எனக்கு ரொம்ப பிடித்த வண்டி மகேந்திரா வெரிட்டோ என் வாழ்க்கையில் முதல் முதல் எடுத்த கார் வெரிட்டோ டி 6 2011 மாடல் சில காரணத்தால் நான் அந்த வண்டியை இழந்து விட்டேன் அந்த பாதிப்பு இன்று வரை எனக்குள் உள்ளது பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்க வைத்த அண்ணாவுக்கு ரொம்ப நன்றி🙏
Its one of the underrated cars. I have a 2012 Verito model D6. Till now it ran 2lakhs km. On an average it will give 19-20 km /ltr with ac with mixed ride between city and highway. I will fill the full tank diesel. It will complete a single trip of Chennai to Tirunelveli. Pros - Good rear and boot space. Decent pickup and seat comfort. Cons : Steering stiffness , controls working as French standards like in dashboards, bottle holders, tight Doors. I did EGR cleaning, clutch and suspension change. It cost around 35k. Yearly maintenance comes around 7k. Many times i do test drive to buy new car. None have meet this specs. So i left that idea and continue using the vehicle. One of the value for Money car.
வணக்கம் அண்ணா உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமை ...இங்கு அதிகப்படியான ஓட்டுனர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் ..அதில் ஒருவர் உங்களது வீடியோ பார்ப்பவர் ஆக கூட இருக்கலாம் ...அதை பூர்த்தி செய்யும் விதமாக வாரம் ஒரு முறையோ அல்லது உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ....ஒரு பதிவு போடுங்கள் அனைத்து ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ...ஒரு புது முயற்சியாக கூட இருக்கும் கொஞ்சம் யோசியுங்கள் அண்ணா ...பார்ப்பவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் 👍
மஹிந்திரா வெரிட்டோ செடான் பற்றிய அருமையான விமர்சன வீடியோ. குறைபாடு உட்புறம். இருக்கை வசதி போன்ற பல நன்மைகள். வாடிக்கையாளர்கள் எளிதாக காரின் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியும். விசாலமான சேடன். பூட் ஸ்பேஸ் பெரியது. இந்த காரின் கோல்டன் பிரவுன் நிறம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உரிமையாளரால் நன்கு பராமரிக்கப்படும் கார். மைலேஜும், கி.மீ.களும் ஆச்சரியமளிக்கிறது. ஓடு. வீடியோ எடுத்தமைக்கு நன்றி மேடம். உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.
மோகன் அண்ணனுக்கு வணக்கம். நான் VeritoD6 2013 மாடல் 119500 கி.மீ ஓட்டியுள்ளேன். எவ்வளவு தூரம் சென்றாலும் உடம்பு அசதியே தெரியாது அண்ணே.சூப்பர்வண்டி அண்னே. மைனஸ் பார்த்தா இரவில் ஓட்டும்போது வெளிச்சம் சரியா தெரிய வண்ணா
We had a Logan in 2007 to 13. Sold it at 2 lakhs kms. Till when we sold we have a highway milage of 27 kmpl and city milage of 23-24 kmpl. Renault Logan RXE 85:ps had power steering and power window. Only negative is the look was boxy. Still the car is running with the odo meter of 3.5 lakhs KMs
10 வருடங்களாக வெரிட்டோ ஓட்டிய அனுபவம்...அருமையான சடான்... 5 நபர், பின்புறம் டிக்கியில் ஃபுல் லோடுடன் மசினக்குடி கல்லட்டி செங்குத்து ரோட்டில் ஜம்முனு ஏறிய அனுபவம்... ஏறிய பிறகு கூட எந்தவித எஞ்ஜின் ஆராவாரம் இல்லாமல் பெட்ரோல் என்ஜின் போல ஸமூத்தாக ஓடியது... இன்றும் ஓடிக்கொண்டு இருக்கிறது... ஜப்பான், கொரிய கார் கவர்ச்சி விளம்பரங்களில் கலங்கடித்து கொண்டிருந்த காலகட்டத்தில் தெளிந்த நீரோடை போன்று ஓடுகின்ற இந்திய கார்...
Logan is an excellent car...it deserves in all aspects,right from performance to price,etc...in its segment ... While this cars launching,in mid size sedan segment, Accent (Crdi)cars were already flooded with a hand full of clients..... If the launching of Logan was ahead of Accent,the story would have been in favour of Logan.. .. How ever still this cars are all time favourite of diesel engine loving clients..... Thanks...👌👍👏
Sir...Naan Logan 2008 model vechirunthen..ippo illa..Arumayana vandi...thirumba edukalamnu oru idea? ...Our doubt...Logan la clutch seekram problem varumnu solranga athu unmaya?, but verito antha problem illannu solgrana...Ungal bathil ethirparkiren...Epothum pol ungal review arumai..
Having Verito D2 2011 1.5 Diesel. One of my favourite cars. Very good comfort, nice milage, still goes 160 ease. Handling is wow. Current ODO - 2.75L km Negative is spares not available now as the manufacturing stopped long back.
Top millage car sir. 21kmpl at 120kmph speed, good road stability at 140kmph. I will get 23kmpl at 100kmph speed. Solid body. The only disadvantage steering hardness compare to other hydraulic power steering. My car complete 160000km.
This car entirely renault product. Specifically Logan and Verito will give the same millage compare to other platform of Nissan & Renault product. but the spares cost are very high and service cost normal. I have 2012 VERITO-1.5-D4. I assure that car defiantly runs upto 5lk KM.
My appa car 2011 model Renault Logan diesel car 333653km running conditions car very very favorite car but sales pannitom after 3month miss you logan Your review fantastic anna
I have seen one Verito Cab in Bangalore which has run 4,50,000 KMS without touching the engine. He has changed clutch and suspension 2 times but everything else was stock and the Car was looking great.
Yes sir it too having verito2011 model I love to drive it very cool suspension and mailage 27 kmpl with out AC with AC 23 good mailage running 106747 km
It's awesome engine I am having 2007 logan diesal ,my mechanic is asking my car and only thing every 5000 kms oil service to be done ,the engine will be superb
Sir,iam RAJARATHINAM tirupur I have verito D6 2011dec model very good sedan build quality good if you go on high way at 120 km speed you very good comfort without fear because steering grip and road grip is good only one negative point light power.
Sir sema grip kedaikum ninga sodlra mathiri speed increase aga aga steering stability agum tight low speed la smooth ah irukum... Overall car ah pathute irukalam apdi oru car... 2 Lacs km otitan still engine open panala clutch matu mathirukan sema sema
அண்ணா நான் உங்க நிறைய videos பார்த்திறுகிரேன், நாங்க verto thaan vechirukom, ஈரோடு உங்களுக்கு தெரிந்த நல்ல workshop சொல்லுங்க அண்ணா, Engine வேலை செய்யும்
Enga kitta Mahindra Logan (Renault engine) irunthuchu sema car, antha car ah vechu South India full tour poirukoam. Mileage with ac around 18 kmpl, without ac 22 kmpl, highways and off road la sema solid ah pogum
நான் முதல்ல பயணிச்ச சிடான்(அந்த வயசுல கார் டைப்லாம் தெரியாது) கார் இதுதான்.கார் னா காண்டசா,அம்பசடர்கு அடுத்து போர்டு பியஸ்டா,ஐகான்,லேன்சர் தான் தோனும்.
anna wagon R zxi panuga anna adha vitutiga pathigala alto ellam panitiga wagon zxi budget and family car pick up um nalla irukum pls panuga anna wagon r
எனக்கு ரொம்ப பிடித்த வண்டி மகேந்திரா வெரிட்டோ என் வாழ்க்கையில் முதல் முதல் எடுத்த கார் வெரிட்டோ டி 6 2011 மாடல் சில காரணத்தால் நான் அந்த வண்டியை இழந்து விட்டேன் அந்த பாதிப்பு இன்று வரை எனக்குள் உள்ளது பழைய நினைவுகளை திரும்பிப் பார்க்க வைத்த அண்ணாவுக்கு ரொம்ப நன்றி🙏
SIR MAHINDRA VERITO CAR VAANGALAMA
TIPES
Sir spares kadikutha in 2023
@@vishnuprasad7133check 1 st spare available cars
Its one of the underrated cars. I have a 2012 Verito model D6. Till now it ran 2lakhs km. On an average it will give 19-20 km /ltr with ac with mixed ride between city and highway. I will fill the full tank diesel. It will complete a single trip of Chennai to Tirunelveli.
Pros - Good rear and boot space. Decent pickup and seat comfort.
Cons : Steering stiffness , controls working as French standards like in dashboards, bottle holders, tight Doors.
I did EGR cleaning, clutch and suspension change. It cost around 35k. Yearly maintenance comes around 7k.
Many times i do test drive to buy new car. None have meet this specs. So i left that idea and continue using the vehicle.
One of the value for Money car.
அண்ணா வணக்கம் i am பார்த்தசாரதி அண்ணா உங்களோட வீடியோ அனைத்தும் பார்த்து கொண்டு இருக்கிறேன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்
வணக்கம் அண்ணா உங்களது வீடியோக்கள் அனைத்தும் அருமை ...இங்கு அதிகப்படியான ஓட்டுனர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் ..அதில் ஒருவர் உங்களது வீடியோ பார்ப்பவர் ஆக கூட இருக்கலாம் ...அதை பூர்த்தி செய்யும் விதமாக வாரம் ஒரு முறையோ அல்லது உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ....ஒரு பதிவு போடுங்கள் அனைத்து ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ...ஒரு புது முயற்சியாக கூட இருக்கும் கொஞ்சம் யோசியுங்கள் அண்ணா ...பார்ப்பவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கும் 👍
மஹிந்திரா வெரிட்டோ செடான் பற்றிய அருமையான விமர்சன வீடியோ. குறைபாடு உட்புறம். இருக்கை வசதி போன்ற பல நன்மைகள். வாடிக்கையாளர்கள் எளிதாக காரின் உள்ளேயும் வெளியேயும் செல்ல முடியும். விசாலமான சேடன். பூட் ஸ்பேஸ் பெரியது. இந்த காரின் கோல்டன் பிரவுன் நிறம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உரிமையாளரால் நன்கு பராமரிக்கப்படும் கார். மைலேஜும், கி.மீ.களும் ஆச்சரியமளிக்கிறது. ஓடு. வீடியோ எடுத்தமைக்கு நன்றி மேடம். உங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.
super review sir! I'm looking to buy one and onga video mattumthan semma informative-ah irundhathu sir.. thank you!
மோகன் அண்ணனுக்கு வணக்கம். நான் VeritoD6 2013 மாடல் 119500 கி.மீ ஓட்டியுள்ளேன். எவ்வளவு தூரம் சென்றாலும் உடம்பு அசதியே தெரியாது அண்ணே.சூப்பர்வண்டி அண்னே. மைனஸ் பார்த்தா இரவில் ஓட்டும்போது வெளிச்சம் சரியா தெரிய வண்ணா
I am also having verito top end model 2012 which is like a Gem. I have driven it about 2,90,000 upto now but it is running awesome.
Enga veetla innum oditu irukku , above 1,60,000 kms still running like a beast. Excellent performance and pickup.
SIR MAKINDRA VERITO CAR VAANGALAMA SERVICE COST TIPES
Crank sensor yenga kedaikum bro
I am using Renault Logan GLX 1.4 2008 Model Petrol. One of my favorite car. The only drawback is getting spares otherwise awesome car.
And spares also too costly in some other places
Mileage pls
We had a Logan in 2007 to 13. Sold it at 2 lakhs kms. Till when we sold we have a highway milage of 27 kmpl and city milage of 23-24 kmpl. Renault Logan RXE 85:ps had power steering and power window. Only negative is the look was boxy. Still the car is running with the odo meter of 3.5 lakhs KMs
Bro which engine to give best mileage (27) plz tell me
2011 to 2019 வரை நான் logan வச்சி இருந்தேன் Excellent sedan. 2lakhs km ஒட்டி இருக்கேன். Negative are service. Spare cost high.
Nice Anna
10 வருடங்களாக வெரிட்டோ ஓட்டிய அனுபவம்...அருமையான சடான்... 5 நபர், பின்புறம் டிக்கியில் ஃபுல் லோடுடன் மசினக்குடி கல்லட்டி செங்குத்து ரோட்டில் ஜம்முனு ஏறிய அனுபவம்... ஏறிய பிறகு கூட எந்தவித எஞ்ஜின் ஆராவாரம் இல்லாமல் பெட்ரோல் என்ஜின் போல ஸமூத்தாக ஓடியது... இன்றும் ஓடிக்கொண்டு இருக்கிறது... ஜப்பான், கொரிய கார் கவர்ச்சி விளம்பரங்களில் கலங்கடித்து கொண்டிருந்த காலகட்டத்தில் தெளிந்த நீரோடை போன்று ஓடுகின்ற இந்திய கார்...
Comment👌Ur from. Jii spare parts la.🤔 ellam spare mm kedaikkutha 2010model Logan vangalannum erukka
உங்க மூலியமா இந்த பதிவ பாக்கறதுல ரொம்ப சந்தோசம் அண்ணா! பல நாள் தேடல்... நாங்க ரெனால்ட் லோகன் 2008 பெட்ரோல் ஓட்டி வருகிறோம்...
Logan அடிக்கடி enna spare povum🤔 விலை la எப்படி இருக்கும்
Mileage pls
Logan is an excellent car...it deserves in all aspects,right from performance to price,etc...in its segment ...
While this cars launching,in mid size sedan segment, Accent (Crdi)cars were already flooded with a hand full of clients.....
If the launching of Logan was ahead of Accent,the story would have been in favour of Logan.. ..
How ever still this cars are all time favourite of diesel engine loving clients.....
Thanks...👌👍👏
Anna, naangalum Logan 2007 model vechirundhom.. 1,90,000 kms driven.. 2017 la sold pannitom.. Semma stability with 22 mileage
Trichy TMF,
Dear Mohan brother, indeed it is a very good and useful review. Your good effort is appreciated, keep it up.
With regards
Sir I have mahindra verito and Honda amaz both no. 1 safety and very nice performance also still very trusted car's ❤
Hi sir how are you I love your al videos
This car is really 👌 and very safety and comfort
i love the way you detailed.u do it with love 💌❤️
Sir...Naan Logan 2008 model vechirunthen..ippo illa..Arumayana vandi...thirumba edukalamnu oru idea? ...Our doubt...Logan la clutch seekram problem varumnu solranga athu unmaya?, but verito antha problem illannu solgrana...Ungal bathil ethirparkiren...Epothum pol ungal review arumai..
Anna vendam service cost athigam anna
Having Verito D2 2011 1.5 Diesel. One of my favourite cars. Very good comfort, nice milage, still goes 160 ease. Handling is wow.
Current ODO - 2.75L km
Negative is spares not available now as the manufacturing stopped long back.
Top millage car sir. 21kmpl at 120kmph speed, good road stability at 140kmph. I will get 23kmpl at 100kmph speed. Solid body. The only disadvantage steering hardness compare to other hydraulic power steering. My car complete 160000km.
Which engine and model to get mileage
This car entirely renault product. Specifically Logan and Verito will give the same millage compare to other platform of Nissan & Renault product. but the spares cost are very high and service cost normal. I have 2012 VERITO-1.5-D4. I assure that car defiantly runs upto 5lk KM.
Logan is underrated car with powerful engine and comfortable car . 1.5 litre engine is the worldwide used renaults engine.
My appa car 2011 model Renault Logan diesel car 333653km running conditions car very very favorite car but sales pannitom after 3month miss you logan
Your review fantastic anna
Superb annachi, idhae mari rare & underrated cars review podunga
I am using 2008 logan petrol car, excellent spacious and riding comfortable. I can't change my car as my mind does not allow me 🤗
Mileage pls
good review Mohan. I would like to get one car like this. verito executive model. But i dont know whether it is available now.
Ford fiesta classic review podunga anna..
Na than ketan Anna nanum verito than vachi irukan sema super vandi with same color
Verito review super 👌👌👌 Renault lodgy review podunga 🙏
I have seen one Verito Cab in Bangalore which has run 4,50,000 KMS without touching the engine. He has changed clutch and suspension 2 times but everything else was stock and the Car was looking great.
Yes sir it too having verito2011 model I love to drive it very cool suspension and mailage 27 kmpl with out AC with AC 23 good mailage running 106747 km
It's awesome engine I am having 2007 logan diesal ,my mechanic is asking my car and only thing every 5000 kms oil service to be done ,the engine will be superb
Lot of positives. Only negative is the design of interior and exterior. It looks very basic.
அருமையான வன்டி நான் இரண்டு லோகன் வைத்துல்லேன் ஒன்பது பதினென்னுமாடல் ரோட்கிரிப்பான வண்டி ஒரு டன் இருநூறு கிலோ
Hi Anna, verito D6 2013 model vachirukan na vandi performance super and milage also awesome. But only negative Renault tie up nala spares costly na
Mohan Anna Neraya vatti Unga kitta ketuten.. i20 2nd generation review pannunga please 🙏
Ford fiesta classic 2012 review podunga anna. Same 1.5 litre tdci powerful diesel engine
Mahindra verito ,, romba naal wait pannen
Verito d6 diesel 2012... Still lovely car
Don plzzz Fiat Linea multijet video podunga...I'm eagerly awaiting for that.... 🙏🙏
Sir,iam RAJARATHINAM tirupur I have verito D6 2011dec model very good sedan build quality good if you go on high way at 120 km speed you very good comfort without fear because steering grip and road grip is good only one negative point light power.
It runs nearly 2.5 lak km.still I like.
Sir sema grip kedaikum ninga sodlra mathiri speed increase aga aga steering stability agum tight low speed la smooth ah irukum... Overall car ah pathute irukalam apdi oru car... 2 Lacs km otitan still engine open panala clutch matu mathirukan sema sema
From Puducherry
அண்ணா Alto 2022 ரிவியூ பன்னனுங்க பட்ஜெட் கார் வாங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி.
I’m using the Logan I have small doubt warning temperature level how to check
Please review Suzuki SX4 petrol
Yes I have verito D6. Good, its really heavy duty car. Spare parts costly.
I'm also having verito D4 sema vandi
வணக்கம் அண்ணாச்சி 🙏
TATA SAFARI 2016 model
கொஞ்சம் விமர்சனம் பன்னுங்க 👍
அண்ணா அம்பாசிடர் riwiew போடுங்க ஏன்னுடைய நண்பர் ஹைதெராபாத் ல திருநெல்வேலி காரர் 375000km ஒட்டி இருக்கார் இன்னும் 125000 ஓடும் னு சொன்னார்
Sir na verito than vachiruken. Superb top model pearl white 2012 m
அங்கிள் ...டாடா நானோ பைண்டிங் modification போடுங்க
tmf ... virtus drive review podunga pls.. romba naala kekureen... pls reply
Long time waiting for ignis review
Ford Fiesta 1.4 TDCI review panunga sir
அண்ணா நான் உங்க நிறைய videos பார்த்திறுகிரேன், நாங்க verto thaan vechirukom, ஈரோடு உங்களுக்கு தெரிந்த நல்ல workshop சொல்லுங்க அண்ணா, Engine வேலை செய்யும்
Senthur workshop , backside road of sakthi mahal palayapalayam
Maruti wagonR old model review போடுங்க டான்.
Super Anna nalla eruku
bro i think there is a oil coooler problem because the coolent tank is gray
வணக்கம் My Dear Mohan Don
Sir eanedam mahindra verito d6 madel car earuku
Engine vealai parthum setakla eanga vealai parkalam
Don Mahindra bolero zlx 2018 modal Android set instel panna meduma Don
Ford, Fiesta endeavour review poduga uncle Pls
Indha model Sale irundha sollunga boss ,👌super colour
Vangalam nu irukken Anna used car vangalama
Anna bolero car review mudinja poduga na.
There a taxi car in cochin which crossed 2.6 lakh kms.still.in good condition....
Excellent car still running over 170000kms.
Mohan anna plz do fiat linea...it's a good stable car and good build quality...
Sir ford fiesta 2011 model review podunka,romba NAL waiting
Enga kitta Mahindra Logan (Renault engine) irunthuchu sema car, antha car ah vechu South India full tour poirukoam. Mileage with ac around 18 kmpl, without ac 22 kmpl, highways and off road la sema solid ah pogum
Love from palladam 💖
2016 model verito engitta irukku super car oil cooler boiled aagidum adhu oru complain mattum dhaan Logan car 5lakh km odirukku
Eanga mama keta logan iruku anna drive pandraku super aa irukum tripur tha
Anna ford fiesta classic petrol car review potunkga anna if you want car I will give mine annna
ஸ்பேர் பார்ட்ஸ் இந்த வண்டிக்கு எப்பவுமே கிடைக்குமா? அடிக்கடி மாத்தக்கூடிய ஸ்பேர் என்ன? Vertio users friends கொஞ்சம் comment la சொல்லுங்க.
நான் முதல்ல பயணிச்ச சிடான்(அந்த வயசுல கார் டைப்லாம் தெரியாது) கார் இதுதான்.கார் னா காண்டசா,அம்பசடர்கு அடுத்து போர்டு பியஸ்டா,ஐகான்,லேன்சர் தான் தோனும்.
Tata Indca review pls. My Indca dls 100000 km only onuse 2008.
Swift dzire 2011 model vxi review போடுங்க anna
Anna na 2013 vachu iruken very soon ungala paakka varen ...
Chevy Cruze & Hyndai Aura itha Rendu sedan Review pnuga😫
Mohan Anna ford fiesta review podunga🚗
Fiat Linea diesel review pannuga
இப்ப இந்த மாதிரி கார் கிடைக்குமா நல்ல கண்டிசன் ல சொல்லுங்க அண்ணா
Anthu cruze review podunga anna🤷🏻♂️
Anna 2012 Honda city review podunga anna romba naala kekaren
Good comfortable car DON
TMF 💪🔥🔥🔥🔥🔥💪
டாட்டா சபாரி வீடியோ போடுங்க அண்ணே
Tata Manza pathi oru review podunga...
Also waiting
அண்ணா ஈக்கோ வண்டி reveiw போடுங்க
Anna Swift Tour S Podunga
Renault capture... diesel rxt...review podunga nainaa
Hundai accent crdi review poduga moghan anna😊
Maruti Sx4 video...
anna wagon R zxi panuga anna adha vitutiga pathigala alto ellam panitiga wagon zxi budget and family car pick up um nalla irukum pls panuga anna wagon r
நான் 2012model வாங்கி இருக்கேன். நல்லா இருக்கு ஈஸியா spares கிடைக்காதுன்னு சொல்றாங்க உன்மையா bro. Pls reply
Yes
Hyundai accent review plz
Anna decarbonization pannalama.my car ford fiesta
Anna Bolero slx di turbo review podung na...
I had a friend who had 2 Logan,used to come from Chennai to Erode for servicing
Erodela yanga bro service viduriga
Bolero review podunga Sir
Verito is good vehicle but maintenance cost and spareparts are very expensive if we maintain in company service centre