மிகவும் பழமை வாய்ந்த எபிரேய மொழி பகரம் "ב" இவ்வாறு எழுதப்படும். இந்த எழுத்து நமது பகரத்தின் ஒருவகை மாற்றம் என்று கருதலாம். எபிரேய பெயித் (ב) பகரத்தைப் படுக்க வைத்தது போல் இருக்கிறது.
ஆவலுடன் உங்கள் வீடியோ வை பார்த்துக்கொண்டிருந்தேன் திராவிட நாகரிகம் என்று சொன்னதும் உங்க வீடியோ வில் உண்மைத்தன்மை இருக்காது என்று ஸ்கிப் பண்ணி விட்டிட்டேன். தமிழ் நாகரிகம் என்று சொன்னால் தமிழர்கள் பார்ப்பார்கள் திராவிட நாகரிகம் என்று சொன்னால் திராவிட மொழியில் பேசுங்கள் திராவிடர்கள் பார்ப்பார்கள்
அனைத்து மொழிகளையும் ஆதரிப்போம்.தமிழ்மொழிக்கான உரிமையை மீட்டெடுப்போம். யாதும் ஊரே. யாவரும் கேளீர். ஒன்றே நமது உலக தத்துவம்.PART - 3 காணொளி காணுங்கள். நன்றி உங்கள் உண்மையான கருத்திற்கு. நன்றிகள்.🙏
நாடு தமிழ் நாடு தான். ஆனால் பின்னாளில் தமிழன் தமிழில் இருந்து வேறு வேறு மாற்றங்கள் செய்து பேச ஆரம்பித்து விட்டான். ஆகவே வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு மொழிகளை உருவாக்கினான். ஆனால் முன்னாளில் எல்லாரும் ஒரே மொழி பேசினர். ஆகவே பின்னாளில் பிரிந்து பட்ட பல பிரிவுகளையும் குறிக்க திராவிடர் என்கின்றனர். மாற்று வடிவங்கள் உருவானது 5 ம் நூற்றாண்டுக்கு பிறகு.@@ananthinachimuthu4664
உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். பூர்ண சந்திரா ஜீவா அவர்கள் போல் பலர் இதற்காக உழைத்து உள்ளனர். ஆனால் தயவு செய்து, தயவு செய்து, தமிழ் என்று உரக்க சொல்லுங்கள். திராவிட என்று கூறி "சிறுமை" அரசியலுக்குள் விழா வேண்டாம். நன்றி
@@karthikeyan-ss6trஆரிய கலப்பில் பிறந்தவர்களுக்கு திராவிடம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள்.. எல்லா இனத்திலும் இருக்கும் ஆரிய கலப்பு பிராமணன் தன்னை அடையாள படுத்தி கொள்ள பயன்படுத்திய வார்த்தையான திராவிடன் என்ற வார்த்தையை பெரியாரின் கைக்கூலிகள் தமக்கும் போர்த்தி அதை மற்றவர்களுக்கும் போர்த்தி தமிழர் அடையாளங்களை அழிக்க பார்த்திருக்கிறார்கள்.. ஆரியனும் திராவிடனும் ஒன்று இதை அறியாதவன் வாயில் மண்ணு...
@இனியாSDIARYபதில் தந்தமைக்கு நன்றி நாக்கு வாயின் உட்புறம் உள்ளது தான் ஆனாலும் நாம் உச்சரிக்கும் போது நாக்கு மேல் அன்னத்தில் தொடும் அமைப்பு தான் தமிழ் மொழி எழுத்து வடிவம் உறுவான முறை
அ என்ற எழுத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் " )| " இவ்வாறு எழுதப்பட்டது. ஒரு வளைந்த கோடு அதற்குப் பக்கத்தில் ஒரு நேர் கோடு. வளைந்த கோடு அ என்ற உயிரொலி எழுப்பத் திறக்கப்படும் வாய், நேர் கோடு வாயுக்கு அருகில் வைக்கப்படும் கை. அ என்ற வரி வடிவம் ஏன் இவ்வாறு தோன்றியிருக்கக் கூடாது ?
@@இனியாSDIARY இது போல் மேலும் பல விவரங்களை எனது ஆய்வுகளின் வாயிலாக அறிதேன். நான் ஓய்வு பெற்ற பேராசிரியர். பிரான்சில் வாழ்கிறேன். இந்தியா வரும்போது தங்களை வந்து சந்திக்கிறேன், பல கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துக்கொள்ளலாம்.
மிகவும் பழமை வாய்ந்த எபிரேய மொழி பகரம் "ב" இவ்வாறு எழுதப்படும். இந்த எழுத்து நமது பகரத்தின் ஒருவகை மாற்றம் என்று கருதலாம். எபிரேய பெயித் (ב) பகரத்தைப் படுக்க வைத்தது போல் இருக்கிறது.
ஆவலுடன் உங்கள் வீடியோ வை பார்த்துக்கொண்டிருந்தேன் திராவிட நாகரிகம் என்று சொன்னதும் உங்க வீடியோ வில் உண்மைத்தன்மை இருக்காது என்று ஸ்கிப் பண்ணி விட்டிட்டேன். தமிழ் நாகரிகம் என்று சொன்னால் தமிழர்கள் பார்ப்பார்கள் திராவிட நாகரிகம் என்று சொன்னால் திராவிட மொழியில் பேசுங்கள் திராவிடர்கள் பார்ப்பார்கள்
அனைத்து மொழிகளையும் ஆதரிப்போம்.தமிழ்மொழிக்கான உரிமையை மீட்டெடுப்போம். யாதும் ஊரே. யாவரும் கேளீர். ஒன்றே நமது உலக தத்துவம்.PART - 3 காணொளி காணுங்கள். நன்றி உங்கள் உண்மையான கருத்திற்கு. நன்றிகள்.🙏
தமிழ்நாடு தான் உள்ளது. திராவிட நாடு உள்ளதா?
Stopped while hearing Dravida
@ananthinachimuthu4664 ok
நாடு தமிழ் நாடு தான். ஆனால் பின்னாளில் தமிழன் தமிழில் இருந்து வேறு வேறு மாற்றங்கள் செய்து பேச ஆரம்பித்து விட்டான். ஆகவே வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு மொழிகளை உருவாக்கினான். ஆனால் முன்னாளில் எல்லாரும் ஒரே மொழி பேசினர். ஆகவே பின்னாளில் பிரிந்து பட்ட பல பிரிவுகளையும் குறிக்க திராவிடர் என்கின்றனர். மாற்று வடிவங்கள் உருவானது 5 ம் நூற்றாண்டுக்கு பிறகு.@@ananthinachimuthu4664
உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். பூர்ண சந்திரா ஜீவா அவர்கள் போல் பலர் இதற்காக உழைத்து உள்ளனர்.
ஆனால் தயவு செய்து, தயவு செய்து, தமிழ் என்று உரக்க சொல்லுங்கள். திராவிட என்று கூறி "சிறுமை" அரசியலுக்குள் விழா வேண்டாம். நன்றி
கண்டிப்பாக .நிச்சயம்.
அனைத்தும் தமிழ் எழுத்துக்கள் அதில் எங்கே வந்தது திராவிடம்
இவர் பிராமணத்தி..
PART 3 பாருங்கள்.
உண்மைதான் @@KabeesanAkshiGobi
Thiravidanaagarigam edhukku varuthu .
@@karthikeyan-ss6trஆரிய கலப்பில் பிறந்தவர்களுக்கு திராவிடம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள்.. எல்லா இனத்திலும் இருக்கும் ஆரிய கலப்பு பிராமணன் தன்னை அடையாள படுத்தி கொள்ள பயன்படுத்திய வார்த்தையான திராவிடன் என்ற வார்த்தையை பெரியாரின் கைக்கூலிகள் தமக்கும் போர்த்தி அதை மற்றவர்களுக்கும் போர்த்தி தமிழர் அடையாளங்களை அழிக்க பார்த்திருக்கிறார்கள்.. ஆரியனும் திராவிடனும் ஒன்று இதை அறியாதவன் வாயில் மண்ணு...
தமிழ் நாகரிகம் என்று சொல்லுங்கள்
Very good initiative 👏
Stop calling Tamil civilization as Dravida civilization pls
There is no such Dravida civilization exists in this world
yes... please watch the continuing videos..... thank you so much for your valuable comment. thank you.
தமிழ் எழுத்துக்கள்வாய்அசைவனால் வந்தது இல்லை உச்சரிப்பின் போது நாக்கின் அசைவுகளை நெறி படித்து உருவாக்க பட்டது எதுவுமே தெரியாமல் சும்மா உளற வேண்டாம்
நாக்கு வாயின் ஒரு பகுதி ஆகும்.
@இனியாSDIARYபதில் தந்தமைக்கு நன்றி நாக்கு வாயின் உட்புறம் உள்ளது தான் ஆனாலும் நாம் உச்சரிக்கும் போது நாக்கு மேல் அன்னத்தில் தொடும் அமைப்பு தான் தமிழ் மொழி எழுத்து வடிவம் உறுவான முறை
தமிழ் நாகரீகத்தை அடிக்கடி திராவிட நாகரிகம் என்பதால் தமிழக முதல்வர் தங்களுக்கு நிச்சயமாக 1 மில்லியன் டாலர் பரிசு தொகை வழங்க வாய்ப்பு கண்டிப்பாக உள்ளது.
See Part 3
Group 4 related videos Panunga madam
வருங்கால சந்ததியினரான மாணவர்களுக்கு உதவுவதில் மகிழ்வு அதிகம். நிச்சயமாக விரைவில் இலவசமாக வகுப்புகள் வழங்கப்படும். நன்றி. 👍👍👍
North la oruthar Sanskrit nu discover pannirukarnu news la varuthu , ethu unma ?
Evidence will play
@@இனியாSDIARY
That’s ok but which is correct ? This or that ?
அ என்ற எழுத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் " )| " இவ்வாறு எழுதப்பட்டது. ஒரு வளைந்த கோடு அதற்குப் பக்கத்தில் ஒரு நேர் கோடு. வளைந்த கோடு அ என்ற உயிரொலி எழுப்பத் திறக்கப்படும் வாய், நேர் கோடு வாயுக்கு அருகில் வைக்கப்படும் கை. அ என்ற வரி வடிவம் ஏன் இவ்வாறு தோன்றியிருக்கக் கூடாது ?
இதனைப் போன்ற ஐடியாக்கள் நம் கலாச்சாரத்தை வெளிக்கொண்டுவர உதவும். KEEP IT UP.
@@இனியாSDIARY இது போல் மேலும் பல விவரங்களை எனது ஆய்வுகளின் வாயிலாக அறிதேன். நான் ஓய்வு பெற்ற பேராசிரியர். பிரான்சில் வாழ்கிறேன். இந்தியா வரும்போது தங்களை வந்து சந்திக்கிறேன், பல கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்துக்கொள்ளலாம்.
@சத்தியசான்றோர்அவை welcome sir
Do it in english,other scholars will understand they don't know tamil,even tamil people don't know tamil well nowadays
Ok. I will