James V Sir, உங்களுக்கு மைக் கொடுத்திருக்கிறார்கள் ஆனால் இந்த மாணாக்கர் சொல்வது சரியாக கேட்கவில்லை, எனவே காதிலும் கேட்கும் கருவி வேண்டும். Excellent Tamil teacher
வாயில் வரும் அர்த்தமில்லாத வார்த்தைகள் வெளிப்படும்போது, எந்த அடிப்படையில் இந்த மாணவன் /மாணவியை போட்டிக்கு தெரிவு செய்தார்களோ என்று தோன்றுகிறது !!சும்மா எதையோ அடிச்சு விடுறது.. என்று ஜேம்ஸ் வசந்தன் சார் சொல்வது சரிதான் 😂😂😂
ஊழியல் 1st te sollitanga avaru sariya kekkama ஊழியர் nu mathi vittutaru avangalum ஊழியர் னு solli 2 marks waste pannitanga. But right answer ஊழியல் தான்.
"செம்புலப் பெயனீர் போல" என்பதே சரி. பெயல் நீர் அல்ல. லவ் வராது. புலவரும், செம்புலப் பெயனீரார் ஆவார். கொடுக்கப் பட்ட சொல்லே தவறு. ஜேம்ஸ் க்கு காது சரியாக கேட்க்காததால் ஒரு குழந்தைக்கு 2 மதிப்பெண்கள் இழப்பு ஏற்பட்டது.
James V Sir, உங்களுக்கு மைக் கொடுத்திருக்கிறார்கள் ஆனால் இந்த மாணாக்கர் சொல்வது சரியாக கேட்கவில்லை, எனவே காதிலும் கேட்கும் கருவி வேண்டும். Excellent Tamil teacher
கலைஞர் டிவி, ஜேம்ஸ் ஐயா அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள் தயவுசெய்து இந்த நிகழ்ச்சியை நிறுத்தி விடவேண்டாம் தொடர்ந்து நடைபெற வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள்
மீண்டும் மீண்டும் வெற்றி பெற வாழ்த்துக்கள் மாணவமணிகளே
இன்னக்கித்தான் முதல் தடவை பார்க்குறேன். எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு இது 😘😘😘
Ayya James neenga lum vettiyudan vandaal nandraga irukkum
அரைச்சுற்றுறெனினும் 'கோடாமை' என்பது சற்றுக் கடினமே!
My favourite program 👍👍👍
மிகவும் அருமை.
James sirin kulavai super
I'm also aktian..🔥
🎉 super
வாயில் வரும் அர்த்தமில்லாத வார்த்தைகள் வெளிப்படும்போது, எந்த அடிப்படையில் இந்த மாணவன் /மாணவியை போட்டிக்கு தெரிவு செய்தார்களோ என்று தோன்றுகிறது !!சும்மா எதையோ அடிச்சு விடுறது.. என்று ஜேம்ஸ் வசந்தன் சார் சொல்வது சரிதான் 😂😂😂
உடன்கட்டை ஏறுதல் வேறு உடன்கட்டை ஏற்றுதல் வேறு. ஏறுதல் அன்பின் வெளிப்பாடு. ஏற்றுதல் அடிமையின் செயற்பாடு.
Pakir nu than ketturuken pakar ippo than theriyuthu😮
Athishtam irunthal easy aaha varum. Arivu+ Athishtam
I am still learning Tamil old words 😂😂😂
I already know that your decision.
Because you know very well
பங்கப் பழனத்து உழும் உழவர்
பலவின் கனியைப் பறித்தது……புகழேந்திப்புலவர்.
I followthis full episode.
கோடாமையால் மதிப்பெண் இழந்த கொடுமையை தண்டு கொண்டு சரிகட்டி விட்டார்.
2 times biased with Nazareth school
yes u r right, 10 points can change anything
and it is a semi finals
Thandu....thandai veru veru sorkal....
பழனம் என்றால் விளைச்சல் தரும் நிலம்., வயல்
"பஞ்ச பழனத்து உழும் உழவர்..... " பழனம் என்பது வயல் or சேற்று நிலம் எனும் பொருள் படும் sir
Super sir
பழம் + அன் + அம் = பழனம். விளக்கவுரை. பழம் என்றால் விளைச்சல். பழனம் என்றால் விளைச்சல் தரும் நிலம்.
Meha arumai yaga erukirathu entha negalchi
ஊழியல் 1st te sollitanga avaru sariya kekkama ஊழியர் nu mathi vittutaru avangalum ஊழியர் னு solli 2 marks waste pannitanga. But right answer ஊழியல் தான்.
St.joseph school tha quater finals laa Vera level play panaga..then how eliminated...biased and so tough words for st.joseph
I thought the same too. Why did he accept Nazareth schools answers even though they were wrong?
ஐயா மிக அருமையாகநடத்துகிறிர்கள்.
🎉🎉🎉❤❤❤v
Are the old episodes or new?
பழனம் என்றால் வயல்
அநேக சொற்கள் எதிர்மறையாக உள்ளது.
"செம்புலப் பெயனீர் போல" என்பதே சரி. பெயல் நீர் அல்ல. லவ் வராது. புலவரும், செம்புலப் பெயனீரார் ஆவார். கொடுக்கப் பட்ட சொல்லே தவறு.
ஜேம்ஸ் க்கு காது சரியாக கேட்க்காததால் ஒரு குழந்தைக்கு 2 மதிப்பெண்கள் இழப்பு ஏற்பட்டது.
Rendum onnum thaan bro. செயல்+நீர் = பெயனீர்
மேல்+நிலைப் பள்ளி = மேனிலைப்பள்ளி nu varum. Adhe ilakkanam thaan
Word " Amal" originated from Arabic
பழனம் என்றால் வயல் என்று பொருள் ஐயா
அமல் என்பது தமிழ் இல்லை
தமிழை அழித்ததே கலைஞர்
biased ahh erukka maari erukku romba word oru sila team ku romba easy ahh kudukuriga oru team ku romba kastama thariga
@@v_aari_designerz yes
Olhoooooooo
புட்டு என்பது பேச்சுவழக்கு. எழுத்தில் 'பிட்டு' என்று இருத்தல் வேண்டும்.
How do we see the finals
Intha vilaiyattu yepo yentha timing poduranga ...
Sunday evening 6pm ku
Ve
Pazhanam means vayal
தமிழ் நிகழ்ச்சியில் ஜேம்ஸ் ஏன் பொருத்தமற்ற ஆங்கில பாணி உடை. புரியவில்லை 🤔
ஒழிக்கப்பட்ட 'கெட்ட' பழக்கம். 'நல்ல' பழக்கம் இல்லை.
Oduvan😂
வெஃகாமை திருக்குறள் அதிகாரம்
Adha thaan வெட்காமை nu ezhuthittu porul illa nu sollittaaru namma jamesu
Add me sir please
Why you didnt give chance to Muslim schools ? I feel it is a descrimination .
Illa indha show ve oru pongu.. already endha school finals poganumnu mudivu pannittu dha show ve nadathuringanu nallave theriyudhu..idhulayuma scam
Adhaan purila😂😂 idhula edhukku scam pannanum