Pamban Swamigal History in Tamil | Pamban Swamigal Varalaru | Siddhar & Mahan Bakthargal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.พ. 2022
  • #pamban_swamigal_history #பாம்பன்_சுவாமிகள்_வரலாறு #Siddhar_Mahan_Bakthargal
    In this video, @Nithilan_Dhandapani going to talk about the history of #Pamban_Swamigal. இந்த காணொளியில், பாம்பன் சுவாமிகள் வரலாறு பற்றி பேசப்போகிறோம்
    ==========================
    Please do subscribe, hit like, share & encourage us.
    Follow Us:
    TH-cam Subscribe - bit.ly/3zVzRbU
    FB - bit.ly/2TYFHss
    Music - www.epidemicsound.com/music/f...

ความคิดเห็น • 41

  • @skmusic483
    @skmusic483 2 วันที่ผ่านมา

    Pamban swamy potri

  • @nareshkumarkumar652
    @nareshkumarkumar652 5 วันที่ผ่านมา

    🙏👌👌tq sir

  • @sankaranj207
    @sankaranj207 7 หลายเดือนก่อน +10

    கந்தசஷ்டி நான்காவது நாள் தவத்திரு பாம்பன்ஸ்வாமியின் வரலாற்றை உங்கள் தொகுப்பின் வாயிலாக அறிந்துள்ளேன் நன்றி ஓம்சாய்ராம்

  • @bakia100
    @bakia100 7 หลายเดือนก่อน +19

    பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் 6666 பாடல்கள் எழுதியுள்ளார். 32 வியாசங்கள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் அருணகிரிநாத சுவாமிகளின் வரலாற்றையும் குருபூஜையும் கூறியுள்ளார். சுவாமிகளின் சமாதி திருவான்மியூரில் உள்ளது. சுவாமிகளின் குரு மந்திரம் ஓம் குமரகுருதாச குருப்யோ நம ஹ. வாய்ப்பு இருப்பவர்கள் சென்று ஆனந்தம் அடையலாம். பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமானிடம் இருந்து நேரடியாக பிரணவ உபதேசம் பிரப்பன் வலசை என்னும் இடத்தில் பெற்றார். அந்த இடம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது.அங்கே கோயிலும் கட்டி உள்ளார்கள். அங்கேயும் நாம் சென்று சிவபுண்ணியம் பெறலாம் நன்றி.

  • @alagesans5827
    @alagesans5827 7 หลายเดือนก่อน +4

    U r absolutely right.When ayya is in hospital bed,Peacock came and sat on his bed.

  • @mbalajisakthivel1788
    @mbalajisakthivel1788 19 วันที่ผ่านมา

    Anavarukum vanakam
    Enadhu udal nalam sariyaga vendiya pozhthu sri muruga perumanaiyum arulmigu bomban swamigalaiyum manathil ninaithu vendum pozhuthu oru varam kazhithu enaku bomban swamigaludan inanithulla murugan samy padam oruvar kondu vanthu koduthar.arputham samy avargale neril vanthu koduthathu pol irunthathu❤❤❤❤

  • @shanmugasundaramnallapan7315
    @shanmugasundaramnallapan7315 หลายเดือนก่อน

    இன்று தான் என் மனைவியும் நானும் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி அமைந்துள்ள திருவான்மியூர் சென்று வழிபட்டு வந்தோம். இன்று வைகாசி விசாகம். முருகன் பிறந்தநாள். எங்கள் வாழ்வின் பயனை இன்று தான் அடைந்தது போல் இருந்தது. ஆதி குருவே முருகா சரணம்.

  • @manivasagan9757
    @manivasagan9757 7 หลายเดือนก่อน +1

    Super super excited

  • @Asuthoshi
    @Asuthoshi 4 หลายเดือนก่อน +2

    Yes 💯 true.hospital name -stanley government hospital.

  • @sindhus2035
    @sindhus2035 หลายเดือนก่อน

    Thank you so much for the sharings

  • @duraisathya4058
    @duraisathya4058 หลายเดือนก่อน

    Om pamban swamygale

  • @thirumalaikannanvenkatrama6503
    @thirumalaikannanvenkatrama6503 2 หลายเดือนก่อน +1

    குரு பாம்பன் சுவாமிகள் சரணம்
    வேட்குழலி வேற்கை பாடலை தொடர்ந்து படித்து இறைவனை வணங்கி குழந்தை வரம் பெற்றோம் உண்மை பாம்பன் சுவாமி அருள்
    சென்னையில் உள்ள சுவாமிகள் ஜீவசமாதி கோவிலுக்கு குடும்பமாக சென்று வணங்கி வந்தோம்
    பாம்பன் சுவாமிகள் சரணம்

  • @muruganmani6023
    @muruganmani6023 7 หลายเดือนก่อน +1

    ஓம் குருவே சரணம்

  • @ravananraju1436
    @ravananraju1436 3 หลายเดือนก่อน

    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா
    ஓம் முருகா 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் சரவண பவ 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி 🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @marimuthug2958
    @marimuthug2958 7 หลายเดือนก่อน +3

    உண்மையாக நான் ராமேஸ்வரம் பாம்பன் சுவாமி கள் பெயரில் மேர்க்குவாசல் பாலசுப்பிரமணியன் ஆழயவளம் ஒன்பது ஆண்டுகள் நடத்து கிறோம் பாம்பன் சுவாமி பாலசுப்பிரமணியன் என் குருநாதன் சிவபாலன் ஜோதிடம் G மாரிமத்து ராமேஸ்வரம் உண்மையாக

  • @user-sj2ps9jv6k
    @user-sj2ps9jv6k 6 หลายเดือนก่อน +1

    Namachivaya potri

  • @anusuyagowri8213
    @anusuyagowri8213 2 หลายเดือนก่อน +2

    Broadway la iruku thumbu chetty street

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 7 หลายเดือนก่อน +1

    Om Kumaraguruthsa gurupiyo namaha

  • @arulmozhisambandan3550
    @arulmozhisambandan3550 หลายเดือนก่อน

    Om Kumara gurudasa gurupyo namah🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @anusuyagowri8213
    @anusuyagowri8213 2 หลายเดือนก่อน

    Yes true

  • @KingKing-fw6ve
    @KingKing-fw6ve 28 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @anusuyagowri8213
    @anusuyagowri8213 2 หลายเดือนก่อน +1

    Picture iruku GH la

  • @baskar.kpranav.4469
    @baskar.kpranav.4469 7 หลายเดือนก่อน +1

    Super sir ragavendra swamy history pls

  • @viswanathanc3608
    @viswanathanc3608 7 หลายเดือนก่อน +1

  • @rameshnithyanandham4627
    @rameshnithyanandham4627 7 หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @duraisathya4058
    @duraisathya4058 หลายเดือนก่อน

    Om murga

  • @gayu2812
    @gayu2812 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @jagank8448
    @jagank8448 3 หลายเดือนก่อน

    Super bro hats off

  • @sumitharavichandran9311
    @sumitharavichandran9311 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🦋🦋🦋

  • @kamalaa3007
    @kamalaa3007 5 หลายเดือนก่อน

    Yes true cannot tell lies on lord muruga

  • @dhanusaicreations
    @dhanusaicreations 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @gmahandranmahanadranmaha-vx9wj
    @gmahandranmahanadranmaha-vx9wj 7 หลายเดือนก่อน +1

    சற்குருவே சரணம்

  • @maalavan5127
    @maalavan5127 7 หลายเดือนก่อน +1

    சுவவாமியின் பாடல்கள் ௭த்தனை
    விவரங்கள் கூறவும்.

    • @ravichandran6018
      @ravichandran6018 6 หลายเดือนก่อน

      6666 songs swamigal written on murugan.

  • @user-yb2tx7ol4h
    @user-yb2tx7ol4h 26 วันที่ผ่านมา

    Pamba samikal ku Naa devote akanum.om muruka

  • @rjhari1186
    @rjhari1186 10 หลายเดือนก่อน +1

    🙏