புளி சாதம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனந்தி.👌😋. அதுவும் ஆறியதும் ஒரு மணி பிறகு சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.!! அதுவும் தம்பி மஞ்சள்பொடி சிறிது கரைத்து சேர்ப்பது 👌டிப்ஸ்..!!😊 சிறுவயதில் எங்க அம்மா 2,3 நாள் ஊருக்கு போனால், எங்களுக்கு இந்த சாறு செய்து வைத்து விட்டு போவாங்க..!! ஆனா அம்மா செய்த அந்த சுவை இப்போ வரை வரல மா..!! வெந்தயம், வரமல்லி பொடி சேர்ப்பது.. இதுபோல் செய்து பார்க்கிறேன்..!!👍😋
ஆனந்தி நேற்றய பதிவில் லீலாரம்தஸ் சொன்னதுக்குத்தான் பதில் சொன்னேன் ஆனந்தி உங்களுக்கு இல்லை. அவர்கள் சொன்னது பிடிக்கவில்லை. நீங்கள் கோவிச்சுக்காதீங்க. எனக்கு பதில் சொல்லுங்க கோபமில்லை ன்னு பதில் சொல்லுங்க ஆனந்தி
அருமையான ரசனையான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் சகோதரா சகோதரி
மிக்க நன்றி தம்பி💙🙏🙏💜
Pulikolambu super Anandhi 🤤🤤I like pulisaadham but varamilagai karukidichi irunthaalum kolambu super 🤤🤤
புளி சாதம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனந்தி.👌😋. அதுவும் ஆறியதும் ஒரு மணி பிறகு சாப்பிட சுவை அதிகமாக இருக்கும்.!!
அதுவும் தம்பி மஞ்சள்பொடி சிறிது கரைத்து சேர்ப்பது 👌டிப்ஸ்..!!😊
சிறுவயதில் எங்க அம்மா 2,3 நாள் ஊருக்கு போனால், எங்களுக்கு இந்த சாறு செய்து வைத்து விட்டு போவாங்க..!!
ஆனா அம்மா செய்த அந்த சுவை இப்போ வரை வரல மா..!!
வெந்தயம், வரமல்லி பொடி சேர்ப்பது.. இதுபோல் செய்து பார்க்கிறேன்..!!👍😋
வர மிளகாய் இல்லை.வரமல்லி வெந்தயம்
@@hava4833ஆம் நன்றி மா..!!🥰
அருமை லட்சுமி அக்கா💙🌷💜🙏🙏
மேல்மருவத்தூர் போயிட்டு வந்தாச்சா
இன்னும் கொஞ்சம் கெட்டியா இருக்கணும் சாறு. எலுமிச்சை சாதம் ரசம் தான் தண்ணியா இருக்கணும்.
புளி சாதம் ரெடி எங்க கிளம்பறீங்க.ஆனந்தி.
Neenga nikkura idathula fulla cement thalam potukkonga akka
நிச்சயமாக🌷💜🙏🙏
Soru 🎉
அக்கா கோவக்கா இருந்தா குழம்பு வச்சு காட்டுங்க ஆனந்தி அக்கா ப்ளீஸ்
நிச்சயமாக வினிதா🙏💜🌷🌷
🐂🐮🐃VAZTHUGAL🐄🐏🐏🐏
Apate potu Ana onu.sathyama solu😮
❤️
கொஞ்சம் கருப்பு எள் வறுத்து பொடி பண்ணி போடணும் அப்ப தான் இன்னும் நல்லா இருக்கும்...
வெல்லம் போட்டீங்களா இன்னும் டேஸ்ட் எடுத்து குடுக்கும்
💜💖💙💙
Super 🎉🎉🎉🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி 🌷🙏💙💙
Enga ooru vedaranyam down
💙💚💜🙏🏻🙏🏻
First comment
💙🌷💜🙏🙏
Hi
வெந்தயம் வரமல்லி அளவு சொல்லவே இல்ல அக்கா
தேவைக்கு ஏற்ப
🆕️Ⓜ️Y🔘COUNTRY🔘FOOD'S 🔵🆗️
ஆனந்தி நேற்றய பதிவில் லீலாரம்தஸ் சொன்னதுக்குத்தான் பதில் சொன்னேன் ஆனந்தி உங்களுக்கு இல்லை. அவர்கள் சொன்னது பிடிக்கவில்லை. நீங்கள் கோவிச்சுக்காதீங்க. எனக்கு பதில் சொல்லுங்க கோபமில்லை ன்னு பதில் சொல்லுங்க ஆனந்தி
புரியவில்லை அக்கா
@ உங்க பதிலுக்கு நன்றி ஆனந்திம்மா. நான் உங்களை தப்பா சொன்னவங்கள சொன்னேன். நீங்க என்னை தப்பா நினைக்காதீங்க ஆனந்தி. நன்றி