😲அடேங்கப்பா! இதுவரை நாம் அறியாத தகவல்கள் | Surya Xavier speech | Kaveri river unknown facts in Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- 😲அடேங்கப்பா! இதுவரை நாம் அறியாத தகவல்கள் | Surya Xavier speech | Kaveri river unknown facts in Tamil | காவிரி ஆறு வரலாறு | Ancient sea trading | Buddha | Sangam | Madurai | India - Srilanka | Himalayas | History | Uraimozhi
#uraimozhi #tamil #kaveri #kaveririver #cauvery #cauveryriver #history #suryaxavier #madurai #sea
Subscribe to @uraimozhi
வாழ்த்துக்கள் அய்யா ,நீங்கள் அரசியல் பேசினாலும், தூய்மையான மனம், வரலாறு பேசினாலும் அறிவியல் பூர்வமான உண்மையான விஷயம் தான் பேசுகிறார் இவருடைய அறிக்கைகள் அனைவருக்கும் பயனுடையதாக அமையும்..
அண்ணன் சேவியர் அவருடைய உரை மிகவும் அருமையாக அற்புதமாக உள்ளது தங்களை நான் ஒரு அரசியல் விமர்சகர் என்று நினைத்திருந்தேன் நீங்கள் ஒரு வரலாற்று ஆய்வாளர் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் உங்களைப் போன்ற அன்பர்கள் இந்த மண்ணில் மீண்டும் மீண்டும் உருவாக வேண்டும் உயர வேண்டும் தமிழ் இனம் வளர வேண்டும் அதற்கு உங்களின் ஆய்வு துணை இருக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் மிகுந்த மன மகிழ்ச்சியோடு மன நிறைவோடு நன்றி வணக்கம்
உங்கள் புத்தகத்தை படித்துகொண்டிருக்கிறேன் ஐயா. ஆராய்ச்சி நிறைந்த தகவல்கள் கேட்க கேட்க மகிழ்ச்சியாக உள்ளது . ஆனால் சுதந்திரத்திற்கு முன்பு இருந்த தமிழ்நாட்டில் ஜமீன்களும் பண்ணையார்களும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு செய்த கொடுமைகளை அறிந்ததும் மிகவும் வேதனை அடைந்தேன். திராவிட இயக்கங்கள் சமூக நீதி கொண்டு வந்ததை எண்ணி பெருமைப்படுகிறேன் ஐயா.
டெல்டா .என்ற.சொல்லுக்கு..அர்த்தம்..தெரியாமல்.பல...ஆண்டுகளாக...இருந்தேன்...இன்று..தங்களின்..மூலம்...தெரிந்து...கொண்டேன்...நன்றி
அருமை அருமை இதுவரை கேட்டிராத வரலாற்று உரை மனமார்ந்த நன்றிகள்
நலமுடன் வளமுடன் வாழ இறைவன் அருள்வானாக அருமை வாழ்த்துக்கள் திருச்சி சம்பத்குமார் நன்றி
தம்பி சூரிய செவியர் அவர்களுக்கு, தங்கள் பணி போற்ற தகுந்தது.
அனைவர் சார்பிலும் உங்களுக்கு அன்பான நன்றிகள்.
தாங்கள் நலமுடன் வாழ்ந்து சேவை செய்ய உம் தாய், தந்தை, மாற்றும் உமக்கு உதவி செய்த, பெரியோருக்கும் எம் பணிவான வாழ்த்துக்கள்.
நீவீர் அதிமதுரம், panagarkkandu
நிறைதமிழ் செம்மல் நாகபட்டிணத்தில் பிறந்தவன் என்கிற வகையில் நாகையின் வரலாற்று பெருமையை பற்றி சிறப்புரையாற்றிய தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க
அற்புதமான அரிய தகவல்கள் அற்புதம் அற்புதம் ..நான் நினைத்துக் கொண்டிருக்கிறதுக்கு விடைகள் கிடைத்தன. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. கற்பனை உடனே இதனை நான் பயணித்தேன் அற்புதமாக இருந்தது..இப்படி யோசிப்பதற்கு தற்போது ஆட்கள் இல்லை சூழ்நிலையும் இல்லை ..இதற்கு என்று ஆர்வமுள்ள வரலாற்று ஆசிரியர் மட்டுமே செய்வார்கள் தற்போது youtube இருப்பதால் என்னை வந்தடைந்தது மகிழ்ச்சி.
அப்படின்னா கொலம்பஸ் எதனால கண்டுபிடிக்க முடியாம போச்சு அதாவது ஈரான் ஈராக் அரபு தேசங்கள் வரையும் என்று சொல்கிறார் இவர் சொல்லும் காலகட்டத்திற்கும் கொலம்பஸ் வந்த காலகட்டத்திற்கும் கிட்டத்தட்ட 500 1000 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது அல்லது 5000 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோமே அப்ப என்னை ஏலியன் பேஸ் ரிப் படம் வந்து இறங்கு தற்குறி நாய்ங்களா உங்களை பொருத்த அளவுக்கு இந்திய மாணவர்களை படிக்க விடாமல் செய்ய வேண்டும் அதுதான் இந்த இந்திய கிறிஸ்தவ மிஷனரிகளால் முழு வேலை நல்லா செய்றீங்க தம்பி சோசியல் சயின்ஸ் படிக்கிறியா ஏண்டா 5000 வருஷத்துக்கு முன்னாடியே காக்கா விட்டே கண்டம் விட்டு கண்டம் பார்த்து இருக்காங்க அப்புறம் ஏன்டா பாய்மரம் படகுல இந்தியாவை தேடிட்டு இருந்திருக்காங்க ஒரு படகோட்டி தெரியும்ல இந்த பாதையில் போனால் இந்த மாதிரி இத்தனை நாள்ல வரும்னு அதுக்கப்புறம் வாஸ்கோடகாமா இருந்து எத்தனையோ பேர் வந்துட்டு போய்ட்டாங்களா அப்ப 5000 ஆண்டுகளா காக்காவும் தூது அனுப்பினார்கள்😂😂😂 நீ பதில் சொல்லணும் அற்புதம் பிரம்மாண்டம் நீ ஒரு மகா அற்புதம் பதில் சொல்லு தம்பி
நண்பா உங்களது பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது தொடர்ந்து தொடர்ந்து இதுபோன்ற உரையை யூடியூப் ல் எதிர்பார்க்கிறேன் அன்பு நண்பன்JPR SOOSAYAPPAR PATTY
ஐயா உங்கள் பேச்சு மிகவும் இனிமையாக இருக்கிறது இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது சொல்ற கருத்துக்கள் அனைத்தும் தமிழின் மேன்மையும் நமது நமது பண்பாட்டையும் நமது தமிழ் மன்னர்களின் நினைவு கூறுகிறது மேலும் இதை போன்ற கருத்துக்களை நிறைய பதிவு செய்ய வேண்டும் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா
ஐயா இதுவரை கேட்டிறாத அறிய வரலாறு பற்றி தெரிந்தமைக்கு மிக்க நன்றி
TN Govt should honour this man for sharing all his wealth of knowledge to the common people..
நன்றி ஐயா ஆழ்த கருத்துக்கள் வறலாற்று ஆய்வு பொறியாளர்களுக்கு பொக்கிஷம் நீங்கள் இந்த மன்னில் தோன்றிய முதல் இனம் நாகர்கள் என்பதனை தெளிவாக உணர்த்தியதோடு அதிலிருந்தஉருவான மற்ற இனம் என்பதனை தெளிவுபடுத்தியுள்ளீர் வறலாற்றை மறைத்தோ திறித்தோ ரொம்ப நாளைக்கு ஏமாற்ற முடியாது
அருமையா பேச்சு. இதுவரை நான் தமிழ் இனத்தார் பற்றி அறிந்திராத செய்திகள்.
நாகர்கள் , பற்றி தனி ஆய்வு செய்ய வேண்டும்
ஸேவியர் அவர்களின் வரலாற்று பேச்சு மிகவும்விளங்கும் வகையில் இருந்தது நன்றி கள் பல
கடந்தகால வரலாற்றை நினைத்தால் குழப்பம் தான் ஏற்படும் !!
வருங்காலத்தை நினைத்து செயல்படுவோம் !!!
சிறந்த பேச்சு... உண்மை இவ்வளவு இருக்கா
தங்களை தலைவணங்குகிறேன்
வரலாற்றை என்ன அற்புதுமாக அழகாக தெளிவாக விளக்குகிறார்.
500பக்கங்களை கொண்ட ஆய்வு புத்தகத்தை படித்ததை போல் இருந்தது தோழர் சேவிரின்பேச்சு நன்றி தோழரே
இவரின் புத்தகங்களை வாங்கி படித்து பாதுகாக்க வேண்டு்ம்..அடுத்த தலைமுறைகளுக்கு ஆதாரங்களாக இருக்கும்.
Book name
@@Doodledaysg காவிரி நீரோவியம்..விலை ரூ1,000/=
மிகமிக அருமையான தகவல்கள். கேட்ககேட்க வியப்பு மேலிடுகிறது. அருமை! அருமை!!
அருமையான பேச்சு, சுவாரசியம் மற்றும் தகவல் . ❤🎉
அற்புதமான உரை நன்றி ஐயா
அற்புதமான தகவல்கள் சார் . சிறப்பான உரை!
அருமை தொடர்ந்து பேசுங்கள் பயனுள்ள நல்ல தகவல்கள் சான்றுகளுடன் பேசியதற்கு பாராட்டுகள் வாழ்க பல்லாண்டு
அற்புதமான தகவல் ஐயா
மிகவும் சிறப்பான உரை.
வாழ்த்துக்கள் ஐயா!!
வாருங் கள் ..மறக்கடிக்க ப்பட்ட தமிழைஉயிர்ப்பித்து தாருங்கள்..தமிழன்.DrNanda...அற்புதம்
அற்புத உரை...
அண்ணாரதுப் புத்தகங்களைத் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும்...
❤❤❤
அருமையான உரை.பாராட்டுகள் ஐயா. காவேரிப்பாக்கம் அருகே காவிரி ஓடியது என்பது புதுத்தகவல். இப்பொழுது பாலாறு ஓடுகிறது. பாலாற்றின் வரலாறு ஒரு காணொளி தாருங்கள் ஐயா
He spoke a lot of wrong info:
1. Philippines has several types of crows in the Philippines, including the Sierra Madre crow, the Palawan crow, and the common crow
2. Gautama Buddha (Siddhartha ) was born between 563 BCE or 480 BCE, not 5000 years back.
3. The Kaveri river flows from Kallanai (also known as the Grand Anicut) from Tiruchirapalli to Thanjavur, It is an ancient dam built by Karikala of the Chola dynasty in 150 CE.
5. The song "Uyire Uyire" from the movie Bombay was shot at Bekal Fort in Kasaragod, Kerala. Bekal Fort is a medieval fort built by Shivappa Nayaka of Keladi in 1650 AD, at Bekal. It is the largest fort in Kerala,
சேவியர் அவர்களுக்கு நன்றியுடன் கூடிய வணக்கம்.வரலாற்று செய்திகளை மிகவும் ஆதாத்துடன் எடுத்து கூறினீர்கள்.ஆறுக்கும் நதிக்கும் உள்ள வேறுபடுகளைப்பற்றி விளக்கி இருந்தீர்கள்.மேலும் கூவம் ஆறு காவரியாக இருந்தது என்றும் கூவம் என்றால் தெளிந்த ஆறு என்ற செய்தியையும் விளக்கினீர்கள் .மிகவும் அற்புதமாக இருந்தது உங்கள் உரை..!!!மிகவும் நன்றி....🙏🙏
தமிழகத்தில் இருக்கும் 10 கோடி தமிழ் நெஞ்சங்களே உங்கள் ஊரில் ஏரிகளும் ஆறுகளையும் சுத்தம் செய்து குடிநீர் ஆக்குங்கள் நாளைய சரித்திரம் உங்களைப் பற்றி பேசும்
😊😊
நாங்கள் நாகர்கள்.... தமிழர்கள் திராவிடர்கள் இல்லை என்பதை ஆதாரத்துடன் விளங்கி எங்களையும் விழிப்புணர்வு செய்த ஆய்வாளர் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றிகள் பல.......தொடருட்டும் உம் பொன் மொழிகள்.... வளருட்டும் உம்முடைய காலத்தால் அழிக்க முடியாது புத்தகங்கள். நன்றி
அறிவுப்பூர்வமான இதுபோன்ற சொற்பொழிவுகளை போற்றி பாதுகாத்து வரவேண்டியது நமது தலையாய கடமை.
உண்மை
தவறு இருக்கும் சில தகவல்களை திருத்திக் கொண்டு மறு பதிவிட்டால் மிக்க நல்லது. வரலாறு பேசும்போது ஆராய்ச்சியாளர்கள் தவறை புகுத்தி பேசக்கூடாது. மற்றபடி சிறந்த தகவல்கள் கிடைத்தது.
Kaveripattinan , he cleared my decades of doubt whenever i travel across kaveripattinan ❤
வரலாற்று அறிஞர் அண்ணா சூர்யாசேவியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
மிகவும் புதினமான விளக்கங்கள்
தமிழர்கள் பல இனங்களாக, பல மொழிகள் பேசுகிறவர்களாக மாறிப்போன பிறகு உங்களின் அறிவு சார்ந்த ஆய்வு பேச்சு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
வாழ்த்துக்கள்...விளையட்டும் உங்களின் சொற்சொடர்...❤
மிகவும் அருமையான மற்றும் உண்மையான பேச்சு சார்
வேலூரில் காவிரி ஓடியது ஒருகாலம். பாலாறு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் இக்காலம்.இயற்கை மிகவும் வியக்கத்தக்கது.
ஐயா உங்கள் தகவலைக் கேட்கும் பொழுது தலையே சுற்றுவது போல் இருக்கிறது
ஐய்யாவுக்கு என்னுடைய சிரம்தாழ்ந்து. தாழ்ந்தவாழ்த்துக்கள் வணக்கங்கள்
சூப்பர் செய்திகள்... அருமையான தகவல்கள் வாழ்த்துக்கள்..
யாரப்பா அவர்பேசுவதை முடிக்க சொல்வது அவர்என்ன சினிமா கதையா பேசுறாறு நிறுத்து என்பதர்க்கு.இதயெல்லாம்எங்கு எப்போது நாம்
கேட்கமுடியும்.
அரிய செய்திகள். அருமை... இனிமை...பொருண்மை... பேருண்மை... மதுரையில் கப்பலூர் என்றோர் ஊருண்டு...மதுரையில் பரவை என்றோர் ஊருண்டு. பரவை - கடல். உத்தமன், சிங்கப்பூர்...
நதியின் வழியிலே கடலும் பயணிக்கும் அல்லவா. இவரின் கூற்று தவறாகிறது
@@seenivasagaperumals.veluko4636.
.எப்படி இவர்கூற்று தவறு விளக்கவும்..சும்மாவே கதைவிடாதே....
@@seenivasagaperumals.veluko4636எப்படி தவறு சரியாக விளக்கவும்...
@@seenivasagaperumals.veluko4636நதி மற்றும் கடலின் போக்கு. அவ்வப் போது மாறும் தன்மை கொண்டது. புவியின் சுழற்சி அதற்குக் காரணம் என்று கூறப்படும் கருத்து நிலவுகிறது.
அரிய வரலாற்று தகவல்களை சமகாலத்தில் நேரடியாக சொன்னீர்கள் நன்றி.
நீர் மு ளை என்ற வூர் திரு துறை பூண்டி டு நாகபட்டிண்ணம் ருட்டில் இருக்கிறது
சிறப்பான உரை.நன்றி ஐயா
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் தோழர்
நான் கேட்டதில் சிறந்த பதிவு 🎉❤❤❤❤❤❤❤ நன்றி ஐயா ❤❤❤
மிக சிறப்பு...தெளிவான தகவல்கள்...உங்களுக்கு எனது அன்பும் வணக்கங்களும்....🎉🎉🎉❤❤
அற்புதமான ஆய்வு
வணக்கம் ஐயா
இனி தமிழன் வரலாரை பரப்ப தமிழ்தேசிய அரசியல் முக்கியம்
அய்யா உங்களுங்குக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏
இன்றுவரை காகா கரைந்தால் விருந்தாளி வருகின்றனர்..இன்னகை்கும் நடந்தது..
சூர்யா சேவியர் சார் மிக்க நன்றி super. சார்
You made Buddha's era 5000 years ago. I like it. Yaarum kekkalaina, adichchu vuda vendiyathu thaane.
மிகச் சிறப்பான பதிவு ஐயா நன்றிகள் பல கோடி ஐயா.
அருமை ங்க அய்யா 💐💐💐
என்ன மனிதர்.. பெரும் பொக்கிஷ்ம் நீங்கள்
மிக அற்புதமான உரை வாழ்த்துகள் ஐயா
நதி வேகமாக ஓடக்கூடியது ஆறு மெதுவாக ஓடக்கூடியது.
Arumai Arumai Sir,kodi Vanakkam.Thalai Vananggu giren.
பிரமிப்பாய் இருக்கு தோழர் அரசியல் தான் பேசுவீங்கன்னு நினைத்தேன் ஆய்வே செய்திருக்கிங்க அருமை அருமை
மிக.அருமை.அய்யா.
சிறந்த.உரை.
மிகவும் பயனுள்ள தகவல்கள்
மிகச் சிறப்பு ஐயா
நன்றிஐயா❤❤❤❤❤
இவர் தனது பேருரையை முடிப்பதற்கு முன்பாக திராவிடத்திற்கு ஒரு திலகமிட்டது சற்றே நெருடலாகிப் போனதை என்னவென்று சொல்வது. நாம் தமிழர்.
திராவிடம் என்பது தென்னிந்தியா
Ithalam ana thavaru..
Ungaluku annathan perachanai....thiravidam anpathu ma nee itharkalai onnakum varthai ....
மிகவும் பயனுள்ள வரலாற்று தகவல்கள் நிறைந்த காணொளி அருமை..
செம 👏👏👏👏
- @10:16 கல்லனை கட்டி 2000 ஆண்டு ஆகுது.. ஆனால் காவிரி தஞ்சாவூர் பக்கம் வந்து 750 ஆண்டு ஆகும் என்று சொல்ல.. கணக்கு எங்கோ பொருந்தவில்லையே..
- @17:07 நீராவி இயந்திரம் கண்ட முன்பே அவித்து உண்ணும் முறை நம்மிடம் இருந்தது
7500 பதில் 750 என்று சொல்லி இருக்கலாம்.
Engine kum Italy kum different illa ya?
திராவிட உருட்டுகள்
Year of Kaveri turn will be wrong. Date may old. But his information is true..
கல்லணை கட்டி 2000 வருடம் ஆகுத யாருட நீ கோமாளி 😂
நன்றி.அய்யா....தமிழே. போற்றி....
அய்யா அருமையான ஆய்வுரை நன்றி
எழுதப்படாத வரலாற்றுக்கு ஆயுள் ரொம்ப கம்மி sir
இமயமலை ஒருகாலத்தில் கடலாக இருந்தது. ஆதாரம்: தமிழக வரலாறும் மக்கள் பண்பாடும். டாக்டர் கே.கே.பிள்ளை
அருமை ஐய்யா
சிறந்த உரை
Great , wonderful nd precious informations. Tamil Nadu thank u.
சகோ.சூர்யா சேவியர் அவர்களின் ஆய்வு அறிக்கை மிகவும் அருமை. பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
அருமை அருமை அற்புதமான பதிவு. 🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🤝🤝🤝🤔🤔🤔🥰🥰🥰
அறிய அருமையான தகவல்
இது போன்ற கானொளிகளை பள்ளி கல்லூரிகளில் தந்தால் சமூகத்தில் நிலவும் பல தேவையற்ற சண்டைகள் தீரும் இளைஞர்களின் புத்தக அறிவும் கூடும்.
சிறப்பான பதிவு தோழர் .
அருமை. அரிய பொக்கிஷம் திரு சூர்யா சேவியர் அவர்கள்
அருமையான தகவல் தமிழ்நாட்டில் இருக்கிற. பள்ளர். மறவர். இந்த ரெண்டு இனமும் நாகர் இனத்தைச் சேர்ந்தவங்க தான். மதுரை வைகை நதியும் பொதிகை மலை. உற்பத்தியாகும் தாமிரபரணியும். இலங்கை இலங்கைக்கு அடுத்து இரண்டும் இடம் சங்கமிக்கும். அந்த இடத்தை பேர தான் முக்கூடல் மதுரை என்ற வரலாறு இருக்கு. அத பத்தி ஒன்றும் இங்கு கூறவில்லை. இலங்கைக்கு ஒரு காலத்தில் தாமிரபரணி என்று இலங்கைக்கு பேர் இருந்தது. திருச்செந்தூர் கோயில் பெரிய மலையாக இருந்தாக சங்கப்பாடலில் குறிப்பு உள்ளது. அந்த அந்தப் பக்கம் கூறுவது சரிஎன்று எடுத்துக் கொண்டால் . இந்த பக்கம் ரொம்ப ரொம்ப இடிக்குதே சார்..
அடடடா நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா இந்த மாதிரி கதையை தான்பா நம்ம படம் மாக்கனும்
அருமை ❤😮
அருமையான தகவல் நன்றி ஐயா 😍🙏
Valuable information shared by the Researcher, thanks for the upload
சிறந்த கொள்கைவாதி 👍🏻
யோவ் உன்ன என்னமோனு நெனச்ச நீ பயங்கரமான ஆள்யா
குடகு மலையில கிளம்பி காவிரியில நடந்தே வந்திருக்காரே..ரொம்ப ரிஸ்க் எடுத்திருக்காரு
அருமையான பதிவு
Our tamil history is very huge and wonderful.
Valthukal sir 🙏
தமிழக சரித்திரம் பற்றிய சிறப்பான பதிவு நன்றி
Excellent, I understood ur strong points in river changes i am directlt seeing how water changes its routes in cauvery, kollidam i am in kollidam livibg trichy.
Iya very grear explanation which i never had befor.
நன்றிகள் அய்யா
Vanakkam. Each and every second is a great surprise. Nanree ayya.
Sariyana karuthu. SUPER👌👌👌👌👌👌👌👌👌👌
அருமை ஐயா நல்ல தகவல்
தாமிரபரணி இலங்கை வரை ஒடிய சான்று உள்ளது
அருமையான தகவல்பேச்சு