என் ஜெபதிற்கு பதில் கிடைக்க நான் என்ன செய்ய வேண்டும்.| Bro.Mohan C Lazarus message | Jesus Redeems |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 203

  • @KalarobinKalarobinwwwWmjj
    @KalarobinKalarobinwwwWmjj 7 วันที่ผ่านมา

    இயேசப்பா என் மகன் குடிப்பதில் இன்னொரு விடுதலை கொடுங்கள்

  • @usharani-wf6zz
    @usharani-wf6zz 4 หลายเดือนก่อน +3

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதித்து உயிர்த்தும் எங்களை மன்னியும் ✝️✝️✝️✝️

  • @sharanshanu2596
    @sharanshanu2596 26 วันที่ผ่านมา

    இயேசப்பா என் மகனுக்கு ஒரு வேலை கிடைக்க கிருபை செய்யும் அப்பா.

  • @isabelrajathi388
    @isabelrajathi388 2 หลายเดือนก่อน

    Jesus enaaium en family um aaseervathingapa

  • @mathewap574
    @mathewap574 4 หลายเดือนก่อน

    Amen our GOD is a GOD who hears our prayers

  • @ammumarry4977
    @ammumarry4977 3 หลายเดือนก่อน +20

    இயசுவே எங்கள் பாவங்களை முற்றிலும் மன்னியுங்கள் இயேசப்பா இன்று எங்களுக்கு தேவைகள் அனைத்தும் சந்திக்க வேண்டும் ஜீசஸ் எங்க வீட்டு குறைவுகள் நிறைவாக்குகள் இயேசப்பா எங்க அப்பாவுக்கு ஒரு நல்ல வேலை இன்று கிடைக்க வேண்டும் ஜீசஸ் எங்க வீட்டு சீக்கிரத்தில் கட்ட வேண்டும் ஜீசஸ் எங்க அப்பா பாவத்திலிருந்து மன திரும்ப வேண்டும் ஜீசஸ் என் மன பாரங்களை எடுத்து போடுங்கள் இயேசப்பா இன்று இந்த ஜெபத்தின் மூலம் எங்களுக்கு நல்ல மாற்றங்கள் வேண்டும் ஜீசஸ்

  • @RAJESHR-us6vf
    @RAJESHR-us6vf 8 วันที่ผ่านมา

    Jesus enakku erukum vatti kadanai theerthu thangappa please

  • @SusikalaSusi-g8g
    @SusikalaSusi-g8g 4 หลายเดือนก่อน +1

    Jesus enakku kulanthai vendum..kadan ellam Adaikkappada vendum pls pray for me

  • @carpagavallys3186
    @carpagavallys3186 4 หลายเดือนก่อน +20

    ஏசுவே என் பிள்ளைகள் இரட்சிக்க படவேண்டும்

  • @mona7624
    @mona7624 หลายเดือนก่อน

    இயேசுவே என் குடும்பத்தை உயர்த்தும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் கணவருக்கு தோல் ஓட்ட மால் சுகம் கிடைக்க வேண்டும் என் மகன் பீஸ் கட்ட பணம் தேவை சந்திக்க பட வேண்டும் எனக்கு அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் எனக்கு சொந்த வீடு வேண்டும் என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என் பிள்ளைகள் பைபிள் வாசிக்கவும் ஜெபிக்கும் வேண்டும் பிளிஸ் ஆண்டவரே ஆமென்.

  • @salominjacklinemerry2558
    @salominjacklinemerry2558 4 หลายเดือนก่อน +79

    இயேசுவிற்கு ஸ்தோத்திரம் என் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என் தொழிலை ஆசீர்வதிக்க வேண்டும் நல்ல வருமானம் கிடைக்க வேண்டும்

    • @JehovahRaafa0011
      @JehovahRaafa0011 4 หลายเดือนก่อน +19

      Pl. Pray for my family and my son and daughter and their studies also to get knowledge, wisdom. As well as we started a new business that also to pick up by grace of Lord Jesus Christ. Thanking you Iyya

    • @vijayarani4090
      @vijayarani4090 4 หลายเดือนก่อน +5

      9:16 9:31 9:37 9:39

    • @Akshaya9629
      @Akshaya9629 4 หลายเดือนก่อน +3

      Jesus

    • @SkanithaKani
      @SkanithaKani 3 หลายเดือนก่อน +1

      Hi

    • @RaviRavi-vc7qb
      @RaviRavi-vc7qb 2 หลายเดือนก่อน

      Bi mn pp0pppppppoo0poppp9​😢9
      .
      G

  • @muthurajkarupasami9314
    @muthurajkarupasami9314 3 หลายเดือนก่อน

    Yasappa yanaku kulanthai pakiyam kirubai thanga yasapa

  • @porshiyaleslie3691
    @porshiyaleslie3691 3 หลายเดือนก่อน +7

    இயேசுவே என் குடும்பத்தின் மனக் காயங்கள் எல்லாவற்றையும் மாற்றும் தேவனே உமக்கு நன்றி இயேசுவே !!! எங்கள் உறவுகள் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்தருளும் இயேசுவே !!! எங்கள் குடும்பத்தை இயேசுவின் இரத்தத்தினால் கழுவியருளும் கர்த்தாவே !!! எங்கள் குடும்பத்தின் சமாதானத்திற்கு தடை செய்கின்ற சாத்தானின் செயலை இயேசுவின் பரிசுத்தமான திரு இரத்தத்தினால் கழுவியருளும், சுத்திகரித்தருளும் இயேசுவே ஆமென் !!! ஆமென்!!! நன்றி இயேசுவே !!!

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 4 หลายเดือนก่อน +11

    Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢😢😢sapda vaiga appa😢😢amen

    • @sathyaDurai-jw3lk
      @sathyaDurai-jw3lk 4 หลายเดือนก่อน +6

      Pasting pottu prayer pannuga sister.ungalala mudinja Jesus redeems naalumavadi ku poitu prayer pannikonga nechama unga ammaku karthar kirubaila cure haidum sister.

    • @selvipalavesam3778
      @selvipalavesam3778 4 หลายเดือนก่อน +1

      @@sathyaDurai-jw3lk Thank you

  • @stssssattur
    @stssssattur 4 หลายเดือนก่อน +14

    இயேசப்பா என் பிள்ளைகளை இரட்சியுங்க தெய்வமே

  • @vanithamani8586
    @vanithamani8586 3 หลายเดือนก่อน +9

    இயேசப்பர என் ச கோதிக்கு வேலை கிடைக்க வேண்டும் அதற்கான பணம் கட்ட வேண்டும் எங்களுக்கு கிருபை செய்யுங்கள் இயேசப்பா

    • @LurudhuMary
      @LurudhuMary 2 หลายเดือนก่อน

      ³²0 😂

    • @ramaniramami
      @ramaniramami หลายเดือนก่อน

      iyya vaishnavi um manimaran num eruvarum nrsithu thirumanam pannikollavendum

  • @nirmalat8843
    @nirmalat8843 4 หลายเดือนก่อน

    Yassappa en daughter imaariage ku opukola vaiunga yassappa

  • @SelvaMani-qv3nx
    @SelvaMani-qv3nx 4 หลายเดือนก่อน +2

    என் வாலிப மகாளின்திமையைநன்மையாய்மாற்றுவார் மகளின் மனதின்பேரராட்டாம்நிங்கவும்அவளின்சிரையிருப்பைமாற்றிஇராட்ச்சிப்பையம்மனமாற்றத்தையும்நல்லகிறிஸ்தவபையனுடன்திருமணவாழ்க்கையைஏற்படுத்திகெரடுப்பார்நான்வாழும்கிராமத்தில்வேட்காப்பட்டுபேரகவிடமாற்றார்.நல்லகிறிஸ்தவகுடும்பத்தேரடுஎனக்குசம்பந்தமும்க்சபையில்வைத்துதிருமணவாழ்க்கையைநடத்திதருவார்

  • @AjithAjithKumar-x7p
    @AjithAjithKumar-x7p 2 หลายเดือนก่อน +3

    ஏசப்பா எனது மகனின் மனதில் இருக்கும் தூய எண்ணங்களை
    மாற்றிதாருமயா praise the lord

  • @AnjalaMary-sk2hg
    @AnjalaMary-sk2hg 8 วันที่ผ่านมา

    அன்புசகோதரரேஎனக்குமனதில்அமைதிஇல்லைசமாதமில்லைஜெபிக்கவேமுடியவேஇல்லைஅதிகமாகோபபடுகிறேன்பிறறைமன்னிக்கமுடியாமல்இருக்கிறேன்எனக்காகதயவுசெய்துஜெபிக்கும்படியாகமிகவும்தாழ்மையுடன்கண்ணீரோடுகேட்கிறேன்

  • @mithusanmithu762
    @mithusanmithu762 2 หลายเดือนก่อน

    யேசப்பாஎன்கனவர்குடிப்பளக்கத்திர்குஅடிமையாகிவிட்டார்அவர்மனம்திருந்தவேண்டும்என்கடன்பிரச்சனையும்மாறவேண்டும்அர்புதம்செய்யுங்கயேசப்பாஆமேன்

  • @lilykaminiroselin1117
    @lilykaminiroselin1117 2 หลายเดือนก่อน +3

    இயேசப்பா நான் விசுவாசத்தோடு உம்மை தேட கிருபை தாங்கப்பா

  • @marshalvinoj2373
    @marshalvinoj2373 2 หลายเดือนก่อน +2

    எனக்கு வெளிநாட்டில் ஒரு நல்ல வேலை வாங்கி தாங்க ஏசப்பா.வயது 30 மேல் ஆகிவிட்டது இன்னும் திருமணம் ஆகவில்லை... வேலைக்கு பல தடைகள் வருகிறது.. வீட்டில் அருகில் இருப்பவர்கள் வம்பு சண்டைக்கு வேறு வருகிறார்கள்...எங்களை காப்பாற்றுங்கள் ஏசப்பா 😢

  • @mithusanmithu762
    @mithusanmithu762 2 หลายเดือนก่อน

    யேசப்பாஎன்னுடையவாழ்க்கையில்அற்புதம்செய்விங்கெஎன்றுநான்விசுவாசிக்கிறேன்ஆமேன்
    ஏன்

  • @Kanimozhi31
    @Kanimozhi31 4 หลายเดือนก่อน +3

    இந்த பதிவில் நான் நிரைய விஷயங்களை அறிந்து தெளிவுபெற்றேன் நன்றி ஐய்யா ஆமென்

  • @joyisg4072
    @joyisg4072 3 หลายเดือนก่อน +1

    Na Nalla prayer pannitu iruken ayya enaku ethum natakave matenguthu

  • @shanthishanthi2259
    @shanthishanthi2259 4 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @luckyStars-hp8wx
    @luckyStars-hp8wx 4 หลายเดือนก่อน

    Annameananthammal*anbodyfullapainairukuathiirunthuankuviduthalaytharavandum,aandavara

  • @dhanamdhanam8059
    @dhanamdhanam8059 4 หลายเดือนก่อน +2

    Praise the lord yen husband ku brain stroke vanthu 8 month achu right side fulla Kai kaal varala pesavum varala ipo konjam parava illa yesappa yen kanavaruku purana sugatha kodunga yesappa pls prayer pannikonga 😭😭😭🙏🙏

  • @angelrajeswari9494
    @angelrajeswari9494 4 หลายเดือนก่อน

    Raju. Kku. Thirumana. Mudiya
    Jabikkavum

  • @RaniRaj-hc8si
    @RaniRaj-hc8si 4 หลายเดือนก่อน

    En daughterukku marriage nadakka uthavipannunga yesappa

  • @JeniDani-nh4jr
    @JeniDani-nh4jr 3 หลายเดือนก่อน

    எனக்காய் ஜெபம் பண்ணுங்க ஐயா ப்ளீஸ்எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல

  • @KalarobinKalarobinwwwWmjj
    @KalarobinKalarobinwwwWmjj 7 วันที่ผ่านมา

    இயேசப்பா என் மகளுக்கு ஒரு கற்போம் என் மகளுக்கு ஒரு குழந்தை கொடுங்கப்பா

  • @mariapushpam6037
    @mariapushpam6037 3 หลายเดือนก่อน

    En kanavarudaya kudipalakkam maranum esappavai eatukollanum

  • @mariapushpam6037
    @mariapushpam6037 3 หลายเดือนก่อน +1

    En makaludaya marriage aaseervatheer umakku nantri easappa

  • @motovloggerruban6172
    @motovloggerruban6172 3 หลายเดือนก่อน

    Ayya Enakku nimmathi Illa Pryor panuka 😢😢

  • @philomaniammalcheromany4806
    @philomaniammalcheromany4806 2 หลายเดือนก่อน

    Sostiram en kudumpatil patukakapadanumamen

  • @NesamaniJayanthan
    @NesamaniJayanthan 2 หลายเดือนก่อน

    En husband Rachekapada prayer pannunga brother 🙏

  • @JenifaKumar-cw6qj
    @JenifaKumar-cw6qj หลายเดือนก่อน

    Easappa en pavangalai mannithu en noikalai gunamakkum

  • @RAJESHR-us6vf
    @RAJESHR-us6vf 8 วันที่ผ่านมา

    Jesus ennoda kudumpathai aaservathiyungappa

  • @dhanalekshmir1714
    @dhanalekshmir1714 6 วันที่ผ่านมา

    இயேசப்பா என் விசுவாசத்தின் படி‌ எனக்கு இரங்கும்.

  • @edwinrobert8684
    @edwinrobert8684 4 หลายเดือนก่อน

    யேசப்பா எங்களுக்கு ரெண்டு modi
    வீடு தாங்க ரூமுக்குள் பாத்ரூம் உள்ள வீடு தாங்க மாடல் கிட்சேன் உள்ள வீடு தாங்க அதுபால எல்லாரும் என்னை குறை கூறாமல்லிருக்க ஹெல்பிங் எங்களுக்குய் நிறைய அக்ரம் தாங்க குடும்பம் நடத்தக்கூடிய அறிவை தாங்க சமைக்க கை பக்குவம் thanka🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @jkreally9762
      @jkreally9762 4 หลายเดือนก่อน

      Audi car விட்டுட்டீங்க

  • @rajarajanpoovai696
    @rajarajanpoovai696 4 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் மகளின் திருமண தடை நீங்கி காரியம் வாய்க்க பண்ணும்.ஆமென்

  • @NesamaniJayanthan
    @NesamaniJayanthan 2 หลายเดือนก่อน

    En husband ku chekeram transfer varanum prayer pannunga brother 🙏

  • @AdalArasan-n5y
    @AdalArasan-n5y หลายเดือนก่อน

    Tamaku addithu, segandi thuti Thapu addithu parai addithu.Lapam oruti.Murasu addithu Motti pottu Valandhu kunithu ekkalam ettu.sangu oduthi Nadraga DUMKU pooda vendum😅😅😅😅😅

  • @jansijerald5394
    @jansijerald5394 2 หลายเดือนก่อน

    Family prayer jefferd sharolin_gift of child. Pray Brother.

  • @prithiviraj5523
    @prithiviraj5523 3 หลายเดือนก่อน +1

    இயேசுவே என் குழந்தை ஜாஸ்மின் அவர்களுக்கு சிறுநீர் தானாக வெளியேற கிருபை செய்யும். கர்த்தாவே உமது கிருபைக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.

  • @nirmalat8843
    @nirmalat8843 4 หลายเดือนก่อน +2

    Yassappa en daughter ku nalla vaalkai thunai I thanga yassappa

  • @NesamaniJayanthan
    @NesamaniJayanthan 2 หลายเดือนก่อน

    Nanga elantha money therumbavum varanum prayer pannunga brother 🙏

  • @tamilyazhinisundhari.m3565
    @tamilyazhinisundhari.m3565 4 หลายเดือนก่อน +4

    வேலை யில் உயர் பதவி கிடைக்க ஜெபிக்கவும் என் வீட்டுக்காரர் மனந்திரும்பி எங்களை ஏற்றுக் கொள்ள ஜெபிக்கவும் கடன் பிரச்சினை நீங்க ஜெபிக்கவும் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்க ஜெபிக்கவும் என் மகளுக்கு நல்ல ஞானம் கிடைக்க ஜெபிக்கவும் சுரேஷ் சார் மனைவி க்குபுற்றுநோயால் கஷ்டப்படுறாங்க பரிபூர்ண சுகம் கிடைக்க ஜெபிக்கவும் தம்பிக்கு ஈபி யில் அரசு வேலை கிடைக்க ஜெபிக்கவும் கடன் பிரச்சினை நீங்க ஜெபிக்கவும் தலைவலி குணமாகும் ஜெபிக்கவும் கிறுகிறுப்பு வராமல் தடுக்க ஜெபிக்கவும் பிச்சமுத்து சீக்கிரம் சுகமடைய வேண்டும் ஜெபிக்க வேண்டும் ஆமேன்

  • @sudhajayacvhandran7375
    @sudhajayacvhandran7375 4 หลายเดือนก่อน +1

    Ennudaiya kadan baram ellam. theera enakkaga. Jebikkavum

  • @DorothyJames-o4p
    @DorothyJames-o4p 4 หลายเดือนก่อน

    Yesappa en magalin marriage nadaka

  • @JeniDani-nh4jr
    @JeniDani-nh4jr 3 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ரொம்ப கவலை ஒருத்தவங்க கிட்ட வேலைக்கு போனேன் சம்பளமும் தர அதனால சாப்பிட முடியல தூங்க முடியல அதையே நினைச்சு நினைச்சு நான் அழுகிறேன்ல எ 4:09 நகையை வாங்கி வைத்தார்கள் அதையும் திருப்பித் தரல அவங்க எங்க சபையை சேர்ந்த விசுவாசி தான் அவங்க பெயர் சரிதா ஏமாத்திட்டே இருக்காங்க என்னை போல நிறைய பேர் ஏமாந்து இருக்காங்க இன்னைக்கு தர நாளைக்கு தரேன் இன்னைக்கு தர நாளைக்கு தரேன்னு சொல்லி ரொம்ப மன உளைச்சலுக்கு நாள் ஆக்கிட்டாங்க

  • @IdaMary-c2n
    @IdaMary-c2n 12 วันที่ผ่านมา

    Appa en family um karathiledunga Appa appo engalukku ellam kidaikkum

  • @PrincePrince-vk5sv
    @PrincePrince-vk5sv 3 หลายเดือนก่อน +1

    எனக்கும் எங்களுடைய குடும்பத்தினருக்காக சமாதானம் கிடைக்க வேண்டும்

  • @dayadaya8132
    @dayadaya8132 4 หลายเดือนก่อน +1

    Yesappa ennudaya passangaluku ashirvadham pannuga amen

  • @munissaritha7293
    @munissaritha7293 3 หลายเดือนก่อน

    Appa en husband name Muniyasami Avarukku takayasu arthritis diseases erkunu doctors Solluranga athu kunam Akumpadi prayer pannuga appa please

  • @DeviSowbackiavathi
    @DeviSowbackiavathi 3 หลายเดือนก่อน +1

    கர்த்தாவே ௭ன் அண்ணனுக்கு நுரையீரல் பிரச்சினை நீங்கி சுகம் கிடைக்க உதவி செய்யும் 🙏🙏🙏

  • @selvibalavihar6793
    @selvibalavihar6793 9 วันที่ผ่านมา

    appa karpathin kani tharum jesus 🖐️🖐️

  • @abhinayav3272
    @abhinayav3272 3 หลายเดือนก่อน

    abikku viraivil kunamadaya jebam pannunga sir.
    brain press urë kunam adaiya prayar pannunga.
    kumarakkuruparanukkum brain press urë kunam adaiyavum eye conducted nantraga theriyavum prayar pannavum.
    abinaya theevera chikkicai privil ullar.

  • @JebaRathinam-b3d
    @JebaRathinam-b3d 2 หลายเดือนก่อน

    Jesushelpmychildreneducationpleasedad

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    en pavankalai mannium yasapa

  • @abikajelmeena6271
    @abikajelmeena6271 2 หลายเดือนก่อน

    Paster ஐயா ennudaya thirumana katiyam thadai paddu kondu erukurqathu enakku puriyavillai. Enudaya thirumana vayathum poii viddathu analum nan thirumam mudikka vendum ev kariyam kurithtu ejesuvin siththam enna

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 8 วันที่ผ่านมา

    Lord heal my joint pains. Nothing is impossible for you Lord Jesus. Amen

  • @SheelaSheelarani-tk3ew
    @SheelaSheelarani-tk3ew หลายเดือนก่อน

    marupira Pa Kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarani yasapa nataitharum yasapa arputham seika yasapaunkalithannampierukanyasapa

  • @NesamaniJayanthan
    @NesamaniJayanthan 2 หลายเดือนก่อน

    Enga kadan problem maranum Jesus

  • @jayasasijayasasi619
    @jayasasijayasasi619 9 วันที่ผ่านมา

    Yesuappa romba manasu kastama eruku yesuappa 😢 Ungala namburen ena kai vittudathinga appa 🙏

  • @subitharsubithar7861
    @subitharsubithar7861 หลายเดือนก่อน

    Praise the Lord thank you brother for teaching me how to pray my early morning prayer. everyday I try but I will forget while praying. but I try try my best. thank you once again.

  • @RAJESHR-us6vf
    @RAJESHR-us6vf 8 วันที่ผ่านมา

    Jesus ennoda magal entha varudam nalla mark eduthu pass aga en magalukku Salomon ganathai kodungappa

  • @govindammalchandrakumar2972
    @govindammalchandrakumar2972 21 วันที่ผ่านมา +3

    எனக்கு பிசாசு பிடியிலிருந்து விடுதலை கொடுங்க அப்பா

  • @sathishn463
    @sathishn463 12 วันที่ผ่านมา

    Jesus ennai maniyunga

  • @vinnulagathooyavan
    @vinnulagathooyavan 26 วันที่ผ่านมา

    Yesu bothagar sarvavallavan

  • @ArathiBharani-wn3rw
    @ArathiBharani-wn3rw 2 หลายเดือนก่อน

    Please prayer for me my name Arathi brother

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 8 วันที่ผ่านมา

    Wonderful message the message we need praise God let God use him

  • @PushpaRajkumar-on7xi
    @PushpaRajkumar-on7xi 2 หลายเดือนก่อน

    Jesus en jebam ketkappadenum

  • @Sajannadar
    @Sajannadar 4 หลายเดือนก่อน +1

    Yeasappa en brother sugam aaganam

  • @Rekka-oj2eo
    @Rekka-oj2eo 2 หลายเดือนก่อน

    AMEN amen appa AMEN amen 🙏🙏🙏🙏

  • @EstherRani-zi5vd
    @EstherRani-zi5vd 8 วันที่ผ่านมา

    Praise the lord this is the right message we need thank you brother

  • @rathikarathika4893
    @rathikarathika4893 4 หลายเดือนก่อน

    Sir number aunpuka sir

  • @MeivinRooban
    @MeivinRooban 3 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @mercyroy5857
    @mercyroy5857 3 หลายเดือนก่อน

    Lol oo

  • @Santhoshninja123
    @Santhoshninja123 หลายเดือนก่อน

    Anna my femily. Ple priyer giv me🙏

  • @arulprakasam4309
    @arulprakasam4309 หลายเดือนก่อน

    Amen Appa ✝️🙏🛐❤️❤️

  • @MuthiahMuthiah-r9n
    @MuthiahMuthiah-r9n หลายเดือนก่อน

    Bless my famly in the name of Jesus

  • @geethasivarajah4758
    @geethasivarajah4758 2 หลายเดือนก่อน

    Amen appa ❤

  • @gstanley3045
    @gstanley3045 2 หลายเดือนก่อน

    Please pray for us

  • @vanithapalani6806
    @vanithapalani6806 4 หลายเดือนก่อน +1

    Amen

  • @glorystephenn6214
    @glorystephenn6214 4 หลายเดือนก่อน

    Engal jebam Vumaku vuganthathai eruga Kirubai Thanga Yesappa a😢🙏👍❤️👌😘😄😂

  • @nesamani6728
    @nesamani6728 2 หลายเดือนก่อน

    Ok😂😂😂😂😂😂✝️✝️✝️✝️✝️

  • @JayaKodi-sm1qd
    @JayaKodi-sm1qd 2 หลายเดือนก่อน

    Amen appa

  • @ShaniyaR-p1z
    @ShaniyaR-p1z หลายเดือนก่อน

    Amen,appa

  • @RajeshR-qb6tx
    @RajeshR-qb6tx 22 วันที่ผ่านมา

    Missaroghaksgesothsraappa

  • @neelavathy80
    @neelavathy80 4 หลายเดือนก่อน

    தூக்கத்தில் திடீரென கனவுகள் வந்து பயந்து எழுந்து விட்டால் என்னவோ பன்னுவதில் இருந்து விடுதலை தாங்க இயேசப்ப ஆமென்

  • @selvibalavihar6793
    @selvibalavihar6793 9 วันที่ผ่านมา

    Praise the lord jesus 🙌🙏

  • @VinodhiniVS
    @VinodhiniVS 4 หลายเดือนก่อน

    Amen

  • @VenkatVenkat-jf8qb
    @VenkatVenkat-jf8qb หลายเดือนก่อน

    Amen 🙏🙏🙏🙏

  • @Viahvq
    @Viahvq 3 หลายเดือนก่อน

    Amen

  • @RebeccaHelen-nr3uq
    @RebeccaHelen-nr3uq 3 หลายเดือนก่อน

    Amen

  • @radiradi1929
    @radiradi1929 27 วันที่ผ่านมา

    அப்பா ஆமென் ஆமென்
    இயேசுசுவாமியே உமக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏
    மாரியே வாழ்க
    ஹல்லேலூயா என்கலையும் ஆசீர்வதியும்
    இயேசுவின் ரெத்தம் யெயம்
    ஆமென் 🙏🙏🙏

  • @SSKCSESKCET
    @SSKCSESKCET 3 หลายเดือนก่อน

    Amen