கதைக்களம் மிகவும் அருமையாக இருக்கிறது கதையின் கரு அருமை ஆனால் காட்சிகள் பின்னணி இசை இந்தப் படம் ஓடும் நேரம் எதற்கு இவ்வளவு நீளமாக ஓடுகிறது புரியவில்லை இடையில் அந்த பெண்ணிற்கு நூலகங்கள் மேல் நூல்கள் மேல் ஒரு ஈர்ப்பதாக ஒரு காட்சி கூட காண்பிக்கப்படவில்லை கதைக்கும் காட்சிகளுக்கும் ஏதோ சம்பந்தம் இல்லாதது போலவே தோன்றுகிறது இதை இரண்டு நிமிடத்தில் சொல்லியிருக்கலாம் மிகவும் அருமையாக இருந்திருக்கும் பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டும் அதேபோல் வசனமும் இருந்திருக்க வேண்டும் பூட்டு புரிய வைத்து விட்டீர்கள் ஆனால் எங்கெங்கோ சுற்றி வருவதுதான் ஒரு குறும்பட தயாரிப்பாளர் கான நேரத்தை வீணடிப்பது தோன்றுகிறது மற்றபடி எல்லாம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
அருமையான குறும்படம் ❤️🔥
அருமை
கேமரா work அருமையாக உள்ளது
அருமையான கதை அழகான நடிப்பு சிறந்ததோர் குறும்படம் வாழ்க வளர்க
Nice video one day open liberly
✌🏻......📚📒
Hii im from Kerala. I don't understand the videos message .. Plz explain the theem of this video . waitting
Library building.. She can't going to.. Becaz always locked the library building village side..
@@jogumayask . Ok.. Tnx dude😍😘😊
பெண் கவலை வேண்டாம் தயவு
பெண் பள்ளி நல்ல அனுமதியா பாதுகாப்பு ..
கடவுள் நான் காதுகேளாதோர் செல்லி பெண் புரிந்து தயவு
Yaaru ninnga
Super👋
அடப்போங்கடா. ..பாத்து டைம் வேஸ்ட் ஆனதுதான் மிச்சம் .. பூட்டுக்கு பதிலா ஓட்டுன்னு வெச்சிருக்கலாம்ண்ணே..சைக்கிள ஓட்டுஓட்டுன்னு ஓட்டறது
உங்களுக்கு புரியல
அருமையான பாதிவு வாழ்த்துக்கள்
Hii
இன்றைய தலைமுறையில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கற்கும் போராட்டமே மிகப்பெரிய போராட்டம்...... இந்த நிலை என்று மாறும்.......???
Enga Orla librarye Ila
இதை போன்று பல்வேறு ஊர்களில் உள்ள நூலகங்கள் அனைத்தும் பூட்டு போடப்பட்டுள்ளது
Super nxt video big wait
Super super da
Nothing in it. எதையோ பெருசா சொல்ல வர மாதிரி வெறும் பாவ்லா அவ்ளவுதான்
i can t understand explaine proper why the qution mark
Congrats 👌👌❤️❤️
கதைக்களம் மிகவும் அருமையாக இருக்கிறது கதையின் கரு அருமை ஆனால் காட்சிகள் பின்னணி இசை இந்தப் படம் ஓடும் நேரம் எதற்கு இவ்வளவு நீளமாக ஓடுகிறது புரியவில்லை இடையில் அந்த பெண்ணிற்கு நூலகங்கள் மேல் நூல்கள் மேல் ஒரு ஈர்ப்பதாக ஒரு காட்சி கூட காண்பிக்கப்படவில்லை கதைக்கும் காட்சிகளுக்கும் ஏதோ சம்பந்தம் இல்லாதது போலவே தோன்றுகிறது இதை இரண்டு நிமிடத்தில் சொல்லியிருக்கலாம் மிகவும் அருமையாக இருந்திருக்கும் பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் எடுக்க வேண்டும் அதேபோல் வசனமும் இருந்திருக்க வேண்டும் பூட்டு புரிய வைத்து விட்டீர்கள் ஆனால் எங்கெங்கோ சுற்றி வருவதுதான் ஒரு குறும்பட தயாரிப்பாளர் கான நேரத்தை வீணடிப்பது தோன்றுகிறது மற்றபடி எல்லாம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
பேசும் படம்
அஇ
th-cam.com/video/LMyAUgYuVPU/w-d-xo.html
வாழ்த்துகள்
Good Approch (Movie) for the Public, who voted then wasted their VOTES to the ruling Government! Very SAD Very SAD ..! Wake - Up PUBLIC .... !
next video.... I am waiting for u
Super samma
Nanum oru village girl tha ana enga urula library correct time Ku openla tha erukum. So ella urum ippadi illa.
Nalla karuthu.....nanum ponathea ela
Super
Nalla seithy samugathirku
Migavum arumai namathu naattin avala nilai ithu epothu maarum
Yaruma pasala huma andru ninaikindren
அருமை👌👌
Superrr
Seriyaana louse padam
Hi
Voice a ila yarum peasave ila