🔴 யாழில் வீதிக்கு அதிரடியாக வந்த மக்கள் 😮 | Jaffna Road Open | Jaffna Thanush

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 135

  • @mariajothi8549
    @mariajothi8549 3 วันที่ผ่านมา +15

    Anura you are working for people. GOD is doing his work through you Lonh live Anura

  • @sbnphotocopy481
    @sbnphotocopy481 3 วันที่ผ่านมา +24

    AKD VERY STRONG MAN
    SUPPORT AKD

  • @BIVO0902
    @BIVO0902 3 วันที่ผ่านมา +7

    I think this is a great decision . No more racism we need. We are sri lankans. There aren't different between us . We need to make strong bond. ❤️

  • @varietyclick1165
    @varietyclick1165 3 วันที่ผ่านมา +22

    ஜனாதிபதி அணுர சகல இன மக்களையும் சம உரிமையோடு வாழ வைக்க கூடிய ஒரு தலைவர். உங்கள் வாக்குகளை இவ்வளவு காலமும் இந்த பிரச்சனைகளை வைத்து அரசியல் செய்து ஏமாற்றியவர்களிக்கு வழங்காமல் NPP அரசுக்கு ஆதாரவாக வழங்குங்கள். அரசு பலமாக அமையும் போது மேலும் பல சட்டங்கள் திருத்தப்பட்டு அனைவருக்கும் சிறந்த எதிர்காலம் அமையும். 🧭✅

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา

      👍

    • @sugumaranratnasabapathy2423
      @sugumaranratnasabapathy2423 2 วันที่ผ่านมา +3

      Please do that...vote to Anura Brother

    • @Remo65-fd9cq
      @Remo65-fd9cq 2 วันที่ผ่านมา +3

      Yes 100% Please vote for Honorable Anura sir don't wast your vote all actors Tamil nationalism fake guys.

    • @ajanantonyraj2063
      @ajanantonyraj2063 2 วันที่ผ่านมา +1

      இல்லை, அனுராவுக்கும் முன்னைய அரசுகளுக்கும் ஒரு வித்தியாசங்களும் இல்லை

  • @sriramsathananthan-q1j
    @sriramsathananthan-q1j 3 วันที่ผ่านมา +15

    President Anura will solve Tamil problem one by one and it takes time. But we Tamil people should support him in this election and vote NPP Only

  • @ravikbm-bh1id
    @ravikbm-bh1id 3 วันที่ผ่านมา +7

    Lot of thanks president anura

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา

      👍

    • @kingalfredo3000
      @kingalfredo3000 2 วันที่ผ่านมา

      His not nothing Dan for Tamil people.still Tamil land in Sinhalese army.as a Tamil we never believe Sinhalese.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 วันที่ผ่านมา +8

    வசாவிளான் சந்தியில் இறங்கி அதாவது நவாலி மானிப்பாயில் இருந்து வசாவிளான் போகும் பேரூந்தில் எனது தந்தையார் தினமும் பயணம் செய்து அங்கிருந்து பலாலி விமானநிலையத்தில் வேலை செய்யச் சென்று இருந்த காலத்தை மீள இரைமீட்டிப் பார்க்கின்றேன் . அது ஒரு பொற்காலம் . எனது தந்தையார் திரு நமசிவாயம் அங்கு cicil aviation department இல் radio engineer ஆக பலகாலம் கடமை ஆற்றியவர் . ❤❤❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา +1

      அருமையான நினைவுகள் ♥️

    • @rajasathiya1370
      @rajasathiya1370 3 วันที่ผ่านมา +1

      நீங்கள் சந்தோசமா ?

  • @smhs3313
    @smhs3313 3 วันที่ผ่านมา +10

    දමිල සහෝදරවරැනි මේ පාර මාලිමාවට චන්දය දී ඔබලාගෙ සහ අපගේ බලාපොරොත්තු ඉටුකරගමු.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา +1

      👍

    • @kanisadevi7724
      @kanisadevi7724 3 วันที่ผ่านมา +3

      ❤எங்களின் ஓட்டு மாலி

  • @NalluRAA
    @NalluRAA 3 วันที่ผ่านมา +3

    பதிவிற்கு நன்றி.
    மேலும் எதிர்பார்க்கின்றோம்.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา +1

      நிச்சயமாக ♥

  • @mathivanan6970
    @mathivanan6970 3 วันที่ผ่านมา +7

    Akd super ❤

  • @LAKMINIGUNAWARDHANA-g5f
    @LAKMINIGUNAWARDHANA-g5f 2 วันที่ผ่านมา +2

    AKD is a real leader for all sri lankans. jaffna people support him by voting to improve jaffna.

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 3 วันที่ผ่านมา +9

    Akd super

  • @shehanwarnasuriya4653
    @shehanwarnasuriya4653 2 วันที่ผ่านมา +3

    Well done JVP and NPP team 🚩❤️🇱🇰

  • @Sd_shan98
    @Sd_shan98 3 วันที่ผ่านมา +8

    Akd 🎉

  • @Kunthavai-x6l
    @Kunthavai-x6l 3 วันที่ผ่านมา +2

    மிக அருமையான காணொளி🎉🎉🎉

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி ♥️

  • @ahamedlebbeishak4147
    @ahamedlebbeishak4147 3 วันที่ผ่านมา +6

    Anura❤

  • @Rusaradinsari7464
    @Rusaradinsari7464 วันที่ผ่านมา +1

    මේක අපි හැමෝගෙම රට…ජීවත් වෙන්නෙ ටික කාලයයි…අපි එකතු වෙලා ලෝකෙම දිනමු…❤❤❤

  • @ABDAzoor
    @ABDAzoor 3 วันที่ผ่านมา +6

    AKD this time vote pannalama?
    Sajithuku venama?
    🧭❌️

  • @tamiluk1
    @tamiluk1 2 วันที่ผ่านมา +2

    மகிழ்ச்சி
    ஆனால்
    இப்போது பச்சைப்பசேல் என தரிசு நிலம் என விறங்கும் இப்பிரதேசம்
    அந்நாளில் பல குடியிப்புகள் நிறைந்த எங்கள் ஊர்
    காட்சிப் படுத்திய நபருக்கும்
    பாதையை ஆவது விடுவித்த Anurathisanakka விற்கும் நன்றிகள்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 วันที่ผ่านมา

      நன்றி ❤️

  • @talkwithme01
    @talkwithme01 15 ชั่วโมงที่ผ่านมา +1

    what do you think about security

    • @JaffnaThanush
      @JaffnaThanush  15 ชั่วโมงที่ผ่านมา

      Why? 🤔 I think it's normal now

  • @Jaffna.m
    @Jaffna.m วันที่ผ่านมา +3

    தமிழர்களின் பாதைகளை சிங்களவன் திறந்து விட்டாள் இது தமிழர்களுக்கு பெருமையாம். சிங்கள பேரினவாத்துக்கு முட்டுகொடுக்கும் சில தமிழ் அரசியல் வாதிகள்.

  • @globalworshipsrilanka
    @globalworshipsrilanka 3 วันที่ผ่านมา +4

    #AKD #NPP please vote for NPP your politicians don’t represent you

  • @beyondborder-z5t
    @beyondborder-z5t 3 วันที่ผ่านมา +1

    How many is total kilometres palali to acchuweli?

  • @THEARTIST-d8m
    @THEARTIST-d8m 3 วันที่ผ่านมา +3

    anura mama semma pa.
    enna o/l exam a konjam thalli poddaru enda nalla irukkum.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา

      oh 😂 😂 ♥

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 2 วันที่ผ่านมา

      அவசரப்படாத தம்பி.நவம்பர் 14இற்கு பிறகு Exam நடக்காது.
      Enjoy 😂😂😂

    • @THEARTIST-d8m
      @THEARTIST-d8m 2 วันที่ผ่านมา

      @@chelvachandranbalasingham4548 why anna

    • @THEARTIST-d8m
      @THEARTIST-d8m 2 วันที่ผ่านมา

      @@chelvachandranbalasingham4548 provincial exam varuthu athukku poreuvu o/l irukku thane anna

  • @charleskailainathan4709
    @charleskailainathan4709 3 วันที่ผ่านมา +3

    சந்நிதி கோவிலிற்கு அந்தக்காலத்தில் சயிக்கிளில் இந்தப்பாதையால் கூட்டம் கூட்டம் கூட்டமாக நண்பர்களுடன்சென்ற ஞாபகம்.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา

      அருமை ♥️

  • @topbest6140
    @topbest6140 9 ชั่วโมงที่ผ่านมา +1

    14:52 Polling station - வாக்குச் சாவடி

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 3 วันที่ผ่านมา +2

    Super brow very nice road

  • @dohadoha8656
    @dohadoha8656 3 วันที่ผ่านมา +3

    Anura mhaththayo oyata waradhinne nhe oya hemadamath ape nayakaya ❤❤❤❤❤❤❤❤❤ anura mhaththayo .

  • @THEARTIST-d8m
    @THEARTIST-d8m 3 วันที่ผ่านมา +3

    anna sri lanka le irukkure places a explore panni video podungo indian peoples um pappange. try pannunge.

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 วันที่ผ่านมา +1

    Hi brother
    Super place video

  • @nathandajani2430
    @nathandajani2430 3 วันที่ผ่านมา +1

    காணொளிக்கு நன்றி
    தம்பி எனது ஊர்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา

      நன்றி ❤️

  • @DharmasiriRathnayake-sd9pi
    @DharmasiriRathnayake-sd9pi 3 วันที่ผ่านมา +1

    මම ඒ පාර දන්නවා... එක පාරක් මම මගේ පවුලේ අය එක්ක ඒ පාරෙන් යන්න එහේ ගියා, ඒත් ආරක්ෂක අය මට රවුම් පාරෙන් යන්න කිව්වා.
    මම හිතන්නේ මේක හොඳ තීරණයක්, මොකද ඒ පාරේ පදිංචිකරුවන් ගොඩක් ඉන්නවා. මෙම මාර්ගය වසා දැමීම නිසා ඔවුන් බොහෝ දුෂ්කරතාවන්ට මුහුණ දුන්හ

  • @MadheshS-u5p
    @MadheshS-u5p 2 วันที่ผ่านมา +1

    Srilanka after anura will raise better love from tamilnadu to all sinhalese and eelam tamil people

  • @tamiluk1
    @tamiluk1 2 วันที่ผ่านมา +1

    மகிழ்ச்சி
    ஆனால்
    இப்போது பச்சைப்பசேல் என தரிசு நிலம்
    அந்நாளில் பல குடியிப்புகள் நிறைந்த எங்கள் ஊர்
    காட்சிப் படுத்திய நபருக்கும்
    பாதையை ஆவது விடுவித்த Anurathisanakka விற்கும் நன்றிகள்

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 3 วันที่ผ่านมา +3

    தனுஷ் நீங்கள் காணொளி ஆரம்பிக்கும் வசாவிளான் மத்திய கல்லூரியில் தான் நான் விவசாய விஞ்ஞானப் பிரிவில் உயர்தரம் (AL) கற்றேன்.
    ஆரம்பத்தில் பேருந்து அல்லது தட்டிவானில் செல்வேன்.
    பின்னர் மிதியுந்தில் சென்றேன்.
    பண்டத்தரிப்பு.விளான். அளவெட்டி.அம்பனை. தெல்லிப்பழை.கட்டுவன் ஊடாக வசாவிளான் சென்றடைவேன்.
    அந்த ஐயா கூறியது போல் வசாவிளான் சந்தியில் நிறைய கடைகள் இருந்தது.
    அருமையான செம் மண் நிறைந்த இடம்.
    இன்னும் நிறைய எழுதலாம்.
    கோயில் சுற்றி காட்டும் போது என் நெஞ்சம் படபட என அடித்தது செருப்பு இல்லாமல் இப்படியான இடங்களுக்கு செல்ல வேண்டாம் என் அன்புக்குரிய தனுஷ்.
    பதிவிற்கு நன்றி.
    நான் கல்வி கற்ற ஆண்டு 1980-1982

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา

      உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி அண்ணா ♥️

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 วันที่ผ่านมา +2

    ❤❤

  • @pma1775
    @pma1775 3 วันที่ผ่านมา +1

    thanks

  • @SabaRatnam-t4r
    @SabaRatnam-t4r 2 วันที่ผ่านมา +1

    பார்க்க பச்சைப் பசேலென மிக அழகாக இருக்கிறது இது இன்றைய இளைஞர்களின் விமர்சனம்
    எங்களை அகதிகளாக எங்கள் செத்தவீட்டில் இருந்து எங்கள் சொந்த மண்ணில் இருந்து துரத்தி 34 வருடம் ஏதிலியாக வாழ விட்டு சிறுகச் சிறுக சேமித்து கட்டிய வீட்டை எல்லாம் தரைமட்டமாக்கி இன்று அவன் காணி எது இவன் காணி எது என்று எல்லைகள் கூட இல்லாமல் பண்ணிவிட்டு இன்று பாதையை விடுவித்து தாங்கள் வாழ்விடத்தை பார்க்க வந்த இங்கு வாழ்ந்த மக்கள் உள்ளக்குமுறலில் பச்சைப் பசேலென அழகாக உள்ளது என்று சந்தோசம் வராது .நிலத்தையும் வீட்டையும் பறித்து வைத்திருந்தவர்களையும் அவர்களுக்கு மாலை மரியாதை செய்த தமிழ் அரசியல்வாதிகளையும் திட்டித் தீர்த்துக் கொண்டிருப்பார்கள் என்பது தான் யதார்த்தம்

  • @wajiraruwanlatha4512
    @wajiraruwanlatha4512 2 วันที่ผ่านมา +1

    Great great president ❤❤

  • @IroshaMandara-on7up
    @IroshaMandara-on7up 3 วันที่ผ่านมา +4

    Npp❤❤❤

  • @VishnuVishnu-rl5ry
    @VishnuVishnu-rl5ry 2 วันที่ผ่านมา +1

    அனேக ஆதரவுஅண்ணன்அநுர அவர்களுக்கேவழ்த்துக்கள்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 วันที่ผ่านมา

      நன்றி ❤️

  • @SivaBala-wn3sq
    @SivaBala-wn3sq 3 วันที่ผ่านมา +2

    தமிழரின் வாக்கு சுயேச்சை குழு 17 (2,3,5)

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤🎉🎉🎉

  • @DharmasiriRathnayake-sd9pi
    @DharmasiriRathnayake-sd9pi 3 วันที่ผ่านมา +1

    எனக்கு அந்த ரோடு தெரியும்... ஒருமுறை குடும்பத்துடன் அந்த வழியாக செல்ல அங்கு சென்றேன், ஆனால் செக்யூரிட்டியினர் என்னை ரவுண்டு வழியே போகச் சொன்னார்கள்.
    இது ஒரு நல்ல முடிவு என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அந்த சாலையில் ஏராளமான குடியிருப்பாளர்கள் உள்ளனர். இந்த சாலையை மூடுவதால் பல இன்னல்களை எதிர்கொண்டனர்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  2 วันที่ผ่านมา

      உண்மை தான் ♥️

  • @ShamsulHidhaya-y8k
    @ShamsulHidhaya-y8k 3 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @sethasetha7597
    @sethasetha7597 3 วันที่ผ่านมา +3

    Vote for AKD Npp

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 3 วันที่ผ่านมา +1

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪🌹 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 วันที่ผ่านมา

      உண்மை தான் ♥️

    • @BIVO0902
      @BIVO0902 3 วันที่ผ่านมา

      I'm sinhala. And i totally agreed with you. Cause we need similarity . Cause we hate racism. We dont love to say "we are sinhalees" , "we are thamil" or" we are muslim ". But we love to say " we are sri lankans "

  • @Educational4117
    @Educational4117 3 วันที่ผ่านมา +3

    மயூறனுக்கு ஓட்டுப் போடுவோம் அவன் அறிவுள்ளவன்❤

  • @PuleynThas
    @PuleynThas 2 วันที่ผ่านมา +2

    காணியல் இருக்குதா????????😂😂😂😂😂😂😂😂😂😂ஏனப்பா களவு போகுமா காணி??????

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 2 วันที่ผ่านมา +1

    Hi.🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @jani2274
    @jani2274 3 วันที่ผ่านมา +1

    Please develop temple

  • @chamilajayasingha3637
    @chamilajayasingha3637 11 ชั่วโมงที่ผ่านมา +1

    ආදරණීය දෙමළ ජනතාවනි, ඔබ සිංහල අපිට වෛර කර පලක් නැත.ඔබේ දේශපාලකයෝ හා අපේ සිංහල දේශපාලකයෝ අපිව කොටවා උන්ගේ පැවැත්ම කරගෙන ගියා .දැන් කාලයයි එකතු වී උන්ව පන්නා දැමීමට .ඔබ ඔබේ බිමේ ජිවත් වෙන්න .අපට ඔබේ බිම අවශ්‍ය නැත.සිංහල මිනිස්සු මනුස්සකම ට පණ දෙන ජාතියක්.අසාධාරණයට පණ ගන්න ජාතියක් .අපි අපේ හොර දේශපාලනය ගෙදර යවා ඇත.ඔබද ඔබේ හොර දේශපාලනය ගෙදර යවන්න

  • @hasindunekmal2402
    @hasindunekmal2402 3 วันที่ผ่านมา +1

    Please Add translation bro

  • @DhanushiWeerakoon
    @DhanushiWeerakoon 2 วันที่ผ่านมา +1

    Dear Tamil speaking sri lankan...we sinhala spwaking sri lankans invite you choose correct ppl otherwise we all should suffer....Vote for NPP

  • @nipunasandaruwan325
    @nipunasandaruwan325 3 วันที่ผ่านมา +1

    Every human being should get their basic rights regardless of caste and religion and special attention should be given to the north and east to solve the problems of those areas. All the people of this country should live as one. Racist politics should be removed from our country.❤

  • @kingalfredo3000
    @kingalfredo3000 2 วันที่ผ่านมา +1

    I never believe Anura is good man.he’s not a Leekuvanyo

  • @fahimfahim5713
    @fahimfahim5713 2 วันที่ผ่านมา +1

    Akd

  • @kingalfredo3000
    @kingalfredo3000 2 วันที่ผ่านมา +2

    It’s not good enough.

  • @thishen_semal
    @thishen_semal 3 วันที่ผ่านมา +1

    😂හැමිනෙනවා

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c วันที่ผ่านมา +1

    ஈழத் தமிழர்கள் இந்தியாவை
    நம்பக்கூடாது
    அநுரா நல்லவர்

  • @HasanthaSahan
    @HasanthaSahan 3 วันที่ผ่านมา +1

    ❤❤