Sri sri Anna sathgurum namami

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 127

  • @Govind0987-r2j
    @Govind0987-r2j 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா,
    நான் கடந்த ஆறு வருடமாக தங்களின் உபன்யாசங்கள் கேட்டு வருகிறேன்,
    அதன்படி பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டும் என முடிவு எடுத்துள்ளோம்,
    ஆனால் , எங்கள் குடும்ப வழக்கிழோ (அ) இப்பகுதியில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டார் யாரும் இல்லை,
    அதனால், அடியேனின் வேண்டுதல் தற்காலத்தில் பஞ்ச சம்ஸ்காரம் எங்கு ஏற்படுத்தி வருகிறார்கள் (ம) ஸ்ரீ ராமானுஜரால் ஏற்படுத்தப்பட்ட 74 சிம்மாதிபதிகள் எங்கெல்லாம் உள்ளனர் என்று ஒரு வலைஒளி பதிவைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
    இப்படிக்கு அடியேன்..

  • @kalyanasundaram7142
    @kalyanasundaram7142 ปีที่แล้ว +1

    குரு. சிஷ்யர்களுக்கிடையில் நிகழும் ப்ரேமையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன் படித்தும் இருக்கிறேன் ஆனால் ஸ்ரீ, ஸ்ரீ அண்ணா அவர்களுக்கும் சுவாமி தங்களுக்கும் இடையே இவ்வளவு ப்ரேமை பகதியை நான் இதுவரை கண்டதில்லை தாங்கள் வேதங்களைக் கற்றவர்கள் அண்ணாவிடம் அதிகமாகப் பழகி இருக்கிறீர்கள் உங்களை விட என் போன்று சண்டாளன்கள் திருந்தும் வரை பகவான் அண்ணா அவர்களது உபன்யாசாயகளைக் கேட்கும்போதே பரமபதம் அடைய வேண்டும் இது தான் என் போன்று மிலேச்சர்களின் வேண்டுகோள் இதை கண்ணீர்மல்க கேட்கிறேன்.🙏🙏🙏🙏🙏

  • @srimahaannai5547
    @srimahaannai5547 ปีที่แล้ว +4

    Words right from soul which melts anyone and anything swamiji. Tq so much for sharing such divine glory and soul melting experience with us. Our humble pranams to u and Sri sri anna swamigal. Love u always sri krishna premi swamiji. Narayana Agila guru bhagavan namasthae. Jaisathguru Radhaekrishna ❤️ 🙏 🙏

  • @thadicombualagarkovil4772
    @thadicombualagarkovil4772 ปีที่แล้ว +19

    கண்ணீர் மல்கி எங்கும்...என்னும்படியாக க்ருபை க்ருபை... அடியேன் கிடைத்த அனுக்ரஹம் வாழ்க்கை பூராவும் போதும் அவ்வளவு க்ருபை ஸ்ரீ அண்ணா அடியேனுக்கு பண்ணி இருக்கா

    • @visakakumar5072
      @visakakumar5072 ปีที่แล้ว

      😢

    • @mohanramvenkataraman4810
      @mohanramvenkataraman4810 ปีที่แล้ว +1

      2022 ல லீவுல வந்திருக்கும் போது ஏப்படியாவது அண்ணாவ பாத்துடணும் நினைச்சுண்டுருந்தேன். கோவிந்தபுரம் போயிருந்தேன். விட்டல் ருக்மாயி தர்ஷணம் பண்ணிட்டு ஸ்ரீ போதேந்ராள் அதிஷ்டானம் போனேன். அண்ணா உபன்யாஸம் நடந்துண்டு இருந்தது. பதிநைந்நு நிமிடத்தில் முடிந்து வெளியில் வந்தார். நமஸ்காரம் பண்ணி ஆசிர்வாதம் கிடைச்சுது. மிக த்ருப்தியாக இருந்தது.

  • @girishpv5906
    @girishpv5906 ปีที่แล้ว +2

    Hare Rama Hare Rama Rama Rama Hare Hare, Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare

  • @sreesankara
    @sreesankara ปีที่แล้ว +3

    ஶ்ரீ ஶ்ரீ அண்ணா கோடி நமஸ்காரங்கள் குருவே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 ปีที่แล้ว +10

    நமஸ்காரங்கள்🙏🙏🙏🙏🙏 நீங்கள் உணர்வு பூர்வமாக பேசும் போது கேட்டு கண்ணீர் வருகிறது அண்ணா அவர்களை பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது பகவான் அருள் புரியும் வேண்டும் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏❤❤

  • @n.krishnaniyer847
    @n.krishnaniyer847 ปีที่แล้ว +1

    Radhe Krishna 🙏राम राम हरे राम हरे राम 🙏

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 ปีที่แล้ว +3

    Adiyen gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Guruji Jai Gurunaathaa 🙇🙏💐🌹🌹🌹

  • @jayanthiv.4091
    @jayanthiv.4091 ปีที่แล้ว +4

    அடியேன் 3முறை அண்ணாவை தரிசனம் செய்துள்ளேன். அவரின் ஆசீர்வாதம் பெற அவர்களின் பாதகமலங்களை கண்ணீருடன் இரு கரங்களால் பற்றிக் கொள்கின்றேன்.

  • @mohanramvenkataraman4810
    @mohanramvenkataraman4810 ปีที่แล้ว

    நான் மாத்யாள்ளிகம் டண்ண ஆரம்பிச்சது அண்ணா ஸ்பீச் கேட்ட அப்புறம்தான்.

  • @sriramanprt8340
    @sriramanprt8340 ปีที่แล้ว +3

    ஸ்ரீ ஸ்ரீ அண்ணாவே எந்தை தந்தை தம்மூத்தப்பன் என தொடங்கிஅவருக்கே ஆட்செய்கின்றோம்

  • @jayashreeajit4579
    @jayashreeajit4579 ปีที่แล้ว +1

    Namaskarangal
    Radhekrishna.
    Sri.Anna thiruvadigal charanam ❤❤

  • @vmanickam9939
    @vmanickam9939 หลายเดือนก่อน

    ❤மக்களுக்கு நன்றாக அமைந்திருந்தது ஆனால் இப்போது எல்லாம் அவரவர் நன்றாக இருக்கிறது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான் இந்த நிலையில் தான் ஆனால் நன்றாக இருக்கிறது

  • @buvanas3149
    @buvanas3149 ปีที่แล้ว +2

    அநேக கோடி நமஸ்காரங்கள். 🙇🙇🙇🙇🙇நம் குருநாதர் ‌க்ருபை

  • @vasunarasimhan4619
    @vasunarasimhan4619 ปีที่แล้ว

    Swami koodaanu kodi namaskaarangal. Radhey Krishna

  • @ponnammalks2600
    @ponnammalks2600 ปีที่แล้ว +2

    You are so much blessed and gifted by your forefathers as you had oppirtunity to get associated with Sri Sri Anna .Radhekrishna

  • @krishnaprassad4232
    @krishnaprassad4232 ปีที่แล้ว +1

    Radhe Krishna !!! Anna Thiruvadikale Sharanam !!! Sri Ram Jaya Ram Jaya Jaya Ram !!!

  • @ArunKumar-xq1ec
    @ArunKumar-xq1ec 2 หลายเดือนก่อน

    Radhey Krishna 🪷 🪷 🪷

  • @VISEK01
    @VISEK01 ปีที่แล้ว

    Thank you Guruji for this video, No words to describe and great to know about Mahan Sri Sri Anna.
    I feel we missed the opportunity to meet him in person closely otherthan hearing his pravachanam in distance. Sri Sri Anna's Rudram Pravachanam is golden one. Namaskarams Namaskarams Namaskarams

  • @ramachandra9806
    @ramachandra9806 ปีที่แล้ว +1

    🙏🏻🌹👣🌹🙏🏻 ஓம் ஶ்ரீ குரூப்யோ நமோ நமஹ 🙏🏻🌹👣🌹🙏🏻

  • @ArunKumar-xq1ec
    @ArunKumar-xq1ec 2 หลายเดือนก่อน

    Sri Sri Anna tiruvadigale saranam

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว +3

    🙏🙏 Mikka Nandr, My Grandpa got me all volumes of JayaMangala Stothram books by Sri Anantharama Deekshidar. One slokam came in my dream with the same page, when I was going through a difficult time❤❤❤❤❤

  • @vmanickam9939
    @vmanickam9939 หลายเดือนก่อน

    ❤மக்களுக்கு நன்றாக அமைந்திருந்தது

  • @lakshmikrishnamoorthy3612
    @lakshmikrishnamoorthy3612 ปีที่แล้ว

    Sri Anna thiruvadigal charanam Namskarm Radha krishna

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 ปีที่แล้ว

    Anatha kodi namaskaram.
    Anna Guru Nathan.
    Ram Ram RamRam

  • @mythilijayendran311
    @mythilijayendran311 ปีที่แล้ว +1

    Jai sri Radhekrishna 🙏🙏

  • @kanchimanimani7022
    @kanchimanimani7022 2 หลายเดือนก่อน

    Om narayana

  • @rajeswaris2920
    @rajeswaris2920 ปีที่แล้ว +4

    அடியேன் விட்டல் தாஸ் மகராஜ் உபன்யாசத்தில் சொல்லி இருக்கிறார் மகா பெரியவா தன் வாக்கால் இவர் கிருஷ்ணன் என்று சொன்னதாக அண்ணா பாதங்களை தொட்டு நமஸ்காரம் செய்கிறேன்

  • @janakiparamesh1011
    @janakiparamesh1011 ปีที่แล้ว

    Sri Anna thiruvadigale sharanam.
    Janaki

  • @manip7990
    @manip7990 ปีที่แล้ว

    I met Swamy Dammoothara dhetchithar during performing of Chandi yagam at our friends place at palladam

  • @subramanil8094
    @subramanil8094 ปีที่แล้ว +1

    Pranams to my beloved guru.

  • @baskaranv9311
    @baskaranv9311 ปีที่แล้ว

    குருவே சரணம்.
    ராதே கிருஷ்ணா.

  • @booma.rsongs3155
    @booma.rsongs3155 ปีที่แล้ว

    அடியேன்.
    குருவே சரணம்

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 ปีที่แล้ว +1

    ❤❤I learnt Sri Vishnu Sahasranamam word by word meaning from Sri Jaya Mangala Stothram 🙏🙏🙏

  • @karthikeyans7836
    @karthikeyans7836 ปีที่แล้ว

    ஸ்ரீ ஸ்ரீ ப்ரேமிகம் ஸத்குரும் பஜே ராதேக்ருஷ்ணா ராதேக்ருஷ்ணா ராதேக்ருஷ்ணா ராதேக்ருஷ்ணா

  • @balachandrankrishnaswamy3797
    @balachandrankrishnaswamy3797 ปีที่แล้ว +1

    Heard twice your Basyam on Anna I am at advance age can I have the blessings to have Darshan once I pray for the same

  • @sivakumargurukal6301
    @sivakumargurukal6301 ปีที่แล้ว +1

    குருவே சரணம் சரணம் 🙏🙏🙏

  • @vasurajagopal8563
    @vasurajagopal8563 ปีที่แล้ว

    🌹🌺🙏🙏🙏🙏🌺🌹

  • @geethaponnuchamy5485
    @geethaponnuchamy5485 ปีที่แล้ว +1

    ராதேகிருஷ்ணா குருநாதா அண்ணா திருவடிகள் சரணம்

  • @parvathikothandaraman8121
    @parvathikothandaraman8121 ปีที่แล้ว

    Kodi kodi namaskaram swami

  • @sgopinath6032
    @sgopinath6032 7 หลายเดือนก่อน

    குருநாதா

  • @mayaradhekrishna49
    @mayaradhekrishna49 ปีที่แล้ว +1

    Rathekrishna 🙏🙏🙏🙏

  • @babugopal6319
    @babugopal6319 ปีที่แล้ว

    Hari ohm
    Hare Krishna 🙏🙏

    • @premasubramanian4688
      @premasubramanian4688 ปีที่แล้ว

      அருமை! Arputham!! மிக அருமை!!!

  • @alameluravikumar7081
    @alameluravikumar7081 ปีที่แล้ว

    RadheKrishna

  • @umaramgopal5775
    @umaramgopal5775 ปีที่แล้ว

    Radhe Radhe 🙏

  • @Krishvasu09
    @Krishvasu09 ปีที่แล้ว

    😢 Ungalukku evlo krupai Anna Bhakthaalukkaga ivlo azhaga pesi irukkele, Sadha sarvam Anna va nenaikkum padi 🙏🏼🙏🏼🙏🏼 Sathguru Premikam charaNam BhajAmi 🙏🏼🙏🏼🙏🏼

  • @sreesankara
    @sreesankara ปีที่แล้ว

    ஶ்ரீ ஶ்ரீ திஷிதர் மாமா we'll did நமஸ்காரம் குருவே

  • @banuprasad8197
    @banuprasad8197 ปีที่แล้ว

    Ohm namo narayanaya ohm namasivaya sivayanama thiruchitrambalam hara hara sankara jaya jaya sankara vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari vitala hari

  • @sairamaamuralidharan3862
    @sairamaamuralidharan3862 ปีที่แล้ว

    Romba arumai..

  • @badhrinarayana1537
    @badhrinarayana1537 ปีที่แล้ว +1

    Sathguru Thiruvadigale Saranam 🙏🙏

  • @nagalakshmi-wq1wc
    @nagalakshmi-wq1wc ปีที่แล้ว

    Sri Sri anna oru karunai kadal

  • @jayalakshmin1307
    @jayalakshmin1307 ปีที่แล้ว +1

    Anna Thirumangalam saranam

    • @KK-dy3gk
      @KK-dy3gk ปีที่แล้ว

      Sri ,anna theruvadekalla saranam

  • @usharaniarumugam6943
    @usharaniarumugam6943 ปีที่แล้ว +1

    होराम हीरम

  • @SDRMOHANA
    @SDRMOHANA ปีที่แล้ว

    Namaskarams Swami

  • @vasanthathiagarajan3404
    @vasanthathiagarajan3404 ปีที่แล้ว

    Namaskaram

  • @baskaranv9311
    @baskaranv9311 ปีที่แล้ว

    Thanks to muthukrishnan/TPJ ji

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 ปีที่แล้ว +1

    உணர்ச்சியுடன் ( உணர்ச்சி பூர்வமாக) பேசி இருக்கிறார்.நமஸ்காரங்கள்.

  • @anantharamann2646
    @anantharamann2646 ปีที่แล้ว

    38 நிமிட தகவலை தந்தாமோதர ஸ்வாமிக்கு நன்று. நன்றி.

  • @jagadeesansamidorai6239
    @jagadeesansamidorai6239 ปีที่แล้ว

    Sri Sri Anna thiruvadigal sharanam

  • @vgsmaniann3452
    @vgsmaniann3452 ปีที่แล้ว

    முருகா சரணம்

  • @rajalakshmis3460
    @rajalakshmis3460 ปีที่แล้ว

    குருவே தெய்வம் 😢😢

  • @alwayshappy6511
    @alwayshappy6511 ปีที่แล้ว

    J🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sasikaladevarajan1045
    @sasikaladevarajan1045 ปีที่แล้ว

    Guruve saranam.Ramram

  • @vatsalav1511
    @vatsalav1511 ปีที่แล้ว

    Adiyen gurunaathar thiruvadigale saranam

  • @ananthapadmanabhanss4553
    @ananthapadmanabhanss4553 ปีที่แล้ว

    Om Shanti 🙏

  • @ranjithaashok8757
    @ranjithaashok8757 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @narayanans8989
    @narayanans8989 ปีที่แล้ว

    நமஸ்காரம்🙏

  • @balasubramanianvenkatamani4451
    @balasubramanianvenkatamani4451 ปีที่แล้ว

    Ram Ram

  • @meenakshimahalingam3634
    @meenakshimahalingam3634 ปีที่แล้ว

    Ram Ram I want to dharshan guru ji

  • @ganeshk9635
    @ganeshk9635 ปีที่แล้ว

    Paranur pona Sri Anna vai darisanam seithu namaskaram seiya mudiyuma swami ?

  • @whatisthat930
    @whatisthat930 ปีที่แล้ว

    🙏Rama Krishna Hari

  • @esskey1953
    @esskey1953 ปีที่แล้ว

    Radhae Krishna charanam mama ❤

  • @chidambaramks8581
    @chidambaramks8581 ปีที่แล้ว

    Krishnapremi mama, damothara deetchithar mama thiru patha namaskaram

  • @senbagamradha8221
    @senbagamradha8221 ปีที่แล้ว

    Om namo narayanaya

  • @Ragav1244
    @Ragav1244 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @thulasi1712
    @thulasi1712 ปีที่แล้ว +1

    Om namo narayanaya

  • @mohanramvenkataraman4810
    @mohanramvenkataraman4810 ปีที่แล้ว

    We are Most Blessed.

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 ปีที่แล้ว

    Great Saint

  • @baskaranv9311
    @baskaranv9311 ปีที่แล้ว

    Thanks to muthukrishnan ji

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 ปีที่แล้ว

    NaaN nera partha anubhavam oru pazhaya bag vera eduvum vachukkama irunda adi sayam, bhaktargal soozha perumal kovilukku nadandu senradu idellam ariyadu ariyadu edirpaaramal kidaitthadu❤️

  • @yogeshprem9529
    @yogeshprem9529 ปีที่แล้ว +1

    🙏🏾🙏🏾👍🏻

  • @narayananjs6451
    @narayananjs6451 ปีที่แล้ว

    ANEKA NAMASKARAM SRIKRISHNAM VANDE JAGATHGURUM

  • @balasubramanianmahalingam1347
    @balasubramanianmahalingam1347 ปีที่แล้ว

    மிக்க நன்றி. தங்கள் செய்தி மிகவும் உருக்கமாக இருந்தது

  • @sarojamahadevan2570
    @sarojamahadevan2570 ปีที่แล้ว

    Ramkrishnahari🙏🙏🙏

  • @sarojaramachandran1021
    @sarojaramachandran1021 ปีที่แล้ว

    Om Namo Narayanaya

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 ปีที่แล้ว

    Guru.krupa.

  • @umamaheswari9657
    @umamaheswari9657 ปีที่แล้ว +2

    அடியேன் தாசன் 🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏

  • @chandrasekarans9625
    @chandrasekarans9625 ปีที่แล้ว

    Aneka kodi namaskarams

  • @baskaranv9311
    @baskaranv9311 ปีที่แล้ว

    Namaskaram ji

  • @jayalakshmin1307
    @jayalakshmin1307 ปีที่แล้ว

    Anna Thirumangalam saranam 37:06

  • @jayanthigurushankar788
    @jayanthigurushankar788 ปีที่แล้ว

    💐🙏🏻🙏🏻💐

  • @jothijothi741
    @jothijothi741 ปีที่แล้ว

    Jothi🙏🙏🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @AnandRajappan
    @AnandRajappan ปีที่แล้ว

    🙏✌️

  • @kannanraman4610
    @kannanraman4610 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @renukamam3374
    @renukamam3374 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏👏

  • @TheKakamuka
    @TheKakamuka ปีที่แล้ว

    😭😭😭🙏

  • @MrUshkanna
    @MrUshkanna ปีที่แล้ว

    Namaskarams Anna

  • @saikumarkrishnan
    @saikumarkrishnan ปีที่แล้ว

    Namaskaram

  • @mangaiappar4739
    @mangaiappar4739 ปีที่แล้ว

    😢