அரிவாள் மண்வெட்டி வீட்டு உபயோகப் பொருள்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • அரிவாள் மண்வெட்டி கோடாலி மலர் இரும்பு கடை திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் தேர் நிலை அருகில் #அருவாமனை#அருவாகத்தி #சூரிகத்தி#வடைசட்டி #முறுக்குபுடி #பணியாரக்கல் #தோசைக்கல் #மண்வெட்டி #கொத்து #மஞ்சள்கொத்து #வடைஅறிக்கி #எலிகூண்டு #பாலகத்தி #சல்லகத்தி #இடுக்கி #முறம் #கருகருஅரிவாள் #கறிகொக்கி@maiyurideepa #மையூரிதீபா #மலர்இரும்புக்கடை மூர்த்தி தெடர்புக்கு9952783117. 9791585561

ความคิดเห็น • 32

  • @A.B.C.58
    @A.B.C.58 หลายเดือนก่อน

    hello, இவ்வளவு பொறுமையாக, விவரமாக இதுவரை வேறு எந்த ஒரு சேனலையும் நான் பார்த்ததே இல்லை. உங்கள் வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @radhakrishnan7734
    @radhakrishnan7734 2 หลายเดือนก่อน +1

    நல்ல மனிதர் தன்மையாக பேசுவார்

    • @maiyurideepa
      @maiyurideepa  2 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 หลายเดือนก่อน

    Good vlog good presented on irumbu kadai products for agriculture and home use.

  • @presidentraja9689
    @presidentraja9689 4 หลายเดือนก่อน +2

    SAIRAM. BABAS BLESSINGS. OUR BEST WISHES. MY GRAND FATHER SRI.MURUGAPPA MUDALIAR LIVED THERE.

  • @Vaasanaudios
    @Vaasanaudios ปีที่แล้ว +2

    Usefull video ng na super

    • @maiyurideepa
      @maiyurideepa  ปีที่แล้ว

      நன்றி நண்பரே🙏💕

  • @chandhrastores1081
    @chandhrastores1081 4 หลายเดือนก่อน +2

    எனக்கு வாழை சீப்பு அருக்கும் கத்தி ஒன்று தேவை. கொரியரில் அனுப்ப முடியுமானால் எவ்வளவு பணம் அனுப்பவேன்டும்.g பே எண் தெரியபடுத்தவும். நன்றி.

    • @maiyurideepa
      @maiyurideepa  4 หลายเดือนก่อน

      அதுல போன் நம்பர் குடுக்க காண்டாக்ட் பண்ணி கேட்டுக்கோங்க

  • @mohana9231
    @mohana9231 4 หลายเดือนก่อน +1

    Kelangumil Kuchi cutting Kathi ?

  • @alexcreation4050
    @alexcreation4050 3 หลายเดือนก่อน +4

    கடை பெயர் மலர் ஆனால் விற்பனை இரும்பு

  • @felixanto22
    @felixanto22 4 หลายเดือนก่อน

    Any Online Orders Available? They will send parcel?

  • @chockalingamkasinathan4404
    @chockalingamkasinathan4404 4 หลายเดือนก่อน +1

    Kunnathur near

  • @crimekingvr4632
    @crimekingvr4632 6 หลายเดือนก่อน +2

    Place?

  • @govindblacksmiths4115
    @govindblacksmiths4115 4 หลายเดือนก่อน +2

    Price is high

  • @r.venkatesan6081
    @r.venkatesan6081 4 หลายเดือนก่อน

    லாரி சட்டத்தில் செய்த மரம் வெட்டும்கத்தி,தெரடு,முருக்குபுழியும் செட்டு இதற்க்கு என்னவிலை கொரியரில் அனுப்பி பணம் பெற்றுக் கொள்வீர்களா,தகவல் தெரிவிக்கவும்

    • @maiyurideepa
      @maiyurideepa  4 หลายเดือนก่อน

      கடைகாரருக்கு கால்கண்ணுங்க

  • @puvanendhrankandasamy9311
    @puvanendhrankandasamy9311 4 หลายเดือนก่อน +1

    குன்னத்தூர் எங்கு உள்ளது, எந்த மாவட்டம் முழு முகவரியும் தெரியப்படுத்தவும்

    • @karthikeyankarthikeyan210
      @karthikeyankarthikeyan210 4 หลายเดือนก่อน

      குன்னத்தூர் என்பது திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது

  • @TirupurThiru
    @TirupurThiru ปีที่แล้ว +2

    என்னை வீடியோ எடுக்க விட்டுட்டு போய்ட்டீங்க 😠 இருந்தாலும் இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐💐 அடுத்த முறை கண்டிப்பாக அடியேனையும்😊 அழைத்து செல்லுங்கள்❤️‍🔥💫 நெல்லுக்கு பாய்வது இந்த புல்லுக்கும் பாயட்டும்,,🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @maiyurideepa
      @maiyurideepa  ปีที่แล้ว +1

      Ok

    • @jagathvalarpurusoth7373
      @jagathvalarpurusoth7373 6 หลายเดือนก่อน

      கருக்கருவாள் மீன்டும் கூர் வைப்பது எப்படி

  • @gsquarecubing9850
    @gsquarecubing9850 23 วันที่ผ่านมา

    மைல பாளையம் பக்கத்துல இருக்கிற குன்னத்தூ ங் னா

  • @tselvam1278
    @tselvam1278 5 หลายเดือนก่อน

    Please 🙏

  • @JKRuthraa
    @JKRuthraa 4 หลายเดือนก่อน

    எந்த ஊர் சகோ....

    • @maiyurideepa
      @maiyurideepa  4 หลายเดือนก่อน

      திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர்

  • @gpmuthucomedys9927
    @gpmuthucomedys9927 3 หลายเดือนก่อน

    Over price

  • @Kullanari3
    @Kullanari3 4 หลายเดือนก่อน

    Romba over rate pass

  • @sidharthrooney6199
    @sidharthrooney6199 5 หลายเดือนก่อน

    Over price