இந்த அம்மாவுடைய குரலை இருபது வருடங்களுக்கு முன்பு நான் கேட்டேன் அதற்குப் பிறகு கர்ணன் படத்தின் வாயிலாக இந்த பாடலைப் பாடியபோது தான் நான் தேட தொடங்கினேன் இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரென்று இவருடைய கணவர் கோட்டைச்சாமி அவர்கள் இந்த அம்மாவும் சேர்ந்து பாடினாள் நமது நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறி விடும் தள்ளாத வயதில் இருப்பவர்கள் கூட நடனம் ஆடுவார்கள் இந்த அம்மாவையும் அவர் கணவரையும் நான் நேரடியாக பார்த்திருக்கிறேன் எங்கள் ஊரில் வருடந்தோறும் வந்து கச்சேரி செய்வார்கள் கோயில் விழாவிற்கு இவர்களின் கலைக்குழுவின் பெயர் கோட்டைசாமி ஆறுமுகம் கலைக்குழு சுமார் இருபது வருடம் கழித்து இவர்களை யூட்யூபில் பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள் அம்மா
கண்ட வர சொல்லுங்க எங்கள் மகத்தன் தலைவனை மேதகு பிரபாகரன் னா 🙏🙏🙏🙏🙏🙏🙏🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
அருமையான பாடல் கேட்க இனிமையானதாக இருக்கிறது
வாழ்த்துக்கள் அம்மா உங்களுக்கு
அருமை குரல் அம்மா
சூப்பர் அம்மா அருமையான பாடல்.
குரல் வளம், அழகான தமிழ்.ஜாலம் என்று அவர்...வாழ்த்துகள்
அம்மா செம்ம வாய்ஸ் வாழ்த்துக்கள் அம்மா
Arumi arumi arumi amma amma amma 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤ valga valamudan pallandugal 🎉❤🎉❤🎉❤
வாழ்த்துக்கள்.தஞ்சை.தங்க.தனசேகரன்.
Avaroda kadina ulaipputha avara ivollo thoorathuku kondu poirukku 🥰🤗🤗 💐💐anna my fav es
Super. Amma
சூப்பர் அருமை அம்மா
Great tks to Pa.ranjit bring her to us.
தமிழக மன்மணம் மாறாத அருமை பாடல் வாழ்த்துக்கள்
Nalla koiral Amma ungalukku
அருமையான வாய்ஸ் அம்மா 👍👍👍
வணக்கம் வாழ்க வளமுடன் இறைவனின் அருளால்
அண்ணா டாக்டர் திருமா நீண்ட ஆயுளுடன் வாழ்க,,,
Akka super,nal vazthukal.
என்ன குரல்மா... அருமை மா
ஹயி சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🎁
அம்மா உங்கள் குரலுக்கு நான் அடிமை
👍
எனக்கு எப்படி சொல்வதென்று தெரியவில்லை.அம்மையாரின் குரலுக்கு நானும் ஒரு அடிமை
அருமை அம்மா
எந்தக் கல்லூரியிலும் சென்று பாடலுக்கு என்று தனியாக பயிற்சி பெறாமல் கிராமத்திலேயே பிறந்து தனது இசையை கிராமத்திலேயே வளர்த்து
#mAstapp
உலகிற்கு அறிமுகமானார்
அம்மா அவர்களின் பாடல்🎶 மிக அருமை தமிழுக்கு பெருமை சேர்த்த அம்மா வாழ்க.
அருமையான பாடல்.
தேக்கம்பட்டடி சுந்தர் ராஜன் ஐயா குடும்பத்துக்கு பொருளாதார உதவி செயுங்க மக்களே🌹🌹🌷🍀💐💐🍀🍀
True!.
@@loganathanramasamy6496 \\a.
Hi bro, send ur name & now where are you. Do you know who is Mr Thekkampatty Sundararajan.
Amma ungal Padal mikavum Arumaiyaka irukirathu.Nalvalthukkal
படிப்பு ஒன்று தான் முக்கியம் இல்லை என்பதற்கு உதாரணம் இந்த பாடல் பாடியவர்
.
Super amma, God bless you amma, unga voice God gift
அம்மா நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.
இந்த பாடல் எங்க சகாயம் ias அண்ணாவின் அரசியல் வருகைக்கு பொருத்தமாக இருந்தது
மிக்க நன்றி அம்மா.
Arumaiyana song Amma
Sagayamanna
சின்ன வயதுக்காரங்களுக்கு மரியாதை மிக அருமை
Super Amma. Excellent
🎉🎉🎉🙏🙏👍👍 really super 👍👍
எல்லா தலைவர்களையும் ஒப்பிட்டு பாடுவதற்கு ஒரு நல்ல பாடல்
மிக அருமை
Super Amma🙏🙏🙏 nice 👍👍👍
ஆவிலேயே முழு பாடலையும் பாடி விட்டீர்கள் அம்மா.
uuuue6ueerrrreeyeurutu
Amma super semma song nice
Yenna arumaiyana paatu iyyo meisilirthen naan vazhga valamudan Amma neengal
பாடலை கேட்ட உடனே என் கண்ணில் நீர் வடிந்தது அம்மா
Congratulations ma
@@kalimuthukali4800 68 hi I'm h by
Super valthukal Amma 👌🙏👍
🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
I am waiting for next song mummy...
சூப்பர் குரல் அம்மா. வாழ்த்துக்கள்
Good sags super vais
குரல் வளம் நிறைந்த ஒரு பொக்கிஷம் இந்த பாடல்
வாழ்த்துகள் அம்மா
சிறப்பு மாமா கோட்டைச்சாமி ஆசிர்வாதம் எப்போதும் உண்டு உங்களுக்கு .
6666666he 66
அம்மா அவர்களின் குரல் வளம் அருமை. வாழ்த்துக்கள் அம்மா
அருமை அம்மா சூப்பர்
சூப்பர் 🙏🙏🙏
Voice vera level amma
Congratulations amma 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Vathukal Amma
தமிழ் மனம் கமழும் பாடல்
Super பாட்டி
அன்பு தாய் பார்க்கிற மனதுக்கு மிகவும் அழகாக இருக்கிறது என்பதை உணர்ந்து என்னேடாமனம்மார்ந்த நன்றி நன்றி நன்றி
Lylulluuu July l July in all in uennnnnene by me uhl7lluu7ó by
Super
🙏🙏🙏
வாழ்த்துக்கள்
பாட்டு பாடும் தாய் ஓர் நிலவு வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏🙏
😊😊qq😊😊😊😊😊1yy
தங்கள் குரலாக சிறந்த குரல் அக்கா
Super voice mariammal amma
En karuthu ma vera level ma
Super Amma!.
Super Amma
Really superb 👍
Amma super super 🙏🙏🙏🙏🙏🙏❤️
செய்நன்றி மறவாதவர் மிகப்பெரிய போர் வீரர் கார்னர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டார் பாட்டு அருமை 👍
Very very good song
Super sema Voice ma
வாழ்த்துகள் அம்மா.தன்னம்பிக்கை தான் வாழ்க்கை !
Verrygoodsong
@@ramarramar9839at Dr
Unga voice la kekum pothu tha padalin soga unarve velipattathu.... Kangal kalangiyathu yenoo
What a voice amma you bring traditional tamilnadu songs
X.video.tamil
Super song valtthkkal
Great maaa ❤❤❤❤
Amma super 🥰🥰
Fantastic voice amma. Thanks for singing such super song.
Nice
5g
Amma excellant voice
Heads up you அம்மா
Great ma❤️
தமிழ் மண்ணின் பெருமையை உணர்த்தி உள்ளீர்.❤
சூப்பர்
அட கோட்டைச்சாமி ஆறுமுகம் குரூப்ல பாடிய மாரியம்மாள் அவர்களா?
Sema super song amma
Vazhthukal. Vazhga vazhamudan
அருமையான குரல் அம்மா
Super amam
Really super voice in South side
Amma super 👌👌👌🌷👍
தமிழுக்கும் நாட்டுப்புற பாடலுக்கும் பெருமை.
Great amma excellent 👌 singing
சூப்பர் அம்மா
Super valthukkal
L
Pppppppppppplplpplppppl
Super
Awesome!!! 👏👏👏👏👏👍👍👍👍👍👍❤❤❤❤❤❤
Super ka
Super mass amma
👌Super Amma
இந்த அம்மாவுடைய குரலை இருபது வருடங்களுக்கு முன்பு நான் கேட்டேன் அதற்குப் பிறகு கர்ணன் படத்தின் வாயிலாக இந்த பாடலைப் பாடியபோது தான் நான் தேட தொடங்கினேன் இந்த குரலுக்கு சொந்தக்காரர் யாரென்று இவருடைய கணவர் கோட்டைச்சாமி அவர்கள் இந்த அம்மாவும் சேர்ந்து பாடினாள் நமது நாடி நரம்பு எல்லாம் முறுக்கேறி விடும் தள்ளாத வயதில் இருப்பவர்கள் கூட நடனம் ஆடுவார்கள் இந்த அம்மாவையும் அவர் கணவரையும் நான் நேரடியாக பார்த்திருக்கிறேன் எங்கள் ஊரில் வருடந்தோறும் வந்து கச்சேரி செய்வார்கள் கோயில் விழாவிற்கு இவர்களின் கலைக்குழுவின் பெயர் கோட்டைசாமி ஆறுமுகம் கலைக்குழு சுமார் இருபது வருடம் கழித்து இவர்களை யூட்யூபில் பார்க்கும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
சூப்பர் தலைவா
Voice very nice
Super
உங்கள் கால்களை வணங்குகிறோம் அம்மா என்ன ஒரு குறல்