பிரதர் நான் ட்ரை பண்ணினேன் நான்கு மாதத்துக்கு முன்னாடி ஓ சிபிசி பேங்கில் இன்கம் டேக்ஸ் ரிசிப்ட் கேட்டாங்க வருட வருமானம் 30 ஆயிரம் டாலர் இருந்தால் மட்டும் லோன் என்று சொல்லிவிட்டார்கள் என்னால் பெற முடியவில்லை இப்போது POSP பேங்க் அக்கௌன்ட் மட்டும் என்னிடம் உள்ளது இப்போது நான் கிரெடிட் கார்டு இதே பேங்கில் அப்ளை பண்ணி குறைவான தொகை லோன் பெற முடியுமா சொல்லுங்கள் ப்ளீஸ்
வணக்கம் அண்ணா, எனக்கு 25 February 2021 ipa apply பன்னுனான்க ஆனால் என்னால போகமுடியல. இப்போது வேர pilot program ல போர company க்கு apply பன்னனும் அண்ணா, பழைய ipa வ எப்படி CANCEL பண்ணுரது அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா please
கண்டிப்பா இல்லை brothers. தயவு செஞ்சு யாரும் online ல apply பண்ணாதீங்க. Loan ஏ apply பண்ணாதீங்க. Please.உங்க amountஎல்லாம் போய்டும். போன வாரத்துல எனக்கு நடந்த விசயம். கேட்டா hackers னு சொல்லிடுவானுங்க. இது foreignersக்கு தான் நடக்குது.
Loan katamudila na ena kadakum brother
Hi,hello and welcome to Singapore Thamizhan channel 🤗...
Super bro It will some ideas about loan process
Monthly salary vechu investment panni passive income option iruka Singapore la bro?
Brother work permit la eruka enala credit card vanga mudiyuma solunga
Super brother thanks
Bro Singapore passive income risk illama option iruka ouru video poduga
பிரதர் நான் ட்ரை பண்ணினேன் நான்கு மாதத்துக்கு முன்னாடி ஓ சிபிசி பேங்கில் இன்கம் டேக்ஸ் ரிசிப்ட் கேட்டாங்க வருட வருமானம் 30 ஆயிரம் டாலர் இருந்தால் மட்டும் லோன் என்று சொல்லிவிட்டார்கள் என்னால் பெற முடியவில்லை இப்போது POSP பேங்க் அக்கௌன்ட் மட்டும் என்னிடம் உள்ளது இப்போது நான் கிரெடிட் கார்டு இதே பேங்கில் அப்ளை பண்ணி குறைவான தொகை லோன் பெற முடியுமா சொல்லுங்கள் ப்ளீஸ்
It’s applies to all banks your pass status and basic Salary is key factors. Loan for WP definitely not possible from any bank.
How to repayment in credit card personal loan can you explain bro 😊😊
Mikka nandry
Bro UT Net nu onnu romba famous ah pooittu irrukku..athu scam ah illa future la yethum problem varuma sollunga...oru video la
Anna workers' lone irukka anna.atha yappadi vangalam.atha pathi konjam sollunga anna pls
Bro first India to Singapore eppo open agum sollunga brother
update vantha solraen
October lastla Open aguma sollunga brother
வணக்கம் அண்ணா, எனக்கு 25 February 2021 ipa apply பன்னுனான்க ஆனால் என்னால போகமுடியல. இப்போது வேர pilot program ல போர company க்கு apply பன்னனும் அண்ணா, பழைய ipa வ எப்படி CANCEL பண்ணுரது அதை பற்றி கொஞ்சம் சொல்லுங்க அண்ணா please
Hi bro I have a gold loan India renewal and Rutern keep to family members than how to can
Bro loan katta mudilana Enna pannu Anga bro
WP holders can’t get Credit card or personal loan at all. Personally I’m feeling this video misleading WP holders except pawn shop gold loans.
Yes appreciated your advice to keep away from loan sharks.
Work permit holder vangalama bro
Super bro
Bro Dubai poitu songaporukku varalamnu solluranga unmaiya sollunga brother work's varalama
Nanu pathean.... Ninga apdi try pandringala??
Confirm nalla agency ah try panunga bro
En uncle vanthirukanga very good salary
Workpermit holderkku loan kidaikkumaa bro
kediakum bro
Pawn shop gold and licensed money lender loan mattum thaan kidaikkum
Hi
Some incorrect information.
Wrong info..you do get personal loan ..
கண்டிப்பா இல்லை brothers. தயவு செஞ்சு யாரும் online ல apply பண்ணாதீங்க.
Loan ஏ apply பண்ணாதீங்க. Please.உங்க amountஎல்லாம் போய்டும்.
போன வாரத்துல எனக்கு நடந்த விசயம். கேட்டா hackers னு சொல்லிடுவானுங்க.
இது foreignersக்கு தான் நடக்குது.
Details not clear
1) those who can take a loan should mention
2) what's the basic limit not to mention
Change the title
Hi