வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள் வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள் தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள் தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள் உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள் நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள் நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே! செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள் அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள் இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள் மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
Really divine voice , goosebumps feel Amma showering blessing love all your song ,daily listening, purifying the atmosphere ❤❤❤❤❤❤❤ om shakti Para shakti
திருவுமானவள் துர்கா திரிசூலி மாயவள் திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள் ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள் ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள் ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள் ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன் ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே கருணை துர்கையே வீர சகன துர்கையே கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே கருணை துர்கையே வீர சகன துர்கையே அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே அன்பு துர்கையே ஜெய துர்கை துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
Hello. I feel good. I feel powerful. Good manner behavior calm smile.polite for me. Make patriotik reply whatsapp to me. Make me participate. Audience vote famous success open minded open voice singing open rehearsal mind voice live singing playback for me. Plss !!!
வாழ்வு ஆனவள் துர்கா வாக்கும் ஆனவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
உலகை ஈன்றவள் துர்கா உமையும் ஆனவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யை ஆனவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
செம்மையானவள் துர்கா ஜெபமும் ஆனவள்
அம்மையானவள் அன்புத் தந்தை ஆனவள்
இம்மையானவள் துர்கா இன்பம் ஆனவள்
மும்மையானவள் என்றும் முழுமை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!
Beautiful song. I make my 4 year child sleep to this song.
Nice song 🙏🌺om sakthi 🌺🙏
So graceful voice Akka.God has gifted u with a very divine and melodious voice.I love all yr songs Akka.
Thanks a lot sorry to reply u so late
❤❤❤❤❤❤❤❤❤❤
Soothing voice ..I can't get enough listening to this pure bliss song...Om Shakti
Awesome mind blowing mesmerising ecstatic
C"est une super musique j"adore❤❤❤
🙏So beautiful Akka Blessings of Amma Patashakthi❤
Im blessed ❤❤❤
Beautiful song… Allah bless you dear
From a Mauritian Muslim 🇲🇺
💪🏼
Her voice ❤️🔥❤️🔥
🙏🙏🙏🕉🕉🕉🕉om Shakti you song is very very beautiful God bless you 🙏🙏🙏om Shakti and vioce is very beautiful for mauritius 🇲🇺🇲🇺🇲🇺🙏🙏🇲🇺🙏🎶🎵
OM Shati maman déesse que votre bénédiction et votre lumière protège mon travail et mes enfants ❤️🙏🙏🙏
Really divine voice , goosebumps feel Amma showering blessing love all your song ,daily listening, purifying the atmosphere ❤❤❤❤❤❤❤ om shakti Para shakti
God bless u akka n thank u for this song 🙏🏻❤️
So beautiful Akka keep it up God 🙏 bless you
Such a divine voice akka❤✨Om shakti🙏
This voice comes from heaven directly
Om shakti parashakti ❤
Wow nice song shakti🙏🙏🔱
I have listened to this song many times it always make me cry you’ve a beautiful voice dear god bless you
God make me win all heart by showing I clean safe as rules law. Purify daily !!!
❤❤ pure bliss
Can never tire of hearing ur beautiful voice
Om Shakti.. ❤️❤️❤️ 🙏🙏🙏 Always got tears in my eyes listening to this one.. Please share the lyrics..
Please check description for lyrics🙏🙏🙏
U deserve it Akka.May Amma Durga always bless u and yr family and keep singing beautiful.songs with yr melodious voice Akka.
Vanakam akka lyrics plz
Om shakti i was searching for this full song thank you aka 😍
Cant retain my tears while listening this sooo beautiful song high vibration in tge heart.
அம்மா தாயே பத்திரகாளி அம்மன் போற்றி போற்றி போற்றி
You're voice is so like goosebumps akka i was waiting for this song for months.. Om Shakti.. This will definitely will go on my daily Playlist
❤let
The
Well done. Om shakti 🙏
திருவுமானவள் துர்கா
திரிசூலி மாயவள்
திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே வீர சகன துர்கையே
கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே வீர சகன
துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெய துர்கை துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
❤🙏❤ blisful
This song has my whole heart! May Amma shower her blessings upon you Akka ❤ Devi Shakti Jai!
🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹
Such a beautiful voice Aka .Amma Bless you Aka ❤️❤️❤️❤️
Divine ❤
U have a divine n magical voice 🙏
Beautiful 🕉 🙏🙏
This song is miraculous..
May god bless you☄
Amazing song
Blessing
Amazing voice 🙌
Om sakthi om sakthi jay durga amma
❤❤❤
Om Shakti.
Beautiful song god blesse you
Om Shakti 🕉
⭐🙏🏽
🙏🙏❤❤
🌄🙏
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏❤️
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma.kali.maha.durga mantha
🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
🙏💛2022
Can i have the lyrics of this song ❤
🇲🇺
Can anybody give me lyrics of this song please 😊
🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 🕉 Maurice you 😅
Can I have the lyrics of the song please
🪷🪷🪷🙏🙏🙏
Bien Jolie sa Sante akka capave gagne lyrics en tamil svp
Please give me the lyrics of the song
Please share the lyrics
Hello. I feel good. I feel powerful. Good manner behavior calm smile.polite for me. Make patriotik reply whatsapp to me. Make me participate. Audience vote famous success open minded open voice singing open rehearsal mind voice live singing playback for me. Plss !!!
❤❤❤
❤❤❤
❤❤❤❤
❤❤❤❤