கேப்டனுடன் இணைந்து நடித்த டாப் 26 நடிகர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2024
  • Top 26 Actors with Captain
    கேப்டனுடன் இணைந்து நடித்த டாப் 26 நடிகர்கள்
    ‪@alexvalliofficial‬

ความคิดเห็น • 69

  • @balubalu1779
    @balubalu1779 5 หลายเดือนก่อน +10

    நெப்போலியன் தாயகம், ரகுமான் வசந்தராகம்,சுரேஷ் ராஜநடை,பூமழை பொழியுது,சந்திரசேகர் சிவப்புமல்லி,செந்தூரப்பூவே,ஊமைவிழிகள்...,பாண்டியராஜன்,பாண்டியன்,ரவிசந்திரன்,மலையாள நடிகர் திலீப்,பிரகாஷ்ராஜ்,ஆனந்தராஜ்,விசு,எஸ்.வி.சேகர்,ராதாரவி,நிழல்கள் ரவி,ராஜீவ்,ராஜேஷ்,லிவிங்ஷ்டன்.....

  • @ganeshcreations3878
    @ganeshcreations3878 6 หลายเดือนก่อน +30

    நடிகர் விஜயகாந்த் உடன் காமெடி நடிகர் செந்தில் அவர்கள் 43 திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

    • @alexvalliofficial
      @alexvalliofficial  6 หลายเดือนก่อน +10

      கேப்டனும் நடிகர் செந்திலும் இணைந்து மொத்தம் 47 படங்கள் நடித்திருக்கிறார்கள் சகோ___
      1_சாட்சி
      2_நல்லநாள்
      3_வைதேகி காத்தருந்தாள்
      4_ஜனவரி 1
      5_அலைஓசை
      6_நானே ராஜா நானே மந்திரி
      7_நீதியின் மறுபக்கம்
      8_கரிமேடு கருவாயன்
      9_வசந்த ராகம்
      10_அம்மன் கோவில் கிழக்காலே
      11_தழுவாத கைகள்
      12_எனக்கு நானே நீதிபதி
      13_ஊமை விழிகள்
      14_நம்பினார் கெடுவதில்லை
      15_பூமழை பொழியுது
      16_நினைவே ஒரு சங்கீதம்
      17_வேலுண்டு விலையில்லை
      18_வீரன் வேலுத்தம்பி
      19_உழவன் மகன்
      20_சிறைப்பறவை
      21_சொல்வதெல்லாம் உண்மை
      22_பூந்தோட்ட காவல்காரன்
      23_காலையும் நீயே மாலையும் நீயே
      24_செந்தூரப்பூவே
      25_தம்பி தங்ககம்பி
      26_உள்ளத்தில் நல்ல உள்ளம்
      27_உழைத்து வாழ வேண்டும்
      28_மீனாட்சி திருவிளையாடல்
      29_பாட்டுக்கு ஒரு தலைவன்
      30_புலன் விசாரணை
      31_மாநகர காவல்
      32_சின்ன கவுண்டர்
      33_ஏழை ஜாதி
      34_கோயில் காளை
      35_சக்கரை தேவன்
      36_ஹானஸ்ட்ராஜ்
      37_பெரிய மருது
      38_சேதுபதி ஐபிஎஸ்
      39_திரு மூர்த்தி
      40_தர்ம சக்கரம்
      41_வீரம் வெளஞ்ச மண்ணு
      42_வானத்தைபோல
      43_ராஜ்ஜியம்
      44_தேவன்
      45_சொக்கத்தங்கம்
      46_நெறஞ்சமனசு
      47_எங்கள் ஆசான்

    • @baskaranv9335
      @baskaranv9335 5 หลายเดือนก่อน +2

      Senthiloda vijayakaanth nadithatai yen videola podala brother

    • @alexvalliofficial
      @alexvalliofficial  5 หลายเดือนก่อน +1

      @@baskaranv9335 sorry brother

    • @vijayvigneshvaran4249
      @vijayvigneshvaran4249 5 หลายเดือนก่อน +1

      ​@@alexvalliofficialநண்பா மிரண்டு போனேன் 👍🤝

    • @happyjanchiraj5922
      @happyjanchiraj5922 4 หลายเดือนก่อน +2

      ❤😂😢

  • @user-gw8ks6of9q
    @user-gw8ks6of9q 6 หลายเดือนก่อน +6

    Actor Nazzar acted in many movies with Vijaykanth.

  • @Kumarkumar-yf8dv
    @Kumarkumar-yf8dv 6 หลายเดือนก่อน +6

    Missing Vikrant actor-film engal Anna,,

    • @alexvalliofficial
      @alexvalliofficial  6 หลายเดือนก่อน +2

      நடிகர் விக்ராந்த் அவர்கள் கேப்டனுடன் இணைந்து 2009 ல் வெளியான எங்கள் ஆசான் படத்தில் வாசு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் சகோதரா

  • @user-qk7lv8uk8h
    @user-qk7lv8uk8h 5 หลายเดือนก่อน +2

    SATHYARAJ IS MASS HERO AND MASS VILLAN 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ganeshsubramanian5703
    @ganeshsubramanian5703 6 หลายเดือนก่อน +4

    கேப்டன் பாக்யராஜ் - சொக்கத்தங்கம்

  • @user-gw8ks6of9q
    @user-gw8ks6of9q 6 หลายเดือนก่อน +2

    Actor sivachandran pravayin marupakkam.

  • @user-re2wh3mc3j
    @user-re2wh3mc3j 2 หลายเดือนก่อน +2

    நன்றி அண்ணணை பற்றிய தகவலுக்கு❤

  • @srichakarapanitraders
    @srichakarapanitraders 5 หลายเดือนก่อน +3

    With Karthik, he also acted in the film 'Pudhiya sagaaptham' by Visu.

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 5 หลายเดือนก่อน +2

    mgr & Ajith Kumar miss...

    • @susilahkadappan5263
      @susilahkadappan5263 4 หลายเดือนก่อน

      actor Ajith Kumar didn't act with captain Vijay Kanth

  • @dwarak87
    @dwarak87 5 หลายเดือนก่อน +3

    Nadigar Nagesh Avargal Captain udane "Jathiku oru Needhi" thiraipadathilum Nadithu irukirar...

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 15 วันที่ผ่านมา

    Captain pugal palandu valga

  • @hariharasudhanj3922
    @hariharasudhanj3922 6 หลายเดือนก่อน +5

    சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊

  • @KarthiKeyan-id1vn
    @KarthiKeyan-id1vn หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @SanjaySanjay-eg7cr
    @SanjaySanjay-eg7cr 6 หลายเดือนก่อน +5

    Pandiyarajan engal anna movie
    Karan kannu pada pogudhaya movie
    Vikranth engal aasaan movie
    Prakash raj chokka thangam movie 😊😊😊

  • @user-gw8ks6of9q
    @user-gw8ks6of9q 6 หลายเดือนก่อน +4

    It is engal aasan not engal Anna, Prabhudeva acted in engal Anna.

  • @user-xp9ov4ym6q
    @user-xp9ov4ym6q หลายเดือนก่อน

    கார்த்திக் 5 படங்கள்

  • @MuruganKala-bh9mu
    @MuruganKala-bh9mu 5 หลายเดือนก่อน +4

    ACTER VIJAYAKUMAR MISSING

    • @susilahkadappan5263
      @susilahkadappan5263 4 หลายเดือนก่อน

      actor Vijayakumar didn't act with captain Vijay Kanth

    • @vijayvigneshvaran4249
      @vijayvigneshvaran4249 4 หลายเดือนก่อน

      @@susilahkadappan5263 சத்ரியன் படம் பாருங்கள்

  • @user-dt1ew3hy2r
    @user-dt1ew3hy2r 4 หลายเดือนก่อน +1

    Undayn.

  • @santhithilaga2481
    @santhithilaga2481 5 หลายเดือนก่อน +1

    🌹🙏🙏🙏🙏🙏🌹

  • @Nilakshanthulasika
    @Nilakshanthulasika 2 หลายเดือนก่อน

    🎉sathyaraj & vijayakanth = neeroddam, manathil uruthi venndum

  • @samuvelsam8471
    @samuvelsam8471 5 หลายเดือนก่อน +1

    நடிகர் செந்தில் அவர்கள் கேப்டன் உடன்‌ நடித்த திரைப்படங்கள் போடுங்க வடிவேலு விவேக் சேர்ந்து நடித்த படங்கள்

    • @alexvalliofficial
      @alexvalliofficial  5 หลายเดือนก่อน +2

      நடிகர் வடிவேலு புகைப்படங்கள் நம் சேனலில் முற்றிலும் தடை சகோதரா,,,,,,,,,வெளியிடமாட்டேன்

  • @gajanharshini7245
    @gajanharshini7245 5 หลายเดือนก่อน +3

    Sivaji udan naditha vijaykhanth endru podungada.

    • @faizulriyaz9135
      @faizulriyaz9135 5 หลายเดือนก่อน

      Same thought!!💭 🤔...

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 3 หลายเดือนก่อน

      @@faizulriyaz9135 சிவாஜியைப்பற்றி எழுதும்போது சிவாஜியுடன். விஜயகாந்தோடு எழுதும்போது விஜயகாந்துடன் என்பதுதான் மரபு இதில் பெரியவர் சிறியவர் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை.வேண்டுமானால் வயது வாரியாகச்சொல்லவாம்.

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 3 หลายเดือนก่อน

      யாரைப் பற்றி எழுதுகிறோமோ அவருடன் என்று போடுவதுதான் மரபு இதில் உயர்வு தாழ்வு பெரியவர் சிறியவர் இல்லை..

  • @gajanharshini7245
    @gajanharshini7245 4 หลายเดือนก่อน +1

    Sivaji udan nadiththa vijaykhanth andreu podungada.

  • @ZTRajapandiK
    @ZTRajapandiK 6 หลายเดือนก่อน +2

    7th like here

    • @alexvalliofficial
      @alexvalliofficial  6 หลายเดือนก่อน

      நன்றி சகோதரா

  • @faizulriyaz9135
    @faizulriyaz9135 5 หลายเดือนก่อน +2

    வீர பாண்டியன் ஒன்றும் மணிமாறனுடன் இணைந்து நடிக்கவில்லை!..மணிமாறன் தான் வீரபாண்டியனுடன் இணைந்து நடித்தார்!..(புரிந்திருக்குமே!?.)😮..

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 3 หลายเดือนก่อน +1

    நிறைய உழைக்கிறீர்கள்.நன்றி.பார்க்கிறவர்களில் இன்னும் மிகுதியாகத். தெரிந்தவர்களும் உள்ளார்கள் போல்
    தெரிகிறது

  • @susilahkadappan5263
    @susilahkadappan5263 4 หลายเดือนก่อน +1

    rajini kanth missing

    • @alexvalliofficial
      @alexvalliofficial  4 หลายเดือนก่อน

      மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் சகோ

  • @sountharsounthar6567
    @sountharsounthar6567 5 หลายเดือนก่อน

    Radharavi thiyagu raguvaran missing bro

  • @susilahkadappan5263
    @susilahkadappan5263 4 หลายเดือนก่อน +1

    can you explain Actors Who Acted With Talapathy

    • @alexvalliofficial
      @alexvalliofficial  4 หลายเดือนก่อน

      இங்கிலீசு தெரியாது சாமி

  • @kumaresankumaran.s9497
    @kumaresankumaran.s9497 5 หลายเดือนก่อน +1

    Manivannan kuda miss pannittinga

  • @RiyasK-xy1ns
    @RiyasK-xy1ns หลายเดือนก่อน

    கேப்டன்

  • @vino5321
    @vino5321 2 หลายเดือนก่อน +1

    Vadivel act pana movie sekala athutha main ah sekanum apotha ellarukum tharium

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth 15 วันที่ผ่านมา

      நன்றி கெட்ட நாதரி

  • @athinarayanan9894
    @athinarayanan9894 5 หลายเดือนก่อน +2

    Always my vote only for Captain🔥 dmdk 💥

    • @VethathiriVinoth
      @VethathiriVinoth 15 วันที่ผ่านมา +1

      People love NTK
      People hate DMK ADMK

  • @sarathraj103
    @sarathraj103 5 หลายเดือนก่อน +1

    Neppolian name varala

  • @jeganathanjeganathan9729
    @jeganathanjeganathan9729 5 หลายเดือนก่อน +1

    AAÀ

  • @esakkiraja6422
    @esakkiraja6422 5 หลายเดือนก่อน +2

    S.p.p பாடகர் உடன் பரதன்

  • @shivikapaints2464
    @shivikapaints2464 15 วันที่ผ่านมา

    சத்யராஜ் கேப்டன் முதலில் நடித்த திரைப்படம் சாமந்திப்பூ

  • @samuvelsam8471
    @samuvelsam8471 หลายเดือนก่อน

    எத்தனை திரைப்படம் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள் என்று சொன்னால் போதும் கேரக்டர்கள் பெயர்கள் தேவையில்லை ரொம்ப இழுக்குது வீடியோ

  • @user-hp9hq5fz4f
    @user-hp9hq5fz4f 5 หลายเดือนก่อน

    நடித்தார் சேதுபதி ஐபிஎஸ் இல் நம்பியார்

  • @balajig3714
    @balajig3714 5 หลายเดือนก่อน +1

    ஐயா நடிகர்களின் முதல் பட சம்பளம் பற்றி தகவல் போடுங்கள் ஐயா ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @alexvalliofficial
      @alexvalliofficial  5 หลายเดือนก่อน +1

      சத்தியமாக தெரியாது ஐயா