1962- ல் வந்த படமாம்.அந்த வருடத்தில் நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் அருமையான பாட்டு..மெட்டை ஹம்மிங் செய்து ரசித்து பாடிகாகொண்டிருப்பேன். பழைய நினைவு வருகிறது. .இப்படிக்கு 74 வயதான p.நாராயணசாமி ZRTD.. .
பெண்மையை வர்ணித்து அவ்வளவு இனிமையாக கவிதை நயத்துடன் இப்பாடல் அமைந்துள்ளது. என்னுடைய கருத்து. பாடல் ஆனாலும் . பொருள்கள் ஆனாலும் . சரி தரமானலும் பழமைக்குத்தான் மவுசு அதிகம் புதுமையாக படைக்கப்பட்டவை வந்த வேகத்தில் மறைந்து விடுகிறது. பழமைக்கு நிகர் பழமையே.....
1993-ஆண்டு நிலவு ஒளி நிரம்பும் இரவு நேரங்களில் காற்றோடு கலந்து வானெலி மூலமாக இந்த பாடல் இதயத்தை ஈரமாக்கியது... இன்றுவரை மறக்கமுடியாத இனிமையான பாடல்...நாகை ராஜசேகர் 🌷🌷
தமிழ் முழுமையாக நிறைந்த சிறந்த பாடல்....இனிமை.... இப்போது கவிஞர்கள் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் யாருக்காக எழுதுகின்றார்கள்??? நம் தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டும்...
மிக்க நன்றி தம்பி!. வரலாறு திரும்புகிறது என நினைக்கிறேன். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்படியான பாடலை கேட்டுக்கொண்டிருக்கலாம். தற்போதுள்ள இயக்குநர்களுக்கு படத்திற்கு பெயர் வைக்கவே திறமையில்லை. பின் எப்படி இப்படிப்பட்ட பாடல்களை வழங்கமுடியும். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை என்ற பாடலை குதிரை வண்டியில் நாயகனும் நாயகியும் பாடி செல்வதுபோல் காட்சி. குதிரையின் காலடி ஓசை மிக தத்ரூபமாக இசை இருக்கும். ஒரு சாதாரண சிரட்டை என சொல்லப்படும் கொட்டங்கச்சியை வைத்து குதிரையின் காலடி ஓசை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட திறமையெல்லாம் 1970 களுடன் நின்றுவிட்டது.
சே,பாடலா இது? அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களில் காட்சிக்கு தகுந்த பொருத்தமான நடிகர்கள், பாடகர்கள்,இசை அமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் என அனைவரும் ஒரு சேர படைத்த இம்மாதிரியான பாடல்கள் இன்றைய நாளில் நமக்கு ஏற்படும் மன அழுத்தங்களை போக்கும் சஞ்சீவி மூலிகை போன்றவை .மன அமைதி ,உற்சாகம் பெற படைத்த அந்நாளைய கலைஞர்களுக்கு🙏🙏🙏 🌺🌺🌺♥️♥️♥️👍👍👍🌹🌹🌹🙏🙏🙏
சரியாக சொன்னீர்கள். இந்த மாதிரி பாடல்களை கேட்டால் மன அழுத்தம் மட்டும் அல்ல அதன் தொடர்பான பல பிரச்சனைகளும் பறந்து போகும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
என்ன இனிமையான இசை. இசையினால் நோய்கள் குணமாகும் என்பதற்கு சான்றிதழ் இந்த பாடல்.. இப்பாடல் கேட்கும் போது தமிழனாய் இப்பிறவி மட்டுமல்ல எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாய் பிறக்கணும் இதை எனக்கு வரமாக தாருங்கள் கடவுளே 🙏🙏🙏🙏🌼🌼🌼🌼💓💓💓💓
புல்லாங்குழலிருந்து வரும் இனிமைக்கு அந்த வாத்தியம் மட்டுமே காரணம் அல்ல அதை வாசிப்பவரின் திறமை .. இங்கு சில பதிவுகள் .. சீனிவாஸ் ஜானகி இனிமை திறமை என்றும் அது பற்றிய வாதங்களை கண்டேன் ... இசையமைப்பு ஓசையின் கற்பனை .. சந்தம் , வாத்தியங்களின் ஓசை அதன் ரிதம் எந்த இடத்தில் என்ன pitch எங்கு மாறும் எங்கே நிறுத்தினால் பொருத்தமாக இருக்கும் .. எத்தனை rehearsals ... ஓவியம் என்றால் canvass ல் பார்க்கலாம் .. ஓசை உடனே காற்றில் கலந்து விடும் .. (இசை ஓசையின் கற்பனை அதற்கு பீத்தோவன் சாட்சி).. ஒலிப்பதிவு கூடம் ஒரு பிரசவ வார்டு .. பாடலின் பின்னனியில் பலரின் உழைப்பு உள்ளது .... பாடுபவர்களின் பங்களிப்பும் உண்டு .. இசை கலைமகளின் கைப்பொருள் ... அதை வாசிப்பவர்களின் திறமை .. ரசனையை முழுவதுமாக்கி ரசியுங்கள்.
பாடல் :- பூஜைக்கு வந்த மலரே வா படம் - பாதகானிக்கை பாடலாசிரியர் :- கண்ணதாசன் பாடகர் :- பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடகி :- எஸ்.ஜானகி நடிகர் :- ஜெமினி கணேசன் நடிகை - சி.ஆர்.விஜயகுமாரி இசை :- விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயக்குனர் :- கே.சங்கர் படவெளியீடு :- 28. செப்டம்பர்.1962
கண்ண தாசன். படைப்பில் உருவான இந்தப் பாடல் , Really கண்ண தாசன் ஒரு god's wonderful படைப்பு , இவரை வைத்து தான் மா மேதை M.S.Visvanathan அவர்கள் அருமையாக இசை அமைத்தார் , இந்த இருவரையும் யாரும் மறக்க முடியாது.
இதிலே வர்ற எல்லாப் பாடல்களுமே நல்லா இருக்கும் ! இருவல்லவரின் இசைக்கு முன் இந்த அண்டம் தூசு ! பீபீஸ்ரீ ஜானகீ அற்புதம்! ஜெமினி ஒஇஜயக்குமாரிநும் அந்த இசையும் என்னை எங்கேயோக் கொண்டு செல்லும் ! நன்றீ
What surprise usually you mention for some of S.janaki amma's songs her voice sound like cat's voice .Finally you realise S.janaki amma's honey coated voice. Thank God 🙏🙏
என்ன இனிமையான இசை. இசையினால் நோய்கள் குணமாகும் என்பதற்கு சான்றிதழ் இந்த பாடல்.. இப்பாடல் கேட்கும் போது தமிழனாய் இப்பிறவி மட்டுமல்ல எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாய் பிறக்கணும் இதை எனக்கு வரமாக தாருங்கள் கடவுளே 🙏🙏🙏🙏🌼🌼🌼🌼💓💓💓💓birth 1989👍
பிபி சீனிவாஸ் குரல் ஜெமினி சாருக்கு மிகமிக பொருத்தம்.இந்த பாடலை கேட்கும் போது மனசு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கும்.விஜயகுமாரி அம்மா அருமைமான நடிப்பு.அழகிஅம்மா நீங்க
என்ன இனிமையான இசை. இசையினால் நோய்கள் குணமாகும் என்பதற்கு சான்றிதழ் இந்த பாடல்.. இப்பாடல் கேட்கும் போது தமிழனாய் இப்பிறவி மட்டுமல்ல எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாய் பிறக்கணும் இதை எனக்கு வரமாக தாருங்கள் கடவுளே 🙏🙏🙏🙏🌼🌼🌼🌼💓💓💓💓
பூவாக வருடி தேனாக செவிகளில் நுழைந்து கண்ணியமாக காதல் நயம் பேசும் காதல் பாடல் இனிமையோ இனிமை... இதை கேட்கும் வேளையில் பசிகூட மயங்கி கிடக்கிறதே அடடா என்ன வார்த்தை ஜாலங்கள் எழில் சேர்க்கும் பழைய பாடல்கள் அருமை 🌹 பாரதி சேகர் 🌹
எனக்கு மிகவும் பிடித்த பாடல், காரணம் இந்த பாடலின் வரிகள் மேலும் தொழில்நுட்பம் அதிகம் வளராத நேரத்தில் கேமராவின் படப்பிடிப்பின் துள்ளியம் டபுள் டிரிப்பிள் ஷாட்கள் என்னை இப்பொழுதும் வியக்க வைக்கிறது, கேமராமேனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பெரும்பாலான கருத்துக்கள் தமிழில் உள்ளன எழுத்துப் பிழை இல்லை, கருத்துக்கள் நாகரீகமாகவும், மரியதையாகவும் இருக்கின்றன இது தான் உண்மையான தமிழர் பண்பாடு. அருமை
இது போன்று அக் காலகட்டத்தில் எத்தனையொ பாடல்கள் உள்ளது அது மட்டும் இன்றி நிச வாழ்க்கை யிலும் பெண்கள் கனவனை துணைவன் என்று எண்ணாமல் இறைவன் என்று எண்ணி வாழ்தார்கள் என்பதே சத்தியம் . ஆனால் தற்போது அது குறைந்து விட்டது என்பதே மண வருத்தம்.
Srinivas songs are fantastic. I remember playing this song at 10 pm in Srilankan radio station hosted by K.S Raja. Listening all these old songs at night is the best memory. Now a days horrible music and lyrics.
ஆண்:- பூஜைக்கு வந்த மலரே வா…, பூமிக்கு வந்த நிலவே வா…, பெண்ணென்று எண்ணி, பேசாமல் வந்த, பொன் வண்ணமேனி, சிலையே வா…, பூஜைக்கு வந்த மலரே, வா…, பூமிக்கு வந்த, நிலவே வா…., பெண்:- ஒ… ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஆண்:- பெண்ணென்று எண்ணி, பேசாமல் வந்த, பொன் வண்ண மேனி, சிலையே…, வா…., பெண்:- மலர் கொள்ள வந்த தலைவா வா.., மனம் கொள்ள வந்த இறைவா வா…, கையோடு கொண்டு, காளோடு சேர்த்து, கண்மூட வந்த கலையே வா…, மலர் கொள்ள வந்த தலைவா வா.., மனம் கொள்ள வந்த இறைவா வா…, ஆண்:- ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஒ.., பெண்:- கையோடு கொண்டு, தோளோடு சேர்த்து, கண்மூட வந்த, கலையே வா…, ஆண்:- கோடை காலத்தின், நிழலே.., நிழலே.., கொஞ்சம், கொஞ்சம், அருகில் வா.., பெண்:- ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஆண்:- கோடை காலத்தின், நிழலே.., நிழலே.., கொஞ்சம், கொஞ்சம், அருகில் வா.., ஆடை கட்டிய, ரதமே, ரதமே, அருகில், அருகில், நான் வரவா.., பெண்:- அருகில் வந்தது, உருகி நின்றது, உறவு தந்தது, முதலிரவு.., இருவர் காணவும், ஒருவராகவும், இரவில் வந்தது, வெண்ணிலவு, மலர் கொள்ள வந்த, தலைவா வா.., மனம் கொள்ள வந்த இறைவா, வா.., கையோடு கொண்டு, தோளோடு சேர்த்து, கண்மூட வந்த, கலையே வா.., ஆண்:- செக்கச் சிவந்த இதழோ.., இதழோ.., பவளம், பவளம், செம்பவளம்.., தேனில் ஊறிய.., மொழியில், மொழியில், மலரும், மலரும், பூமலரும்.., பெண்:- எண்ணி வந்தது, கண்ணில் நின்றது, என்னை வென்றது, உன் முகமே.., இன்ப பூமியில்.., அன்பு மேடையில்.., என்றும் காதலர், காவியமே.., மலர் கொள்ள வந்த, தலைவா வா.., மனம் கொள்ள வந்த, இறைவா வா.., கையோடு, கொண்டு, தோளோடு சேர்த்து, கண்மூட வந்த, கலையே வா.., ஆண்:- பூஜைக்கு வந்த மலரே, வா.., பூமிக்கு வந்த நிலவே, வா.., பெண்ணென்று எண்ணி, பேசாமல் வந்த, பொன் வண்ண மேனி, சிலையே வா.., - Poojaikku vantha malare vaa - Movie:- Paatha Kaanikkai (பாத காணிக்கை)
Released in 1962.I viewed this film at Star Theatre in Erode when I was doing my 9th std.The story dialogue and songs, acting, etc were all excellent. Kaathal enbathu ethuvarai,Aththai maganae poi varava, unathu malar,veeduvarai manaivi, poojaikku vantha malarae,Ettadukku maligaiyil.....all memorable hits by duo.TMS,P.SUSEELA, S.JANAKI, L.R.EASWARI,PBS, AND J.B.CHANDRABABU all rendered all these songs.We had story based songs in those days.
A Man with Aroused Passion waiting impatiently on his wedding night, sees his woman walk in and....He saw her as a Flower that came for Worship. He welcomes her "Poojaiku ❤️❤️ Vandha Malarae Vaa...He Celebrates her arrival as a Celestial Cosmic event "Bhoomiku Vandha Nilavae Vaaa" 1962 - 2022 The Flower never Faded, it stayed as Full Poorana Nilavu 🔥❤️🙏🏿
படம் வந்த போது எனக்கு வயது 9. பள்ளி நாடகத்தில் இந்தப் பாட்டைச் சேர்த்திருந்தனர். எனது seniors ஆண்கள் நடித்தனர். மாத கணக்கில் rehearsal நடந்தது. அது ஒரு பொற்காலம்.
1962- ல் வந்த படமாம்.அந்த வருடத்தில் நான் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் அருமையான பாட்டு..மெட்டை ஹம்மிங் செய்து ரசித்து பாடிகாகொண்டிருப்பேன். பழைய நினைவு வருகிறது. .இப்படிக்கு 74 வயதான p.நாராயணசாமி ZRTD.. .
,👍
நான் 1976 ல் தான் பிறந்தேன். ஆனா எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
அதே நிலையில் நான் 72 வயதான ராகவன்
I was born on 1960.
I like this song very much
PBS and SJ amma voice super.
ன
றன
மனதை மயக்கும் பாடல். எத்தனை முறை கேட்டு விட்டேன். பழைய பாடல்கள் ரொம்ப பிடிக்கும். பிபி Srinivas and Janaki அம்மா combination best!
எந்த காலத்திலும் எந்த வயதிலும் கேட்டு ரசிக்க பார்க்க முடியும் என்று அந்த காலத்தில் எழுதிய பாடல் இசை எல்லாமே சிறப்பு
சார் பழைய பாட்டை கேட்டால் போதும் எனக்கு சாப்பாடு கூட வேண்டாம்,அதுவும் இந்த பாடல் வேற வேற லெவல் சார்அப்படியே சொக்கி போயிருவேன்
இது ஜானகி மேடம் குரலா! அப்படியே வியந்து போய்டேன் 😱 அப்பப்பா என்ன ஒரு பாடல் அருமை அருமை அருமை!!! எனக்கு மிகவும் பிடித்த பாடலில் இதுவும் ஒன்று❤️❤️❤️
இளம் வயதில் குரல்
பெண்மையை வர்ணித்து அவ்வளவு இனிமையாக கவிதை நயத்துடன் இப்பாடல் அமைந்துள்ளது. என்னுடைய கருத்து. பாடல் ஆனாலும் . பொருள்கள் ஆனாலும் . சரி தரமானலும் பழமைக்குத்தான் மவுசு அதிகம் புதுமையாக படைக்கப்பட்டவை வந்த வேகத்தில் மறைந்து விடுகிறது. பழமைக்கு நிகர் பழமையே.....
Old is Gold....Always.!
1993-ஆண்டு நிலவு ஒளி நிரம்பும் இரவு நேரங்களில் காற்றோடு கலந்து வானெலி மூலமாக இந்த பாடல் இதயத்தை ஈரமாக்கியது... இன்றுவரை மறக்கமுடியாத இனிமையான பாடல்...நாகை ராஜசேகர் 🌷🌷
தமிழ் முழுமையாக நிறைந்த சிறந்த பாடல்....இனிமை.... இப்போது கவிஞர்கள் ஆங்கிலம் கலந்த தமிழ் பாடல் யாருக்காக எழுதுகின்றார்கள்??? நம் தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டியவர்களாகவும் இருக்க வேண்டும்...
உண்மை
எனக்கு வயது 18.... நான் என் தந்தையுடன் சேர்ந்து இந்த பாடலை கேட்டு ரசிப்பேன்.. இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் ♥️♥️♥️♥️♥️
மிக்க நன்றி தம்பி!. வரலாறு திரும்புகிறது என நினைக்கிறேன். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இப்படியான பாடலை கேட்டுக்கொண்டிருக்கலாம். தற்போதுள்ள இயக்குநர்களுக்கு படத்திற்கு பெயர் வைக்கவே திறமையில்லை. பின் எப்படி இப்படிப்பட்ட பாடல்களை வழங்கமுடியும். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் அழகுக்கும் மலருக்கும் ஜாதியில்லை என்ற பாடலை குதிரை வண்டியில் நாயகனும் நாயகியும் பாடி செல்வதுபோல் காட்சி. குதிரையின் காலடி ஓசை மிக தத்ரூபமாக இசை இருக்கும். ஒரு சாதாரண சிரட்டை என சொல்லப்படும் கொட்டங்கச்சியை வைத்து குதிரையின் காலடி ஓசை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட திறமையெல்லாம் 1970 களுடன் நின்றுவிட்டது.
சே,பாடலா இது? அன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களில் காட்சிக்கு தகுந்த பொருத்தமான நடிகர்கள், பாடகர்கள்,இசை அமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள் என அனைவரும் ஒரு சேர படைத்த இம்மாதிரியான பாடல்கள் இன்றைய நாளில் நமக்கு ஏற்படும் மன அழுத்தங்களை போக்கும் சஞ்சீவி மூலிகை போன்றவை .மன அமைதி ,உற்சாகம் பெற படைத்த அந்நாளைய கலைஞர்களுக்கு🙏🙏🙏 🌺🌺🌺♥️♥️♥️👍👍👍🌹🌹🌹🙏🙏🙏
சரியாக சொன்னீர்கள். இந்த மாதிரி பாடல்களை கேட்டால் மன அழுத்தம் மட்டும் அல்ல அதன் தொடர்பான பல பிரச்சனைகளும் பறந்து போகும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
என்ன இனிமையான இசை. இசையினால் நோய்கள் குணமாகும் என்பதற்கு சான்றிதழ் இந்த பாடல்.. இப்பாடல் கேட்கும் போது தமிழனாய் இப்பிறவி மட்டுமல்ல எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாய் பிறக்கணும் இதை எனக்கு வரமாக தாருங்கள் கடவுளே 🙏🙏🙏🙏🌼🌼🌼🌼💓💓💓💓
ஒரு பேட்டியில் மார்க்கண்டேயன் சிவகுமார் கூறியது சூட் கோட் என்றால் ஜெமினி சார் தான் இந்தப் பாடலில் அது தெரிகிறது
புல்லாங்குழலிருந்து வரும் இனிமைக்கு அந்த வாத்தியம் மட்டுமே காரணம் அல்ல அதை வாசிப்பவரின் திறமை .. இங்கு சில பதிவுகள் .. சீனிவாஸ் ஜானகி இனிமை திறமை என்றும் அது பற்றிய வாதங்களை கண்டேன் ... இசையமைப்பு ஓசையின் கற்பனை .. சந்தம் , வாத்தியங்களின் ஓசை அதன் ரிதம் எந்த இடத்தில் என்ன pitch எங்கு மாறும் எங்கே நிறுத்தினால் பொருத்தமாக இருக்கும் .. எத்தனை rehearsals ...
ஓவியம் என்றால் canvass ல் பார்க்கலாம் .. ஓசை உடனே காற்றில் கலந்து விடும் .. (இசை ஓசையின் கற்பனை அதற்கு பீத்தோவன் சாட்சி)..
ஒலிப்பதிவு கூடம் ஒரு பிரசவ வார்டு .. பாடலின் பின்னனியில் பலரின் உழைப்பு உள்ளது .... பாடுபவர்களின் பங்களிப்பும் உண்டு .. இசை கலைமகளின் கைப்பொருள் ... அதை வாசிப்பவர்களின் திறமை .. ரசனையை முழுவதுமாக்கி ரசியுங்கள்.
Super comment
See see no no best music
I was studying 1 st standard in 1962.mesmarising song
பாடல் :- பூஜைக்கு வந்த மலரே வா
படம் - பாதகானிக்கை
பாடலாசிரியர் :- கண்ணதாசன்
பாடகர் :- பி.பி.ஸ்ரீனிவாஸ்
பாடகி :- எஸ்.ஜானகி
நடிகர் :- ஜெமினி கணேசன்
நடிகை - சி.ஆர்.விஜயகுமாரி
இசை :- விஸ்வநாதன்-ராமமூர்த்தி
இயக்குனர் :- கே.சங்கர்
படவெளியீடு :- 28. செப்டம்பர்.1962
சூப்பர் சார்
சூப்பர்
👌👌👌👌
சரவணா பிலிம்ஸ் தயாரித்த படம் பாகப்பிரிவினை படகோட்டி எல்லாம்.சரவணாவிற்கு வெற்றிப் படங்களே
நான்பிறந்தவருடம்1962 இன்றும்
ஒருநாள் கூட இந்தபாடலைஒரு
முறையேனும் கேட்காமல் இருந்ததில்லை பாதுகாக்க வேண்டிய பொக்கிஷங்கள்.
எனக்கு 30 வயது இந்தப் பாட்டு மிகவும் ரொம்ப பிடிக்கும் என்றும் காதல் மன்னன் ஜெமினி கணேசன் அவர்கள்
கண்ண தாசன். படைப்பில் உருவான இந்தப் பாடல் , Really கண்ண தாசன் ஒரு god's wonderful படைப்பு , இவரை வைத்து தான் மா மேதை M.S.Visvanathan அவர்கள் அருமையாக இசை அமைத்தார் , இந்த இருவரையும் யாரும் மறக்க முடியாது.
இதிலே வர்ற எல்லாப் பாடல்களுமே நல்லா இருக்கும் ! இருவல்லவரின் இசைக்கு முன் இந்த அண்டம் தூசு ! பீபீஸ்ரீ ஜானகீ அற்புதம்! ஜெமினி ஒஇஜயக்குமாரிநும் அந்த இசையும் என்னை எங்கேயோக் கொண்டு செல்லும் ! நன்றீ
What surprise usually you mention for some of S.janaki amma's songs her voice sound like cat's voice .Finally you realise S.janaki amma's honey coated voice. Thank God 🙏🙏
இந்த பாடலை 2010 ஆண்டு என் வாழ்வில் முதன் முறையாக கேட்டேன் ❤சொல்ல வார்த்தைகள் இல்லை இருந்தாலும் வரிகள் நிரப்ப வாழ்நாள் போதாது
ஆஹா ஜானகி அம்மா குரலும் pbs அவர்கள் குரலும் என்ன ஒரு அழகு. What a beautiful song😍😍😍. Love you janagi amma❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல் . காதில் தேன் போல் பாய்கிறது.❤️
Buoy
சின்னசிரியவன்னபறவை
சின்னஸ்ரீவான்னாபரவஜ்
I am 30 I love this songs very much
என்ன இனிமையான இசை. இசையினால் நோய்கள் குணமாகும் என்பதற்கு சான்றிதழ் இந்த பாடல்.. இப்பாடல் கேட்கும் போது தமிழனாய் இப்பிறவி மட்டுமல்ல எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாய் பிறக்கணும் இதை எனக்கு வரமாக தாருங்கள் கடவுளே 🙏🙏🙏🙏🌼🌼🌼🌼💓💓💓💓birth 1989👍
எனக்கு வயது 18 ஆணாலும்.. எனக்கு பழைய பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்
ஆஹா , என்ன பாடல் அருமை
பாடலை கேக்கும் பொழுதே அந்த காலத்திற்கு சென்றதை போல உணர்கிறேன்
அருமை
மனதை மயக்கும் பாடல் தேன் போன்ற இனிமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேக்கலாம் இந்த பாட்டு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் 😍😍😍😍😊😊😊😊
என்றும் காதல் நாயகன் ஜெமினி சார்.சுமார் 50 வருடங்களுக்கு மேலாக இப்படத்தை பார்த்த ஞாபகம்.இப்போதும் பசுமையாக உள்ளது.மனம் கணக்கிறது
ஆடம்பரம் இல்லாத தலை வருடும் மெல்லிய காற்றே நீ..
(2022 ஆயினும் 90's kid ஆயினும், )
பிபி சீனிவாஸ் குரல் ஜெமினி சாருக்கு மிகமிக பொருத்தம்.இந்த பாடலை கேட்கும் போது மனசு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கும்.விஜயகுமாரி அம்மா அருமைமான நடிப்பு.அழகிஅம்மா நீங்க
சரியாக 60 வருடம் கழித்து இப்பாடலை கேட்கும்போது இன்றும் புதிதாக உணர்கிறேன்
கவலையை மறக்க வைக்கும் காலத்தால் அழியாத பாடல்...
S
என்ன இனிமையான இசை. இசையினால் நோய்கள் குணமாகும் என்பதற்கு சான்றிதழ் இந்த பாடல்.. இப்பாடல் கேட்கும் போது தமிழனாய் இப்பிறவி மட்டுமல்ல எத்தனை பிறவி எடுத்தாலும் தமிழனாய் பிறக்கணும் இதை எனக்கு வரமாக தாருங்கள் கடவுளே 🙏🙏🙏🙏🌼🌼🌼🌼💓💓💓💓
மெல்லிசை மன்னர்களின் என்ன ஒரு composing.. செம்ம
இசைதட்டில் கேட்டு மகிழ்த பாடல் ஒலி இன்னும் தரமாக அப் லோடு செய்ய வேண்டும்
தேன் சுவையை விட இந்த பாடல் சிறந்தது என்றும் காலத்தால் அழியாத பொக்கிஷம்
காதல் என்றாலே அது கவிஞர் கண்ணதாசன் மட்டுமே ✍🏻
கண்ணதாசன் ஒரு மனிதர் இல்லை
பூவாக வருடி தேனாக செவிகளில் நுழைந்து கண்ணியமாக காதல் நயம் பேசும் காதல் பாடல் இனிமையோ இனிமை...
இதை கேட்கும் வேளையில் பசிகூட மயங்கி கிடக்கிறதே
அடடா என்ன வார்த்தை ஜாலங்கள்
எழில் சேர்க்கும் பழைய பாடல்கள்
அருமை 🌹 பாரதி சேகர் 🌹
எனக்கு மிகவும் பிடித்த பாடல், காரணம் இந்த பாடலின் வரிகள் மேலும் தொழில்நுட்பம் அதிகம் வளராத நேரத்தில் கேமராவின் படப்பிடிப்பின் துள்ளியம் டபுள் டிரிப்பிள் ஷாட்கள் என்னை இப்பொழுதும் வியக்க வைக்கிறது, கேமராமேனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
துல்லியம்
அப்படியே நம்மை மேல் உலகத்திற்கு அழைத்துச் செல்வது போல ஒரு அருமையான இசை மயக்கம்
இப்படி ஒரு தெய்வீக கானத்தை கேட்பது என்றுமே சலிப்பதில்லை
1962 ல் நான் பிறக்கவில்லை 1966ல் பிறந்த எனக்கே இந்த பாடல் பிடிக்கும்.
அந்தபடம்வந்தப்ப நான்பிறக்கவில்லை.ஆனால் இந்தபாட்டு அருமை.
பெரும்பாலான கருத்துக்கள் தமிழில் உள்ளன எழுத்துப் பிழை இல்லை, கருத்துக்கள் நாகரீகமாகவும், மரியதையாகவும் இருக்கின்றன இது தான் உண்மையான தமிழர் பண்பாடு. அருமை
என் தமிழ் மொழிக்கு நன்றி. 💘 இன்றும் என்றும் கேட்பேன்.. இனிய காதல் கவிதை..
இது
Yanaku 23 age entha song yanaku romba pudichi iruku entha song ketta avlo feel aguthu ...♥️♥️
இது போன்று அக் காலகட்டத்தில் எத்தனையொ பாடல்கள் உள்ளது அது மட்டும் இன்றி நிச வாழ்க்கை யிலும் பெண்கள் கனவனை துணைவன் என்று எண்ணாமல் இறைவன் என்று எண்ணி வாழ்தார்கள் என்பதே சத்தியம் . ஆனால் தற்போது அது குறைந்து விட்டது என்பதே மண வருத்தம்.
🌹 இப்படி ஒரு இனிமையா ன பாடல் என்றால் யாருக்கு த்தான் பிடிக்காது.வாழ்வில் சலிக்க மறந்த பாடல்.🔥👌👍🤗😍😘🙏
Love this song 💟
Srinivas songs are fantastic. I remember playing this song at 10 pm in Srilankan radio station hosted by K.S Raja. Listening all these old songs at night is the best memory. Now a days horrible music and lyrics.
சிவாஜி எம்.ஜி.ஆரின் நடுவே தனக்கென ஒரு பாணியைக்கையாண்டு திரையுலகில் கோலோச்சியவர் ஜெமினிகணேசன்..
Absolutely
ஆண்:- பூஜைக்கு வந்த மலரே வா…, பூமிக்கு வந்த நிலவே வா…, பெண்ணென்று எண்ணி, பேசாமல் வந்த, பொன் வண்ணமேனி, சிலையே வா…, பூஜைக்கு வந்த மலரே, வா…, பூமிக்கு வந்த, நிலவே வா…., பெண்:- ஒ… ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஆண்:- பெண்ணென்று எண்ணி, பேசாமல் வந்த, பொன் வண்ண மேனி, சிலையே…, வா…., பெண்:- மலர் கொள்ள வந்த தலைவா வா.., மனம் கொள்ள வந்த இறைவா வா…, கையோடு கொண்டு, காளோடு சேர்த்து, கண்மூட வந்த கலையே வா…, மலர் கொள்ள வந்த தலைவா வா.., மனம் கொள்ள வந்த இறைவா வா…, ஆண்:- ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஒ.., பெண்:- கையோடு கொண்டு, தோளோடு சேர்த்து, கண்மூட வந்த, கலையே வா…, ஆண்:- கோடை காலத்தின், நிழலே.., நிழலே.., கொஞ்சம், கொஞ்சம், அருகில் வா.., பெண்:- ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஒ.., ஆண்:- கோடை காலத்தின், நிழலே.., நிழலே.., கொஞ்சம், கொஞ்சம், அருகில் வா.., ஆடை கட்டிய, ரதமே, ரதமே, அருகில், அருகில், நான் வரவா.., பெண்:- அருகில் வந்தது, உருகி நின்றது, உறவு தந்தது, முதலிரவு.., இருவர் காணவும், ஒருவராகவும், இரவில் வந்தது, வெண்ணிலவு, மலர் கொள்ள வந்த, தலைவா வா.., மனம் கொள்ள வந்த இறைவா, வா.., கையோடு கொண்டு, தோளோடு சேர்த்து, கண்மூட வந்த, கலையே வா.., ஆண்:- செக்கச் சிவந்த இதழோ.., இதழோ.., பவளம், பவளம், செம்பவளம்.., தேனில் ஊறிய.., மொழியில், மொழியில், மலரும், மலரும், பூமலரும்.., பெண்:- எண்ணி வந்தது, கண்ணில் நின்றது, என்னை வென்றது, உன் முகமே.., இன்ப பூமியில்.., அன்பு மேடையில்.., என்றும் காதலர், காவியமே.., மலர் கொள்ள வந்த, தலைவா வா.., மனம் கொள்ள வந்த, இறைவா வா.., கையோடு, கொண்டு, தோளோடு சேர்த்து, கண்மூட வந்த, கலையே வா.., ஆண்:- பூஜைக்கு வந்த மலரே, வா.., பூமிக்கு வந்த நிலவே, வா.., பெண்ணென்று எண்ணி, பேசாமல் வந்த, பொன் வண்ண மேனி, சிலையே வா.., - Poojaikku vantha malare vaa - Movie:- Paatha Kaanikkai (பாத காணிக்கை)
ENNA SOLLVATHU ENNANNAL PATHIL SOLLA MUDIVIAI
Old song is great👍
Blue film blue and black and blue
நன்றி, பாடல் வரிகள் பிழையின்றி தந்தமைக்கு வாழ்த்துக்கள்
தம்பி சூப்பர்
கண்ணதாசனின் வரிகள் அனைத்தும் அற்புதமே இந்தப் பாடல் வரிகளும் அற்புதமானது இந்த உலகம் இருக்கும் வரை இப்படிப்பட்ட பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்
படம் வந்தபோது நான் பிறக்க 42 வருடம் இருந்தது.
84 வருடம் கழித்து இன்று இரவிலும் ரசிக்கிறேன்.....
இந்த பாடலை கேட்கும்போது பல அகவைகள் கூடுகிறது
ஜானகி அவர்கள்தான் என்றும் 16 அன்றும் 16(இன்றும்16) (இளமைக்குரல் பாடகி )
😊😊
இந்த. பாட்டு. வரும். பொழுது. நான். தொட்டிலில். இருந்தேன். இப்ப. பாட்டி. ஆகிவிட்டேன். நாட்டுக்கு. வயதாகவில்லை. கேட்கும். பொழுது. என்னையே. மறந்து. விடுகிறேன்
எனது இளமைக்கால இரவுத்தூக்கத்தின் துணை இந்த பாடல் .
இந்த பாடலை சுவாசித்தவாறு அரைத்தூக்கத்தில் கண்ணயர்ந்த காலங்கள் இன்னமும் இனிப்பாகவே இருக்கிறது.
Released in 1962.I viewed this film at Star Theatre in Erode when I was doing my 9th std.The story dialogue and songs, acting, etc were all excellent. Kaathal enbathu ethuvarai,Aththai maganae poi varava, unathu malar,veeduvarai manaivi, poojaikku vantha malarae,Ettadukku maligaiyil.....all memorable hits by duo.TMS,P.SUSEELA, S.JANAKI, L.R.EASWARI,PBS, AND J.B.CHANDRABABU all rendered all these songs.We had story based songs in those days.
Ayya rombo நன்றி
@@karthikashri45 Thanks
நான் பிறக்கும் முன்னே வந்த. பாடல் இது இப்ப. கேட்டாலும் மனதை மயக்கு கிறது
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத இனிமையான பாடல்.
Beautiful song, Kaviarasar,MSV+TKR,PBS,SJanaki superb combination .
அன்றும் இன்றும் என்றும் கேக்கும்இனிமையானே....பாடல்🔥
ஜானகிஅம்மா நீங்கள் நலமுடன் இருக்க வணங்குகிறேன் ❤️❤️❤️❤️❤️
மிகவும் பிடித்த அருமையான பாடல் பதிவு தினந்தோறும் ரசித்துக்கொண்டே இருக்க வேண்டும் என தோன்றும் பாடல்கள் வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
நான் விரும்பும் பாடல் இனிமையான காதல் பாடல் 💞💖
அந்த காலத்தில் என்ன ஒரு அருமையான பாடல்கள் அருமை அருமை ......
A Man with Aroused Passion waiting impatiently on his wedding night, sees his woman walk in and....He saw her as a Flower that came for Worship. He welcomes her "Poojaiku ❤️❤️ Vandha Malarae Vaa...He Celebrates her arrival as a Celestial Cosmic event "Bhoomiku Vandha Nilavae Vaaa"
1962 - 2022 The Flower never Faded, it stayed as Full Poorana Nilavu 🔥❤️🙏🏿
PBS SIR MESMERIZING VOICEEE♥️♥️♥️♥️AND JANAKI MAM MELTING VOICE 😘😘😘
கேட்க கேட்க சலிக்காது ரொம்ப இனிமையான பாடல்
ஆயிரம் முறை கேட்டாலும் மறுமுறை கேட்கதுண்டும் பாடல்
என் வயது 25 ... எனக்கு மிகவும் பிடித்த பாடல். 😍😍😍😍😍2023 லும் ரசித்து கொண்டு இருக்கிறேன்.
என்னருகே நீ இருந்தால் இயற்கை எல்லாம் சுழலுகிறதே பூஜைக்கு வந்த மலரே வா பாடலைக் கேட்க கேட்க ஆனந்தம்தான்
Sweet, tamil pattukku, yedhu vayasu, sir!
காதல் மன்னனுக்கே காதல் மொழி சொல்லும் கண்ணழகி!இசை தேன் இந்த பாடல்!மாடர்ன் உடையில் கூட சூப்பர் விஜயகுமாரி!
What a grate song. No one can compose like these anymore.
ஊரடங்கிய நிசப்தமான நேரத்து பாடல்.
படம் வந்த போது எனக்கு வயது 9. பள்ளி நாடகத்தில் இந்தப் பாட்டைச் சேர்த்திருந்தனர். எனது seniors ஆண்கள் நடித்தனர். மாத கணக்கில் rehearsal நடந்தது. அது ஒரு பொற்காலம்.
👍, இன்று எனக்கு 18 வயது ,பாடல் அருமை.
👌அருமை திகடாத பாடல்
இப்பவும் கேட்க வேண்டும் என்று ஆசையை தூண்டும் பாடல்
என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த பாடல்.. அதனால் எனக்கும் மிகவும் பிடிக்கும்...
I have heard this song a number of times. Very lovely song. Credit goes to music directors Viswanathan & Ramamurthy.
இந்த பாடலை யாரெல்லாம் 2023 கேட்கிறீர்கள்?
நாற்பது அல்லது ஐம்பது வருடங்களுக்கு முன்பு வந்த பாடல்கள் பாடல், இசை மற்றும் நடிப்பு அப்பப்பா ஒண்ணும் சொல்ல முடியாது !!!!!!!
2024 லும் தினம் தினம் கேட்டு கொண்டு தான் இருக்கிறேன் 80 k
இப்போது வாலிபர்கள்
ரோ போ போல வாழ்வு
பாடல் வரிகள் அற்புதம்
அண்ணா பீபி எஸ் குரலுக்கு நான் அடிமை.
It my favourite song..what a wonderful lyrics..Tamil..
Music and voice and lyrics is amazing art.
நான் பிறக்கவில்லை ஆனாலும் பாடல் மனதை ஈரக்கும்
A lovely melodious with a meaningful immersed with sweet music
அருமையான பாடல்👌👌👌👌👌
Yenagu migvum pidiththa padal..bt naa 90k appadi erunthu yenagu rompa pidiththal paadal...yennai ariyamal yedho oru feel intha paadal kettathum...
யாருக்கெல்லாம் 💕💕💕💕இந்த 👍👍👍👍👍👍பாடல் 👌👌👌👌👌பிடிக்கும் 😘😘😘😘😘😘😘😘😘😘😘
👍
Kavi.kull.S.JANNKI AMMA FAN 💥💓💯🙏💮🅰🔱😃😃🙏🙏
Nan indha padam varapo porakkave illa,but enaku indha song romba pudikum.........
காதல் மன்னன் என்றால் சும்மாவா...
🙏🙏🙏 நல்லா இருக்கு என்றும்🙏🙏🙏
பூமிக்குவந்தபொக்கிஷம்ங்கள்
அருமையான பாடல்
60 years old one. Still looks fresh.. :)
இந்த பாடல் எனக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல்
Visvanathan - Ramamoorthy
The greatest musicians of the Indian cinema.
பூ ஜைக்கு வந்த நில வே வா 2022.11.2 sri Lanka
இனிய🙏 🍳☕️காலை வணக்கம். கொழும்பு நகரில் இருந்து வந்தது க்கு நன்றி
Iam big fan of P B Srinivas
1962 ஆம் ஆண்டு நான் MA படித்து கொண்டிருதேன்