என்னையா நடக்குது இங்க | Be careful of Toxic Contents | NDRE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 63

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 หลายเดือนก่อน +9

    உண்மைதான் நித்திலன். நான் ரொம்ப இது மாதிரி சேனல்களுக்கு support செய்யமாட்டேன். 🙏🙏👌 இறையருளால் பல்லாண்டு வாழ்க வளமுடன் நித்திலன்.😊🎉⭐💎✨✳️🌺💮

  • @meerasuryanarayanan7384
    @meerasuryanarayanan7384 หลายเดือนก่อน +3

    அவ்வளவும் உண்மை. நாம் தான் நம்மை மன நலத்துடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். நன்றி நித்திலன்.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 หลายเดือนก่อน +4

    உங்கள் பத்வுக்கு நன்றி.இந்த சோஷியல் மீடியா இல்லாத போது நாம் மன அமைதி ஆக இருந்தோம்.இப்போது ஜோசியம், ஆன்மீகஇம் பிசினஸ் ஆகீ விட்டது.உங்கள் சேனல் போல கை விட்டு என்னும் சேனல தவர பெரும்பான்மையான சேனல்கள் மக்களை லூஸ் ஆகி விடும் போல.

  • @azeemabdul1170
    @azeemabdul1170 29 วันที่ผ่านมา

    Unmai Arumai!

  • @eakanathj.s.1585
    @eakanathj.s.1585 หลายเดือนก่อน +3

    1000%உண்மை தான் அண்ணா, நானும் இதை யோசித்தேன் சரியாக போட்டு விட்டீர்கள்.. நன்றிகள் உண்மை❤❤❤

  • @gunasekark7555
    @gunasekark7555 หลายเดือนก่อน +1

    தங்களின் விளிப்புணர்வு பதிவு மிக மிக அவசியம்
    நன்றி

  • @saranyasivasamy-s6v
    @saranyasivasamy-s6v หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது உண்மை

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 29 วันที่ผ่านมา

    Thank You Univers Thank You Univers Nanri Anna Thank Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤

  • @mganapathy1989
    @mganapathy1989 28 วันที่ผ่านมา

    Good topic

  • @ArichandranChandran-i4w
    @ArichandranChandran-i4w 24 วันที่ผ่านมา

    👏👏👏👍

  • @VgPd56
    @VgPd56 หลายเดือนก่อน

    Good morning nithilan. Very much needed video. Thank you. God bless you.

  • @karthikeyankarthikeyan3960
    @karthikeyankarthikeyan3960 หลายเดือนก่อน

    Super video sir.. Informative....❤ Thanjavur

  • @lakshmivijay9788
    @lakshmivijay9788 หลายเดือนก่อน +1

    Congratues bro for new channel..... ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி

  • @umapriya5589
    @umapriya5589 หลายเดือนก่อน +1

    Congratulations for the new channel 🎉🎉🎉

  • @vengatshiva86
    @vengatshiva86 หลายเดือนก่อน +2

    வாங்க தல.. மனசுல உள்ள பாரமே கொரஞ்சி போச்சி.🎉🎉🎉🎉❤❤

  • @OdinHardware
    @OdinHardware หลายเดือนก่อน

    Very worthy video. 👍

  • @kalaiselvyudayakumar7219
    @kalaiselvyudayakumar7219 หลายเดือนก่อน

    💯 true nitilan 👏👏👏👏👏👏👏

  • @sashikumar481
    @sashikumar481 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொல்வது 100% உண்மை
    வீட்டுக்குள்ளே இது போன்ற நிகழ்வுகள் நடக்கிறது.

  • @Siddargalvali
    @Siddargalvali หลายเดือนก่อน

    Thanks bro

  • @catnotcat9793
    @catnotcat9793 หลายเดือนก่อน

    Vanakkam nithilan 🙏

  • @yvanbador4086
    @yvanbador4086 หลายเดือนก่อน

    வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀இவன்லஷ்மி

  • @bh-es1111
    @bh-es1111 หลายเดือนก่อน

    Great sir☺️✨🙏🙏

  • @APADMAVATHIPadma-e9r
    @APADMAVATHIPadma-e9r หลายเดือนก่อน

    Naandri anna❤

  • @venkatesankulanthaisamy
    @venkatesankulanthaisamy หลายเดือนก่อน

    உண்மைதான் அண்ணா

  • @riyaav369
    @riyaav369 หลายเดือนก่อน +1

    New channel ah... anna super 🎉💥

  • @muralidharan2727
    @muralidharan2727 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா 🙏 புது சேனல் வாழ்த்துக்கள் 🎉👍

  • @rajalakshmi5176
    @rajalakshmi5176 หลายเดือนก่อน

    உண்மை நம்பி

  • @EranjithkumarS
    @EranjithkumarS หลายเดือนก่อน

    Bro andha makkal nalan karudhi video podra group la Nithilan dhandapani is also one of them ❤❤❤Your video about the soul and things were really so good it makes me feel free about my life and increases positive energy.And as soon you will get views increased of all your channels beavsue of your service bro.God will bless you for your life and your soul and everything well as a overall wellbeing

  • @muthulekshmi3540
    @muthulekshmi3540 หลายเดือนก่อน

    Samugatthukku ungallai polla person kanddippaka devaii pallaanndu vazga❤

  • @Dheniabi-999-00
    @Dheniabi-999-00 หลายเดือนก่อน

    புதிய சேனலுக்கு வாழ்துக்கள்🎉

  • @vinothdiv
    @vinothdiv หลายเดือนก่อน

    Unfortunately I did see even single from this😂😂😂😂❤ happy

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 หลายเดือนก่อน

    Super

  • @iamaravindh7021
    @iamaravindh7021 หลายเดือนก่อน

    Anne.. vazhthukal 🎉..enna namma channels oda kilaikal padarndhu virindhu pogirathu...😆

  • @sharathkumar3150
    @sharathkumar3150 หลายเดือนก่อน

    Anna subscribed

  • @thilagaraj8316
    @thilagaraj8316 หลายเดือนก่อน

    வணக்கம் 🙏🏻

  • @surenuhaakilan2714
    @surenuhaakilan2714 หลายเดือนก่อน +2

    Yes true. Murugan is trending topic now days. So all talking about Murugan for marketing.it’s so irritating.

  • @nagaraajjeevitha
    @nagaraajjeevitha หลายเดือนก่อน

    Unmi 😊anna😊

  • @hariramF5
    @hariramF5 หลายเดือนก่อน

    👍🏻

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 หลายเดือนก่อน

    ❤நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் நான் சன்யாசம் போகும் வரை உங்கள் விடியோ பார்ப்பேன் தெளிந்த ஞானம் வரும் வரை ❤நன்றி

  • @arasakumarkvk7692
    @arasakumarkvk7692 หลายเดือนก่อน

  • @narmadhamanivannan8949
    @narmadhamanivannan8949 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @umamaheswariumamaheswari9277
    @umamaheswariumamaheswari9277 หลายเดือนก่อน +1

    True people don’t

  • @krishnamurthy8565
    @krishnamurthy8565 หลายเดือนก่อน

    🎉

  • @Arunkumar-fc7wp
    @Arunkumar-fc7wp หลายเดือนก่อน

    Iam 101 subscriber🥳

  • @jayalakshmi-u9r
    @jayalakshmi-u9r หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉❤❤❤

  • @7suriyanproductions741
    @7suriyanproductions741 หลายเดือนก่อน

    எல்லாம் வயிற்று பிழைப்பாகத்தான் நித்திலன்

    • @V.Subramanian369
      @V.Subramanian369 26 วันที่ผ่านมา

      உண்மை அன்பரே

  • @devilakshmi6031
    @devilakshmi6031 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 หลายเดือนก่อน

    New channel 🔱🤍💙🙏🏻💥

  • @schoolkid1809
    @schoolkid1809 หลายเดือนก่อน +1

    🙄🧐intha Channel epo open paningaa!?

  • @Vanitha5a
    @Vanitha5a หลายเดือนก่อน

    ஆமாம் நித்திலன் தம்பி நானும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் யூடியூப் பார்த்து ஒரு ஜோதிடர் க்கு போன் செய்து பேசினேன் ஐந்நூறு வாங்கி க் கொண்டு நான்கு வார்த்தை பேசி வைத்து விட்டார் இன்னொரு நேரடி வகுப்பு சென்றேன் அவர்கள் ஐந்தாயிரம் வாங்கினார்கள் அத்துடன் எந்த பதிவு பார்த்தாலும் எனக்குள் கேட்டு தெளிவுபடுத்தி கொள்ள முயற்சி செய்கிறேன் நன்றி

  • @SubaselectronicsDoss
    @SubaselectronicsDoss หลายเดือนก่อน

    If the thumbnail is different from the content.... they are ño 1 money making frauds

  • @satheeshkumar-o2h
    @satheeshkumar-o2h หลายเดือนก่อน

    Parisalan sir tha unmaiyan visaiyatha pesuvanga... Mathavanga ellorum views ku poi ah tha solluranga...

  • @Dinesh-su2iu
    @Dinesh-su2iu หลายเดือนก่อน

    Anna eddelam neega dha pajama erundhenga eppo neengalum Pasa aramechetinga😮😂

  • @MuruganR-of1mu
    @MuruganR-of1mu หลายเดือนก่อน

    Report pannanum bro. Theva ilama ayayo ipdilama videos varudhunu polambama, ellarum report pannalae podhum. Automatic ah video remove aaga podhu

  • @mr_tin_god
    @mr_tin_god หลายเดือนก่อน

    Puthu Channel la, solavae ella.

    • @mr_tin_god
      @mr_tin_god หลายเดือนก่อน +1

      *in VediVelu Accent*

  • @68ramprasad
    @68ramprasad 21 วันที่ผ่านมา

    Boring video

  • @mallikamalli522
    @mallikamalli522 หลายเดือนก่อน

    👍👍👍

  • @satheeshkumar-o2h
    @satheeshkumar-o2h หลายเดือนก่อน

    Parisalan sir tha unmaiyan visaiyatha pesuvanga... Mathavanga ellorum views ku poi ah tha solluranga...

  • @raji6000
    @raji6000 หลายเดือนก่อน

    👍❤️