  • @vasanthichandran779
    @vasanthichandran779 ปีที่แล้ว +2

    மனிதன் கடவுளை மீறி வினையை தேடுகிறான்

  • @jenit2561
    @jenit2561 ปีที่แล้ว +6

    அதெல்லாம் உருட்டு பா.... பிறப்பதும் இறப்பதும் ஒரு முறையே 🙏 பிறவியும் ஒரு உருட்டுபா

  • @e.roshan9802
    @e.roshan9802 ปีที่แล้ว +2

    கடவுள் நினைத்தால் தான் இறந்தவர் மீண்டும் உயிருடன் வர முடியும்

  • @jasijasi3855
    @jasijasi3855 ปีที่แล้ว +56

    இயேசு ஒருவர் மட்டுமே
    உயிர்தெழுதலும் ஜீவனுமுள்ளவர் .... ஆமென்

  • @ullamuruguthe....5025
    @ullamuruguthe....5025 3 หลายเดือนก่อน

    எல்லாவற்றையும் செயற்கையாக உருவாக்க முடியும்.... ஆனால் இரத்தம் அவ்வாறு உருவாக்க முடியாது... அது போல தான் இறந்த பின்...

  • @savitha21177
    @savitha21177 ปีที่แล้ว +34

    அப்போ ஆவியா சுத்த சொல்லுரியா🏡👻 எல்லோருக்கும்👻🌳 முருங்கை 🏡👻மரத்திற்கு எங்கே👻 🌳போவது... 👻🌳
    ஆவிகள் இளைப்பாற வீட்ற்க்கு 🏡👻மூன்று முருங்கை வளர்ப்போம்..

  • @lenovonewboy8608
    @lenovonewboy8608 4 หลายเดือนก่อน +1

    I want to live with my God after death.. I don't want this human life again.. Allahu akbar ❤❤

  • @runcbe
    @runcbe ปีที่แล้ว +12

    வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கே இடமேது

    • @sananth5887
      @sananth5887 ปีที่แล้ว +1

      வந்தவர் எல்லாம் சென்று விட்டால் இந்த பூமியில் யார் இருப்பார்.

    • @teckyfreak9530
      @teckyfreak9530 ปีที่แล้ว

      Philosophy நல்லா இருக்கு... மார்ஸ் கு. போய்ட வேண்டியது தான்

  • @sanmarkaarasiyal4022
    @sanmarkaarasiyal4022 ปีที่แล้ว

    மரணமில்லா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்-வள்ளலார்

  • @crameshramesh9348
    @crameshramesh9348 ปีที่แล้ว +10

    இது நடந்து விட்டால் மதங்கள் எல்லாம் ஒடி விடும்..இது வெற்றிடைய வாழ்த்துகள்

    • @-userJose468
      @-userJose468 ปีที่แล้ว

      Na kathu irukkan

    • @madansamy5535
      @madansamy5535 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣பிறப்புக்கு முன் இறப்புக்கு பின் அறிவியல் ஆராய்ச்சி விளக்கம் ,கண்டுபிடிப்பில் ஒரு அடி கூட எடுத்து வைக்கமுடியவில்லை,,,,மத்ம் என்பது இருக்க கூடாது,, அதற்க்காக கடவுள் இல்லை என்று சொல்வது தவறு,,,,நீ தாயின் வயிற்றில் உருவாகுவதற்க்கு முன் எங்கிருந்தாய் இறந்த பின்பு எங்கிருப்பாய் அதை சிந்தித்து பார்த்தால் கடவுளை உணர்வாய்,,,இங்கு எந்த பொருளுக்கும் அழிவு இல்லை,,ஒரு பொருளில் அல்லது உடலில் பிரிவு ஏற்படும்.போது பரிமாற்றம்தான். நடைபெறுகிறது,,,,பிரிந்த உடல் மண்ணில் திசுக்கள் மற்றும் புழுவாகும்,,எரித்தால் வாயுவாகும்,,,ஆன்மா (உயிர்) என்னவாகும்,,,,,,,?எங்கு சுத்துனாலும் இதற்கு மேல் அறிவியலால் ஒரு அடி எடுத்து வைக்கமுடியாது,,,

  • @tamizhaniniyavan876
    @tamizhaniniyavan876 ปีที่แล้ว +6

    எதிர்கால ஆராய்ச்சிக்கான மம்மிகள் தங்களைத் தாங்களே பதப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்..👽👽

  • @Sharon-pt8zn
    @Sharon-pt8zn ปีที่แล้ว +2

    28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்.
    யோவான் 5:28
    29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
    யோவான் 5:29

  • @holy403
    @holy403 ปีที่แล้ว +3

    கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார் ;துன்மார்க்கரின் வழியோ அழியும் .சங்கீதம் 1:8

  • @SuvakkinRaja
    @SuvakkinRaja 3 หลายเดือนก่อน

    யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சரி பிறந்து இறந்த. அனைத்து உடல்களும் கடவுளின் இரண்டாம் வருகையின் போது உயிர் பெற்று எழும். இது மட்டுமே மருக்க முடியாத உண்மை

  • @pmanovavkppmano2932
    @pmanovavkppmano2932 ปีที่แล้ว +3

    இறந்தவர் வாழ வழியுண்டு யோவான் 11:25 வாசிக்கவும்

  • @thirumurugans3927
    @thirumurugans3927 ปีที่แล้ว +1

    முதல்ல இருக்கிறவங்கள காப்பாத்துங்.....

  • @anithas885
    @anithas885 ปีที่แล้ว +3

    God is ultimate power

  • @manivannanm7532
    @manivannanm7532 ปีที่แล้ว

    என்னதான் மூளை செல்களை பதப்படுத்தி நாளும் அவற்றை உயிர் ஊட்டவும் முடியும் ஆனால் அவற்றின் நினைவுகளை மீண்டும் பெற வைக்க முடியாது உடலை உயிரோடு வைத்திருந்தாலும் கூட அதற்கு தேவையான உபகரணங்கள் நவீன அறிவியலில் உண்டு ஆனால் உடலை மட்டுமே உயிருடன் வைத்திருக்க முடியும் நினைவுகளை அல்ல இறந்தபின் மீண்டும் பிறக்க விருப்பம் கொள்ளும் நாம் இறவாமல் இருக்கும் கலையைப் பற்றிய நமது தமிழ் சித்தர் நூல்களில் ஆராய்ந்தால் கிடைக்கும்.
    சர்வம் சிவமயம்

  • @saravanank1494
    @saravanank1494 ปีที่แล้ว +3

    மீண்டும் உயிர் கொடுப்பது சாத்தியமா என்று தெரியவில்லை.
    ஆனால் இளமையாக நீண்ட காலம் வாழும் வழியை மனிதன் கண்டுபிடிக்க சாத்தியம் உள்ளது.

  • @munnabai9564
    @munnabai9564 7 หลายเดือนก่อน

    பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் அதுக்குள்ள உலகம் அழிந்துவிடும் நன்றி வணக்கம்

  • @GaneshGanesh-se3uh
    @GaneshGanesh-se3uh ปีที่แล้ว +14

    கடவுளே உலகத்தை அழித்து மனிதனை கொன்று விடு 🙏🏻

    • @SriDevi-td7is
      @SriDevi-td7is ปีที่แล้ว

      Welcome to bramma kumaris class we are know about our God 🙏🏻

  • @Sivayashana
    @Sivayashana ปีที่แล้ว +6

    இது மட்டும்தான் இயற்கையாக இருந்தது. இதுலயும் செயற்கையா?

  • @chitravinoth5245
    @chitravinoth5245 ปีที่แล้ว +1

    Kandippa mudiyadhu. Appadi nadandhal adhu prabanjathirku edhiranadhu., not bad.... Pls idhellam try pannavenam. Nam uyir udalil rent ku dhan irukku.... 🌍

  • @funnyfootball5749
    @funnyfootball5749 ปีที่แล้ว +10

    இறைவனை தவிர எவராலும் இது முடியாது🤣

    • @praveenvijay906
      @praveenvijay906 ปีที่แล้ว +1

      First god ye illa da boomeru 🤣

    • @mediabayan
      @mediabayan ปีที่แล้ว

      @@praveenvijay906 proof pannuda domaru

  • @mstmayilaijallikattumania5027
    @mstmayilaijallikattumania5027 ปีที่แล้ว +1

    Apdi ondru mudinthal engal vivek sir ah kondu vaanga pa😭😭😭

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 ปีที่แล้ว +14

    போக முடியாத ஊருக்கு வழி தேடாதீர்கள்...
    இது அசாத்தியம் என்றுமே சாத்தியம் இல்லை..
    வானத்தின் எல்லையே நம்மால கண்டுபிடிக்க முடியவில்லை. அதுவே இன்னும் சாத்தியமில்லை.

    • @deebakkr8353
      @deebakkr8353 ปีที่แล้ว

      100 varsham munadi 5g nu onu varum nu sona nambirpeengala.. apditha idhuvum

    • @dhepaksomu
      @dhepaksomu ปีที่แล้ว +1

      அது ஒளியை விட வேகமாக விரிவடைவதால் கண்டுபிடிக்க முடியவில்லை.

  • @prabupraburam4501
    @prabupraburam4501 ปีที่แล้ว +6

    😁😁😁இது ஒன்றும் அதிசயம் இல்லை 🆗. சித்தரகள்.... பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே செய்து வெற்றி கண்டரகள். 🆗இன்றும் அது சாத்தியமே 🆗உடல்...ஆன்மா.... பிரித்து மீண்டும் இன்னைபதில்.... இதன் வெற்றி உள்ளது 🆗முடியும் 🆗😁.

  • @Sasi-World
    @Sasi-World 4 หลายเดือนก่อน

    இதென்ன புதுசா? நான் உடலில்லாமல் ஏற்கனவே உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். உடல் உள்ளவர்கள் செய்யும் ஏறக்குறைய எல்லா பணிகளையும் என்னாலும் செய்ய இயலும்.

  • @ravisamy75
    @ravisamy75 ปีที่แล้ว +3

    அட பாவிகளா இதை 5 வருடம் முன்பு கண்டு பிடித்து இருந்தல் என் அப்பா அம்மா அண்ணாவை இழந்து இருக்க மாட்டேன்

    • @mediabayan
      @mediabayan ปีที่แล้ว

      யோவ் நீ இதெல்லாம் நம்புற பாத்தியா அங்க நிக்கிற யா நீ 😂😂

  • @TamilTalkiesShorts
    @TamilTalkiesShorts ปีที่แล้ว +1

    இவர்கள் சொல்வது உண்மை நமது மூளையை மீண்டும் உயிர்பிக்க முடியும் ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும்

    • @-userJose468
      @-userJose468 ปีที่แล้ว

      Eppudi

    • @TamilTalkiesShorts
      @TamilTalkiesShorts ปีที่แล้ว

      @@-userJose468 சுலபமாக சொல்வதென்றால் ஒரு மொபைல் போனில் உள்ள மெமரி கார்டும் நமது மூளையும் ஒன்றுதான் மெமரி கார்டை மாற்றுவது மாற்ற முடியும் ஆனால் இப்பொழுது டெக்னாலஜி முடியாது இதற்கு இன்னும் சிறிது காலமாகும் ஆனால் கண்டிப்பாக இது உறுதியாக செய்யப்படும்

  • @abtulkather5668
    @abtulkather5668 ปีที่แล้ว +14

    ஒருபோதும் மனிதன் கடவுளாக முடியாது உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒன்று சேர்ந்து இறந்த ஈ யின் உயிரை கூட திருப்பி கொடுக்க முடியாது

    • @Sat356
      @Sat356 ปีที่แล้ว

      😂😂 Bro cloning theriyuma

    • @bhadurishifo
      @bhadurishifo ปีที่แล้ว

      @@Sat356 cloning kuda adhumari copy dhane pana mudiyum ..

  • @karthikumar8229
    @karthikumar8229 ปีที่แล้ว

    உடலும் ஆத்மாவும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது உடல் இல்லாமல் உயிர் இல்லை உயிர் இல்லாமல் உடல் இல்லை ஆக்கம் ஒன்று இருந்தால் அழிவு ஒன்று இருக்கும் எல்லாம் இறைவன் செயல் 🙏

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn ปีที่แล้ว +3

    'நீர் இறந்தோரைச் செவியுறச் செய்ய முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது'
    திருக்குர்ஆன் 30:52
    (நபியே!) இறந்தவர்களை உம்மால் கேட்கச் செய்ய முடியாது.
    திருக்குர்ஆன் 27:80
    (நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உம்மால் செவியேற்கச் செய்ய முடியாது.
    திருக்குர்ஆன் 35:22

  • @GnanarajmosesGnanarajmos-rt7hm
    @GnanarajmosesGnanarajmos-rt7hm 4 หลายเดือนก่อน

    பாவத்தின் சம்பளம் மரணம் என்பது சத்தியம்.
    இதை எவராலும் மாற்ற முடியாது.
    மரணத்தை ஜெயித்து இன்றும் உயிருடன் இருக்கும் ஒரே ஒரு உண்மை தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே.

  • @sujimaha1161
    @sujimaha1161 ปีที่แล้ว +25

    பூமி தாங்காது டா தாங்காது..... 😂😂😂

  • @dailyworldtamil3718
    @dailyworldtamil3718 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் 💐

  • @funpanrombro5919
    @funpanrombro5919 ปีที่แล้ว +18

    இறக்கும் போது நமது உடல் மட்டும் தான் இறக்கிறது, உயிர் வேறொரு உடலின் கருவில் போய் சேர்கிறது, மீண்டும் பிறக்கிறோம். இது எனக்கு 3 ஆவது உயிர் 👍

  • @mohandurairaj5400
    @mohandurairaj5400 4 หลายเดือนก่อน

    Irantha manithanai pilaikkavaikka mudiyum endra sothanai mihavum aabathanathu. Silar maandal thaan theashathirkku nallathu. Naadu Nandraha irukkum. Sila godura aatchiyalakalal makkal padum kastangal solli maalathu. Meendum vuyiraik kondu vara mudiyum endral kodikkanakkil panam kollai adiththu vaithiruppavan than vuyiraik kappatrikkondu meendum, meendum vanthu makkalai nangu vaza vidamal avarkalukku boologathileyea naragaththai kaattividuvan, irappu ondru iruppathaal thaan silarai eppada kingerarkal vanthu koottippovan endru makkal anuthinamum veandik kondirukkirarkal.

  • @gurujacksparrow3722
    @gurujacksparrow3722 ปีที่แล้ว +3

    Nimathiya Iruka oru Machine venum , my biggest request..

    • @thalapathyveriyan530
      @thalapathyveriyan530 ปีที่แล้ว

      Mm. Intha maathiri oru machine kandupidichaalaavadhu useful aa irukum. Uyira mattum vachikittu happiness illaama enna panradhu

  • @livingstonsebastian7152
    @livingstonsebastian7152 ปีที่แล้ว +7

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே இறந்த உயிர்த் தொழுந்த இறைவன் வேற யாரும் இல்லை மேலும் இறந்தவர்களை உயிர்த்தெழ வைத்த அற்புதர் அதிசயமானவர்

  • @p.gowthamp.gowtham3067
    @p.gowthamp.gowtham3067 ปีที่แล้ว

    Nanri

  • @Rathyan2012
    @Rathyan2012 ปีที่แล้ว +7

    தயவுசெய்து அரசியல்வாதிகளுக்கு இந்த தொழில் நுட்பத்தை விற்று விடாதீர்கள்.

  • @antonyjoseph453
    @antonyjoseph453 ปีที่แล้ว

    Very good news

  • @praveenvijay906
    @praveenvijay906 ปีที่แล้ว +5

    முடியாது இயலாது என்பது அறிவியலின் அகராதியில் கிடையாது, நடக்கும் நிச்சயம் ஒருநாள் நடக்கும்

  • @Shyla-l4z
    @Shyla-l4z 4 หลายเดือนก่อน

    இயேசுவில் விசுவாசம் வைப்பவர்கள் மரித்தாலும் பிழைப்பார்கள்

  • @kamalelango
    @kamalelango ปีที่แล้ว +10

    இது தேவை இல்லாத ஆணி!! ஏர்கன்வே உணவு பஞ்சம் நிலம் பஞ்சம் இதுல இது வேறயா!!

  • @nesa9897
    @nesa9897 ปีที่แล้ว +1

    Ulagam mudevuku vara pogudhu adhanala than ippade yellam yosekerenga,aandavara theydunga appo pelaipeenga.👍

    • @BlackT-ff6wr
      @BlackT-ff6wr 4 หลายเดือนก่อน

      bro ithu religion matter vida serious if it passed it will be disaster

  • @HairResearchTamil
    @HairResearchTamil ปีที่แล้ว +3

    உடல் வேறு உயிர் வேறு 😒

  • @fazilersath7679
    @fazilersath7679 ปีที่แล้ว +1

    மரணத்தை வெல்வது என்பது மூடத்தனமானது..

  • @rx100mani
    @rx100mani ปีที่แล้ว +8

    அப்ப ஏமனுக்கு இனி இங்க வேலைஇல்ல 🙄