kudikari prank | social experiment | ElaGayu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @GirishKumar-jw5fh
    @GirishKumar-jw5fh 3 ปีที่แล้ว +95

    Loved a lot
    Good nice message to drunkers.. as she told so many ladies feeling very sad about their drunken Husband..
    Pls change.

  • @meeraranjan6235
    @meeraranjan6235 4 ปีที่แล้ว +151

    சிறப்பு சகோதரி நடிப்பு பிரமாதம் சமூகத்திற்கு தேவையான காணொளி வாழ்த்துக்கள்

  • @rajendranthangavelu4489
    @rajendranthangavelu4489 3 ปีที่แล้ว +129

    சகோ... முதலில் குடிமகன்கள் திருத்தப்பட வேண்டும் என்ற சிறப்பான முயற்சியில் சகோதரி.... வாழ்த்துக்கள் உங்களின் சமுதாய சிந்தனைக்கு....

    • @muru2807
      @muru2807 3 ปีที่แล้ว +1

      Super

    • @santhajegadeesan9451
      @santhajegadeesan9451 3 ปีที่แล้ว +1

      Very good auditing super

    • @anbumani3043
      @anbumani3043 2 ปีที่แล้ว

      Valthukkal sister video sema...intha video ippa than parththen

  • @goodjesusminister5523
    @goodjesusminister5523 3 ปีที่แล้ว +197

    உன்ன மாதிரி புருஷன் எங்குமே கிடைக்காது எவ்வளவு பொறுமையா பேசுறியா சூப்பர்

  • @KarthikKarthik-wm2ez
    @KarthikKarthik-wm2ez 4 ปีที่แล้ว +18

    இந்த சூழ்நிலையுலும் மனைவி கேட்டாங்கனு ஆம்பலட் போட்டு குடுத்த பாரு நீ எங்கியோ போயுட்ட பா. உங்க மனைவி மேல உங்களுக்கு எவ்வளவு அன்பு சகோ

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว

      Thanks bro

  • @naveennaveen3845
    @naveennaveen3845 4 ปีที่แล้ว +110

    இந்த சமயத்திலும் ஆம்லெட் செய்யராரு பாரு அந்த மனசுதா கடவுள்

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว +2

      Thanks bro 🙏

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว

      Thanks bro 🙏

    • @kanchanakanchanarai3169
      @kanchanakanchanarai3169 11 วันที่ผ่านมา

      இந்தப் பொண்ணு செய்றத பாத்தா சிரிப்புதான் வருகிறது

  • @krishnankesavan9769
    @krishnankesavan9769 4 ปีที่แล้ว +58

    குடும்ப நலனும் சமூக அக்கறையும்.....
    அருமை சகோதரி....
    வாழ்த்துகள்...

  • @mahamaha5825
    @mahamaha5825 3 ปีที่แล้ว +283

    ஆம்லேட் போட்டதுதான் செம் அதுக்கே உங்களுக்கு லைக் போடலாம்

  • @nellainellai1432
    @nellainellai1432 4 ปีที่แล้ว +45

    இறைவன் கொடுத்த வரம் உங்கள் மனைவி வாழ்த்துகள் 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊 🎊

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว +1

      Thanks bro 🙏

  • @M.vinoth
    @M.vinoth 4 ปีที่แล้ว +188

    இப்படி ஒரு தங்கமான புள்ளய கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருங்க... குடிக்காதீங்க... 🙏please

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว +14

      Ok bro kandippa 🙏

    • @rajasekaranp3337
      @rajasekaranp3337 3 ปีที่แล้ว +2

      அவரு😂 சொல்றாப்ல செஞ்சு போடுங்க

    • @selvam991
      @selvam991 3 ปีที่แล้ว +2

      @@ElaGayu entha mathere adkura ponuthan anaku maniveya varanum 90 kite

    • @jothikajoys8583
      @jothikajoys8583 3 ปีที่แล้ว

      Avanga yendha ooru

  • @royashok2305
    @royashok2305 3 ปีที่แล้ว +28

    சகோதரி உங்களுக்கு தேசிய விருதே குடுக்கலாம் என்ன நடிப்பு டா சாமி..,...... தலைவா நீ வேற லெவல் தலைவா

    • @ElaGayu
      @ElaGayu  3 ปีที่แล้ว

      🙏

  • @manikandans6766
    @manikandans6766 3 ปีที่แล้ว +44

    உங்கள் நடிப்பு சூப்பர் சிஸ்டர் .🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @alexanderkaliyaperumal9240
    @alexanderkaliyaperumal9240 4 ปีที่แล้ว +53

    செம்மம்மா 👌உண்மையிலேயே குடிச்சா மாதிரியே நடிச்சீங்க பாருங்க! இதே உங்க புருஷன் குடிச்சிருந்தா ? அடியோ அடிதான் உதையோ உதைதான். சூப்பர்மா 👍

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว

      🤣🤣🤣🤔

  • @miraclelfc1745
    @miraclelfc1745 4 ปีที่แล้ว +47

    ரொம்ப சூப்பரா இருந்தது உங்க நடிப்பு ....

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    பணத்தால் இணையும் வாழ்கை சந்தோசம் பணம் இருக்கும் வரை. நல்ல மனதோடு இணையும் வாழ்கை சந்தோசம் தொடரும்.

  • @kanthavel0073
    @kanthavel0073 3 ปีที่แล้ว +16

    இந்த மாதிரி வாழ்க்கையில சிரித்ததை இல்ல ப்ரோ சிஸ்டர் செம நடிப்பு 😄😄இந்தமாதிரி நினைத்தால் எந்த ஆம்பளையும் குடிக்க மாட்டான்

  • @vmkkannan
    @vmkkannan 3 ปีที่แล้ว +6

    இந்த ப்ராங்க் எத்தனை தடவை பார்த்தேன் என்பது நினைவில்லை... பலமுறை பார்த்துவிட்டேன்.. இது சலிக்காத ப்ராங்க் வீடியோ....
    சகோதரியின் பர்பார்மன்ஸ் அல்டிமேட்....

  • @mohamedsaheer3537
    @mohamedsaheer3537 3 ปีที่แล้ว +35

    உண்மையில அருமையான கணவன் மனைவி

  • @SaravananSaravanan-yi5hd
    @SaravananSaravanan-yi5hd 4 ปีที่แล้ว +25

    யாப்பா உலக நடிப்புடா சாமி சூப்பர் இருந்தாலும் நண்பா உங்களுக்கு இவ்வளவு பொறுமை இருக்க கூடாது வாழ்த்துகள் அருமையான பதிவு....

  • @udhayakumar4818
    @udhayakumar4818 3 ปีที่แล้ว +15

    விழிப்புணர்வு ஏற்படுத்திய இருவரும் நல்ல தம்பதியர் வாழ்க வளமுடன் 🙏🙏🙏👌

  • @dhakshinamoorthy1785
    @dhakshinamoorthy1785 3 ปีที่แล้ว +10

    அரும அருமையாக இருந்தது பெண்ணின் நடிப்பு உலக மாகாநடிப்புடாசாமி நல்ல கூறும் படம் பார்த்த மாதிரி இருந்தது நல்ல மெசேஜ்

  • @rafiqahamed1854
    @rafiqahamed1854 3 ปีที่แล้ว +4

    நீங்க ரெண்டு பேருமே நல்ல நல்லவர்கள்தான்God bless you

  • @r.nagarajnagu2973
    @r.nagarajnagu2973 3 ปีที่แล้ว +3

    Ultimate performance , really appreciate, and ப்ரோ இனிமே நீங்களும் குடிக்காதிங்க,உங்க மனைவியின் அன்பை விட அது ஒண்ணும் பெருசு இல்ல , வாழ்த்துக்கள் சகோதரி சிறப்பான நடிப்பு 👌👌👌👏👏👏👏🥰🥰😍😍😍💐💐💐💐💐🍫🍫🍫🎊🎊🎊

  • @k.jaganathanj.kannan4220
    @k.jaganathanj.kannan4220 4 ปีที่แล้ว +31

    நல்லா இருந்தது உங்க வீடியோ💜💜💜💜💜

  • @samayaltamila3869
    @samayaltamila3869 3 ปีที่แล้ว +17

    இதே மாதிரி என் கணவரையும் வச்சி செய்யனும் இந்த வீடியோவுக்காகவே உங்கள் சேனலை சப்ஸ்க்ரைப் செய்து விட்டேன் சூப்பர் 😝

  • @amudanmaney
    @amudanmaney 4 ปีที่แล้ว +15

    That was a good twist. Lady, nice acting. A nice pair. The man is very understanding. Stay safe.

  • @narayanankannan9108
    @narayanankannan9108 3 ปีที่แล้ว

    இது போல குடிக்கும் ஆண்களின் வீடுகளில் நடந்தால் நிறைய குடிமகன் கள் திருந்த வாய்ப்புள்ளது
    மிகவும் அருமையான social experiment video வாழ்த்துகள் சகோதரி
    தன் தவறை உணர்ந்து ஆம்லேட் போட்டுக் கொடுத்த உங்கள் கணவரும் மிகவும் நல்ல மனிதர்

  • @anandhakumarsundaram
    @anandhakumarsundaram 4 ปีที่แล้ว +8

    அருமை sister, welcome to social media 🙏🙏🙏🙏, bro நீங்க அம்முனி மேல எவ்வளவு love னு egg half boil பொட்டதும் தெருச்சு, கோவத்துல கூட நீங்க கை நீட்ல, you are really great👌👌👌👌

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว +1

      . thanks bro 🙏

  • @முருகன்துணை-ப4ழ
    @முருகன்துணை-ப4ழ 3 ปีที่แล้ว +14

    இந்த மாதிரி கணவன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் சிஸ்டர் நீங்க

    • @ElaGayu
      @ElaGayu  3 ปีที่แล้ว +1

      Thanks bro 🙏

    • @saransaran358
      @saransaran358 3 ปีที่แล้ว +1

      @@ElaGayu no intha maari wife kidaika koduthu vaikanum..anna unga life la devadha maari oru ponnu kidachu irukanga..pls ini epavm kudikadhinga..pls pls ...

  • @royalbuddys635
    @royalbuddys635 4 ปีที่แล้ว +63

    நல்லதோர் குடும்பம் பல்கலை கழகம் 😅😅😅

  • @gki6205
    @gki6205 ปีที่แล้ว +1

    😳😳😳தண்ணீகே இந்த நிலைமை.. மிகவும் அருமை..... நல்ல பதிவு, பெண்கள் கஷ்டம் என்னவென்று சொன்னது 👌👌👌எனக்கு இந்த பதிவு பார்க்கும்போது வடிவேலு காமெடி நியாபகம் வந்துச்சு.... 5ரூபாய் சாராயம்..... 😂😂😂

  • @RajaRaja-lt6zb
    @RajaRaja-lt6zb 4 ปีที่แล้ว +6

    கணவனுக்கு அருமையான பதிவு அனா இப்படி ஒரு கணவன சகோதரி வாழ்த்துக்கள்

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว

      Thanks bro 🙏

  • @ayyappanabi4910
    @ayyappanabi4910 3 ปีที่แล้ว

    யப்பா சாமி காயத்ரி தாங்கமுடியலமா nice great message so Happy 👍👍💐

  • @nithishkumar6689
    @nithishkumar6689 3 ปีที่แล้ว +17

    நல்ல நடிப்பு அக்கா சிவாஜி நீங்க தான்

  • @suryar9683
    @suryar9683 3 ปีที่แล้ว +1

    Akka vera level acting . Oscar award taralam unga acting ku . Semaya nadichinga akka ultimate .annavum super nalla manasu 2 perukkume . God bless you sister .

  • @murugesans2648
    @murugesans2648 3 ปีที่แล้ว +13

    தங்கச்சி உன் நடிப்புக்கு நன்றி

  • @kanagarajkanchana504
    @kanagarajkanchana504 2 ปีที่แล้ว +2

    அண்ணா இவ்வளவு பொறுமையா இருக்காரு . அண்ணி சூப்பர் 💐🌹💗😄😂😂😂😂😂🤣🤣🤣🤣

  • @ashwinkumarm.k.3453
    @ashwinkumarm.k.3453 4 ปีที่แล้ว +6

    Very nice video....watching the channel for the first time
    Very appreciated one👍👍👍
    True feelings of Akka has come out👍

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว +2

      Thank you so much bro 🙏

  • @infotechsiva
    @infotechsiva 3 ปีที่แล้ว +4

    Very nice acting and super climax. Good message to all. Wonderful 👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻😀

  • @46friends93
    @46friends93 4 ปีที่แล้ว +6

    Unmaiya indha prank dha vera level fun...😂 Bangam panregale sista...😂

  • @divadivakar6991
    @divadivakar6991 4 ปีที่แล้ว +1

    Ketta odane Omlet potu kudutharu paaru antha manasu dhan kadavul😂😂😂Vera level Msg intha video la....Credits goes to Akka💯👍

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว

      Thanks bro 🙏

  • @Karthikeyan-ib5ym
    @Karthikeyan-ib5ym 4 ปีที่แล้ว +3

    Really good social message anna and akka 🤩🤩 couple ah happy irukalam but porumai romba mukiyam... stay happy always with luv 😍😍 All the best fr your channel

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว

      Thank you so much bro 🙏

  • @jyothinair7512
    @jyothinair7512 2 ปีที่แล้ว

    Superb couples. Both are lovable. God bless both of you. Good husband and human being.

  • @infotechsiva
    @infotechsiva 3 ปีที่แล้ว +8

    Your videos are all funny. Good luck both of you! Lovely couple 👌🏻

  • @AthavulJawad
    @AthavulJawad 3 ปีที่แล้ว +1

    the kudikari prank video - இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, நான் உங்கள் சேனலை சந்தாதாரராகக் கொண்டு உங்கள் ரசிகராகிவிட்டேன். WOOOOW

  • @keerthivasan5438
    @keerthivasan5438 4 ปีที่แล้ว +3

    Seriously vera vera vera level Sister... Last la dialogue semma... ...Ungaloda iruken la teriyatha... Awesome sister... Brother omlet la potu kudukuraru... 😂🤣

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว

      Thanks bro 🙏

  • @amalmic
    @amalmic 3 ปีที่แล้ว +8

    Sister, வேற லெவல் நீங்கள்...

  • @rafiqahamed1854
    @rafiqahamed1854 3 ปีที่แล้ว +1

    சகோதரி சூப்பர் மா God bless you 👍👍👍👍

  • @AbdulRahman-vv4bp
    @AbdulRahman-vv4bp 3 ปีที่แล้ว +6

    சகோதரி உங்க நடிப்பு ரொம்ப நல்லா இருக்கு வாழ்த்துக்கள்

  • @aishwaryasivaguru440
    @aishwaryasivaguru440 2 ปีที่แล้ว

    Ithu my favorite video download pani vechikit irukka ela anna ungala mathri husband kedaikurathu romba rare yevalo porumaiya pesringa saami ennakum ungala mathri nalla husband kedaikanum nu pray panikuren gayu anni sema vera level la social message sollitinga video um super 👌 enaikum ungaloda intha Kadhal anbu paasam neranji irrukanum valzga valamudan valzga valamudan love you both lots ❤

    • @ElaGayu
      @ElaGayu  2 ปีที่แล้ว +1

      Rompa Happy da Thangam 🥰🥰🥰🥰🥰

  • @Prabhu-sf5gu
    @Prabhu-sf5gu 3 ปีที่แล้ว +2

    என்னடா இது.........அருமை அருமையான பதிவு வாழ்த்துக்கள்......... Drink madam

  • @ak-mp5pq
    @ak-mp5pq 3 ปีที่แล้ว +4

    குடி குடியை மட்டும் கேடுப்பதில்லை நம் வருங்கால சந்ததியையும் கெடுக்கும், அன்பை பகிர்வது கூட ஒரு விதமான போதை தான்...

  • @Madhumadhu-vp7yc
    @Madhumadhu-vp7yc 2 ปีที่แล้ว

    Anna ipo dhan unga video pathutu vandha indha prank pakren😊😊😊super aa pani irukinga😍😍love u anna and akka😍😍

  • @TimoAbraham
    @TimoAbraham 3 ปีที่แล้ว +5

    குடிக்க வேண்டும் என்றோ புகைக்க வேண்டும் என்றோ தோணும் போது மனைவியையோ அல்லது காதலியையோ முத்தமிட்டால் இதில் இருந்து எளிதில் விடுபடலாம் ... குடி குடியை கெடுக்கும்

  • @mydeenabdul5890
    @mydeenabdul5890 3 ปีที่แล้ว

    தங்கச்சி வேற லெவல் சூப்பர் உங்கள மாதிரி எல்லோரும் பன்னா அப்பதான் எல்லோரும் ஒழுங்க வருவாங்கா

  • @ramaraj6491
    @ramaraj6491 3 ปีที่แล้ว +18

    Wonderful and fantastic acting as a experienced drinker. Moreover, your husband believed all the things as original. It's a great moments...!!!

  • @singamsingamda522
    @singamsingamda522 3 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு.சகோதரியின் நடிப்பு சிந்தனை அனைத்தும் மிகச்சிறப்பு.இந்த வீடியோ நாலு மாதத்திற்க்கு முன்பு வந்துள்ளது.ஆனால் நான் இப்பொழுதுதான் பார்த்தேன்.நான் மட்டும் இந்த வீடீயோவை ஒரு 20 தடவை திரும்ப திரும்ப பபார்த்தேன். வாழ்த்துக்கள்.....

    • @ElaGayu
      @ElaGayu  3 ปีที่แล้ว

      Thanks bro

  • @Gangasri722
    @Gangasri722 2 ปีที่แล้ว +2

    Vera level acting sister.....keep rocking....all the best forever...

  • @palania724
    @palania724 3 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி இந்த விடியொவை பார்த்தாவது சிலர் திருந்தவாய்ப்பு உன்டு வாழ்த்துக்கள்

  • @YuvaRaj-vh3py
    @YuvaRaj-vh3py 3 ปีที่แล้ว +17

    இந்த prank,பாத்து கண்டிப்பா அனைவரும் திருந்தவேணும்

  • @thangamchellam5226
    @thangamchellam5226 ปีที่แล้ว

    Super good acting neenga eppavum happya irukanum god bless you

  • @shyam3034
    @shyam3034 3 ปีที่แล้ว +16

    இரண்டு பேரும் குடிச்சா நடுரோட்டுல பிச்சை தா எடுக்ககோனு

  • @peermohamad3302
    @peermohamad3302 3 ปีที่แล้ว

    Semai இருக்கு அன்னி suppera panna itha video pakkura neerai per vittula சரக்க வாங்கி வைக்க payappuduvanga kudikkarathaiyum kurachchikuvanga sema video concept vera leval 😍😍😍

    • @ElaGayu
      @ElaGayu  3 ปีที่แล้ว

      Thank you very much bro 🙏

  • @jaisri2259
    @jaisri2259 3 ปีที่แล้ว +8

    Wine வாங்கி தாரேனு சொல்லரிங்க பாருங்க செம அன்னா

  • @asstudioofficial5597
    @asstudioofficial5597 2 ปีที่แล้ว

    தம்பி வேற லேவல் பொருமையா கேட்டுகிட்டு இருக்கிங்க. தங்கச்சி நடிப்பும் அருமை.

  • @vkrishna9764
    @vkrishna9764 3 ปีที่แล้ว +4

    Vera level akka neenga 😂

  • @மூர்த்திமூர்த்தி-ப6ப

    You video super super இன்னும் மேலே மேலே வளர நாங்கள் வாழ்த்துகிறோம் எங்களது famil

  • @thangaraj334
    @thangaraj334 3 ปีที่แล้ว +4

    இந்த பிராங்க் ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள் அக்கா
    அண்ணன் வேற லெவல்

  • @GirishKumar-jw5fh
    @GirishKumar-jw5fh 3 ปีที่แล้ว +1

    Super acting.. Excellent prank...
    Outstanding performance...
    I enjoyed a lot..
    Sis.Gayatri

  • @gajusinghgajusingh5324
    @gajusinghgajusingh5324 4 ปีที่แล้ว +29

    என்னால் முடிந்தது அலவு நான் உதவி செய்கிறேன்

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว

      Thanks bro

    • @thirukumarnn2702
      @thirukumarnn2702 4 ปีที่แล้ว

      super sister

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว +1

      Thank you thank you so much bro 🙏

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏

  • @shankershanker5170
    @shankershanker5170 2 ปีที่แล้ว

    சூப்பர் நடிப்பு நடிப்பின் நடிப்பில் திலகம் அருமை தங்கையின் தங்கை செம்ம வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌🙏🙏🙏

  • @sashi_88
    @sashi_88 3 ปีที่แล้ว +6

    Pen Sivaji ❤️
    Made for each other

  • @ManiKandan-ed2qx
    @ManiKandan-ed2qx 3 ปีที่แล้ว

    குடும்ப தலைவிகள் எல்லாம் இப்படி குடிக்க ஆரம்பிச்சா இந்த நாடு தாங்குமா.இருந்தாலும் இந்த வீடியோ ஒரு பிரான்க்.
    பராவாயில்லை உங்க கணவரை திருத்த இது ஒரு நல்ல முயற்சி...உங்களுக்கு எங்க இராணுவ குழுவினரின் சார்பாக நன்றி நன்றி நன்றி
    ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳

    • @ElaGayu
      @ElaGayu  3 ปีที่แล้ว +1

      Thank you very much brother 😍

  • @nishanisha1558
    @nishanisha1558 4 ปีที่แล้ว +5

    First comment

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว +1

      I love you bro 🙏

  • @MMMACADEMY79
    @MMMACADEMY79 3 ปีที่แล้ว

    Arumai..migavum nalla prank mukiyamana prank..pondatingalum kudikama ila..ana aangal mari pengalum kudika arambhicha ena vedhanaya irukum nu purinjurukum sila kanavargalukavathu..arumai..good luck 😍

    • @ElaGayu
      @ElaGayu  3 ปีที่แล้ว

      Thanks bro 👍

  • @VijayKumar-qg5th
    @VijayKumar-qg5th 4 ปีที่แล้ว +4

    Vera level your action sister 👌

  • @smileliferonaldo
    @smileliferonaldo 3 ปีที่แล้ว +7

    என்னையா ஆம்ப்லேட் லாம் போட்டு தர 😁

  • @mahendranmahi1338
    @mahendranmahi1338 3 ปีที่แล้ว

    Akka unga level of acting vera maari Iruku ultimate pannitinga. Ungaluku natural acting iruku. Innum neraya videos podunga. All the best and Congratulations. Anna paavam nalla yamanthutanga😂😂😂

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 4 ปีที่แล้ว +11

    Vera level...❤️

  • @subbiahsivan9049
    @subbiahsivan9049 2 ปีที่แล้ว

    சூப்பர்நடிப்புப்பா அன்புசகோதரி.இரண்டு பேருக்கும். வாழ்த்துக்கள். அருமை அருமை மிகவும் 🌈பெருமை. ஓர் எடுத்துக்காட்டு.

  • @suganyasuganya2865
    @suganyasuganya2865 3 ปีที่แล้ว +2

    Vera level perfamence sister 🤗

  • @Erodeponnunga
    @Erodeponnunga 3 ปีที่แล้ว

    Ipo tha sis unga video parthen......eppadi sissy kudikaran mariyee pesareenga vera leval ponga sissy.......

  • @lovesongedit4931
    @lovesongedit4931 4 ปีที่แล้ว +3

    Vera leval akka 🤣

  • @perfectcaresolutions9299
    @perfectcaresolutions9299 3 ปีที่แล้ว +2

    சிஸ்டர் நடிப்பு வேற லெவல்.... செம்ம.... சூப்பர்

  • @Karuppu-bg9oc
    @Karuppu-bg9oc 4 ปีที่แล้ว +6

    Sister super 👌👌👌👌🔥 🔥🔥🔥🔥

  • @அழகுமுல்லை
    @அழகுமுல்லை 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌 அக்கா எல்லாம் ஆண்களுக்கும் ஒரு படமா இருக்கேடும் 👌👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @sankarsallu6472
    @sankarsallu6472 4 ปีที่แล้ว +11

    Yow onna vita antha akka nalla prank panranga yaaaaaa

  • @shivarajd2698
    @shivarajd2698 3 ปีที่แล้ว +2

    This lady acted very nicely and naturally, I like her acting

  • @sandhiyak5091
    @sandhiyak5091 4 ปีที่แล้ว +5

    👌🏻Anna Anni 🌹

  • @karuppiahpalanisamy6786
    @karuppiahpalanisamy6786 2 ปีที่แล้ว

    Superb concept & acting Gayathiri sister.Most alcoholics say they drink for peace of mind. Can those kudimagangal show us one person who is problem free by consuming alcohol? We have also seen real kudigaris in our life. Alcohol makes problems worse, not solve them. Sincerely from a senior citizen who have never taken even a single drop of alcohol in my life,yet I know how to solve my problems. Congrats Gayu.

    • @ElaGayu
      @ElaGayu  2 ปีที่แล้ว

      Thank you so much ❤️

  • @ranjitharanjitha2076
    @ranjitharanjitha2076 2 ปีที่แล้ว

    Supar akka ella ponnugalum manasula irukkura oru vishiyam ipd kasatap paduranga ,,, ,nenga atha eduthu sonninga parunga ,,,athukkum mela anna evlo porumeiya irutharu ,, supar anna anni love you ❤❤❤❤

  • @sellappansellappa1987
    @sellappansellappa1987 2 ปีที่แล้ว

    அருமை சூப்பரா இருக்கு நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வீடியோ பண்ணுங்க நல்லா இருக்கு உங்க வீடியோவ நான் கணேசா பாத்துட்டு இருக்கேன்

  • @VijayVijay-fp9vp
    @VijayVijay-fp9vp 3 ปีที่แล้ว +1

    Bro ungalukku semma revenge kudhangala acting Vera level sister

  • @anandm6309
    @anandm6309 2 ปีที่แล้ว

    உங்களின் வீடியோக்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்

  • @HariHaran-lk9vf
    @HariHaran-lk9vf 3 ปีที่แล้ว

    Anna sema cute neenga....wine vangi tharenu sonnathu ultimate

  • @gsaranya5034
    @gsaranya5034 2 ปีที่แล้ว +1

    சூப்பர் உண்மையா சரக்கு அடிச்ச மாதிரி இருக்கு 👍😂😂😂

  • @ashanmohemed384
    @ashanmohemed384 4 ปีที่แล้ว

    இந்த மாதிரி மனைவி கிடைக்க கொடுத்து வைக்கவேண்டும். சகோதரி நடிப்பு அருமை.

  • @HariniHarini-vv8et
    @HariniHarini-vv8et 3 ปีที่แล้ว +1

    அப்பறம்.......
    சிகரெட் வாங்கலயா!!!!
    நடிப்பு...சூப்பர்.....

  • @dineshkumars8412
    @dineshkumars8412 2 ปีที่แล้ว +1

    விடியோ சூப்பர் அக்கா உண்மையானை வார்த்தை

  • @suthakar7920
    @suthakar7920 4 ปีที่แล้ว

    அக்கா சூப்பர் சூப்பர் அருமையா இருக்கு அண்ணே பாவம் பயந்து டாங்க அக்கா தங்கமான அண்னே பொருமைய இருந்தாக சூப்பர்

    • @ElaGayu
      @ElaGayu  4 ปีที่แล้ว

      Thanks bro 🙏