வீட்டிற்கு தீ வைத்த கர்நாடகா அதிரடிப்படை...! வீரப்பனின் நுட்பமான தாக்குதல்..! Part - 49

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 163

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 10 หลายเดือนก่อน +34

    சிவா சார் முன்பு போல் மீசை வையுங்கள் இது வயதான தோற்றம் தருகிறது

    • @sivag2032
      @sivag2032 2 หลายเดือนก่อน

      Avarukku vayusu 55 kadaunthu

  • @Raja00078
    @Raja00078 10 หลายเดือนก่อน +26

    உங்களின் முக அமைப்பிற்கு இந்த மீசை நன்றாக இல்லை பழைய மாடலில் முக அமைப்பு நன்றாக இருந்தது

  • @hyderali-yx3rh
    @hyderali-yx3rh 10 หลายเดือนก่อน +9

    சூப்பரா விவரிச்சீங்க சார். எங்க கண் முன்னாடி ஒரு படமே ஓடுச்சு. வீடியோன்னா இப்படிதான் இருக்கனும் சார்

  • @Toptamil2754
    @Toptamil2754 10 หลายเดือนก่อน +3

    100 சினிமா படம் பார்த்து போலே இருக்கு wow 👌👌👌👌

  • @comments_videos
    @comments_videos 10 หลายเดือนก่อน +25

    சிவா சார்
    புது கடையில முடி வெட்ட போனிங்களா
    முக அமைப்பையே மாத்திட்டாங்க போல

    • @kannangowtham2166
      @kannangowtham2166 10 หลายเดือนก่อน +3

      I think it's jigardhada doublex sj suryah getup

  • @Kprajh
    @Kprajh 10 หลายเดือนก่อน +13

    அண்ணா ஒரு வேண்டுகோள்... இனிமே சனிக்கிழமை யே முடி வெட்டிருங்க.... ஞாயிறு சீக்கிரம் வீடியோ போடுங்க

  • @dharmalinga8428
    @dharmalinga8428 10 หลายเดือนก่อน +3

    வீரப்பன் அய்யா வை பற்றி உயர்வாக எவன் பேசினாலும்
    ஆதரிப்போம் என்போர்
    பதிவு செய்யுங்கள்

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 10 หลายเดือนก่อน +1

    சிவா அண்ணா ரொம்ப சந்தோஷம்

  • @N.Vasanthan
    @N.Vasanthan 10 หลายเดือนก่อน +7

    Thanks!

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 10 หลายเดือนก่อน

    ❤ I miss you veerappn nr Shiva Anna ❤ super cute Anna❤ ❤❤❤❤

  • @RajathiTextileskpm
    @RajathiTextileskpm 20 ชั่วโมงที่ผ่านมา

    Sethukuzhi Govindan 😍❤

  • @selvishaju555
    @selvishaju555 10 หลายเดือนก่อน +24

    மீசை சிறியதாகி விட்டது வயதும் கம்மியாகி விட்டது

    • @prem91
      @prem91 10 หลายเดือนก่อน +2

      😂

    • @palanikumar3944
      @palanikumar3944 10 หลายเดือนก่อน +1

      🤣

    • @nivikarthik-ff2kn
      @nivikarthik-ff2kn 10 หลายเดือนก่อน

      Ssssss😂😂😂suppar Siva anna but venam

    • @jagan8960
      @jagan8960 10 หลายเดือนก่อน

      Including 😮Audio & video sound

    • @selvan-ii8ui
      @selvan-ii8ui 10 หลายเดือนก่อน +1

      பார்ரா சைடுகேப்பில் சைட் அடிச்சிட்டு இருக்கிறாங்க😂

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 10 หลายเดือนก่อน +6

    சிவா மீடியா ரசிகர்கள்🥰

  • @MrYogamari
    @MrYogamari 10 หลายเดือนก่อน +8

    வீரப்பன் 🎉ப்ளான் வேற லெவல்

  • @priyakutty1442
    @priyakutty1442 10 หลายเดือนก่อน +8

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க

  • @sathya-percussionist5851
    @sathya-percussionist5851 10 หลายเดือนก่อน +10

    இந்த தாக்குதல் தான் , வீரப்பன் அவர்கள் மிக நெருங்கிய தூரத்தில் நடத்தியதாக தெரிகிறது

  • @tamilpigeonfarm6746
    @tamilpigeonfarm6746 10 หลายเดือนก่อน +1

    அண்ணா நேற்று குடும்பத்தோடு வீரப்பனாரின் தரிசனம் பெற்றோம் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 🤩

    • @erssiva490
      @erssiva490 10 หลายเดือนก่อน

      😂😂பைத்தியங்களா

  • @kuttyraja7389
    @kuttyraja7389 10 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா அண்ணா.. ஈரோட்டில் இருந்து சௌந்தர்

  • @இசைs
    @இசைs 10 หลายเดือนก่อน +1

    வீரப்பன் அவர்களின் பற்றி சம்பவம் வாரம் இருமுறை வெளிவந்தால் நன்றாக இருக்கும்.

  • @comments_videos
    @comments_videos 10 หลายเดือนก่อน +97

    குஸ்கா புளுகுற வீடியோவை பார்த்துட்டு கோவமானது யார் யார்

    • @thamaraikannan2959
      @thamaraikannan2959 10 หลายเดือนก่อน +9

      குஷ்க புளுகுறதுகு அளவே இல்லை இபொழுது மிமிக்கிரி எல்லாம் செய்ரான் ஹஸ்கி voise ellam pesran அப்பப்ப😂

    • @shafiullahmohammedali5981
      @shafiullahmohammedali5981 10 หลายเดือนก่อน +3

      குஸ்கா பாடாவது அடிக்கடி பேசுறான் சிவா மீடியா வாரத்துக்கு ஒரு தடவ தான் பேசுது
      குஸ்காவே தேவலாம் போல --- வகையறாவே😅😂

    • @senthil4912
      @senthil4912 10 หลายเดือนก่อน +2

      Kuskava?oh antha mala kuli miruhama.. Oasi soru oosipona kuskava thingaravan ..

    • @Anandkumar-hz8mn
      @Anandkumar-hz8mn 10 หลายเดือนก่อน

      😂😂😂

    • @vairamuthubabl3041
      @vairamuthubabl3041 10 หลายเดือนก่อน +4

      அண்ணா மீசை நல்லா இல்லை பழையமாதிரி மாற்றுங்கள்

  • @kulothungankulo4195
    @kulothungankulo4195 10 หลายเดือนก่อน

    Arumai Anna you true

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 10 หลายเดือนก่อน +4

    சிவா அண்ணன் வணக்கம் வாரம் 2 வீடியோ போடு அண்ணா 🎉🎉

  • @wafooswonderland8512
    @wafooswonderland8512 10 หลายเดือนก่อน

    Nice siva sir....

  • @princebalor5635
    @princebalor5635 10 หลายเดือนก่อน +2

    Goosebumps ra eley🎉

  • @MohammedAli-if1rz
    @MohammedAli-if1rz 10 หลายเดือนก่อน

    வணக்கம் சிவா அண்ணா

  • @thamaraikannan2959
    @thamaraikannan2959 10 หลายเดือนก่อน

    Adhu ena sir இடியாப்ப சிக்கல் 😂😂😂 ❤ சூப்பர் பதிவு

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 10 หลายเดือนก่อน

    Shiva na ❤❤❤

  • @karuppukavithaigal8485
    @karuppukavithaigal8485 10 หลายเดือนก่อน +6

    சிவா சார் முழு மீசை(Old video) வையுங்கள் ..இப்பொழுது உள்ள மீசை வயதான தோற்றம் போல் உள்ளது

  • @seenivasan4699
    @seenivasan4699 6 หลายเดือนก่อน

    Super plan

  • @vinayagam1793
    @vinayagam1793 10 หลายเดือนก่อน +8

    அண்ணா இந்த சண்டை மூன்று மணி நேரம் நடந்ததாக நீங்கள் எடுத்த காணொளியில் வீரப்பனாரே சொல்கிறாரே

    • @vaithyalingamthillai241
      @vaithyalingamthillai241 10 หลายเดือนก่อน

      அவர் நிறைய பொய் கூறுவேன் என்று கூறி இருக்கிறார். சந்தனக்கட்டை பெரும் 11 மாதம் மட்டும் ஓட்டினேன் என கூறினார் ஆனல் 1 லோடு சந்தனமரம் பிடிபட்டபோதுதான் 1987 ரேஞ்சர் சிதம்பரத்தை சுட்டார்.1991சிலுவை கல்லின் 26 லோடு அரசால் கைபற்றப்பட்து ஆக அனைவருக்கும் தெரிந்தே 4 ஆண்டு. ஆனால் கூஸ் முனுசாமி தொடரில் வெரும்11 மாதம் என கூறுகிறார்.

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் சிவா சார் உடல் நிலை சரியில்லாது போல் தோன்றுகிறது

  • @prakashk.a5573
    @prakashk.a5573 10 หลายเดือนก่อน

    Shiva Anna is Rocks. Nd Shiva median Is Rocks 🎉💛❤️ Fan From Karnataka KGF 💛❤️

  • @m.rajkumarrajsheela3519
    @m.rajkumarrajsheela3519 10 หลายเดือนก่อน

    இரவு வணக்கம் அண்ணா

  • @sudhakarsriram6020
    @sudhakarsriram6020 10 หลายเดือนก่อน +5

    🔥🔥🔥Goosebumps 🔥🔥🔥

  • @anburajini7983
    @anburajini7983 10 หลายเดือนก่อน +3

    ❤️❤️❤️ i am waiting for u information... Anna love u

  • @prem91
    @prem91 10 หลายเดือนก่อน +23

    ஞாயிறு வணக்கம்
    ❤️என்னன்பு❤️சிவா'அண்ணா❤️
    நமது சிவா மீடியா நேயர்களுக்காக ஒருநாள் லைவ் வாங்க சிவா'அண்ணா 🙏

    • @RemyMosesfilmmaker
      @RemyMosesfilmmaker 10 หลายเดือนก่อน +1

      Real meet vaikanum Shiva anna

    • @prem91
      @prem91 10 หลายเดือนก่อน

      @@RemyMosesfilmmaker s😍

  • @karthikeyankarthi9861
    @karthikeyankarthi9861 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் 🙏 சிவா அண்ணா 🙏 🙏 🙏 🙏 🙏

  • @jrgamingtamilnewes8421
    @jrgamingtamilnewes8421 10 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉 congratulations Anna

  • @sakthitheviper
    @sakthitheviper 10 หลายเดือนก่อน +1

    Shiva media rocking rock star

  • @MmMm-r5z9j
    @MmMm-r5z9j 10 หลายเดือนก่อน +1

    நன்றி சிவாசார்

  • @Nithyatamil323
    @Nithyatamil323 10 หลายเดือนก่อน +3

    Vanakkam sir❤❤❤

  • @kunanavathanamnavaratanam5728
    @kunanavathanamnavaratanam5728 10 หลายเดือนก่อน

    Annan siva you are more than all (karan uk) your intelligences more than C I A or you are more than Scotland

  • @utayasurian419
    @utayasurian419 10 หลายเดือนก่อน

    You explained very well like i watched a movie with my imagination

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 10 หลายเดือนก่อน +7

    அய்யா வீரப்பனார் உண்மையாளும் கதாநாயகன் தான் குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே வீரப்பனார் செய்தது சரியே வாழ்க அய்யா வீரப்பனார் புகழ்

  • @kradhakrishnankradhakrishn4148
    @kradhakrishnankradhakrishn4148 10 หลายเดือนก่อน +1

    Vanakkam Ayya🙏

  • @DineshAbi-sx9yf
    @DineshAbi-sx9yf 10 หลายเดือนก่อน +4

    அண்ணா..பவானி ராஜாமணி என்ன ஆனார் சொல்ல முடியுமா

  • @srinivasansrinivasan8978
    @srinivasansrinivasan8978 10 หลายเดือนก่อน

    அண்ணா இன்று மதியம் ஆத்தூர் வந்தேன் உங்கல பார்த்து பேசலாம்னு இருந்தேன் ஆனால் உங்கள் தொடர்புகளை ஏனக்கு உருவாக்க தெரியலை

  • @srmurugan4354
    @srmurugan4354 10 หลายเดือนก่อน +1

    நன்றி சிவா சார் ❤

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 10 หลายเดือนก่อน +3

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 10 หลายเดือนก่อน +1

    Vanakkam AnnA🙏👑❤️

  • @selvasms8063
    @selvasms8063 10 หลายเดือนก่อน +1

    New get up nice..... 60s style pola shiva sir..

  • @LmpVellaisamy
    @LmpVellaisamy 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @sj.gaming2032
    @sj.gaming2032 10 หลายเดือนก่อน

    anna super

  • @anburajini7983
    @anburajini7983 10 หลายเดือนก่อน +4

    Evola naram wait panrathu ungala pakka.... Enna anna eapti late panalama... Sokunga....😂😂😂

  • @prakashms7221
    @prakashms7221 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤Siva Anna

  • @MurugavadivelPrasanth
    @MurugavadivelPrasanth 10 หลายเดือนก่อน

    Sivsuppu Anna🙏❤

  • @bharathasvin4643
    @bharathasvin4643 10 หลายเดือนก่อน +1

    காலை வணக்கம் சிவா சார்

  • @vijaifz2248
    @vijaifz2248 10 หลายเดือนก่อน

    Super 💐✍️

  • @kchithambaram4289
    @kchithambaram4289 10 หลายเดือนก่อน +2

    Siva Anna super hair style

  • @Guna1234-be1jf
    @Guna1234-be1jf 10 หลายเดือนก่อน

    Eann Anbu Aanna Shiva sar nengal sar unnmai solrengasar

  • @anadhanmanimaran8502
    @anadhanmanimaran8502 10 หลายเดือนก่อน

    நேரடி களத்திலிருந்து இதை தெரிவித்தால்
    இன்னும் சுவாரஸ்யம் கூடும்.

    • @mukilrajams1490
      @mukilrajams1490 10 หลายเดือนก่อน

      Vedio erukku bro....Shiva media la

  • @gopuvellingiri7404
    @gopuvellingiri7404 10 หลายเดือนก่อน

    இனிய இரவு வணக்கம் அண்ணா

  • @loansharkbaby3896
    @loansharkbaby3896 10 หลายเดือนก่อน

    Your new look is good!

  • @western7189
    @western7189 10 หลายเดือนก่อน

    Siva sir veerapan veratha pathi oru video podunga sir pls ❤

  • @Meenujingu1618
    @Meenujingu1618 10 หลายเดือนก่อน +2

    Hari Krishna . Sahil hagamathu suttathu thappa illa

  • @kelamurugan24
    @kelamurugan24 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @sureshs2303
    @sureshs2303 10 หลายเดือนก่อน +1

    Vanakkam sir

  • @saravanank610
    @saravanank610 10 หลายเดือนก่อน +1

    Super anna

  • @moorthylatha6575
    @moorthylatha6575 10 หลายเดือนก่อน +1

    Siva sir vanakkam 🎉

  • @RajKumar-sw1gv
    @RajKumar-sw1gv 10 หลายเดือนก่อน +2

    Mass

  • @ChithraBalaji-n3e
    @ChithraBalaji-n3e 10 หลายเดือนก่อน +1

    Hi Anna good afternoon happy Sunday 🎉❤

  • @jaga84mib
    @jaga84mib 10 หลายเดือนก่อน +1

    Arumainga

  • @ADHIBAR
    @ADHIBAR 10 หลายเดือนก่อน +1

    10:41 video vil arjunan yan apdi solanum veerapanuku earkanave theriyum kamalnayak than gurunathan ah pottu koduthathunu .athai video la veerapane solirukar.ippo arjunan ean apdi solrar.puriyalye

  • @dineshbabu9146
    @dineshbabu9146 10 หลายเดือนก่อน +1

    1st comment

  • @sathishrama5260Salem
    @sathishrama5260Salem 10 หลายเดือนก่อน +1

    தலைவரே அந்த கார்ல போனது si சகில் அகமது இல்லயா 15.29 நிமிடத்தில்.... si அரிகிருஸ்னா 2 தடவை சொல்லுரிங்க

  • @haridharan2475
    @haridharan2475 10 หลายเดือนก่อน +1

    @2e😊😊😊😊

  • @appavuk5489
    @appavuk5489 10 หลายเดือนก่อน

    சிவா அண்ணா, கமல் நாயக் எப்படி காரில் இருந்து ஷூட்டிங் முன்பாக இறங்ககினார் ?

  • @megasfashions4930
    @megasfashions4930 10 หลายเดือนก่อน

    இவ்வளவு தரவையும் எப்படி ஞாபகம் வைத்துள்ளீர்கள் அண்ணா

  • @m.s.m655
    @m.s.m655 10 หลายเดือนก่อน +1

    Hl Siva Anna

  • @vivekanan9049
    @vivekanan9049 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @emayavarambanudhayasurian5065
    @emayavarambanudhayasurian5065 10 หลายเดือนก่อน +2

    Anna new meesai style'a??

  • @ShahulhameedshahulShahulhameed
    @ShahulhameedshahulShahulhameed 10 หลายเดือนก่อน

    Veerappan saga 3&4 eppa velivarum, tamil part not available in coimbatore

  • @velusamyarumugam4383
    @velusamyarumugam4383 10 หลายเดือนก่อน +1

    Hi Siva Anna Happy Sunday, sirumugai Eppo varringa

  • @saravanans826
    @saravanans826 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kulothungankulo4195
    @kulothungankulo4195 10 หลายเดือนก่อน

    Annaa your unmai

  • @hi-vg2cq
    @hi-vg2cq 10 หลายเดือนก่อน +1

    Sir voice romba kamiya varuthu unga video la so please check your audio quality

  • @GopiKrishnan-rw7ho
    @GopiKrishnan-rw7ho 10 หลายเดือนก่อน

    வீரப்பன் அவர்கள் கல் சிலை பின்னாடி நின்னு கொண்டு இருந்தார் அவர்கள் கூட்டாளிகள் கரட்டுக்கு மேல் இருக்கிறார்கள் பஸ் வரும் பொழுது வீரப்பன் அவர்கள் கரட்டுக்கு மேலே சென்றாரா அல்லது பஸ் வரும்பொழுது என்ன செய்தார்

  • @K.DurairasuPadaiyachi1996
    @K.DurairasuPadaiyachi1996 10 หลายเดือนก่อน +1

    Hi anna

  • @remigiussap7269
    @remigiussap7269 10 หลายเดือนก่อน

    Sir Kamala Nayak epadi intha sandail adipadamal car il irunthu veliyil vanthaar. Avaruk kundu adi patu iruka vendum allava? Avarum mun pakka seat il irunthavar.

  • @Indtami
    @Indtami 10 หลายเดือนก่อน

    Shivanna looks tired..konjam rest edunga.

  • @kathireshgun9087
    @kathireshgun9087 10 หลายเดือนก่อน +1

  • @saiharish1045
    @saiharish1045 10 หลายเดือนก่อน

    Shiva sir enaku verappan book venum 4 thoguthi nool venum

  • @KumarKumar-fl3ow
    @KumarKumar-fl3ow 10 หลายเดือนก่อน +3

    கமல்நாயக் என்ன ஆனான்னு சொல்லுங்க அண்ணா

    • @sivag2032
      @sivag2032 2 หลายเดือนก่อน

      Karnataka police shot dead after harikrishna dearh

  • @Nethaji-ky9ju
    @Nethaji-ky9ju 10 หลายเดือนก่อน +1

    Kamalanayak enna aanaru veerapan encounter aprem Enna achu

  • @pragadeeshp8425
    @pragadeeshp8425 10 หลายเดือนก่อน

    Sir old get up ku vaanga.antha meesai thaan gethu ungaluku

  • @selvamrm7123
    @selvamrm7123 10 หลายเดือนก่อน +1

    Anna Meessi alagu.pls meesai vainga.

  • @whitebloodcell_
    @whitebloodcell_ 10 หลายเดือนก่อน

    யாருப்பா நீ புதுசா இருக்க, ... எங்க சிவா அண்ணா எங்க போயிருக்கார்? 😂😅

  • @Raayan228
    @Raayan228 10 หลายเดือนก่อน +1

    Siva anna oru reply kooda panna matturinga ungal rasigan

  • @JayaPrakash-ob8wk
    @JayaPrakash-ob8wk 3 หลายเดือนก่อน

    Bilavendra patriya thagaval podavum ..avarum Nellore thaan.

  • @PremKumar-pd4lb
    @PremKumar-pd4lb 10 หลายเดือนก่อน

    Siva annan devayani husband mathiri erukaru