vettaiyan - manasilaayo song / வேட்டையன் மனசிலாயோ பாடல் / anirudh / மலேசியா வாசுதேவனை எழுப்பி கொடுமை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Vettaiyan manasilayao song
    வேட்டையன் மனசிலாயோ பாடல்
    #vettayan_song
    #alangudyvellaichamy #vilari
    #vettaiyan_manasilaayo_song

ความคิดเห็น • 289

  • @rajirajeshwari719
    @rajirajeshwari719 4 วันที่ผ่านมา +7

    ஒரு முடிவோட இருக்காரு அனி முடிச்சுட்டுதான் போவாரு தமிழ.இசையின் இருண்ட காலம்.

  • @ibrahimibrahimibrahimibrah5811
    @ibrahimibrahimibrahimibrah5811 7 วันที่ผ่านมา +15

    ஐயா மலேஷியா வாசுதேவன் குரல் எங்கே
    அவருடைய குரலுக்கு நான் விசிறி ஏன்யா இப்படி பன்றீங்க முடியலடா அனிருத் நிலமெல்லாம் ஒரு இசை அமைப்பாளர் என்று இந்த தமிழ் சினிமா எப்படி ஏற்றுக்கொண்டதோ

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 7 วันที่ผ่านมา +13

    Seripadi Sir..... superb..... congratulations 🌹🌹🌹🌹

  • @karthikeyann2109
    @karthikeyann2109 6 วันที่ผ่านมา +8

    மலேசியா வாசுதேவன் உடைய குரலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டார்கள் அண்ணா

    • @aarirose6072
      @aarirose6072 6 วันที่ผ่านมา

      இந்தியன் 2 திரைப்படத்தில் இந்தியன் தாத்தாவுக்கு அஞ்சலி செலுத்தினார் பேட்டையின் திரைப்படத்தில் மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி விட்டார்கள்
      இன்னும் எத்தனை பேருக்கு தான் செலுத்துவார்கள் அனிருத் அவர்கள்

  • @venKATESANDESANDESAN
    @venKATESANDESANDESAN 6 วันที่ผ่านมา +11

    மிகவும் சரியாக, தைரியமாக உண்மையை பேசிய அய்யா அவர்களுக்கு நெஞ்சார்ந்த வணக்கங்கள் தமிழை காதலிக்கும் நேசிக்கும் உள்ளத்திற்கு வரும் கோபத்தின் கொப்பளிப்பு
    தான் தாங்கள் விமர்சனம். மெய்யான
    நிதர்சனம்...
    '
    '

  • @amvyt9213
    @amvyt9213 6 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் ...ரஜினி சொந்தக்காரன் என்பதால் அனிருத் காலிலேயே விழுகிறார்...எத்தனை சிறந்த இசையமைப்பாளர்கள் உள்ளனர்..

    • @balajisakkrapani9823
      @balajisakkrapani9823 5 วันที่ผ่านมา +1

      Nit even equal to Sana Music in Kaal and Kabali

  • @gopiNathan-ht3vz
    @gopiNathan-ht3vz 7 วันที่ผ่านมา +9

    ஐயா என் மனசுல உள்ளது அத்தனையுமே சொல்லிட்டீங்க

  • @murugaiahs1230
    @murugaiahs1230 7 วันที่ผ่านมา +7

    கடைசியா கேட்ட கேள்வி சூப்பர்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 7 วันที่ผ่านมา +16

    மலேசியா வாசுதேவன் குரல் மாதிரி இல்லை...
    மலேரியா ஜுரம் வந்தவன் கத்தற மாதிரி இருக்கு!😂
    * ஆலங்குடியாரே ரொம்ப டென்ஷனா இருக்கீங்க...
    தர்மயுத்தம் படத்தின் ' ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு...' பாடலை கேளுங்க !😂

    • @sasi6428
      @sasi6428 3 วันที่ผ่านมา +1

      அது அனி சூத்தின் குரல்

    • @sasi6428
      @sasi6428 3 วันที่ผ่านมา

      அது பாடலே இல்ல பிரதர் நாய் குரச்சமாதிரி இருக்

    • @sasi6428
      @sasi6428 3 วันที่ผ่านมา +1

      இரண்டாயிரம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து குசினி யின் பாடல்கள் நாய் குரச்ச மாதிரின் இப்ப அனிசூத் என்பவன் பேய் பட்டி ஆகிவிட்டான்

    • @sasi6428
      @sasi6428 3 วันที่ผ่านมา

      நான் நினைத்தை சரியாக சொல்லிவிட்டிர்பிரதர்

  • @rameshkandasamy1264
    @rameshkandasamy1264 5 วันที่ผ่านมา +2

    ஆசை நூறு வகை பாடல் Super

  • @mohamedjauferabdulraheem5641
    @mohamedjauferabdulraheem5641 6 วันที่ผ่านมา +2

    விடாதீர்கள் ஐயா விடாதீர்கள் யார் வாழ்த்தாவிட்டாலும் அழகு தமிழ் உங்களை என்றென்றும் வாழ்த்தும்.... நல்ல தமிழ் உள்ளங்கள் உங்களை என்றென்றும் வாழ்த்தும்!

  • @subra2133
    @subra2133 7 วันที่ผ่านมา +21

    நம்ம vijay tv மூக்குத்திமுருகன் பாட வைத்திருக்கலாம்❤

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 7 วันที่ผ่านมา +10

    ரஜினி தான் சரி பண்ணியிருக்கணும்

  • @murugananthamkvy9
    @murugananthamkvy9 7 วันที่ผ่านมา +20

    அனிருத் போல ஒரு கேவலமான இசையமைப்பாளர் யாரும் இல்ல

    • @pavanbohra4647
      @pavanbohra4647 5 วันที่ผ่านมา

      ungalukku gaandu sir ,

  • @kathirvel6677
    @kathirvel6677 3 วันที่ผ่านมา +4

    Oru naal anirudh stage la seruppadi vangara kaalam varum wait and see

  • @balakrishnankrishnan9136
    @balakrishnankrishnan9136 7 วันที่ผ่านมา +45

    அனிருத் இருக்கும் வரை திரையுலகம் நாசமாகிபோகும்

  • @KalilurRahuman-f3j
    @KalilurRahuman-f3j 7 วันที่ผ่านมา +11

    அருமையாக சொன்னீர்கள்.

  • @G.Koteeswaran
    @G.Koteeswaran 7 วันที่ผ่านมา +11

    அட கர்மமே! என்ன கொடுமை சார் இது!

  • @gopiNathan-ht3vz
    @gopiNathan-ht3vz 7 วันที่ผ่านมา +7

    மலேசியா வாசுதேவனுக்கு இங்கிலீஷ் வேர்ட் லைன் எதற்கு

  • @kishorekumarv3307
    @kishorekumarv3307 7 วันที่ผ่านมา +5

    The song is very good and energetic. The female voice and Malayalam chores make the song a little classy. Don't expect K.V.Mahadevan/MSV and Illayaraja kind of tunes from Anirudh

    • @sylvestersg8010
      @sylvestersg8010 6 วันที่ผ่านมา

      This is nt music... noise pollution

  • @sathiaveluthangavelu3716
    @sathiaveluthangavelu3716 6 วันที่ผ่านมา +2

    உண்மை, சரக்கு இல்லாத அனிருத் ரசிகர்களை மட்டமாக நினைக்கும் பாதை, அதற்கு ரஜினி கொடுக்கும் தொடர்ந்த ஆதரவு, இந்த இருவருடன் இயக்குனரும் சேர்ந்து ஐயா மலேசியா வாசுதேவனை உண்மையாகவே மீண்டும் சாக அடிசிட்டாங்க.

  • @vezhilarasan9091
    @vezhilarasan9091 7 วันที่ผ่านมา +7

    இது என்னா பாட்டு முடிலா

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 7 วันที่ผ่านมา +8

    Yes... மலேசியா வாசு தேவன் பாடுன மாதிரி இல்லைங்க சார்... Mr.. அனிருத் நீங்க கொஞ்சம் Style ஐ மாத்தலாமே...

  • @muthukumarmuthu9256
    @muthukumarmuthu9256 7 วันที่ผ่านมา +25

    நானும் பாட்டோட கடைசி வரைக்கும் கேட்கிறேன் மலேசியா வாசு குரலைக் காணும் என்னங்கடா உங்க தொழில் நுட்பம் ச்சே

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 7 วันที่ผ่านมา +13

    அனிருத் வாய்ஸ் மட்டும்தான் வருது, மொதல்ல இவங்க நல்ல பாடலாசிரியர் வெச்சி எழுத சொல்லுங்க, அனிருத் தான் சின்ன பையன், ரஜினி சொல்ல மாட்டாரா? எழவெடுதவுங்க

  • @SheikAbdullah-r4j
    @SheikAbdullah-r4j 5 วันที่ผ่านมา

    ThaLaivaa Super

  • @SmNimalG
    @SmNimalG 6 วันที่ผ่านมา +2

    Unnmaiyanaa pathivuu :) Aniruth Killing Tamil Cinema with his Music Which is never ever Understand the Lyrices Plz Aniruth give chance for tamil cinema please

  • @sasikumar1231
    @sasikumar1231 7 วันที่ผ่านมา +2

    Iam Malaysia fan bro starting voice LR Eswari Mari iruku bro

  • @arulsamy8228
    @arulsamy8228 7 วันที่ผ่านมา +14

    அடிப்பட்ட தவளை சூப்பரு 😂😂😂

  • @kumarkannan8144
    @kumarkannan8144 7 วันที่ผ่านมา +2

    Thumbnail தமிழில் பிழை இருக்கு பாருங்க boss....!!!!

  • @marudhasalamoorthi2617
    @marudhasalamoorthi2617 วันที่ผ่านมา

    Great vimarsanam sir

  • @venkathari9339
    @venkathari9339 7 วันที่ผ่านมา +3

    Pattu superb 👌

  • @r.mummurthy110
    @r.mummurthy110 2 วันที่ผ่านมา

    வாசு அண்ணா போர்ஷனைத் தானே பாடியதாக சூப்பர் சுப்பு கூறியிருக்கிறார்.

  • @sureshsinger6806
    @sureshsinger6806 7 วันที่ผ่านมา +2

    Sir na ongala periya manushannu pakkuren.illena mariyadhai kettudum.raskal anirudh onga veettu velakarana. Vaaya kiluchuduvom.engalukum lockela pesa theriyum sir respecta nadandhukonga pleas.

  • @kalidassm1677
    @kalidassm1677 7 วันที่ผ่านมา +2

    Ungalukku ean evvalo vanmam

  • @syediqbalsyed5742
    @syediqbalsyed5742 6 วันที่ผ่านมา

    Nice description sathapoona thavaley

  • @AnbuakalyaAnbuakalya-fc8yo
    @AnbuakalyaAnbuakalya-fc8yo 7 วันที่ผ่านมา +6

    சந்தோஷ் நாராயணன் தவிர மற்ற இசை அமைப்பாளர் இசை வேஸ்ட்

    • @sasi6428
      @sasi6428 3 วันที่ผ่านมา +1

      அவனும் அனிசூத்தனின் அப்பன்

  • @krishnasamys444
    @krishnasamys444 4 วันที่ผ่านมา

    Very good sir ❤

  • @vengateshm2122
    @vengateshm2122 6 วันที่ผ่านมา

    Sir please sing va va vasanthame song. Want to hear in your voice. Thanks.

  • @Amdbadurudeen-zy9ee
    @Amdbadurudeen-zy9ee 7 วันที่ผ่านมา +7

    ஒரே தலைவர் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @rameshsiamakrishnan2824
    @rameshsiamakrishnan2824 7 วันที่ผ่านมา +9

    ரொம்ப நன்றி சார் நீங்க திட்டுன படம் சூப்பர் ஹிட் ஆகும் சார் தேங்க்யூ ஜெய்லர் பாட்டை திட்டுங்க படம் சூப்பர் ஹிட் ஆச்சு அதே மாதிரி இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் வாழ்க வளமுடன்

  • @Balakrishnan-yz6hy
    @Balakrishnan-yz6hy 7 วันที่ผ่านมา +7

    Nneeyellam 19040 la irukka vendiya al

  • @ajaymani3816
    @ajaymani3816 6 วันที่ผ่านมา

    Song Mega Hit❤

  • @ranganathan4210
    @ranganathan4210 7 วันที่ผ่านมา +2

    பாட்டு ஒரு வரி கூட புரியல. மலேஷியா வாசுதேவன் குரல் மேட்ச் ஆகவே இல்ல.

  • @versatilecreation2043
    @versatilecreation2043 7 วันที่ผ่านมา +1

    Athellam irukkattum song super

  • @SheikAbdullah-r4j
    @SheikAbdullah-r4j 5 วันที่ผ่านมา

    ❤ Super Star ❤ RajniKanth ❤

  • @subramanianpunniakody1574
    @subramanianpunniakody1574 5 วันที่ผ่านมา +1

    True

  • @ajaymani3816
    @ajaymani3816 6 วันที่ผ่านมา

    The Greatest Super Star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema ❤❤❤

  • @Kannan-e9k
    @Kannan-e9k 6 วันที่ผ่านมา

    Super

  • @karatemani6318
    @karatemani6318 5 วันที่ผ่านมา

    சூப்பர் songs

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 7 วันที่ผ่านมา +1

    Wonder where is the muzik world going.very sad.

  • @agilanagilan5071
    @agilanagilan5071 7 วันที่ผ่านมา +3

    Adhuvum audio launch la thooki vaiparu paarunga anila

  • @SivaramanMaya
    @SivaramanMaya 6 วันที่ผ่านมา

    மிக்க நன்றிகள்.👌👌👌

  • @mgrajaguru3043
    @mgrajaguru3043 7 วันที่ผ่านมา +58

    கொய்யால Body ஷேமிங் பன்னுறியா...அவர் வயசுல நீங்க உயிரோடு இருப்பிங்களா...? இருந்தா நடமாடுவிங்களா...?

    • @Tamizhan747
      @Tamizhan747 7 วันที่ผ่านมา +8

      இவர் கமல் ரசிகன் bro.. வயிறு எரியுது போல 😂

    • @mgrajaguru3043
      @mgrajaguru3043 7 วันที่ผ่านมา +5

      @@Tamizhan747 யார் ரசிகரா இருந்தா என்ன சகமனுசனை இப்படி பேசலாமா...பிஞ்ச .செருப்பால அடிச்சா இப்படி பேசமாட்டானுக...விமர்சனம் பன்னுங்க Body ஷேமிங் தவறு...

    • @shaun_raja
      @shaun_raja 7 วันที่ผ่านมา +1

      அந்த வயதுலே உயிரோடு இருந்து நடமாடிட்டா மட்டும் உருவ கேலி செய்யலாமா? யாரையும் உருவ கேலி செய்வது தவறு.
      அது என்ன பிஞ்ச செருப்பால அடிக்கனும். அதனால் ஏற்படும் வலியும் அவமானமும் கூடுதலோ😂

    • @nravinravik7333
      @nravinravik7333 7 วันที่ผ่านมา +1

      Peria aravali nenappu daa unak

    • @tkthamizhan4509
      @tkthamizhan4509 7 วันที่ผ่านมา +4

      என் தாய் தமிழை கொன்று பாடல் என்ற பெயரில் புதைப்பது உங்களுக்கு வலியாக தெரியவில்லை ரஜினியை குறை கூறுவதுதான் குற்றமா? கோடிகளில் சம்பாதிக்க வேறு மொழிகளில் போய் படம் எடுங்கள் அதற்கு ஜால்ரா போடுங்கள் தமிழை விட்டு விடுங்கள்.

  • @VijayaKumar-jm5kq
    @VijayaKumar-jm5kq 7 วันที่ผ่านมา

    Pro padie super

  • @MuhammadFirdaus-dr8fc
    @MuhammadFirdaus-dr8fc 7 วันที่ผ่านมา +2

    Super song semma mass

  • @BlueHorse83
    @BlueHorse83 7 วันที่ผ่านมา +17

    வாய்யா வாய்யா வெள்ளைச்சாமி.... இந்த பாட்டு கேட்கும் போதே உங்க ஞாபகம் தான் வந்துச்சு... நான் நினைசசதை கரெக்ட்ஆ சொல்லிட்டீங்க....

  • @senthilkumarponnuswami7398
    @senthilkumarponnuswami7398 2 ชั่วโมงที่ผ่านมา

    Tamil fans. Paavam

  • @Shangkar-fq4kt
    @Shangkar-fq4kt 3 วันที่ผ่านมา +2

    Rajinikku panam vantha ok 👍.........😂😂😂

  • @hemachandran08
    @hemachandran08 7 วันที่ผ่านมา +4

    Who are you .... malayisa vasudevan son has given rights to use his dad voice... nee yaru da komali

    • @tamilanjack2829
      @tamilanjack2829 7 วันที่ผ่านมา

      மலேசியா வாசுதேவன் குரலை பயன்படுத்த அவரது மகன் இசைவு தெரிவித்துள்ளார் என்பது தனிக்கதை. அது நன்றாக உள்ளதா? இல்லையா? என்பதை விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு. உங்களுக்குப் பிடித்தால் கொண்டாடுங்கள். பிடிக்காதவர் விமர்சிக்கலாம்.

    • @hemachandran08
      @hemachandran08 7 วันที่ผ่านมา +1

      ​@@tamilanjack2829it's nice only.... it's generation gap.... everyone celebrates... go and see...

    • @yaayee2886
      @yaayee2886 7 วันที่ผ่านมา

      ​@hemachandran08 M.vasudevan vatchi kevale padthringge

    • @hemachandran08
      @hemachandran08 7 วันที่ผ่านมา

      ​@@yaayee2886 It's your opinion.... but not for general audience...

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 6 วันที่ผ่านมา

    Vijay TV Fame Mr Mookuthi Murugan is a apt and best suited voice to recreate the songs of Late Malaysia Vasudevan

  • @user-zk9ei6rq9c
    @user-zk9ei6rq9c 6 วันที่ผ่านมา

    ரஜினி சார் இளையராஜா இசை போடுங்க

  • @Ram-ni6em
    @Ram-ni6em 7 วันที่ผ่านมา

    Superrr😂the song is very noisy too!

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 7 วันที่ผ่านมา +1

    எதையோ எழுதி பாடல் nu சொல்றானுங்க

  • @babushivam456
    @babushivam456 7 วันที่ผ่านมา +1

    பாடகர் முகேஷ் குரல் பொருத்தமா இருந்திருக்கும்

  • @mannibalaji2104
    @mannibalaji2104 7 วันที่ผ่านมา

    ஆரம்பிச்சுட்டாங்கய்யா, ஆரம்பிச்சுட்டாங்கய்யா

  • @alvina8994
    @alvina8994 7 วันที่ผ่านมา

    Sirku oru jelusil ...bottle parcel... Please

  • @abdullahvpm5150
    @abdullahvpm5150 6 วันที่ผ่านมา

    அனிருத் இசை என்றாலே காப்பி தான்

  • @user-te2ih2gn2s
    @user-te2ih2gn2s 7 วันที่ผ่านมา +1

    நீ என்ன பல்கலக்கழக வேந்தரா எந்த பல்கலைகழகம் சார்

  • @krishnaabi1714
    @krishnaabi1714 6 วันที่ผ่านมา

    Iva fulla anirudhtha target pandra pa

  • @paul56773
    @paul56773 7 วันที่ผ่านมา +9

    இவன் தலைவரை பற்றி பேசினால் பிரபலமாக வரலாம்.என்ற உளறல்.....

    • @elancheran7447
      @elancheran7447 7 วันที่ผ่านมา +3

      100% சரி

    • @elancheran7447
      @elancheran7447 7 วันที่ผ่านมา +3

      இவனுக்கு பிடிக்கலைனா நமக்கு பிடிக்க கூடாது என்று நினைக்கிறான் வெள்ள சாமி

  • @kalimuthucharles2321
    @kalimuthucharles2321 5 วันที่ผ่านมา

    Intha pattu, zomatto ad la azimuth potta music and thaatha varaaru song sernthu pottu vachiruganga. Thalaiva, ilaiyaraja neenga intha paata keturaathinga. Nonthuruveenga.

  • @karunamurthy48
    @karunamurthy48 7 วันที่ผ่านมา +2

    Thoooo pecha pesura

  • @VishvalingamKamala
    @VishvalingamKamala 7 วันที่ผ่านมา +2

    பணம் பத்தும் செய்யும் 7:51 😅😅😅

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 6 วันที่ผ่านมา

    நானும் தேடனேன் மலேஷியா வாசுதேவன் Sir இன் குரல் but 😢.

  • @chandanselvaraj6640
    @chandanselvaraj6640 7 วันที่ผ่านมา +2

    உனக்கு மலையாளம் புரியுமா இது மலையாளம் mucik ஓணம் கத kali song

    • @aarirose6072
      @aarirose6072 6 วันที่ผ่านมา

      மலையாளப் பாடல் தமிழ் பாடல் அது முக்கியம் கிடையாது எங்கே மலேசியா வாசுதேவன் குரல்

  • @Tamizhan747
    @Tamizhan747 7 วันที่ผ่านมา +22

    பாட்டு நல்லா இருக்கு...

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 7 วันที่ผ่านมา +1

    இப்ப நாலு சனல்ல பேசற காசு வருது அதான் மலேஷியா குரல்ல நான் பாடறேன்னு சொல்ற காசு வாங்காம பண்ணு
    உன் அடக்கம் பபபோய் விட்டது உன் பழைய வீடியோவ பாரு

  • @nravinravik7333
    @nravinravik7333 7 วันที่ผ่านมา +2

    Kasu vangittu pesuthudaa

  • @m.bharadhanmbn4476
    @m.bharadhanmbn4476 7 วันที่ผ่านมา

    Sir neenge music performance to cinima next ans to me

  • @mohanshanmugam5639
    @mohanshanmugam5639 7 วันที่ผ่านมา +18

    அய்யா வர வர நீங்க புளுசட்டை மாறன் மாதிரி பேசிரிங்க

    • @tino.a.t2471
      @tino.a.t2471 7 วันที่ผ่านมา

      சரியா சொன்னிங்க நானும் அதேயே தான் நினைத்தேன் 😀

    • @sasi6428
      @sasi6428 3 วันที่ผ่านมา

      ஐயா நீங்க இன்னும் இந்த நாறியள திட்டணம்

    • @sasi6428
      @sasi6428 3 วันที่ผ่านมา +1

      பாடல் நல்லாயில்ல ஜயா தட்டி கேட்கிறார் அவரை பாரட்டணம்

  • @dr.premkumarthomas194
    @dr.premkumarthomas194 7 วันที่ผ่านมา +6

    Generation gap. Old people like you won't like today's trend

    • @jesusjesus9148
      @jesusjesus9148 7 วันที่ผ่านมา +3

      💯💯

    • @yaayee2886
      @yaayee2886 7 วันที่ผ่านมา

      Thaatha varre..

    • @sylvestersg8010
      @sylvestersg8010 6 วันที่ผ่านมา

      And new pple like you like these funeral music... actually even funeral music is better than this...!! Today's trend is 😂 no music, no lyrics, just noise pollution... keep up ur trend ! We r happy being old & having generation Gap is in ur mind.... becoz Music is surreal & Anirudh is a disease, just like covid.. he'll b gone soon

    • @sylvestersg8010
      @sylvestersg8010 6 วันที่ผ่านมา

      YES! We are old & the music was Gold... Pple like you like only Saavu kuthu music aathudhan Unga trend😂 Actually even Funeral music is better off... I'm super happy that I'm nt of this generation... u pple hv pathetic taste fr music! the Saavu kuthu Music Anirudh is a disease like covid, he'll b gone soon... after all when great music directors hv sustained & given the best music... thier time is over... same way he'll b gone too!!

    • @jesusjesus9148
      @jesusjesus9148 6 วันที่ผ่านมา

      @@sylvestersg8010 pinna ethuku inga vanthu katharitu iruka.

  • @shakthisaran4084
    @shakthisaran4084 7 วันที่ผ่านมา +1

    அண்ணா.. நீங்க யாருண்ணா.. இசைக்கடவுளா.. நாய் கத்துதரது கூட நல்லா இருக்கும்..

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 7 วันที่ผ่านมา +1

    Manashatchi illatha aalu inthe Anirudh.. ivaru mathum than ippe periya padangallukku music pandraru..karumam..

  • @MuthuKumar-xb1un
    @MuthuKumar-xb1un 7 วันที่ผ่านมา +3

    Poya boomer

  • @Symonchennai
    @Symonchennai 7 วันที่ผ่านมา +20

    செமயா இருக்கு பாட்டு

    • @yaayee2886
      @yaayee2886 7 วันที่ผ่านมา +2

      Thaattha vantharrrey song

    • @sasi6428
      @sasi6428 3 วันที่ผ่านมา +1

      போடா இது பாட்டு இல்ல தவளையின் குரல்

  • @PalaniVelan-yu9qi
    @PalaniVelan-yu9qi 7 วันที่ผ่านมา +5

    நீங்க சொன்ன மாதிரி மலேசியா வாசுதேவன் குரலை காணோம். நானும் ஏமாந்துட்டேன்

  • @sakthisaravanan3201
    @sakthisaravanan3201 6 วันที่ผ่านมา

    கோவம் கோவமா வந்த தூக்குபோட்டு தொங்கு

  • @agilanagilan5071
    @agilanagilan5071 7 วันที่ผ่านมา

    Ama sir. Adhuvum anil kunju paadinal sontjam- bandham- uravu - sadhi - ina pasam vandhu aernfhubidum super staruku

  • @kuwt-md8ew
    @kuwt-md8ew 7 วันที่ผ่านมา

    Yeah yeah Anirudh broom super super Malaysia vasudevan Saddam makhan English super English superstar HD hai mota

  • @sivajisaravana9316
    @sivajisaravana9316 4 วันที่ผ่านมา

    DEI BOOMER

  • @vikneshvaranthangavel7086
    @vikneshvaranthangavel7086 7 วันที่ผ่านมา

    Thambi neeya.....

  • @pavanbohra4647
    @pavanbohra4647 5 วันที่ผ่านมา

    one humble request to all the musicians , please do not use legendary late singers voice on ai platform ,, please retain those singers songs and voice. as it is they are .

  • @karthikeyan4421
    @karthikeyan4421 7 วันที่ผ่านมา +1

    இந்தா வந்துட்டன்ல.....🤡🤡🤡🤡

  • @Abinayamuruganmurugan
    @Abinayamuruganmurugan 7 วันที่ผ่านมา

    1000 codi con form kanna.

  • @VishvalingamKamala
    @VishvalingamKamala 7 วันที่ผ่านมา +2

    பணம் பத்தும் செய்யும்

  • @babubabu-hq2sm
    @babubabu-hq2sm 7 วันที่ผ่านมา +1

    முதலில் ரசிக்க கற்றுகொள்😊

    • @SivaramanMaya
      @SivaramanMaya 6 วันที่ผ่านมา

      நீ கத்துக்க மொதல்ல😡

  • @vadalurmskarthiktv3154
    @vadalurmskarthiktv3154 7 วันที่ผ่านมา +7

    உண்மையை சொல்லபோனா மலேசிய வாசுதேவளை எழுப்பி மீண்டும் கொன்றது ரஜினியும் அனிருத் தான் படுபாவிகள் இசை கேட்டால் சங்கீதம் மறந்துவிடும் Al என்பதற்கு செத்த பிணம் என்று பொருள்😅😅😅😅

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 7 วันที่ผ่านมา +1

    சிறப்பு 👍👌

  • @elumalayanfunctioncontract6870
    @elumalayanfunctioncontract6870 3 วันที่ผ่านมา

    எங்கள் மனக்குமறல அப்பயே தாங்கள் சொல்லிவிட்டீங்க இந்த அனிருத் எப்ப வந்தாரோ தனுஷ் மாதிரி ஆட்கள் லுங்கிய அன்டா யிருக்கு மேல் தூக்கி கட்டிக்கிட்டு வாய்ல லுங்கிய கடிச்சிக்கிட்டு சேச்சே கன்ராவியா அவர் பாட்டுக்கு ஆட்டம் போட வச்சி நடனம் என்ற கலாச்சாரத்தையே அவரு இசைக்கு தகுந்த மாதிரி ஆட்டம் போட வச்சி கேவலபடுத்தி விட்டாரு அனிருத் . இது ல வருத்தம் என்னன்னா தனுஷ் போடும் ஆட்டத்த இப்ப ரஜினிய யும் போட வைச்சிட்டாரு இந்த அனிருத் என்கிற இசை அமைபாளர் மாமேதை, பார்க்கும் எங்களுக்கு தலைவிதி ....