@@bavasahibsulaiman உங்களைபோன்றவரின் பாராட்டுக்கள் ஊக்கம் அளிக்கிறது. இன்னும் பல அரிய பதிவுகள் எதிர்காலத்தில் காத்திருக்கிறது. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். 🙏🏽
@@victormohanraj6799 யுனிகார்ன் என்பது உண்மையில் இல்லாத ஒரு மிருகம் இல்லையா. அது போல் அப்போது ஒக்காபியை யாரும் பார்த்ததில்லை என்பதால அது ஒரு கற்பனை மிருகம்னு குறிக்கிறதுக்கு தான் ஆப்ரிக்கன் யூனிகார்னு சொல்லிருக்காங்க.
இதுவரை நான் கேள்விப்படாத ஒரு விலங்கு. வனமும் வானமும் ரசிகர்களில் நானும் ஒருவன். மீண்டும் ஒரு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.
@@Kumaran-i1l தொடர்ந்த ஆதரவுக்கு ரொம்ப நன்றி. உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள் 🙏🏽
சிறப்பான பதிவுகள் எனக்கு புதிது என்பதால் ஆச்சரியமாக இருக்கிறது ❤
@@vellaidurai874 உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இதை பகிருங்கள் 🙏🏽
Super ranjith.🎉🎉🎉🎉
@@SriChannel-k7v Thanks Athai 😊
அறியப்படாத அதிசய விலங்குகளில் ஒன்றாக நான் இதை பார்க்கிறேன். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.🎉🎉
@@bavasahibsulaiman உங்களைபோன்றவரின் பாராட்டுக்கள் ஊக்கம் அளிக்கிறது. இன்னும் பல அரிய பதிவுகள் எதிர்காலத்தில் காத்திருக்கிறது. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள். 🙏🏽
மிக ஆர்வமாகவும், அருமையாகவும் இருந்தது அண்ணா 👌🏻👌🏻👌🏻
@@RajiSenthilkumar16 ரொம்பா நன்றிமா 🙏🏽
Very interesting keep rocking
@@kanagavalliramaraj9683 Thank you so much 🙏🏽
Thanks 😊 for your immediate response to the request of your viewers by posting a beautiful video on this Amazing Animal 👏 👏 👏
@@MURALIRAMRAJ-r6g Thanks Murali for the continuous support and also for suggesting Okapi.
Thank you for this video
@@nathiyaaravind4737 Thanks for suggesting Okapi 😊
❤ சிறப்பான பதிவு.நன்றி.❤❤
@@prkaliappankaliappan8339 உங்கள் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி. 🙏🏽
அதுஎன்ன ஆப்ரிகன் யூனிகார்ன் ?