@@mohamedthabeer1177 வருடத்தில் ஒரு முறை மழை இயற்கையை பாக்க வருது எல்லாம் செயற்கையா மாரியதும் மழை துக்கத்தின் கண்ணீரை சிந்த கூட தயாராக இல்லை சகோ நல்ல மழையை இறைவன் தருவானாக ஆமீன்
@@NKFATTROCITIES4336 bro avarthu nanum pappen ana avaru kannipum silathu elam maarum dana puyal kuda avaru vadakadalooram varum nu sonnaru eppayume cyclone form ana than place solla mudiyum enga pogum nu ana avaru athuku munnadi eh solluvaru inga varum nu pradeep john (tamil nadu weather man) selvakumar ivanga rendu perum nala solluvanga nariya years ah pakkaren
@@NKFATTROCITIES4336 pona video kuda avarthu paathen muthuselvam upcoming fengal cyclone kuda andhra matrum odisha sela kuda vaippu irukku nu solli irupparu ana anga elam poga vaippu eh ila till andhra high pressure irukku athanala cyclone vantha tamilnadu ku varum ilana south ap pogalam odisha elam poga vaippu ila high pressure irukkurathu naala north bay la LPA or cyclone form aaga vaippu ila north bay la form aagura cyclone and middle bay la irukkura cyclone than andhra odisha poga athiga vaippu ana vara pora upcoming cyclone will form in south bay of bengal near andaman athu vanthu south china sea la irunthu varum athu tamilnadu ku vara vaippu irukku bro from 22 or 23 banda ache kitta oru low form aaga porathu ah pakkurom andaman ku keela athu Srilanka oda south side vara vaippu athigam irukku bro
@_Aadhikutty_ appadi illa bro selvakumar december thaa putsl iruku nu solraru. Muthuselvam accurate ah November nu solraaru.appo selvakumar kanippu 70%tha na accurate.
@@NKFATTROCITIES4336 ama bro athan nan sonna maari 22 to or 23 la banda ache apdi nu oru edathula low form aaga pothu athu south srilanka nu than pora maari ippo varlum gfs kaatitu irukku ana athu oru cyclone ah form aagum ah nu namba wait panni than pakkanum apdi athu cyclone ah form aana fengal nu peru veppanga ana athu enga pogum nu therila yena south srilanka chennai la irunthu engayo irukku maybe vantha varalam not sure form aagum pothu sollalam selvakumar vanthu december layum puyal vaippu irukku nu sonnaru ana November end la puyal form aagum ah nu wait panni than pakkanum nu sonnaru avarum
இன்னும் திருந்திலையாடா நீங்க
போய் புள்ளகுட்டிய படிக்க வைங்கடா
திரு. செல்வகுமார் ஐயா அவர்களுக்கு வணக்கம். ஐயா உங்களின் சேவை விவசாயிகளுக்கு தேவை. வாழக வளமுடன். வாழ்த்துக்கள் ஐயா.
செல்வகுமார் வானிலை சரியாக இருக்கும்
எப்படியும் சென்னைக்கு தா மழை திருநெல்வேலி தூத்துக்குடி குளங்கள் சரியா தண்ணீர் இல்லை 😢😢😢
செயற்கையை நம்பாதீங்க இறைவன் அருளால்இயற்கையை நம்புங்கள் வெயிலும் புயலாக மாரும் ☺
Ramand laium malai Ila bro
@@mohamedthabeer1177 வருடத்தில் ஒரு முறை மழை இயற்கையை பாக்க வருது எல்லாம் செயற்கையா மாரியதும் மழை துக்கத்தின் கண்ணீரை சிந்த கூட தயாராக இல்லை சகோ நல்ல மழையை இறைவன் தருவானாக ஆமீன்
சென்னையில் இந்த வருடம் மழை அவ்வளவாக இல்லை . செய்தி நிறுவனங்கள் எல்லாம் இல்லாததை இருப்பது போல் காட்டி கொண்டு இருகிறது .
Nee vera Suma iru ya ..newsla soldrathula poie ..chennaila malai illaiya intha varsham chennaila malai peiyama poiduchuna adutha varsham chennaila Thani Pancham vanthurum
என்ன வேணாலும் நடக்கும்பா
TV நிகழ்ச்சிகளை நிறுத்திட்டு எங்கேயாவது ஓடிருங்க
மண்னின் மீது மழைகென்ன கோவம் அணலாய் இருக்கிறது இந்த மனிதர்கள் மீது மழைகென்ன கோவம் மேகம் கலைகிறது
நீங்க எல்லாம் சேனல் நடத்துகிறீர்களா இல்லை எப்பவுமே மக்களை பயமுறுத்தி அச்சமூட்டி இப்படி சேனல் நடத்துவதற்கு நீங்க வேற தொழில் பண்ணிட்டு போயிடலாம்
மழை இல்லை விழுப்புரம் மாவட்டத்தில் bro எந்த பயனும் இல்லை
விருதுநகர் மாவட்டம் நத்தம்பட்டி மழை இல்லை
ஐயா செங்கை மாவட்டம்; இரண்டு கிலோ உள்ள ஏரி தண்ணிர் இல்லை, மதுராந்தகம் ஏரி மூன்று வருஷமா தண்ணிர் இல்லை பாலாற்றில் மணல் தான் பார்க்கமுடியும்
அதி நவீன தமாசு .
நெல்லை யில்மழையும்இல்லைஉங்கள்மிதுநம்பிக்கைஇல்லை
டிசம்பர் ஜனவரி மாதங்களில் எதிர் பார்த்து இருக்கலாம்
Always no proper rain in chennai what to do
தகட்டூர் செல்வகுமார் கணிப்பு சரியாக இருக்காது
செட்டிங் சரி இல்லனு சொல்லி எஸ்கேப் ஆயிடுவார் 😂
Delta விவசாயி no rain 🌧️ here 😢
டன் செல்வகுமார் வானிலையில் உண்மை இல்லை
இந்த செய்தி ஊடகங்கள் எல்லாம், கடவுளுக்கே டஃப் குடுப்பாய்ங்க போல😅😅😅
நீங்க இப்போ சொன்னதுக்கு பேர் ரிப்போர்ட் ஆ? வெறும் உளறல்..
ஓவர் ஃபில்டப்
எல்லாம் போய் தகவல்கள், தயவு சய்து மக்களை குழப்பவேண்டாம்
Rain over for the year. Don't panic
Apdilam illa bro 🫶🙂
@@Premkumar_12359 inimel thaan climax rain iruku
@@NKFATTROCITIES4336 hmm
Copy rights claim pannunga sir😂😂
சார் அவன ஒரு ஆளுன்ணு இந்த செய்தியை போடதிங்கசார்
Yenniku heavy mazhai chennai ku sollunga pa Samy
... follow panni panni mudiyala pa
மழை வர விடாம ஆக்கிட்டீங்க
😂😂🤣🤣🤣🤣
Vathanthigalai prappathirgal
எச்சரிக்கை அறிகுறிகள்
Yen da selvakumar ayya oda kanipu ah eduthu kaatringaa?
Bro namma muthuselvam arikkai ya pathale thukiyama iruku bro. Chennai ku cyclone iruku nu solraru
@@NKFATTROCITIES4336 bro avarthu nanum pappen ana avaru kannipum silathu elam maarum dana puyal kuda avaru vadakadalooram varum nu sonnaru eppayume cyclone form ana than place solla mudiyum enga pogum nu ana avaru athuku munnadi eh solluvaru inga varum nu pradeep john (tamil nadu weather man) selvakumar ivanga rendu perum nala solluvanga nariya years ah pakkaren
@@NKFATTROCITIES4336 pona video kuda avarthu paathen muthuselvam upcoming fengal cyclone kuda andhra matrum odisha sela kuda vaippu irukku nu solli irupparu ana anga elam poga vaippu eh ila till andhra high pressure irukku athanala cyclone vantha tamilnadu ku varum ilana south ap pogalam odisha elam poga vaippu ila high pressure irukkurathu naala north bay la LPA or cyclone form aaga vaippu ila north bay la form aagura cyclone and middle bay la irukkura cyclone than andhra odisha poga athiga vaippu ana vara pora upcoming cyclone will form in south bay of bengal near andaman athu vanthu south china sea la irunthu varum athu tamilnadu ku vara vaippu irukku bro from 22 or 23 banda ache kitta oru low form aaga porathu ah pakkurom andaman ku keela athu Srilanka oda south side vara vaippu athigam irukku bro
@_Aadhikutty_ appadi illa bro selvakumar december thaa putsl iruku nu solraru. Muthuselvam accurate ah November nu solraaru.appo selvakumar kanippu 70%tha na accurate.
@@NKFATTROCITIES4336 ama bro athan nan sonna maari 22 to or 23 la banda ache apdi nu oru edathula low form aaga pothu athu south srilanka nu than pora maari ippo varlum gfs kaatitu irukku ana athu oru cyclone ah form aagum ah nu namba wait panni than pakkanum apdi athu cyclone ah form aana fengal nu peru veppanga ana athu enga pogum nu therila yena south srilanka chennai la irunthu engayo irukku maybe vantha varalam not sure form aagum pothu sollalam selvakumar vanthu december layum puyal vaippu irukku nu sonnaru ana November end la puyal form aagum ah nu wait panni than pakkanum nu sonnaru avarum
Selvakumar duppa
Evnaga vera...onnnum kaaanum sir
Wrong update.
Dei mazhai season unga thola thanga mudiyala da
Over scene
😂😂😂😂😂😂😂😂 good joke 😃 😀 😄 😁 🤣 😂 news😊
Use less new title da.
Mudiyala 😂
நீங்க சும்மா இருந்தாலே போதும்.நீங்க வாயை திறந்தால் வருவதும் வராது.
Delta விவசாயி no rain 🌧️ here 😢
Delta விவசாயி no rain 🌧️ here 😢