Vinnil Thoothar Thontrinare I Robin Samuel I Christmas song I Cover I Robin Gospel Vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 1

  • @RobinGospelVision
    @RobinGospelVision  5 วันที่ผ่านมา

    விண்ணில் தூதர் தோன்றினாரே
    மன்னன் இயேசுவின் மகிமைப் போற்றி
    அன்னை மரி பாலன் உதித்தாரென்று
    அறிவித்தனர் அன்று இரவினிலே
    விண்ணில் தூதர் தோன்றினாரே
    மன்னன் இயேசுவின் மகிமைப் போற்றி
    அன்னை மரி பாலன் உதித்தாரென்று
    அறிவித்தனர் அன்று இரவினிலே
    விண்ணில் தூதர் தோன்றினாரே
    உன்னத ஸ்தலங்களில் மகிமை என்றே
    மண்ணில் சமாதானம் நிகழும் என்றே
    உன்னத ஸ்தலங்களில் மகிமை என்றே
    மண்ணில் சமாதானம் நிகழும் என்றே
    எண்ணிலா நேசமும் பாசமாய் வளரும் என்றே
    எண்ணிலா நேசமும் பாசமாய் வளரும் என்றே
    விண்ணில் தூதர் தோன்றினாரே
    வான சாஸ்திரிகள் மூவராக
    வியந்து பாலனை வணங்கினாரே
    வருத்தப்பட்டவர் வணங்கிடவே
    வறுமைகள் யாவுமே மறைந்திடுமே
    வான சாஸ்திரிகள் மூவராக
    வியந்து பாலனை வணங்கினாரே
    வருத்தப்பட்டவர் வணங்கிடவே
    வறுமைகள் யாவும் மறைந்திடுமே
    மெய்யான கர்த்தரை மெய் மறந்து
    மேய்ப்பர்கள் கண்டனர் மனம் மகிழ
    மெய்யான கர்த்தரை மெய் மறந்து
    மேய்ப்பர்கள் கண்டனர் மனம் மகிழ
    மாசில்லா இயேசுவை நேசமாய் வணங்கிடுவோம்
    மாசில்லா இயேசுவை நேசமாய் வணங்கிடுவோம்
    விண்ணில் தூதர் தோன்றினாரே
    மன்னன் இயேசுவின் மகிமைப் போற்றி
    அன்னை மரி பாலன் உதித்தாரென்று
    அறிவித்தனர் அன்று இரவினிலே
    விண்ணில் தூதர் தோன்றினாரே