வணக்கங்கள் அண்ணா. உங்க all videos வேர லெவல் அண்ணா. பலமுறை பார்த்துவிட்டேன். நீங்கள் விவரிக்கும் போது வீரப்பன் அவர்கள் கூடவே போறமாதிரி இருக்கு. என்னை மிகவும் பாதித்து விட்டீர்கள்.
சேகர் சார் சொல்லும் போது வீரப்பனை முதலில் பார்க்கும் போது ஐயா ன்னு கூப்பிடுறா சார்ன்னு கூப்பிடுற ஒன்னுமே புரியல😂 nnu சொல்லுவாரு நிஜமா வேற லெவல் experience
குழந்தைகளை படிக்க வைங்க..... சேத்து குளி புகழ் ஓங்க . போய் பொழப்ப பாருங்க.... ஒழுங்க history படிங்க... அப்பாவிகளை கொல்ற சீரியல் சைக்கோ .... பைத்தியம்😂😅
காவேரிக்கும் வீரப்பனுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை .... மண்ணும் கிடையாது. தமிழ் புல்லிகள் குறிப்பாக மாறனின் (புதுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டவர்) அவர்களின் கருத்து தான், தமிழ் பற்று .....
சிவா அண்ணாவிற்கு ஒரு ராயல் சல்யூட்....அண்ணா நீங்கள் வீரப்பனின் வாழ்க்கையை தொடராக படம் எடுங்க...குறைந்த செலவில் உள்ளூர் மக்களை வைத்து...அதற்கு உன்டான தகுதி உங்களுக்கு மட்டுமே உள்ளது..நக்கீரன் கோபால் கடந்த காலங்களில் வீரப்பனின் முதல் போட்டோ எடுத்தது சிவசுப்ரமணியம் என் தம்பி தான் என்று பல இடங்களிலும் சொன்னதை நான் கேட்டுள்ளேன்..ஆனால் இப்போது என் தம்பி சுப்புதான் என்று முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்.நக்கீரன்கோபால் மீது இருந்த மரியாதையே போய் விட்டது.உங்களின் பெயரை தற்போது கூற மறுக்கும் காரணம் என்னவென்று முடிந்தால் பதிவிடுங்கள்..
நான் இதுவரை வீரப்பன் அவர் மீது வைத்த ஆதரவை திரும்ப பெறுகிறேன். இனி நான் வீரப்பனை நலலவர் என்று கூறி யாரிடமும் விவாதம் செய்யமாட்டேன். சிவா அவர்களுக்கு நன்றி.
வணக்கங்கள் அண்ணா. உங்க all videos வேர லெவல் அண்ணா. பலமுறை பார்த்துவிட்டேன். நீங்கள் விவரிக்கும் போது வீரப்பன் அவர்கள் கூடவே போறமாதிரி இருக்கு. என்னை மிகவும் பாதித்து விட்டீர்கள்.
ஒரு மனுசனால் எத்தனை குடும்பம் அழிந்து போச்சு கேட்கவே வேதனை யாக இருக்கு. நன்றி சார் 🙏🏼
போலீசாறால் எத்தனை குடும்பங்கள் நாசமாச்சு
@@mac1284 வீரப்பனால்தான் போலீஸ் உள்ளே நுழைந்தது
Makkal tan pavam@@mac1284
வீரப்பன் இல்லை என்றால் அங்கு காவல்துறைக்கு
வேலை இல்லையே..
@@sivarekha1448 super
கதைக்களம்... கேட்கும் போது மனதுக்குள் திரையில் காட்சிகளாக விரிவடைகிறது.... அங்கே உள்ளது சிவா அண்ணாவின் திறமை...
நீங்கள் வீரப்பனைப் பற்றி உண்மை சம்பவங்களை கூறுங்கள் மிகவும் அருமை
வீரப்பன் களஞ்சியம் நீங்கள்.உங்களின் உழைப்பு மதிக்கப்படவில்லை என்பது என் கருத்து.வாழ்த்துக்கள் அண்ணா ❤
வீரப்பன் வரலாற்றை 100% உண்மையாய் கூறும் சிவா மீடியாவிற்கு வாழ்த்துக்கள்
சிவா மீடியா நண்பர்கள் சார்பாக வணக்கம் அண்ணா ❤❤
உங்களுடைய வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும்
Excellent super information clear
அருமையான பதிவு நன்றி சிவா Sir.❤ வாரம் இருமுறை ஒளிபரப்பினால் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி சிவா அண்ணா ❤
உண்மை வரலாறு தொடரட்டும் சிவா அண்ணா.!
சிவா அண்ணா ராஜராஜ சோழனை பற்றி நாங்கள் ஒன்னு ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருக்கிறோம் நீங்கள் வருவீர்களா
அடுத்தது நம்ம சேகர் அண்ணா வர போறார் 😊😊
❤️🤩
சேகர் சார் சொல்லும் போது வீரப்பனை முதலில் பார்க்கும் போது ஐயா ன்னு கூப்பிடுறா சார்ன்னு கூப்பிடுற ஒன்னுமே புரியல😂 nnu சொல்லுவாரு நிஜமா வேற லெவல் experience
Epoo anna???
சிவா அண்ணா உழைப்பு மிகவும் அருமை
வணக்கம்❤சிவா❤அண்ணா❤வீரப்பனார்.. ❤சேத்துக்குளியார்❤❤புகழ் ஓங்குக❤❤❤❤
அட பைத்தியம் 🤣🤣🤣🤣
@@palio470அது ஒன்றுமில்லை சாதிய பாசம்😂
குழந்தைகளை படிக்க வைங்க..... சேத்து குளி புகழ் ஓங்க . போய் பொழப்ப பாருங்க.... ஒழுங்க history படிங்க... அப்பாவிகளை கொல்ற சீரியல் சைக்கோ .... பைத்தியம்😂😅
Appo unga kudumbathinar anaivaraiyum kaatukku anuppavum.
@@palio470உங்கம்மாலுக்கு பாக்கவா வைத்தியம்😂😂
பேட்டி கொடுப்பவர்களை நீண்ட நேரம் காட்டாமல் சம்பவ இடங்களையும் ஊரையும் காட்சிகளாகக் காட்டினால் சிறப்பாக இருக்குபு
Vannakkam Anna❤❤❤❤
Siva Anna ❤ u are awasome ❤ veerappanaar and sethukuliyar valga
Such a great journalist Shiva anna🎉🙏
அருமையான பதிவு சிவா அண்ணா ❤️🙏🏽
சிவா அண்ணா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவு😊 அருமையா இருக்கு
Shiva anna u r great personality that's why u show both sides of veerappan
கத்த சலா மக்கள் தான் உண்மையான வன பாதுகாவலர்கள் ..... வீரப்பன அல்ல .......
serial killer....
சிவா அண்ணா வரலாறு முக்கியம் அண்ணன்
நான் போன மாதம் கெத்தேசல் சென்று ராமன் அவர்களை சந்தித்தேன்
Edhu endha ooru
வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் புகழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் புகழ் வாழ்க
🐯🐯 veerapan Siva Anna Vera level super awesome 🎉🎉 super explore Siva Anna 🎉 veerapan ayya 🐯💥
Intha mathiri video edukka Siva na ungalal mattume mudiyum real story
சிவா அண்ணனுக்கு நன்றி❤❤❤❤❤
Mass anna
❤❤❤❤❤❤❤❤Siva media
This is the way to analyse the matter. Excellent work 👍
Thank you Siva Anna more news videos play sir ❤
நன்றி வணக்கம் நண்பரே
Siva Anna ur grea🎉🎉🎉
அதிர்ச்சி வய்த்தியம் அடுத்த வாரம் 🎉🎉🎉🎉
Siva sir is ever green of the world hero
Super அண்ணா
சிவா அண்ணா வணக்கம் 🎉🎉🎉🎉
Anna 🙏✨🔥
Vankkam sir 🙏🏾
வணக்கம் அண்ணா அருமை
Super ❤❤❤
வணக்கம் சிவா அண்ணா
Star Ring veerappan ayya❤❤❤
வணக்கம் சிவா அண்ணா திரு வீரப்பனார் சேத்துக்குளி கோவிந்தன் புகழ் ஓங்குக 💔🍃🕊️🥺...
பைத் தியங்களா😅😅😅😅
Neenga Mudunga sir 😅@@ragupathi408
வீரப்பன் பணம் சம்பாதிக்க சந்தன மரம் திருடுவான். யானை யை சுடுவான் அனா பேர் மட்டும் வன காப்பாளர் வீரப்பனார் 😂
என்னடா உங்க லாஜிக்.
சந்தன மரத்தையும்,தந்தத்தையும் வாங்குன திருடனங்கள போலீஸ் புடிக்கவே இல்லையே என்னாங்கடா உங்க லாஜிக்😂😂😂😂
Veerappan voice maariyeh irukku
First view &first comment❤
Excellent
எப்பேர்ப்பட்ட கொடிய திருடனின் முடிவு சரியானதே
Bharat matha ki Jai ❤❤❤
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Super sir
Nice video
வணக்கம். அண்ணா
வணக்கம் அன்பரே.
Shiva Anna...
Vettu காயத்துடன் இருப்பவரை interwiew பண்ணுங்க
This is reality
Captain prabhakaran movie la Vara Veera pathran intro scene
Idu 1994
Enga appan.mass veeran
Shiva na ❤❤❤
Arumainga
சிவா அவர்களே! காவேரி பிரச்சனையில் வீரப்பனார் பங்கு பற்றி பல முறை கேட்டுவிட்டேன்!
கருணை காட்ட மாட்டேன் என்கிறீர்களே?!
Avaruku athulam onnu theriyathu tamil puligal thaaan main reason
காவேரிக்கும் வீரப்பனுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை .... மண்ணும் கிடையாது. தமிழ் புல்லிகள் குறிப்பாக மாறனின் (புதுக்கோட்டையில் படுகொலை செய்யப்பட்டவர்) அவர்களின் கருத்து தான், தமிழ் பற்று .....
🤣இன்னைக்கு என்ன இவ்வளவு ஜாம் ஆகுது🤔 சிவா அண்ணா மிகவும் தடுமாற்றமாக பேசுகிறீர்கள்
❤❤❤❤
❤
Hi Siva Anna. Happy Sunday
Happy sunday
வணக்கம் அண்ணா
காட்டிக்கொடுத்தவர்களையும் சமரசமின்றி போட்டு தள்ளியிருக்காரு...
ஹாய் அண்ணா
Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉
வணக்கம் சார்
❤❤❤❤❤
சிவா அண்ணாவிற்கு ஒரு ராயல் சல்யூட்....அண்ணா நீங்கள் வீரப்பனின் வாழ்க்கையை தொடராக படம் எடுங்க...குறைந்த செலவில் உள்ளூர் மக்களை வைத்து...அதற்கு உன்டான தகுதி உங்களுக்கு மட்டுமே உள்ளது..நக்கீரன் கோபால் கடந்த காலங்களில் வீரப்பனின் முதல் போட்டோ எடுத்தது சிவசுப்ரமணியம் என் தம்பி தான் என்று பல இடங்களிலும் சொன்னதை நான் கேட்டுள்ளேன்..ஆனால் இப்போது என் தம்பி சுப்புதான் என்று முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்.நக்கீரன்கோபால் மீது இருந்த மரியாதையே போய் விட்டது.உங்களின் பெயரை தற்போது கூற மறுக்கும் காரணம் என்னவென்று முடிந்தால் பதிவிடுங்கள்..
சிவா அண்ணா அவர்களுக்கு
ஒர் அன்பான வேண்டுகோள்
நீங்கள் பேசி வீடியோ போடுங்கள் பழங்குடி மக்கள்
பேசுவது புரியவில்லை
மிகவும் எதிர்பார்க்கிறோம் சிவா அண்ணா...
பழங்குடியினரின் வட்டாரவழக்கு அப்படி தான் இருக்கும்
அவர்கள் பேச்சு வழக்கு சரியாக புரியவில்லை என்றாலும் அவர்கள் சொல்வது தான் ஆதாரம். அதன் அடிப்படையில் பத்திரிகையாளர் சிவா தெளிவாக விவரிக்கிறார்.
Jai shree Ram ❤❤❤
❤i miss you ayya veerappn nr Shiva Anna❤❤❤❤🎉🎉🎉 super cute👍🌹
❤🎉❤
can you show video of the Gethsal forest
🌟
அண்ணா சட்ட சூப்பர்
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
Anna nalama
Please interview thuppakki sithan
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்ன சிவா சேர்! Shirt color கலக்கல்
Hi Anna how are you
Anna ore videova pota mutiuma
Anna unga books pati solunga Anna evlo price and anda books oda details elam solunga Anna epudi vangikalam nu solunga Anna
வீரப்பன் உண்மையான வீரன் டா 🐯
4.04
Why there is cut sir?
நான் இதுவரை வீரப்பன் அவர் மீது வைத்த ஆதரவை திரும்ப பெறுகிறேன். இனி நான் வீரப்பனை நலலவர் என்று கூறி யாரிடமும் விவாதம் செய்யமாட்டேன். சிவா அவர்களுக்கு நன்றி.
100 % உண்மை
Sir nachu polila 100 kanakkana pera katti kututhavanga kethesal karanga adhanal than veerappan ivarkalai suttar
How baby veerappan died explain in detail.what I heard from mugil is true?
I think dsp சிதம்பரநாதன் கடத்தல் நெக்ஸ்ட் வீக் சிறுமுகை lingapuram😊
Srilanka attkal maathiri pesuthu saar?
ராஜராஜ சோழனை கல்கி
Sir ... escape aana raman irruntha....avara vdo edunga sir.....