Thaai Pola Thetri Thanthai Pola Atri I Robin Samuel I Christian Song I Cover I Robin Gospel Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 2

  • @RobinGospelVision
    @RobinGospelVision  4 หลายเดือนก่อน

    தாய்போல தேற்றி தந்தைபோல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    தாய்போல தேற்றி தந்தைபோல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    உம்மைப்போல புரிந்துகொள்ள யாருமில்லையே
    உம்மைப்போல அரவணைக்க யாருமில்லையே
    உம்மைப்போல புரிந்துகொள்ள யாருமில்லையே
    உம்மைப்போல அரவணைக்க யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே
    இயேசைய்யா நீர் போதும் என் வாழ்விலே
    நீர் போதும் என் வாழ்விலே
    இயேசைய்யா நீர் போதும் என் வாழ்விலே
    தாய்போல தேற்றி தந்தைபோல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    மலைபோல துன்பம் எனை சூழும்போது
    அதை பனிபோல உருகிட செய்பவரே
    மலைபோல துன்பம் எனை சூழும்போது
    அதை பனிபோல உருகிட செய்பவரே
    கண்மணிபோல் என்னைக் காப்பவரே
    உள்ளங்கையில் புரிந்தென்னை நினைப்பவரே
    கண்மணிபோல் என்னைக் காப்பவரே
    உள்ளங்கையில் புரிந்தென்னை நினைப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே
    இயேசைய்யா நீர் போதும் என் வாழ்விலே
    நீர் போதும் என் வாழ்விலே
    இயேசைய்யா நீர் போதும் என் வாழ்விலே
    தாய்போல தேற்றி தந்தைபோல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    பெலவீன நேரம் என் கிருபை உனக்குப் போதும்
    உன் பெலவீனத்தில் என் பெலன் தருவேன் என்றீர்
    பெலவீன நேரம் என் கிருபை உனக்குப் போதும்
    உன் பெலவீனத்தில் என் பெலன் தருவேன் என்றீர்
    நிழல்போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணைநின்று காப்பவரே
    நிழல்போல என் வாழ்வில் வருபவரே
    விலகாமல் துணைநின்று காப்பவரே
    நீர் போதும் என் வாழ்விலே
    இயேசைய்யா நீர் போதும் என் வாழ்விலே
    நீர் போதும் என் வாழ்விலே
    இயேசைய்யா நீர் போதும் என் வாழ்விலே
    தாய்போல தேற்றி தந்தைபோல ஆற்றி
    தோள்மீது சுமந்திடும் என் இயேசைய்யா
    ஒரு தாய்போல பாசம் தந்தைபோல நேசம்
    ஒரு தோழன்போல புரிந்து கொண்ட என் இயேசைய்யா
    உம்மைப்போல புரிந்துகொண்டதும் யாருமில்லையே
    உம்மைப்போல அரவணைப்பதும் யாருமில்லையே
    உம்மைப்போல புரிந்துகொண்டதும் யாருமில்லையே
    உம்மைப்போல அரவணைப்பதும் யாருமில்லையே
    நீர் போதும் என் வாழ்விலே
    இயேசைய்யா நீர் போதும் என் வாழ்விலே
    நீர் போதும் என் வாழ்விலே
    இயேசைய்யா நீர் போதும் என் வாழ்விலே

  • @Worddeliveranceministries2023
    @Worddeliveranceministries2023 4 หลายเดือนก่อน +3

    Hallelujah ❤️.
    Praise the Lord.