Wife vs Lover | மன்சூர் அலி மட்டும் அல்ல | Trisha vs Gundu Ponnu | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Personal WhatsApp Chat Channel: whatsapp.com/c...
    Our New FB Page: / iamtamilpokkisham
    Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iamtamilpokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    ==========WHOMSOEVER IT MAY CONCERN=============
    Most of the pictures clip or BGM included in the Video
    Belongs to their Respected Owners and we do not claim rights.
    We are using them under following act:
    =================DISCLAIMER=======================
    UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976, ALLOWANCE IS MADE FOR "FAIR USE" FOR PURPOSES SUCH AS CRITICISM,
    COMMENT, NEWS REPORTING, TEACHING, SCHOLARSHIP, AND RESEARCH. FAIR USE IS A USE PERMITTED BY COPYRIGHT STATUTE THAT MIGHT
    OTHERWISE BE INFRINGING. NON-PROFIT, EDUCATIONAL OR PERSONAL USE TIPS THE BALANCE IN FAVOR OF FAIR USE.
    ==============THANKS FOR WATCHING!================
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 512

  • @arunbrucelees344
    @arunbrucelees344 9 หลายเดือนก่อน +10

    அற்புதமாக சொன்னீர்கள் விக்கி அண்ணா கணவன் மனைவி இருவருக்கும் ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டால் வாழ்க்கையில் வசந்தம் வீசும் மண்ணை விட்டு மறையும் வரை 😊❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      உங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @shahidsha0761
    @shahidsha0761 9 หลายเดือนก่อน +14

    இறைவன் கூறுகின்றான் நாங்கள் மனிதர்களை அழகான தோற்றத்தில் படைத்திருக்கின்றோம்.❤

    • @vivekc2471
      @vivekc2471 9 หลายเดือนก่อน +1

      Iraivan 00mbun@@n

    • @shahidsha0761
      @shahidsha0761 9 หลายเดือนก่อน +4

      @@vivekc2471 உங்களுக்கு சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்🤲🏻

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/NvLhRMnbF0Q/w-d-xo.html

    • @vivekc2471
      @vivekc2471 9 หลายเดือนก่อน

      @@shahidsha0761 who is Shanthi ?

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 9 หลายเดือนก่อน +84

    நான் உயரம் குறைவுப்பா என் அக்காவே என்னை குள்ளச்சின்னு கூப்பிடும் போது மனது கஷ்டமா இருக்கும்.ஆனால் இப்போ இதை நான் கண்டு கொள்வதே இல்லை.

    • @farveesmohamed1348
      @farveesmohamed1348 9 หลายเดือนก่อน +14

      நான் உயரம்பா எனக்கும் அதே . உயரம்னு சொல்லியே ஒதுக்குவாங்க .

    • @mithralogi8918
      @mithralogi8918 9 หลายเดือนก่อน +9

      Kullam ma eruntha age theriyaathu...sis gifted..

    • @sajanthaniyakkudy5611
      @sajanthaniyakkudy5611 9 หลายเดือนก่อน

      Don't worry sister

    • @blossomcute
      @blossomcute 9 หลายเดือนก่อน +1

      ​@@farveesmohamed1348intha scene yellam podatha..vitta nan romba smart..athunala yenna yellam avoid pannuwanganu scene poduwa next la.

    • @blossomcute
      @blossomcute 9 หลายเดือนก่อน

      ​@@mithralogi8918😊😊😊 ipapdi kuda sollaalam pola..

  • @sivalingam6729
    @sivalingam6729 9 หลายเดือนก่อน +9

    உயர்ந்த காதலை, பண்பை குடும்பத்திலே இருந்தாலே பெரிய வரப்பிரசாதம் 💞❤️🌹. அருமையான பதிவு 🎉🎉🌹

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      உங்கள் மதிப்புமிக்க ஆலோசனையை வழங்கியதற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @georachelk9812
    @georachelk9812 9 หลายเดือนก่อน +25

    As a victim of body shaming since my childhood it made me mentally weak yet trying my best to overcome...Self love and realisation is the only solution guys...it might take time but stay strong ✨️

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +2

      Your wisdom and outlook inspire us each day! This post is for your view. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

    • @Lakshmanan-jk1kq
      @Lakshmanan-jk1kq 9 หลายเดือนก่อน +1

      ​@@TamilPokkisham😢ㅠ

  • @mr.djsubash6091
    @mr.djsubash6091 9 หลายเดือนก่อน +4

    Well explained vicky... ❤ idhu body shaming mattum illa entire family kum oru essential lesson.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I value the insights and guidance you provide. This post is for your view. th-cam.com/video/Ic_dVkGh_9g/w-d-xo.html

  • @muralidharan7647
    @muralidharan7647 9 หลายเดือนก่อน +10

    Well explained video romba nalla irudhadhu Vicky Anna ❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @malarnathansl
    @malarnathansl 9 หลายเดือนก่อน +8

    Very well explained Vicky!
    All who do bodyshaming should listen to this video 👌🥰🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I am grateful for your support. This post is for your view. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @user-cg7gn4jm6h
    @user-cg7gn4jm6h 9 หลายเดือนก่อน +18

    எனது முதல் காதல் முறிந்ததும், இது போன்ற பாத வெடிப்பின் காரணமாகவே 😭😭🙏🫶💜💜

    • @user-cg7gn4jm6h
      @user-cg7gn4jm6h 9 หลายเดือนก่อน

      @@european731 திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு நிம்மதியாக உள்ளது 💜

    • @blossomcute
      @blossomcute 9 หลายเดือนก่อน +1

      ​@@european731hahaha...yen eva kalla nakkuwana avan..enna enna solluthu paru breakup.

    • @lingalinga148
      @lingalinga148 9 หลายเดือนก่อน

      தப்பிச்சிட்டப்பா . பாத வெடிப்புக்கு வெறுத்தவன் கூட வாழ்ந்திருந்தால் வாழ்க்கையே வெறுத்து இருக்கும் வெடிப்பாக !.
      .

    • @manivannan4897
      @manivannan4897 9 หลายเดือนก่อน +1

      GOOD.
      You are a escape.

    • @thennavan7
      @thennavan7 9 หลายเดือนก่อน +3

      அதுக்குப் பேரு காதலே இல்லை

  • @Jasmine2022
    @Jasmine2022 9 หลายเดือนก่อน +7

    You gave an amazing video. Our society needs it.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      You have been great to me and helped me through some massive changes in my career. I am grateful for your support. This post is for your view. th-cam.com/video/C-d1fWvPDkE/w-d-xo.html

  • @jahnavikurugundla6786
    @jahnavikurugundla6786 9 หลายเดือนก่อน +6

    From my childhood I have been a victim in body shaming . But still I couldn't come out of it. But thanks to influencers . Who taught to love yourself ❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      Thank you for sharing your thoughts. You're an innovative and creative person. This post is for your view. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @brittobritto1662
    @brittobritto1662 9 หลายเดือนก่อน +14

    விக்கி அண்ணா மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ஜீன்ஸ் போட வேண்டும் என்று நினைக்க வில்லை ஆனால் நாம் நம் பாரம்பறிய உடைகள் மற்றும் உணவுகளை தவிர்து அயல் நாடுகளின் தயாரிப்புகளை உள்ளே கவர்வதற்க்கான பிம்பம் நம்மைச்சற்றிக்கொண்டுதான் பல வருடங்களாக இருக்கின்றன நம் மக்கள்தான் அதில் இருந்து தெளிவு பெற வேண்டும் இது மணிதன் சார்ந்த ஒவ்வொன்றுக்கும் பொருந்தும்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      நீங்கள் அறிவாற்றல் மிக்கவராகவும் இருந்தும், மிகவும் பணிவாகவும் இருப்பதால், உங்களிடம் உள்ள அனைத்து அறிவையும் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறீர்கள்.

    • @brittobritto1662
      @brittobritto1662 9 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @deepagangaram9367
    @deepagangaram9367 9 หลายเดือนก่อน +3

    A very good topic to be discussed.. my daughter is facing these issues in her school... I too said "Self Love" is more important... Will share this video with her... Thanks 🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +2

      I’m grateful to everybody that has supported me and believes in me. Thank you for sharing my content on your feeds and for watching all my videos. This post is for your view. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

    • @deepagangaram9367
      @deepagangaram9367 9 หลายเดือนก่อน

      💝 nandri 🙏

    • @jahnavikurugundla6786
      @jahnavikurugundla6786 9 หลายเดือนก่อน +1

      I would be glad and I wanted to be a mom like you in future...

  • @user-oi4ox2ll2b
    @user-oi4ox2ll2b 9 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      எனது அற்புதமான பின்தொடர்பவர்களுக்கு சிறப்பு வணக்கம். உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. நன்றி நண்பர்களே!! இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @yogesyoges7436
    @yogesyoges7436 9 หลายเดือนก่อน +9

    Well explained anna 👍😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      You're a fantastic listener. It's clear to me that you're very open to learning and hearing methods. This post is for your view. th-cam.com/video/Ic_dVkGh_9g/w-d-xo.html

  • @vijayvarsha798
    @vijayvarsha798 9 หลายเดือนก่อน +3

    Super explanation vicky. Valthukkal

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 หลายเดือนก่อน +1

      அதென்ன வல்துக்கள் ?

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 9 หลายเดือนก่อน +1

    குண்டு என்பதை விட உடம்பு என்னைக்கும் எடை போடாமல் இருந்தால், காற்றை போல வைத்து கொண்டால் எப்பவும் ஆரோக்கியம் இருக்கும்.
    ஒரு அளவுக்கு மேல் உடம்பு weight ஏறினால் சில பல நோய்கள் சாதாரணமாகவே வரும். என்னதா body shaming அது இது என்று பேசினாலும் கொஞ்சம் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கணும் இல்லாவிட்டால் அது நமக்கும் கஷ்டம் வீட்டில் உள்ளவருக்கும் கஷ்டம் தான் அதில் சண்டையும் வரும்
    அந்த காலத்தில் இயற்கையாகவே பெரிய வசதி வண்டி வாகனம் எதுவும் இருக்காது அதனால் எல்லோருக்கும் நடை பயணம், எல்லோருக்குமே உடல் உழைப்பு இருந்தது ஆனால் இப்போது எல்லோருக்கும் ஒரளவு comfortable life எது வேண்டுமானாலும் கிடைக்கும் அதனால் உடல் உழைப்பு கம்மி. So அவரவர்கள் கொஞ்சம் உடல் எடை விஷயத்தில் atleast அவரவருக்கு பிடித்த மாதிரி ஏதாவது ஒரு exercise, daily விளையாட்டு any games sweating ஆகும் அளவு விளையாடுவது, மாதத்தில் ஒரு நாள் விரதம் என்று எடுத்து கொள்வது நல்லது. இதை body shaming என்று எடுத்து கொள்ள வேண்டாம் நமக்கே நம் உடல் பாரமாக இருப்பது சிரமம் தான்.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      நீங்கள் மிகவும் அறிவாற்றல் மிக்கவராகவும் இருந்தும், மிகவும் பணிவாகவும், தாராள மனப்பான்மை கொண்டவராகவும் இருப்பதால், உங்களிடம் உள்ள அனைத்து அறிவையும் கொண்டு மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறீர்கள். உங்கள் மதிப்புமிக்க நிபுணத்துவத்தைப் பகிர்ந்ததற்காக உங்களுக்குப் பெரும் பாராட்டுக்கள். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @vinothkannan274
    @vinothkannan274 9 หลายเดือนก่อน +1

    உடம்போட அளவு மட்டும் இல்ல. நிறத்தையும் வைத்து கேவலமாக பேசுறாங்க. அடுத்தவங்க பேசினாகூட பரவால்ல வாழ்க்கைத்துணையும் பேசுறாங்க .

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      நம்பிக்கையைப் போன்ற மருந்து எதுவுமில்லை, ஒரு சிறந்த நாளை எதிர்பார்ப்பது போன்ற சக்திவாய்ந்த ஊக்கமும் இல்லை. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/Ic_dVkGh_9g/w-d-xo.html

  • @SindhumathiG123
    @SindhumathiG123 9 หลายเดือนก่อน +5

    Well explained and informative video

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I appreciate all your support and motivation. This post is for your view. th-cam.com/video/Fl3GILgGgtI/w-d-xo.html

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 9 หลายเดือนก่อน +4

    Great speech Anna thank you so much we love you 😍😘😘😘😘😘🙏🐎

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      It’s all because you consistently engage our content and invite your friends and family to follow us. We sincerely appreciate you for your support bro. This post is for your view. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @cassiindu88
    @cassiindu88 9 หลายเดือนก่อน +1

    Absolutely correct. Very useful as well as very serious. Thank you for effective tips.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I appreciate all your support and motivation. This post is for your view. th-cam.com/video/C-d1fWvPDkE/w-d-xo.html

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 9 หลายเดือนก่อน +1

    வாழ்க்கைக்கு மிக தேவையான விழிப்புணர்வு பதிவு மிக அருமை அண்ணா ❤❤❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவையும் ஊக்கத்தையும் நான் பாராட்டுகிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @factstoknow1424
    @factstoknow1424 8 หลายเดือนก่อน

    Good message to soceity....Its high time people change their mindset..

  • @rantaurus
    @rantaurus 9 หลายเดือนก่อน +1

    Exact life style is going on.
    Explained verywell .
    Excellent solution u have given

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I appreciate the way you supported my opinion. This post is for your view. th-cam.com/video/Ic_dVkGh_9g/w-d-xo.html

  • @arulmary603
    @arulmary603 9 หลายเดือนก่อน +1

    Last five minutes was good advice, add on with understanding situations, encouraging friend, be a waymaker for routines.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for your willingness to listen and understand. This post is for your view. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @s.m.sharavanan3126
    @s.m.sharavanan3126 9 หลายเดือนก่อน +2

    Dear Vicky, good intention, well done!

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Your support means a lot to me. This post is for your view. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @Soman.m
    @Soman.m 9 หลายเดือนก่อน

    என் உடம்பு எனகாது..நாண் நாகவே இருப்பேன்..
    நாம் பராமரிக்கவேண்டும்..அதற்காக நாம் அடிமையாக கூடாது..அடுதவன் அழகு என்பது சொல்வதற்காக நாண் வாழ விரும்பவில்லை..
    என்னை வருத்தி வாழ ஆசை இல்லை..ஆனால் என்னோட ஆரோக்கியத்தை பேனி கொள்வேன்.
    என்னோட ஆடையை மணையிடம் விட்டு விட்டேன்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      நிறைய கைதட்டல்கள் மற்றும் பாராட்டுக்கள், நீங்கள் உண்மையில் உங்களுக்கு உள்ள அறிவைக் கொண்டு மற்றவர்களுக்கு செய்யும் அனைத்து உதவிகளுக்கும் நீங்கள் தகுதியானவர். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @lingalinga148
    @lingalinga148 9 หลายเดือนก่อน

    வாழ்க்கை வாழ்வதற்கே !. போற்றுவார் போற்றுதலும் .....
    தூற்றுவார் தூற்றுதலும் .....
    எதனைனையும் ஏற்காமல் நமக்கான வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமே !...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் நம்பிக்கைக்கும் ஆதரவுக்கும் நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/Ic_dVkGh_9g/w-d-xo.html

  • @chapms5053
    @chapms5053 9 หลายเดือนก่อน +1

    என் மனைவி எல்லாம் கணவனை சொல்வதையும்.... அதையும் சொல்லுங்க அது மட்டும் ஏன் விட்டுருங்க விமானங்கள் விக்கி

  • @nandhinin6602
    @nandhinin6602 9 หลายเดือนก่อน

    Crt dan bro.... Ennoda life la ipdi nadandhuruku... Ennodadhu love come arrange, ennoda hubby respect enaku kuduthunu dan eirundharu, oru point la avanga appa amma petcha kettu respect kudukala... Appo avangala support panni pesirundha kuda enaku kastam eirundhurukadhu, naa avangala nambi avanga veetuku enga appa amma petcha meeri mrg panni poirukan.... Oru vartha kuda sari vidu paravalla naa eirukan unaku apdinu kuda solllala nu manasu avlov veruthutan.... Aduvae prblm perusagi, misunderstanding, apdi ipdi nu divorce varaikum poitu.... Apm apdi ipdi panni ippo enna kutitu poi thani familya live pannitu eirukom... Ippo varaikum appo eirundha love, communication, respect... Eduvum proper ha varla... Neenga solradhu 100% crt..... Ennoda husband unga subscriber dan... Wife ha epdi parthukanum apdinu oru video podunga bro unga sister enakaga...

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/Ic_dVkGh_9g/w-d-xo.html

  • @josvakarthick7878
    @josvakarthick7878 9 หลายเดือนก่อน +1

    நீங்க ஒரு 60 முதல் 100 வயது முதிர்ந்த காதலரிடம் போயி பாருகள் காதல், நட்பு, உதவி என்னவென்று. நீங்களும் இருகின்ற இடங்களில் பார்திருபைகளா... முடிதால் போயி பாருகள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் நிபுணத்துவத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @rsvarma210
    @rsvarma210 9 หลายเดือนก่อน

    நான் சிறுவயது முதல் மிகவும் ஒல்லியாக இருந்ததால் என் உருவத்தை வைத்து என்னை என் நண்பர்கள் உறவினர்கள் கேலி செய்து சிரிப்பார்கள்.... நான் மிகவும் வருத்தப்படுவேன்...‌ கல்லூரி வரை இந்த சித்ரவதையை அனுபவித்தேன்...எனக்கே என் மீது நம்பிக்கை இல்லாமல் தாழ்வு மனப்பான்மை வந்தது....

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/Ic_dVkGh_9g/w-d-xo.html

  • @mps4209
    @mps4209 9 หลายเดือนก่อน +2

    Yes vicky
    Let's be a well being
    Respecting each other
    As you said, love, communication and respect are good method
    Let's be sincere and reliable

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I’m grateful to everybody that has supported me and believes in me. Thank you for sharing my content on your feeds and for watching all my videos. This post is for your view. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html.

  • @sreejithsharmila
    @sreejithsharmila 9 หลายเดือนก่อน +7

    Body shaming helps many to change themself, improve their fitness, habits and improve their behaviour. Its all about how the opposite person take it. Yes it hurts .....if we take it in positive we can also think that the other person wants u to be better.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +2

      You tackle issues and challenges with a positive, can-do attitude. This post is for your view. th-cam.com/video/Fl3GILgGgtI/w-d-xo.html

    • @sreejithsharmila
      @sreejithsharmila 9 หลายเดือนก่อน

      I think i have seen 99% of the Tp videos.

  • @believer954O
    @believer954O 9 หลายเดือนก่อน +2

    0:03 who knows what this music is😂😂😂

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 9 หลายเดือนก่อน +1

    இதற்கு எல்லாம் அடுத்தவர் பழிப்பதை எல்லாம் ரொம்ப கண்டுக்க வேண்டியதில்லை. எல்லோருக்கும் எல்லாமே perfect ஆக அமைவதில்லை. எல்லோருக்குமே ஏதாவது குறை இருக்கலாம், even இளமையே கொஞ்சம் காலம் தானே எதுவும் நிரந்தரம் கிடையாது கொஞ்ச நாள் then நம்ம குழந்தைகள் அடுத்த தலைமுறை வந்தால் அவரகள் மேல் automatic ஆக நம்ம கவனம் போய்டும். எல்லாத்துக்கும் மேல யாராலும் நம் மனம் பாதிக்காமல் இருப்பதே பெரிய நிம்மதி.
    வியாபாரம் உலகத்தை எல்லாம் ரொம்ப கவனிக்க வேண்டியதில்லை நமக்கு எது தேவை தேவையில்லை என்பது நமக்கு தான் தெரியனும்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      நிறைய கைதட்டல்கள் மற்றும் பாராட்டுக்கள், நீங்கள் உண்மையில் உங்களுக்கு உள்ள அறிவைக் கொண்டு மற்றவர்களுக்கு செய்யும் அனைத்து உதவிகளுக்கும் நீங்கள் தகுதியானவர். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @maharani4071
    @maharani4071 9 หลายเดือนก่อน +1

    Good lesson bro... give confidence to others

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for your confidence and support. This post is for your view. th-cam.com/video/C-d1fWvPDkE/w-d-xo.html

  • @Soman.m
    @Soman.m 9 หลายเดือนก่อน

    நண்பன் என்பவர் நம்மை Enjoyment காட்டுபவன் அல்ல..நமது நலன் மற்றும் நமது குடும்ப நலனை காப்பவனாக இருக்கனும்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      நீங்கள் வழங்கும் நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதலை நான் மதிக்கிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @user-qi3wk6oz3f
    @user-qi3wk6oz3f 9 หลายเดือนก่อน +1

    வித்தியாசமான பதிவு❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் ஆதரவு எங்களுக்கு உத்வேகம். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/Fl3GILgGgtI/w-d-xo.html

  • @mathisha2000
    @mathisha2000 9 หลายเดือนก่อน +1

    Wonderful news thampi

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I’m so lucky to have such massive support with TP troops. This post is for your view. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @user-cv2mh9oj7u
    @user-cv2mh9oj7u 9 หลายเดือนก่อน +3

    Garrincha the greatest dribbler of all time also had one leg shorter than other .Positivity made him to win two fifa world cups. He played with pele.🗿😎

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you very much for sharing your insightful ideas.

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u 9 หลายเดือนก่อน +1

    Arivu ellathavargal seyyum seyal Body shaming kandukollathathirgal

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @kathiravanj5914
    @kathiravanj5914 9 หลายเดือนก่อน

    மிக முக்கியமாக பதிவு தோழா really superb tq❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      நீங்கள் எனக்கு சிறந்தவராக இருந்தீர்கள், மேலும் எனது வாழ்க்கையில் சில பெரிய மாற்றங்களுக்கு உதவியுள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/C-d1fWvPDkE/w-d-xo.html

  • @saravanakumarsridharan5316
    @saravanakumarsridharan5316 9 หลายเดือนก่อน

    அருமை அருமை

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      என்னை நம்பி என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உங்கள் ஊட்டங்களில் எனது உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததற்கும் எனது எல்லா பதிவுகளையும் பார்த்ததற்கும் நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @ranjithkumar-gd8dj
    @ranjithkumar-gd8dj 9 หลายเดือนก่อน

    Thank you ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for being a good listener. This post is for your view. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @saravananishanth722
    @saravananishanth722 9 หลายเดือนก่อน

    Thanks Vicky bro, oru anna va neenga advice panathuku

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      எங்களின் உள்ளடக்கத்தில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடுவதாலும், எங்களைப் பின்தொடர உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைப்பதாலும் தான். எங்களிடம் இவ்வளவு அன்பைப் பொழிந்ததற்காக உங்களை மனதாரப் பாராட்டுகிறோம்.இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/_RkBJL9g8HY/w-d-xo.html

  • @dayamin1
    @dayamin1 9 หลายเดือนก่อน

    Nice topic & super awareness video 🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I’m grateful to everybody that has supported me and believes in me. Thank you for sharing my content on your feeds and for watching all my videos. This post is for your view. th-cam.com/video/Ic_dVkGh_9g/w-d-xo.html

  • @kandansuriya4669
    @kandansuriya4669 9 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு நன்றி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      TP நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @rajahsc
    @rajahsc 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. நன்றி சகோதரா 🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் ஆர்வம் மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/_RkBJL9g8HY/w-d-xo.html

  • @user-bh7sf6rc2e
    @user-bh7sf6rc2e 9 หลายเดือนก่อน

    அண்ணா கலக்கிட்டீங்க போங்க🎉
    சில நாட்களுக்கு முன்பு இவ்விடயங்களை எமது நண்பனுக்கு மட்டும் உபதேசித்தேன்..
    ஆனால் தாங்கள் இவ்வுலகிற்கு உறைக்குறீர்... நன்றி😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்களை ஊக்குவிக்கும் வாய்ப்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @darmen11darmen29
    @darmen11darmen29 9 หลายเดือนก่อน +2

    Vere level bro good content keep it up 👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்களை ஊக்குவிக்கும் வாய்ப்பிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @user-ik5vz1pi7v
    @user-ik5vz1pi7v 9 หลายเดือนก่อน

    அருமையான பதிவு தம்பி

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      எனது அற்புதமான பின்தொடர்பவர்களுக்கு சிறப்பு வணக்கம். உங்கள் அன்பும் ஆதரவும் என்னை இவ்வளவு தூரம் கொண்டு வந்துள்ளது. நன்றி நண்பர்களே!! இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @mohomadmadil6901
    @mohomadmadil6901 9 หลายเดือนก่อน +2

    Viky, Iran's economy a paththi oru video pannina nallaha irukkum👍

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      Thanks for giving me the feed back

  • @shantypakalan7229
    @shantypakalan7229 9 หลายเดือนก่อน

    Very true your words Vicky. Myself get depressed after people body shaming of me... And my friends bullied badly... Finally I get up from my depression and move to my diet program and workout and diet.. Finally I loss weight and now I being a wellness coach and helping ladies toward to healthy lifestyle... 😊😊

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I appreciate all your support and motivation. This post is for your view. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @vidhyavidhu6310
    @vidhyavidhu6310 9 หลายเดือนก่อน

    Sooper concept nice

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Your passion is very inspiring. This post is for your view. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @rajanswamidoss4760
    @rajanswamidoss4760 9 หลายเดือนก่อน +1

    Where went your news about Israel balastin war?

  • @RK-fe9jj
    @RK-fe9jj 9 หลายเดือนก่อน +3

    மன்சூர் அலிகான் ஒரு சிறந்த தமிழ் அறிஞர் சீமானை போன்று.
    அனைத்து தமிழர்களும் அவரை பின்பற்ற வேண்டும் குறிப்பாக நாம் தமிழர் பிள்ளைகள்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      கருத்துகளைத் தெரிவித்ததற்கு நன்றி

    • @Ramarajsundharaj4376
      @Ramarajsundharaj4376 9 หลายเดือนก่อน

      😂😂😂😂

  • @krishnamurthy4213
    @krishnamurthy4213 9 หลายเดือนก่อน +2

    Super பதிஙு 🙏❤️👌🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் ஊக்கத்திற்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @sirajahmednagal618
    @sirajahmednagal618 9 หลายเดือนก่อน

    Well said
    Beautiful son

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I’m grateful to everybody that has supported me and believes in me. Thank you for sharing my content on your feeds and for watching all my videos. This post is for your view. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @sarkunanmunis7394
    @sarkunanmunis7394 9 หลายเดือนก่อน

    Great news thanks bro vicky 🙏 ❤ your channel from Penang Malaysia 🇲🇾

  • @antonyarp2670
    @antonyarp2670 9 หลายเดือนก่อน

    True Vikki, I totally accept this is happening in my life also. I am trying to change but too difficulty happening... I am sure,i will try to change after hearing from you! Thanks a lot

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable comments. This post is for your view. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @DavidDavid2003-mk3di
    @DavidDavid2003-mk3di 9 หลายเดือนก่อน

    Irugapattru Movie anna paithu iruparu pola❤

  • @vinayp1475
    @vinayp1475 9 หลายเดือนก่อน

    நான் என் *புன்னகையை* என்றும் இழந்ததில்லை,( நான்குபேர் நாளுவிதமாக பேசவார் என்பதால் என் தனிதன்மையை விட்டுவிடுவதில்லை,நானும் உன்னை *சில்வண்டு* என்றுதான் அழைக்கின்றேன் அதற்காக தாழ்ந்ததாகிவிடுவாய என்ன)

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் ஞானமும் கண்ணோட்டமும் ஒவ்வொரு நாளும் எங்களை ஊக்குவிக்கிறது! இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @maheshwarin7600
    @maheshwarin7600 9 หลายเดือนก่อน +2

    Wow 🎉🎉🎉super Vicky 🎉🎉🎉sirappu 🎉🎉👍👍👍really excellent 👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏🙏🙏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for giving me a platform to share with you and expose my vibrant personality. Thank you for being my most incredible supporters. This post is for your view. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @thiruselvan3785
    @thiruselvan3785 9 หลายเดือนก่อน

    Thanks Viky

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Much gratitude to you for being so supportive bro. This post is for your view. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @jaichandran8233
    @jaichandran8233 9 หลายเดือนก่อน

    Thanks

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for your willingness to listen and understand. This post is for your view. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @deadpool0607
    @deadpool0607 9 หลายเดือนก่อน

    Unbiased video after a while.. 🎉

  • @gitanjalisenthilkumar4173
    @gitanjalisenthilkumar4173 9 หลายเดือนก่อน

    This video made me cry in first 45 seconds 😢

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      My sincere thanks to all my TP troops. This post is for your view. th-cam.com/video/Fl3GILgGgtI/w-d-xo.html

  • @user-xv6zf3rd6e
    @user-xv6zf3rd6e 9 หลายเดือนก่อน

    அருமை விக்கி
    காலை வணக்கம்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      காலை வணக்கம். உங்கள் பாராட்டுக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @AngelS-oc4uy
    @AngelS-oc4uy 9 หลายเดือนก่อน +3

    Enna bro comedy panreenga,nu ninaichen 😂😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 หลายเดือนก่อน +1

      வணக்கம் ஏஞ்சல், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @webTrendingTv
      @webTrendingTv 9 หลายเดือนก่อน

      ​@@Dhurai_Raasalingam unoda users name koda aathe thamegalathula thaan paa iruku... Neega epudi tea, coffee ellam tamil la than ketpengala illa social media la mattum tamil la thooki neruthuvengalaaa... Inga yaruku epudi type panna pudikuthoo apudithan type pannuvangaa Boomer Avargalee...

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 หลายเดือนก่อน +1

      @@webTrendingTv அட அறிவுகெட்ட தம்பி, *என்னுடைய பெயர் தமிழில் இல்லை என உங்களால் உறுதியாக கூற முடியுமா ?.* உங்கள் பெயர் கூட *"webTrendingTv"* என ஆங்கிலத்தில் தானே உள்ளது, ஏன் ?. நீங்கள் படித்தவர் தானே, சிந்திப்பதோ, ஆராய்வதோ கிடையாதா. நபர் பெயர்களை, ஊர் பெயர்களை ஆங்கிலம் அல்லது தமிழில் எழுதுவது இயல்பு, அதில் தவறு ஏதும் இல்லை. சரி, பெயர் பிரச்சினையை விடுங்கள், அது ஒரு விடயமே அல்ல.
      ஏதோ எதிர்கேள்வி கேட்க வேண்டுமென எதையாவது மடத்தனமாக கேட்காதீர்கள்.
      எனது பெயரை *"துரை இராசலிங்கம்"* என அழகிய தமிழில் தான் வைத்துள்ளேன். *நீங்கள் காணும் ஆங்கிலப் பெயர் வலையொளியில் இரண்டாவது பெயர், தமிழில் வைக்க இயலாது. எனது முகப்பு பக்கத்திற்கு சென்று பாருங்கள், உங்கள் சிற்றறிவிற்கு விளங்குகிறதா என்று பார்ப்போம்.*
      சரி, *என்னுடைய பெயரை பற்றிக் கேட்கும் நீங்கள், முதலில் உங்கள் பெயரை தமிழில் மாற்றிவிட்டு தானே மற்றவர்களை கேட்க வேண்டும், உங்கள் பெயரை முதலில் தமிழில் மாற்றுங்கள், பிறகு மற்றவர்களை கேள்வி கேட்கலாம்.*
      பெயரை விடுங்கள், உங்களுடைய சில பதிவுகள் எவ்வாறு உள்ளது ?, *தாய்த்தமிழை சிறிதும் மதிக்காமல் கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்யும் நீங்கள் எந்த உரிமையில் கேட்கிறீர்கள் ? வெட்கமாக இல்லையா உங்களுக்கு. வேடிக்கையாக, வேதனையாக உள்ளது உங்களது இந்த இழிவான செயல்.*

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 9 หลายเดือนก่อน +1

      @@webTrendingTv அடேய் பைத்தியக்கார தம்பி, ஆங்கிலத்திற்கும், தமிங்கிலத்திற்கும் வேறுபாடு தெரியாத கூமுட்டையா நீங்கள் ?
      ஊர் பெயர்களை, நபர் பெயர்களை அப்படியே ஆங்கிலத்தில் தான் அனைவரும் எழுதுவார்கள்.
      சிவராமன், அண்ணாமலை, பெருமாள் போன்ற தமிழ் பெயர்களை நீங்கள் எப்படி தமிங்கிலத்தில் எழுதாமல், தூய ஆங்கிலத்தில் எழுதுவீர்கள் என கூறுங்கள் பார்ப்போம்.
      எதையாவது மடத்தனமாக உளராதீர்கள்.
      என்னுடைய பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலம் (தமிங்கிலம் அல்ல) இரு மொழிகளிலும் எழுதியுள்ளேன், என்னுடைய அனைத்து பதிவுகளும் தமிழில் மட்டுமே எழுதுகின்றேன்.
      நீங்கள் எப்படி ? பெயர்கள் தமிழில் இல்லை.
      பதிவுகள் ? தமிழில் இல்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் கண்றாவி தங்கிலீசில் எழுதி தமிழை சீரழிக்கும் நீங்கள் மற்றவர்களை கேட்பது மிகவும் வெட்கக்கேடான, இழிவான செயல்.

  • @NAGRNDRAN
    @NAGRNDRAN 9 หลายเดือนก่อน +1

    வகுப்பறையில் இருந்து ஆசிரியரின் பாடத்தை கற்ற அனுபவம் ,,!!

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @user-cv2mh9oj7u
    @user-cv2mh9oj7u 9 หลายเดือนก่อน +2

    Cr 7 ,Leo messi also faced this but they took it as advantage and achieved great things in football. 😎

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Big applause to you for sharing your valuable expertise.

  • @VNeShTamilan
    @VNeShTamilan 9 หลายเดือนก่อน +1

    Simply the best❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thanks for your kind words, suggestions, and likes. This post is for your view. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @harishantosh2228
    @harishantosh2228 9 หลายเดือนก่อน

    Nice topic 👍🏻

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I appreciate all your support and motivation. This post is for your view. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @dhanasekarlakshmanan4595
    @dhanasekarlakshmanan4595 9 หลายเดือนก่อน

    Very good content and delivery Vicky. Thanks for sharing.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I’m grateful to everybody that has supported me and believes in me. Thank you for sharing my content on your feeds and for watching all my videos. This post is for your view. th-cam.com/video/NvLhRMnbF0Q/w-d-xo.html

  • @ilavarasanmanoharan4686
    @ilavarasanmanoharan4686 9 หลายเดือนก่อน

    Brow what about arasiyal sudharangam

  • @m.karthickkarthick3690
    @m.karthickkarthick3690 9 หลายเดือนก่อน +1

    Good job Vicky 👏

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for your appreciation. This post is for your view. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @balamurali4377
    @balamurali4377 9 หลายเดือนก่อน +1

    Pannikuttiya kooda kora sollama pesavendiyadha irukku

  • @pyarisona
    @pyarisona 9 หลายเดือนก่อน +6

    I have been body shamed by my own uncle (mother's younger brother), my own sisters.. in someway or other...I didnt even know that was body shaming..

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for your valuable comments. This post is for your view. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

    • @pyarisona
      @pyarisona 9 หลายเดือนก่อน

      @@TamilPokkisham Thank you, I have seen it already and even there too I have commented..they bodyshame in the presence of others. They just want to show. they are superior.. I didnt even know what to reply to them...I just kept quiet. Sad part is they are my own blood...

  • @anjalimpt6744
    @anjalimpt6744 9 หลายเดือนก่อน

    Thanks brother ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Much gratitude to you for being so supportive bro. This post is for your view. th-cam.com/video/3yqLtx0EwCQ/w-d-xo.html

  • @312vibinchakaravarthy.t.v6
    @312vibinchakaravarthy.t.v6 9 หลายเดือนก่อน

    Super Vickeyna

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Tp நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/_RkBJL9g8HY/w-d-xo.html

  • @vanithashriyan1668
    @vanithashriyan1668 9 หลายเดือนก่อน

    Very good topic in recent situation

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Your support always boosts our spirits. This post is for your view. th-cam.com/video/Fl3GILgGgtI/w-d-xo.html

  • @rooster1692
    @rooster1692 9 หลายเดือนก่อน +1

    குண்டா இருக்கிறவங்கள பாத்து யாரும் எதும் திட்டாதிங்கபா.. அப்பதான் இன்னும் தின்னு தின்னு சீக்கிரம் பரலோகம் போய், இங்க இருக்கிற மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருப்பாங்க..

  • @samarun1188
    @samarun1188 9 หลายเดือนก่อน

    Very clear explanation Vicky Great !!!!

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      It is always exciting to see someone who admires my work. This post is for your view. th-cam.com/video/NvLhRMnbF0Q/w-d-xo.html

  • @sammathew1550
    @sammathew1550 9 หลายเดือนก่อน

    Excellent concept bro, thanks for spreading positivity

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for your encouragement bro. This post is for your view. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @jakishm2293
    @jakishm2293 9 หลายเดือนก่อน +2

    I support Mr MansoorAlikan💐❤ she is a great artist 🧑‍🎨

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +2

      Thank you for your support

  • @gunasekaran4130
    @gunasekaran4130 9 หลายเดือนก่อน

    நமது உடலை பற்றிய பார்வை மற்றவர்களுக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் நாம் நம் உடலை கண்டிப்பாக ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகள் சரியாக செய்ய வேண்டும் அடுத்தவரின் எண்ணங்களுக்கு பதில் கூற விரும்பினால் வாழ்க்கை முழுவதும் பதில் கூறிக் கொண்டே இருக்க வேண்டும் நல்லதே செய் நல்லதே நினை நல்லதே நடக்கும்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      உங்களுக்காக டன் பாராட்டுக்கள் மற்றும் கைதட்டல்கள், ஏனென்றால் நீங்கள் உண்மையில் உங்கள் சொந்த அறிவைக் கொண்டு மற்றவர்களுக்கு சேவை செய்யும் விதம் உண்மையில் உங்களைப் பற்றிய மிக அழகான விஷயம். உங்கள் அறிவுப் பகிர்வுக்கு நன்றி. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @wajithhameed8022
    @wajithhameed8022 7 หลายเดือนก่อน

    Body shaming pannum pothu manesu rombe kasdema irukkum Anthe time le Perisa Eduke madden but vdde vanta Rombe koleruven Sile nerem Mane aluthem aahiduven ippe vareikkum body shaming le kasdeparren 😢😢

  • @arunkasaikumar8165
    @arunkasaikumar8165 9 หลายเดือนก่อน

    Super Vicky, it's extraordinary thank u

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      It is always exciting to see someone who admires my work. This post is for your view. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @soundarisuryamurthy4686
    @soundarisuryamurthy4686 9 หลายเดือนก่อน +1

    Excellent topic & it is 100% true many marriages ended as a result of body shaming. Men power over women. Majority of women r victims by their husbands I see this behaviour from anyone is abuse towards victims.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thanks givings for sharing knowledge with which you benefited so many other people around you. This post is for your view. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @HansivaStreamers33rama
    @HansivaStreamers33rama 9 หลายเดือนก่อน

    Well said rocking Rocky Vicky

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      I’m grateful for the opportunity to inspire you. This post is for your view. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @ShajiAmmu-xb3js
    @ShajiAmmu-xb3js 9 หลายเดือนก่อน

    Intha video paakum pothu thisha akka vanthu intha video pakathinga nu solluthu ad la😂😂

  • @stalinbabu4470
    @stalinbabu4470 9 หลายเดือนก่อน +1

    ஆமாம் படங்களில் நடிகைகள் தம்மடிக்கும் பள்ளிப் பெண்ணாக, தண்ணியடிக்கும் கல்லூரி மாணவியாக, கலாச்சார குடும்பப் பெண்ணாக, பப்புக்கு போகும் கதாநாயகியாக எவ்வளவு நல்ல விஷயங்களை விடலைகளுக்கு போதித்திருக்கிறார்கள். அவர்கள் மட்டும் இல்லையென்றால் இனி விடலை சமூகத்தில் ஒரு ஆசிரியர், ஒரு டாக்டர், ஒரு விஞ்ஞானி உருவாக முடியுமா? அப்பேர்பட்ட நடிகைகளுக்கு ஒரு அவதூறு என்றால் தமிழ் குடும்பங்கள் பொங்க வேண்டாமா? அது சரி அவர்கள் காட்டுவது போல உடையணிந்து வரும் அந்த கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், குடிகார குடும்பப் பெண்கள் எந்த மாவட்டத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் மனது புண்படாதா? கோடிக்கணக்கில் பணம் கிடைத்தால் இளைய சமூகத்தை ஷேமிங் பண்ணலாமா?

  • @skka143
    @skka143 9 หลายเดือนก่อน +1

    Semma vicky ❤

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      உங்களின் ஆதரவு எப்பொழுதும் எங்கள் உற்சாகத்தை அதிகரிக்கும். இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/jhhIjtHVG7c/w-d-xo.html

  • @anandthiyagaraja3394
    @anandthiyagaraja3394 9 หลายเดือนก่อน

    Wonderful bro ❤🎉

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for giving me a platform to share with you and expose my vibrant personality. Thank you for being my most incredible supporters. This post is for your view. th-cam.com/video/0sgD16d4Jvs/w-d-xo.html

  • @velmurgankumar9948
    @velmurgankumar9948 9 หลายเดือนก่อน

    ஒவ்வொரு குடும்பங்களுக்கும் தேவையான வீடியோ சூப்பர்

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      நீங்கள் என் கருத்தை ஆதரித்த விதத்தை நான் பாராட்டுகிறேன் . இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/vvINLR8sv8g/w-d-xo.html

  • @todaynowtamil3074
    @todaynowtamil3074 9 หลายเดือนก่อน

    Friends 😏😏😏

  • @buvanasenthil4425
    @buvanasenthil4425 9 หลายเดือนก่อน

    Good post.. thank you

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Your passion is very inspiring. This post is for your view. th-cam.com/video/_RkBJL9g8HY/w-d-xo.html

  • @oramnizam1234
    @oramnizam1234 9 หลายเดือนก่อน

    body shaming பற்றி இஸ்லாம் கூறுவது ஒரு மனிதன் மற்றொரு மனிதனின் உடல் அமைப்பை வைத்து கேலி செய்வது கடவுளின் படைப்பை கேலி செய்வதாகும். கேளிக்கைகு உள்ளாகும் நபரின் சாபங்கள் இறைவனால் உண்மையாக்கபடும்.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน +1

      அறிவின் முகத்தில் நீங்கள் உண்மையில் வைத்திருக்கும் கடவுளின் பரிசு மற்றும் உங்கள் எல்லா அறிவையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உண்மையான விதம் மிகவும் அற்புதமானது மற்றும் நீங்கள் செய்யும் மிகவும் பாராட்டத்தக்க வேலை. இந்த பதிவு உங்கள் பார்வைக்காக. th-cam.com/video/_RkBJL9g8HY/w-d-xo.html

  • @raghumariappan1810
    @raghumariappan1810 9 หลายเดือนก่อน

    For kids Colour problem is biggest problem.

    • @TamilPokkisham
      @TamilPokkisham  9 หลายเดือนก่อน

      Thank you for sharing your thoughts.