வடகிழக்கு தண்ணீர் தொட்டியும் தொழில் தடையும்....!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 154

  • @joshikasenbagam7282
    @joshikasenbagam7282 3 ปีที่แล้ว +1

    Water tank sump enga veetla north east iruku..sami ippa entha directionla sump varanum sollunga sami.

    • @sathyaseelanastrologytv-ah2700
      @sathyaseelanastrologytv-ah2700  3 ปีที่แล้ว +2

      வடகிழக்கில் தண்ணீர் தொட்டி வருவது தவறல்ல 45 டிகிரி இடைபடாமல் வீட்டிற்கு உள்ளே வராமல் ...மனையில் வடகிழக்கில் அமைக்கும் போதே சிறந்த பலன் ஏற்படும் ...அதுவே சிறந்த வடகிழக்கில் அமையும் அமைப்பு

    • @BaluBalu-qz9xk
      @BaluBalu-qz9xk 2 ปีที่แล้ว

      @@sathyaseelanastrologytv-ah2700 ungala neril pagamudiuma

  • @ushausha5284
    @ushausha5284 3 ปีที่แล้ว +2

    மிக மிக தெளிவான விளக்கம் ஐயா தங்களுக்கு பல கோடி நன்றிகள் ஐயா

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 3 ปีที่แล้ว +1

    ஓம் குருவே நமக வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினை களுக்கு அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @nagendranrajaram3936
    @nagendranrajaram3936 3 ปีที่แล้ว +3

    ஐயா, தங்களின் தகவல் மிகவும் பயனுல்லது ... நன்றி..ஆனால் ஒரு வீடு கட்ட கூடாதது மட்டுமே சொல்றீங்க...எது எப்படி அமைக்க வேண்டும் தாங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி வீடு கட்டுவது மிகச் சரியான வாஸ்து விதிகள் மட்டும் தனி வீடியோவாக போடுங்கள்.. 100% வாஸ்து விதிகளின்படி தாங்கள் கட்டிய வீடுகளின் படங்கள் பலவற்றை குறைந்தது 50 படங்கள் மட்டும் பகிரவும்.. பிளீஸ் ஐயா...நன்றி...

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 ปีที่แล้ว

    நன்றி ஐயா நல்ல தகவல்களுக்கு நன்றி 👌

  • @k.ravikrishnan2381
    @k.ravikrishnan2381 2 ปีที่แล้ว

    unmai ayya.nandri

  • @subilasubila5156
    @subilasubila5156 3 ปีที่แล้ว

    Arumai iyya migavum sirappana padivu

  • @sankarganeshsankarganesh509
    @sankarganeshsankarganesh509 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார்.மிக்க நன்றி சார்.சார் சஷ்டி மற்றும் கிருத்திகை விரதம் பற்றி சொல்லுங்கள் சார்

  • @neemeegaasunraviarasuviii-9005
    @neemeegaasunraviarasuviii-9005 3 ปีที่แล้ว +1

    Sir, therukuthu patri sollavum. Your speech gives confidence👍

  • @dhanasekaranr6825
    @dhanasekaranr6825 2 ปีที่แล้ว

    ஐய்யா உங்க லை நேரில் கான வேன்டும் ஜாதகம் பார்க்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @deepalaxmi1982
    @deepalaxmi1982 2 ปีที่แล้ว +2

    சார், வணக்கம், உங்களுடைய சேவை வாஸ்துவின் வளர்ச்சி இமயமலை போன்று உயற்கிறது. எங்களுக்கு ஒரு வீடு எப்படி அமைக்க வேண்டும் என்று புகைப்படத்துடன் தொகுப்பு கொடுக்கும் படி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐயா.

  • @amuthabharathi9113
    @amuthabharathi9113 3 ปีที่แล้ว +1

    Very useful message iyaa
    Thank you sir

  • @rajibabu6428
    @rajibabu6428 3 ปีที่แล้ว

    Tq guru ji tq so much really your speech is very useful

  • @nandinideva5447
    @nandinideva5447 3 ปีที่แล้ว

    Nandri guruij

  • @priyapriyaraja3118
    @priyapriyaraja3118 2 ปีที่แล้ว

    Yeah vanakkam

  • @priyapriyaraja3118
    @priyapriyaraja3118 2 ปีที่แล้ว

    Vanakkammaiah

  • @kanbu1982
    @kanbu1982 11 หลายเดือนก่อน

    Portiko ulle thanir thottu vaikkalama sir

  • @kalyanivenkatraj6190
    @kalyanivenkatraj6190 2 ปีที่แล้ว

    Vadaku partha veetil Pooja room 5.3×5.3 vadakilakkil vadamerku pakkathil kilaku parthu amaikalama ? Idam avvalavu than ulladhu. Dhayavu seidhu padhil alikavum. Nandrì.

  • @mpchannel4774
    @mpchannel4774 3 ปีที่แล้ว

    Nandri ayya

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 ปีที่แล้ว

    SIR MICHAEL SIRANTHA PAYANULLA VILAKKAM NANDRINGA🎉🎉🎉

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 ปีที่แล้ว +1

    மேற்கு வீட்டில் தலைவாசல் சரியாக எந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறவும் ஐயா நன்றி

  • @shreesaiwisdomtree8674
    @shreesaiwisdomtree8674 3 ปีที่แล้ว

    Vanakkam ayya . Chinna santhegam ayya aenathu vitukarar thambi manavi kolanthai piranthulathu agaiyal nangal Pongal kumbada kodathu aenrum veetil vilakku kuda aerakodathu aenrum kurugala atha patri kurugal ayya

  • @kathirvel1872
    @kathirvel1872 2 ปีที่แล้ว

    Entha idathil whater tank thotti vaippathu neenga sollunga

  • @sudhagopi1184
    @sudhagopi1184 3 ปีที่แล้ว

    Thank you sir use full message

  • @sumansumankumar2769
    @sumansumankumar2769 3 ปีที่แล้ว

    Thank you for your tips swamy I am very appreciated

  • @bhuvavishu5015
    @bhuvavishu5015 2 ปีที่แล้ว

    Thanks. 🙏🙏🙏🙏🙏

  • @priyapriyaraja3118
    @priyapriyaraja3118 2 ปีที่แล้ว

    Vanakkam

  • @punithasreenagasaamyd1158
    @punithasreenagasaamyd1158 3 ปีที่แล้ว

    Thank you, thank you 🙏🙏🙏💐💐

  • @jeyalakshminachiappan7778
    @jeyalakshminachiappan7778 3 ปีที่แล้ว

    Vannakam Ayya 🙏
    Can we keep Fish Tank in Vada Kilakku

  • @ealilnanthan2063
    @ealilnanthan2063 3 ปีที่แล้ว

    Vedditkum thannirthoddikkum edaiyel veeli poddo kathawu podalama

  • @revathijannani3773
    @revathijannani3773 3 ปีที่แล้ว

    thank you so much swamiji

  • @subasree4314
    @subasree4314 3 ปีที่แล้ว

    Esaniya moolaiyil vasal irukku. First floor .keezha bhore irukku. Mela bolcony mari vazhi athu vazhiya nadanthu porom. Ithu sariyanatha sir.

  • @rajalakshmi486
    @rajalakshmi486 3 ปีที่แล้ว +1

    வடகிழக்கில் காண்பவுன் சுவரில் ஒட்டி தண்ணீர் தொட்டி அமைக்கலாமா? போர்டிகோவிற்கு உள்ளே தண்ணீர் தொட்டி ராஜ நிலை கதவிற்கு முன் வடகிழக்கில் அமைக்கலாமா ஐயா?

    • @lenonl523
      @lenonl523 ปีที่แล้ว

      ஐயா வணக்கம்
      வடக்கு வாசல் வீடு
      நிலைவாசல் கதவுக்கு கீழே போர்டிக்கோவிற்கு நடுவில் கீழ்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கலாமா.
      நிலைவாசலில் இருந்து தண்ணீர் தொட்டியை மிதித்து நடக்க கூடாது என்கிறார்கள். உங்கள் ஆலோசனை வேண்டும்.

  • @p.anbazhagan9034
    @p.anbazhagan9034 3 ปีที่แล้ว +1

    தலைவாசலில் படி தொடாமல் எப்படி அமைப்பது என்று விளக்கம் கொடுங்கள் ஐயா

    • @vijaysethupathi693
      @vijaysethupathi693 3 ปีที่แล้ว

      உங்களுக்கு பதில் வந்ததா ? பதில் வந்தால் பார்வேடு செய்யவும்

  • @srhdc-oq9wz
    @srhdc-oq9wz 3 ปีที่แล้ว

    Hi sir. Enga vitla thenkilakil konjam kilakil konjam entha edathil thaneer keelnilai thotti eruku sir. Ethanal pathipu varuma sir.

  • @p.anbazhagan9034
    @p.anbazhagan9034 3 ปีที่แล้ว +3

    வடகிழக்கில் எப்படி தண்ணீர் தொட்டி அமைப்பது ஐயா

  • @ranjithasiva1837
    @ranjithasiva1837 3 ปีที่แล้ว

    Vadakelakil nagal borewell iruku ,nagal enna seyavendum sir...

  • @priyapriyaraja3118
    @priyapriyaraja3118 2 ปีที่แล้ว

    Ayya vanakkam enga veetla water

  • @mrcsupermoon7689
    @mrcsupermoon7689 3 ปีที่แล้ว

    Vasal padiye otti left side thaneer thooti varalama

  • @koneswary1439
    @koneswary1439 ปีที่แล้ว

    Vadakku vasal veettil vadakilakku pakkam kuliyalaraum athanai thodarnthu samajal araum ullathu eppatierukkalam iya

  • @Sangari-vx6mz
    @Sangari-vx6mz 3 หลายเดือนก่อน

    Ayya engal veetil bed roomil porvel ullathu athai nangal dummi pottu tiles pottu vituirukkom ayya ithu sariyanatha pls sollu nga

  • @malathishanmugam8303
    @malathishanmugam8303 3 ปีที่แล้ว +1

    Sir thenkizhakil thalaivasal irkalama ..kizhaku patha veedu sir

  • @rajamanikkam551
    @rajamanikkam551 3 ปีที่แล้ว

    Ayya happy pongal

  • @rekharaj9739
    @rekharaj9739 3 ปีที่แล้ว

    Ayya enge vittukulle vadakilakil water tank iruk we facing the debt problem what will be the solution

  • @mmjatthuzhai7194
    @mmjatthuzhai7194 2 ปีที่แล้ว

    Neenga le vada kilagil thaneer thotti irrukalam solli irukinga appadi illai endra akchaya pathirathil thaneer paneer elakkai thulasi serthu vaikka sonneerkal eppoluthu eppadi solkeerkal ethil ethu sari endru adeanukku thelivanga sollungal Swamy

  • @v.o.cnagarthottiyam3898
    @v.o.cnagarthottiyam3898 3 ปีที่แล้ว +1

    அய்யா வடகிழக்கு பகுதி தென்மேற்கு பகுதி வாஸ்து குறைகள் உள்ளது உங்கள் பதிவை பார்த்து புரிந்து கொண்டேன் முருகன் வழிபாடு செய்து வருகிறேன் வலம்புரி சங்கு பிரதிஷ்டை பண்ணிணாள் மாற்றம் கிடைக்குமா

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 ปีที่แล้ว

    Sir kalasa valapatil veika sonna coconutaum 48 days kalichu mathana pothuma ila epa matra vendum sollunga sir.plzzzz

  • @srisai602
    @srisai602 3 ปีที่แล้ว

    Ji pongal vaikka sariyana neram solungal uththiraniya kalam 11.55ku nu sonanga apotha vakanuma

  • @jayakrishancv731
    @jayakrishancv731 3 ปีที่แล้ว

    May the sweetness of jaggery, milk, and these dry fruits bring the sweetest wishes to you and your family. Happy Pongal sir😍😍😍🙏❤️❤️❤️❤️

  • @aishwarya.d8539
    @aishwarya.d8539 3 ปีที่แล้ว

    Sir pongaluku purana komban 1mandalam vaika sonninga daily vaikanuma illa athaye 1 mandalam vaikanuma appadi vacha thenkai onrum agathula sir please sollunga sir ✳🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇

  • @ramlatharam8801
    @ramlatharam8801 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்...வட மேற்கில் toilet bathroom...சிறு ...இடைவெளி விட்டு முன் வடமேற்கில் பூஜை அரை சரியா சார்...

  • @priyavadhanasathish5680
    @priyavadhanasathish5680 3 ปีที่แล้ว

    Please post a video regarding island kitchen vastu.your opinion matters a lot to us

  • @brindhabrindha6007
    @brindhabrindha6007 3 ปีที่แล้ว

    Swamy kumbudumbothu kottavi varathu , kanneer varathu., karanam sollungal sir.

  • @kanagaac4961
    @kanagaac4961 3 ปีที่แล้ว

    Thank you so much for your service Sir.. I have been watching ur videos since few months and really appreciate your intention that you wanted to inculcate the younger generation, the ancient methods of our forefathers..
    உங்கள் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...
    வட கிழக்குப் பகுதியில் கிணறு இருக்கலாமா ?
    வட கிழக்கு தென் கிழக்கு பகுதியின் இடையே குளியல் அறை இருக்கலாமா ?

  • @sathya78616
    @sathya78616 3 ปีที่แล้ว

    Then kilaku combound udan serthu toliet podalama pls reply sir. North face house. Septic tank east side center la vachirukanga sir. Vera palce illa

  • @lakshmiembroideryworks3155
    @lakshmiembroideryworks3155 3 ปีที่แล้ว +1

    Sir i am started doing talaivasal poojai we are planed to build our house can i do gajalakshmi carving in main door nelai

  • @sangalalisangu6229
    @sangalalisangu6229 3 ปีที่แล้ว

    Sr enoda friend appartment erukanga. Pakathu vetukarangalora prachanai. So maindoor close panitu poojai Panranga. Apadi panalama. Reply panunga sr. Nilai poojai. Koolam poduradu elam pandranga. But maindoor opn pana matikuranga. Apadi poojai panalama reply panunga sr

  • @ushausha5284
    @ushausha5284 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா
    மாடிபடி வடமேற்கில் வீட்டிற்கு வெளியில் செப்டிக் டேங்க் மேலே போடலாமா
    டாய்லெட் பாத்ரூம் சுவர் ஒட்டி படி அமைக்கலாமா
    தயவு செய்து கூறுங்கள்
    மிகவும் சரியான அமைப்பு எது என்று சொல்லுங்கள் please

  • @yogananddhandapani7241
    @yogananddhandapani7241 3 ปีที่แล้ว +1

    வீடு கட்ட ஒரு இடத்தைத் தேர்வு செய்வது எப்படி? நீளம் அகலம் எத்தனை இருந்தால் வாஸ்து படி வீடு அமைக்க முடியும்?

  • @ezhilarasan1884
    @ezhilarasan1884 3 ปีที่แล้ว

    Please nalla therukuthu vellorela enga iruku pls sollunga...

  • @kareshasvin3511
    @kareshasvin3511 3 ปีที่แล้ว

    Sir...east side our door ...but the steps is going to south...this is ok sir

  • @pandianporvel6298
    @pandianporvel6298 3 ปีที่แล้ว

    Sir enaku south facing house sir enaku borewell north center la thalaivasal ku ner ethir pin pakkam kollai puram iruku sir. Ithu sariya

  • @babum7554
    @babum7554 3 ปีที่แล้ว

    Vanakkam iya moonru theru enakum idaththil veedu katta lama iya. Kudisai veettirkum vazhthu paarkkanum iya vidai tharungal

  • @தளபதி-ய9ட
    @தளபதி-ய9ட 3 ปีที่แล้ว

    தங்களிடம் வாஸ்து பார்க்க வேண்டும்.
    தங்களது தொடர்பு எண் தாருங்கள்.

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 ปีที่แล้ว

    Nice 👍🌼

  • @jayar8231
    @jayar8231 3 ปีที่แล้ว +1

    Sir pls give picturesed vastu tip for all. Dirrections if you're interested or time'permitted tqu sir

  • @msm8506
    @msm8506 3 ปีที่แล้ว

    Kula deivathirku yetra vilakku edhu sir please reply

  • @sarabanusarabanu7825
    @sarabanusarabanu7825 3 ปีที่แล้ว +2

    Enannan nuku 37yrs swamy maasa rasi aswini natchathiram swamy enumm marriage aagalaa plz swamy nalla parigaram sullugaa swamy engal kuladaivam thiruporur murugan swamy 🙏🙏🙏

  • @n.sathishkumar4514
    @n.sathishkumar4514 3 ปีที่แล้ว

    Copi santhanam patri sollunga Guruji

  • @sadhanakp9622
    @sadhanakp9622 3 ปีที่แล้ว

    Sir, engal veettil meenthoti vaithirikirom veedinudaya sitoutile oru 5 varshathukum mele aayiruchu.adhai enge maatruvadhu dhayavaai sollunga sir.miga aavaludan ketka kaathirukiren 🙏

  • @nadhiyav0715
    @nadhiyav0715 3 ปีที่แล้ว

    Sir merku pakkam vetirkku thalaivasal merkku vaippathu nallatha Ella vadamerkku amaippathu nallatha please reply me sir, velipuram portico padikattu epadi vaippathu please sollunga sir

  • @MsSaini94
    @MsSaini94 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நான் மகம் நட்சத்திரம்
    இன்று சதுர்த்தி நான்காம்பிறையை பார்த்து விட்டேன் . மிகவும் கவலையாக
    இருக்கிறேன் .
    தயவு செய்து இதற்கு ஏதாவது பரிகாரம் சொல்ல முடியுமா?

    • @நாளும்பொழுதும்
      @நாளும்பொழுதும் 3 ปีที่แล้ว

      நான்காம் பிறை பார்க்க கூடாதா ப்ளிஸ் சொல்லுங்க நான் நிறைய தடவ பாத்துருக்கேன்

  • @archanavirupaksha2856
    @archanavirupaksha2856 3 ปีที่แล้ว +1

    Namasthe guruji veetil toilet and bathroom enga irukunum

  • @sudhasudha4749
    @sudhasudha4749 3 ปีที่แล้ว

    Thenkilakkil chokpit irukkalama?

  • @chuchumovies4239
    @chuchumovies4239 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வடக்கு பார்த்த லிட்டில் தண்ணீர் தொட்டி எங்கே தொன்டுவது

  • @mekalac5156
    @mekalac5156 3 ปีที่แล้ว

    மேற்கு வாசல் வீட்டு living ரூமில் வடகிழக்கில் பூஜை அறை இருக்கலாமா‌ please tell me sir

  • @maheshshanmugam8115
    @maheshshanmugam8115 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, எங்கள் வீட்டில் தென்கிழக்கு சமையலறை ஒட்டி கழிவறை மற்றும் குளியலறை உள்ளது.நீங்கள் கூறியது போல சதா சர்வ காலமும் சண்டையாகவே உள்ளது.நான் தீவிர பக்தியுடையவள்.இதற்கு ஏதேனும் தீர்வு உள்ளதா ஐயா.

    • @anbalaganvadivel3653
      @anbalaganvadivel3653 ปีที่แล้ว

      Sir muthLa unga veetla ulla ANTHA KULIYAL ARAIYEIUM BATHROOM ERANDAIUM SARI SEIUNGA, MATRI AMIUNGAL

  • @ammumohanachari6013
    @ammumohanachari6013 3 ปีที่แล้ว

    🙏

  • @sushachannel1678
    @sushachannel1678 3 ปีที่แล้ว

    தையல் இயந்திரம் வீட்டில் உள்ளதா என்று ஒரு video போட்டு இருந்தீர்கள்.. நான் தையல் கலை கற்று இருக்கிறேன். வீட்டில் எனது சொந்த உபயோகத்திற்காக வைத்து கொள்ளலாமா?

  • @bharathik6335
    @bharathik6335 3 ปีที่แล้ว

    Sir 4navarathiri pathi solunga sir aadi puradasi Thai panguni mathathil varakudiya navarathiri pathi solunga

  • @bharathik6335
    @bharathik6335 3 ปีที่แล้ว

    Sir vidin mun stand adithu vilaku eatrum muraiya oru video va podunka sir entha place la stand adithu vilaku rates vendum

  • @sivanesha3480
    @sivanesha3480 3 ปีที่แล้ว

    வடகிழக்கில் பூஜை அறை மற்றும் பேர்வேல் இருக்கிறது தென் மேற்கு தீசையில் பெரிய படுக்கையறை இருக்கிறது இது தவறு என்று ஒரு பதிவேட்டில் செல்லி இருக்கிறார் இதற்கு ஒரு தீர்வு அய்யாஎன் கணவருக்காக நான் கேட்கின்றேன் ப்ளீஸ் பதில் சொல்லுங்கள் ஐயா

  • @roseyini4946
    @roseyini4946 3 ปีที่แล้ว +1

    சிவகங்கை மாவட்டத்திற்கு எப்போது வருவீர்கள் ஐயா

  • @geethalakshmimanjunath7126
    @geethalakshmimanjunath7126 3 ปีที่แล้ว +1

    Anna vadakai veetla ithellam iruntha enna pandrathu..m ethum parigaram irukka.. ippo veedu maara mudiyathu na,

    • @ezhilarasan1884
      @ezhilarasan1884 3 ปีที่แล้ว

      Yes same rental house ipadi iruku. So pls reply where to shift in vellore. Which is best place ... Iam in sathuvachari river side

  • @neelaselvam3697
    @neelaselvam3697 3 ปีที่แล้ว +1

    துளசி செடியை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபடலாமா?

  • @javithhussain6683
    @javithhussain6683 ปีที่แล้ว

    நிங்கள செல்வது நூறு சதவிதம உண்மை

  • @girlsfactory5297
    @girlsfactory5297 3 ปีที่แล้ว

    Nan real estate thozil seigiren.kanni rasi. mithuna lagnam. Real estate sirakka vazhi sollungal ayya.

  • @kaliyamoorthyseenivasan1396
    @kaliyamoorthyseenivasan1396 3 ปีที่แล้ว

    ஆறாம் இடம் குரு கேது இருக்கிறது , பரிகாரம் என்னங்க ஐய்யா ???

  • @vanithasakthivel5154
    @vanithasakthivel5154 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எங்கள் வீடு கிழக்கு பார்த்து அமைந்துள்ளது வீட்டிற்கு வடகிழக்கில் குளம் அமைந்துள்ளது இந்த அமைப்பு நல்லதா தவறானதா.. பதில் சொல்லுங்கள் ஐயா

  • @bharathimanimaran2208
    @bharathimanimaran2208 3 ปีที่แล้ว

    Engal veetil poojai arai southwestil ullathu vearu maatriamaikkum vali illai north

  • @neelaselvam3697
    @neelaselvam3697 3 ปีที่แล้ว +1

    பிறந்த குழந்தைக்கு எந்த வயதில் ஜாதகம் எழுத வேண்டும்.?

  • @soundharya.a7357
    @soundharya.a7357 3 ปีที่แล้ว

    Happy pongal sir

  • @balaprakash8981
    @balaprakash8981 3 ปีที่แล้ว

    Swamy enn nilaivasalil kolam podakkudlathu please answer

    • @rajibabu6428
      @rajibabu6428 3 ปีที่แล้ว

      Nila vasali manjal kunkumam vaiththu jasmine flower vaikkavandum

  • @chuchumovies4239
    @chuchumovies4239 3 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்

  • @rethinamelr7816
    @rethinamelr7816 3 ปีที่แล้ว

    Kovil ullaponathum anjenayar kanavil vanthal palan

  • @subbramanimadhav5140
    @subbramanimadhav5140 3 ปีที่แล้ว

    sir northeast la akashaya pathiram vaikalama pls sir reply

  • @sudhasudha4749
    @sudhasudha4749 3 ปีที่แล้ว

    Vadakilakkil kurugiya poojai arai ulladhu. Idharkku parigaram unda?

  • @priyanangai1084
    @priyanangai1084 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ezhilarasan1884
    @ezhilarasan1884 3 ปีที่แล้ว

    Sir north eastla bore well ,sump and electricity board iruku. indha veetil rent iruken , ennal veru veedu rent kooda maara mudiyala,nan enna vazhi paadu seidhal veru house rent poga mudiyum pls sollunga.

  • @parimalagopal5845
    @parimalagopal5845 3 ปีที่แล้ว

    Feeding elephant is good...our karma will rwmove