அருமையான குரல் அண்ணா 💞🙏💞 சிவபெருமான் அருளால் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் தலைவர் ரஜினி அவர்களின் வேட்டையன் படத்தில் நீங்களும் பங்கேற்றதற்கு நன்றிகள் இனிமேல் பாருங்கள் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிதான் வாழ்த்துக்கள் சகோதரரே 💞🙏💞🎉🎉🎉
Awesome songs.. I'm from Malaysia semma song .. super star x M.Vasu sir... Perfect savadi sampai salam ❤❤❤❤ and yugen brother ur sing n acting I love it
முரட்டு காளை பாயும் புலி வேலைக்காரன் பில்லா படிக்காதவன் தர்மயுத்தம் அதிசய பிறவி தர்மத்தின் தலைவன் மாப்பிள்ளை அருணாசலம் இன்னும் நிறைய படங்கள் செம ஹிட்👌👌👌👌 10:3112:36
WHY HAVE YOU DUBBED AMITABH BACHCHAN VOICE WITH PRAKASH RAJ. HAS ANYONE RUN OUT OF GOOD DUBBING ARTISTS. NEYALGAL RAVI HAS A GOOD VOICE THAT MATCHES WITH AMITABH BACHCHAN . IT IS A MAJOR BLUNDER WHEN AMITABH IS DOING HIS FIRST TAMIL MOVIE . MAYBE IT IS DONE TO REDUCE THE STRENGTH OF AMITABH'S CHARACTER WHICH MATCHES WITH RAJNI
மலேசியா வாசுதேவன் அவர்கள்
புகழ் மேலும் மேலும் வளரட்டும்
அவர் தலைமுறைகள் நன்றே வாழட்டும்
சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
Malaysia vasudevan sir perfect fit for Thalaivar
தலைவர் அண்ட் மலேசியா வாசுதேவன் சார் காம்போ மெகா ஹிட் சாங்ஸ் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Dharma yudham song maraka mudiyuma.....agaya gangai ....lovely song
Super. Super. தலைவர். பாடல். மலேசியவாசுதேவன் சார்.அருடைய புகழ் வலருக. அவருடைய மகன் வாழ்க. வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹🌹
Malaysia Vasudevan En Malaysia mannukku perumai serthe Mahaan 👑❤️🔥 Always Miss You Sir 😢🙏
முரட்டுக்காளை தலைவர் அண் மலேசியா வாசுதேவன் சார் பொதுவாக எம்மனசு தங்கம் அத அடிச்சுக்க சாங்கே இன்னும் வரல ❤❤️❤️❤️❤️👌👌👌👌👌👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
Superstar & Malaysia Vasudevan Combo sema.... 🎉🎉🎉
அருமையான குரல் அண்ணா 💞🙏💞 சிவபெருமான் அருளால் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன் தலைவர் ரஜினி அவர்களின் வேட்டையன் படத்தில் நீங்களும் பங்கேற்றதற்கு நன்றிகள் இனிமேல் பாருங்கள் உங்களுக்கு வெற்றி மேல் வெற்றிதான் வாழ்த்துக்கள் சகோதரரே 💞🙏💞🎉🎉🎉
Yes yuva all way s podhuvaga en manasu
Aasai Nooru vagai
Pattuvanna Vanna selaikari
Songs memorable sir
Aasai nooru vagai
And pothuvaaga en manasu my fav ❤❤
Rajini Malaysia vaasu thevan combo evergreen
Awesome songs.. I'm from Malaysia semma song .. super star x M.Vasu sir... Perfect savadi sampai salam ❤❤❤❤ and yugen brother ur sing n acting I love it
சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
இப்போது trending netlla malasiya vasudevan google தேட ஆரம்பிச்சிட்டாங்க
He is voice love it thalaivar match voice ❤❤❤🎉🎉🎉
சிம்மக் குரலுக்கு சொந்தக்காரர் மலேசியா வாசுதேவன் சார் சொல்லி அடிப்பேன் அடி செம சாங்ஸ்👌👌👌👌👌
Super star Rajinikanth & Malaysia Vasu devan sir voice Manasalayoo song vera level 🔥
SUPER STAR. RAJNIKANTH
I love my rajini
Super star veriyan pola yugendran❤
Unique voice of Malaysia VasuDevan Sir for Thalaivar... Super Vibe🎉🎉❤❤
Thalivar song wonder full🤘
very good song
Thalaivar Nirandharam❤💞
MISS YOU மலேசியா வாசுதேவன் சார்....ஆகாய கங்கை போல் ஒரு love song வந்தால் இன்னும் happy ஆவோம்
Super star na mass
Verynicesri❤❤❤
Great feel
Vasudevan sir romba missing 🎉
Super voice❤❤
முரட்டு காளை பாயும் புலி வேலைக்காரன் பில்லா படிக்காதவன் தர்மயுத்தம் அதிசய பிறவி தர்மத்தின் தலைவன் மாப்பிள்ளை அருணாசலம் இன்னும் நிறைய படங்கள் செம ஹிட்👌👌👌👌 10:31 12:36
You are so enthusiastic yuvan bro ❤ all the best my dear bro keep going 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤❤❤🔥🔥🔥
❤❤❤❤❤❤❤super❤❤❤❤❤❤❤
Love You Thalaivaa..❤
👌
என்னுடைய ராசி மட்டும் எல்லோரும் சேரும் வாசு சார் சூப்பர்
⭐⭐⭐⭐ thalaivar ⭐⭐⭐⭐
எனக்கு பிடித்த பாடல் ஒரு
தங்கரதத்தில் .ஆசை நூறு
வகை
The Greatest super star Thalaivar Rajinikanth is the God of Indian Cinema ❤❤❤
தலைவருக்கு மலேசியாஅண்ணன் தான்செட்டாகும் அதுல எந்தமறுப்பும்சொல்ல முடியாது.
Fantastic
Valka valamudan
1985 கால கட்டத்தில் ரஜினி-மலேஷியா காம்போ பாடல்களுக்காக காத்திருக்கும் நேரம் நினைவுக்கு வருகிறது..லச்ச கணக்கனா வானொலி பிரியர்கள்.
Unga channel தலைவர் fan a superpa
Sir best is padhu kavidai
Vera level
Nam lesand.malesiya.vasu.sir.san.yugendiran.unaggu.vaaldhuggal.naam.anavrum.thalaivar.rasiga.eruppadhu
❤
സൂപ്പർ
🎉
சூப்பர் புரோ. தலைவரோட பேவரிட் பாடகர் மலேசியவாசுதேவன் சார்தான்.
Anbu samrajyam thalaivar samrajyam🔥
S. P. B. Sarannukku vaippu kodukkalam.
பெத்துயெடுத்தவதான்பாட்டுதான்🎉😂👌👋
WHY HAVE YOU DUBBED AMITABH BACHCHAN VOICE WITH PRAKASH RAJ. HAS ANYONE RUN OUT OF GOOD DUBBING ARTISTS. NEYALGAL RAVI HAS A GOOD VOICE THAT MATCHES WITH AMITABH BACHCHAN . IT IS A MAJOR BLUNDER WHEN AMITABH IS DOING HIS FIRST TAMIL MOVIE . MAYBE IT IS DONE TO REDUCE THE STRENGTH OF AMITABH'S CHARACTER WHICH MATCHES WITH RAJNI
Why so much AI voice? Should have used Yugendran’s voice instead.
Great Superstar thalaivar mass
Appuram yenda Deva bgm ???
AASAI NOORU VAGAI CULT SONG FOREVER
Thalaivar Athiradi MUSIC VIDEO SONG:
th-cam.com/video/N8CoEdS0_ck/w-d-xo.htmlsi=kvH4vk2GhZqkgUjc
Intha magic senjathathae Ilayaraja tha....
Yugendiran.thampi.unaggu.rajini.rasigan.mathiyalaganin.vaaldhugal.naam.thalavaruggu.vasu.sir.padiyapaddu..anaidhum.arumaiya.padal.unaggu.melum.melum.vaaldhuggal
Aani sir ah 🤦🏽♂️🦦😂
Ithuku paadiyirukylam...
Kathiyirukeengha sir
Dhhhhjj
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
வேட்டையன் பராக் பராக் பராக்