ஜோதிட தந்தை அவர்களுக்கு எண் மண மார்ந்த வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் யூ டூப் வீடியோ பார்த்தேன் ஐயா நான் நிறைய மக்களிடம் சந்திர நாடி பற்றி கூறி உள்ளேன் உங்கள் கல்வி எல்வோ றுக்கும் மிக அவசியம் ஆனல் அதற்கு பிறப்தம் வேண்டும் தாங்கள் அருள் வேண்டும் உங்களிடம் படித்த மாணவன் மதிவாணன் கிருத்திகா நாங்கள் இருவரும் உங்களிடம் படித்தது எங்கள் பாக்கியம்
ஐய்யா அவர்களுக்கு அநேக கோடி நன்றி. தங்களது ஜோதிட சிந்தனையின் புதியவடிவம் , ஜோதிட உலகிற்கு வரபிரசாதம் ஜோதிடர்களுக்கும் ,ஓர் புதிய அணுகுமுறை எளிய வடிவில் வந்துள்ளது . மிகச்சிறப்பு நன்றி ஐயா.
ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். எனக்கு எந்த கிரகம் அதிக பாகையில் உள்ளது. என்ன கர்மா உள்ளது? என்ன தொழில் எளிதில் கைகூடும்? Dob: 14.1.84; Time: 1.45.pm., அண்ணாமலை, காஞ்சிபுரம். லக்னத்திற்கு 9ல் சூரியன்(உத்திராடம்-29.45 HD) +புதன்(மூலம்)+குரு(மூலம்)., சூரியன் என்ன செய்யும்.
ஐயா எனக்கு அதிக பாகை பெற்ற கிரகமும் குறைந்த பாகை பெற்ற கிரகமும் . சார பரிவர்த்தனை ஆகியுள்ளது. ஒரே வீட்டில். இதற்கு எப்படி பலன் எடுப்பது ஐயா. தயவுசெய்து கூறுங்கள். எந்த தெய்வ வழிபாடு சிறப்பைத்தரும்
Guruji, pls keep yourself, family, staff, and friends, safe. Buy the pulse oximeter and monitor the self and others **daily**. Normal oxygen saturation is 95-100 (this range is age and health factors). For healthy adults and children, oxygen saturation is in the 98-100 range. In the case of pneumonia and asthma, we feel uneasy once the oxygen saturation goes below 95 in the pulse oximeter. We need nebulization and oxygen input below 94. However, in COVID 19/CORONA we do not feel discomfort until this reaches 50. The pulse oximeter will tell you immediately if the oxygen saturation goes below 94 and we can get treated soon.
ஐய்யா வணக்கம் நான் உங்கள் மாணவன் மதிவாணன் நீங்கள் எனக்கு ருது ஆக போவதை எந்த கிரக சேர்க்கை என்று கூறுங்கள் நீங்கள் சொன்ன பிரந்த காள ஜாதகத்தில் உள்ள செவ்வாயை கோச்சார சந்திரன் தொட்டால் மத வீடாய் என்று சொன் நீர்கள் அது போல்ருது ஜாதகம் கான் பதற்கும் கூறுங்கள்
🙏🏻 Gk iyya!! தாங்கள் ஜோதிட பதிவுகளை தேடி தேடி கேட்கிறேன் முத்து முத்தான விளக்கங்கள் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை!! Tq so much iyya!!👏👌✌️🙏🌹
குருவே சரணம் கேள்வி பதில் பகுதி மிகவும் பயன் உள்ளதாக உள்ளது நன்றி வணக்கம்
S.கண்ணையன் பெரம்பலூர்
ஜோதிட தந்தை அவர்களுக்கு எண் மண மார்ந்த வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள்
யூ டூப் வீடியோ பார்த்தேன்
ஐயா நான் நிறைய மக்களிடம் சந்திர நாடி பற்றி
கூறி உள்ளேன் உங்கள் கல்வி எல்வோ றுக்கும் மிக
அவசியம் ஆனல் அதற்கு பிறப்தம் வேண்டும் தாங்கள் அருள் வேண்டும்
உங்களிடம் படித்த மாணவன் மதிவாணன்
கிருத்திகா நாங்கள் இருவரும் உங்களிடம் படித்தது எங்கள் பாக்கியம்
மிக அருமையான பதிவு
ஐய்யா அவர்களுக்கு அநேக கோடி நன்றி.
தங்களது ஜோதிட சிந்தனையின் புதியவடிவம் , ஜோதிட உலகிற்கு வரபிரசாதம்
ஜோதிடர்களுக்கும் ,ஓர் புதிய அணுகுமுறை
எளிய வடிவில் வந்துள்ளது . மிகச்சிறப்பு நன்றி ஐயா.
please contact Mr. Asokan at 8056379797
ஆம் அருமை 👌 ஐயா வாழ்த்துக்கள் பணிசிறக்கட்டும்
குருவுக்கு நமஸ்காரம்...நல்ல பதிவு..குருவே
குரு சரணம். மிக அருமையான ஜோதிட பதிவு.
அருமை குருஜி
அருமை ஐயா வணக்கம்
குருஜி க்கு நன்றிகள்..... அருமையான பதிவு ஐயா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயா வணக்கம். மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். எனக்கு எந்த கிரகம் அதிக பாகையில் உள்ளது. என்ன கர்மா உள்ளது? என்ன தொழில் எளிதில் கைகூடும்? Dob: 14.1.84; Time: 1.45.pm., அண்ணாமலை, காஞ்சிபுரம். லக்னத்திற்கு 9ல் சூரியன்(உத்திராடம்-29.45 HD) +புதன்(மூலம்)+குரு(மூலம்)., சூரியன் என்ன செய்யும்.
Sir....Yonoda Jathagathil SaniBhagavan Athiga Paakail Erukerar......SaniBhagavan Athiga paakai Namaiya sir...
Puthan Hd, Rahu,kethu LD, what about taking?
வணக்கம் அய்யா
பிரசன்னம் பார்க்கனும்
Address pls
குருஜி வணக்கம், இலக்கணத்தில் எதுவும் கிரகங்கள் இல்லாமல் லக்னம் அதிகபாகையில் அமைந்தால் அதற்கு என்ன பலன் ?
அதிக பாகை குறைந்த பாகை எப்படி கண்டுபிடிப்பது ஐயா?
hi sir, good morning, how to consult my horoscope with you sir, please sir.
லக்னோ திசை பற்றி கூறவும் you tube subscribers
லக்னம் குறைந்த பாகையில் இருந்தால் பலன்..என்னங்க ஐயா..
ஐயா எனக்கு அதிக பாகை பெற்ற கிரகமும் குறைந்த பாகை பெற்ற கிரகமும் . சார பரிவர்த்தனை ஆகியுள்ளது. ஒரே வீட்டில். இதற்கு எப்படி பலன் எடுப்பது ஐயா. தயவுசெய்து கூறுங்கள். எந்த தெய்வ வழிபாடு சிறப்பைத்தரும்
பாவக் கிரகம் பார்த்து எப்படி
Guruji, pls keep yourself, family, staff, and friends, safe. Buy the pulse oximeter and monitor the self and others **daily**. Normal oxygen saturation is 95-100 (this range is age and health factors). For healthy adults and children, oxygen saturation is in the 98-100 range. In the case of pneumonia and asthma, we feel uneasy once the oxygen saturation goes below 95 in the pulse oximeter. We need nebulization and oxygen input below 94. However, in COVID 19/CORONA we do not feel discomfort until this reaches 50. The pulse oximeter will tell you immediately if the oxygen saturation goes below 94 and we can get treated soon.
Which place I'm tirupur
Manthi kannakkil eaduthukiratha illaiya
🙏
Sir , how to contact you?
please contact Mr. Asokan at 8056379797
பதினைந்து பாகை முன் பின் என எடுத்துக் கொள்ளலாமா ஐயா
No
Super sir
ஐய்யா வணக்கம் நான் உங்கள்
மாணவன் மதிவாணன்
நீங்கள் எனக்கு ருது ஆக போவதை எந்த கிரக சேர்க்கை
என்று கூறுங்கள் நீங்கள் சொன்ன
பிரந்த காள ஜாதகத்தில் உள்ள செவ்வாயை கோச்சார சந்திரன் தொட்டால் மத வீடாய் என்று சொன் நீர்கள் அது போல்ருது ஜாதகம் கான் பதற்கும் கூறுங்கள்
உங்ஙளுக்கு எப்படிஆகும்
கேள்வியைசரியாக
புரியும்படிகேளுங்கள்.
பதில் அதிலேயேஉள்ளது.