இளையராஜாவின் copyright உரிமை | Manjummel Boys | Vairamuthu | A R Rahman | Fake Id | Patti Tinkering
ฝัง
- เผยแพร่เมื่อ 29 พ.ค. 2024
- Ilayaraja was always been on the news and his copyright complaint notice on the Manjummel boys movie producers have stirred up controversy. this video attempts to view this scenario through our Fake Id perspective.
நானறிந்தவரை மிகச் சரியான பார்வை.சிறப்பு❤
இந்த காணொலி சிறப்பாக இருந்தது! உண்மைகளை விளக்கி கூறி பல "தற்குறிகள்" அறியச் செய்யும் வகையில் விளக்கியமைக்காக பாராட்டுகள்! வாழ்த்துகள்!! இதற்கு பிறகும் இசை ஞானியின் உரிமை போராட்டத்தை ஏளனம் செய்பவர்கள் "தற்குறிகள்" மட்டுமல்ல "தறுதலைகளும்" ஆவர்!
உண்மையைப் பேசியதற்கு நன்றிகள் தோழர்...
இசைஞானியின் சட்டப் போராட்டம் வெல்லட்டும்❤
உங்கள் பதிவிற்கு மிக்க நன்றி தோழரே
Very Logical Articulation.
Loved it.. u r the only one .. speaking along with related videos.. amazing.. appreciate that guts..
Thanks for this video 🎉😊😊😊
Hi professor sir, any health issue. Pls take care .
Thanks for highlighting the other part of the narrative bro❤
Excellent post🎉🎉🎉🎉🎉
An excellent nd intelligent rebuttal!
Anna missing u r videos,,,,❤ upload regularly
Very good explanation 👏👏👏👍👍👍👌👌👌Maestro va.. Thappa ninaithavarkalukku.. Ithu oru nalla vilakkam.. Thanks.. Boss❤
என்ன சொன்னாலும் அவர் நடத்தையில் மட்டமான மனிதர் தான்.
@FakeIdchannel : so you are using some clips and music for editing right when the owner ask royalty like sareegama is it wrong or right ?
Sareegama doesn’t take mic and talk arrogance. That’s what is the problem. There is no problem in asking for royality. The attitude is causing people to talk against Ilayaraja
How about the lyrics?
I like ur show keep doing
Perfect ❤
Perfect explanation. Keezha thaaru maara comment panra tharkurigalukku indha video la copyright, IP rights paththi lam solliyum innum puriyala na ennatha panradhu..
Smooth sangi.. copy rights individual album own production ku kodukalam da..
But oru producer, singers, musicians ellarum united work pannadhula ilayaraja ku matum copyrights koduka solra needhan da tharkuri mundam
@@sivasankar7295Creator has the sole IP rights tharkkuri.. poi IP rights na enna nu padinga tharkuri
Yov engaya pona?
மிக அருமையான பதிவு தெளிவான பதிவு
அண்ணா உங்களிடம் இருந்து இப்படி ஒரு ழூட்டு நான் எதிர்பார்க்கவில்லை 😅😅😅😅 உங்களுக்கு இப்படி ழூட்டு குடுக்க வரும் என்பதை அறிந்து கொண்டேன் 👍
awesome
சிறப்பு ❤🎉
That guy got money for .. Music. From producer.
It doesn't work that way brother. This is intellectual rights that goes to the creator.
Take care of your health😊😊
Enna thala weight pottinga😂
Pregnancy …. Men also put weight during pregnancy time ……
@@beetlejuiceapril Idhu epodhula irundhu ?🙄
Ayya unga SATI podcast kanom link irundha anupunga
ரொம்ப நன்றி அண்ணா நீங்க சொன்ன அனைத்தும் உண்மை
Always Support Ilayaraja ❤😊
Behaviour matters
அவன் நடத்தையே வெறுக்கும் படியாக உள்ளது
@@user-zx8iu2sm3n நீ திருந்த மாட்டேல்ல வருந்த மாட்டேல்ல
Vanakkam vathiyaare, rombo naal aachi paarthu
ராஜா என்றுமே ராஜாதான். உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி தோழரே.
Being crude and rude is not an excuse. There are so many wise old people who live a disciplined life. Ilayaraja is just sour prune who thinks too highly of himself
Very true .
அருமை தம்பி!
😂😂😂 hey nalla adikure man 🤣🤣.. Zombies channel'a Adhibar'ku muttu kodukura video paartha madhiri oru feel😂😂
take care of your health bro !
👍🏿
என்ன தல, இப்படி ஆகிட்டீங்க.. உடம்பு சரியில்லை யா
Have a baby, you will become sleep deprived as well.
A Software developed by a Software Developer belongs to his employer(the company) and not to the Software developer. The Intellectual Property and Copy Right Laws must be UNIFORM across fields.
Hope you are not that ignorant and know that he is the company. Have you heard of B2B??
@@avernushoyguy The people don't have any mind . They never understand
Anna regular video pannugaa
போட்டா ஒழுங்கான வீடியோ போடுய்யா அரவிந்த்
Thyroid problem???
உண்மை தோழர்
First like
First comment 😁
Very nice Mikka Nandri always Ilayaraja sir one and only maestro ❤
what ever the Maestro is speaking up for is completely acceptable... it is his right .... these media idiots are making irrelevant statements and comments to deviate from the actual issue... They dont know how to give respect to a genius and come up with silly questions and debates to counter him... i fully support Raja sir!!
Case is in the court.whatevee let court decide 😢😮😢😮😢😮
Boss, TH-cam la earn panniyae Balmain Paris ah. Sema Boss 😉
bro take care of your health and do exercise and eat healthy ❤
மகிழ்ச்சி தோழர்
intha video paarppatharkku mun,
pothu veliyil ilayaraja munbaga ezhuppapadum kelvigalaiyum soozhalaiyum
avar anugum vithathaiyum
avarathu padaippusarntha urimai, vazhakkugal, porattangalai ondrena enni
avarathu urimai koralai peraasai endrum atharkaaga avarmeethu veruppu ennaththodum irunthen!!!
intha videovai muzhuvathumaaga paartha pin, ilayarajaavin urimai koralil ulla nyayathai purinthukonden,
avarukkaana niyayam kidaikka vaazhthugal!!
ungalukkum vazhthugall sago!!!
Yov weight a Kora ya , en video ivolo long time gap
ஐயா உங்கள் கூற்று எல்லாம் சரி. ஐயா இசைஞானி இளையராஜா கருத்தில் நானும் உடன்படுகிறேன். சரி தொழில்நுட்ப துறையில் பலர் தங்களது நுண்ணரிவை பயன்படுத்தி புதிய புதிய creativity யுடன் applications உருவாக்குகின்றனர். அந்த மென்பொருள் இன்ஜினியர்கள் சம்பளம் வாங்கிகொண்டுதான் application டெவலப் செய்கின்றார்கள், அவர்கள் எப்படி அந்த design மீது உரிமை கொண்டாட முடியாதோ அதுபோலதானே இதுவும்?
You are right bro , IR. is one man industry in music
The demand for his music grow day by day so , he is asking for his rights
Balmain paris Tshirt poteenga pathingala copyright issue ku 👌😁
According to your statement, Can VAIRAMUTHU claim for his songs??????
11:03 பணம்
adutha generation ku na ilayarajavoda adutha generation. avanga family ku than nanmai
இவனுங்களுக்கு இசைமேல லாம் அக்கரை இல்ல... ராஜா மேல காண்டு...
Yes sangi Raja Mela ghandu.....
9:23 I don't know that is the answer
Va mamaeeeee❤
Sir sariyaana vilakkam aana thamizh naattu muttaa payalgalukku puriyaathey
எவ்வளவு தெளிவா புரியற மாதிரி சொன்னாலும் சில ஜென்மங்கள் புரியாத மாதிரியே கமெண்ட் போடுதுங்க!
இளையராஜாவின் இசை வேறு ஏ ஆர் ரகுமானின் இசை வேறு அவரவர்களுக்கு தனி இசை உள்ளது இளையராஜா உரிமைக்காக போராடுவது ஆகவே நான் உணருகிறேன் அதில் என்ன சிக்கல் என்றால் அவர் வழக்குத் தொடர்வது கம்பெனி மீது ஊடகங்கள் தனி மனிதரை காட்டுவதால் இளையராஜா மீது சிலருக்கு கோபம் வருகிறது ஏன் இவ்வாறு இவ்வளவு சம்பாதிக்கிறார் இதுபோல் வழக்குத் தொடரலாமா என்று கேட்கிறார்கள் அவர் தன் உழைப்பிற்கான உரிமையை சட்டரீதியாக எதிர்பார்ப்பது நியாயம் தான்
En friend ithey point ah thaan sonnan. Good
Those companies hire those lapdogs to slander against him!!
Bro . Weight potuta . Reduce pannuga bro .. Suggestion 🙂
Morattu theeni....
சிலரின் கருத்துக்கள் வெறுப்பின் உச்சம். தன்னை தானே வெறுப்பவர்கள் மட்டுமே அத்தகைய கருத்துகளை பதிவிட முடியும். இளையராஜாவிற்கு எள்ளளவும் இதனால் பாதிப்பு கிடையாது. பாதிப்பு பதிவிடுபர்களுக்கு மட்டுமே.
Appo appo kanam poiduringa neenga 😂
10:27 I don't know u know id?
Ilayaraaja 🔥
ஏன் அன்பழகன் இதுநாள்வரை காணவில்லையே ஏன்!!
அன்பு சகோதரர் அன்பு மிகவும் திறந்த மனதோடு பட்டி டிங்கரிங் செய்துள்ளார் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்❤
இதில் தான் அரவிந்த் பட்டி டிங்கரிங் செய்யப்பட வேண்டிய ஆள் ஆகிறார்.
Bro romba naal kaliche unga video ku varen nalla weight potutung bro
muttu muttu enna muttu ilayarajavuku morattu muttu
Right 100 ah sonna thala
Nalla,mutu,kuduryi
ONLY Fair
if a song written, Composed & sung by Ilayaraja
Appo ... Ilayaraja nadathra concert la ellaam paadra songs la work panna lyricist n other co-workers ku avaroda earnings from that particular concert ai share panraaraa
இது ஒரு நல்ல கேள்வி. ஆனா கோ-ஒர்க்கர்ஸலாம் காப்புரிமைல வர மாட்டாங்க. பாடலாசிரியர் கட்டாயம் வருவார்.
As per law lyricist, producer will get money when their song is played in concert.
Engeda poi irundhe?
Balmain Paris vanga paris poitan...sangi Raja video panna sonnathala vanthuttan...
Itheyellam purinjukavo, ketukavo kooda nammatkaluku time illa. Apdiye ketukitalum, athu kedakuthu ellarum troll panrangala, namalum pannuvom nu eranguranga tharkuris. 😅
Fake id anna konjam fat ah iruka maari iruku. Unga content always nice.. But health romba important la..
யோவ், தங்கையா போன இத்தனை நாளா???
Unaku 200,illa 150 than kodupan nu sollitaangalam.
Kochinu poitu thirumba 150 pothum nu 150 DMK shirt vaangitu vanthutan koova
Like music , making a movie ( director) is also a intellectual work so in that case even directors can claims share from the revenue generated from the movie like re-release???
It doesn't come under the law. Read the Indian copyright law. You can google it.
Thala Konjam Fat ah aahitirukkinga pls Concentrate on Ur health bro first
No ....intha vakkalathu gyayamanatha ille .....raja evvalavo sambarichidaru ......ippavum palaya film producer galtha kastda padurangga ....nithimanran .... ini mel raja voda royalty visiyatha cancal pannannum ..ini mel raja avar thani padal gal .... thavira verru entha paadalkkum urimai kondada mudiyathu nu .... inimel yaaraga iruntham ..antha antha padalin paadathoda film producer kitda tha .....royalty katdi annumathi vangganum nu ...
மனுஷன் அவரு உயிரை கொடுத்து பேசி இந்த வீடியோ போட்டு இருக்காரு இந்த கூம்தியானுங்க அதை முழுசா கூட பாக்காம இங்க வந்து கமெண்ட் போட்டுட்டு இருக்கானுங்க.
Bro thalarchi adaintha boomers ah 2 kaatu kaati irunthurukalam
Royalty kekka 100 percent avarukku urimai undu
Romba nallavar neenga😂😂😂😂
Kothanar ku lam royalty koduka Judge ku theriyadha..
Nee romba hight ah valandhuta thambi... paathu moon la thala muttapodhu...
Murattu sangi kuda ivlo alaga muttu kodukamatanga Mr smooth sangi
உங்கள் வீடியோ எனக்கு நோடிவிகேஷன் வரமாட்டேங்குது சகோ
Actually Raja sir is Legally right and entitled......
His Music comes under art which is protected under copyright....
Correct bro, but he only did a music, not lyrical, that's the problem. If he composed music with write lyric, then it should under copyrights..
Not really. His songs are part of movies. Whoever owns the movies and the rights, owns the songs. It will be a different story if he copyrights every song and lease them to movies
தற்குறிகளுக்கு அந்த விஷயம் புரிய மாட்டேங்குது.
இளையராஜா எனும் ஆழமரத்தை சாய்ப்பதற்க்கு எடுத்த தீவிர முயட்சிதான் இன்றைய அணைத்து துறை வளர்ச்சியும்......அது பாடல் ஆசிரியர்கள் ஆக இருக்கட்டும்.....இசையமைப்பாளர் ஆக இருக்கட்டும்......ஒளிபதிவாக இருக்கட்டும்......பிராண்ட படமாக இருக்கட்டும்.....சிறந்த இயக்குனறாக இருட்டும்.......அணைத்துமே இளையராஜா எனும்.....ஒன்றை சொல்லை ஆசைப்பதற்க்கு பாடுப்பட்டதால் வந்த வளர்ச்சிதான்...............
@@bbamedis9365 தெரியாத விஷயத்த தெரிஞ்ச மாதிரி பேசக்கூடாது. இசையமைப்பாளருக்கும் உரிமை உண்டு எழுதியவருக்கும் உரிமை உண்டு. அவர் கேட்பது இசையமைப்பாளர் என்ற முறையில் தான். புரியுதா.
Ilayaraja only asks his rightful benefits as a Music director, which he is entitled. He is not asking the benefits of a lyricist. Learn and then speak.
Bruh.. do you even know that he has the copyrights? Get the facts right and then comment.. seems you yourself not clear on the issue..
Enna bro romba fat akita 😊
AA🎉 gym போங்க
ஆமா அரவிந்து, உங்களை நீங்களே ஒரு தரம் பட்டி டிங்கரிங் பண்ணிக்கோங்க
summa urutta koodathu. iprs la sanda potutu vandhu thaniya vasool panna arambicha ipdithan. andha time la iprs la bad management irundhurukalam ipo elam sariya thane iruku but thirumba poi join panrathuku ego pakraru. mandakanam vendam thambi oru talented person ku
Bro indha varushamun andha muttal nai paari oolan roast podunga 😂😂. Pride month start ana odane again kevalamana judgemental video potrukan echa😂
I can’t agree with you. If a writer/ director make a movie ( intellectual property) for a production company or producer, why does he not get royalties when a story rights was given to other language? Why the producers cash the money?
It's Purely based on agreement..If the director made agreement between producer, the story rights not with you means..as per the agreement it's not with producer..
Then producer have the rights to use this as a movie or cinema..
If this story written by book means producer don't have rights..only writter is the owner..
Other form of cinema, Producer is not liable..
Like songs used inside the movie and telecast in anywhere the rights have with producer..
At the same time that song used by other mode like spotify producer is not a person to claim..musician is the creator..he is a owner..
Raja..avar avragavae irrukkattum❤❤❤
Then why&,what the fun. Useless 🪴🪴🪴🪴🪴
Bro... Semmaya weight potuteenga... Please reduce
தம்பி, ரெம்ப நாளா பாக்கல. நல்லா குண்டாயிட்டப்பா. Fitness...Fitness is most important
என்னய இப்படி இத உங்களிடம் எதிர் பார்க்க வில்லை