Naerukku Naer - Manam Virumbuthey Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 2K

  • @renuga5528
    @renuga5528 2 ปีที่แล้ว +692

    ஒரு ஆள் கூட தேவா சார் பத்தி பாராட்டா இல்லை எவ்வளவு அழகா இசைமைச்சுருக்காரு இதனால தான் தேவா சார் அருமை இன்னும் பல பேருக்கு தெரியல

    • @mohamednawfal4011
      @mohamednawfal4011 ปีที่แล้ว +7

      Enku romba pidikum Deva's music....athellam oru kaalam than....ippa andha Mari music ellam varathu....😥😥😥....avarda music போதை மாறி

    • @shankaraviji
      @shankaraviji ปีที่แล้ว +8

      correct. Pala perukku therila. Intha music a yenga irunthu copy adicharunu therila

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 ปีที่แล้ว

      @@shankaraviji ஏன்டா நாயே எதுவும் ஆதாரம் இல்லாமல் பேச கூடாது. பொறம்போக்கு நாயே 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹

    • @விழுமியம்
      @விழுமியம் ปีที่แล้ว

      தேவா மோடி பற்றி பேச வேண்டும்
      எல்லாம் கிடைக்கும்

    • @entertain0108
      @entertain0108 ปีที่แล้ว +6

      Deva sir is king of 90's....

  • @indumathiiyappan5768
    @indumathiiyappan5768 2 ปีที่แล้ว +333

    காதலியை வர்ணிக்கும் பாடல்கள் மத்தியில் காதலனை வர்ணிக்கும் அழகிய பாடல் வரிகள்

    • @remithremin17
      @remithremin17 ปีที่แล้ว +2

      unmai

    • @md-dy6gy
      @md-dy6gy 11 หลายเดือนก่อน +3

      உண்மை சகோதரி

    • @Priya-l3w
      @Priya-l3w 10 หลายเดือนก่อน +2

      Correct and mesmerizing voice of harini❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @BalajiBala-uh1sg
      @BalajiBala-uh1sg 2 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal ปีที่แล้ว +93

    இசைக்காவியத்தை ருசிப்பதா
    இதயராணி நடனத்தை ரசிப்பதா
    தொண்ணூற்றின் மயக்கத்தில்
    பண்ணூற்று வழிகிறதே
    ❤❤❤❤❤

    • @umamaheswaran5700
      @umamaheswaran5700 9 หลายเดือนก่อน +2

      அருமையான பதிவு

  • @thinseshsthinseshs2029
    @thinseshsthinseshs2029 4 ปีที่แล้ว +2696

    No plastic surgery, no extensive make up, no over acting, still the irreplaceable actress till date SIMRAN 💕❤

    • @mohandhass1
      @mohandhass1 4 ปีที่แล้ว +36

      Forever 2021 Jan 1st 12.40 am

    • @remocuts1040
      @remocuts1040 4 ปีที่แล้ว +15

      Athula ena peruma iruku nnu thrla

    • @asranda7170
      @asranda7170 4 ปีที่แล้ว +34

      Defenetly i will accept you statement

    • @menakam277
      @menakam277 4 ปีที่แล้ว +40

      I love simran my fav heroine 😘

    • @remocuts1040
      @remocuts1040 4 ปีที่แล้ว

      @@menakam277 athunaala 😐

  • @ravindranthangsvelautham6778
    @ravindranthangsvelautham6778 ปีที่แล้ว +11

    பாடல் வரிகளா, இசையமைத்தவரா,பாடியவர்களா, காட்சியமைத்தவர்களா,நடனமாடிய கலைஞசர்களா,யாரைப்புகழ்வது.என்ன ஒரு வடிவமைப்பு.

  • @meenastalin7729
    @meenastalin7729 2 ปีที่แล้ว +89

    "வானிலிருந்து வந்த தேவதை"
    என்னும் வார்த்தைக்குச் சரியாகப் பொருந்தும் அழகும், திறமையும் கொண்ட தேவதை!!!

  • @deepasairam6791
    @deepasairam6791 3 ปีที่แล้ว +91

    அலட்டிக் கொள்ளாத அழகு அருமையான நடிப்பு பாட்டுக்கு ஏற்ற நடனம் எல்லாமே அழகு தான். ,💜 Simran 🌹

  • @tamilram4198
    @tamilram4198 5 ปีที่แล้ว +506

    சிம்ரன்...... wow..... இனி எவளும் சிம்ரன் அளவுக்கு திறமையான நடிகை வரமுடியாது....
    கவர்ச்சி ..நடனம் ..நடிப்பு.. அழகு... அனைத்திலும் கொடி கட்டி பறந்த நடிகை

  • @rabekkaashok2786
    @rabekkaashok2786 3 ปีที่แล้ว +42

    Simran dance super இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது

  • @sindhu4824
    @sindhu4824 4 ปีที่แล้ว +940

    We failed to call simran as "real lady superstar"....miss you simran mam😍

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 3 ปีที่แล้ว +39

      That's cos no media what's app twitter Fb... She s the First Lady superstar

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share all

    • @developer872
      @developer872 3 ปีที่แล้ว +8

      @@rahulsharanrocks Sridevi, Kushboo

    • @sivav7888
      @sivav7888 3 ปีที่แล้ว +3

      Unmai

    • @freefireprotamilproyer7371
      @freefireprotamilproyer7371 2 ปีที่แล้ว

      @@meeraanengineers4307 .......

  • @மதிமுகன்
    @மதிமுகன் 3 ปีที่แล้ว +12

    சிம்ரனுக்கு இந்த பாடலில் முதலில் கொடுக்க பட்டுள்ள hair style ரொம்ப சூப்பரா இருக்கு

  • @kohilasiva5996
    @kohilasiva5996 7 ปีที่แล้ว +1075

    Simran is a very perfect actress.. Dance, dressing sense, tall, slim, beautiful.. And give any role to give 100% performance.. No one can replace her until NOW!!!

  • @vijayc697
    @vijayc697 5 ปีที่แล้ว +240

    தேவா sir நீங்க பல வருஷம் ஆரோக்கியமா வாழணும்னு கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்

  • @itz_ranish6662
    @itz_ranish6662 2 ปีที่แล้ว +37

    இப்போ இருக்கிற நடிகைகளுக்கு இடுப்பு நல்ல பெரிய அடுப்பு மாதிரி இருக்கு. சிம்ரனுக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அழகு. எவ்ளோ கவர்ச்சி நடிச்சாலும் அசிங்கமாக தெரியாத ஒரே நடிகை சிம்ரன் மட்டுமே. Evergreen heroine one and only simran.

    • @kayalvizhi8815
      @kayalvizhi8815 ปีที่แล้ว

      அடுப்பு,இடுப்பு.

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 ปีที่แล้ว +297

    SIMRAN is the best till now in acting skills, body language, structure dance, dialogue delivery with good lip movement and unbeatable versatile heroine..

    • @sathyam3394
      @sathyam3394 4 ปีที่แล้ว +1

      Ssssssss

    • @deepanatrajan8613
      @deepanatrajan8613 3 ปีที่แล้ว +4

      The real lady super star 👸

    • @dividd7543
      @dividd7543 3 ปีที่แล้ว +2

      S.... Nobody can't match

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share all

  • @normallifesecret4148
    @normallifesecret4148 ปีที่แล้ว +12

    15 வருடங்களுக்கு முன் இப்படிப்பட்ட பாடல்கள் மட்டுமே நம்மை தேற்றி தூங்க வைத்து நாட்களும் உண்டு.
    கண்களிலிருந்து கண்ணீர் குளமாகிறது எவ்வளவு அழகான இளமைக்கால வாழ்க்கை தமிழர்களிடையே.
    காதல் ஏற்பட்டாலும் சொல்லமுடியாமல் இப்படியான பாடல்களை மனதில் கேட்டுக் செத்துப்போன சந்தோஷ நாட்கள்

  • @rakeshkumar-lj5ll
    @rakeshkumar-lj5ll 3 ปีที่แล้ว +21

    சூர்யாவை இவன் யாரா இவன் சும்மா குறுக்கு மறுக்கா..ஓடிட்டு இருக்கான்..என்ற தருணம் தான் இந்த பட பாடல்கள் முழுவதிலும் இருக்கும்..SIMRAN SCORED WELL IN THE FIRST MOVIE ITSELF ....

  • @rguru5324
    @rguru5324 4 ปีที่แล้ว +563

    இந்த படத்தில் விஜய்யோட டூயட் சாங்கைவிட சூர்யாவோட டூயட் சாங்தான் பெரிய ஹிட்

    • @gopalc8792
      @gopalc8792 4 ปีที่แล้ว +40

      That is because of Simran.

    • @ManiKandan-hz5nf
      @ManiKandan-hz5nf 4 ปีที่แล้ว +7

      Yes you are right

    • @dee2210
      @dee2210 4 ปีที่แล้ว +12

      Not just duet..even aval varuvala song

    • @sindhu4824
      @sindhu4824 4 ปีที่แล้ว +19

      Bcz of simran dance and expression... Surya only giving pose

    • @jamesjamesraj6190
      @jamesjamesraj6190 4 ปีที่แล้ว +16

      இதே படத்தில் " அகிலா அகிலா " பாடல் ஹிட் ஆகவில்லையா?.

  • @timind7934
    @timind7934 6 ปีที่แล้ว +1809

    Can Nayathara be so graceful and awesome in dancing and nailing the songs in our heart??? Simran is the original lady superstar....she was all rounder!!

    • @angelinsarah8920
      @angelinsarah8920 6 ปีที่แล้ว +96

      Tim Ind Yes no heroine can beat Simran bcoz she is versatile by her birth.Not like Nayan who did so many plastic surgeries to show herself curvy.Though she did it she couldn't get the perfect shape which Simran got naturally!

    • @insaners2420
      @insaners2420 6 ปีที่แล้ว +31

      Tim Ind without plastic surgery... can nayanthara look so elegant like this...

    • @insaners2420
      @insaners2420 6 ปีที่แล้ว +10

      அபிலாஷ் வாஸுதேவன் samaaa comedyyy

    • @hotremixmania2938
      @hotremixmania2938 6 ปีที่แล้ว +34

      one and only simran

    • @insaners2420
      @insaners2420 6 ปีที่แล้ว +9

      அபிலாஷ் வாஸுதேவன் apde nenachitu iru

  • @drithi123
    @drithi123 6 ปีที่แล้ว +367

    This woman was epic in the 90s and early 2000 s. Nobody can beat her in performance, dancing and dialogue delivery. She was pretty yet very suave and classy! No trisha or jyothika or others can make this mark. She is pure talent.

    • @jyothipriya6190
      @jyothipriya6190 5 ปีที่แล้ว +21

      Dialogue delivery, credit goes to Dubbing artist! She and Jyothika had the same Dubbing artist. But, yes she's a class apart!

    • @raveenkumar8275
      @raveenkumar8275 5 ปีที่แล้ว +14

      @@jyothipriya6190 also have to give Savitha credit. I could clearly differentiate between Simran and Jo even though its the same dubbing artist

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share all

    • @fatimabraganza3739
      @fatimabraganza3739 2 ปีที่แล้ว

      Qq

    • @parthasarathy.J
      @parthasarathy.J 2 ปีที่แล้ว +3

      Then what about the ms world ishwarya Rai no one can replace her 😍😍 brother

  • @saogabriel6366
    @saogabriel6366 3 ปีที่แล้ว +25

    ദേവ.💚..ഹരിണി.💚...സിമ്രാൻ💚. DEVA 💚.HARINI..💚.. SIMRAN💚..
    What a composition... 🔥🔥

  • @sibilalambert6109
    @sibilalambert6109 2 ปีที่แล้ว +57

    இந்தப் பாடலுக்கு சிம்ரன் போல் எந்த நடிகையாலும் கச்சிதமாக ஆட முடியாது

    • @rasl2300
      @rasl2300 9 หลายเดือนก่อน +1

      only simran

    • @LayaAns
      @LayaAns 9 หลายเดือนก่อน +1

      💯

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 4 ปีที่แล้ว +83

    இப்போ எத்தனையோ நடிகைகள் இருக்கலாம்... ஆனால் எங்கள் ரோஜா மற்றும் சிம்ரன் மேடம் போல நளினமாக ஆட வருமா...90s kids lucky 😘

  • @gamingsparrows3338
    @gamingsparrows3338 8 หลายเดือนก่อน +7

    கலை நுட்பத்தோடு
    செதுக்கப்பட்ட...
    தங்கச் சிலையா!?
    இந்த நாயகி!?
    ❤❤❤❤❤❤

  • @vino3512
    @vino3512 3 ปีที่แล้ว +14

    இந்த பாட்டுக்கு AR ரஹ்மான் தான் music ன்னு இவ்ளோ நாளா நினைச்சேன்.... great தேவா சார் 💐💐💐💐💐

    • @anitarose803
      @anitarose803 3 ปีที่แล้ว

      Haha

    • @vino3512
      @vino3512 3 ปีที่แล้ว

      @@freeminutes.media12 yes

    • @vino3512
      @vino3512 3 ปีที่แล้ว

      @@anitarose803 oii

  • @vivekselvadurai612
    @vivekselvadurai612 3 ปีที่แล้ว +24

    Nayanthara enbaar Tamanaa enbaar Simran ai kandiadathor 🙏 Real lady superstar . Can one heroine today nail this kind of performance with such grace ??

  • @kirankrsh19
    @kirankrsh19 3 ปีที่แล้ว +65

    Acting, dance , glamour - all in one package - simran is forever gorgeous

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share all

  • @arularul33
    @arularul33 3 ปีที่แล้ว +7

    நேருக்கு நேர் பாடல் புத்தகங்களை வாங்கி படித்த தருணம் மீண்டும் வருமா அந்த சந்தோஷங்கள்...1998..

  • @selvamk5628
    @selvamk5628 3 ปีที่แล้ว +3

    கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க பல்லாண்டு உங்கள் அனைத்து வரிகளையும் ரசிக்க இந்த ஒரு ஜென்மம் போதாது

  • @bairojabegam5525
    @bairojabegam5525 4 ปีที่แล้ว +76

    சிம்ரன் நல்ல நடனமாடும் சிறத்த நடிகை
    இப்ப உள்ள actress மனதில் பதிவது இல்லை

    • @ravan85
      @ravan85 4 ปีที่แล้ว +2

      well said!!!! even back then nagma flaunt her galamorous outfit and she has done memorable roles as well, like mettukudi and baasha. Simran is another level. sadly no one can replace her, not even nayan

    • @poppiyakk4608
      @poppiyakk4608 3 ปีที่แล้ว

      Super dance..

  • @PrasannanTharmalingam
    @PrasannanTharmalingam 4 ปีที่แล้ว +82

    3:58 to 4:20 வேற level performance🔥🔥 பிச்சிட்டாங்க simran mam😍😍😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sharukhmalik8990
      @sharukhmalik8990 3 ปีที่แล้ว

      நீயும் என் நண்பனே. 💕💕 சிறப்பு

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share all

  • @jananisriganesh9365
    @jananisriganesh9365 5 ปีที่แล้ว +76

    Everybody appreciating simran here! No doubt she nailed this song with her beautiful dance and elegance. Let's also give credits to singer Harini for her honey dripping voice :)

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 2 ปีที่แล้ว +2

      Need to appreciate Deva music tooo

    • @kasiraman.j
      @kasiraman.j 2 ปีที่แล้ว

      @@rahulsharanrocks deva sir atta copy from thyagaraja swami keerthanai manaviyaala kinchara..

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 ปีที่แล้ว +18

    மீனா மேடம் மற்றும் சிம்ரன் மேடம் தமிழ் சினிமாவின் அழகிகள்...

  • @abukhan9568
    @abukhan9568 7 ปีที่แล้ว +54

    ்து பாடல் என் நண்பர்களோடு சேர்ந்து பார்த்த படம் என்றும் நீங்காத பாடல் அந்த காலம் போல் என்றும் வராது அழகு தேவதை சிம்ரானின் முதல் படம் சிம்ரானின் ஆட்டம் சூப்பர் இசை அருமை

  • @shivashankaran294
    @shivashankaran294 2 ปีที่แล้ว +10

    Simran super. In all categories dance, smile, structure, face reaction ,.....my dream girl in 90s ......still.... .

  • @vimithav3694
    @vimithav3694 3 ปีที่แล้ว +39

    Simran is evergreen dancer in tamil cinema. No one can replace simran. Wht a elegant and lovely dancer. Simran mam love u.

    • @millercaption
      @millercaption ปีที่แล้ว

      Ama ama always she handsup this is her dance😂😂😂😂

  • @CKeditz-cx7kj
    @CKeditz-cx7kj ปีที่แล้ว +1

    எவ்வளவு அழகான இசை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வித்தியாசம் ஒவ்வொரு நடனத்திற்கும் ஏற்றவாறு அந்த இசை சுழல்கிறது

  • @athipathirajakathipathiraj5896
    @athipathirajakathipathiraj5896 11 หลายเดือนก่อน +2

    தேவா திறமையான இசையமைப்பாளர் 🎉🎉🎉

  • @akr_5
    @akr_5 3 ปีที่แล้ว +26

    After 15 yrs back to
    ' மனம் விரும்புதே"....🥰

  • @anjali.raventra
    @anjali.raventra 4 ปีที่แล้ว +44

    By current actresses, I'm a fan of Nayanthara, Nitya Menon, and Anushka but I feel no one can beat Simran. I'm all time huge fan of Simran. Simran has the best body, beauty, she can dance, she can act well and given any roles she have done it perfectly! I grew up watching her and she has always been the best.

  • @manipk3541
    @manipk3541 4 ปีที่แล้ว +15

    வைரமுத்து வரிகளுக்கு நான் ரசிகன்.
    ஆகச்சிறந்த இந்திய பெருங்கவிஞன்

  • @Jamu723
    @Jamu723 ปีที่แล้ว +24

    இப்பாடலில் இடையிடையே வரும் சூர்யாவின் முகம் அழகான, innocent smile ❤😘😚 ரொம்ப புடிச்சி இருக்கு

  • @gopukj7553
    @gopukj7553 2 ปีที่แล้ว +15

    Harini mam vere level voice🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @kumaranvengadasan-2316
    @kumaranvengadasan-2316 4 ปีที่แล้ว +316

    Apart from Simran acting and dancing, we should appreciate singer Harini for this wonderful rendition. Kudos to the team 👏🏼

    • @singarvelu2222
      @singarvelu2222 4 ปีที่แล้ว

      Yes, Very true.

    • @rithaneshvar4881
      @rithaneshvar4881 4 ปีที่แล้ว

      S. Super voice

    • @gtmnbr
      @gtmnbr 4 ปีที่แล้ว +4

      Harini is a very underrated singer in any language. Such a talent she is

    • @rahulsharanrocks
      @rahulsharanrocks 3 ปีที่แล้ว +2

      Even d music deva

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share all

  • @nirudhayadav161
    @nirudhayadav161 6 ปีที่แล้ว +147

    She can never be replaced...... The grace the beauty....😍

    • @sujiths4903
      @sujiths4903 5 ปีที่แล้ว +4

      Super tall + slim + epitome of beauty + grace in dance and acting +...... Etc....

  • @abbiramynatarajan4453
    @abbiramynatarajan4453 2 ปีที่แล้ว +14

    Deva sir never disappoints music lovers.. great sir. Deva sir’s magic is the whole album in the movie would be a hit.. a numerous deva sir’s songs never gets old. Thank you sir!

  • @hariharanhariharan7776
    @hariharanhariharan7776 5 ปีที่แล้ว +32

    சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லையே........great

  • @santhoshk7978
    @santhoshk7978 4 หลายเดือนก่อน +2

    தேவா சார் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே ஹிட்தான்

  • @rameshramesh4749
    @rameshramesh4749 2 ปีที่แล้ว +6

    My ஃபேவரைட் ஆக்டர் சிம்ரன் என்ன ஒரு அழகு

  • @rrassociates8711
    @rrassociates8711 5 ปีที่แล้ว +6

    കാസറ്റ്‌ , ആംപ്ലിഫയർ , സ്പീക്കർ ,പോരാഞ്ഞിട്ട് കുടത്തിൽ പൊതിഞ്ഞ 8 ഇഞ്ചു വൂഫർ ................... 90 കളിലെ മലയാളികളുടെ ഗാനാസ്വാദനം വേറെ ലെവൽ ആയിരുന്നു .........................

  • @chitrashree2520
    @chitrashree2520 5 ปีที่แล้ว +91

    None replaced Simran's acting,expressions,dressing sense,dance n beauty...

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share all

  • @indian6664
    @indian6664 5 ปีที่แล้ว +207

    2019 லியும் உங்கள Replace பண்ண எவளும் இல்ல....madam😍😍😍 Lov u Simran

    • @suryabommima4705
      @suryabommima4705 5 ปีที่แล้ว +4

      it's true

    • @neelavathi5820
      @neelavathi5820 5 ปีที่แล้ว

      S unmai than

    • @realman1295
      @realman1295 5 ปีที่แล้ว

      Ella North Indian girls um Simran matri than irupanga u visit North India bro

    • @mssongaddict1719
      @mssongaddict1719 5 ปีที่แล้ว +1

      @@realman1295 what matters is her talent.

    • @CMediaAnjugramam
      @CMediaAnjugramam 4 ปีที่แล้ว

      2020 also....

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 หลายเดือนก่อน +1

    சிம்ரன் நடனம் தேவாவின் இசை அருமை. சிம்ரன் இடுப்பை ஒடிக்கும் அழகு சூப்பர்

  • @rj-eh9xr
    @rj-eh9xr 3 ปีที่แล้ว +41

    The way simran Carry all her roles if it's simple girl, wife, doctor even villian character she Carry perfectly. It's simple but impact is high such a versatile actress. Her all roles are memorable, her all songs are memorable.Her time span is limit but the impact is high

    • @deepanatrajan8613
      @deepanatrajan8613 2 ปีที่แล้ว

      She was a wave during her prime 💕

    • @haritaj
      @haritaj 2 ปีที่แล้ว

      very well said

  • @DSAMPATH
    @DSAMPATH 8 ปีที่แล้ว +132

    Simran is truly a genius..what range and what a grace....oh my my my amazing..

    • @bala434
      @bala434 7 ปีที่แล้ว +8

      D SAMPATH true sir. she missed Chandramukhi movie.. that's a great miss for all simran fans

    • @ragavabaskarshanmugam8262
      @ragavabaskarshanmugam8262 7 ปีที่แล้ว +3

      Mass

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 4 ปีที่แล้ว +2

      @@bala434 yes till now I cant digest it..

    • @bala434
      @bala434 4 ปีที่แล้ว +4

      @@ayubmuhammed7031 Yes broo. If simran had acted in Chandramukhi she would have rocked it. Especially climax dance at last with Vineeth. She would have done it elegantly

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share all

  • @anandmeleppat5042
    @anandmeleppat5042 2 ปีที่แล้ว +9

    I'm a Surya fan, but should admit that Vijay- simran is the best combination of 90s

  • @reemathulsythulsy2944
    @reemathulsythulsy2944 6 ปีที่แล้ว +53

    Late 90's till 2000 year So Lucky To Have Simran In Tamil Cinema... Talented Excellent Dancer... Full Package Of Entertainment Heroine... Plus Point Of Harini Voice And Deva Sir Music Also Simcard Of Tamilnadu Simran.

  • @rganesan77
    @rganesan77 11 หลายเดือนก่อน +1

    Appreciate the music director Mr Deva for giving such a melodious song.Nice picturisation.

  • @preethijoseph9700
    @preethijoseph9700 2 หลายเดือนก่อน +2

    Deva supremacy 💯❤️

  • @rajeshayyappandurai7369
    @rajeshayyappandurai7369 6 ปีที่แล้ว +519

    Simran 😍😍😍 enna dance 💃🏼 beauty queen ... listening 2018 ... any one listening 2018 ?

  • @girishpgp
    @girishpgp 3 ปีที่แล้ว +76

    Simran - The only all rounder actress. Still cannot forget the 90's songs she played

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share all

  • @SSS-fx7jd
    @SSS-fx7jd 4 ปีที่แล้ว +41

    No one can dance equally to prabhu deva or vijay except our darling Simran. Only 90s' kids know her acting versatility ❤️❤️

  • @venkateshven4744
    @venkateshven4744 3 ปีที่แล้ว +2

    இடுப்பு அழகி சிம்ரன் டான்சில் என்ன ஒரு எக்ஸ்பிரஸ் வேகம். சேலம் பிரகாஷ் dts ல் படம் பார்த்தது இப்பவும் நினைவை விட்டு நீங்கவில்லை

  • @Raghuram-cc2zq
    @Raghuram-cc2zq ปีที่แล้ว +1

    Deva sir drum beat is something special.engalukku kulla innum 90s and early 20s love songs than happy mind kudukuthu.i am married

  • @nirmaladevisubramanian1507
    @nirmaladevisubramanian1507 7 ปีที่แล้ว +106

    My favorite song 1997 and now 2017 I am still watching. Simran can't beat anyone

  • @vineeshviswa5802
    @vineeshviswa5802 6 ปีที่แล้ว +259

    Any one listening to 2019❤❤😘😍😍. Wt a dance. Grace full .

  • @jodevs6077
    @jodevs6077 6 ปีที่แล้ว +94

    Simran 😍😍😍 what an elegant women. That face, height, body, Walk... No one can beat this beauty.

  • @thegamet715
    @thegamet715 5 ปีที่แล้ว +63

    Sridevi and Simran is real superstar number 1 in Tamil cinema.

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr 2 ปีที่แล้ว +6

    Simraen to Tamil cinema, was like what was the neelakurinji flower to people.., doesn’t come often .. rare talent .. much respect

  • @christydoll632
    @christydoll632 6 ปีที่แล้ว +45

    1:01 the momnt simran shakng hips... 90' s kids memrzd by her moves.... simran frvr fav nd best heroin ever...oh hw graceful she has...

  • @sumanrajtamizhan
    @sumanrajtamizhan 5 ปีที่แล้ว +146

    Still anyone admiring simran 😍😍😍 in 2019...

  • @MrKar18
    @MrKar18 7 ปีที่แล้ว +194

    Harini and Simran make this song wonderful

    • @Mygood-py8zk
      @Mygood-py8zk 5 ปีที่แล้ว +4

      Also listen to Chanda o Chanda song...Simran + harini combination ..superb..

    • @ArunSai24
      @ArunSai24 3 ปีที่แล้ว

      💯% correct sir.. today Harini mam birthday

    • @ArunSai24
      @ArunSai24 3 ปีที่แล้ว

      @@Mygood-py8zk also
      New.
      Panchathandhiram.
      Kovil patti veeralakshmi
      Parthaley paravasam.
      Natpukaga.

  • @sudalaikannu2745
    @sudalaikannu2745 3 ปีที่แล้ว +5

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் இறந்து போன என் மூத்த சகோதரி நியாபகம் வரும்... எனது சகோதரி நடிகர் சூர்யாவின் சிறந்த ரசிகை...

  • @ammumanju3692
    @ammumanju3692 2 ปีที่แล้ว +2

    My favourite 90's actress simran Mam ungal idathai fullfill Panna yaralaiyum mudiyathu

  • @harisshkrissh8440
    @harisshkrissh8440 6 ปีที่แล้ว +7

    Queen Of Dance...Simran... அழகான திறமையான நடிகை...👌🏼👸

  • @maheswarkarthik6616
    @maheswarkarthik6616 5 ปีที่แล้ว +13

    Devas sir ur marvelous music director...we always remember u ..from andhra..simran mam what charming n
    Bueaty and graceful dance

  • @stephen898
    @stephen898 ปีที่แล้ว +1

    Naan chinna vayusla inda song sun TV la newnga keta padal la poduvanga ...apo semma hitu songu ......ipovum hitu dan....nianithale sugam dan ah da ...

  • @sugunar2735
    @sugunar2735 ปีที่แล้ว +4

    Romba super song music simram dance surya sir style super location❤

  • @jetstream9480
    @jetstream9480 ปีที่แล้ว +14

    I was 11 years old when this movie came out 🤯. Remember it being a hit, repeated often on radios. Wonder what my crush at that time is doing now

    • @Rockerstohell
      @Rockerstohell ปีที่แล้ว

      Was 10 years old. Remember this movie was a rage and school days full ah discussing about this film. Surya was totally ROFL.😂

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 6 ปีที่แล้ว +204

    இதில் ஆரம்பித்த சிம்ரனின் துள்ளல் நடனம், நியூ படப்பாடலான "சக்கரை இனிக்கிற சக்கரை" வரை கொடி கட்டி பறந்தது.....

    • @subbu267
      @subbu267 6 ปีที่แล้ว +12

      Exactly 😍😍

    • @chivayaksha7777
      @chivayaksha7777 6 ปีที่แล้ว +18

      Wow wow wow 1997 to 2003 varai simran adadhaa atamae ila.simranuku nigar simranae than

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว

      @@chivayaksha7777 1997 to 2004

  • @devikanniappan9484
    @devikanniappan9484 6 ปีที่แล้ว +51

    Favourite song in my teenage times...and Simran is my angel till now.. she really rocks..

    • @rosiepestel7836
      @rosiepestel7836 4 ปีที่แล้ว

      I know a guy who think Simran is his devadai...

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai 9 หลายเดือนก่อน +1

    இசை அருமை... மனம் விரும்புதே...இசையை என் மனம் விரும்புதே..

  • @ஆர்கேஎம்
    @ஆர்கேஎம் 5 ปีที่แล้ว +2

    ஹரிணியின் அற்புத குரல். இளம் சிம்ரனின் கொள்ளை அழகு. மறக்கமுடியாத பாடல்.

  • @kuttykarthi165
    @kuttykarthi165 7 ปีที่แล้ว +194

    3.58 to 4.20... Paaa future la. Yarnalaium modiyathu .. Simran ForEver

    • @CBE2807
      @CBE2807 5 ปีที่แล้ว +14

      Very true it is a single stroke shot with zig zag dance movements. But Simran gracefully performed it.
      I always praise this particular track every time I see this song. Happy to see you also noticed it.

    • @thavaginaggappan8915
      @thavaginaggappan8915 5 ปีที่แล้ว

      True

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan 5 ปีที่แล้ว +1

      Kutty karthi sir....well said. Correctaa note panni irukkeenga.... my favorite portion too....👏👏👏

    • @suganyadevi3210
      @suganyadevi3210 5 ปีที่แล้ว +1

      Yesss bro 🥰

  • @madhansrinjeevi6453
    @madhansrinjeevi6453 6 ปีที่แล้ว +10

    She is Angelic...! Irreplaceable moves...! So Graceful...!

  • @Thambimama
    @Thambimama 9 ปีที่แล้ว +448

    மனம் விரும்புதே உன்னை... உன்னை
    உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
    நினைத்தாலே சுகம்தானடா
    நெஞ்சில் உன் முகம்தானடா
    அய்யய்யோ மறந்தேனடா
    உன் பேரே தெரியாதடா
    (மனம்.....)
    அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்
    அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்
    அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது
    அதிலே என் மனம் தெளியும் முன்னே
    அன்பே உந்தன் அழகு முகத்தை
    யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது
    புயல் வந்து போனதொரு வனமாய்
    ஆனதடா என்னுள்ளம்
    என் நெஞ்சில் உனது கரம் வைத்தால்
    என் நிலைமை அது சொல்லும்
    மனம் ஏங்குதே... மனம் ஏங்குதே....
    மீண்டும் காண.... மனம் ஏங்குதே...
    (நினைத்தாலே.....)
    மழையோடு நான் கரைந்ததுமில்லை
    வெயிலோடு நான் உருகியதில்லை
    பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா
    மலைநாட்டுக் கரும்பாறை மேலே
    தலை காட்டும் சிறு பூவைப்போலே
    பொல்லாத இளங்காதல் பூத்ததடா
    சட்டென்று சலனம் வருமென்று
    ஜாதகத்தில் சொல்லலையே...
    நெஞ்சோடு காதல் வருமென்று
    நேற்றுவரை நம்பலையே
    என் காதலா...! என் காதலா.....!
    நீ வா! நீ வா! என் காதலா...!
    (நினைத்தாலே.....)

  • @roshnihussain8017
    @roshnihussain8017 3 ปีที่แล้ว +2

    90s heroine is much better than now...good acting, natural face, minimum make-up

  • @Jesus.christ.love.143
    @Jesus.christ.love.143 6 หลายเดือนก่อน

    எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடலுக்கு ஈடு ஆகாது...😢 ஏதோ பன்னுது இந்த பாட்ட கேக்கும்போது.. பழைய ஞாபகம்....😢😢😢 1000 தடவை கேட்டாலும் சலிக்காது..‌.😢😢❤❤❤❤

  • @prabha7406
    @prabha7406 5 ปีที่แล้ว +24

    சட்டென்று சலனம் வரும் என்று ஜாதகத்தில் சொல்லையே😍😍😍

  • @arulvenkat3163
    @arulvenkat3163 6 ปีที่แล้ว +14

    Very talented and successful actress in southern cinema.. Always favourite for 90kids... Loads of love 😍Simran

  • @subbu267
    @subbu267 5 ปีที่แล้ว +35

    I can see graceful on these actresses while dancing : Sridevi, Bhanupriya, Shobana, Simran 😍😍😍😍♥️♥️♥️

    • @lovethalapathy3842
      @lovethalapathy3842 4 ปีที่แล้ว +6

      Roja too

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 4 ปีที่แล้ว +2

      You are wright.. AMALA and SUKANYA too.

    • @subbu267
      @subbu267 3 ปีที่แล้ว +2

      @@lovethalapathy3842 To some extent... Roja is good for folk dance 😍

  • @ranjaniranjani5271
    @ranjaniranjani5271 3 ปีที่แล้ว +9

    Really really I m big big fan of simran. No actresses can replace her. Though she is from North india she acts and shows perfection than any other actress. In her acting age there were no social media like Twitter face book what s app to speak her fame. No words to explain her talent.

  • @Kamal25217
    @Kamal25217 4 ปีที่แล้ว +34

    Credit goes to the female singer Harini.. she is such a versatile singer.. Simran no doubt a good dancer .lovely all time favourite song

  • @haripaaa165
    @haripaaa165 4 ปีที่แล้ว +7

    இந்த பாட்டில் சிம்ரன் ரொம்ப அழகு 🌹🌹🌹🌹🌹

    • @meeraanengineers4307
      @meeraanengineers4307 3 ปีที่แล้ว

      th-cam.com/channels/UL8OVqH8diof8z1xDWoMUw.html
      Share

  • @dhanaselvi3201
    @dhanaselvi3201 5 ปีที่แล้ว +255

    சிம்ரன் இடத்தை எவரும் பிடிக்க முடியாது . அலட்டல் இல்லாத நடிப்பு . கவர்ச்சி இல்லாத அழகு தேவதை சிம்ரன்.

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 4 ปีที่แล้ว +9

      Kavarchi kaatithaan nadithar. Aanal nalla nadigai.
      Irunthalam ippothu varum nadigaigalin kavarchiyodu oppidumpothu, ivar kaatiya kavarchi migavum kuraivu!!!! Ippothellam verum bra and panties odutti nadippatu maathirithaan irukku.
      Ivar natural beauty. Surgery onrum illai. Ippothu irukkum nadigaigal perumbalum surgery seithavargale!!!

    • @arivuselvam5914
      @arivuselvam5914 4 ปีที่แล้ว +1

      @@fashirahparvin7434 kandipa! Athepol ivar Oru Thamizh nadikai enbathu kuripidathakkathu! Kerala kidayaathu!

    • @fashirahparvin7434
      @fashirahparvin7434 4 ปีที่แล้ว +5

      @@arivuselvam5914 thavaru. Avar tamil nadigai alla. Avar oru Punjabi pen.

    • @arivuselvam5914
      @arivuselvam5914 4 ปีที่แล้ว +2

      @@fashirahparvin7434 oh appadiya? Her place of birth?

    • @arivuselvam5914
      @arivuselvam5914 4 ปีที่แล้ว +2

      Iththana naal ithu theriyalama?

  • @j.saran77sara40
    @j.saran77sara40 2 ปีที่แล้ว +8

    தேவா அவர்கள் கலக்கி எடுத்த படங்களில் ஒன்று இது

  • @sashwinkuttydhikshikkutty4437
    @sashwinkuttydhikshikkutty4437 3 ปีที่แล้ว +1

    ninaithale sugam thanada nenjil un mugam thanada..................nice lines 😍😍👌👌👌

  • @dhanalakshmitamilselvam4542
    @dhanalakshmitamilselvam4542 ปีที่แล้ว +11

    Back to teenage memories😅❤ proud 90s kid. Actually after this song, simran's hip movement became her signature step😍. Simran = wow❤❤❤❤

  • @Nagarajan-nf4ls
    @Nagarajan-nf4ls 7 ปีที่แล้ว +166

    நல்ல நடிப்பு திறமை வாய்ந்தவர் சிம்ரன் ( எ) ரிஷிபாலா

  • @ஜோ.கேவின்ஜோ.கேவின்
    @ஜோ.கேவின்ஜோ.கேவின் 6 ปีที่แล้ว +148

    நடனம் மிக அருமை இடுப்பு அழகி சிம்ரன்