ஆன்மீகவாதிகள் என்றுமே குழப்பவாதிகளை ஏற்பதில்லை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ஆன்மீகவாதிகள் என்றுமே குழப்பவாதிகளை ஏற்பதில்லை
    -----------------------------------------------------------------------------------------
    மற்றும் ஒரு ஶ்ரீவைஷ்ணவ உபந்யாசகர், மேலகோட்டை ஜீயர் மட ஆஸ்தான வித்வான் ஶ்ரீமான் KB தேவராஜன் ஸ்வாமி, தன் கண்டணங்களை ஜயஶ்ரீ சாரநாதன் மற்றும் துஷ்யந்த் ஶ்ரீதரின் ஶ்ரீ ராமபிரான் காலம் குறித்த கருத்துக்கு தெரிவித்துள்ளார்.
    ஊரில் இருப்பவர்கள் சும்மா இருப்பார்கள் என்று நினைத்து எக்ஸ் வலைத்தளத்தில் எதை வேண்டுமானாலும் எழுதி அதிலே பின் தொடரும் முகம் தெரியாத நபர்களின் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு, அவர்களுக்கு பிடித்தது போல விஷயங்களை, சநாதன தர்மத்திற்கு முரணாக, நெஞ்செழுதத்தோடு பதிவிடும் போலி ஆய்வாளர்கள், உபந்யாசகர்களுக்கு இந்த சம்மடி அடி தொடரும்.
    இவர்கள் நாஸ்திகர்களை விட கேவலர்கள்.
    ஜெய் ஶ்ரீ ராமாநுஜா!
    ஜெய் ஶ்ரீ ராம்!
    ஜெய் ஶ்ரீ க்ருஷ்ணா!
    ஜெய் ஶ்ரீ ரங்கநாதா!!!

ความคิดเห็น • 172

  • @muralivenkatakrishnan
    @muralivenkatakrishnan 3 หลายเดือนก่อน +17

    இவர் ஏன் செய்கிறார் என்று இப்போது தான் தெளிவாகிறது. துஷ்யந்த் ஸ்ரீதர் தேதி வரைக்கும் சொன்னது என் போன்றோருக்குத் தெரியவே இல்லை...... உண்மை நின்றிட வேண்டும். அருமையான பணி ஐயா..,... நமஸ்காரங்கள்

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 3 หลายเดือนก่อน +8

    KEB Devarajan Swami is one of the prominent Upanyasaka of Srivaishnava Sampradhayam. His view is very valuable. I am very much appreciating RRN Swami for taking much pains to establish the truth of Lord Rama's Avatharam.

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 หลายเดือนก่อน +12

    ஸ்வாமியின் முயற்சிகளுக்கு அடியேன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். மேலும் திருப்புல்லாணி ஸ்வாமி சாதித்த பிராமணங்கள் அதுவும் மந்வந்தர விஷயம் தற்போது தான் வெளியே தெரிகிறது. இல்லை யென்றால் அவதார விஷயங்கள் ஒரே சதுர்யுகத்தில் நடந்ததாக நினைத்து வந்தோம் அடியேன் தாங்களை வாழ்த்துகிறேன்.

  • @எம்ஜிஆர்பானுமதிராஜ்குமார்VLRB

    ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அடியேன் சுவாமி

  • @Tulsi1894
    @Tulsi1894 3 หลายเดือนก่อน +8

    Unless you were there at the time of Rama's birth, you are not supposed to change anything that is written in the Sri Ramayanam. What Swamy says is absolutely correct.

  • @AlagappanBharathi-o3n
    @AlagappanBharathi-o3n 3 หลายเดือนก่อน +12

    இரண்டு ஸ்வாமிகளுக்கும் வணக்கம்.வாழ்க வீர வைணவம் வாழ்க.பகவான் ராமனைஅறிவியல் ரீதி யாக ஆராய்வதைக் காட்டிலும் ராமன் உலகுக்கு காட்டிய சமூக நீதி யே உயர்ந்நது . ஒருவனுக்கு ஒருத்தி என்ற த த்துவம்.உலக உயிர்களிடத்திலே இராமன் காட்டிய பாசம் . தந்தை தாய் மனைவி சகோதரனை நேசித்தது . சத்தியம் தவறாதது .இநதியன் ஒவ்வொரு வனும் இராமனாக வாழ முயற்சி க்க வேண்டும்.காந்தியை நமது வேதங்களூம் இதிகாசங்களும் தான் உருவாக்கி இருக்க வேண்டும்.தமிழ் வளர்த்த வீர வைணவம் வாழ்க.

  • @BABU19352008
    @BABU19352008 3 หลายเดือนก่อน +9

    The Srimad Bhagavata Puranam is self explanatory. All avatars of Sri Vishnu ( Narayana) and their appearance is specified clearly and their Time is one of 1000 Chatburn yugams.The Time is many lakhs of years before. The twisted facts are not justified
    All acharyas are correct in this belief.

  • @gopinathvasudevarao2715
    @gopinathvasudevarao2715 3 หลายเดือนก่อน

    ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் அவர்களுக்கு இந்த தர்க்கம் தேவையில்லாத ஆணி கடவுள் என்பதெல்லாம் வெறும் நம்பிக்கையை பொருத்த விஷயம் யார் எதை எப்படி நம்பினாலும் அது அவரைப் பொறுத்து சரியானனது மற்றவர்கள் அதில் தலையிட்டால் தீர்வு இல்லாத முடிவில்லாத பயனற்ற நிம்மதியை குலைக்கும் தர்கத்தில் தான் போய் முடியும் அவரவர் நம்பிக்கையை அவர்கள் போற்றி இருப்பது தான் உத்தமம்

  • @srikrishnatemplengm3606
    @srikrishnatemplengm3606 3 หลายเดือนก่อน +5

    Hare Krishna 🙏

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 3 หลายเดือนก่อน +5

    சில மாதங்களுக்கு முன்பு அடியேனை தாங்கள் தவறாகப் புரிந்து கொண்டு, ஏற்கனவே தங்களிடம் வார்த்தைகளால் சிறுமைப் படுத்தப் பட்டிருக்கிறேன். இருந்தாலும், நமது தர்மத்தை நிலை நிறுத்த தாங்கள் எடுத்து வரும் முயற்சிகளை அடியேன் யூ ட் யூப் மூலமாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு அடியேனால் முடிந்த பங்களிப்பாக, உள்ள பூர்வமாக தங்களின் ஞாயமான முயற்சிகளுக்கு பலன் கிடைக்க அடியேன் பகவானிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
    ஹரிஹி🙏

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +5

      என்ன சொன்னீர்களோ தெரியாது. எதையும் தீர தெரிந்து கொள்ளாமல் சமூக வலைத்தளத்தில் ஐடியா கொடுப்பது, அட்வைஸ் கொடுப்பதை நான் ரசிப்பவன் அல்லன். செயல்படுங்கள். உங்களுடன் துணை நிற்கிறேன். உங்களுக்கு முன் நின்று காக்கிறேன். ஆனால் இங்கே உட்கார்ந்து கமெண்ட் அடித்தால், கதை வேறுதான். அதுதான் என்னுடைய வழி

  • @guruvarul
    @guruvarul 3 หลายเดือนก่อน +1

    Sir Are you supporting T M KRISHNA?.IT WAS ABOUT CARNATIC MUSIC.THERE IS A DIFFERENCE BETWEEN MUSIC AND EPIC. FURTHER THAT WAS PROJECTED AS A SOCIAL PROBLEM. I CANNOT UNDERSTAND THE COMPARISON.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      புரியாதது போல் நடிப்பவர்களால் புரிந்து கொள்ள முடியாதுதான். புரியவில்லை என்றால் ஆழ்ந்து சிந்திக்கவும்

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 3 หลายเดือนก่อน

    சம்பிரதாயம் !

  • @treatseaweed
    @treatseaweed 3 หลายเดือนก่อน +6

    Dushyant sridhar should have discussed with the Srivaishnava acharyans before conclusion. He is spreading false information through news channels which is highly condemnable

  • @prabhakarshanmugam7735
    @prabhakarshanmugam7735 3 หลายเดือนก่อน

    Great Efforts Sir.
    Thank You.

  • @gopinathvasudevarao2715
    @gopinathvasudevarao2715 3 หลายเดือนก่อน

    இந்த தர்க்கம் குழப்பத்தை தான் வளர்க்கும் எந்த ஒரு தீர்வும் முடிவும் கிடைக் போவதில்

    • @subramanianar5783
      @subramanianar5783 3 หลายเดือนก่อน

      So, how else to correct an erroneous fact?

  • @ravindhran9336
    @ravindhran9336 3 หลายเดือนก่อน +5

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @Sreehari-ul3iv
    @Sreehari-ul3iv 3 หลายเดือนก่อน +2

    🙏

  • @jaisekharan8193
    @jaisekharan8193 3 หลายเดือนก่อน +1

    Adiyen Dasan Swami. Please listen to the TH-cam video link of a lady I posted now. It is also completely in virodham to our sampradhayam. Kandanam therivikavendum swami. Adiyen Dasan

  • @anuradha6311
    @anuradha6311 3 หลายเดือนก่อน

    Long live Srivaishnavism and the wrong doers will get a befitting reply

    • @agsitaraman3270
      @agsitaraman3270 3 หลายเดือนก่อน

      Who will punish whome

    • @anuradha6311
      @anuradha6311 3 หลายเดือนก่อน

      @@agsitaraman3270 Lord Rama will punish the wrong doers

  • @arsridhar1850
    @arsridhar1850 3 หลายเดือนก่อน +3

    Science proves the fact but beliefs are sentiments or faith which are not provable.But what can't be proved, can't be said to be non existent.It is beyond science and known methods of experinentation

  • @krishnaswamymahalingam5904
    @krishnaswamymahalingam5904 3 หลายเดือนก่อน +4

    Your efforts are non parallel and it is not correct to change what our Acharyas have established. Dushyant Sridhar is requested not to confuse devotees by such frivolous thoughts. No need to research the time of incarnation of Lord Rama. The focus must be on dharma followed, Divine compassion, the acceptance of saranagathi, His equanimity accepting joy and sorrow equally

  • @RSrinivasaraghavan
    @RSrinivasaraghavan 3 หลายเดือนก่อน

    One scholar is putting his words into other scholar's mouth. The other gentleman keeps telling that எனக்கு உடன்பாடு இல்லை. மற்றொருவர் condemnனு சொல்கிறார். Releasing the book is the cause for the turbulence.

  • @AlarmelMangai-ie2tg
    @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @shankaranvaidyanathan4784
    @shankaranvaidyanathan4784 3 หลายเดือนก่อน +3

    Shri Narasimha Rengarajan is trying for reach out of true things to public. But the method of dealing is not correct. When he finds something wrong from Dushyyanth Sridhar or with somebody, call the concerned person, discuss and correct which is true. By making confrontation, what benefit the readers or followers will get. Hence I request Shri Regarajan ji toconclude this issue smoothly. Dusyanth Sridhar is a generous and we should encourage his profession. Srimadhe Ramanujaya

    • @krishnak4627
      @krishnak4627 3 หลายเดือนก่อน

      Mr Rangarajan never listen to your words. Pl don't waste your energy and time. He is trying to fester Mr Dushyant name. But with lord Rama's blessings it won't happen.

    • @treatseaweed
      @treatseaweed 3 หลายเดือนก่อน +2

      Dushyant sridhar should have discussed with the Srivaishnava acharyans before conclusion. He is spreading false information through news channels which is highly condemnable

  • @ramaprasad7909
    @ramaprasad7909 3 หลายเดือนก่อน +2

    I am of a humble view that Sri. Dushyant may be advised in person instead of in public.. Dushyanth is young upcoming man.. He needs constructive advice in person.. We must bring the younger generation by patting them.. கண்டிப்பது .. மறுப்பது.. பொது வெளியில் தவிற்கலாமே.. வயதிலும் ஞான த்திலும் மூத்தவர்கள்.. கண்டிக்க தகுதி உடையவர் .. தான்

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +3

      அதெப்படி!! உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா? டி.எம்.க்ருஷ்ணாவை துஷ்யந்த் ஶ்ரீதர் கண்டித்தபோது யாரும் இப்படி பேசியதாக தெரியவில்லையே?! ஏன்?!
      புத்தகம் அச்சிட்டு, சேனல் சேனலாக போய் அந்த மனிதன் பொய்யை உலகுக்கு பரப்பிக் கொண்டிருப்பானாம், ஆசார்யர்கள், பண்டிதர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு அதை உலகுக்கு சொல்ல கூடாதாம்!
      இப்படி எண்ணும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சொல்ல ஒண்ணா துயரமே நிலைக்கும். துளியும் நேர்மையில்லாத கீழ்தர மக்கள் மட்டுமே இப்படி ஒரு சிந்தனையை செய்வார்கள்.

    • @treatseaweed
      @treatseaweed 3 หลายเดือนก่อน +1

      When he is doing publicity through news channels he has to be admonished in public not in private

    • @srik7323
      @srik7323 3 หลายเดือนก่อน +1

      He published publicly it without consulting his guru or present acharyas so he has to feel the heat for publishing wrong data that is against our puranas, while he is supposed to be learned authority on that topic. This is how it works in all scientific and truth seeking world

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 3 หลายเดือนก่อน +16

    இது அந்தந்த ஆசார்யர்களை வைத்து சரி பண்ணி இருக்கலாம். மல்லாக்க படுத்துக் கொண்டு எச்சில் துப்ப வேண்டாமே.

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 3 หลายเดือนก่อน +6

      எழுதுவதற்கு முன்பு அவர்கள் ஆச்சார்யர்களைக் கலந்தாலோசித்திருக்கலாமே. எல்லோருக்கும் அகந்தை மூன்னே நிற்கிறது. நமது சம்ப்ரதாயம் என்கிற வாஞ்சை இருக்க வேண்டும். இந்த கண்டனத்தில் இரு கலைகளும் இணந்ததில் பரம சந்தோஷம்.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +6

      நீ ஏன் அப்படி செய்கிறாய்?! உன் வேலை அடுத்தவர் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதா!! போய் உன் குடும்பத்தை பார் போ

    • @sitaram-rathekrishna
      @sitaram-rathekrishna 3 หลายเดือนก่อน

      நாங்கள் ஶ்ரீ வைஸ்ணவர்கள் கிடையாது ஆனால் ஒரு போதும் சனாதனத்திற்கு எதிராக செயல் படுபவர்கள் ஶ்ரீ வைஷ்ணவகளா இருந்தாலும் ஏற்க்க மாட்டோம் கண்டிக்கிறோம் துஷ்யந் ஶ்ரீதர் அவர்கள் சொன்னது முற்றிலும் தவறு

  • @srik7323
    @srik7323 3 หลายเดือนก่อน +3

    Excellent and laughable calculation really and swami started laughing on date suggestions

  • @rudra6828
    @rudra6828 3 หลายเดือนก่อน +1

    அடியேன் அடியேன் பொருள் கூற வாய்ப்பு உள்ளதா

    • @srik7323
      @srik7323 3 หลายเดือนก่อน +3

      Short form for adiyen ramanuja dasan. Showing humbleness towards learned acharyas and praising Sri Ramanuja as highest acharya who reinvigorated Sri Vaishnava sampradaya teachings

    • @rudra6828
      @rudra6828 3 หลายเดือนก่อน +2

      @@srik7323 Thanks a lot. Adiyen

  • @padmasrinivasan2075
    @padmasrinivasan2075 3 หลายเดือนก่อน +7

    You must encourage the younger generation for their interests in Hindu religion not criticizing too much you can advice personsaly to them

  • @sbaskaran7638
    @sbaskaran7638 3 หลายเดือนก่อน +4

    DK is not needed for damaging Sanatana Dharma.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +2

      பெரிய லாட் லபக்தாஸ்நு நினைப்பா. இந்த துஷ்யந்த் செய்வதை கேட்க துப்பில்லை

    • @treatseaweed
      @treatseaweed 3 หลายเดือนก่อน

      No one can damage Sanatana Dharma.

  • @raghunathanrangachari9145
    @raghunathanrangachari9145 3 หลายเดือนก่อน +3

    यत्र यत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्थकाञ्जलिं! बाष्पवारी परिपूर्ण लोचनम् भावयामि पवमाननन्दनम्!! என்கிறார் வால்மீகி. எனவே, இராமன் திரேதாயுகத்திலும் இருந்தார். 5000 வருடங்களுக்கு முன்பும் இருந்தார். இன்றும் பக்தர்களிடையே இருக்கிறார்.
    எனவே, இத்தோடு இவர் தன் பேச்சுகளை நிருத்திக்கொள்ளலாம்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      ஆரம்பித்தவருக்குத்
      தெரியும், ௭ப்போ ௭௩்கே
      ௭தற்கு நிறுத்தவும் ௭ன்ரு.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 หลายเดือนก่อน

    Sir have you answered the courts questions about you

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +2

      என்ன பிதற்றுகிறாய்

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 หลายเดือนก่อน

    When you reject science.They might reject your story as imagination

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      வேறு இடத்திற்கு போய் கதறு. உனக்கு பிடிக்கவில்லை என்றால் ஏன் இதை கேட்கிறாய். போய் சாக்கடையில் விழு. அறிவியல் உன்னை பெற்றோரை ஏற்கவில்லை என்றால் அவர்களையும் மாற்றும் கும்பல் உன் கும்பல்

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 หลายเดือนก่อน

      We don't want any western certification.

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 3 หลายเดือนก่อน +2

    Before 7000 years, we were in hunter-gatherer stage. So, to say that the age of Sri Rama as lakhs of years ago is ludicrous! There is hardly any 'evidence' for Itihaasas! However, my devotion to Itihaasas is very sacred for me!

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      டேய் பொறுக்கி. உன்னை கேட்க சொன்னேனா. ஓடிப்போ

    • @treatseaweed
      @treatseaweed 3 หลายเดือนก่อน +1

      How do you know what we were 7000 years ago? You are ludicrous

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 หลายเดือนก่อน

      So u r a believer of whatever ur western education system teaches you.
      The same western system agrees rig veda is several lakh years old.When people knows to recite vedas that time,then how u r telling we were in hunter-gatherer stage that time.what a comedy.

    • @satyanarayanavenkata9327
      @satyanarayanavenkata9327 3 หลายเดือนก่อน

      @@NectarsofKrishna The Vedhic period is hardly 3500 years old. West has not said it is lakhs of years old. Only people like you and incorrigible orthodox pandits say that!

  • @ramubashyam627
    @ramubashyam627 3 หลายเดือนก่อน +2

    Swamin, we are not accepting Dishyant sridhar swami's calculation of sri ramar age or regime
    I appreciate your effort to stop this wrong information given by Dusjyant swamy

  • @arsridhar1850
    @arsridhar1850 3 หลายเดือนก่อน +5

    Dushyanth is a scholar and desist from criticising him.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      போய் அவன் காலை நக்கு. இங்கு எதற்கு இருக்கிறாய் கொத்தடிமை ஒட்டுத்திண்ணை போல

    • @treatseaweed
      @treatseaweed 3 หลายเดือนก่อน

      Dushyanth sridar is not a scholar. He is making fake narratives. He is a fake personality with a funny face

  • @santhanamsrinivasan8540
    @santhanamsrinivasan8540 3 หลายเดือนก่อน

    Let us forget or set aside people who talk about incidents for the reason best known to them .Common man talks of incidents Great man talk of values in life -
    Ram Ram Ram

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      அதெப்படி!! உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா? டி.எம்.க்ருஷ்ணாவை துஷ்யந்த் ஶ்ரீதர் கண்டித்தபோது யாரும் இப்படி பேசியதாக தெரியவில்லையே?! ஏன்?!
      புத்தகம் அச்சிட்டு, சேனல் சேனலாக போய் அந்த மனிதன் பொய்யை உலகுக்கு பரப்பிக் கொண்டிருப்பானாம், ஆசார்யர்கள், பண்டிதர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு அதை உலகுக்கு சொல்ல கூடாதாம்!
      இப்படி எண்ணும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சொல்ல ஒண்ணா துயரமே நிலைக்கும். துளியும் நேர்மையில்லாத கீழ்தர மக்கள் மட்டுமே இப்படி ஒரு சிந்தனையை செய்வார்கள்.

  • @krishnak4627
    @krishnak4627 3 หลายเดือนก่อน +1

    Pl try to ask this to Trichy Sri Kalynaraman upanyasahar

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 3 หลายเดือนก่อน

    சரி 3 கால்கள்தான்

  • @kumbakonam7176
    @kumbakonam7176 3 หลายเดือนก่อน +3

    Dushyant sridhar oru fraudulent kamnati he is comparing garudan with vedas he is saying garudan is vedas which cannot be accepted vedas are different garudan is different.garudan is a bird but vedas are from god how dare he can compare.

    • @treatseaweed
      @treatseaweed 3 หลายเดือนก่อน +5

      Garudazhwar is veda swarupi. Means Garudazhwar is vedas personified

    • @pg9187
      @pg9187 3 หลายเดือนก่อน +3

      Vedas themselves say Garuda is Veda personified (Veda swaroopam)
      Dushyant is not wrong in that context.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +3

      If you don't know learn. Not all of what he says is wrong but he says half truths

    • @kumbakonam7176
      @kumbakonam7176 3 หลายเดือนก่อน

      @@OurTemples do you have any sense i am asking king how can a person can compare a bird with word of god gonand study the vedas and speak

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 หลายเดือนก่อน

    Sir why don't you speak to Dushyant sridhar

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      வந்துட்டண்டா அடுத்து புண்ணாக்கு

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 3 หลายเดือนก่อน +3

    ஐயா துஷ்யந்த் மீது கோர்ட்டில் தவறான தகவல் கொடுப்பதாக வழக்கு போட்டு book ஐ தடை செய்வார்களா பயமாக இருக்கிறது இள வயது மன்னித்து விடுங்கள்

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      நானே செய்வேன்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      இதில் வயது வந்திருச்சா?
      ௭ழுதும்போது, முனிவரா?

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 3 หลายเดือนก่อน +1

      @@OurTemples புத்தகத்தில் அந்த பகுதியை நீக்கலாம் ஆனால் அந்த லேடி அரைவேக்காடு ஆராய்ச்சியாளர் நேற்று ஒரு பேட்டி கொடுக்கிறார் சரி என்று. துஷ்யந்த் ஆச்சாரியார் அவனுக்கு அறிவுரை சொல்லவேண்டும். Dr. venkatesh இடம் பணிவு அடக்கம் கற்றுகொள்ளவெண்டும்

  • @kasturiswami784
    @kasturiswami784 3 หลายเดือนก่อน +1

    Y daughter is older than you. As an elder if I may one advice to you. One can not go about correcting every fellow who says wrong things. One can avoid reading about them or their erroneous views. To be same and peaceful in this world one must know when to vent ones views ,if at all. Sorry it is an unsolicited advice. Respects for your relentless fight against anything untruthful.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +3

      அதெப்படி!! உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா? டி.எம்.க்ருஷ்ணாவை துஷ்யந்த் ஶ்ரீதர் கண்டித்தபோது யாரும் இப்படி பேசியதாக தெரியவில்லையே?! ஏன்?!
      புத்தகம் அச்சிட்டு, சேனல் சேனலாக போய் அந்த மனிதன் பொய்யை உலகுக்கு பரப்பிக் கொண்டிருப்பானாம், ஆசார்யர்கள், பண்டிதர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு அதை உலகுக்கு சொல்ல கூடாதாம்!
      இப்படி எண்ணும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சொல்ல ஒண்ணா துயரமே நிலைக்கும். துளியும் நேர்மையில்லாத கீழ்தர மக்கள் மட்டுமே இப்படி ஒரு சிந்தனையை செய்வார்கள்.

    • @treatseaweed
      @treatseaweed 3 หลายเดือนก่อน

      @@OurTemples 👍

  • @chinnarajramalingham7249
    @chinnarajramalingham7249 3 หลายเดือนก่อน

    Dhursanth sridhar is not mature person whatever he said about burth of Ramachandramurthi it is totally wrong

  • @rrb2262
    @rrb2262 3 หลายเดือนก่อน +8

    It is madness to keep on finding fault on others if wrong on something ask the person who said differently he will correct it.
    We think after all a story folklore why such animosity on person like Srithar who is doing a great job I think.

    • @sridharn8388
      @sridharn8388 3 หลายเดือนก่อน +4

      That's what Narasimhan swami doing,he collecting the opinions of various learned schlors and then he see that those people's views and reactions reach him.
      I find nothing wrong in what Narasimhan swami is doing

    • @parthasarathyep5644
      @parthasarathyep5644 3 หลายเดือนก่อน

      We should not allow the persons to interpret our Epics, as they like it. Vedas, Ithihasas, Puranas were written by our Rishis not by novelists. With the knowledge given by Srimannarayana, Sage Vyasa had edited four Vedas, various Upanishads so also written 18 Puranas in our Sanatana Dharma.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +4

      டேய் கிழ போல்டு. ஓடிப்போ

    • @varunsrivatsan8905
      @varunsrivatsan8905 3 หลายเดือนก่อน

      Sir a proper research is being conducted with proper critical investigation don't blather

    • @varunsrivatsan8905
      @varunsrivatsan8905 3 หลายเดือนก่อน +1

      ​@sridharn8388 me also sir he is doing excellent research with proper critical investigation

  • @syes7281
    @syes7281 3 หลายเดือนก่อน

    தயவுசெய்து இதை‌இத்தோடு விட்டுவிடவும் ஸ்வாமின்..🙏
    நேற்று வேளுக்குடி சுவாமிகளின்விளக்கம் ஒன்றே போதுமானது.. அடியேன்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      சாதாரணமான விசயம் இல்லை. இப்படிதான் மொத்தமாக ௭ல்லா பெரியவர்களும், துஸ்யந்போந்ர தலைகால் புரியாதவர்களை, சம்பிரதாய ௮திகப்பிரச௩்கிகளை
      தோல் வுரிச்சிக்காட்டணும்.
      இல்லாவிட்டால் , வருங்காலங்களில், ௮திமோதாவிகள் கிரித்துவுக்குப்பின்தான்
      ராமர்பிரந்தார் ௭ன்ரு சொல்வர், நாமும் விரலை
      சூப்பிக்கொண்டு வேடிக்கை பார்ப்போம்.
      இப்படி யார் தட்டிக் கேட்டு வெளிச்சம் போடும் துணிவு வரும்?
      ௮ப்படி செய்தாலும், பணத்தைக் கொடுத்து,
      வாயை ௮டைத்துவிடுவர்.
      சுவாமிகள்!
      "கட்டப் பொருளை மறைப்பொருளென்று ,
      கயவர் சொல்லும் பெட்டைக் கெடுக்கும் பிரான்"
      யாருக்குப் புரியுமோ.
      ௮டியேனுக்குப் புரிந்துவிட்டது.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      அவர்கள் நிருத்தாமல் ராமரை இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டிருக்கின்றனரே! அதை பல லக்ஷம் ஏ
      பேர் பார்க்கின்றனரே! அதை பார்த்து தப்பாக புரிந்து கொள்கின்றனரே! அதை எல்லாம் விட்டுவிடலாமா

  • @Rastrakoodan
    @Rastrakoodan 3 หลายเดือนก่อน

    பெரியவர்கள் என்றுமே பெரியவர்கள் தாம்..
    இத்தோடு இந்த காரியங்கள் முடிவுக்கு வந்து விட்டதாக புரிந்து கொள்ளலாம்..

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      முடிவு?
      துஸ்யந் தும், கூட்டாளியும்
      தவறை ௨ணர்ந்து,
      பெரியோர்களிடம்
      மன்னிப்புக் கேட்கணும்.

  • @RSrinivasaraghavan
    @RSrinivasaraghavan 3 หลายเดือนก่อน

    Most probably unexpected popularity must be disturbing some of the people. Eloquence in English must be another reason.

  • @ts0hari
    @ts0hari 3 หลายเดือนก่อน

    Aanmigam is based on faith, here the faith is in conflict with our knowledge. Aanmigavadhees can either bridge the gap or simply fallback on faith without abusing and treating others as ignorant. Asking question is the foundation of our faith system. Some of the lectures from Ramakrishna Mutt are so convincing even for an half baked people like me.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน

      Go try and ask questions in all religion. Go and ask your mother who your father really is

    • @ts0hari
      @ts0hari 3 หลายเดือนก่อน

      We need to be civil. It is an opportunity to flush out those troubling questions and build Sanatanic values that can appeal to generations to come.

  • @sridharanvenkatasan207
    @sridharanvenkatasan207 3 หลายเดือนก่อน +2

    This is not Good for Sri Sreerangsm Rangarsna Narasimanukku pl. You directly conduct Sri Dusyanth Sridhar and prove the year of Birth why you meet all the Brahmin Swamigal and ask them to Condam Sri Dusysnth Sridhar you desided to spoil his name This is Very bad Surely God will not expect your wish Don't Spoil any badys Name Please🙏

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      உனக்கேன் வலிக்குது. டி. எம். கிருஷ்ணாவை துஷ்யந் வசைபாடிய போது எங்கே போனாய். அவனிடம் நேரே சென்று பேசச் சொன்னாயா?! அப்பொது அவன் ஆள்களை கூப்பிட்டு ஒட்டு மொத்தமாக டி.எம்.கிருஷ்ணாவை விலக்கினார்களே. அப்பொழுது எங்கே போனாய். அவனை கேட்டாயா

  • @rajagopalanthiruvengadatha9258
    @rajagopalanthiruvengadatha9258 3 หลายเดือนก่อน

    To all those with bad comments or advice here to stop this campaign against the other two people, please understand Shri Rengarajan Swami is only countering the falsehood written about Perumal SHRIRAM'S BIRTH and associated dates. Since the other gentleman and/or the other historian researcher have gone public with interviews and book about Lord Rama being born some 7000 years ago, as opposed to our Sampradhya, beliefs and faith, I think the only way to counter the falsehood is through public domain such as interviews with SriVaishnavam scholars like Swami Velukudi Krishnan, .Shri APN Swami etc. Secondly, I do not think Swami Shri RRN has uttered anything personal against the other two people. All opinions and thoughts expressed by Swami are constructive. It is painful to see that our own people are against Sampradhya by ascertaining and authenticating 7000 years history and instead they should have also discussed their findings with the Vedic and Srivaishnavam Scholars before going public. As stated in this interview, "Ramayanam" alone and its associated texts alone are pramanam.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      அவ்வளவு புரிதலற்று இருக்கின்றனர். மூளை சலவை செய்யப்பட்டிருக்கின்றனர்.
      இவர்களுடைய ஒரு பக்க ஓரவஞ்சனையை வெளிக்காட்டுவதால் என் மீது அவர்களுக்கு ஆத்திரம்.
      இவர்கள் இப்படி எழுதுவதால் என் தர்மத்தை நான் செய்யாமல் விடுவேன் என்ற எண்ணம்.
      அரக்கர் குணம். அப்படித்தான் இருக்கும். நல்லது அவர்களுக்கு ஆகாது. கலி

    • @rajagopalanthiruvengadatha9258
      @rajagopalanthiruvengadatha9258 3 หลายเดือนก่อน

      @@OurTemples Agreed. 100 % true.

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 หลายเดือนก่อน

    What did you do when Dmk disrespected Rama seetha.when the Media still says Ramayanam is myth

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      நீ என்னடா பண்ணின பொறுக்கி

  • @krishnansm438
    @krishnansm438 3 หลายเดือนก่อน +5

    Could you please stop this campaign. Let us not worry about the dates and move on.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +4

      You can get lost from my channel

    • @venkateshbelur4742
      @venkateshbelur4742 3 หลายเดือนก่อน +7

      Krishnanms. This is not campaign. Mr. Sridhar is making loose statement on many occasions. His act to to be condemned. He is confusing younger generations. It is just a publicity.

    • @seetharaman9307
      @seetharaman9307 3 หลายเดือนก่อน +3

      Krishnan if tommrow some.one chang le.ur parents and family dob will.u accept.Ds is very wrong in this instace.

    • @geethalakshminarraguruswam4463
      @geethalakshminarraguruswam4463 3 หลายเดือนก่อน

      🙌🙌🙌🙏🙏🙏🙏👏👏👏​@@venkateshbelur4742

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 หลายเดือนก่อน

    Because of this confusion other Religion and Periyarist become powerful

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +2

      அடடா. ரொம்ப கவலை. போடா போக்கத்தவனே

    • @NectarsofKrishna
      @NectarsofKrishna 3 หลายเดือนก่อน

      No confusion unless u open the book and read.

  • @VinayagamV-l1v
    @VinayagamV-l1v 3 หลายเดือนก่อน +3

    துஷ்யந்த் ஸ்ரீதருக்கு நல்ல விளம்பரம் செலவு இல்லாமல்

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      இதெல்லாம் ஒரு பிழைப்பு. தூ

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      ​@@OurTemples ❤❤❤❤😂😂😂😂

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 หลายเดือนก่อน

    Faith vs science

  • @krishnamaya90
    @krishnamaya90 3 หลายเดือนก่อน

    Narasimhan அவர்களே துஷ்யந்த் ஶ்ரீதர் அழைத்து பேசுங்கள்.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      அதெப்படி!! உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா? டி.எம்.க்ருஷ்ணாவை துஷ்யந்த் ஶ்ரீதர் கண்டித்தபோது யாரும் இப்படி பேசியதாக தெரியவில்லையே?! ஏன்?!
      புத்தகம் அச்சிட்டு, சேனல் சேனலாக போய் அந்த மனிதன் பொய்யை உலகுக்கு பரப்பிக் கொண்டிருப்பானாம், ஆசார்யர்கள், பண்டிதர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு அதை உலகுக்கு சொல்ல கூடாதாம்!
      இப்படி எண்ணும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சொல்ல ஒண்ணா துயரமே நிலைக்கும். துளியும் நேர்மையில்லாத கீழ்தர மக்கள் மட்டுமே இப்படி ஒரு சிந்தனையை செய்வார்கள்.

  • @raghuramanchakrapani1873
    @raghuramanchakrapani1873 3 หลายเดือนก่อน

    There goes Sri. Rangarajan Narasimhan again. Kindly behave like a educated and scholarly person.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +2

      யாரை சொல்கிறீர்கள்!

  • @venkatraghavan_varadarajan
    @venkatraghavan_varadarajan 3 หลายเดือนก่อน +4

    பெருமதிப்பிற்குரிய ஸ்ரீ ரங்கராஜன் ந்ருஸிம்ஹன் ஸ்வாமினுக்கு வெங்கட் ராகவன் அடியேனது நமஸ்காரங்கள்..🙏
    அருமையாக, ஸ்ரீ தேவராஜன் ஸ்வாமினது கருத்தைப் பதிவேற்றி, அனைவருக்கும் ஸ்ரீராமர் வாழ்ந்த காலம் குறித்து மேன்மேலும் தெளிவுறச் செய்தமைக்கு அடியேனது அநந்த கோடி நமஸ்காரங்கள்..🙇🙏🕉️🚩
    மிக்க நன்றி..🙇🙏🕉️🚩
    ஓம் நமோ பகவதே வாஸுதேவாய!🙏🕉️🚩
    ஆசார்யன் திருவடிகளே சரணம்..🙇🙏🕉️🚩
    ஜெய் ஸ்ரீராம்..🙋🕉️🚩🙏
    ஜெய்ஹிந்த்‌‌..🙋🇮🇳🙏🕉️🚩

  • @krishnamaya90
    @krishnamaya90 3 หลายเดือนก่อน

    சரி செய்து சமுத்திரம் கட்டி 25000 to 30000 ஆண்டுகள் தன் ஆகிறது . எப்படி இராமாயணம் 1 கொடி வருஷம் என்று சொல்கிறீர்கள்? NASA ஆராய்ச்சி இதைத்தான் சொல்கிறது.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 3 หลายเดือนก่อน

      @@krishnamaya90 நாசா.....
      வேதத்தை விட, பெரிய பகவானோ?

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      NASA அப்படின்னா என்ன என்று தெரியுமா?! போ. கூகுள்ள தேடு போ

  • @n.sathyanarayanansathya1914
    @n.sathyanarayanansathya1914 3 หลายเดือนก่อน

    First solve வடகலை தென்கலை problem

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน

      அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் பொறுக்கி. அது இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசலாமா?? பொறுக்கி. ஓடிப்பொ

  • @anandkesh
    @anandkesh 3 หลายเดือนก่อน +1

    Rangarajan swami school kozhatha mathiri amma ivan adicha. Ivan kuthinan. Ivan kilinan nu ellar kittayum sollrathuku bathila . Direct a dushyanth sridhar kittayea peysi oru video podalama.
    U spoke about bad about APN swami and velukkudi swami and now u r interviewing both of them with dome madwa person.
    Why this negative publicity

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      அதெப்படி!! உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா? டி.எம்.க்ருஷ்ணாவை துஷ்யந்த் ஶ்ரீதர் கண்டித்தபோது யாரும் இப்படி பேசியதாக தெரியவில்லையே?! ஏன்?!
      புத்தகம் அச்சிட்டு, சேனல் சேனலாக போய் அந்த மனிதன் பொய்யை உலகுக்கு பரப்பிக் கொண்டிருப்பானாம், ஆசார்யர்கள், பண்டிதர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு அதை உலகுக்கு சொல்ல கூடாதாம்!
      இப்படி எண்ணும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சொல்ல ஒண்ணா துயரமே நிலைக்கும். துளியும் நேர்மையில்லாத கீழ்தர மக்கள் மட்டுமே இப்படி ஒரு சிந்தனையை செய்வார்கள்.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      முட்டாப்பயலே! நீ என்ன செய்யணும்னு நான் சொல்லவா?! போடா போ

  • @vincentrajan852
    @vincentrajan852 3 หลายเดือนก่อน +5

    மாமா கலி முத்திடுத்து நன்னா உங்களுக்குள்ளேயே நன்னா சண்டை போடுங்கோ அந்த துஷ்யந்த் ராமணும் பிராமனாலும் மாமிசம் நன்னா சாப்பிவாலாமே அந்த கிராதகன் சொல்லுறான் அப்படியா மாமா

    • @samvensesh5438
      @samvensesh5438 3 หลายเดือนก่อน +1

      தம்பி. யார் என்ன சாப்பிட்டா, சாப்பிடவில்லை என்பது இல்ல பாயிண்ட்..
      பாயிண்ட் என்னவென்றால் வேத இதிகாச உபநிஷத்துக்களில் சொன்னது என்ன அதன் சாரம் என்ன என்பதை மட்டும் பார்த்து புரிந்துகொண்டால் புத்தியில் தெளிவு பிறக்கும்

    • @arsridhar1850
      @arsridhar1850 3 หลายเดือนก่อน +3

      Please stop campaign against Dushyanth who is a scholar.corrections can be made.Making a big issue out of it is not correct.Rajaji once said Our Puranas contain shortcomings to one of our references.Swamigals shiuld enlighten Dushyanth who is young and propogate Sanatana Dharma.This issue should not come to public domain.Shri Rangaraja
      n Swamigal should desist from seeking publicity.

    • @Makkal123
      @Makkal123 3 หลายเดือนก่อน

      தூசியன் ஸ்ரீதர் அவர் ஆராய்ச்சி பண்ணியதை கூறினார்... துஷ்யந்த் ஸ்ரீதரும் நல்ல இராமாயணம் சொல்லக்கூடியவர் தான் இரு மொழிகளிலும் ராமாயணம் சொல்லக் கூடியவர் தான்.. அவரை கேவலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு செயல்கள் நடக்கின்றன ​@@arsridhar1850

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +3

      ராஜாஜி பெரிய கொம்பா?
      அதெப்படி!! உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்டினியா? டி.எம்.க்ருஷ்ணாவை துஷ்யந்த் ஶ்ரீதர் கண்டித்தபோது யாரும் இப்படி பேசியதாக தெரியவில்லையே?! ஏன்?!
      புத்தகம் அச்சிட்டு, சேனல் சேனலாக போய் அந்த மனிதன் பொய்யை உலகுக்கு பரப்பிக் கொண்டிருப்பானாம், ஆசார்யர்கள், பண்டிதர்களிடம் இது குறித்து விளக்கம் கேட்டு அதை உலகுக்கு சொல்ல கூடாதாம்!
      இப்படி எண்ணும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் சொல்ல ஒண்ணா துயரமே நிலைக்கும். துளியும் நேர்மையில்லாத கீழ்தர மக்கள் மட்டுமே இப்படி ஒரு சிந்தனையை செய்வார்கள்.

    • @OurTemples
      @OurTemples  3 หลายเดือนก่อน +1

      போய் அங்கே அடிமையாக கிட. போ

  • @amarnathnarahari5156
    @amarnathnarahari5156 3 หลายเดือนก่อน +2

    🙏