விரோதமாக பொறாமை கொண்ட மனிதர்கள் எழுந்தாலும் பயப்படாமல் கர்த்தரை துதியுங்கள் அவர் உங்களை காத்திடுவார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 มิ.ย. 2024
  • கர்த்தராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார் "பயப்படாதே நான் உன்னை மீட்டுக்கொண்டேன்" உன்னை ஆசீர்வாதத்தால் நிரப்புவேன் என்னிடமிருந்து ஆறுதலையும் சமாதானத்தையும் பெற்றுக்கொள். ✝🛐✨💫
    @GOBW #gloryofbiblewords @gloryofbiblewords
    "உன் நம்பிக்கை வீண்போகாது" என்னை பின்தொடர்ந்து வா.., ஏற்ற காலத்தில் உன்னக்கு வேண்டியதை நானே செய்வேன் "சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்".. ✝🛐✨💫
    என்னால் ஊழியம் செய்ய இயலவில்லை ஆனால் இதன் மூலம் அவரை பற்றி உலகறிய செய்ய கிடைத்த ஒரு வாய்ப்பாக எண்ணி மகிழ்ச்சி அடைகின்றேன்.

ความคิดเห็น • 17

  • @jamunaranijamunarani-mf3xs
    @jamunaranijamunarani-mf3xs 6 วันที่ผ่านมา +1

    Amen 🙏

    • @GOBW
      @GOBW  6 วันที่ผ่านมา

      ✞❤︎𝓖𝓞𝓓❤︎✞

  • @rossyrose3967
    @rossyrose3967 6 วันที่ผ่านมา +1

    Amen♥🙏🏻

    • @GOBW
      @GOBW  6 วันที่ผ่านมา +1

      ✞❤︎𝓖𝓞𝓓❤︎✞

  • @saruputheenSaruputheen-ul9pw
    @saruputheenSaruputheen-ul9pw 6 วันที่ผ่านมา +1

    Amen amen 🎉🎉🎉🎉🎉

    • @GOBW
      @GOBW  5 วันที่ผ่านมา

      கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும்.
      சங்கீதம் 35:1

  • @nadarrajesh73
    @nadarrajesh73 6 วันที่ผ่านมา +1

    Appa en kadan prasanail irunthu viduthalai pannunga appa sthothiram hallelujah hallelujah 🙏🙏

    • @GOBW
      @GOBW  6 วันที่ผ่านมา

      ✞❤︎𝓖𝓞𝓓❤︎✞

  • @removj7797
    @removj7797 6 วันที่ผ่านมา +1

    எனக்குஇடம்வேண்டும்எனாபயம்போகனும்என்பாவம்போகனும்

    • @GOBW
      @GOBW  6 วันที่ผ่านมา

      ✞❤︎𝓖𝓞𝓓❤︎✞

  • @sharmams6173
    @sharmams6173 3 วันที่ผ่านมา

    Appa ennoda problem ennanu ungluku theriyu na atha ungakitta sollita ninga kandipa atha thirthu veppinganu na nambura Aamen....Appa❤

    • @GOBW
      @GOBW  3 วันที่ผ่านมา

      நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்.
      ஏசாயா 35:4

  • @sumathysumathy1014
    @sumathysumathy1014 6 วันที่ผ่านมา +1

    அப்பா என் கஷ்டங்கள் தீர கடன் லோன் பிரச்சினை கரண்ட் பில் பிரச்சினை கந்து வட்டி பிரச்சினை யிலிருந்து முழுமையாக விடுதலை தாருங்கள் அப்பா கடன் கழுத்தை நெறிக்கிறது காப்பாற்றுங்கள் அப்பா நாளுக்கு நாள் வட்டி பிரச்சினை அதிகமாக உள்ளது விடுதலை தாருங்கள் ஜவுளி வியாபாரத்தில் முன்னேறி என்னை ஏளனமாக பேசும் மனிதரிடம் ஜெயித்து காட்ட தலை நிமிர்ந்து வாழ வழி வகுத்தது தாருங்கள் உங்களை நம்புகிறேன் துதிக்கிறோம் ஸ்தோத்தரிக்கிறோம அப்பா

    • @GOBW
      @GOBW  6 วันที่ผ่านมา

      ✞❤︎𝓖𝓞𝓓❤︎✞

    • @sumathysumathy1014
      @sumathysumathy1014 5 วันที่ผ่านมา

      Amen