Movies side of Veenai S.Balachander on Rajtv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @umvelan2295
    @umvelan2295 2 ปีที่แล้ว +7

    I love to watch S Balachander movie.. he is intelligent .. genius...no words to describe... thriller movies fantastic

    • @SukanyaSukanyp
      @SukanyaSukanyp 7 หลายเดือนก่อน +1

      If u want to call a person as a GENIUS one and only deserving to be called a genius S.BALACHANDER

  • @sundararajanganesan1489
    @sundararajanganesan1489 2 ปีที่แล้ว +4

    Veenai S.Balachandar....actor, producer, musician, writer, chess player .....what not....a true polymath.... an unsung hero .... awards should be instituted by Tamil filmdom and Music Academies ....it is high time .....

  • @ujsworld9340
    @ujsworld9340 2 ปีที่แล้ว +2

    Mr veenai S.Balachandhar avarhal romba romba talented person and ivarukku nihar yaarumme kidaiyaadhu and he is a great legend and great salute to this wonderful personality

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 ปีที่แล้ว +11

    S. Balachander was a genius. A legend. 😍😘

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 5 ปีที่แล้ว +5

    I love balachander sir movies, he is so brilliant, he is a legend.

  • @sridevi109
    @sridevi109 5 ปีที่แล้ว +7

    'நீயும் பொம்மை' பாடல் சிறந்த பாடல் ஆனால் பொறுமை வேண்டும் கேட்க... மிக மெதுவான பாடல்.

    • @drsmahesan203
      @drsmahesan203 5 ปีที่แล้ว +3

      பசியுடன் பிச்சைக்காரர் அப்படிதான் பாடுவோம்.

    • @BC999
      @BC999 5 ปีที่แล้ว +4

      Atharku பொறுமை thevai illai. RASANAI வேண்டும்.

  • @shivavenkat3534
    @shivavenkat3534 5 ปีที่แล้ว +16

    S.Balachander is true real life Howard Roark. Man ahead of his time - atleast by 50 years. He should have been born in 1977 not in 1927. Tamil cinema is still in gutters, still he wudav been at the level of Manirathnam, Mysskin n Karthick Subbaraj.

    • @vaidyseshan7021
      @vaidyseshan7021 3 ปีที่แล้ว +5

      Sri S Balachander is a great achiever. Please do not compare him with others, particularly current crop of directors. He also directed a silent movie.

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 ปีที่แล้ว +5

    பொம்மை பாடல் அருமை மேதை பாலசந்தர்

  • @mariales3634
    @mariales3634 8 ปีที่แล้ว +15

    S. Balachander is a legend...!!! Brilliant movies...

  • @sridevi109
    @sridevi109 5 ปีที่แล้ว +9

    திறமை மிக்க மனிதர்... எல்லா துறைகளிலும் சாததித்தவர்... இறுதியில் இசையில் தன்னை ஐக்கிய்யடுத்தியது அவர் எடுத்த சரியான முடிவு.

  • @namakkalpsrinivasan7419
    @namakkalpsrinivasan7419 ปีที่แล้ว

    Thanks Mr Raman. I never knew Veenai Balachander ( my favorite Veena vidwan) is such a great Director / Producer also

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 4 ปีที่แล้ว +3

    I go nostalgic.In 1970 I have seen his article in Tamil magazine(Kalki or kumudam or Ananda vikatan I do not remember)The signature wa slike Veena.His veena recital I become Paagal(Hindi word for paithiyam) to say.Alfred Hitch cock suspense .Why He left cineworld ? In 1977 I met cricket er Vijay Merchant in his office in Bombay in Vithaldas Chambers.The words He said about Retirement is true to Balalchander also.Vijay Merchant said.You should retire when all should ask WHY and not when WHY NOT.Chowdiah ,Lalgudi Jayaraman and Kunrakudi AND Veenai Balachander

    • @srinivasangururajan1701
      @srinivasangururajan1701 ปีที่แล้ว

      I remember to have read in a Tamil weekly that Mr Balachandar used to sign his official signature as veena only that is his signature looked like a veena

  • @nallavar1
    @nallavar1 7 ปีที่แล้ว +6

    my fav...he is suitable for 2017

  • @SrinivasaRao-kh7lk
    @SrinivasaRao-kh7lk 5 ปีที่แล้ว +4

    Really I like his movies bommai and naadu iravil.

  • @nivinik8542
    @nivinik8542 4 ปีที่แล้ว +7

    பொம்மை
    அவனா இவன்
    நடு இரவில்
    இம்மூன்றும் s.balachander ஓட அருமையான படங்கள் 👌👌👌

    • @ragunathragu7930
      @ragunathragu7930 4 ปีที่แล้ว +1

      Sivaji nadithu... S. Balachander directoion n... ANTHA NAAL...

  • @Senthilnathan-z7p
    @Senthilnathan-z7p ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @subramaniansubashini3099
    @subramaniansubashini3099 5 ปีที่แล้ว +4

    His movie Nadu iravil is superb 👌👌👌👌👌

    • @vijayj7336
      @vijayj7336 3 ปีที่แล้ว

      NADU IRAVEL - Arumai

  • @srinivasanks2988
    @srinivasanks2988 ปีที่แล้ว

    இவரோட அந்த நாள் திரைப்படம்,தமிழ் திரை உலகின் பெருமை.

  • @jayanthi4828
    @jayanthi4828 4 ปีที่แล้ว

    🎩🎓🧢 Really Hats off to Legend Veenai S. . BALACHANDER sir .

  • @prasathmp8411
    @prasathmp8411 9 หลายเดือนก่อน

    I am watching for 2nd time ❤

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 8 ปีที่แล้ว +14

    "Aandha Naall" The Best Movie of Indian Cinematic History.

  • @prabakaran-ph2zn
    @prabakaran-ph2zn หลายเดือนก่อน

    Arumai

  • @manoj123973
    @manoj123973 3 ปีที่แล้ว +1

    Pithamagar S. Balachander ❤️

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 5 ปีที่แล้ว +10

    கல்யாணம் கல்யாணம் என்ற பாடலில் அவரைப் பார்த்தால் ஹிந்தி பட நடிகர் ஷம்மி கபூர் போல இருக்கிறது.

    • @venkatachalamcs8294
      @venkatachalamcs8294 5 ปีที่แล้ว +1

      I hv seen while walking driving. His skin n personality is almost like a pathan tall n well built. A short tempered n true genius.

    • @jayanthi4828
      @jayanthi4828 4 ปีที่แล้ว

      PRECISELY

  • @anandababus3295
    @anandababus3295 8 ปีที่แล้ว +6

    The Great director :)

  • @velvenugopal
    @velvenugopal 8 ปีที่แล้ว +5

    what a legend? I love veenai S. Balachander and Mysskin. Real legends.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 ปีที่แล้ว

    Real legend 👍

  • @Ramu-k8x6m
    @Ramu-k8x6m 10 หลายเดือนก่อน

    Antha naal, yaar intha director aah irupar endru nan yosithathu undu avvalavu thrillinga irunthathu

  • @musicaddict8998
    @musicaddict8998 5 ปีที่แล้ว +1

    SuperMan S.Balachander

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @RameshKumar-yf6lt
    @RameshKumar-yf6lt 11 หลายเดือนก่อน

    Nice man❤

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 5 ปีที่แล้ว +6

    கோடீஸ்வரன் திரைப்படத்தில் ஒரு பாடலில் தான் எவ்வளவு பெரிய திறமைசாலி என்பதை காண்பித்து விட்டார்
    பாடல் " கட்டிக்கோ தாலி கட்டிக்கோ"

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว

    சித்தராவின் ஒலி சித்திரம் அருமை.

  • @augustinantony6365
    @augustinantony6365 ปีที่แล้ว

    திரு.லட்சுமணன் சார்... ஒரு புத்தகத்தை உள்ளடக்கம். அளித்தீர்.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 4 ปีที่แล้ว +1

    Nice !

  • @buvaneswarir1667
    @buvaneswarir1667 5 ปีที่แล้ว +2

    அவன் அமரன், மரகதம், அந்த நாள் படங்களை பதிவேற்றுங்கள்.

  • @tamiltechinfo2467
    @tamiltechinfo2467 ปีที่แล้ว

    மெத்தப்படித்தவர் ❤

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 5 ปีที่แล้ว +13

    பாலச்சந்தர் படத்துறையில் இருந்து விலகியது நல்ல முடிவு. ஏனென்றால் ஏற்கனவே இரண்டு படங்கள் வினியோகம் செய்வதில் இழுபறி. ஒரு படம் பயங்கரமான ப்ளாப். இவரைப் போல ஜீனியஸ் சும்மா இருக்க மாட்டார்கள். புதுமையாக நிறைய செய்ய வேண்டும் என்று இருந்து இருப்பார். ஸ்ரீதர் மாதிரி கையைச் சுட்டுக் கொண்டிருப்பார்.

    • @praveenkumarthangavel7714
      @praveenkumarthangavel7714 4 ปีที่แล้ว

      உங்களுக்கு தெரிந்தவற்றை கூறுங்கள்.அன்றைய தமிழ் சினிமா பற்றி

  • @jayanthi4828
    @jayanthi4828 4 ปีที่แล้ว +1

    👏👏👏

    • @jayanthi4828
      @jayanthi4828 4 ปีที่แล้ว +2

      உடைப்பதற்காகவே பிறப்பிக்கப்பட்டவை தானே , சம்பிரதாயங்கள் !!! 😂😂😂

    • @jayanthi4828
      @jayanthi4828 4 ปีที่แล้ว +1

      Right Decision by VEENAI SB to stop making movies at the most right time favorable for him . நடிகையர் திலகம் இவரைப் பின்பற்றியிருந்தால் அவருக்கு இத்தகைய கோரமான இறுதி நாட்களைக் கழித்த அவலத்தை மாற்றி ஒரு நல்ல நிலைமையில் வாழ்ந்திருக்கக்கூடும் . வீணை வித்வான் எஸ்பி அவர்களின் வாழ்க்கை சரித்திரத்தை அனைத்து சினிமா கலைஞர்களும் பாடமாகக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு நன்மையையே தரும் .

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +1

      @@jayanthi4828 நன்றி🙏🙏

  • @vignice
    @vignice 5 ปีที่แล้ว +1

    Look like naasar sir

  • @nagarajaruchamy5717
    @nagarajaruchamy5717 5 ปีที่แล้ว +1

    அந்த நாள் படத்தின் லிங்க் இருந்தால் அனுப்பவும்

    • @manoj123973
      @manoj123973 3 ปีที่แล้ว

      Just type Andha Naal 1954 in TH-cam

  • @ssubash2586
    @ssubash2586 5 ปีที่แล้ว

    Legend in world cinema

  • @redsp3886
    @redsp3886 2 ปีที่แล้ว

    nallavargal eppodhume nogadikappaduvargal

  • @ulaganathanp2957
    @ulaganathanp2957 5 ปีที่แล้ว +1

    பண்டரிபாய் அந்த நாள் படத்திற்கு மூன்று கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறார். சம்பளம் கூட்டிக் கொடுத்தார்களா?

  • @madheswaranj8597
    @madheswaranj8597 4 หลายเดือนก่อน

    ஏங்க இவராக போய்விட்டாடர்.திரைஉலகை குறை சொல்கிறீர்களே?

  • @sudhamathi4967
    @sudhamathi4967 2 ปีที่แล้ว

    வீணை பாலச்சந்தர் director. பல துறை மன்னர். Thriller movie maker.1950s #akirakurosawa #rashomon
    th-cam.com/video/r9_BReuwXus/w-d-xo.html

  • @muthukumaranr7180
    @muthukumaranr7180 5 ปีที่แล้ว +1

    sir avar vaasikaradhu ganjira alla. SITAAR

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 10 หลายเดือนก่อน

      Hindiyila ithuthan sitaare

  • @nagarajaruchamy5717
    @nagarajaruchamy5717 5 ปีที่แล้ว +1

    தி லெஜண்ட்

  • @suba4082
    @suba4082 5 ปีที่แล้ว

    நாசர் முகச்சாயல் உள்ளது

  • @vasanththirunavukarasu9715
    @vasanththirunavukarasu9715 5 ปีที่แล้ว

    l

  • @ramankv7717
    @ramankv7717 5 ปีที่แล้ว

    Tell me why he should vanish. Bharathiraja arrived.
    தமிழன் வந்தவுடன் தரை தட்டியதோ?

    • @vaidyanathansv3627
      @vaidyanathansv3627 5 ปีที่แล้ว +1

      Barathiraja was thrown out when brahmin maniratnam arrived. Brahmins are anyday superior. till date only brahmins from tamilnadu have got nobel prize and none from your bharathiraja class.

    • @appu1947
      @appu1947 2 ปีที่แล้ว

      Nonsense

    • @appu1947
      @appu1947 2 ปีที่แล้ว +1

      Why do you bring in caste ?

    • @palanikumarv6086
      @palanikumarv6086 ปีที่แล้ว

      @@vaidyanathansv3627 what a pity .., these so called noble winners do not write, read or speak their mother tongue Sanskrit. But even a layman speaks their mother tongue Tamizh 🤣🤣🤣

  • @ramankv7717
    @ramankv7717 5 ปีที่แล้ว +1

    அவர் ஐயர் என்பதால் ஆஹா ஓஹோ என்கிறீர்களா. 70 க்குப் பின்னால் தமிழர்கள் படையெடுப்பை தாங்க முடியாது ஓடி ஒளிந்தவர்

    • @priyaraja9898
      @priyaraja9898 5 ปีที่แล้ว +8

      Look at his talent, don’t let your hate filled mind rule you

    • @n1a2v3e4
      @n1a2v3e4 5 ปีที่แล้ว +8

      அப்படி ஓட வைத்ததால் தான் இன்று தமிழ் சினிமா இந்த லக்ஷணத்தில் உள்ளது..V. S.B, தொடர்ந்து இறுதிருந்தால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை எப்போதோ எட்டி இருக்கும். அந்த நாள் படம் ஒரு மாஸ்டர் பீஸ்...தழுவல் கதை என்றாலும் சிறந்த திரை கதை 🙏🙏🙏

    • @ramankv7717
      @ramankv7717 5 ปีที่แล้ว

      @@n1a2v3e4
      பரியேறும் பெருமாளைப் போல ஒரு படம் கிடைத்திருக்காது

    • @rscreation8194
      @rscreation8194 5 ปีที่แล้ว

      Superji enna oru assessment

    • @vaidyanathansv3627
      @vaidyanathansv3627 5 ปีที่แล้ว +1

      we had K balachander who was meant for educated class unlike your bharthiraj who is meant for low class audience(like you)