சாந்தி அடைதால் என்றால் என்ன? மாரிமுத்து ஐயா ghost box?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #kathirvlogs #athuma #ghost #ghostbox #hunted #huntedplace #soulbox #tamil

ความคิดเห็น • 64

  • @alihussainalihussain4246
    @alihussainalihussain4246 5 วันที่ผ่านมา +9

    தேங்க்யூ சார் நிறைய பேர் உங்க வீடியோவை பார்த்து தற்கொலை எண்ணம் மாறுது நீங்கள் கடவுளால் அதிகம் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்னை பொருத்தவரை இதுவும் ஒரு அவர்னஸ் வீடியோ தான் சொல்ல வார்த்தை இல்லை வார்த்தை இல்லை தேங்க்யூ தொடரட்டும் உங்கள சேவை மென்மேலும் தொடரட்டும் காட் பிளஸ் யூ

  • @kathir9259
    @kathir9259 5 วันที่ผ่านมา +5

    ❤ இந்த வீடியோவின் மூலம் பல விசயங்களை புரிந்து கொள்ள முடிகிறது ..... ❤.... நன்றி கதிர் ஐயா.....

  • @lakshmimoorthy638
    @lakshmimoorthy638 2 วันที่ผ่านมา +3

    கடவுள் இருக்கிறார் என்று திரு மாரிமுத்து ஐயா உணர்ந்து உள்ளார்

  • @funwithkrishnavi5802
    @funwithkrishnavi5802 5 วันที่ผ่านมา +21

    ஆண் குழந்தை பெற்றவர்க்கும், பெண் குழந்தை பெற்றவர்க்கும் இறப்பிற்கு பின் என்ன நடக்கும்? திதி தர்ப்பணம் கொடுப்பதில்?

  • @subinandh6998
    @subinandh6998 5 วันที่ผ่านมา +4

    நன்றி kathir சார்!! நிறைய தகவல்கள் கிடைத்தது! உங்களால் 🎉🎉🎉🎉🎉🎉

  • @ushagopikaslifestyle
    @ushagopikaslifestyle 5 วันที่ผ่านมา +7

    சூப்பர் ப்ரோ நிறைய விசயங்களை தெரிந்து கொண்டோம் இன்றைய வீடியோவில் ஆமாங்க ப்ரோ நானும் என்னுடைய பெண்ணும் சேர்ந்துதான் உங்கள் வீடியோ பார்ப்போம் ஆமாம் என் பெண்ணிண் வயது பதினைந்து எதற்காக உங்கள் வீடியோ பார்க்க வைத்தேன் என்றால் குறிப்பாக நிறைய பெண் குழந்தைகள் காதல் தற்கொலை போன்ற தவறான முடிவுகளை எடுக்கிறார்கள் அப்படி அவசரத்தில் முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டவர்களின் ஆன்மா கதறுவதை பார்த்தால் (எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் அதற்காகத்தான்) பசித்துவோட இறப்பு வீடியோ நீங்கள் போட ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து ஒவ்வொரு வீடியோவும் பார்த்துக் கொண்டுதான் வருகிறோம் நன்றி உடன்பிறப்பு.

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi 5 วันที่ผ่านมา +7

    வேற்று மத ஆத்துமாவை பேட்டி போடவும். எங்கள் பல சந்தேகம் திரும். 🙏

  • @rubiselva4746
    @rubiselva4746 5 วันที่ผ่านมา +4

    Part 2 போடுங்க அண்ணா plz.. நெறைய நல்ல விசியம் சொல்லறாரு ❤

  • @kalaramadass2172
    @kalaramadass2172 5 วันที่ผ่านมา +5

    Hi, kathir thambi vanakkam. Marimuthu sir aathmavudan meendum pesiyadhu kettu mikka mahilchi. Avar erappu ippadan nadandadhupol ulladhu, 1yr.oiduchu.Avaradhu aathma santhiyadaya eraivanidam venduhiren.Avaridam pesiyathil, puthidhaha oru visayam kidaithu irukku. Santhi enpathu oru theivam, aathma ulahil iruppadhu en therindadhu. Valumbodhu anaivarum anbodu valavendum. Inda armaiyana pathivai thandamaikku mikka nandri kathir thambi. ❤❤🙏🙏🙏🙏🙏

  • @chandrashekarseshadri3606
    @chandrashekarseshadri3606 5 วันที่ผ่านมา +4

    Interesting and super video many information about soul world thanks kathir keep it up.

  • @sindhadevi5335
    @sindhadevi5335 5 วันที่ผ่านมา +3

    Thanks for your Work

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 5 วันที่ผ่านมา +2

    Super thambi neenga sonnathu romba crt💯❤️❤️innaiki dhan marimuthu sir act panna oru movie parthen ippo ivar illayae nu nenachu sad ah irundhadhu😔😔Avar athma shanthi adhaya kadavuley vendikolvom🙏🙏mendum avar ninaivugalai kuduthatharku nandri kathir thambi🙏🙏

  • @LalithadeviDevi-s9r
    @LalithadeviDevi-s9r 5 วันที่ผ่านมา +2

    கதிர்அண்ணாநல்லகருத்துகள்நன்றி

  • @selvamselvam-vi5vm
    @selvamselvam-vi5vm 5 วันที่ผ่านมา +2

    Very nice and very good anna en amma kaliyammal ketta pesugana please na ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😅😅 5:48 5:49 5:50 5:52 5:53

  • @LachmeSul
    @LachmeSul 4 วันที่ผ่านมา +2

    Anathu kandahar eranthu nanku varudam pesaro mudiumma

  • @sowmi896
    @sowmi896 5 วันที่ผ่านมา +2

    Thank you anna good information

  • @krithikav4460
    @krithikav4460 4 วันที่ผ่านมา +3

    Shiradi sai baba, Ramana maharishi kuda peasunga thambi.

  • @SanthiniJP
    @SanthiniJP 5 วันที่ผ่านมา +3

    Bro good information

  • @Rajeshkumar-ov2en
    @Rajeshkumar-ov2en 3 วันที่ผ่านมา +2

    Ponna jenmam pavam Endha jenmathil. Padhukuma.

  • @kavirani4951
    @kavirani4951 5 วันที่ผ่านมา +1

    I like your all videos I watched your videos

  • @malathiramasamy371
    @malathiramasamy371 4 วันที่ผ่านมา +2

    உங்களுடைய அட்ரஸை சொல்லவும்

  • @keerthivarman.s.dxi-a2-429
    @keerthivarman.s.dxi-a2-429 5 วันที่ผ่านมา +2

    Arumai pathivu

  • @subimani-tg1jq
    @subimani-tg1jq 5 วันที่ผ่านมา +1

    marimuthu sir voice nala kekuthu....nalathoru video....sir ku enoda vanakam....

  • @trusty7988
    @trusty7988 5 วันที่ผ่านมา +3

    Bro pls reply nethu oruthar susaid panitaru gvmnt job nalla life ana depression nu yeluthitu susaid panitaru avar apdi panuvarunu yarukumey namba mudila age 43 yena depression nu yarukkum therila avaroda athma yenga erukum avar pathutu erupara today tha postmoderm mudunju body varum

  • @trusty7988
    @trusty7988 4 วันที่ผ่านมา +2

    Anna susaid panunavanga athma yenga erukum avanganala namala paka mudiuma yelarum avangkukaga alugaratha papangla

  • @chandrasmithorg
    @chandrasmithorg 11 ชั่วโมงที่ผ่านมา +1

    இதில் கம்ப்யூட்டர் கோஸ்ட் பாக்ஸ் மட்டும் உள்ளதா அல்லது எலுமிச்சை பழம் சூடம் ஊதுபத்தி சாம்பிராணி யும் பயன் படுத்துகிறீர்களா

  • @user-he4ll2ps8r
    @user-he4ll2ps8r 5 วันที่ผ่านมา +1

    Still now I feel ur absence because I love ur acting so much sir kadavuluku kannu illa 😢😢😢❤❤❤

  • @LachmeSul
    @LachmeSul 4 วันที่ผ่านมา +2

    Nan laxsi

  • @viswanathanp2590
    @viswanathanp2590 5 วันที่ผ่านมา +2

    வள்ளலார் ஆத்மாவுடன் பேசி பல உண்மைகளை அறிய முயலுங்கள் கதிர் தம்பி......

  • @KrishnaMurthy-j8r
    @KrishnaMurthy-j8r 5 วันที่ผ่านมา +4

    கதிர் அண்ணா எந்த ஜென்மத்தில் நாங்க செய்த புண்ணியமோ உங்களின் இந்த விடியோவை நாங்கள் பார்த்தற்க்கு. முதலில் உங்களுக்கும் அடுத்து நம்ம மாரிமுத்து ஐயா விற்க்கும். நன்றிகள் கோடி. நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உடனே பதில் தந்தார், அடுத்த பதிவில் யுக்தன் தூலனி இடம் பேச முடியுமா. எமன் எந்த உருவத்தில் இருப்பார், எமனின் பாட்டி சாந்தி அம்மாவை பற்றி நிறைய விஷயங்கள் கேளுங்கள் கதிர் அண்ணா . அன்புடன் KK மதுரை.

  • @malathiramasamy371
    @malathiramasamy371 4 วันที่ผ่านมา +2

    ஆவி என்று சொல்கிறீர்களே அது உண்மையா இல்லையா

  • @lathag6746
    @lathag6746 4 วันที่ผ่านมา +2

    Anna ennoda appa velai seiyura edathil moota mela keela viluthu iranthutanga ennoda appa ku annaiku enna nadanthathu ketu sollunga Appa name Ganesan athu pol ennoda amma corona affect agi hospital la iruntha time en kitta nalla pesunanga but Nan than doctor partha thitu vanga amma neenga paduthukonga bed la nu sonen avakalum paduthanga but few seconds la avanga iranthutanga ippo enaku second baby piranthu 20 days aguthu ennoda appa and amma rendu per kittayum pesunga anna appa enna nadanthathu nu theriyanum appa iranthu 1and 1/2 yr la amma vum poitanga please Anna ennoda amma name poomani

  • @krishnaveninaidu2000
    @krishnaveninaidu2000 4 วันที่ผ่านมา +2

    Kannadasan avaridam pesaum

  • @ShanthiRvr
    @ShanthiRvr 5 วันที่ผ่านมา +2

    வணக்கம் தம்பி 🎉🎉🎉🎉

  • @amsavenisubramaniam877
    @amsavenisubramaniam877 5 วันที่ผ่านมา +1

    Super bro

  • @DharshiniDharshini-lg6dj
    @DharshiniDharshini-lg6dj 4 วันที่ผ่านมา +2

    anna enga mamagitta pesunga enru pala murai solliviten neengal pesuvadhe illai.avar death aagi 5 month aagudhu.avar family avarai izhandhu vaadudhu avarukku 1 girl 2 boy andha ponnu maatruthiranaali.nadakaadu pesadhu.avar manaivi makkalukku enna solla virumbugirar enru kelungal name maadevan. please anna andha pennukagavavadhu pesungal please.

  • @suganyaparanth8782
    @suganyaparanth8782 5 วันที่ผ่านมา +1

    Do atma have hunger sleep? Do they walk or float..can they hear what we talk about them?can they see us?please ask

  • @krishnaveninaidu2000
    @krishnaveninaidu2000 4 วันที่ผ่านมา +2

    Kannadasaridam pesaum thambi

  • @kamatchiK-zk2xh
    @kamatchiK-zk2xh 5 วันที่ผ่านมา +1

    Nantri

  • @sridharl1389
    @sridharl1389 5 วันที่ผ่านมา +2

    What will happen to the Couples Aathmas after their death who are Not having Children. Because , there is No one to perform the Amavasya tharpanam and Annual Thithi for them.

  • @elangoramakrishnan5489
    @elangoramakrishnan5489 5 วันที่ผ่านมา +2

    ❤❤❤❤

  • @s.rameshivy7030
    @s.rameshivy7030 5 วันที่ผ่านมา +3

    Brother I need talk to personally, coz of my mum die is need to ask without telling anything she did brother please help MI to talk to my mum I from spore brother, please help MI brother😢

  • @MithraMithra-m2v
    @MithraMithra-m2v 5 วันที่ผ่านมา +1

    😢😢😢😢

  • @esanthiruvadi8414
    @esanthiruvadi8414 5 วันที่ผ่านมา +1

    என் பொண்ணு மகாசக்தி தெய்வம் ஆகிட்டாங்க ஒரு வருடம் ஆகிறது வயது 13 அவங்க கூட பேச முடியுமா அண்ணா 😢😢😢😢😢😢

  • @rubiselva4746
    @rubiselva4746 5 วันที่ผ่านมา +1

    Hi அண்ணா ❤

  • @subinandh6998
    @subinandh6998 5 วันที่ผ่านมา +1

    Sir என் பெற்றோரகள் ஒரே நாளில் இருந்தாங்க எனக்கு ஏதும் கடைசியில் எதுவும் சொல்லல

  • @kamalaa3007
    @kamalaa3007 5 วันที่ผ่านมา +1

    Yestrue after death only wenowho is good and bad

  • @santhipichaimani8651
    @santhipichaimani8651 5 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉

  • @kamalaa3007
    @kamalaa3007 5 วันที่ผ่านมา +2

    Plsask brother that cheating brother property wat punishment theyget because my sister cheated all brothers and share wat punishment they get then only they won't cheat others too wat they son and daughter will get it's every useful msg sir plsask any one the soul well tell correct

  • @trusty7988
    @trusty7988 5 วันที่ผ่านมา +1

    Susaid panunavanga athama namala paka mudiuma

  • @gayuskitchentime
    @gayuskitchentime 5 วันที่ผ่านมา +1

    இறந்த பிறகு ஆத்மாவை யாரு கூட்டிச்செல்வார்கள்

  • @trusty7988
    @trusty7988 5 วันที่ผ่านมา +1

    Susaid panunavanga athma yenga erukum

  • @subinandh6998
    @subinandh6998 5 วันที่ผ่านมา +1

    எனக்கு யாரும் இல்ல

  • @padmavathiv8890
    @padmavathiv8890 5 วันที่ผ่านมา

    Hi🙏🙏🙏🙏🙏

  • @malathiramasamy371
    @malathiramasamy371 4 วันที่ผ่านมา +1

    அது உண்மை என்றால் என் மகன் எப்படி இறந்தான் என்று உங்களிடம் கேட்க வேண்டும்

  • @sandeep-yz4mc
    @sandeep-yz4mc 5 วันที่ผ่านมา +1

    Anna ennoda mother kitta pesunka plz name yasodha Arjunan .

  • @kamalaa3007
    @kamalaa3007 5 วันที่ผ่านมา +1

    Cheating parents sister brother property pls tell we also must no every thing the punishment