ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஜமீன்தார் நிர்மலா சீதாராமன்...Karu Palaniappan Latest Speech on Nirmala Sitharaman | Udhayanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2024
  • ஜமீன்தார் நிர்மலா சீதாராமன்...Karu Palaniappan Latest Speech on Nirmala Sitharaman | Udhayanidhi
    #karupalaniappan #karupalaniappanspeech #karupzhaniappan #neerthirai
    Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

ความคิดเห็น • 409

  • @francisiraj7315
    @francisiraj7315 7 หลายเดือนก่อน +78

    நாகரீக அரசியல் திமுகவிடமிருந்து வந்தது. கலைஞர் அதை தொடர்ந்தார் நாகரீக அரசியலை கலைத்து குலைத்து போட்டது அதிமுக ஜெயலலிதா.மீண்டும் நாகரீக அரசியலை வளர்ந்தெடுக்கிறார் நமது முதல்வர் அவர்கள்.முதல்வர் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்.

    • @elumalaiponnusami3949
      @elumalaiponnusami3949 7 หลายเดือนก่อน

      “”நாகரீக அரசியலை கலைஞர் தொடர்ந்தார்…..”
      இந்த நகைச்சுவைக்கு 2024 க்கான பரிசளிக்கலாம் ; ஆண்டின் இறுதி வரை காத்திருக்கத் தேவையில்லை !😀😃😂
      M G R தனிக்கட்சி தொடங்கியபோது அவரை மலையாளி எனவும் , அவர் அம்மா முண்டு கட்டியவர் என்றும் வாழ்த்தியவர் கரைனாநிதி ;
      அதிமுக வின் மாயத்தேவர் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியும் , (திமுக படுதோல்வியும்) பெற்ற பின்னரும் அதிமுக வை கரைனாநிதி முரசொலியில் “ நடிகர் கட்சி “ என்றே எழுதும் சனநாயக மாண்பும் பண்பாடும் கொண்டவர் !
      முத்துவேல் கரைனாநிதி மகன் ஸ்டாலின் இப்படி பண்பாடு காப்பது உளப்பூர்வமா ?
      உள்நோக்கமா ?
      பழம் நழுவி பாலில் விழாமல் போனதால் விளைந்த இழப்பின் வலியோ ?
      அய்யம் எழுகிறது !
      “ஒருவனுக்கு வேம்பு இனிக்கிறது என்றால் , அவன் நாவில் கோளாறு” -பெரியார்
      ஸ்டாலின் உண்மையில் பண்பாளரானால் மகிழ்ச்சியே ! வாழ்த்துகள் 🙏

    • @hitlersparvai5815
      @hitlersparvai5815 7 หลายเดือนก่อน

      Poda கூதி

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 7 หลายเดือนก่อน +9

      100% சரியான பதிவு.நான் கட்சிசாராதவன் 58 வயது கடந்தவன் .ஜெயலலிதாவின் வரவுக்குபின்தான் அரசியல் நாகரீகம் வேரருக்கப்பட்டது.ஸ்டாலின் அவர்கள் மீண்டும் அரசியல் நாகரீகத்தை உயிர் கொடுத்தது பின் பற்றுவது பாராட்டபட வேண்டிய விசயம்.🎉🎉🎉🎉🎉

    • @kamalrani8554
      @kamalrani8554 7 หลายเดือนก่อน

      ##--#--------"-​@@rampalanisamy8091

    • @venkatesanrajaram1401
      @venkatesanrajaram1401 7 หลายเดือนก่อน +3

      😂😂😂😂😂

  • @thirumurugana8757
    @thirumurugana8757 7 หลายเดือนก่อน +80

    மகிழ்ச்சியாக உ‌ள்ளது இதற்கெல்லாம் தந்தை பெரியார் தான் ❤

    • @patkasip4346
      @patkasip4346 7 หลายเดือนก่อน

      தே… பயலே திருந்தவே மாட்டீங்களா? வெள்ளை காரனின் கையாள் தான் கன்னட ராமசாமி.
      தமிழனை ஏமாற்றி ஆட்சி செய்ய அந்த பெயரை பாவிக்கின்றார்கள். ஆனால் சாதி பார்க்காத ஒரு திராவிட அரசியல் வாதி பெயரை சொல் பார்ப்போம்.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน +5

      தி மு க கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

    • @jbphotography5850
      @jbphotography5850 7 หลายเดือนก่อน

      ​@@Senthilkumar-ri9ghஎவ்வளவு வன்மம் உனக்கு புண்ட

  • @gothandapanisubiksha1179
    @gothandapanisubiksha1179 7 หลายเดือนก่อน +42

    மதிப்பிற்குரிய தோழர். திரு. கரு. பழனியப்பன் அவர்களின் பேச்சு அருமை. வாழ்த்துக்கள் தோழர் ❤🎉

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน +1

      தி மு க கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

    • @jbphotography5850
      @jbphotography5850 7 หลายเดือนก่อน +2

      ​@@Senthilkumar-ri9ghநீ அதிமுக கக்கூஸ் கழுவுறவன் தானே

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 7 หลายเดือนก่อน

      @@jbphotography5850 இரண்டு பேரும் தப்பாக சொல்லுறீங்க .. இவர் ஆரிய திராவிட வந்தேறிகளின் கக்கூஸ் கழுவி

    • @shaikmaricar5909
      @shaikmaricar5909 7 หลายเดือนก่อน +1

      ​@@Senthilkumar-ri9ghmodi toilet man

  • @petervetriselvan3056
    @petervetriselvan3056 7 หลายเดือนก่อน +15

    கரு.பழனியப்பன்_எங்கள்
    'கரு'த்து "கழனி'யப்பன்.
    ஒலிக்கட்டும் பகுத்தறிவு!
    ஓங்குக தந்தை பெரியார் புகழ்!!

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน +1

      தி மு க கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

    • @jbphotography5850
      @jbphotography5850 7 หลายเดือนก่อน

      ​@@Senthilkumar-ri9ghஅதிமுக கக்கூஸ் கழுவுறன் தானே நீ கூதி

    • @parthibanbabu2906
      @parthibanbabu2906 7 หลายเดือนก่อน +1

      ​@@Senthilkumar-ri9gh😂😂😂😂

  • @alexanderalexander8194
    @alexanderalexander8194 7 หลายเดือนก่อน +24

    எங்கள் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் அவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம் 🙏🏻🙏🙏,,,,🌅🌅🌅🌅🌅,,,,,, 🙏🙏🙏🏻,,,,

    • @karthikeyannamachivayam8221
      @karthikeyannamachivayam8221 7 หลายเดือนก่อน

      # நீங்கள் கடைசி வரை விசிலடிச்சான் குஞ்சாகவே இருந்து சாக வேண்டியதுதான்.
      # எதற்காக மன்னராட்சி ஒழிக்கப்பட்டதோ அந்த நோக்கம் உங்களை போன்ற ஜால்ராக்களால்தான் சிதைக்கப்பட்டு வருகிறது.
      # அண்ணாவுக்கு பிறகு கலைஞர் எப்படி வந்தாரோ அதேபோல் மற்ற தகுதியுடைய தலைவருக்கும் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டால்தான் ஜனநாயகம் தழைக்கும் .
      # இது இப்படியே போனால் கடைசி தொண்டன் மேலே வருவது எப்போது ?
      # காசு இருப்பவன் அவனது வசதிக்கேற்ப பதவியை பெற்றால் இது என்ன ஜனநாயகம் ?
      # எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற வழக்கு வெறும் ஏட்டு சுரைக்காய் ஆகிவிட்டது. திமுக / அதிமுக அழிந்து போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 7 หลายเดือนก่อน +26

    திரு.கரு.பழனியப்பன் அவர்களின் பெருமைமிகு பேச்சு.🎉🎉🎉🎉🎉🎉

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 7 หลายเดือนก่อน +4

      தோழர் கரு.பழனியப்பன் அவர்களின் பேச்சு மிக சிறப்பாக இருக்கும்.

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน +1

      தி மு க கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

    • @jbphotography5850
      @jbphotography5850 7 หลายเดือนก่อน +1

      ​@@Senthilkumar-ri9ghநீ அதிமுகக் கக்கூஸ் நக்குறவன்

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 7 หลายเดือนก่อน +2

      @@Senthilkumar-ri9gh இது உன் குல தொழிலாடா

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 7 หลายเดือนก่อน

      ​@@Senthilkumar-ri9ghஅதானி வீட்டுக்கு கக்கூஸ் கழுவுபவன் நரகல் மூதேவி

  • @MuruganMurugan-dm1yn
    @MuruganMurugan-dm1yn 7 หลายเดือนก่อน +41

    திரு.கரு.பழனியப்பன் இயல்பான மனிதர் இயல்பான பேச்சு...

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน +2

      தி மு க கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

    • @jbphotography5850
      @jbphotography5850 7 หลายเดือนก่อน

      ​@@Senthilkumar-ri9ghநீ அதிமுக கக்கூஸ் கழுவுறவன் தானே கூதி

    • @balasubramaniankmani3598
      @balasubramaniankmani3598 7 หลายเดือนก่อน +1

      இன்றைய ‌அரசியலுக்கு தோவையான‌ நல்ல பதிவு...

    • @ANANDKUMAR-cs4eu
      @ANANDKUMAR-cs4eu 7 หลายเดือนก่อน

      Indha Vaadagai vayana ketu sollu pa Karunanidhi kudumbam Asialaye periya panakara kudumbam adhu Yaru Appan veetu panamnu ketu sollunga parambara Kothadaimaigala

    • @SH-hw4uy
      @SH-hw4uy 7 หลายเดือนก่อน

      ​@@ANANDKUMAR-cs4euஇந்த உருட்டுக்கு ஒரு முடிவே இல்லையா? இது பொய்னு கூகுல் ல பார்த்தா கூட தெரிந்துவிடும். கருணாநிதி அவர்களுடைய குடும்பம் இந்தியாவில கூட பணக்கார குடும்பமாக ஆக முடியாது என்று.

  • @chairmannfed7564
    @chairmannfed7564 7 หลายเดือนก่อน +17

    Excellent 🎉🎉🎉

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน

      தி மு க எச்ச எழும்புக்கு , கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz 7 หลายเดือนก่อน +17

    அருமையான விளக்கமான பேச்சு சகோதரர் அவர்களே உங்களுடைய பேச்சை 60 நிமிடத்தில் 400 நபர்கள் ரசித்திருக்கிறார்கள் என்பது போற்றக் கூடியது

  • @UdayaKumar-uf1ze
    @UdayaKumar-uf1ze 7 หลายเดือนก่อน +34

    கரு.பழ.;சிறப்பு, சிறப்பு, சிறப்பு.
    துண்டு போட சொன்னது சிறப்பு;
    துண்டு போடுவதால் ஏற்படுவது சமத்துவம் என்று
    சொன்னது சிறப்பு;
    சொற்பொழிவு ஆக சிறப்பு🎉

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน +1

      தி மு க கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

    • @jbphotography5850
      @jbphotography5850 7 หลายเดือนก่อน

      ​@@Senthilkumar-ri9ghஅ தி மு க பொறுக்கி மாதிரி😂😂

    • @karthikeyannamachivayam8221
      @karthikeyannamachivayam8221 7 หลายเดือนก่อน

      கரு.பழனியப்பன் உதயநிதிக்காக கூஜா தூக்கி கடைசி வரை கத்தி விட்டு வெறும் டம்மி பீஸாக இருந்து சாக வேண்டியதுதான்.

    • @vithiyanathanmurugesan9323
      @vithiyanathanmurugesan9323 7 หลายเดือนก่อน

      wellcoame happy ❤. well 1000.likey. happ tamill. BJP ❤Thank s​@@Senthilkumar-ri9gh

  • @user-oj6vo8ow9x
    @user-oj6vo8ow9x 7 หลายเดือนก่อน +13

    Super sir

  • @velank.v742
    @velank.v742 7 หลายเดือนก่อน +5

    Miga Miga 🙏nandri anna, Miga arumaiyana pechu 🎉🎉🎉 manitham irukkum ore katchi ❤DMK❤ mattume I am always support ❤DMK❤

  • @karpagamjagan3366
    @karpagamjagan3366 7 หลายเดือนก่อน +9

    Supper supper

  • @nagoormeera1729
    @nagoormeera1729 7 หลายเดือนก่อน +21

    Excellent talk by brother karu palaniappan, live long brother

  • @ThamizharasiPanneerselva-kh8pm
    @ThamizharasiPanneerselva-kh8pm 7 หลายเดือนก่อน +1

    அருமை தம்பி; எளிமையாகவும் அருமையாகவும் இருந்தது உங்கள் பேச்சு.

  • @dr.farmer221
    @dr.farmer221 7 หลายเดือนก่อน +12

    Excellent speech❤

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน

      தி மு க எச்ச எழும்புக்கு , கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

  • @selectmathew3393
    @selectmathew3393 7 หลายเดือนก่อน +89

    சமஉரிமை... சமூக நீதி பேசினால் சங்கிகளுக்கு பொறுக்காது

    • @goodboy_05
      @goodboy_05 7 หลายเดือนก่อน +7

      Aven kadakuran 😂

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน +2

      தி மு க கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

    • @jbphotography5850
      @jbphotography5850 7 หลายเดือนก่อน +3

      ​@@Senthilkumar-ri9ghநீ அதிமுக கக்கூஸ் கழுவுறவன் தானே புண்.... -

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 7 หลายเดือนก่อน

      உண்மை நண்பரே ...சமத்துவமும் சமுதாய ஒற்றுமையும் வந்தேறி திராவிட ஆரிய சங்கிகளுக்கு பிடிக்காது பொறுக்காது.. ஏனென்றால் அதுதான் அவர்களின் அரசியலே .. அதுதான் அவர்களின் பிழைப்பு ..

    • @smashnava
      @smashnava 7 หลายเดือนก่อน +1

      Ivanunga pesuradha innum nambitu irukeengale ungala enna seiradhunu theriyala.

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 7 หลายเดือนก่อน +14

    தம்பி சங்கத்தமிழ் மதுரையை
    பிறப்பிடமாக கொண்டு புகழாகி
    நின்றீர் வாழ்க நீங்களும்
    தமிழும் !😊

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 7 หลายเดือนก่อน +2

      அவரது பிறப்பிடம் மதுரையிலிருந்து83 கிமீ தூரத்திலுள்ள காரைக்குடி.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 7 หลายเดือนก่อน

      ஓமை காரட். எங்கப்பிரதமரைக் கேலி செய்கிற இந்தப் பாடாவதி மனிதனுக்கு ஒரு ED Summons கொடுத்துறப் போறாங்க.

    • @muruganandhamr.9995
      @muruganandhamr.9995 7 หลายเดือนก่อน +1

      காரை என்பது சரியா தெரியவல்லை.
      அவரே தனது கல்லூரி மற்றும்
      நூலக தொடர்பு ,தூங்கா நகரம்
      தனது அறிவுதேடல் பற்றி விவரிக்கும்
      போது கூறியிருக்கிறார். Anyhow
      thanks for responding !😊

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน

      தி மு க எச்ச எழும்புக்கு , கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 7 หลายเดือนก่อน +3

    ஒவ்வொருவரும் கரு. பழனியப்பன் ஆக மாற வேண்டும்.. இது போல் வீதியெங்கும் பேச்சுக்கள்முழங்கிட வேண்டும்

  • @bharat4282
    @bharat4282 7 หลายเดือนก่อน +4

    Super🎉❤🎉❤🎉

  • @sunderasank5683
    @sunderasank5683 7 หลายเดือนก่อน +3

    எளிமையான ஆனால் அதேசமயம் தெளிவான விளக்கம். வாழ்க வளமுடன்.

  • @vanathikolendhi2076
    @vanathikolendhi2076 7 หลายเดือนก่อน +6

    Sir sariya sonninga

  • @thirumurugana8757
    @thirumurugana8757 7 หลายเดือนก่อน +13

    மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @pvtips5982
    @pvtips5982 7 หลายเดือนก่อน +2

    Well Appreciated our respected CM for performing an excellent gesture to the our captain Vijayakanth... ❤❤

  • @jaykumar-tm4no
    @jaykumar-tm4no 7 หลายเดือนก่อน +9

    Excellent speach 👍👍👍

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน

      தி மு க எச்ச எழும்புக்கு , கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

  • @KondalRaj-yp3ue
    @KondalRaj-yp3ue 7 หลายเดือนก่อน +5

    Super bro

  • @kumaranragunandan3168
    @kumaranragunandan3168 7 หลายเดือนก่อน +7

    I want to see a debate between seeman vs karupalaniappan 😊

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY 7 หลายเดือนก่อน +4

    நிர்மலா சீதாராமன் பெண்கள் உரித்தான வார்த்தை பேசுகிறார்

    • @dandapanic8615
      @dandapanic8615 7 หลายเดือนก่อน

      அந்த அம்மா பெண்ணே இல்லை ஜாதி மத வெறி பிடித்த ஜந்து

  • @crazydevilcricket4180
    @crazydevilcricket4180 7 หลายเดือนก่อน +7

    super sir

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 7 หลายเดือนก่อน +15

    அருமையான பேச்சு

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน

      தி மு க எச்ச எழும்புக்கு , கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

  • @TamilKudimagan-ij2ou
    @TamilKudimagan-ij2ou 7 หลายเดือนก่อน +10

    எல்லோருக்கும் எல்லாம் உண்டு திராவிட கழகம் பெரியார் புகழ் வாழ்க

  • @kuttianbu7606
    @kuttianbu7606 3 หลายเดือนก่อน

    Super🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 speech

  • @user-nn1lc8xm4q
    @user-nn1lc8xm4q 7 หลายเดือนก่อน

    திருடர்கள் பற்றி மேலும் பேசவும்

  • @user-lf6ne1bs9l
    @user-lf6ne1bs9l 3 หลายเดือนก่อน

    Super speech ❤

  • @politicstalks786
    @politicstalks786 7 หลายเดือนก่อน +13

    பேச்சு அருமை!

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน

      தி மு க எச்ச எழும்புக்கு , கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

  • @sankarshanmugavel9723
    @sankarshanmugavel9723 7 หลายเดือนก่อน +4

    நாற்பதையுகம்் வெல்வோம்் இந்திய நாட்டையும் நல்லதுக்காக வாழ்க வளர்க குருவருளால்

  • @DRRANGARAJAN
    @DRRANGARAJAN 7 หลายเดือนก่อน +8

    Jalra par excellence

  • @kaliappannagarajan467
    @kaliappannagarajan467 7 หลายเดือนก่อน +2

    இனி வரும் தேர்தல பாரு.

  • @balasrinivas2600
    @balasrinivas2600 7 หลายเดือนก่อน +2

    🎉

  • @chandra.kothandapani977
    @chandra.kothandapani977 7 หลายเดือนก่อน +2

    You are most wel come Anna .

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 7 หลายเดือนก่อน +3

    BAYANGARA JALSA PARTY
    BALIYAL JALSA PARTY
    BAYANGARA JALAJA PARTY
    BALIYAL JALAJA PARTY

  • @Hariharan-ee1sh
    @Hariharan-ee1sh 3 หลายเดือนก่อน

    I m ur fane of ur speech past

  • @logambals8178
    @logambals8178 7 หลายเดือนก่อน +1

    Mikka nantre sir 🙏🙏🙏💐💐💐

  • @user-nq4bb5wp8y
    @user-nq4bb5wp8y 7 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤🎉🎉🎉கருபழனி 👍👍👍👍🤲🤲

  • @rameshg1281
    @rameshg1281 7 หลายเดือนก่อน +8

    முன்னால் வி வின் ரிச்சர்டு எங்கள் கலைஞர் இப்போதைய ஸ்கை எங்கள் உதைஅண்ணன்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 7 หลายเดือนก่อน +1

      என்ன ரமேஷ்
      ராத்திரி மாமிக்கு நிறைய வருமானம் போல
      என்ன என்ன மோ உளர்ற
      உன் மூதாதையர் ஆங்கிலேயர் தானே
      விவின் ரிச்சர்ட் பற்றி எல்லாம் உளர்ற

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 7 หลายเดือนก่อน

      நரகல் மூதேவி உன் அப்பன்
      அதை சொல்லவே இல்லை

  • @ShakilaShakila-mc5fu
    @ShakilaShakila-mc5fu 7 หลายเดือนก่อน +3

    SUPER ❤

  • @user-cb3ny8mp6w
    @user-cb3ny8mp6w 7 หลายเดือนก่อน +5

  • @kalifullah-1i
    @kalifullah-1i 7 หลายเดือนก่อน +7

    வணக்கம்தோழர்.கரு.பழநியப்பன்!!

  • @hameed7939
    @hameed7939 7 หลายเดือนก่อน +11

    The DMK should project Mr.Palaniappan, as one of the key faces of the DMK spokespersons as a fitting counter to Seeman and Annamalai.

    • @kumaravelk4837
      @kumaravelk4837 7 หลายเดือนก่อน

      ஜீமானச் சொல்லு.அண்ணாமலையார்ட்ட ஒன்னும் நிக்க முடியாது

    • @smashnava
      @smashnava 7 หลายเดือนก่อน +1

      He is the only good person in DMK. And you are now suggesting to make him the same as others. Please don't believe these stupid people's talk and do some real research to know the truth

    • @hameed7939
      @hameed7939 7 หลายเดือนก่อน +2

      @@smashnava First of all your argument is flawed in the first place.Mr.Palaniappan, is not a member of the DMK party.Second, the DMK and Mr.Palaniappan should decide about his role in the party, not an ignorant person like you(only ignorant persons always acts arrogantly to insist other persons who differ with their opinion to study or research on the concerned subject). Because they themselves don't know much in the first place

  • @nasarali8951
    @nasarali8951 7 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 7 หลายเดือนก่อน +2

    Super karu. Palaniyappan

  • @senthiljayarajan
    @senthiljayarajan 7 หลายเดือนก่อน +3

    ❤❤🔥🔥🔥🔥🔥🔥

  • @Asokan-bk8yb
    @Asokan-bk8yb 7 หลายเดือนก่อน +3

    Superb Mr karu

  • @beatit3802
    @beatit3802 7 หลายเดือนก่อน +1

    Very nice

  • @santhiayyamperumal2406
    @santhiayyamperumal2406 7 หลายเดือนก่อน +13

    Government க்கு வரி கட்டாதீங்க என்பதும் உண்டியல்ல காசு போடாதிங்க என்பதும் ஒன்று தான் நிர்மலா மாமி😅😅😅

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi 7 หลายเดือนก่อน +7

    ஜல்லிக்கட்டுக்கு ஒரு ஸ்டேடியம்.அதன் பெயரும் கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு ஸ்டேடியம்.

    • @user-dv8zq4jw4v
      @user-dv8zq4jw4v 7 หลายเดือนก่อน +1

      கலைஞர் முதலமைச்சர் இருக்கும் போது கட்டிய பேருந்துநிலைத்துக்கு மாட்டுதாவனி என்று அதன் இடத்தை நினைவு படுத்துவது போல் பெயர் வைத்தார் ...ஆனால் ஆதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் எம்ஜிர் பேருந்துநிலை என்று பெயர் மாற்றம் பன்னது சரியா...அதனால் தான் இப்ப ஜல்லிகட்டுக்கு கலைஞர் பெயர் வைத்தால் என்ன தப்பு...🎉🎉

  • @onlymusicx9747
    @onlymusicx9747 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள். கரு.

  • @nava4793
    @nava4793 7 หลายเดือนก่อน +3

    🔥🔥🔥

  • @rajendrankannu630
    @rajendrankannu630 7 หลายเดือนก่อน +3

    👏👏👏💐💐💐👍👍👍

  • @logambals8178
    @logambals8178 7 หลายเดือนก่อน

    Arumy arumy arumy

  • @nightowl1850
    @nightowl1850 7 หลายเดือนก่อน +2

    Sombu nasinguduchi. Semmaya adikkiran ya

  • @nakeerannakir8931
    @nakeerannakir8931 7 หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @gladisraja4011
    @gladisraja4011 7 หลายเดือนก่อน +2

    Great 🎉

  • @bharathiv9582
    @bharathiv9582 7 หลายเดือนก่อน +2

    🎉🎉😊🎉🎉

  • @muralikrishnan2805
    @muralikrishnan2805 7 หลายเดือนก่อน +3

    Super thaliva ❤🎉

  • @vasudevanb8542
    @vasudevanb8542 7 หลายเดือนก่อน +1

    Super palaniappan sir adhiradi speech

  • @antonykanagaraj3717
    @antonykanagaraj3717 7 หลายเดือนก่อน +2

    தங்கள் பேச்சு அருமை 🙏

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 7 หลายเดือนก่อน +6

    எனக்கு அப்பன் என் முருகப்பெருமான் தமிழுக்கு முதல் கடவுள் முருகப்பெருமான் தமிழக மக்களின் ஏமாற்ற வேண்டாம்

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai 7 หลายเดือนก่อน

      எல்லாப் பயலுகளுக்கும் அப்பன் எம் அப்பன் முருகனே அதில் என்ன சந்தேகம்.

  • @thirumurugana8757
    @thirumurugana8757 7 หลายเดือนก่อน +7

    கடவுளை கனன்டோல் செய்துவிட்டேன்,கலைஞரை கன்டோல் செய்ய முடியவில்லை என்றால் தந்தை பெரியாருடைய சொல்

  • @Hariharan-ee1sh
    @Hariharan-ee1sh 3 หลายเดือนก่อน

    We don't want pon adai master we want post

  • @babumanikantan4389
    @babumanikantan4389 7 หลายเดือนก่อน +2

    👍👍

  • @mvaiyapuri2412
    @mvaiyapuri2412 7 หลายเดือนก่อน +1

    கட்டிக்க தோழரே

  • @ABDULKADER-jx7qw
    @ABDULKADER-jx7qw 7 หลายเดือนก่อน +2

    👍

  • @gowriganapathy381
    @gowriganapathy381 7 หลายเดือนก่อน

    ஜமீன்தார் இல்லை பார்ப்பனீயம்
    சகோதரா.

  • @thanakunal3997
    @thanakunal3997 7 หลายเดือนก่อน +2

    Super speech 💕💕🔥🔥✌👍

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน

      தி மு க எச்ச எழும்புக்கு , கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

  • @anandalakshmiviswanathan7052
    @anandalakshmiviswanathan7052 7 หลายเดือนก่อน

    Very good what happened to ur hair in suzhi. All of us eat fish very well why hair falling bro. This is Ana, Gomutaj sister we met in his house longtime back when we composed music Mr.Karu Pazhaniyappan

  • @charlesd8476
    @charlesd8476 7 หลายเดือนก่อน +3

    🙏👍👍👍

  • @kalaim3252
    @kalaim3252 7 หลายเดือนก่อน +8

    4:03👏👏

  • @Prathiksha2022
    @Prathiksha2022 7 หลายเดือนก่อน +1

    சார் உங்களுடைய நிகழ்ச்சியை சூப்பரா இருக்கும் கடைசில நீங்க திமுகவில் போய் சேர்ந்து விட்டீங்களே

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 7 หลายเดือนก่อน +2

    💐

  • @vinushsajeev5053
    @vinushsajeev5053 7 หลายเดือนก่อน +2

    D M K 👍👍👍👍👍👍👍

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 7 หลายเดือนก่อน +2

    🌹🙏🙏🙏🙏🙏🌹👌

  • @ammabooks3231
    @ammabooks3231 7 หลายเดือนก่อน +3

    Zing
    Song
    Salra
    Mannan
    Arumai
    Follow
    Pannu
    Kasu
    Kidikum
    Anna
    Salram
    Manna
    Unga
    Appan
    Oru
    Rute
    Nee
    Oru
    Rute
    Kalam
    Padil
    Sollum
    Salrakal
    Valga😭😭😭

    • @gajendranramalingam4634
      @gajendranramalingam4634 7 หลายเดือนก่อน

      சிஏஜி அறிக்கையின்படி மோடி அரசு 7.50 லட்சம் கோடி ஊழல்.
      1) எச்ஏஎல்
      2) தேசிய ஓய்வூதியத் திட்டம்.
      3)அயோதயா மேம்பாட்டு ஆணையம்.
      4) ஆயுஸ்மான் பாரத்.
      5) டோல்கேட் பரந்தூர். 6)துவாரகா விரைவு நுழைவு.
      7)பாரத் மாலா.
      மக்கள் சிந்திக்க வேண்டும்.

  • @user-dv8zq4jw4v
    @user-dv8zq4jw4v 7 หลายเดือนก่อน +2

    இதாண்டா திமுக...

  • @sivssivasivajan4045
    @sivssivasivajan4045 7 หลายเดือนก่อน

    டேய் கல்யாண மண்டபம் இடித்து அவரை கொன்றதே அவன் அப்பனதான்டா

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf 7 หลายเดือนก่อน +11

    20000 புத்தகம் படிச்சேன் அர்ஜெண்டா இரண்டு குறள் வேணும்😅

    • @anandr9676
      @anandr9676 7 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 20000 kilma books 📚 😍???....

  • @kramachandrankramachandran7105
    @kramachandrankramachandran7105 7 หลายเดือนก่อน +10

    Nirmala Seetha raman ,not elected by people ,but nominated by BJP , will always show her loyalty to BJP, not caring the people of India.

    • @smashnava
      @smashnava 7 หลายเดือนก่อน

      DMK is elected by people that's why they are taking care of people. Isn't it? Karumam konjamaavadhu thirundhunga pa. Please stop supporting these stupid and thiruttu gumbal.

  • @dinakaran4863
    @dinakaran4863 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤

  • @kalaichelvang-1667
    @kalaichelvang-1667 7 หลายเดือนก่อน +9

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே திராவிட மாடல் ஆட்சி அருமை அருமை அருமை அருமை பாசிச பாலியல் ஜல்ஷா கட்சியிலே இருப்பவன்கள் பூராவும் கதறியே சாவுரான்க சாகட்டும் ஆட்டுப்புழுக்கை கும்பல் வலதுசாரி கும்பல் இவன்களை சுளுக்கெடுக்கனும்

    • @kumaravelk4837
      @kumaravelk4837 7 หลายเดือนก่อน +1

      எவன் கதறுறான்.சுளுக்கு எடுக்க நீங்க வைத்தியரா?

    • @Senthilkumar-ri9gh
      @Senthilkumar-ri9gh 7 หลายเดือนก่อน

      தி மு க எச்ச எழும்புக்கு , கக்கூஸ் க்ளினர் பன்னியப்பன் . .

  • @ilayarajanatarajan2564
    @ilayarajanatarajan2564 7 หลายเดือนก่อน +2

    Hindi la Ethuku name kelo india

  • @Nandhakumar-wd6yx
    @Nandhakumar-wd6yx 3 หลายเดือนก่อน

    Well said

  • @user-kh3yz5vo8z
    @user-kh3yz5vo8z 7 หลายเดือนก่อน +1

    ஒரிசா பாலுவுக்கு கொடுத்த மரியாதை அதைவிட சிறப்பு

  • @RADHAKRISHNAN-nx2df
    @RADHAKRISHNAN-nx2df 7 หลายเดือนก่อน +1

    3:15 சிறப்பு ** இந்திய ஆட்சிப் பணியாளர்** அறிவாளி "" பகுத்தறிவுவாதி ""

  • @SelvaRaj-kv4ui
    @SelvaRaj-kv4ui 7 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

  • @mindblowmusicmindblow4920
    @mindblowmusicmindblow4920 7 หลายเดือนก่อน

    ₹1000 upi payment succesfully send by satalin to karumam pallaniappan.

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 7 หลายเดือนก่อน +1

    என் தந்தை சாமி கும்பிட மாட்டார்...
    நான் சாமி கும்பிடுவேன்...
    என் தந்தை பெரியார் வாழ்க..
    என் தந்தையின் மற்ற கொள்கைகள் கடவுளை விட புனிதமானவை

  • @Hariharan-ee1sh
    @Hariharan-ee1sh 3 หลายเดือนก่อน

    Now u r become like namitha,vadivel,marimuthu,ponda mani

  • @radhika1984
    @radhika1984 7 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉

  • @sivaprakashk5529
    @sivaprakashk5529 7 หลายเดือนก่อน +1

    மிகச்சிறந்த பேச்சு எல்லோரையும் சென்றடைய உதவியாக இருந்த நீர்த்திரைக்கு நன்றி.

  • @vanathikolendhi2076
    @vanathikolendhi2076 7 หลายเดือนก่อน +4

    👏👏👏