கடன் வாங்கி எதற்கு மகளிருக்கு உரிமை தொகை கொடுக்கணும்? புள்ளி விவரத்தோடு கேள்வி எழுப்பிய இ.பி.எஸ்..!!
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025
- அ.தி.மு.க ஆட்சியை விட தி.மு.க ஆட்சியில் அதிக வருமானம் வரும் நிலையில், கடன் வாங்கி எதற்கு மகளிருக்கு உரிமை தொகை கொடுக்கணும்? புள்ளி விவரத்தோடு கேள்வி எழுப்பிய இ.பி.எஸ்..!!
#EPS | #ADMK | #CMMKStalin | #DMK | #PolimerNews
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
உங்கள் கருத்து 100% சரியே
EPS is right but why don't he file a case in High Court stating ₹1000/- given to women is by creating debt
மக்களுக்கு பணம்மட்டும் போதும் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் தெரியவில்லை
👍 yes yes yes
@@sakthivelsakthivel4772 இப்பதா நல்வாங்க யாரு கெட்டவங்க யாருன்னு உங்களுக்கு தெரிஞ்சுதா கேப்டன் விஜயகாந்த் ரொம்ப நல்லவர் அவருக்கு ஓட்டு பொட்டிங்களா நீங்க இப்ப எவ நல்வன இருக்க அத நாங்க தெரிஞ்சக்கிறது
அதற்கு மக்கள் 1000பணத்தைவாங்ககூடாது❤❤❤❤
EPS is absolutely right.
Sariyana volaral pervazhi
Vongala madhiri
Pathiyile voda solreengala
Thalikku thangam
LAPTAP
PAZHIYA DMK mele pottuttu.
Kevalakkoottam
Jayalalitha
IT wt 16.17 kodi katta mudiyum???
Ivanuga irrukum pothu loan vaange illaya ah , illa loan a illa ya ah, Election varathunala etho nammalum solli aaganum nu soltraru, rendu perum Fraud than
கடன் மாடல் அரசு
அருமை ஐயா.....நீங்களே அடுத்த முதல்வராய் வர வேண்டும்...... 🙏🙏
கலைஞர் கக்கூஸ் கட்டவே நிதி இல்லை?
வேற எப்படி இளிச்சவாய மக்கள் கிட்ட மேலும் வரியை போட்டு வாங்குவது தான்...😢😢
Gst ah 😂
விழுப்புரம் குழந்தை வீடியோ வெளியாகிவிட்டது. நீதி பேச ஆள் இல்லை
எல்லாம் மக்களுக்கு தெரிகிறது.... ஆனாலும் சரியான தீர்வு எடுக்க மாட்டுராங்க..... தயவு செய்து மக்களே விழித்து கொள்ளுங்கள்
Poda tharkuri3😂
Election mudincha marunaalo allathu rendu naalula result varanum apo than thillu mully nadakkathu 1 month delay panna koodathu
தமிழக கஜானா காலி,
ரோட் எங்கும் பள்ளம், குழி தடுக்கி விழுது சாபவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது
வண்டிக்கு சஸ்பென்ஷன் செலவு வச்சது தான் மிச்சம்
Road munnadiyoda paravaillai
சொத்து வரி பல மடங்கு உயர்ந்துள்ளது...2500 ரூபாய் கட்டியிருந்தேன் இப்போ 28000 கட்ட சொல்றேன்
என்ன சொல்லுறீங்க???
கூலி வேலை செய்யும் நபர்கள் வரியோட உணவுப்பொருட்களை வாங்குராங்க
கூலி வேலை செய்பவர்களும் கிராமத்தில் சொந்த வீடு நிலம் எல்லாம் வைத்துள்ளனர். நகரத்தில் கடன் பட்டு தான் சொத்து சேர்க்கின்றனர். யாரையும் எதுவும் வாங்க கூடாது என்று சொல்வீர்கள் போல@@UlaganathanJayaraman-ut7lx
இப்பொழுது 4000
எதிர் கட்சி தலைவரே இப்பதான் சரியான வேள்வி கேட்டு இருங்கிங்க
தி மு க ஆட்சியில எங்க ஊரில் ஒரு ரோடு போட வக்கில்ல...😢😢
Dei vadaku funda ne yogi kitta kelu da 😂
@Capsletter saudi arabia thulukanda , middle east thulukanuhaaa adichukara mathiri aduchukalama😢😢
Nee poi kelu@Capsletter
Neraya areala road potrukanga
@@kathirrangan2669 thulkn jiniya avakita kelu mmba kodu pan 😂😂
Suuuuuuperb question, 👌👍👍👍👍👍👍👍👍👍,
Your statement correct sir
EPS mass leader🎉🎉🎉
EPS. Mass. Leadar
ஐயா, எடப்பாடியாரே பதில் தெரிஞ்சா தானே சொல்வதற்கு எதுவுமே தெரியாத போது என்ன பதில் சொல்ல.
ஐயா நீங்கள் முதல்வர் ஆனால் இலவசங்களை நிருத்துங்க அப்போது தான் நாடு உருப்படும்
ஆனா பார்க்கலாம்.
Correct speech EPS sir
அருமையான பதிவு
குடும்பம் பெரிதாகும்போது செலவும் அதிகம் ஆகுமில்ல
கலைஞர் குடும்பமா
எல்லார் குடும்பத்துக்கும் தான் செலவு அதிகமாகுது
எது கோபாலபுரம் குடும்பமா
அருமையான விழிப்புணர்வு பதிவு
ADMK is the best party which think and working for people
எவனும் யோக்கியம் இல்லை
😂😂😂😂😂🤭🤭🤭
ADMk mass eps ADMK wln NEXT CM eps mass
சூப்பர் ❤🎉
திவால் மாடல் அரசு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்
குவார்ட்டருக்கு இன்னும் 20ரூபாய்ஏற்றுவார்சுடலை
Super 🌱🌱🌱🌱🔥🔥🔥🔥
அரசு அதிகாரிகள் சரியில்லை ஐந்து வருட ஆட்சிதான் அதிகாரம் அரசுக்கு உண்டு நேர்மையான அரசியல்
Super question 👌🏼
திமுகவின் குடும்ப வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது 2026 இல் திமுக ஆட்சிக்கு வந்தார் உலக கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் திமுக குடும்பம் இருக்கும்
👍👍👍 super super super
Nxt neenga tha thalaivaa CM 🙏🏼
Good 👍👍👍👍👍👍
🌱🌱🌱🌱
விடியா திமுக விடியா திமுக விடியா திமுக விடியா திமுக விடியா திமுக
ஏன் சொந்த பணத்தை செலவழிக்க வேண்டும். அதுதான் அரசு கடன் வாங்கி செலவழிக்கிறது. மக்கள் நம் தலையில் தான் அது சுமத்த படுகிறது என்பது புரியாத வரை இந்த அரசு அப்படித்தான் செய்யும்.
Good speech
Superspeech Eps sir
Super sir
Correct
வேட்டி சேலை கொடுக்கவில்லை ஏமாற்றி விட்டார்கள்
👌👌👌👌
ஆனா இவ்வளவு பணம் வந்தோம் விவசாயிகளுக்கு நிவாரண உள்ள இன்சுரன்ஸ் இல்ல இந்த பொங்கல் பணம் கூட கொடுக்க முடியல இந்த பணம் எங்கே சென்றது 2026 இல் ஆட்சிக்கு வந்து கண்டுபிடியுங்கள்
ஐய்யா EPS அவர்களே முதலில் அந்த சார் யார் என்பதை கேளுங்கள்....கேட்டு மக்களுக்குச் சொல்லுங்களேன்....மறந்து விட்டீர் களா....?
✌️✌️✌️🙏❤️
Superb correct valga edapadiyar cm
எல்லாத்துக்கும் வரி. இப்ப குப்பைக்கு வரி விதிக்கின்றனர். குப்பை வரி என்ற பெயரில் புதிய விடியலை காண்கின்றேன்.
❤திறமையற்ற திமுக அரசை கண்டித்து அண்ணன் எடப்பாடி யார் வாழ்க
ஆக அந்த வகையிலே எடப்பாடி பதவி விலக வேண்டும் 🤣🤣🤣
Correct 💯 edhuku indha pozhappu? Avanga sondha panatha kudukanum illana vittudanum...
யார்.கேட்டாங்க.நாட்டுக்கு.பெரும்சாபக்கேடு.திராவிட.மாடலிங்அரசு.மாற்றம்.மக்கள்கையில்.உள்ளது.அன்புடன்.ஏழைவிவசாயி😢😢😢😢😂😂😂😂
Next Cm EPS mass👏👏👏
E.ps.ayaya super
அப்படி பார்த்தால் எந்த நலன் திட்டங்களும் நிரவேற்ற முடியாது ,எப்படி சமாளிக்கினுன்னு அரசாங்கத்திற்கு தெரியும்,
👌👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍❤️❤️
ஆளுகட்சி அவுங்க வேலை பாக்காளடியும் எதிர்கட்சி நல்லா பாக்குராங்க
ஐயா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂
Coorect அப்படி ஒன்றும் அவசியம் இல்லை.
EPS mass eps ADMK wln NEXT CM eps mass
உரிமை தொகை வேண்டாம் ரோட்ட போட சொல்லுங்க
அப்ப அது உரிமை தொகை இல்லை கடன் தொகை.
as a public, i really feel ellorum Ivarukay vote poturukalam,
Nalla neyabagam iruku ivaroda last government la velavaasi romba kamiya irundhudhu, news la terrible incidents hum very Lower.
In politics there is no good persons, but we should have wise enough to choose less bad ones.
Hellow bro adutha " C,M," neengathan vaanganne vanga,👍👌👌👌👌👌👌👌👌👌🙏❤️,
Super, super
Admk ❤❤❤
100 Nall velai salary innum varalai sir pavam makkal
EPS super
Price of goods increased
திமுகவின் பித்தலாட்டம் ஆட்சி நடக்கிறது தமிழகத்தில்
Eps maas admk 2026 win
EPS.Great leader
Eps better than mks
கருணாநிதி சமாதி வரி பணத்திஇல்
எடப்பாடியார் - அரசு நல்ல நிர்வாகமே...☝️ திமுக கொள்ளைக் கூட்டம்...🙏
எந்த பெண்கள் காசு வேண்டும் என்று கேட்டார்கள்
ஓரளவுக்கு தமிழ்நாட்டில் நேர்மையான சேனல் என்றால் ஓரளவுக்கு பாலிமர் சேனல் நம்பர் தகுந்த சேனலாக இருக்கிறது
எங்க.அன்னன்சீமான்ஆட்சில்அமர்ந்தால்மட்டும்மேஇந்தகேள்விக்குபதில்கிடைக்கும்.
கடன் வாங்கி vote வாங்கணும் 😂😂😂😂😂😂😂😂😂
Correct ah sonneer edapadiyare. Vera level awareness for the public from your speech. Let this goodness will continue.
மான்யம் எதற்கு ஊழல் செய்ய தான்
EPS ❤
கொட நாட்டு எஸ்டேட் இல் கொள்ளை அடித்தது எவ்வளவு...
ரெண்டு பேரும் கடை வச்சிட்டு போடுங்க நாங்கதான் துண்டு போட்டுட்டு உக்காந்து இருக்கோம்......
Mutaal cm
எல்லா எதிர் கட்சிகளும் திமுக உரிமைத்தொகை கொடுப்பதை விமர்சிக்கின்றனவே தவிர ஒரு கட்சியாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மாதம் ரூ 2000/- தருவோம் ரூ 3000/- தருவோம் என்று சொல்ல மாட்டேங்கறாங்களே.
Because, there is no money in the TN government to give money.
Ghajana ve gaaali...idula ungalku 2000,3000 venum...vekkama ilaya ..
@@ManikandanM-l4e ask this from DMK ministers. Tamil people are nice people.
அடுத்த தேர்தல்ல டிபாசிட் காலி ஆயிடும் என்ற பயம்.
Aduttha election neram kandippa solluvanga aduwum 2000rubai
அவர் வாங்குகிறார் அவர் கொடுப்பார் நீங்க கவலபடாதிங்க எடபாடி நீங்க 26 -ல் எப்படியும் வர போரதில்லை கவலைபடாதிங்க சார்
சார் வணக்கம் இந்த 1000 எத்தனை பேருக்கு வருது தெரியாத சி எம்
" Kadan vaangi kalyanam " dan DMK government 😂😂
Fraud dmk
அறிவுமேதாவி எடப்பாடி கடன்வாங்கி மாதம்1000ரூபாய்கொடுக்காட்டிஎன்ன என்று.. மகளிர்அடுத்தமாதம்முதல் பணம்1000வாங்கமாட்டார்கள்.கடனாகவாங்கியபணமாச்சே...😅😅😅
🌹🤎🙏✌️👍
நீங்கள் வந்த என்ன செய்வீர்கள்....
2025 ஆம் புலிகேசி
Bpoim
Sudalaya
ஊடகங்கள் ஏதாவது ஒரு ரேஷன் கடையில் போய் மக்களிடம் பேட்டி கன்டதா இல்லை ஏதாவது கிராமத்தில் தான் போய் பேட்டி எடுத்து உண்மையை மக்களுக்கு சொன்னது
😢
EPS 🔥
உங்கள் ஆட்சியினம்போது எவ்வளவு உலகவங்கி கடன் வாங்கினீர்கள்? வாங்கி என்ன செய்திர்கள்?
Nan kashta padren 2 babies enakulam 1000 kedaikla but 2 pension vangura en mamiyar vangitrukanga.... So sad