காரை நிறுத்துவது எப்படி? | Stopping or Slowing down

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 พ.ย. 2024

ความคิดเห็น • 347

  • @dkdkd6921
    @dkdkd6921 3 ปีที่แล้ว +72

    சார் நான் டிரைவிங் கிளாஸ் போயிட்டு இருக்கேன் 11days ஆகுது ஆனா இவ்வளவு நாளா இந்த விஷயத்தை அவங்க சொல்லிக்கொடுக்கவில்லை அவர்களே அதை கண்ட்ரோல் செய்வார்கள் இதை கற்றுக் கொள்பவருக்கு முதலில் சொல்லி தர வேண்டிய விஷயம். அதை உங்களிடம் இப்போது தெளிவாக கற்று கொண்டேன் மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் 💯

  • @moganavelmoganavel666
    @moganavelmoganavel666 3 ปีที่แล้ว +43

    மிகவும் அருமையான விளக்கம் 🙏 நீண்ட காலம் இருந்து சந்தேகம் புரிந்து விட்டது 👍

  • @ramk2739
    @ramk2739 2 ปีที่แล้ว +9

    இதைத்தான் நான் எதிர்பார்த்திருந்தேன் நன்றி சகோதரா.✔️💯👆💐🙏☝️👌🌷🌹

  • @s.k.karthikeyansk7845
    @s.k.karthikeyansk7845 2 ปีที่แล้ว +3

    மிகவும் தெளிவாக அழகாக இருந்தது உங்களது விளக்கம் மிக்க நன்றி சில சந்தேகங்கள் இருந்தது அனைத்தும் தெளிவாகிவிட்டது🙏🙏

  • @pakiyasri5451
    @pakiyasri5451 3 ปีที่แล้ว +27

    அனுபவம் பேசுகிறது.....,! நன்றிகள் சகோதரரே👏👏👏👏👌👌👌👌👌😊😊😊🤗🤗🤗🤗💅💅💅💅💅💅💅

  • @mhkrishofficial
    @mhkrishofficial 3 ปีที่แล้ว +7

    பல நாட்களாக கிடைக்காத தீர்வு
    கிடைத்தது.. நன்றி நண்பா

  • @kumaresamanikaruppasamy9165
    @kumaresamanikaruppasamy9165 3 ปีที่แล้ว +7

    நல்ல முயற்சி.. தெளிவான விளக்கங்கள்..மேலும், மேலும் கேட்டு மனதில் பதிந்துகொள்ள ஏதுவாக உள்ளது. மிக்க நன்றி.

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 ปีที่แล้ว

    Driving class இந்த மாதிரி சொல்லி கொடுத்த நன்றாக இருக்கும் மிகமிக தெளிவாக சொல்லி கொடுத்த உங்களுக்கு நன்றி வாழ்க நலமுடன்

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 2 ปีที่แล้ว +4

    ஓடுகிற காரில் க்ளச்சையும், பிரேக்கையும் உபயோகிக்க நல்லா அனுபவிச்சு விளக்கம் கூறியிருப்பது சூப்பர். கடைசியில் கூறியிருக்கும், நான்கு வகை சூழ்நிலைகளில் க்ளச், பிரேக் உபயோகமுறை, இந்த கவரேஜின் தனிச்சிறப்பு அம்சம்.

  • @annamalaiselvarajan1849
    @annamalaiselvarajan1849 2 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள அருமையான விளக்கம். நன்றி

  • @kathirvel3257
    @kathirvel3257 2 ปีที่แล้ว

    மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளுமாறு அருகில் இருந்து சொல்லி கொடுப்பது போல் இருந்தது நன்றி.

  • @viswanathansoma4970
    @viswanathansoma4970 2 ปีที่แล้ว +2

    சிறந்த விளக்கம்... நன்றி சகோதரர்.... 👍

  • @ranjithmano6304
    @ranjithmano6304 3 ปีที่แล้ว +5

    அருமையான காணொளி... From பாண்டிச்சேரி...

    • @CARZON4You
      @CARZON4You  3 ปีที่แล้ว +1

      நன்றி

  • @skmani865
    @skmani865 6 หลายเดือนก่อน

    Brake & Clutch குறித்து விளக்கமாக கூறியதற்காக மிகவும் நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.

  • @nisshaabu
    @nisshaabu 3 ปีที่แล้ว +10

    Clearly explained bro👏👍💐 உங்கள் சேவை மேலும் தொடரவேண்டும்👍💐

    • @CARZON4You
      @CARZON4You  3 ปีที่แล้ว +1

      நன்றி

  • @prasathsiva706
    @prasathsiva706 27 วันที่ผ่านมา

    Engine breaking nallah explain panninga thanks brother.

  • @palanichamyrajamanickam6052
    @palanichamyrajamanickam6052 3 ปีที่แล้ว +3

    நல்ல தெளிவான விளக்கம்
    நன்றி

  • @englishforre.1458
    @englishforre.1458 2 ปีที่แล้ว +4

    Good instruction. It is very helpful for the drivers.
    Thank you friend.
    Expect more from you.

  • @veldurai6375
    @veldurai6375 3 ปีที่แล้ว +1

    யாவரும் சுற்றிவளைத்து பலகாணொலிகள் வாயிலாகச் சொல்லிக் கொடுத்தும் குழப்பம் ஏற்படுகிற முதன்மை வாய்ந்த நான்கு கூறுகளை நேர்மையாக தெளிவாக தேவைகளை சரியாக உணர்ந்து நட்புடன் ஒரே காணொலியில் சொல்லித்தந்தீர்கள்! நன்றி!

  • @regyarul9981
    @regyarul9981 หลายเดือนก่อน

    You are a good teacher... I want you as my Guru.... Respect u sir a lot🎉🎉🎉🎉

  • @maayahandimaayahandi9281
    @maayahandimaayahandi9281 3 หลายเดือนก่อน

    ஸஹீஹ் அற்புதமான விளக்கம் நன்றி நண்பரே

  • @rajan1234-0
    @rajan1234-0 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான, தெளிவான விளக்கம் நண்பரே

  • @dilipanand2088
    @dilipanand2088 2 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி சார். நான் beginner. மிக அருமை

  • @blackpage6792
    @blackpage6792 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா....இதில் தான் சந்தேகம் .... தவறை புரிந்து கொண்டேன் மிக்க நன்றி அண்ணா....

  • @NRA-family_blogs
    @NRA-family_blogs ปีที่แล้ว +1

    You are a very Good Teacher, Congratulations🎉👏

  • @senthilchandar5394
    @senthilchandar5394 ปีที่แล้ว +2

    Valid point bro. Thank you. You are more than a driving school. Pl continue your teaching❤❤

  • @sriramr37
    @sriramr37 3 ปีที่แล้ว +20

    Really helpful video for beginners Bro. clearly explained and demo is awesome. Great effort. Appreciate your hard work.

  • @shivavidhyas-jf3jd
    @shivavidhyas-jf3jd ปีที่แล้ว

    Thanks brother periya kolapatha theerthu vachinga🙏🙏🙏🙏

  • @keithronald1872
    @keithronald1872 3 ปีที่แล้ว +1

    Ennaku car oota theriyum
    Epo naa car ootum bothum romba pidichu dhan ootuven..
    But mathavangaluku car oota solli tharadhu chuma saadharanam kedaiyadhu..
    Car ootra ellarum solli tharalam
    But adha kekravangalum purinjutu ootra maari solli kodukradhu not a easy thing..
    Nice anna..

  • @whitegaming7033
    @whitegaming7033 ปีที่แล้ว

    Thanks. Rompa naalaa search panniddu irunthen

  • @Ramakrishnan-mz8fk
    @Ramakrishnan-mz8fk 7 หลายเดือนก่อน

    அண்ணா புரியும்படி சொல்லி கொடுத்தீர்கள் நன்றி. நீங்கள் எந்த ஊர்

  • @RameshButtu3
    @RameshButtu3 8 หลายเดือนก่อน

    அற்புதமான விளக்கம்👌👌

  • @9944193088
    @9944193088 3 ปีที่แล้ว +4

    Semma video brother. Very much useful. Thank you

    • @CARZON4You
      @CARZON4You  3 ปีที่แล้ว +2

      Thanks for watching

  • @KattamanchiRajesh
    @KattamanchiRajesh 3 ปีที่แล้ว +2

    ధన్యవాదములు సార్ 🙏
    చాలా మంచి విషయం చెప్పారు 👌

  • @sowmyak6805
    @sowmyak6805 2 ปีที่แล้ว +2

    Thanks lottt bro🙏🙏🙏 very useful

  • @kaniyanpoongunrank7579
    @kaniyanpoongunrank7579 2 ปีที่แล้ว +1

    Brother unmaiyil migavum payanulathaga irunthathu 👌🙏

  • @subbarayalu-db4vz
    @subbarayalu-db4vz 3 หลายเดือนก่อน

    Your tips very helpfull thanks so much sir

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 10 หลายเดือนก่อน

    Best channel in you tube. Very simple and supet

    • @CARZON4You
      @CARZON4You  9 หลายเดือนก่อน

      Thanks for watching

  • @VelMurugan-oc6oz
    @VelMurugan-oc6oz 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா தெளிவான விளக்கம் அடுத்தடுத்த வீடியோ ஓகே காத்திருக்கேன் அண்ணன்👌👌

  • @gokulkyoga1321
    @gokulkyoga1321 2 ปีที่แล้ว +2

    Good Teaching to NOVICE ( BEGINNERS)
    BRAVO

  • @JAN_WITH_FUN
    @JAN_WITH_FUN 5 หลายเดือนก่อน

    எனது நீண்ட நாள் சந்தேகம் இன்று தெளிவாகி விட்டது. நன்றி

  • @srinivasan7377
    @srinivasan7377 ปีที่แล้ว

    Brother car high way la 80-90 km/per ku pogum pothu, unexpected sudden na oru dog vantha yeppadi brake apply pannurathu. i mean brake and cluth?

  • @arumugammasilamani5124
    @arumugammasilamani5124 2 ปีที่แล้ว +1

    Very good explanation thank you bro,

  • @vidyaprakashr4583
    @vidyaprakashr4583 21 วันที่ผ่านมา

    In slippery mud road on a rain time how to take the vehicle without reverse on hills

  • @narendrakumar4840
    @narendrakumar4840 4 หลายเดือนก่อน

    Super sir.. Excellent explanation...

  • @m.kavinrishyanth762
    @m.kavinrishyanth762 ปีที่แล้ว

    Very useful points for beginners.thank u bro

  • @latha4965
    @latha4965 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி நண்பரே!

  • @rakeshp7111
    @rakeshp7111 3 ปีที่แล้ว +1

    Nalla sollitharavankaluk like kammiya? Guys videoku marakama like pannunka, bro neenkatha correcta intha doubt clear panni kuduthath thank you soo much, am from kerala

    • @CARZON4You
      @CARZON4You  3 ปีที่แล้ว

      Thank you for your support bro 🙏

  • @vinodhininarendrakumar765
    @vinodhininarendrakumar765 ปีที่แล้ว

    Super sir, clear explanation, keep the good work...

  • @suzennaceanna7831
    @suzennaceanna7831 3 ปีที่แล้ว

    Thanks bro.. Love from Indonesia🇮🇩

    • @CARZON4You
      @CARZON4You  3 ปีที่แล้ว

      Thanks for watching 🙏

  • @dharshan.s1591
    @dharshan.s1591 10 หลายเดือนก่อน

    Thank you sir it's very helpful ☺️🎉

  • @ranjitpnair
    @ranjitpnair 3 ปีที่แล้ว +1

    Very good explained....these doubts always i have...all explained very well😍

  • @poornimathirumalai6280
    @poornimathirumalai6280 ปีที่แล้ว

    Very clear explanation.thank you so much...

  • @shanmugame5178
    @shanmugame5178 ปีที่แล้ว

    .very very good advise thanks. brother

  • @mrmickey6337
    @mrmickey6337 3 ปีที่แล้ว +3

    சூப்பர் bro👍

  • @Mohdrij
    @Mohdrij 3 ปีที่แล้ว +2

    Bro 1st gear la irunthu straight ah 2nd podalama illa neutral panni tha podanum ah..??sila Peru oru oru madri solranvo edu crct.

    • @CARZON4You
      @CARZON4You  3 ปีที่แล้ว

      Bro , neutral panni thaan 2nd poda mudium , aana neutral la romba neram niruthavendam. Direct ah 1st-neutral-2nd appady continuous ah podunga

  • @thirunavukkarasuv5064
    @thirunavukkarasuv5064 5 หลายเดือนก่อน

    GOOD SIR..SO CLUTCH USED FOR GHEAR CHANGE..NOT AT ALL FOR SPEED..WHY CLUTCH BRAKE CALLED...

  • @fayasmohamed8417
    @fayasmohamed8417 3 ปีที่แล้ว +2

    Excellent work. நன்றி ் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் ்

  • @krishnaparthi1
    @krishnaparthi1 ปีที่แล้ว

    Excellent explanation brother thanks a lot

  • @indray7018
    @indray7018 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @kumarthothathiri5713
    @kumarthothathiri5713 2 ปีที่แล้ว

    Thank you super .
    Please explain on half clutch and left judgment

    • @CARZON4You
      @CARZON4You  2 ปีที่แล้ว

      Half clutch video 👇
      th-cam.com/video/2M6ahTgnrDI/w-d-xo.html

  • @medqoradops6676
    @medqoradops6676 ปีที่แล้ว

    Excellent clarity

  • @Philos360view
    @Philos360view ปีที่แล้ว

    Very informative useful video super

  • @traveltowardstruth82
    @traveltowardstruth82 8 หลายเดือนก่อน

    சிறப்பாக கூறினீர்கள் சகோ

  • @tvrsmani
    @tvrsmani 2 ปีที่แล้ว

    நன்றி தம்பி!

  • @suryamohansuryamohan7621
    @suryamohansuryamohan7621 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @francisbeschi7735
    @francisbeschi7735 3 ปีที่แล้ว

    Very good Instruction on clutch and brake

  • @aravinthcsk3908
    @aravinthcsk3908 3 ปีที่แล้ว

    Amazing bro really super explain

  • @mariappanm6770
    @mariappanm6770 ปีที่แล้ว

    Super brother I learned today.....

  • @sathasivamr6045
    @sathasivamr6045 ปีที่แล้ว

    👌 நன்றி 👍

  • @ralistralist3270
    @ralistralist3270 3 ปีที่แล้ว

    Bro naan just beginner taan
    Ithu onnu taan doubt ah erunthu tnks bro

  • @Creditnotmine
    @Creditnotmine 2 ปีที่แล้ว

    Super Sir...Awesome explanation 👌

  • @vidhyas1651
    @vidhyas1651 5 หลายเดือนก่อน

    Theivame very very thanks.

  • @smktmaran
    @smktmaran 2 ปีที่แล้ว

    CLUTCH இல்லா AMT. carல எப்படி Sir?

  • @r.ramachandranramasamy418
    @r.ramachandranramasamy418 10 หลายเดือนก่อน

    Best channel in you tube
    1.car zon
    2.rajesh innovations
    3.pirla paarvai

    • @CARZON4You
      @CARZON4You  9 หลายเดือนก่อน

      Thank you 🙏

  • @jasmineparthasarathy3276
    @jasmineparthasarathy3276 3 หลายเดือนก่อน

    Sir I learn clearly seein this video

  • @simbusmart9287
    @simbusmart9287 2 ปีที่แล้ว +1

    Supr nanbaaa

  • @mohanraja2746
    @mohanraja2746 3 ปีที่แล้ว +1

    Super explain bro thank you

  • @vasanthmahendran126
    @vasanthmahendran126 10 หลายเดือนก่อน

    Super sir, thank you so much sir

  • @chiyaandgl
    @chiyaandgl 3 ปีที่แล้ว

    சூப்பர் பிரதர்..

  • @supreetha6808
    @supreetha6808 5 หลายเดือนก่อน

    Nice brother thanks a lot🙏

  • @JabersonTitusVm
    @JabersonTitusVm 3 ปีที่แล้ว

    நன்றி சாகோ மிகவும் பயனுள்ள தகவல்.

  • @viswanathanviswa8614
    @viswanathanviswa8614 7 หลายเดือนก่อน

    Super 😊❤

  • @nandhakumarm2108
    @nandhakumarm2108 2 ปีที่แล้ว

    Super Anna good explanation 👍👍👍👍

  • @jamunab7286
    @jamunab7286 3 ปีที่แล้ว

    Arumai arumai speech

  • @sameerkumarepari2421
    @sameerkumarepari2421 3 ปีที่แล้ว

    Great .. Thanks for this Video

  • @venkataswamyg4151
    @venkataswamyg4151 3 ปีที่แล้ว +1

    Excellent way of teaching

  • @mohamedrawthermohamedali765
    @mohamedrawthermohamedali765 3 ปีที่แล้ว +1

    Very useful video bro👍👍

  • @saravanakuttybhuvana1904
    @saravanakuttybhuvana1904 9 หลายเดือนก่อน

    Nandri

  • @abinayavijayakumar7
    @abinayavijayakumar7 6 หลายเดือนก่อน

    Good explanation... Tanq... Sir

  • @selome3282
    @selome3282 9 หลายเดือนก่อน

    Excellent video bro.

  • @vijayvijay-ed7bw
    @vijayvijay-ed7bw 3 ปีที่แล้ว

    Please tell how to move the car from start

  • @indhumathi3371
    @indhumathi3371 6 หลายเดือนก่อน

    Thank you 🙏

  • @matrhsna8485
    @matrhsna8485 2 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @vijayvijay-ed7bw
    @vijayvijay-ed7bw 3 ปีที่แล้ว

    Please tell how to drive while turning

  • @k.rkumar7571
    @k.rkumar7571 ปีที่แล้ว

    Very clear explsnatiom

  • @Janariya-909
    @Janariya-909 ปีที่แล้ว

    Turning left right enga thiruppa arambikkanunu video podunga

  • @sakthivelpillai5200
    @sakthivelpillai5200 3 ปีที่แล้ว +1

    Super explanation bro

  • @karim2440
    @karim2440 2 ปีที่แล้ว

    Really super brother 👌

  • @jebasmile7330
    @jebasmile7330 ปีที่แล้ว

    Clear Explanation