@ebinrajumos1308 2006 to 2007 இருக்கும் saidapet பாலம் கிழ் என்னை சில மாதங்கள் இருந்தேன்(திருநங்கை ஜெய அம்மா) கடை வசுல் செல்வேண் எடுத்த உடன் பெண் ஆக்கல 1 வருடம் பாப்பாங்க அப்பரம் தான் opration ... நான் கடை வசுலுக்கு செரிபட்டு வரல 😂😁 நான் rejected அவங்க நல்லவங்க தான் , அப்ப தொலை தொடர்பு வசதி இல்லை reliance basi phone . எங்க வீட்டுல சுழற்சி செய்து அப்ப " factory சேத்து டாங்க owner சொந்த கார்ன் Sriperumbudur கொத்தடிமை மாட்டிகிட்டேன் 😖😣 BBA madras University courses Crouse எழுத வெச்சாங்க
நீங்க சொல்வது முற்றிலும் சரியே , நான் உங்களை ஆதரிக்கிறேன், ஒரு திருணங்கையாய் இருந்தும். திருநங்கை செய்யும் தவறுகளை சுட்டி காட்டுறிர்கள், உங்களுக்கு என் வீரவணக்கங்கள்.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
நான் சிறுவனாக இருந்தபோது ஒரு 10 ,15 வருடம் முன்னாடி திருநங்கையை பார்ப்பது ரொம்ப அரிதான ஒரு விசயம்.... எங்காவது ஒரு பெரிய பஸ் ஸ்டண்ட்ல ஒரு மூத்த திருநங்கை நிப்பாங்க... ஆனால் இப்போ எங்க பார்த்தாலும் திருநங்கைகள் கூட்டம்தான் எங்க இருந்து வந்தாங்க இவ்வளவு திருநங்கைகள் எப்படி வந்தாங்க.. மந்த்ரா அம்மா சொல்லுவது போல கொஞ்சம் பெண் தன்மை உள்ள சிறுவர்களை மூளை சலவை செய்து திருநங்கையாக மாற்றம் செய்கின்றனர் சில பணத்தாசை பிடித்த மூத்த திருநங்கைகள் ... நானும் இளம் வயதில் பெண் தன்மை உள்ளவன்தான்... ஆனால் இப்போ கல்யாணம் பண்ணி குழந்தை பெற்று வாழ்கிறேன் 21 வயது கீழ் எந்த சிறுவன் வந்தாலும் அவனுக்கு முதலில் மனநல மருத்துவரிடம் கலந்தாய்ந்த்து. அப்பா அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டும்.. நீங்களா கூட்டிட்டு போய் காது குத்தி மூக்கு குத்தி அந்த இளம் பிள்ளையை தெருவில் பிச்சை எடுக்க விடாதிங்க... தன் பிள்ளை திருநங்கையாக இருந்தால் பெற்றோர் முதலில் அரவனைக்க கற்று கொள்லுங்கள்.. இல்லையென்றல் சில பணம் திண்ணி திருநங்கைகளிடம் மாட்டி அவர்கள் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிடும்.... உணமயை உரக்க சொல்லும் மந்த்ரா அம்மாவுக்கு வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉
I wish TN gavt solve this problem immediately. No Jammat and thalaivi system. Education to transgenders for a decent life. And secured life. God bless Mantra mam. She is very sincere in her speech. Pl guide your community to come out from the SHIT.
ஆண்கள் தவறாக நினைக்காதீர்கள். தயவு செய்து பெற்றோர் சொல்வதை கேளுங்கள். இது போல் மாட்டி கொள்ளாதீர்கள். மனைவி, பிள்ளைகளோடு வாழுங்கள். வாழுங்கள் வாழுங்கள்.
@@thangamvalli8056 ஒரு 10,15 வருடம் முன்னாடி இவ்வளவு திருநங்கைகள் இல்லயே... அப்போ திருநங்கையை பார்ப்பதே அரிது இப்போ எங்க இருந்து வந்தாங்க இவ்வளவு திருநங்கைகள். பெண் தன்மை உள்ள இளம் சிறுவர்கள் திருநங்கையாக மாற்ப்படுகிறார்கள்... இப்போ எங்க பார்த்தாலும் திருநங்கைகள் கூட்டம்தான்... மந்த்ரா அம்மா சொல்வது உண்மை ❤❤
It's real, because I without knowing my gender representation I stuck in a transgender group and got out of that after sacrificing a huge portion of life .. Money is the target , for money they will do anything .
மந்திர அக்கா ❤ சொல்வது அனைத்தும் உண்மை. எணக்கு இதையே செய்தார்கள் 2006 ....17வயது 1மாதம் தப்பி ஓடி விட்டேன் 🙏🏻🙏🏻🙏🏻
neengha unmailah yae transgender irundheengha
Hi
@ebinrajumos1308 2006 to 2007 இருக்கும் saidapet பாலம் கிழ் என்னை சில மாதங்கள் இருந்தேன்(திருநங்கை ஜெய அம்மா) கடை வசுல் செல்வேண் எடுத்த உடன் பெண் ஆக்கல 1 வருடம் பாப்பாங்க அப்பரம் தான் opration ... நான் கடை வசுலுக்கு செரிபட்டு வரல 😂😁 நான் rejected அவங்க நல்லவங்க தான் , அப்ப தொலை தொடர்பு வசதி இல்லை reliance basi phone . எங்க வீட்டுல சுழற்சி செய்து அப்ப " factory சேத்து டாங்க owner சொந்த கார்ன் Sriperumbudur கொத்தடிமை மாட்டிகிட்டேன் 😖😣 BBA madras University courses Crouse எழுத வெச்சாங்க
Ippo enna panringa ❤
@@Shyamaladevi33akka ippo enna panringa? Neenga padicha course ku related ah work panringala?
நீங்க சொல்வது முற்றிலும் சரியே , நான் உங்களை ஆதரிக்கிறேன், ஒரு திருணங்கையாய் இருந்தும். திருநங்கை செய்யும் தவறுகளை சுட்டி காட்டுறிர்கள், உங்களுக்கு என் வீரவணக்கங்கள்.👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Amma.super Thanks. உண்மை திருங்கை நல்லமுறையில் இருக்கும் கடவுள்க்கு நிகர் மாந்திராஅம்மா வாழ்த்துகள். 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
உண்மையை சொன்னதற்கு நன்றி
Bold explanation,,, by Manthra madam.
Well explained Manthra Amma
Mantra than serantha thalaivi❤🎉
Manthra amma army 💪❤
அம்மா நீங்க உங்க பயணத்தை கரெக்டா பயன்படுத்துறீங்க அறம் வெல்லும் வாழ்த்துக்கள் அம்மா
மந்த்ரா நீங்க ஒரிஜினல் உண்மைய சொல்றீங்க
இவங்க சொல்றது100 💯 உண்மை
நான் சிறுவனாக இருந்தபோது ஒரு 10 ,15 வருடம் முன்னாடி திருநங்கையை பார்ப்பது ரொம்ப அரிதான ஒரு விசயம்.... எங்காவது ஒரு பெரிய பஸ் ஸ்டண்ட்ல ஒரு மூத்த திருநங்கை நிப்பாங்க... ஆனால் இப்போ எங்க பார்த்தாலும் திருநங்கைகள் கூட்டம்தான் எங்க இருந்து வந்தாங்க இவ்வளவு திருநங்கைகள் எப்படி வந்தாங்க.. மந்த்ரா அம்மா சொல்லுவது போல கொஞ்சம் பெண் தன்மை உள்ள சிறுவர்களை மூளை சலவை செய்து திருநங்கையாக மாற்றம் செய்கின்றனர் சில பணத்தாசை பிடித்த மூத்த திருநங்கைகள் ... நானும் இளம் வயதில் பெண் தன்மை உள்ளவன்தான்... ஆனால் இப்போ கல்யாணம் பண்ணி குழந்தை பெற்று வாழ்கிறேன் 21 வயது கீழ் எந்த சிறுவன் வந்தாலும் அவனுக்கு முதலில் மனநல மருத்துவரிடம் கலந்தாய்ந்த்து. அப்பா அப்பாவிடம் ஒப்படைக்க வேண்டும்.. நீங்களா கூட்டிட்டு போய் காது குத்தி மூக்கு குத்தி அந்த இளம் பிள்ளையை தெருவில் பிச்சை எடுக்க விடாதிங்க... தன் பிள்ளை திருநங்கையாக இருந்தால் பெற்றோர் முதலில் அரவனைக்க கற்று கொள்லுங்கள்.. இல்லையென்றல் சில பணம் திண்ணி திருநங்கைகளிடம் மாட்டி அவர்கள் வாழ்க்கை கேள்வி குறி ஆகிவிடும்.... உணமயை உரக்க சொல்லும் மந்த்ரா அம்மாவுக்கு வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉
சமுதாய அக்கறை உள்ள உங்களை பாராட்டலாம்.. நீங்கள் சொல்வது உண்மை என்று தோன்றுகிறது
Manthra solvethellam unmai....😢 Support pls manthra.... army ❤😢😢
Mantra akka u r great
I support Mantra
Appo Rajini and Samsudeen Kathi sandaiya
Put more vedios I will always support you.. I am watching all your vedios..
Soon you will get more subscribers🎉
Bold lady manthra
Purse matter is real happened to me also great sis 🙏 for bringing this out
❤😊gud innu interview kodunga.....naraiya thirunangaiku useful la irukum
Very correct speech sister
உண்மை 😢
Mantra amma solvathu correct
1000000000000% true🎉🎉🎉
I wish TN gavt solve this problem immediately. No Jammat and thalaivi system. Education to transgenders for a decent life. And secured life. God bless Mantra mam. She is very sincere in her speech. Pl guide your community to come out from the SHIT.
Manthra Fanssssssssssssssssssssssssssssss
Super amma mandara amma mandara amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🌹🌹🙏🙏🙏🙏🌹🌹
Mantraaa armyyyuuu ❤❤❤❤❤❤❤
Manthra amma❤️ correct 💯
ஆண்கள் தவறாக நினைக்காதீர்கள். தயவு செய்து பெற்றோர் சொல்வதை கேளுங்கள். இது போல் மாட்டி கொள்ளாதீர்கள். மனைவி, பிள்ளைகளோடு வாழுங்கள். வாழுங்கள் வாழுங்கள்.
ஆண்கள் யாரும் பெண்ணாக மாற ஆசைப்படமாட்டாங்க bro... செரியா...பெண் தன்மை உள்ளவங்கதா மாறுவங்க...
@@thangamvalli8056Apoh unmailayae yarum maradhu Ila yah
@@thangamvalli8056 ஒரு 10,15 வருடம் முன்னாடி இவ்வளவு திருநங்கைகள் இல்லயே... அப்போ திருநங்கையை பார்ப்பதே அரிது இப்போ எங்க இருந்து வந்தாங்க இவ்வளவு திருநங்கைகள். பெண் தன்மை உள்ள இளம் சிறுவர்கள் திருநங்கையாக மாற்ப்படுகிறார்கள்... இப்போ எங்க பார்த்தாலும் திருநங்கைகள் கூட்டம்தான்... மந்த்ரா அம்மா சொல்வது உண்மை ❤❤
Save manthra mam
A side of truth which never spoken before by anyone...the reality which others should know.
Support ❤❤❤ mantra pavam
Correctly told
உண்மையதான் சொல்றீங்க.. தீர்வு என்ன?
என்னிடம் பணத்தை ஏமாற்றி விட்டார்கள் 950 ரூபா பழனியில் பாக்கெட்டிலிருந்து எடுக்கும் போது காசைப் பிடுங்கி கொண்டு போய் விட்டார்கள் கூப்பிடு கூப்பிடு ஏன்னு கேட்காம போடா டேய் அப்படின்னு சொல்லிட்டு போயிட்டே இருக்காங்க 😂😂😂
It's real, because I without knowing my gender representation I stuck in a transgender group and got out of that after sacrificing a huge portion of life ..
Money is the target , for money they will do anything .
Save mantra
mantra amma sonnathu ellam unmai...
A mature person 🎉
Tamil Nadu government இதர்க்கு தீர்வு காண முடியும் 😢 வாய்ப்பு இல்லை அவர்கள் ராஜ வம்சம் பரம்பரை மக்கள் கஸ்டம் தெரியாது
I like you mam
Super ma ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super
அம்மா... எல்லா வூர்லயும் இதே நிலைமைதான்.... உங்கள போல எல்லா ஏரியா ளையும் யாரும் தைரியமா யாரும் வரல
மந்திரா ❤️❤️❤️
I support mantra
Thanks Amma
Chennai mattum illama Tamil Nadu full 9 tholla thanga mudiyala
👏👏👏👏👏👍
Ella oorlaiyum irukku
100/ true
Mandarasupar
❤❤❤🎉
Ithu unmai than ma nanum apdi yamanthu iruken 😟
True 💯💯💯
😂😂😂 பர்ச குடுப்பா பணமா சேரும் பர்சுல ..உண்மையா பேசுரிங்க
Yes enaku intha experience iruku..hates off manthra sister 🎉🎉🎉
6'10 இது போல பழனியில் 500 ரூ ஏமாந்துள்ளோம்
I support mandhira ❤❤❤
❤𝚖𝚊𝚗𝚝𝚛𝚊 💯
Ivlo pain ivlo kashtama...😢....
Don't give money in busstand or shops. Too much atrocities from them. Asking only 500 rupees.
Sir i am transgender i speak to your channel how can say about
😮really,, ella district la oru aall venumU
🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹
Ada nega Vera paaaaaaaa 😂😂😂
Sis ama sis yaga mama keta apditha panaga. Paysa epdi eduthaga kuda theriyala malayanur la
Sriram alias mantra transgender is from a Brahmin background.
Adhuku ipa enna panlam
I think mantra well educated
Reallity apdiya sluraga
6:07
Highlights kunji patha ayya munji tereyenum
Mandara.supar.o.k.
I support mantra
❤🎉