இங்கு நாம் வைத்திருக்கும் ஒவொரு பொருளும் பல பேருடைய கனவுகள் இந்த குறும் படத்தை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் பெருகியது என்னுடைய கல்வியும் இப்படித்தான் இருந்தது என் தந்தையின் உழைப்பால் தான் நான் இன்று ஒரு ஆசிரியையாக உள்ளேன்.
சாமானிய மக்களின் வலி,மனித நேயம்,சமூக சூழல், கல்வியின் அவசியம் இதை அழகாக பேசும் பாடம் இந்த குறும் படம். என்றும் "நடுத்தர மக்களின் குரலாக ஒலி(ளி)க்கும் நடிகை "தீபா பாஸ்கர்"அக்காவிற்கு வாழ்த்துக்கள்....
ஒரு வறிய குடும்பத்தின் நிலையை எவ்வளவு அற்புதமாக இந்தக் கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். “ கொண்டு செல்ல எதுவும் இல்லாத உலகில் கொடுத்துச் செல்வோம் அன்பையும் பாசத்தையும்……. என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
@@kmrvideo2931 அன்பு வணக்கம் ஐயா🙏 உண்மையிலேயே இக்கதை என்னைக் கண்கலங்க வைத்து விட்டதய்யா. ஏழ்மையின் நிலையை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். அதற்கேற்ப நடித்தவர்கள் அனைவருமே சிறப்பாகப் பங்கேற்றுள்ளனர். பற்பல நல்ல உள்ளங்கள் சிறு பான்மையராக இருப்பினும் அவர்களால் தான் இவ்வுலகில் இன்னும் நல்லது நடந்து கொண்டிருக்கின்றது. வாழ்த்துக்கள் ஐயா
மிகவும் கருத்தான குறும்படம். நிகழ்கால உண்மை.ஆனால் சில மாணவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களை உணர்ந்து கொள்ளாது தவறாக பயன்படுத்துகின்றனர். அருமையான இக் குறும்படத்தினை வழங்கிய படக்குழுவினருக்கு கோடி கோடி நன்றிகள். நானும் கூட இக் கொவிட் 19 காலப்பகுதியில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன். பாடசாலை மற்றும் மேலதிக நேர வகுப்புகள் அனைத்தும் நிகழ்ரிலையில் நடைபெற்றது. அதனால் இப் படத்தை பார்க்கும் போது அந்த நினைவுகள் அனைத்தும் கண் முன்னே வருகிறது. மனமார்ந்த நன்றிகள்
நடித்தவர் 4 பேரும் அருமை இசை அருமை கான்ஸப்ட் நீட் கேமரா எடிட் அனைத்தும் அருமை வசனங்கள் அருமை இதுபோன்ற சிறிய விஷயத்தை உணர்வு பூர்வமாய் இயக்கி தெளிவான ஒரு விஷயத்தை சொன்ன இயக்குனருக்கு வாழ்த்துக்கள் குழுவினர் அனைவரும் வெற்றி பெற வேண்டும் சபாஷ் இது போன்ற கான்சப்ட் நிறைய வேண்டும்
மிக மிக நல்ல படைப்பு. இயக்குனர்& கேமராமேன். எடிட்டர். மீயூசிக் டைரக்டர் & டீமுக்கு வாழ்த்துக்ககள். தீபா, தாத்தா, பொண்ணு வாழ்ந்துட்டிங்க நடிப்பு மிக அருமை. அம்மா கதாப்பாத்திரம் தீபாவுக்கு மிக பொருத்தம். தாத்தாவுக்கு சல்யூட். நல்ல இயக்குனராக வருவார். ஒரு காட்சி என்றாலும் மொபைல் கடைகாரர் மனதில் நிற்கிறார். நல்ல டீம் அமைவது கஷ்டம். இயக்குனரின் ஒருங்கினைப்புக்கு வாழ்த்துக்கள். தீபாவுக்கு நல்ல எதிர்காலம் சினிமாவில் நிச்சயம் இருக்கு. ஸ்கூல் பெண் நேர்தியான நடிப்பு நல்லா வருவார். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
True, like a small baby, I was crying, life is so short , the idly seller mother taught us to share whatever we have , the shop owner felt sorry for the old man and gave him the phone free of cost and the old man though took the phone with a promise to work as watchman in his store and finally the girl though spoke little rudely, her intensions were great 🙏
Such a great heart touching story... made me cry literally... each and every word they spoke are very sharp and depth.... excellent make.... award is not enough to greet the team.... keep up...
Excellent concept and making.. screenplay, camera, music and performance of everyone were very nice.. I liked it so much.. it makes me feel the pain of poverty and love in the family.. 😊👌🏽♥️
Beautiful movie. Made me cry. Loved the last 2scenes.the girl gets the mobile & he gets a job.kindness is there , in this world. But one should ve good fate also, to meet such people. God sometimes helps us. Not always.sigh!
இதில் நாயகியாக நடிக்கும் கருப்பு தேவதையின் எதார்த்த நடிப்பு கண்டு வியந்து நின்றேன் .தீபாவின் நடிப்பு அநியாயம்க்கும் மேல சூப்பர்...யதார்த்தம். ( அம்மா கேரக்டர் )சிறந்த எதிர்காலம் நிச்சயம் உண்டு... தாத்தாவின் நடிப்பும் அருமை
பிள்ளைகளே , குறிப்பாக பெண் பிள்ளைகளே அடம்பிடித்தாவது படித்து வேலைக்கு சென்று விடுங்கள், இல்லையெனில் வாழ்க்கை நம்மை நான்கு சுவற்றுக்குள் ஆயுள் கைதி ஆக்கிவிடும் என் அனுபவம் 😢
இங்கு நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் பல பேருடைய கனவுகள்😢😞 அருமையான குறும்படம் வாழ்த்துக்கள்
நன்றி
நன்றி sir
ஆம் உண்மை
Hi நட்ராஜ்
ஆழமான உண்மையான சிந்தனை 👍👍👍👍👍
ஆமாம் 😢
அருமை. வயதானவரின் நடிப்பு படத்திற்காக உயிர் ஊட்டுகிறது...
Hats of him....
இங்கு நாம் வைத்திருக்கும் ஒவொரு பொருளும் பல பேருடைய கனவுகள் இந்த குறும் படத்தை பார்க்கும் பொழுது என் கண்களில் கண்ணீர் பெருகியது என்னுடைய கல்வியும் இப்படித்தான் இருந்தது என் தந்தையின் உழைப்பால் தான் நான் இன்று ஒரு ஆசிரியையாக உள்ளேன்.
மனிதநேயத்துடன் சிலர் இருப்பதால் மட்டுமே இவ்வுலகம் இன்றளவும் இயங்கி கொண்டிருக்கிறது...
சாமானிய மக்களின் வலி,மனித நேயம்,சமூக சூழல், கல்வியின் அவசியம் இதை அழகாக பேசும் பாடம் இந்த குறும் படம். என்றும் "நடுத்தர மக்களின் குரலாக ஒலி(ளி)க்கும் நடிகை "தீபா பாஸ்கர்"அக்காவிற்கு வாழ்த்துக்கள்....
Thanks bro
Thanks en annu thamby
வாழ்த்துக்கள்
இந்நிகழ்வை பார்க்கும் போது கண்கலங்கி விட்டது 😢😢
Hats off to the mobile shop owner..so kind hearted ✨
Thatha performance ultimate🥳...he nailed it
Yes
நல்ல கதை, நல்ல திறமையான நடிகர்கள், இயக்குனரும் அவர் டீமும் மனதில் நிற்கிறார்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👌👍
Thanks selva
உண்மை....
ஒரு வறிய குடும்பத்தின் நிலையை எவ்வளவு அற்புதமாக இந்தக் கதை மூலம் வெளிப்படுத்தியுள்ளீர்கள். “ கொண்டு செல்ல எதுவும் இல்லாத உலகில் கொடுத்துச் செல்வோம் அன்பையும் பாசத்தையும்……. என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.
மனதை தொட்டி விட்டீர்கள் வாழ்த்துக்கள் நடிகர்களுக்கும் பட குழுவினருக்கும் இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் ❤️
Thanks
WELCOME
@@kmrvideo2931
அன்பு வணக்கம் ஐயா🙏
உண்மையிலேயே இக்கதை என்னைக் கண்கலங்க வைத்து விட்டதய்யா.
ஏழ்மையின் நிலையை அருமையாக உணர்த்தியுள்ளீர்கள். அதற்கேற்ப நடித்தவர்கள் அனைவருமே சிறப்பாகப் பங்கேற்றுள்ளனர்.
பற்பல நல்ல உள்ளங்கள் சிறு பான்மையராக இருப்பினும் அவர்களால் தான் இவ்வுலகில் இன்னும் நல்லது நடந்து கொண்டிருக்கின்றது.
வாழ்த்துக்கள் ஐயா
மிகவும் கருத்தான குறும்படம். நிகழ்கால உண்மை.ஆனால் சில மாணவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களை உணர்ந்து கொள்ளாது தவறாக பயன்படுத்துகின்றனர். அருமையான இக் குறும்படத்தினை வழங்கிய படக்குழுவினருக்கு கோடி கோடி நன்றிகள். நானும் கூட இக் கொவிட் 19 காலப்பகுதியில் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருந்தேன். பாடசாலை மற்றும் மேலதிக நேர வகுப்புகள் அனைத்தும் நிகழ்ரிலையில் நடைபெற்றது. அதனால் இப் படத்தை பார்க்கும் போது அந்த நினைவுகள் அனைத்தும் கண் முன்னே வருகிறது. மனமார்ந்த நன்றிகள்
நடித்தவர் 4 பேரும் அருமை இசை அருமை கான்ஸப்ட் நீட்
கேமரா எடிட் அனைத்தும் அருமை வசனங்கள் அருமை இதுபோன்ற சிறிய விஷயத்தை உணர்வு பூர்வமாய் இயக்கி தெளிவான ஒரு விஷயத்தை சொன்ன இயக்குனருக்கு வாழ்த்துக்கள்
குழுவினர் அனைவரும் வெற்றி பெற வேண்டும்
சபாஷ் இது போன்ற கான்சப்ட் நிறைய வேண்டும்
Thanks sir
Thanks alot sesu sir
கரைட் மிக சிறப்பாய் சொன்னீர்கள்
Climax super. Grandpa's acting is the back of the bone of the film.
மிக மிக நல்ல படைப்பு. இயக்குனர்& கேமராமேன். எடிட்டர். மீயூசிக் டைரக்டர் & டீமுக்கு வாழ்த்துக்ககள். தீபா, தாத்தா, பொண்ணு வாழ்ந்துட்டிங்க நடிப்பு மிக அருமை. அம்மா கதாப்பாத்திரம் தீபாவுக்கு மிக பொருத்தம். தாத்தாவுக்கு சல்யூட். நல்ல இயக்குனராக வருவார். ஒரு காட்சி என்றாலும் மொபைல் கடைகாரர் மனதில் நிற்கிறார். நல்ல டீம் அமைவது கஷ்டம். இயக்குனரின் ஒருங்கினைப்புக்கு வாழ்த்துக்கள். தீபாவுக்கு நல்ல எதிர்காலம் சினிமாவில் நிச்சயம் இருக்கு. ஸ்கூல் பெண் நேர்தியான நடிப்பு நல்லா வருவார். வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
Thanks sir
Romba nanri sir
Ellarum paaka veendiya short film really nice👌👌👌👌
Thanks ji
தீபா அவர்களை வாழ்த்துக்கள்
அப்பா உன்னையும் வேலைக்கு வர வேணாம்னு சொல்லிட்டாங்க நான் என்ன பண்ணுவேன்... தாத்தா ...அருமை
Nanri sagoo
True, like a small baby, I was crying, life is so short , the idly seller mother taught us to share whatever we have , the shop owner felt sorry for the old man and gave him the phone free of cost and the old man though took the phone with a promise to work as watchman in his store and finally the girl though spoke little rudely, her intensions were great 🙏
BEST SHORT FILM I HAVE EVER SEEN 👏👏
Thanks ji
அருமையான பதிவு ❤️❤️❤️❤️கண் கலங்க வைத்து விட்டது 😭😭😭😭🥺🥺தாத்தாவின் நடிப்பு சூப்பர் 😢❤
Excellent work.Hats off to the total team. I wasn't able to control my tears. Beautiful concept & awesome Coordination. 👌👌👌👌
Thanks 🙏
I too was unable to control my tears 😔😔
கை தொலை பேசி தந்தவரின் கடையில் வேலைக்கு சென்ற தாத்தாவும்.வேலை கொடுத்த உரிமையாளரும் புது உணர்வை கொடுத்த கதைக்கு வாழ்த்துக்கள்
அருமை அழுதிவிட்டேன் 🙏❤️🙏வாழ்த்துக்கள் தீபா
Thanks anna
Such a great heart touching story... made me cry literally... each and every word they spoke are very sharp and depth.... excellent make.... award is not enough to greet the team.... keep up...
Excellent short film can't control my tears at the end😢
எனக்கு என் தாத்தா ஞாபகம் வந்து விட்டது😢அழுது விட்டேன்....சூப்பர் ஸ்டோரி ❤
Excellent concept and making.. screenplay, camera, music and performance of everyone were very nice.. I liked it so much.. it makes me feel the pain of poverty and love in the family.. 😊👌🏽♥️
Thanks brother
Thanks sir
உண்மை நம்ம யாருக்காவது உதவி பண்ணா. நமக்கு நல்லது நடக்கும்
Thanks bro
Tq
நல்ல குறும்படம். இது போன்ற படங்கள் மோடிவேஷனாக இருக்கும்.
manasu kalanguthu... yathaethamana life ah story ah kuduthu erukenga...ciongrats.
Thanks
கைபேசி கடைக்காரர் ... அந்த மனசு தான் Sir கடவுள் ... ❤
Feel good movie . Grandpa acting vera level
உணர்வுபூர்வமான வாழ்வியில் குறும்படம் அருமை வாழ்த்துக்கள்
Thanks bro
Beautiful movie. Made me cry. Loved the last 2scenes.the girl gets the mobile & he gets a job.kindness is there , in this world. But one should ve good fate also, to meet such people. God sometimes helps us. Not always.sigh!
Beautiful tears to my eyes such shopkeeper are rare
Education..is pure bliss❤❤❤
En thathavaiyum enaku romba pidikum❤
The way u deliver it's heart melting
Hi
What an emotional story hands of u sir🙏
செம்ம படம்.... I like it 🤝🤝🤝🤝🤝👍👍👍👍👍👍🤝💯💯💯🪄🪄🪄🪄🫂🫂🫂🤗🤗
Literally cried toward the end.
Thanks
அருமை..வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏😊👍
மிக்க நன்றி
தன் மகள் படும் கஷ்டத்தை எந்த அப்பாவும் தங்கிகொள்ளா மாட்டார் Miss u Appa
நெஞ்சை நெகிழ வைத்த அருமையான குறும் படம் 😊
Super short film..good message brother keep It up ....
Thanks bro
நல்ல படம்,அறம் ,கொடை என்றும் காக்கும்.வாழ்க வளர்க 👍🙌
Real nice short film describing the abject circumstances of a working family with meagre resources.
Great Work Kasim bro. Proud of YOU
Amazing concept மிக அருமை வாழ்த்துக்கள் but இந்த concept ல் ஏற்கனவே ஒரு குறும்படம் வந்துவிட்டது, same concept தான்... கடை தான் வேறு bro
Yes ,bro
Concept really super🤝, Subu thatha vera level 👍......
Heart touching Movie.. Periyavarin nadipu arumai...❤
Arumai,,vazhthukkal
அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் வாழ்த்துக்கள் தீபா மேடம் 💐💐💐
Thanks bro
Nanri sir
Wonderful work team keep rocking ❤️ congrats to director kasim 🥳
Thanks bro
கிழபருவ கதாநாயகனுக்கு வாழ்த்துக்கள் தலைவணங்கிறேன் ஐயா 😍😍😍
Superb. Hearty congratulations to the brilliant team.❤❤❤🎉🎉🎉🎉
Super story thatha acting enna azhavachidichiiii😢😢😢
Cerelac vera leval 👏👏👏💥💥💥
வாழ்த்துக்கள் காசிம் அண்ணா...Such a crispy content...all the best 😍😍
Nice impact story keep it up team nerya short films idhu maadhiri edukaanum
Thanks bro
Super kasim
அந்த தாத்தாவோட நடிப்பு மிகவும் அருமை 😢
வாழ்த்துகள் kasim. Nice film. ❤️
Thanks ji
வாழ்த்துக்கள் , உங்களுடைய படைப்பு அருமை , உங்களின் தொடர்பு எண் வேண்டும்
கண்ணு கலங்க வைத்த கூறும் படம் பல பேரு கனவு படிக்க முடியாம போய் விடுகிறது
Entha video pathathum enakku ya thatha nabagam vanthuchi i love u and i miss u thatha 😭😭😭😭😭
Nice concept and great thing to say in this short film..... Good try and continue this
Naa aludhutten 😢😢 super🎉🎉
Excellent concept super acting congratulation
Climax Super & Congrats to team 💐💐
👏👏👏very real and heart touching
Thanks abirami
அருமை சிறப்பு பாராட்டுடன் வாழ்த்துகள்
Good film 😊 semma acting Netra 😀 keep it up 🎉
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.அருமை நேத்ரா
I really love this story 👌👌👌
Thanks
Good concept , good work I'm realy feel..it
👏👏👏superb concept👍Congratulations to the whole team🤗
Thanks
Excellent story and making kasim sir👌💯❤️Kudos to the team👏
Thanks sir
Nice concept and nice work ♥️ all the best whole team 👍
Thanks alot ji
இதில் நாயகியாக நடிக்கும் கருப்பு தேவதையின் எதார்த்த நடிப்பு கண்டு வியந்து நின்றேன் .தீபாவின் நடிப்பு அநியாயம்க்கும் மேல சூப்பர்...யதார்த்தம்.
( அம்மா கேரக்டர் )சிறந்த
எதிர்காலம் நிச்சயம் உண்டு... தாத்தாவின் நடிப்பும் அருமை
Thanks
Nanri sir
Congrats... Nice film bro.. climax sooper..mother character and dialogue arumai...
Thanks ji
Thanks ji
😢love u thathaa....❤
I still crying what a emotional story....!!!
Nice story heart touching best of luck u r future👏👏
Thanks
Hatsoff to the team ❤
இந்த மனித நேயம் இருப்பதால் தான் உலகம் இயங்கிக் கொண்டு இருக்கிறது.
அப்பா அம்மா படுது கஷ்டத்தை கூட புரிஞ்சுக்க மாட்டேங்குது
இதயத்தைத் தொட்ட திரைப்பட வாழ்த்துக்கள்
Super. Arumayana nadippu. Vazhthukkal.
எங்கள் தாத்தாவின் நினைவு கூர்ந்து விட்டது 😭😭😭
Vera level ❤ennai kankalanga vaitha short film ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Such a wonderful shortfilm I had never seen ❤❤
Great work
பிள்ளைகளே , குறிப்பாக பெண் பிள்ளைகளே அடம்பிடித்தாவது படித்து வேலைக்கு சென்று விடுங்கள், இல்லையெனில் வாழ்க்கை நம்மை நான்கு சுவற்றுக்குள் ஆயுள் கைதி ஆக்கிவிடும் என் அனுபவம் 😢
Enga v2layum eppadi dan nan dan muthal pattathiri enda patham pakkum pothu avarkalin vali therinthathu 😢😢😢
I cried Buckets Humanity Thrives
Heart touching ❤️😢
Best 👍👍👍 really tears came in my eyes😢😢.panam Irukkuravungalukku panathoda value puriyaathuu. Value therinjavungaltta panam irukkadhuuu😢😢. (14/10/23)
Super bro mobile shop owner...manasu pududusu...mobile pudusu
What we all own in our hands is that precious✨🥺
Vera level 🔥 🔥🔥 cine photography awesome 🔥🔥🔥