அப்பா சாமி!! இப்படி ஒரு Shortcut பார்த்ததே இல்லை || காலண்டர் (CALENDAR) TNPSC, TNUSRB SI Class 3A

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 283

  • @minnalvegakanitham6308
    @minnalvegakanitham6308 ปีที่แล้ว +78

    6 வினாவில் options தவறாக உள்ளது
    சரியான கேள்வி கீழே கொடுக்கப்பட்டுள்ளது
    கீழ்க்கண்டவற்றுள் எது லீப் வருடம் அல்ல? (30/03/2019 TNPSC)
    a. 800
    b. 1900
    c. 2000
    d. 2500
    இதற்கு சரியான விடை b. 1900

  • @manikandamoorthyt3094
    @manikandamoorthyt3094 ปีที่แล้ว +101

    அண்ணா உங்களுடைய அந்த எதார்த்தமான பேச்சும் ஒரு முறைக்கு இருமுறை சொல்லி புரியவைக்கும் குணமும். குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது போல் நீங்கள் சொல்லி கொடுக்கும் அந்த பொருமையும் தங்களின் எதார்த்தமும் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. தொடர்ந்து இதுபோன்றே எதார்த்தமான நடையில் எங்களுக்கு வகுப்பெடுங்கள். கல்லங்கபடம் இல்லாத தாங்கள் எங்கள் உடன்பிறவா அண்ணன் ஆவீர்கள். ஒருமுறையாவது தங்களுடைய முகத்தை எங்களுக்கு காட்டுங்கள் அண்ணா❤❤❤

  • @ramasamysamy592
    @ramasamysamy592 ปีที่แล้ว +26

    இடைவிடா உங்க உழைப்புக்கு வாழ்த்துகள்...

  • @gayathrichandrasekar8395
    @gayathrichandrasekar8395 ปีที่แล้ว +7

    Anna semma anna maths interest enakku najamave Ella bayanthu oduva but epo apidiye opposite because of your tone of class teaching❤❤❤❤❤❤❤❤❤❤

  • @இசைமித்ரன்
    @இசைமித்ரன் 7 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா,இவ்ளோ நாள் தெரியாம போச்சே.. மிக்க நன்றி

  • @ashjeshg6161
    @ashjeshg6161 ปีที่แล้ว +3

    Neenga nalla irukanum thank u manasara soldren

  • @kowsalyakowsalya3833
    @kowsalyakowsalya3833 ปีที่แล้ว +2

    தெய்வமே நன்றி

  • @sangthasangtha5860
    @sangthasangtha5860 10 หลายเดือนก่อน +2

    Thank you brother, your explain very clear🎉

  • @sanjeevsanjeev664
    @sanjeevsanjeev664 9 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றிஅண்ணனே ❤❤❤

  • @revathiharini-bb2dj
    @revathiharini-bb2dj 6 หลายเดือนก่อน

    சார் நீங்கள் ஒரு மாமனிதர் super🎉✡️🙏🙏🙏

  • @meltida8524
    @meltida8524 9 หลายเดือนก่อน

    Thank you Anna.en undan pirava Annan neengal.❤❤

  • @indumathi2419
    @indumathi2419 ปีที่แล้ว +1

    5:5 விகிதம்
    5:6விகிதம்
    5வருடம்

  • @MuthuKumar-e5e
    @MuthuKumar-e5e 24 วันที่ผ่านมา

    Rompa tq eir🎉

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 9 หลายเดือนก่อน

    06:08 excellent example❤❤❤❤❤❤

  • @MahaLakshmi-ky4bm
    @MahaLakshmi-ky4bm ปีที่แล้ว

    Nalla purinjathu bro.. thanks ma

  • @premasundaravadivel9861
    @premasundaravadivel9861 10 หลายเดือนก่อน +3

    Way of speech and teaching is superrrr anna🎉🎉🎉

  • @ariyamca3640
    @ariyamca3640 10 หลายเดือนก่อน

    Rompa நன்றி அண்ணா book la onume புரியல இப்போ எப்படி கேட்டாலும் போட் ருவென்

  • @RevathiSiva-t3u
    @RevathiSiva-t3u 9 หลายเดือนก่อน

    Anna super ah solli tharenga unga way of speech maths kaetu podurathuku interest ah eruku .9 th,10th maths um podunga Anna ,tet exam ku useful ah erukum

  • @sksathish27
    @sksathish27 ปีที่แล้ว +10

    Anna. Question 1. 61 நாள் கழித்து என்ன கிழமை.? அப்போ 61வது நாளுக்கு அடுத்து 62 வது நாளை தான அண்ணா குறிக்கும். அப்போ விடை sunday தானே வரும். Anna

  • @SakthiSakthi-fz4dj
    @SakthiSakthi-fz4dj ปีที่แล้ว +5

    அண்ணா... சமூக அறிவியல் இந்த மாதிரி போடுங்க anna

  • @108-vairamuthug9
    @108-vairamuthug9 5 หลายเดือนก่อน +3

    இன்று திங்கட்கிழமை என்று வைத்துக் கொள்வோம். நாளை வருகிறேன் என்றால் செவ்வாய்க்கிழமை என்று அர்த்தம். அதேபோல் நாளை கழித்து வருகிறேன் என்றால் புதன்கிழமை என்று அர்த்தம். இரண்டு நாள் கழித்து வருகிறேன் என்றால் வியாழக்கிழமை என்று அர்த்தம். அதேபோல் மூன்று நாள் கழித்து வருகிறேன் என்றால் வெள்ளிக்கிழமை என்று தானே அர்த்தம்? நீங்கள் ஏன் வியாழக்கிழமை என்று கூறுகிறீர்கள்?

  • @shakthim7383
    @shakthim7383 8 หลายเดือนก่อน

    Very good training bro thanks bro

  • @rajkumar1985m
    @rajkumar1985m 10 หลายเดือนก่อน

    Nalla soli tharenga anna nice super 👌

  • @jayaraj2663
    @jayaraj2663 9 หลายเดือนก่อน

    Super na thank u.unga voice sema

  • @bellshree8512
    @bellshree8512 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா.....

  • @sathyab7656
    @sathyab7656 ปีที่แล้ว +2

    bro unga explanation super 👌 tku so much bro

  • @subapriya9498
    @subapriya9498 ปีที่แล้ว +1

    Tq so much sir ❤ very useful sir

  • @sathiyaprabhu5650
    @sathiyaprabhu5650 ปีที่แล้ว +3

    Bro easy to understanding super shortcuts..😊.keep rocking.gohead bro. aptitude niraiya topics shortcut podunga bro.😊😊😊😊😊

  • @arunbala269
    @arunbala269 ปีที่แล้ว

    சூப்பர் சார் 😍

  • @Godisbest.kayathriharsini
    @Godisbest.kayathriharsini 10 หลายเดือนก่อน +1

    Very simple ah solikoduthinga anna

  • @sambathkumar8939
    @sambathkumar8939 6 หลายเดือนก่อน

    Super bro very easy short cut 👏👏👏

  • @DhivyaDhivya-eu6td
    @DhivyaDhivya-eu6td 10 หลายเดือนก่อน

    Thank u so much bro very easy and understanding thank u so much inum neraya short cut solli kodunga bro

  • @sureshchinnathambi7921
    @sureshchinnathambi7921 6 หลายเดือนก่อน

    நன்றி சகோ

  • @MuthuLakshmi-lg7kn
    @MuthuLakshmi-lg7kn 10 หลายเดือนก่อน

    Super Anna vera level explanation

  • @AlagumuruganMurugan-dt8pu
    @AlagumuruganMurugan-dt8pu ปีที่แล้ว +1

    Super Thank u bro

  • @darshanpiriyadarshan5810
    @darshanpiriyadarshan5810 4 หลายเดือนก่อน

    நல்லா பேசுரிங்க❤❤❤😊😊😊😊😊

  • @kvani5642
    @kvani5642 9 หลายเดือนก่อน

    Semma chance ila very good explanation

  • @vethanayaki634
    @vethanayaki634 10 หลายเดือนก่อน

    Vera level anna

  • @jenanthanjegatheeshan2000
    @jenanthanjegatheeshan2000 11 หลายเดือนก่อน

    Superb anna ❤thanks

  • @JeniAjan-f8p
    @JeniAjan-f8p 6 หลายเดือนก่อน

    Ilike your teaching

  • @தசரதன்தசரதன்
    @தசரதன்தசரதன் ปีที่แล้ว +2

    சார் எனக்கு ரொம்ப நன்றாக புரியுது தெளிவாக புரிய வைத்ததற்கு நன்றிங்க🙏🙏🙏

  • @sivaranjanikarthik
    @sivaranjanikarthik ปีที่แล้ว +1

    Super anna thank u so much....

  • @anithamunusamy8675
    @anithamunusamy8675 ปีที่แล้ว

    Good teaching

  • @keerthigeetha4444
    @keerthigeetha4444 ปีที่แล้ว +1

    😮 amazing

  • @sugunadevi74
    @sugunadevi74 ปีที่แล้ว +1

    Sema sir.. I like your classes sir..

  • @queensamma5393
    @queensamma5393 ปีที่แล้ว

    நன்றி பா...😊

  • @suseelam6469
    @suseelam6469 ปีที่แล้ว +31

    உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா

  • @sowmyadevi1726
    @sowmyadevi1726 ปีที่แล้ว +1

    Thank You so so so much Anna🙏🙏🙏🙏

  • @sivagangair6336
    @sivagangair6336 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙏

  • @Amutha-u9s
    @Amutha-u9s 8 หลายเดือนก่อน

    Anna supera puriuthu anna......

  • @sivacrazy3376
    @sivacrazy3376 ปีที่แล้ว +5

    Anna epa 7 days 70 natkal vantha 10 varuthu ana calendar la check pana thapa varuthu

  • @aslambasha5543
    @aslambasha5543 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @harishkumar7653
    @harishkumar7653 ปีที่แล้ว +1

    Super Thalaiva 👍🤝

  • @Muthu_V
    @Muthu_V ปีที่แล้ว +5

    TNUSRB SI & PC : அளவியல் கணக்குகள் போடுங்கள்.

  • @umabharathiumabharathi2873
    @umabharathiumabharathi2873 ปีที่แล้ว

    Very nice sir thank you so much

  • @iyappanpriyanga-km3qm
    @iyappanpriyanga-km3qm ปีที่แล้ว +1

    Thanks sir 👌👌👌👌👌anna

  • @ramakrishnan5260
    @ramakrishnan5260 6 หลายเดือนก่อน

    Tq sir
    Small request sir,
    All topicwise erundhu mixing maths podunga sir

  • @santhasantha3764
    @santhasantha3764 ปีที่แล้ว

    Super bro kalakkaringa

  • @kalaivani3590
    @kalaivani3590 ปีที่แล้ว +2

    Thank you

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 9 หลายเดือนก่อน +1

    22:00 வேற லெவல் சார் நீங்க

  • @thangamayan9147
    @thangamayan9147 ปีที่แล้ว +1

    Tq Bro

  • @AnanyaAnanya-uv1rj
    @AnanyaAnanya-uv1rj 8 หลายเดือนก่อน

    Unga class very interesting Anna 🎉

  • @manjunath57779
    @manjunath57779 ปีที่แล้ว +1

    Annan vaalga

  • @yuvrajsaravanan1890
    @yuvrajsaravanan1890 ปีที่แล้ว

    Nandri na

  • @futurethumbur8583
    @futurethumbur8583 ปีที่แล้ว +2

    நூற்றாண்டு மட்டும் than 400 method not for 2000,2100,2200,2300 நூற்றாண்டு 2025 not நூற்றாண்டு

  • @ragulragul1268
    @ragulragul1268 ปีที่แล้ว +3

    Thappu thappa solathinga.. 61 days kalithu Saturday.. 61 avathu day yepdi Saturday varum?
    Question no1 and question no4

    • @Kidsandkids90
      @Kidsandkids90 10 หลายเดือนก่อน

      Correct 61 nal kalithuna Saturday varum 61 vathu nal na Friday than varum

  • @ramyaramya-ok3ru
    @ramyaramya-ok3ru ปีที่แล้ว

    Super super....sir

  • @venkatesansasi9527
    @venkatesansasi9527 ปีที่แล้ว

    Thanks sir very useful video 🤝

  • @mkrk2015
    @mkrk2015 10 หลายเดือนก่อน

    2500%4 =625 முழுமையாக வகுபடுகிறது நண்பா.. 😮😮

  • @Iniyasri2423
    @Iniyasri2423 ปีที่แล้ว

    Sema bro teaching

  • @santhoshlalithasanthoshlal5280
    @santhoshlalithasanthoshlal5280 ปีที่แล้ว

    Very clear

  • @KaliKali-mz7io
    @KaliKali-mz7io ปีที่แล้ว

    Super,👍👍🙏🙏🙏

  • @mr.youtube3012
    @mr.youtube3012 10 หลายเดือนก่อน

    Superrrrrrrrrrrŕrrŕrrrrrrrrrŕrr ......anna

  • @kumartimes2597
    @kumartimes2597 ปีที่แล้ว

    TQ bro very good shut cut

  • @shalinishalini8141
    @shalinishalini8141 ปีที่แล้ว

    😊 super

  • @BsSuthakar-hp9jp
    @BsSuthakar-hp9jp 6 หลายเดือนก่อน

    Thalaivar pallandu valga

  • @PremKumar-hq2nn
    @PremKumar-hq2nn ปีที่แล้ว +1

    Semma shortcut bro👍

  • @aravindkabaddi4673
    @aravindkabaddi4673 ปีที่แล้ว

    Thala nee vera level thala 🔥🔥

  • @MathanMathan-e1k
    @MathanMathan-e1k ปีที่แล้ว

    Spr bro

  • @hariprasath7433
    @hariprasath7433 ปีที่แล้ว

    Thank you 🎉

  • @ksugan8676
    @ksugan8676 ปีที่แล้ว +8

    Si exam ku daily video podunga brother pls 🙏🙏🙏🙏

  • @ThirumoorthiThiru-vl3lb
    @ThirumoorthiThiru-vl3lb ปีที่แล้ว

    Super anna❤

  • @priyagugan2022
    @priyagugan2022 ปีที่แล้ว

    U r maths classes rompa intrestinga erukku sir enakku group exam elutha help panna mutiyuma.......answering me sir

  • @radhitaradhita8407
    @radhitaradhita8407 ปีที่แล้ว

    Sir super sir. Science social test linjk kodunga.class usefor us superstar super

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 9 หลายเดือนก่อน

    நல்ல பேசு

  • @sivamayamunmai3904
    @sivamayamunmai3904 ปีที่แล้ว +7

    எனக்கொரு சந்தேகம் வாத்தியாரே... 27 நாள் கழிச்சு மறுநாளை தானே கணக்கில் எடுத்துக்கணும்... நாம 27 வது நாளைதானே சொல்லுறோம்....

  • @ssmedonaamedonaa9239
    @ssmedonaamedonaa9239 9 หลายเดือนก่อน

    மிகவும் தெளிவாக புரிந்தது நன்றி வாழ்க வளமுடன்

  • @kathirhi-tech6224
    @kathirhi-tech6224 ปีที่แล้ว +3

    👍😌 super short cut & very easy to learn, thanks Anna 😊

  • @abirami7591
    @abirami7591 9 หลายเดือนก่อน

    super sir

  • @abisharvi3174
    @abisharvi3174 ปีที่แล้ว +1

    ஓரு சந்தேகம் இன்று திங்கள் 61 வாது நாள் என்ன..... இதை சொல்லுங்க

    • @abiabi3461
      @abiabi3461 ปีที่แล้ว

      Same doubt🙃1st qsn ku ans sunday thana varum🤔

  • @tamilsolai-iw7ss
    @tamilsolai-iw7ss 7 หลายเดือนก่อน

    Appdina sir 2 ans varuthe 2500,1900

  • @nandadassnandadass
    @nandadassnandadass ปีที่แล้ว +1

    ஆசிரியர் இப்படி சொல்லி கொடுக்க மாட்டார்கள். நண்பரே

  • @sundhardhiva4622
    @sundhardhiva4622 ปีที่แล้ว

    Thanks sir

  • @devikasampath.2314
    @devikasampath.2314 9 หลายเดือนก่อน +1

    Anna job kidatcha confirm unglukku sweet

  • @trjashu-gg8zt
    @trjashu-gg8zt ปีที่แล้ว

    ❤ thank you so much sir

  • @blushbeautyacademy4790
    @blushbeautyacademy4790 ปีที่แล้ว

    Very clear explanation super sir

  • @yaashiniprashanth1554
    @yaashiniprashanth1554 ปีที่แล้ว

    Thanks a lot.

  • @tamilsolai-iw7ss
    @tamilsolai-iw7ss 7 หลายเดือนก่อน

    Ippidillam schoolla puriyum padi sonna Ella kulanthaigalum koduthuvachavanga

  • @malarvarsansri6402
    @malarvarsansri6402 ปีที่แล้ว

    Super bro

  • @aakashs7714
    @aakashs7714 ปีที่แล้ว +2

    First question ku 61naal mudinju next day dha ena kizhamai nu kekuranga question la then how it should be on Saturday?